ADMK -வை விட்டுவைக்காது BJP! Pandey பகீர் பேட்டி | PM Modi | Annamalai | EPS | OPS

#Chanakyaa #bjp #pmmodi #annamalai #eps #ops
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 386

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman885520 күн бұрын

    பாவம் தேவேந்திரன்.அண்ணாமலை பேரை கேட்டாலே நிக்காது பேதி டர் ன்னு பிச்சிக்கிது!!. யார் பெத்த பிள்ளையோ பாவம்!!

  • @kaliyamurthi4672

    @kaliyamurthi4672

    20 күн бұрын

    இந்த நூற்றாண்டின் பயனற்ற பிறப்பு அண்ணாமலை அரைவேக்காடு வேக்காடு அண்ணாமலை அரைவேக்காடு வேக்காடு

  • @jayakrishnagunasekaran

    @jayakrishnagunasekaran

    20 күн бұрын

    ​@@kaliyamurthi4672தேவேந்திரன் மட்டுமில்லாமல் பலருக்கும் போகுது போல...

  • @kaliyamurthi4672

    @kaliyamurthi4672

    20 күн бұрын

    All fools are Vain when Fools are admire Now a days..the situation of Half boiled Rotten Egg ANNAMALAI

  • @rkrajhenthiran7658

    @rkrajhenthiran7658

    20 күн бұрын

    அண்ணாமலை அரைவேக் காடா? இடுப்பில் வேட்டிக் கட்டத்தெரியாதவன் ஊரில் வேட்டிக்கட்டியவன் முட்டாள் என்ற பழமொழி நினைவிற்கு வருகிறது.

  • @kaliyamurthi4672

    @kaliyamurthi4672

    20 күн бұрын

    Yes ..can explain All fools are Vain when Fools are admire Give Example for Future perfect continuous tense What is this C6H5CH2OOCCH3 H3PO4 C6H5CHO..I.U.P.A.C...Namr What is I.U.P.A.C Can he explain.. Discovered by J.J.Thomson..electron

  • @GSumathi
    @GSumathi20 күн бұрын

    அருமை பாண்டே சகோதரரே. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao214720 күн бұрын

    தேவாவை இவ்வளவு சோகமாகப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆடி அடங்கும் வாழ்க்கையடா?

  • @saminathan444

    @saminathan444

    20 күн бұрын

    😊

  • @jayanthip.1817
    @jayanthip.181720 күн бұрын

    மீடியா தங்கள் வேலையை பார்த்தால் பரவாயில்லை அண்ணா திமுகவை நோண்டுவதை விட திமுகவை பாருங்கள்

  • @sridharr4251
    @sridharr425120 күн бұрын

    தேவா - வெய்யில் அதிகமாயிடிச்சு. நிறைய ஐஸ் வாட்டர் குடிங்க. கூல் ட்ரிங்க் குடிங்க. பேனை 12 ல வச்சுக்குங்க.. இனி இப்படித்தான்.. அண்ணாமலை, பிஜேபி வளர்ந்துட்டாங்க...

  • @v.munirathnamelumichangiri9692

    @v.munirathnamelumichangiri9692

    20 күн бұрын

    அருமையான யோசனை.

  • @rameshs2061
    @rameshs206120 күн бұрын

    Clear cut speech. Excellent fantastic & mind blowing sir ❤

  • @ipskannan
    @ipskannan20 күн бұрын

    One and only Mr,Pandey.

  • @user-hm8db6uj6w
    @user-hm8db6uj6w20 күн бұрын

    During the Congress rule ,the people of Kashmir wanted to joined Pakistan . People of occupied Kashmir struggling to join in India under BJP rule. from this, who is more attached to our country.

  • @velusamy254

    @velusamy254

    20 күн бұрын

    Fantastic, super coment .Bharat Matha ki jai.

  • @nagendrankandasamy3627

    @nagendrankandasamy3627

    20 күн бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @vanamamalais8393
    @vanamamalais839320 күн бұрын

    எதிரிகளை கூட விட்டு விடலாம் ஆனால் துரோகிகளை அழித்து விட வேண்டும்

  • @palaniswamys7386

    @palaniswamys7386

    20 күн бұрын

    Very right sir!

  • @krashmee

    @krashmee

    20 күн бұрын

    Who is betrayer? One who see that his party is getting ruined by the politics should still commit suicide for the honorary medal BJp gives? Stop using your jargons! BJxP is a coward and wants easy growth and they don’t want to do anything but keep opposing evil forces like superman stories while they have every opportunity to crush them! They think themselves as avengers or something! Immature lot! It will not work!

  • @shankarbala130

    @shankarbala130

    20 күн бұрын

    முற்றிலும் உண்மை

  • @kannaniyer3724

    @kannaniyer3724

    20 күн бұрын

    Yes

  • @ravindraan

    @ravindraan

    18 күн бұрын

    காங்கிரஸ் மற்றும் தீமூகா.

  • @habeebrahman8039
    @habeebrahman803920 күн бұрын

    அண்ணா திமுக வை விமர்சனம் செய்தால் பா. ஜ. க. வளரும் என்று நினைத்து ஊடகங்கள் செயல் படுகிறது. ஆனால் அது அண்ணா திமுக வுக்கு விளம்பரத்திற்கு மட்டுமே ஆகும்

  • @RameshG-xb8yz
    @RameshG-xb8yz20 күн бұрын

    Jaihind Bharat matha ki jai 🙏

  • @natarajanr6696
    @natarajanr669620 күн бұрын

    தேவேந்திரன் நிகழ்ச்சிகளைப் பார்க்க மனதில் எரிச்சலைத் தருகிறது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்து விடும்.

  • @vettryenterprises9039

    @vettryenterprises9039

    20 күн бұрын

    Unmai enakum avan ketkum kelvi tention aguthu

  • @nadarajannadarajan2160

    @nadarajannadarajan2160

    20 күн бұрын

    சரியாகச் சொன்னீர்கள்.

  • @moorthythirumoorthythiru7840

    @moorthythirumoorthythiru7840

    18 күн бұрын

    Yes

  • @gskumar8556
    @gskumar855620 күн бұрын

    Clean speech..

  • @saimadhavan3800
    @saimadhavan380020 күн бұрын

    தினகரன் சாமர்த்தியமாக செயல்பட்டால் அவர் பாஜக உதவியுடன் மிக்க வளர்ச்சி அடைய வாய்ப்பு, ஜூன் 4க்கு பிறகு. 2026 இது பாஜக தினகரன் இருவருக்கும் பெரிய வாய்ப்பு வளர.

  • @anantharamann2646
    @anantharamann264620 күн бұрын

    ஜூன் 4ந் தேதிக்கு பிறகு பல அரசியல் வெடிகள் இருப்பது போல் தெளிவாக தெரிந்தது😂

  • @lakshmialagu4156
    @lakshmialagu415620 күн бұрын

    நெறியாளர் என்னமா!,,,,, டான்ஸ் ஆடுறார்

  • @seeniyarasuarasu5857
    @seeniyarasuarasu585720 күн бұрын

    திரு. பாண்டே அவர்களின் விளக்கம் யதார்த்தமானது.

  • @mohamedashik3673
    @mohamedashik367320 күн бұрын

    ஜுன் 4 வரை என்ன வேனா கதை உடு😂😂😂😂

  • @vettryenterprises9039

    @vettryenterprises9039

    20 күн бұрын

    Kandipa solvathu unmai modi 400

  • @MuKugan-ib8rf
    @MuKugan-ib8rf20 күн бұрын

    Pandey sir supper

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan169720 күн бұрын

    தலைவரே! சட்டை சூப்பரா இருக்கு😂

  • @gokulanrao648

    @gokulanrao648

    20 күн бұрын

    Where it will be available,?

  • @rsv6603
    @rsv660320 күн бұрын

    Without mass leaders as the CM or PM option or leaders who have been groomed by party's mass leader or founder, it's difficult 2 win people's trust. Will DMK win if non-Kalaignar family member becomes party head or CM in future? All dynasty parties face the same problem. Unless dynasty parties stop appointing one family as party head , it's difficult 2 win again n again in future...Indian voters r moving away from dynasty parties like we have moved away from paper ballots 2 EVMs now...🧿🙏🏼🤞🏼!

  • @chantrmohan7326
    @chantrmohan732620 күн бұрын

    இனிமேல் பிஜேபி தான்

  • @Akash-gd2op
    @Akash-gd2op20 күн бұрын

    அடப் பாவி நீயா?

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam790020 күн бұрын

    தேவேந்திரன், அண்ணாமலை மீதும் பாஜக மீதும் உனது வெறுப்பு ஒவ்வொரு பேட்டியிலும் வெளிப்படுகிறது.

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan497620 күн бұрын

    இவன் மூஞ்சியை பார்த்தாலே வெளியேறிவிட வேண்டியதுதான். இவனெல்லாம் ....

  • @vettryenterprises9039

    @vettryenterprises9039

    20 күн бұрын

    Ethukuda pakara nalla comedy pandra

  • @Maranalavanam

    @Maranalavanam

    20 күн бұрын

    பேச்சை கேளு.

  • @rajuvadamalai1561
    @rajuvadamalai156120 күн бұрын

    அதிமுக வ வைத்து வயிறு வளர்க்கும் உங்கள் நிலமை பாவம்

  • @user-hv6go4oi4f
    @user-hv6go4oi4f20 күн бұрын

    வரும் காலங்களில் பாஜக தனியாக கலம் கானும் வாழ்க அண்ணாமலை 🎉

  • @yuvaraj_status
    @yuvaraj_status20 күн бұрын

    Annamalai 💥

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy754520 күн бұрын

    Super Pandey ji ❤❤❤😂😂😂🎉🎉🎉

  • @InnocentBabyPenguin-hf4sx
    @InnocentBabyPenguin-hf4sx20 күн бұрын

    Arumai super👌

  • @jagannathank2806
    @jagannathank280620 күн бұрын

    True but shortly time will come DMK and AIADMK will form alliance to oppose BJP

  • @SeenuNV
    @SeenuNV20 күн бұрын

    Narrator is good.

  • @prahathkumartheprahathkuma2925
    @prahathkumartheprahathkuma292520 күн бұрын

    ஆதாரம் என்ன தேவை இருக்கு என் முன்னோர்கள் செய்த வழிபாடு விழாகள் அப்படியே கொண்டாடுறோம்

  • @user-hm8db6uj6w
    @user-hm8db6uj6w20 күн бұрын

    Mass. of great lesders. MGR, and Jayalalithaa . Popular influence is very high both of them .edappatiyar totaly waste. He should naver have hated the BJP one without intelligence.

  • @jagannathank2806
    @jagannathank280620 күн бұрын

    Annamalaiji is living kamarajer ji-kakan ji in honest talented patriotic spiritual and MGR ji in mass attraction

  • @Deenadhayalan3901
    @Deenadhayalan390120 күн бұрын

    வந்து டான்ய... வந்து டான்ய...

  • @srponds
    @srponds18 күн бұрын

    Super predictions pandey sir 🎉

  • @lakshminadhmeduri
    @lakshminadhmeduri20 күн бұрын

    This Anchor (Mr. Devendra) is an unpaid student of Pandey sir.😂 He does not ask just questions, he brings case studies, interrogate Pandey sir n test his patience with his twisted points & imaginations 😂😂😂

  • @thivagarpalanisamy
    @thivagarpalanisamy20 күн бұрын

    Eps only mass 🎉🎉🎉🎉

  • @muthukumaranthevar
    @muthukumaranthevar20 күн бұрын

    Welcome

  • @muralidharan225
    @muralidharan22520 күн бұрын

    எலக்சன் முடிவால் EPS ன் MASS அதிகரித்தால் பாண்டே வழவழ ழொல ழொல பேச்சை குறைத்து கொள்வாரா?

  • @user-it4mo9yw3b

    @user-it4mo9yw3b

    20 күн бұрын

    😅

  • @boopathyrajan8144

    @boopathyrajan8144

    17 күн бұрын

    Bjb jaltra pandey sir..

  • @nagendrankandasamy3627
    @nagendrankandasamy362720 күн бұрын

    ❤❤❤❤❤

  • @ganapathyvijiyalakshmi6794
    @ganapathyvijiyalakshmi679420 күн бұрын

    அண்ணாமலையால் கூட்டணி உடைந்தது

  • @periasamykongu3100
    @periasamykongu310020 күн бұрын

    கனவு கானும் நேரமில்லை அண்ணே

  • @subburaman54
    @subburaman5420 күн бұрын

    🤝

  • @kumarP-io5wd
    @kumarP-io5wd20 күн бұрын

    Super sir 🎉🎉🎉

  • @vijiraja8253
    @vijiraja825320 күн бұрын

    Pandey is a jhambhavan in journalism. Absolute clarity & confidence of what he says. 👏👏

  • @BradsterLFC
    @BradsterLFC20 күн бұрын

    Video quality super.

  • @Ramprasad85
    @Ramprasad8520 күн бұрын

    DMK only forced ADMK to not have alliance with BJP. Vote split is they only way DMK can win in spite of anti incumbency

  • @user-or2gr7bd6p

    @user-or2gr7bd6p

    20 күн бұрын

    அண்ணாமலை தன் நாறவாயை மூடிட்டு இருந்திருந்தா அதிமுக போயிருக்காது... இன்னைக்கு அதிமுக பாஜக கூட்டணிக்கு 35 சீட் வந்திருக்கும்...

  • @ramasubramanian8228
    @ramasubramanian822820 күн бұрын

    Trying to apply FEVICOL between BJP & AIADMK is FUTILE 😢 BJP cannot talk about CORRUPTION with CONVICTION & CREDIBILITY while keeping AIADMK ALLIANCE !

  • @eskay6933

    @eskay6933

    20 күн бұрын

    Ha ha....u joker😂😂😂.... around 12 crores was given to all bjp candidates in tamilnadu...also have u ever imagined where is all the money coming for Annamalai to have such a lavish lifestyle...he has spent around 100crores for the past two years ???? That too he is not even a councilor still

  • @eskay6933

    @eskay6933

    20 күн бұрын

    In better words 6600 crores bjp vs 6 crores admk....so who is corrupt???

  • @digicaresystems9180
    @digicaresystems918020 күн бұрын

    உண்மை 🍁

  • @suhas.msuhas.m6009
    @suhas.msuhas.m600920 күн бұрын

    😊😊❤😊❤❤❤

  • @premkumarraman2215
    @premkumarraman221520 күн бұрын

    அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை. வருங்கால முதல்வர் மற்றும் பிரதமர். 💪💪💪👍👍👍✌️✌️✌️

  • @perumalmuthiah8209
    @perumalmuthiah820920 күн бұрын

    கெடுத்து விட்டது அண்ணா மாலை

  • @Nexlevel3
    @Nexlevel320 күн бұрын

    Always a fan of Pandey's views ❤

  • @perumalmuthiah8209
    @perumalmuthiah820920 күн бұрын

    கூட இருந்து குழி தொண்டுவது bjp தொழில்

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz20 күн бұрын

  • @jagannathan1481
    @jagannathan148120 күн бұрын

    True

  • @user-gi1ds4bd9j
    @user-gi1ds4bd9j20 күн бұрын

    அருமை விக்கி

  • @karthikrajsambandam6786
    @karthikrajsambandam678620 күн бұрын

    Annamalai wishes to take the leadership of the alliance between BJP-ADMK, which is good for BJP and not for ADMK(as EPS thought), in both case of having alliance with BJP leadership or not having alliance with ADMK it’s still benefit for BJP (that is exactly what happened ).🎉

  • @PremKumar-rk3eh
    @PremKumar-rk3eh20 күн бұрын

    👌👌👌💯✔️✔️✔️👍👍

  • @vasanthaelumalai6323
    @vasanthaelumalai632320 күн бұрын

    அதிமுக வை எந்த ம....டியும், புடுங்கிட முடியாதுட.

  • @rbkarankaran7217
    @rbkarankaran721720 күн бұрын

    ❤❤❤❤❤❤

  • @sivananthan3101
    @sivananthan310120 күн бұрын

    ❤❤❤❤WE ALL INDIAN TAMILNADU PEOPLE STAND WITH❤BJP AND SRI ANNAMALAI JI❤LEADERSHIP NO DOUBT❤❤❤❤PALLANDU VALLGA YENDRUM🙏🙏🙏🙏

  • @Kalraja3355-qc5dv
    @Kalraja3355-qc5dv14 күн бұрын

    மக்கள் செல்வர் TTV mass effect leader Xe CM OPS அவர்கள் நல்ல மனிதர்

  • @ramamoorthyjayadev3013
    @ramamoorthyjayadev301320 күн бұрын

    Very much confident and very clean speech. Sir andha gundanai pottu thakungal. Avar enna loosu thanama ketkirar. Romba thimir pidicha madhiri. May be DMK oda sombu thookiyo

  • @Balamurugansanjay-uv1ik
    @Balamurugansanjay-uv1ik19 күн бұрын

    Super.anna ❤❤❤❤❤❤❤❤

  • @arunkumar-ps7mv
    @arunkumar-ps7mv20 күн бұрын

    Obsultale right

  • @user-gq9ef4ep9d
    @user-gq9ef4ep9d20 күн бұрын

    If things go the way it is anticipated, there will be change in admk leadership, maybe a truncated admk will become minority party of NDA alliance, EPS may move away from admk and may form alliance with dmk with a small band of supporters... any way 2026 will be DMK vs BJP only...

  • @sarvesh4499
    @sarvesh449920 күн бұрын

    All are forget peoples nanmaikal

  • @prathapkumar4024
    @prathapkumar402420 күн бұрын

    IF ADMK JOINS ALLIANCE WITH BJP, IT IS BETTER FOR ITS FUTURE. OTHERWISE, DEFINATELY IT CAN NOT FACE DMK. FEW CHOICE OF WORDS BY THE INTERVIEWER IS NOT GOOD, WHICH HAD BEEN GENTLY CORRECTED BY MR.PANDEY. THAT IS THE QUALITY OF MR.PANDEY. JAI HIND.

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw20 күн бұрын

    Jai sri Ram Jai Hindu Modiji Annamalai

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay968320 күн бұрын

    I love modi ji namo again 🇮🇳👍👌🙏

  • @user-cr6de6ef7n
    @user-cr6de6ef7n17 күн бұрын

    Already started the ground work. eg. Look for arrests

  • @ak30.67
    @ak30.6720 күн бұрын

    பாண்டே அண்ணணின் வார்த்தை உச்சரிப்பு அரசியல் தெளிவு அற்புதம்❤❤❤❤

  • @kumarn2000
    @kumarn200020 күн бұрын

    I like Devendran! He is just asking the same questions what the confused half baked supporters of Dravidian parties ask. Pandey clears the confusion 22:48

  • @ramaprasadrao6041
    @ramaprasadrao604120 күн бұрын

    Solatti solatti pesa thevayilla Deva. Try to be straight like Pandey.

  • @relaxplease4994
    @relaxplease499420 күн бұрын

    தூங்குபவரை எழுப்பலாம். தூங்குவது மாதிரி நடிப்பவரை எழுப்ப முடியாது. ஊடகத்தினரை புரிய வைக்கலாம். தேவேந்திரனுக்கு புரிய வைக்க முடியாது.

  • @simplestudyshares1003

    @simplestudyshares1003

    20 күн бұрын

    😂

  • @marimuthu-xd2rj
    @marimuthu-xd2rj20 күн бұрын

    We don't expect, Mr pandey is speaking as BJP boy. Now a day, we could not see his interview, he is spoiling his goodness

  • @sivamuruganvk3918
    @sivamuruganvk391820 күн бұрын

    Admk அழிக்க முடியாது

  • @anantharamann2646

    @anantharamann2646

    20 күн бұрын

    அது வாகவே அழிந்துவிடும் என்று உங்கள் Mind Voice. ஊருக்கே கேக்குது சார்.😂

  • @indiahindunadu

    @indiahindunadu

    20 күн бұрын

    😃😃😃​@@anantharamann2646

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi911820 күн бұрын

    பாண்டே சார் பேட்டி மிக மிக அருமை

  • @manivannangovindan3900
    @manivannangovindan390020 күн бұрын

    கள எதார்த்த நிலையை அருமையாக விளக்கி உள்ளார்

  • @vettryenterprises9039
    @vettryenterprises903920 күн бұрын

    Unmai pandey

  • @jagannathan1481
    @jagannathan148120 күн бұрын

    Ss.sir enga ooru gobichettipalayam tan...

  • @snagasubramanian356
    @snagasubramanian35620 күн бұрын

    பாண்டேவின் பார்வை மிக அருமையான பதிவு

  • @puthiyaaanmeegam
    @puthiyaaanmeegam20 күн бұрын

    தாங்கள் சொல்வது உண்மை

  • @rajasekarsekar1856
    @rajasekarsekar185620 күн бұрын

    2500 நிர்வாகிகளில் இன்னும் ஸ்லீப்பர் செல்லாக இருக்கும் 30 பேரை வைத்து அதிமுகவை என்ன செய்ய முடியும்😂😂😂😂

  • @radhikaramakrishnan6011

    @radhikaramakrishnan6011

    20 күн бұрын

    தலை கீழ புரட்டி போட முடியும்

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj130620 күн бұрын

    உலகம் போற்றும் உத்தமர் தர்மர் இறைவன் இந்தியாவின் கடவுள் நமது தாய்நாட்டை காப்பாற்ற வந்த காவல் தெய்வம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🇮🇳🌹

  • @balann9990

    @balann9990

    20 күн бұрын

    சூப்பர் பலத்த கைதட்டல் கள் .

  • @mhariharan3013
    @mhariharan301320 күн бұрын

    Annamalai supernu oru marketting poituiruku sari ips officer ariva pesiradu aacharyam illai enna development plan adai sollunga please

  • @sriramganesh8349
    @sriramganesh834920 күн бұрын

    Anchor has to improve his questions and have betger discussion.

  • @selvaraj-hk2pg
    @selvaraj-hk2pg20 күн бұрын

    No other go, dmk opposite votes need good party to lead in this space bjp emerging as a single party since lack of prominent leaders like jj madam or icon leader mgr

  • @suhasinikannan7796
    @suhasinikannan779620 күн бұрын

    ❤பாண்டே நீ பிராடுகளுக்கு நீ துணை போகிறாய்

  • @kumarvlog3448
    @kumarvlog344820 күн бұрын

    அதிமுக என்றும் தோற்காது E P S ஐ வெல்ல முடியாது ❤️❤️🌹🌹❤️❤️🌹🌹

  • @rajeevk2706

    @rajeevk2706

    20 күн бұрын

    Tyre nakki thevidya maven washout in this election 😂😂😂

  • @pspkutube
    @pspkutube20 күн бұрын

    ADMK cannot stand on its own anymore. TN desperately needs help from the Centre to steady its finances. So ADMK's wise choice is to be a subordinate player to BJP, for the sake of TN's future. This means creating an alliance under the BJP leadership to create a joint govt to defeat the DMK. Annamalai as CM in TN is needed to create new jobs and save the state from a debt cycle. ADMK will need to only focus on survival now - not leadership.

  • @swamypr1
    @swamypr120 күн бұрын

    திரு பாண்டே சார் உங்க கணிப்பு எல்லாம் இங்க தமிழ்நாட்டுல செல்லாத பா.

  • @pappusglobe4504
    @pappusglobe450420 күн бұрын

    June 4 🙏🙏🙏🙏🙏

  • @tamilankuraltk8168
    @tamilankuraltk816820 күн бұрын

    Correct than sir problem adhu illa 2026la Tr. Edapadi CM candidate ah nina BJP support panuna adhan Inga kelvi BJP Tr. annamalai thaney CM candidate ah niruthuvanga apo edapadi senjathu nayam thaney

  • @user-gq9ef4ep9d

    @user-gq9ef4ep9d

    20 күн бұрын

    Annamalai a better leader than EPS... this is to be accepted... so EPS has only postponed the succession.. he cannot stop it and in this process he may dug his own grave..if he had read the situation rightly, he should have voluntarily given way to annamalai to retain second place in order of importance... now this looks mighty difficult for him...

  • @sanjayanshree2404
    @sanjayanshree240420 күн бұрын

    ஜெயக்குமார், cv சன்முகம், முனிசாமி இவர்கள் கூட்டணியை ஒத்துக்கொள்ள வில்லை.

  • @makkalpolappu
    @makkalpolappu20 күн бұрын

    மக்கள் பொழப்பு யூடியூப் சேனல் சார்பாக.. நன்றாக பதில் சொன்னாங்க

  • @user-os7hf8mt6x
    @user-os7hf8mt6x20 күн бұрын

    நெறியாளர் ..கேள்வி..கேட்டக..தெரியவில்லை

Келесі