No video

Actor Vijay Voting🔥 | வீடு முதல்.. வாக்குச்சாவடி வரை..TVK தலைவர் விஜயின் MASS MOMENTS | Sun News

#actorvijayvoting #Election2024 #LokSabhaElection2024 #Electionsunnews #TamilNaduLokSabhaElection2024 #tamilnaduelection #voting #sunnews | #sunnewslive
BREAKING | இந்தியா கூட்டணியின் வெற்றி தமிழ்நாட்டில் இருந்து தொடங்கும்! அமைச்சர்கள் உறுதி! | Sun News
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Пікірлер: 626

  • @perumalsubramani6950
    @perumalsubramani69503 ай бұрын

    அவர் ஓட்டு போடுவது அதிசயம் இல்லை... நடிகரை மிகைப்படுத்தாதீர்கள்.. அவரும் சாதாரண மனிதன் போல் தான்

  • @raveenr9108

    @raveenr9108

    3 ай бұрын

    Apram en indha video paakuriga

  • @kumarsamy9153
    @kumarsamy91533 ай бұрын

    ஜனநாயக கடமை தவறாமல் வாக்களிக்க வந்த எங்கள் தளபதி அவர்களுக்கு நன்றி

  • @yashofvlogs8410

    @yashofvlogs8410

    3 ай бұрын

    மொதல்ல ஓட்டுபோட்ட உங்க அப்பாவுக்கும்.அம்மாவுக்கும் நன்றி சொல்லுங்க.

  • @user-rs8qb1db9h
    @user-rs8qb1db9h3 ай бұрын

    தனிமனித சுதந்திரத்தை செய்தியாளர்கள் என்ற போர்வையில் மிகவும் தொந்தரவு செய்து கொண்டு உள்ளார்கள்

  • @samuelraj2497
    @samuelraj24973 ай бұрын

    நடிகர் களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வரை நாடு உருப்படாது

  • @karthik.k2365

    @karthik.k2365

    3 ай бұрын

    2026 election appo paru therium oru nadigan oda power

  • @sanchit313

    @sanchit313

    3 ай бұрын

    Poda boomer

  • @DeepakDeepak-hp2sg

    @DeepakDeepak-hp2sg

    3 ай бұрын

    அவர் இப்ப கட்சி தவெக கட்சி தலைவர் நீ மூடிட்டு போ கேனக்கூதி

  • @josephmilton8026

    @josephmilton8026

    3 ай бұрын

    MGR

  • @selvaraj4864

    @selvaraj4864

    3 ай бұрын

    சீமான் நடிகர் இல்லையா ? 😂😂😂😂😂

  • @murugeshmurugesh7093
    @murugeshmurugesh70933 ай бұрын

    இன்னுமும் மக்கள் திருந்தவில்லையா மக்களாகிய நீங்கள் தான் இவர்களின் முதலாளிகள்

  • @user-ky6xu1je4t

    @user-ky6xu1je4t

    3 ай бұрын

    🖕🖕🖕🖕🤣🤣🤣🤣🤣🤣 திருந்தப் பொய்தான்டா இப்படி நடக்குது 🖕🖕🖕🖕🖕

  • @user-ky6xu1je4t

    @user-ky6xu1je4t

    3 ай бұрын

    கதறு 🤣🤣🤣🤣

  • @StrictOfficer

    @StrictOfficer

    3 ай бұрын

    எல்லாமே திருந்தி விட்டார்கள் அதனால் தான் இந்த மாற்றம் ❤

  • @raveenr9108

    @raveenr9108

    3 ай бұрын

    Ne thirunthirtha 3na vatha oru katchi vanthurkum

  • @arumugamannamalai
    @arumugamannamalai3 ай бұрын

    நீங்களே போதும்யா, தூக்கி விட்டு, தொப்புன்னு கீழே தள்ள.

  • @mohamemohideenjinnah5474

    @mohamemohideenjinnah5474

    3 ай бұрын

    தந்தி டிவிக்கு காசு தான் முக்கியம் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கும் உதயநிதி அவர்களுக்கும் இப்படி காட்டவில்லை எடப்பாடியார் அவர்களுக்கு தந்தி காட்டாது

  • @P.kalimuthuKalimuthu
    @P.kalimuthuKalimuthu3 ай бұрын

    தமிழ் நாட்டு ஊடகங்கள் மாதிரி கேவலமான ஊடகங்கள் எங்கும் கிடையாது

  • @user-ky6xu1je4t

    @user-ky6xu1je4t

    3 ай бұрын

    கதறு 🤣🤣🤣🤣

  • @StrictOfficer

    @StrictOfficer

    3 ай бұрын

    என்ன மயிருக்கு இதெல்லாம் பாக்குற 😂

  • @JaiDinesha

    @JaiDinesha

    3 ай бұрын

    Konjom Hindi n English national channels aana Zee, News18, Aaj Tak, Republic, TimesBharat, MirrorNow, Newsx, New24 pondra oodagangalin latchanatthai paarthuvittu pesavum..

  • @user-ui8rr4fr8o

    @user-ui8rr4fr8o

    3 ай бұрын

    இந்தியாவே கடந்த பத்து வருடங்களாக அப்படி தான் இருக்கிறது

  • @user-ui8rr4fr8o

    @user-ui8rr4fr8o

    3 ай бұрын

    இருந்தாலும் அவர் இந்திய கூட்டனிகிக்கே வாகாகளித்தாரா

  • @bikashmishra8864
    @bikashmishra88643 ай бұрын

    Love you thalaiva from odisha 🔥🔥❤

  • @elangovane8534
    @elangovane85343 ай бұрын

    அவர் எப்படி அரசியல்ல இருந்து ஒதுங்கினாரோ அதே போல இவரையும் மீடியாவாகிய நாம் ஒதுங்க வைப்போம் இது இந்த கேமரா மைக் மேல சத்தியம்

  • @PkShfi-sk1dz

    @PkShfi-sk1dz

    3 ай бұрын

    All the best😂😂😂😂

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem28083 ай бұрын

    நடிகர் விஜய் போடுவதும் ஒரு ஒட்டுத்தாண் அதற்கு ஏண் இத்தணை அலப்பறை ரசிகர்கள் எணும் ஆட்டு மந்தைகள்

  • @josephmilton8026

    @josephmilton8026

    3 ай бұрын

    Okay Pig

  • @Laska22

    @Laska22

    3 ай бұрын

    Ada mutta punda news reports thaan irukanuga punda

  • @Laska22

    @Laska22

    3 ай бұрын

    Fans panna unnaku yenda yeriyuthu

  • @rdasss

    @rdasss

    3 ай бұрын

    Tamil nadea mutaal nadu thaanu nirupi kiraarkal rasikarkal

  • @LKGAMINGTHENI7866

    @LKGAMINGTHENI7866

    3 ай бұрын

    Unaku yan da valikudu

  • @SumarJumar
    @SumarJumar3 ай бұрын

    ThalapathY so simple person ❤😎

  • @sivam3080
    @sivam30803 ай бұрын

    பாவம் டா எங்க தளபதி அவர் உடம்பு சரியில்லை மருத்துவமனை இருந்து வந்திருக்கிறார் இப்படி கஸ்டபடுத்தாதிங்க டா

  • @irisjane7030
    @irisjane70303 ай бұрын

    நடிகர்களை ஏன் இப்படிக்கொண்டாடுகிறார்கள் இந்த மக்கள்.?தேர்தலுக்கு வந்து வாக்களிப்து அவரின் ஜனநாயகக் கடமை.அதை நிறைவேற்றத்தானே வருகிறார்.அப்ப கூட அவரை நிம்மதியாக வந்து போக விடமாட்டார்களா இந்த மக்கள்? .

  • @KannagiJayachandran

    @KannagiJayachandran

    3 ай бұрын

    நாடு நாசமா போக போகூது😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊டா......

  • @KannagiJayachandran

    @KannagiJayachandran

    3 ай бұрын

    இந்த நடிகர்கள் அத்தனை பேரும் பரூக்கி நாய்ங்க இது தெரியாம......

  • @user-bf9pk3cp3m
    @user-bf9pk3cp3m3 ай бұрын

    இவர்கள் பண்ணுவது விஜய் ஓட்டு போட கூடாது னு தடுப்பது போல் உள்ளது.

  • @joynirmalan1056
    @joynirmalan10563 ай бұрын

    வாக்குச்சாவடி விதிமுறைகளை மீறும் இவர்கள் எப்படி நியாயமான பத்திரிகை யாளர்களாக இருப்பார்கள். நாடு என்ன நிலையில் போகப் போகுதோ????

  • @TigerChandru5949
    @TigerChandru59493 ай бұрын

    Lovable Leader Vijay 🎉..

  • @sridharv7088
    @sridharv70883 ай бұрын

    Shame to TN Media giving more importance and focusing for actor

  • @praveenvijay277
    @praveenvijay2773 ай бұрын

    Thalapathy 🔥🔥🔥🔥

  • @saravananr803
    @saravananr8033 ай бұрын

    இது ஒன்றும் விஜய் யின் அலப்பறை இல்லை மக்களின் அலப்பறை.

  • @arasun4709
    @arasun47093 ай бұрын

    அவன் போடுவதும் ஒரு ஓட்டு தான்டா

  • @user-ky6xu1je4t

    @user-ky6xu1je4t

    3 ай бұрын

    உங்க அம்மாளை உன்னோட அக்கா தங்கைகளை உன்னோட பெண்ணை போடுவதும் ஒரு சுன்னிதாண்டா🖕🖕🖕🖕🖕🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @julietramya8195
    @julietramya81953 ай бұрын

    Vijay sir❤

  • @sivakumarsivakumar5361
    @sivakumarsivakumar53613 ай бұрын

    ஏண்டா இப்படி நடிகன் பின்னாடி இப்படி திரியுறியே அவன் பாட்டுக்கு வந்து ஓட்டு போட்டு போற உங்களுக்கு என்னடா வந்தது

  • @abufadhila
    @abufadhila3 ай бұрын

    என்ன நடக்குது, ஒரு நடிகன் வந்து ஓட்டு போடறது பெரிய விஷயமா?

  • @DeepakDeepak-hp2sg

    @DeepakDeepak-hp2sg

    3 ай бұрын

    ஆமா லூசுப்புண்ட

  • @DeepakDeepak-hp2sg

    @DeepakDeepak-hp2sg

    3 ай бұрын

    TVK தலைவர் ❤

  • @familyvideos8790

    @familyvideos8790

    3 ай бұрын

    ​@@DeepakDeepak-hp2sg enavo CM alavuku built up tharan 😂😂

  • @user-ff7ye7ig4o

    @user-ff7ye7ig4o

    3 ай бұрын

    Ama periya visayam than.....

  • @user-ff7ye7ig4o

    @user-ff7ye7ig4o

    3 ай бұрын

    Built up than epo enna

  • @user-eo5jm9in8o
    @user-eo5jm9in8o3 ай бұрын

    சீமானும்‌ நடிகர் தான்‌ விஜய்க்கு மக்கள் ‌ஆதரவு‌ வேறலேவள்❤

  • @maryaruljohn3158

    @maryaruljohn3158

    3 ай бұрын

    Chee...maaru is a ooooolan thatha 😂😂😂😂

  • @nandasu5623

    @nandasu5623

    3 ай бұрын

    Dai seeman oru aalu pundai avanukku laam indha mathri ethirpakkalama😅😅😅😅

  • @familyvideos8790

    @familyvideos8790

    3 ай бұрын

    Enathu Vijay lam oru aala 😂😂

  • @LKGAMINGTHENI7866

    @LKGAMINGTHENI7866

    3 ай бұрын

    ​@@familyvideos8790uka ajith rajini lam oru allu pundai yaaa

  • @sami44566

    @sami44566

    3 ай бұрын

    Nee thanni kudi da vairu eriyithu unakku ​@@maryaruljohn3158

  • @lovenabisal3740
    @lovenabisal37403 ай бұрын

    நாளைய தமிழகத்தின் தலைவன்❤

  • @TamilSelvi-eq2wb
    @TamilSelvi-eq2wb3 ай бұрын

    இந்த காட்சி மிக அருவெறுப்பாக உள்ளது.அவர் கடமையை அவர் செய்கிறார்.அதற்கு ஏன் இவ்வளவு அலப்பறை.

  • @MrSnakediamond
    @MrSnakediamond3 ай бұрын

    நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள்! அவர் பொது நிகழ்ச்சிக்கு செல்ல வில்லை ஏன் இந்த மீடியாக்கள் அவருக்கு இவ்வளவு தூரம் நெருக்கடி கொடுக்கனும்? இதனால் வாக்களிக்க வந்த மக்களின் நிலை?????

  • @antonyantony1324
    @antonyantony13243 ай бұрын

    உன்மையில் இந்த ஊடகம் மோசமாக நடந்து கொள்கிறது

  • @srimathalapathy9821
    @srimathalapathy98213 ай бұрын

    Thalapathy Ungaluku than na wait paneyy evolo neram unga vote pakka 😊❤

  • @aadhilabu7919
    @aadhilabu79193 ай бұрын

    Vijay anna waiting to cast vote for u. ❤❤❤ We love u anna ❤❤❤❤

  • @dhanapalm2606

    @dhanapalm2606

    3 ай бұрын

    வெளிநாடு போய் சினிமா சூட்டிங் எடுக்கும் திருட்டு பையன் உள்ளூரில் சினிமா சூட்டிங் எடுத்தால் இவன் வாய் மட்டும் அசைக்கும் திருட்டு பையன் என்பதை நீ இந்த ஜென்மத்தில் புரிந்து கொள்ள முடியாது?

  • @BernicePullen-fi1dk

    @BernicePullen-fi1dk

    3 ай бұрын

    If I was also I. India I would cast that vote for him

  • @KaliDass-xt3rx
    @KaliDass-xt3rx3 ай бұрын

    வருங்கால தமிழக முதல்வர் தளபதி விஜய்.....❤❤❤❤❤

  • @jayaprasadbondel1140

    @jayaprasadbondel1140

    3 ай бұрын

    Future India PM ...Annamalai. ---> Padeyappa Joseph Vijay---> Neelambari ...

  • @dhanapalm2606

    @dhanapalm2606

    3 ай бұрын

    ஏன்டா மனசாட்சி இல்லாத மனித மிருகமே மக்களுக்காக மக்கள் கஷ்டப்படும் போது இவன் இதுவரை என்ன செய்தான்? நல்ல சினிமா பைத்தியங்கள் வாழும் தமிழ்நாடு

  • @rdasss

    @rdasss

    3 ай бұрын

    Varunkaala commadian kommali mutaalunkala ivan natuku ennathada killi thaan cm aka

  • @KaliDass-xt3rx

    @KaliDass-xt3rx

    3 ай бұрын

    🚮

  • @bhuvaneshwari.g9336
    @bhuvaneshwari.g93363 ай бұрын

    I am waiting for you Vijay cm ❤❤🎉🎉

  • @maryaruljohn3158

    @maryaruljohn3158

    3 ай бұрын

    Athu konjam pulikkum 😂😂😂😂😂

  • @familyvideos8790

    @familyvideos8790

    3 ай бұрын

    Not fit for a good leader, over built up 😂😂

  • @Pandurangankannaian-er3jz
    @Pandurangankannaian-er3jz3 ай бұрын

    நிஜ வாழ்வில் வாழ்பவர்களுக்கு ரசிகர்கள் இல்லை நிழல் வாழ்வில் வாழ்பவர்களுக்கு இப்படி இருந்தால் என்ன செய்வது அரபு நாடுகளில் இதுபோன்ற கேவலத்தை பார்க்க முடியாது

  • @k.s.ramachandrank.s.rama-db7pd

    @k.s.ramachandrank.s.rama-db7pd

    3 ай бұрын

    தமிழ் நாட்டை தாண்டி இவ்வளவு அதிமாக நடிகர்களை தூக்கி கொண்டாடும் பைத்தியகாரதனம் இல்லை மற்ற இடங்களில் ஓரளவுக்கு இருக்கும்

  • @mohamemohideenjinnah5474

    @mohamemohideenjinnah5474

    3 ай бұрын

    🗾👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

  • @AnnaDurai-xb8gf

    @AnnaDurai-xb8gf

    3 ай бұрын

    பக்கத்து.மாநிலத்தில் இதுபோலபார்க்கமுடியுமா

  • @k.s.ramachandrank.s.rama-db7pd

    @k.s.ramachandrank.s.rama-db7pd

    3 ай бұрын

    @@AnnaDurai-xb8gf நீங்கள் பக்கத்து மாநிலங்களில் சரியாக பார்க்கவில்லை ஆந்திராவிலும் இந்த மாதிரி பைத்தியங்கள் உண்டு ஆனால் தமிழ் நாட்டு இளைஞர்களைவிட பைத்தியங்கள் கொஞ்சம் குறை

  • @user-sz3ig1xr4v

    @user-sz3ig1xr4v

    3 ай бұрын

    தமிழகத்தை தவிர எந்தவொரு மாநித்திலும் , எந்தவொரு நாட்டிலும் பார்க்க முடியாது. இவர்கள் எதிர்காலத்தில் அந்த நடிகரை கடவுளாகவும் வழிபடுவார்கள்.

  • @sathyaaro5215
    @sathyaaro52153 ай бұрын

    ThalapathyVijay❤❤❤❤❤❤🎉🎉

  • @suganyar7076
    @suganyar70763 ай бұрын

    உங்கள் KTV(tvk) இல் இன்று விஜய் நடித்த சர்கார் திரைப்படம்

  • @user-ur8lk7zp5e
    @user-ur8lk7zp5e3 ай бұрын

    Avalo rain la um Dubai UAE la irnthu vanthurukaru enna manusanua salute for talapathy ❤❤

  • @SanthiyaSanthiya-nf7no
    @SanthiyaSanthiya-nf7no3 ай бұрын

    Chance kudukama yaarum ipadi pesathinga oru vaipu kudunga thalapathy ku.2026 my vote vijay annaku than 🥰🥰🥰🥰🥰

  • @67Vijay67
    @67Vijay673 ай бұрын

    Love From Assam 😎💜

  • @rnavaneethakirshnan3667
    @rnavaneethakirshnan36673 ай бұрын

    ❤❤❤❤❤❤❤ விஜய் அண்ணா ❤❤❤

  • @vprasad379
    @vprasad3793 ай бұрын

    Im ap my vote for TVK❤❤❤

  • @Mr.Sasikumar
    @Mr.Sasikumar3 ай бұрын

    இந்த மாதிரி டிவி மீடியா இருக்கிற வரைக்கும் இந்த ஆட்டு மந்தைகள் உருப்பட மாட்டார்கள்.

  • @RukkumaniRukkumani-mt7ix
    @RukkumaniRukkumani-mt7ix3 ай бұрын

    சாதாரண மனிதர் தான் நீங்க ஏன் நடீகர் நினைக்கிறீங்க

  • @thennarasum6682
    @thennarasum66823 ай бұрын

    குண சேகரன் என்ன என்ன சொல்லுவேங்க பாப்போம்.....விஜய் மைக்கு ஆதரவு.....நாம் தமிழர் ❤❤

  • @Thalapathy_Nandha
    @Thalapathy_Nandha3 ай бұрын

    Thalaivaaa 😍❤🙏

  • @Suganyamary-vx5od
    @Suganyamary-vx5od3 ай бұрын

    Vijay ❤❤❤❤❤

  • @RafiqRafiq-qu7we
    @RafiqRafiq-qu7we3 ай бұрын

    TN police super 👌

  • @JalabulaJings
    @JalabulaJings3 ай бұрын

    Hes a "SELF MADE MAN" and surely a much better option than any other politician in TN... headsup ... :)

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo99193 ай бұрын

    இதெல்லாம் ரொம்ப நல்ல விஷயம் , மற்றவர்களையும் ஓட்டளிக்க தூண்டுகிறார் . babu madurai

  • @saravanakumar-sb5ib
    @saravanakumar-sb5ib3 ай бұрын

    இது தேவையா? அஜித் Super.

  • @maryaruljohn3158

    @maryaruljohn3158

    3 ай бұрын

    Always correct. ❤

  • @MBM578

    @MBM578

    3 ай бұрын

    மக்கள் மீது தாண்ட தப்பு விஜய் மீது கிடையாது

  • @user-ur8lk7zp5e

    @user-ur8lk7zp5e

    3 ай бұрын

    Kena punda avar Dubai la irunthu varan da okkali ungala Mari death v2ku varama illya

  • @JafferJaffer-wg3wv
    @JafferJaffer-wg3wv3 ай бұрын

    ❤❤❤ super super

  • @Priya_Silambu
    @Priya_Silambu3 ай бұрын

    உங்களுக்கு ஓட்டு போட waiting அண்ணா 🤩🤗🤗 Luv u Na.!!♥️

  • @fastrockers2496
    @fastrockers24963 ай бұрын

    GOAT of Tamil cinema and tamil nadu Kingdaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @Navigation.1996
    @Navigation.19963 ай бұрын

    Vijay should learn sense from Ajith..❤

  • @sami44566

    @sami44566

    3 ай бұрын

    Podaa poramai

  • @Navigation.1996

    @Navigation.1996

    3 ай бұрын

    @@sami44566 poda 🐐🐐

  • @gkmwinJalaluddinjalal
    @gkmwinJalaluddinjalal3 ай бұрын

    சன் நெட்வெர்க் ழுழு ஆதரவு அன்றும் இன்றும் விஜய் அவர்களுக்கு இது! யாருக்கு???உள் குத்து!!!!!🎉😂❤

  • @kmpskmps2435
    @kmpskmps24353 ай бұрын

    ஒத்த ஓட்டு போட வர்றப்பவே இத்தனை அலப்பறை பண்றியே..!! நீ முதலமைச்சரானா சாதாரண மக்கள் ரோட்டில் போக முடியுமா???

  • @familyvideos8790

    @familyvideos8790

    3 ай бұрын

    Correct bro don't vote for actors 😢

  • @petheart5047

    @petheart5047

    3 ай бұрын

    Poda

  • @familyvideos8790

    @familyvideos8790

    3 ай бұрын

    @@petheart5047 dei un family nallanukaga tan da pesikitirukom.. don't go behind actors follow only your parents.

  • @user-jc7vm1vz9e

    @user-jc7vm1vz9e

    3 ай бұрын

    Vijaya.alaiparai panranga

  • @ChandraLeka-ky4gx

    @ChandraLeka-ky4gx

    3 ай бұрын

    ​@@familyvideos8790ama naangalum Ella family yum nalla irukkanumnu than antha nalla manusan cm aaganumnu aasai padurom. Un family Kum serthuthan. Nee avara nadikana paaru. Naanga avara oru nalla thalaivara paarkurom. Makkalukku nallathu seiyanumnu oruthar vantha avarukku aatharavu kodukkanum. Mgr um oru nadigar than...

  • @MrJERRY-5114
    @MrJERRY-51143 ай бұрын

    ACTOR VIJAY ❌POLITITION VIJAY✅

  • @srinivasm7540
    @srinivasm75403 ай бұрын

    Super star ❤ Vijay

  • @chelliahbenjamin1920
    @chelliahbenjamin19203 ай бұрын

    யாராவது ஒரு குடிசையில் வாழ்கிற மக்கள் ஓட்டு போடுவதை ஏன் காண்பிப்பதில்லை?

  • @sararavanavelu365
    @sararavanavelu3653 ай бұрын

    என்றும் அன்புடன் வரவேற்கிறது தமிழக வெற்றிக்கழகம் தளபதியின் படை 🌹

  • @mvignesh7769
    @mvignesh77693 ай бұрын

    காவல்துறை படாதபாடு படுகிறார்கள்

  • @ramusundaram1994
    @ramusundaram19943 ай бұрын

    This is an informed crowd. These are stepping stones for his political career.

  • @bharaniraj9362
    @bharaniraj93623 ай бұрын

    Thalapathy 2026 waiting thalaiva🔥🔥❤❤💙💙🥰🥰🥰

  • @yuva3466
    @yuva34663 ай бұрын

    விஜய் மைண்ட் வாய்ஸ் அப்பாடா இந்த கூட்டத்துல இருந்து தப்பிச்சிட்டேன் 😂😂😂😂

  • @maryaruljohn3158
    @maryaruljohn31583 ай бұрын

    Kai chinnam entu nasukkaha solli irukirar.Athu than unmailum unmai ❤

  • @ramamoorthyg8761
    @ramamoorthyg87613 ай бұрын

    இந்தியாவின் குடியரசுத்தலைவரா இந்த விஜய்! ஏன் இத்தனை build up? இந்தியாவில் பல கட்சிகள் உருவாகியது. அந்த கட்சிகளை உருவாக்கிய தலைவர்கள் இப்படித்தான் வாக்களிக்க வந்தார்களா? இந்த ஊடகங்கள் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியவில்லை.

  • @rdasss

    @rdasss

    3 ай бұрын

    6 arivu illaatha makal ivanai thooki kondadinal kommaly commadyan adathaan saivaan

  • @LKGAMINGTHENI7866

    @LKGAMINGTHENI7866

    3 ай бұрын

    Ukaluku yan da pundi valikudu

  • @ramamoorthyg8761
    @ramamoorthyg87613 ай бұрын

    இவ்வளவும் ஏற்பாடு செய்து விட்டுத்தான் அவர் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றப் புறப்பட்டாரா?

  • @vickymv806
    @vickymv8062 ай бұрын

    Thalapathy 🔥❤

  • @TamilmotivatedStory
    @TamilmotivatedStory3 ай бұрын

    2026❤🎉 தேர்தலில் இளையவர்களின் சக்தி என்னவென்று புரியும் தளபதியின் அதிரடி யாவர்க்கும் தெரியும்❤🎉🎉🎉🎉🎉

  • @abuamar2726
    @abuamar27263 ай бұрын

    Epotha seeman anna ku vote pottean next 2026 la vijay anna ku vote poduvean❤❤❤❤

  • @maryaruljohn3158

    @maryaruljohn3158

    3 ай бұрын

    Shame on you. No common sense 😂😂😂😂

  • @Pqrs_1234

    @Pqrs_1234

    3 ай бұрын

    @@maryaruljohn3158 nanum Thalapathy Vijay ku than poda poren 2026’la athuku ipo ena😅

  • @maryaruljohn3158

    @maryaruljohn3158

    3 ай бұрын

    Ungal Ooooolan thatha eppadio, appadiye ungalukum oru kolhaiyum illai,kodpadum illai 😂😂😂😂

  • @Pqrs_1234

    @Pqrs_1234

    3 ай бұрын

    @@maryaruljohn3158 sari thangaluku apdi enna kolgai iruku…apdi neenga yaruku vote pottinga

  • @lathalatha5387
    @lathalatha53873 ай бұрын

    Thalapathy❤❤❤❤❤

  • @poonaimani3509
    @poonaimani35093 ай бұрын

    ஆமா இவர் எந்த கட்சிக்கு ஓட்டு போடுவாரு

  • @MSKfromsalem

    @MSKfromsalem

    3 ай бұрын

    நாம் தமிழர் கட்சி

  • @sundarmoorthi623

    @sundarmoorthi623

    3 ай бұрын

    Ntk

  • @bhavanivani5236

    @bhavanivani5236

    3 ай бұрын

    Bjp team fraud

  • @user-bo7vl6bm5i
    @user-bo7vl6bm5i3 ай бұрын

    விஜய் ஓரு தனிநபர் பிலிஸ் இப்படி யாரும் அவனை தனியா விடுங்கள்

  • @azadaliali6882
    @azadaliali68823 ай бұрын

    இது ஒருதலைவனைபார்க்கவந்தகூட்டம்இல்லை ஒருநடிகனைபார்க்கவந்தகூட்டம் இதுஓட்டுஆகமாறாது

  • @haran7469

    @haran7469

    3 ай бұрын

    Romba mukkiyam

  • @maryaruljohn3158

    @maryaruljohn3158

    3 ай бұрын

    Neenga sonnathu 💯 correct ❤

  • @saleemsaleemsaleemsaleem2808

    @saleemsaleemsaleemsaleem2808

    3 ай бұрын

    சத்தியம்

  • @user-ur8lk7zp5e

    @user-ur8lk7zp5e

    3 ай бұрын

    Ooo nee avana.😮😮😮

  • @gokulkrishnan-qc2mt
    @gokulkrishnan-qc2mt3 ай бұрын

    Ntk vote vijay❤

  • @milroyfernando5634
    @milroyfernando56343 ай бұрын

    Are you all mental fellows why all running behind these actors? Respect your mother father brother sister your school teachers and college lectures.

  • @user-hn7mw8ml4u
    @user-hn7mw8ml4u3 ай бұрын

    உலக அதிசயத்தை நிகழ்த்த போகிறாரா? ஏனிந்த கேவல விளம்பரம்?

  • @user-ki2ub3ob1e
    @user-ki2ub3ob1e3 ай бұрын

    TVK ❤❤❤

  • @GaneshGanesh-nt5qo
    @GaneshGanesh-nt5qo3 ай бұрын

    Is is very important news to society. When casting vote is common for all.

  • @sureshsuresh1324
    @sureshsuresh13243 ай бұрын

    This is too much he is not leader

  • @user-eh8qy1rs5b
    @user-eh8qy1rs5b3 ай бұрын

    ECI one rule for common people one rule for actors .ECI should take action on official

  • @prabakarangopalakrishnan8008
    @prabakarangopalakrishnan80083 ай бұрын

    ஏற்கனவே நெய்வேலியில் எடுத்த சுளுக்கு ஞாபகத்திற்கு வந்திருக்கும், ஆகவே சைக்கிள்ள வரவில்லை.

  • @ty-pv1re
    @ty-pv1re3 ай бұрын

    Enda ipdi pandreenga,engana nimathiya pova udreengala😢

  • @Pqrs_1234
    @Pqrs_12343 ай бұрын

    vijay❤

  • @saibabu9556
    @saibabu95563 ай бұрын

    Over acting makal than unaranum entha media vathan kurai solanum

  • @sudhagard3107
    @sudhagard31073 ай бұрын

    ஏன்டா உங்களுக்கெல்லாம் வேற நியூஸே கிடைக்கலையா டா .அவர் சாப்பிட்டாரா, அவர் தூங்கி எழுந்துட்டாரா, .....இதெல்லாம் உங்களுக்கு ஒரு நியூஸ் ஆயிடுச்சு அப்ப எதுமே நியூசை கிடைக்கல உங்களுக்கு

  • @francisiraj7315
    @francisiraj73153 ай бұрын

    இந்தியா கூட்டணிக்கு தான் வாக்களிப்பார்.

  • @shripriya4973
    @shripriya49733 ай бұрын

    I ❤ vijay

  • @StarVideosCo
    @StarVideosCo3 ай бұрын

    Indha topa boy cycle le varalaya?

  • @user-dx6me3uw8u
    @user-dx6me3uw8u3 ай бұрын

    வருங்கால தமிழக முதல்வர் விஜய் ❤

  • @govindgp4270
    @govindgp42703 ай бұрын

    Thalapathy ❤

  • @user-yn3bm2hz6h
    @user-yn3bm2hz6h3 ай бұрын

    Vijay 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 lovely 🌹 lovely 🌹 lovely 🌹 lovely

  • @RAJKUMARrajkumar-ko9bh
    @RAJKUMARrajkumar-ko9bh3 ай бұрын

    Thalapathy ❤❤

  • @kumarr6185
    @kumarr61853 ай бұрын

    தொலைக்காட்சிகள்.நல்ல.அடிக்கிறிங்க.ஜாங்.ஜாங்.என.ஜால்ரவை

  • @user-yn3bm2hz6h
    @user-yn3bm2hz6h3 ай бұрын

    Okvijay 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @shakeershakeer7562
    @shakeershakeer75623 ай бұрын

    Thalapathy💓💓💓💓💓

  • @dineshr2801
    @dineshr28013 ай бұрын

    ஒரு மனிதன் சாதரணமாக வந்துபோக விடுங்க .

  • @user-eh8qy1rs5b
    @user-eh8qy1rs5b3 ай бұрын

    Vijay will not get even deposit when he contest 😂😂😂😂😂😂😂.

  • @rajeshp8372

    @rajeshp8372

    3 ай бұрын

    Honest comments ❤

  • @familyvideos8790

    @familyvideos8790

    3 ай бұрын

    Correct 😂😂

  • @thamotharanthamo2312

    @thamotharanthamo2312

    3 ай бұрын

    It's true 😂😂

  • @Navigation.1996

    @Navigation.1996

    3 ай бұрын

    😂

  • @sonyxperiat215

    @sonyxperiat215

    3 ай бұрын

    True

  • @user-pe2ib4pb4u
    @user-pe2ib4pb4u3 ай бұрын

    Thalapadhi vera leval

  • @Sumanviji893
    @Sumanviji8933 ай бұрын

    அண்ணன் யாரு தளபதி

  • @madhavanm7647
    @madhavanm76473 ай бұрын

    ஒரு நடிகன் ஒட்டு போட வருவதை இப்படி காட்ட வேண்டுமா. விட்டால் அவர் காலையில் எழுந்து காலைக்கடன் முடித்ததைக் கூட காட்டியிருப்பீர்கள் போலும். கேவலமாக இல்லையா. எடுத்துக்காட்டாக கூற நடிகர்களைவிட உயர்ந்த மனிதர்களுக்கு தமிழ் நாட்டில் பஞ்சமா.

  • @familyvideos8790

    @familyvideos8790

    3 ай бұрын

    Not fit for a good leader, over built up 😂😂

Келесі