ACID REFLUX GERD HEART BURNS நெஞ்சு கரிப்பு எரிச்சல் எதுக்களிப்பு 10 அறிகுறிகள் என்ன? | GERD 2 Tamil

நெஞ்சு கரிப்பு நெஞ்சு எரிச்சல் உணவு எதுக்களிப்பு GERD / HEART BURNS / ACID REFLUX அறிகுறிகள் பற்றி இந்த வீடியோவில் காணலாம்.
நமக்கு நெஞ்சு கரிப்பு நெஞ்சு எரிச்சல் உணவு எதுக்களிப்பு ஏன் ஏற்படுகிறது? எப்படி நடக்கிறது? இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணங்கள் என்ன? காணலாம் முதல் பகுதியில் (GERD 1 in Tamil): • நெஞ்சு எரிச்சல் கரிப்ப...
GERD பற்றி நாம் 3-4 பகுதியாக விடீயோக்கள் பார்க்கப்போகிறோம். அடுத்து வர இருக்கும் பகுதிகளில் இதன் பரிசோதனைகள், சிகிச்சை முறைகள், குணமாகும் வழிகள், தீர்வுகள் போன்றவற்றை பார்க்கலாம்.
DR. ராம்குமார் MBBS., MS.,
லேப்ரோஸ்கோப்பி/ எண்டோஸ்கோப்பி/ பொது அறுவை சிகிச்சை மருத்துவர். திருச்செங்கோடு.
ஆலோசனை தொடர்புக்கு செயலாளர் எண் 9361829185
For consultation details: Whatsapp to Secretary @ 9361829185
Dr C.Ramkumar MS., FMAS.,FIAGES., Consultant Laparoscopic/ Endoscopic/ General Surgeon. Tiruchengode, Namakkal District.
Credit/ attribution/source for the photos/screenshots used in this video: Mayo clinic, Cleveland clinic, NIH, John Hopkins Medicine, Medlineplus, etc Photography contributors from pixabay, unsplash, pexels, etc.
Disclaimer: The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience. The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!

Пікірлер: 38

  • @DoctorRamkumarTalks
    @DoctorRamkumarTalks2 жыл бұрын

    Dr.ராம்குமார் MBBS., MS., அவர்களிடம் மருத்துவ ஆலோசனை பெற, செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 ( Send "hello" in Whatsapp to this number for consultation details)

  • @sakthir2115
    @sakthir21152 жыл бұрын

    Porumaiya explain panriga so very nice sir.

  • @VigneshVignesh-sn6mk
    @VigneshVignesh-sn6mk Жыл бұрын

    Thank you soo much sir u expain very clear and usefull sir....tq

  • @sakthir2115
    @sakthir21152 жыл бұрын

    Unga video ellame parthuruke spr👌👌

  • @sakthir2115
    @sakthir21152 жыл бұрын

    Dr.Ramkumar sir unga video ellarukume rompa usefula irukku.thank u.

  • @sselvi5495
    @sselvi5495 Жыл бұрын

    மேல்.வயிரு.உப்புசம்மும்..இருக்கிறது..சிக்கன்..மீன் முட்டை.கிழங்கு.இவைகள்.சாப்பிட்டால்..அதிகம்..வயிரு.ஊதி.கொள்கிறது ஆனால்.பிளிச்ச.யேப்பம்.எனக்குஇல்லை..ஆனால்.ஏப்பம்..வரும்..புளிச்சாப்பு..மட்டும்.இல்லை..நெஞ்சு.குழியில்..எப்பவுமே..வலி.இரேக்கிறது அதாவது.உணவு.குழாயில்

  • @ammubala1284
    @ammubala1284 Жыл бұрын

    TQ sir..very useful msg ga...

  • @ajmeervlogs1930
    @ajmeervlogs19309 ай бұрын

    சார் எனக்கு நெஞ்சு எரிச்சல் ஜிரனகோளாரு ரெகுலராக உள்ளது 7வருடமாக என்ன செய்ய வேண்டும் 😊

  • @rajisanjai1860
    @rajisanjai1860 Жыл бұрын

    Thank you sir

  • @user-nx3zx8li9c
    @user-nx3zx8li9c Жыл бұрын

    Hi sir எனக்கு மேல் வயிறு உப்புசம் மூச்சு திணறல் இருக்கு சார் தலைசுற்றல் இருக்கு சார்😩😩😩😭😭😭

  • @hariharan9249

    @hariharan9249

    Жыл бұрын

    Ipo epdi iruku

  • @risvakutty7668

    @risvakutty7668

    Жыл бұрын

    இப்போ எப்படி இருக்கு அண்ணா

  • @rajitelevision330

    @rajitelevision330

    Жыл бұрын

    Same problem

  • @rajitelevision330

    @rajitelevision330

    Жыл бұрын

    Bro ninga hospital poningala enna sonna ga raply pls bro

  • @self-disciplineisourcountr5932
    @self-disciplineisourcountr593211 ай бұрын

    Sir எனக்கு முதுகு வலி எரிச்சல் இடது பக்கம் முதுகு பின்புறம் முழுவதும் எரிச்சல் சாப்பிடும் முன்பும் பின்பும் இருக்கு sir plz reply sir

  • @dlokesh1097
    @dlokesh10972 жыл бұрын

    I am recently endoscopy impression Fundal Gastrits Bile reflux how control sir

  • @taqwa1334
    @taqwa13342 жыл бұрын

    Hat's off sir

  • @sakthir2115
    @sakthir21152 жыл бұрын

    Sir me pure vegetarian so dailyu food la ghee use panre.ippo normal weight iruke so ghee use panrathale weight athigamaguma? Explain pannuga pls

  • @enochelavarasan1872
    @enochelavarasan187211 ай бұрын

    Dr.chest fullness without heart burn And it is relieved on burfing What is the problem

  • @manimegalaig4639
    @manimegalaig4639 Жыл бұрын

    Ippo dhan start Nan nepulizer use pannina ippadi irukkuma sir

  • @jaisanvi2723
    @jaisanvi27232 жыл бұрын

    sir adi agadi yepam varathu ena problem erukum sir

  • @mallikabkt4443
    @mallikabkt4443 Жыл бұрын

    Super explenation sir

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    Жыл бұрын

    Keep watching

  • @AjayKumar-bq9ql
    @AjayKumar-bq9ql2 жыл бұрын

    Dr Is Arms procedure gives good and permanent solution for this?

  • @MichealAkalya
    @MichealAkalya6 ай бұрын

    Ennku than bro

  • @vijaym549
    @vijaym54910 ай бұрын

    Vgood 0:47 0:48

  • @js-hu4ok
    @js-hu4ok2 жыл бұрын

    Acid reflux disease continue medicines need.Life style change

  • @BLACKGAMING-bu1ok
    @BLACKGAMING-bu1ok5 ай бұрын

    Sir enaku saraku adikumpothu vandhi vara mari irukku

  • @arulselvan2740
    @arulselvan2740 Жыл бұрын

    Pain iruku sir

  • @thamilalahan3504
    @thamilalahan35042 жыл бұрын

    இதற்கு என்ன சாப்பிடலாம் அய்யா

  • @vidhya.ccorporate796
    @vidhya.ccorporate7968 ай бұрын

    4:42

  • @Saravinosiyo
    @Saravinosiyo2 жыл бұрын

    எனக்கு 10 வருடமாக உள்ளது. சரி ஆகவில்லை.

  • @shakthianand3733

    @shakthianand3733

    Жыл бұрын

    எனக்கும்

  • @panchalingamr3896
    @panchalingamr38962 жыл бұрын

    Sir enaku rommpa athigama nenjuerjal eruku 4 year's ah omee tablet sapturen.ethu nalla tha nga sir.side effact ethum Varuma nga sir.plz reply panunga.

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    2 жыл бұрын

    Long term tablets are harmful. It may lead to kidney failure too! Urgently consult a good gastroenterologist.

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    2 жыл бұрын

    Dr.ராம்குமார் MBBS., MS., அவர்களிடம் மருத்துவ ஆலோசனை பெற, செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 ( Send "hello" in Whatsapp to this number for consultation details)

  • @msaravanakumar9423
    @msaravanakumar94232 жыл бұрын

    Sir வணக்கம் எனக்கு 6 மாசமா இருக்கு சொழுசன்

  • @DoctorRamkumarTalks

    @DoctorRamkumarTalks

    2 жыл бұрын

    Dr.ராம்குமார் MBBS., MS., அவர்களிடம் மருத்துவ ஆலோசனை பெற, செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 ( Send "hello" in Whatsapp to this number for consultation details)

Келесі