Achiever's History - 6 | சாதனையாளர்கள் சரித்திரம் | I.Anwardeen IFS | Indian Forest Service | APCCF

சாதிக்க துடிக்கும் இளைஞர்கள் உங்களுக்காக வாழ்க்கையில் பல சாதனைகளை தன்வசமாக்கி பயணித்துக்கொண்டிருக்கும் வெற்றியாளர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்களை ஆலோசனைகளை Geethasamy publishers தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் இந்தத் தொடரின் இன்றைய பதிவில் பங்கு பெறுபவர் Indian Forest Service (IFS) எனப்படும் இந்திய வனப் பணியில் தனது கல்லூரியில் இருந்து முதன் முதலில் 1994ஆம் ஆண்டில் வெற்றியடைந்தது மட்டுமல்லாது ஒரே கல்லூரியில் இருந்து 150க்கும் மேற்பட்ட IFS அதிகாரிகள் உருவாக வித்திட்டவர் திரு அன்வர்தீன் அவர்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்த இவர் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் பிஎஸ்சி பாரஸ்ட்டரி பட்டப்படிப்பை முடித்தார். ICAR நடத்திய JRF தேர்வில் தேசிய அளவில் முதல் இடத்தைப் பிடித்தவர்.
1994 ஆம் ஆண்டு இந்திய வனப் பணியில் சேர்ந்து பல சாதனைகளை படைத்துள்ளார். தான் வேலை பார்த்த கன்னியாகுமரி மாவட்டம், கோயம்புத்தூர் மண்டலம், திருச்சி, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம், என எல்லா இடத்திலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர். தற்போது கோவை மண்டலத்தில் கூடுதல் முதன்மை வனத்துறை பாதுகாவலராகவும், ஆனைமலை புலிகள் புலிகள் சரணாலயத்தின் கள இயக்குனராகவும் பணிபுரிந்து வருகிறார். அவர் தம் அன்பவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
#AchiversHistory​ #IAnwardeenIFS #IndianForestService​ #Motivation​ #YouthIcon​ #RoleModel​ #APCCF #AdditionalPrincipalChief ConservatorofForests #TamilNaduIFS
Thiru. I. Anwardeen, IFS., First person to enter into Indian Forest Service (IFS) from Mettupalayam Forest College. To this date, 150 Officers are in IFS from one college i.e. Forestry College and Research Institute, Mettupalayam.
Born in Thiruvannamalai District and got his Higher Secondary Education from Don Bosco, Tirupatur. Got his basic degree from TNAU/Forest College and Research Institute. Secured National First Rank Holder in ICAR JRF in the year 1991. Entered into IFS in the year 1994. He has many feathers to add to his cap as a Forest Service Officer like Longest served an officer in Kanyakumari Forest Division for 7 years. Removal of encroachment of 2,000 acres, Anna award CM award given in 2006, Identified Suchindram Therroor Conservation Reserve and send the first-ever proposal for bringing under Wildlife Protection Act, First, ever bird survey in Forest Areas of Tamil Nadu was carried out, Udaygiri Fort Eco-Tourism was setup and Maruthavamalai area about 300 Ha was declared as Forests.
As District Forest Officer in Coimbatore, he made the following, Tamil Nadu 1st Forest Eco-Tourism venture was established in Baralikaadu, Kovaikutralam ecotourism development project was undertaken, and 30 Tribal settlements electrified, First Division level floral survey and first butterfly survey was undertaken in Coimbatore Division, and Specialized human-elephant conflict and developed Antidepredation Networks and farmer inclusive conflict resolution approaches for 1st in this State.
Mr. Anawrdeen has the following distinctions also
Architect of the largest open-door butterfly conservatory in the world country in Srirangam
Established Eco-tourism activities in Pachamalai Hills.
First Field Director of Sathayamangalam Tiger Reserve
Implemented successful elephant conflict mitigation in Gudalur.
Designed and implemented Project Kaliru on human dimensions of elephant conflict.
Introduced vehicle safari in eco-tourism for 1st time in Sathayamangalam Tiger Reserve.
Architect of Tribal living museum project in Sathayamangalam Tiger Reserve.
Formed Project Kayal, India's first freshwater fishes interpretation center
Developed kurumbapatty zoo
Yercaud park
Karadiyur viewpoint
Aniavarai muttal
E-Mail: geethasamypublishers@gmail.com
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers

Пікірлер: 54

  • @arulkumard7651
    @arulkumard76512 жыл бұрын

    Respected Sir Mr. I. Anwardeen, IFS., Sir is firstly philanthropist and sir helping so many students apart from sir service. I am an ordinary citizen of India who turned responsible citizen now Forest Range Officer because of Mr. I. Anwardeen, IFS., Sir. Yours faithfully D. Arulkumar.

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    2 жыл бұрын

    Super

  • @c.rajendiranchinnasamy5527
    @c.rajendiranchinnasamy55272 жыл бұрын

    உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.. வெள்ளத்தனைய மலர் நீட்டம் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.. எல்லாம் இவருக்குப் பொருந்தும்.. பயனுள்ள தகவல்கள்.. உழைப்பு இல்லாமல் உயர்வு இல்லை நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    2 жыл бұрын

    மிக்க நன்றி

  • @jayamace5993
    @jayamace59932 жыл бұрын

    வணக்கம் .திரு.அன்வர்தீன் அவர்கள் மனிதநேயம் மிகுந்த ஒரு சிறப்பான அதிகாரி. சிறந்த கல்வியாளர்அவர் தன்னை ஒரு அதிகாரியாக எங்குமே காமித்துக்கொள்ளமாட்டார் எப்பொழுதும் இளைஞர்களுக்காக எதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் உழல்பவர். ஒரு நல்ல கவிஞரும் கூட. ஒரு தமிழ் பற்றாளர். எளிதில் பழக கூடியவர். ஒரு பெரிய விஞ்ஞானி.நேரு யுவகேந்திரா,இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தினோடு சுமார் 20 வருடத்திற்கு மேலாக இளைஞர்களுக்கு பயிற்சி மற்றும் இளைஞர்கள் எப்படி இலகுவாக முன்னேறமுடியும் என்பதற்கு திரு.அன்வர் அவர்களே முன்மாதிரி.அவருக்கு நிகர் அவர்களே. Forest என்றால் என்ன என்பதை மேற்கண்ட வீடியோ மூலம் தெறிய வைத்த உங்களுக்கும் ஐயா அன்வர் அவர்களுக்கும் நன்றி🙏

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    2 жыл бұрын

    மிக்க நன்றி . முற்றிலும் உண்மை . அருமையான வாழ்த்துக்கள்

  • @manikandaperumal6241
    @manikandaperumal62412 жыл бұрын

    மிகவும் அருமை ஐயா.தங்கள் நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது பாக்கியமாக கருதுகிறேன். பி. மணிகண்ட பெருமாள். வரைதொழில் அலுவலர். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம். திருநெல்வேலி.

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    2 жыл бұрын

    மிக்க நன்றி .

  • @vasanthamaniagri126
    @vasanthamaniagri1262 жыл бұрын

    மிக சிறப்பு.. 💐💐

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    2 жыл бұрын

    மிக்க நன்றி .

  • @captmanivannanp.6205
    @captmanivannanp.62052 жыл бұрын

    Proud to know Anwarudeen sir for more than 15 years and a keen follower of sir. We call him fondly as, Annachi!

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    2 жыл бұрын

    Thank you very much

  • @bhavananthd9888
    @bhavananthd98882 жыл бұрын

    Great person.

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    2 жыл бұрын

    Yes

  • @SukumarAlaguchockalingam
    @SukumarAlaguchockalingam2 жыл бұрын

    Sir, Excellent interview! Inspirational to all Youngsters 👌👏💐💐🙏

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    2 жыл бұрын

    Fact

  • @mohammedshafi7483
    @mohammedshafi74832 жыл бұрын

    💐💐💐

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    2 жыл бұрын

    Thank you

  • @krishnamurthybaskaran4523
    @krishnamurthybaskaran45232 жыл бұрын

    Excellent. My respects to shri Anwardeen sir. Regards - bk

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    2 жыл бұрын

    Thank you

  • @VijayRaj-tr3zn
    @VijayRaj-tr3zn2 жыл бұрын

    IAS aspirants தெருவுக்கு இரண்டு பேர் இருப்பார்கள். ஆனால் சொற்ப எண்ணிக்கையில் என்னைப் போன்று ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் IFS aspirantsகளுக்கு இந்த காணொளி புத்துணர்ச்சி அளிக்கும்.🥺🥲🙂

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    2 жыл бұрын

    முற்றிலும் உண்மை 👍

  • @mohamadhussain5961
    @mohamadhussain59612 жыл бұрын

    மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் எளிமையாக பழகுவார்கள்.... மிகவும் பண்பானவர்.... நன்றி...

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    2 жыл бұрын

    மிக்க நன்றி . முற்றிலும் உண்மை

  • @kasiviswanathanb9493
    @kasiviswanathanb94932 жыл бұрын

    Truly inspiring. The clarity on the journey, enjoying the journey than the end which will eventually come. Honest reflection of yourself and relating to the motivation of present generation youngsters to dream, to work hard on the goal, to have dynamic role models.... amazing work done in the service with total involvement, importance of being the leader than commander, expressing the work ahead to the team and taking them along in the journey etc etc are the treat to listen. Thanks to Anwar and Geetha publishers for the outstanding interview of one of the inspiring leader in government service.

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    2 жыл бұрын

    Thank you and welcome

  • @dhanasekaranfilmdirector
    @dhanasekaranfilmdirector2 жыл бұрын

    Inspirational speech

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    2 жыл бұрын

    100%

  • @dhatchinamoorthym8308
    @dhatchinamoorthym83082 жыл бұрын

    நான் எனது வாழ்வில் கண்ட உயர்ந்த மனிதருள் தாங்களே மிக சிறந்தவர்.

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    2 жыл бұрын

    மிக்க நன்றி

  • @justinmohanifs282
    @justinmohanifs2822 жыл бұрын

    Very inspirational interview Sir, thank you for your inputs

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    2 жыл бұрын

    Welcome

  • @sadasivam2678
    @sadasivam26782 жыл бұрын

    Nice motivational/inspiration speech

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    2 жыл бұрын

    Very True

  • @nawshathkalamkalam9463
    @nawshathkalamkalam94632 жыл бұрын

    Super

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    2 жыл бұрын

    Thanks

  • @selvisekar2257
    @selvisekar22572 жыл бұрын

    மிகவும் அருமை ஐயா

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    2 жыл бұрын

    மிக்க நன்றி

  • @askaraskar1573
    @askaraskar15732 жыл бұрын

    You are an inspiration for the youth who take step towards their destination.

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    2 жыл бұрын

    Yes. Very True

  • @maragathavelc4992
    @maragathavelc4992 Жыл бұрын

    மதிப்பிற்குரிய அய்யா.... உங்களின் ஆலோசனை... கருத்துக்கள் ....இக்கால மாணவர்களுக்கு பெரும் ஊக்கத்தை உத்வேகத்தையும் அளிக்கும் தாங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🤝🤝🤝

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    Жыл бұрын

    மிக்க நன்றி 👍

  • @invmarthandan
    @invmarthandan Жыл бұрын

    It was an excellent interview and motivational speech Anwar💕

  • @user-lw9ho3zx1c
    @user-lw9ho3zx1c Жыл бұрын

    Sir.. You is roolmodel of the ifs study students.. Tq sir

  • @padmamanu7912
    @padmamanu79122 жыл бұрын

    Dear Sir, You have always been an inspiration and will continue to be.... :-)

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    2 жыл бұрын

    So nice of you

  • @arifsam4518
    @arifsam45182 жыл бұрын

    Excellent interview. I had the opportunity once to meet the sir.

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    2 жыл бұрын

    So nice

  • @fathimaammu4372
    @fathimaammu43722 жыл бұрын

    Really inspiring alot.. thank u sir

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    2 жыл бұрын

    So nice of you

  • @murthym4519
    @murthym45192 жыл бұрын

    Wonderful speech. I Salute you sir

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    2 жыл бұрын

    Thank you

  • @user-rs1kv1ho7m
    @user-rs1kv1ho7m11 ай бұрын

    மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் நான் +2முடித்து உள்ளேன் எனக்கு வனத்துறை படிக்க வேண்டும் என்று ஆர்வம் உள்ளது ஆனால் என்னுடைய மதிப்பெண்கள் குறைவாக உள்ளது என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளேன் உங்களுடைய கருத்து என்ன என்று கூறுங்கள்

  • @GeethasamyPublishers

    @GeethasamyPublishers

    11 ай бұрын

    மதிப்பெண் குறைவிற்கும் போட்டி தேர்வு வெற்றிக்கும் சம்பந்தம் இல்லை. இனி நன்கு படித்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

Келесі