அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா

Ойын-сауық

அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா #RockStar #RockstarRamani
For More, visit ►► www.king24x7.com
App : goo.gl/uVUrAb
KZread : goo.gl/gXJyPY
Like Us on Facebook: goo.gl/YmCwi6
Follow Us on Twitter: goo.gl/sERZeo
Google+: goo.gl/ugGgV5
Blogs : goo.gl/tSA3S5
Instagram : goo.gl/Z6raSb

Пікірлер: 96

  • @abrahamarul6176
    @abrahamarul6176 Жыл бұрын

    அஞ்சாமை தமிழர்கள் உடைமையடா அருமை அம்மா தமிழின் பெருமை.

  • @kuppusamyithaya4717
    @kuppusamyithaya47173 жыл бұрын

    அஞ்சாமை தமிழர்கள் உடமையடா பாடல் வரிகளை மாற்றி திராவிடக் ஒன்று தமிழனை நிலைநிறுத்தி ஒரு வரியில் தமிழக மக்களை திணறடித்த ரமணியம்மாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @srinivasanvishwanathan2928

    @srinivasanvishwanathan2928

    Жыл бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-vw5sh8kf4g

    @user-vw5sh8kf4g

    Ай бұрын

    சரியான உண்மை. இலங்கையில் இருந்து ❤❤❤

  • @kikamu1076
    @kikamu10763 жыл бұрын

    ௮ஞ்சாமை தமிழர்கள் ௨டமையடா.பாடலை மாற்றி பாடி சிறப்பு சோ்த்துவிட்டாா்.

  • @SakthiVel-jp2ju
    @SakthiVel-jp2ju2 жыл бұрын

    மன்னாதி மன்னனை கொண்டு வந்து எனது கண்ணில் காட்டிவிட்டார் தாயே பல்லாண்டு வாழ்க

  • @balajis1207

    @balajis1207

    Жыл бұрын

    😊

  • @user-xz4vo7tp9o
    @user-xz4vo7tp9o3 жыл бұрын

    கனக விஜயன் என்ற வடுகனை தோற்கடித்த சேர சோழ பாண்டிய மன்னர்களை புகழ்ந்து பாடப்பட்ட பாடல். “அஞ்சாமை தமிழர்கள் உடைமையடா “... என்ற உண்மையான பொருத்தமான வரிகளில் இறுதியில் சரியாக பாடிய ரமணி அம்மாவுக்கு நன்றிகள்.

  • @rmthurairamiahnadar5364
    @rmthurairamiahnadar53643 жыл бұрын

    rock star ramani ammal அவர்௧ளின் இந்த பாடல் திராவிடத்தை வேர்றருத்த மு௧க்கிமான வரி அஞ்சாமை தமிழர்கள் உடமையடா என்ற வீரச் சொல்லை தயக்கம் இன்றி பாடி திராவிடத் தெலுங்௧னின் வரியை தூ௧்௧ி விசியிரு௧்௧றார் .வாழ்௧ உங்௧ள் பு௧ழ்

  • @bamimoorthy6457
    @bamimoorthy6457 Жыл бұрын

    அருமை அ்அம்மா அஞ்சாமை தமிழர்கள் உடைமையடா இது பேரருமை அம்மா🙏🙏🙏

  • @sheerinsheeba6731
    @sheerinsheeba6731 Жыл бұрын

    அம்மா தங்களின் தனித்திறமைக்கு நான் தலை வணங்குகிறேன்

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Жыл бұрын

    அம்மா உங்களுக்கு வாழ்த்துக்கள்.. அருகில் நிக்கும் அண்ணாவுக்கு உர்ச்சாகம் பொங்கி வழிகிறது.. வாழ்த்துக்கள்

  • @natarajanthuluk9733
    @natarajanthuluk97332 жыл бұрын

    ஜானகி அம்மா குரல் மாதிரி ரதன பாட்டியின் குரலும் இனிமையாக இனிக்கின்றது 🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻👌🏻🙏🏻

  • @balusuppiramaniyan875
    @balusuppiramaniyan875 Жыл бұрын

    S. Balasubramaniyan. n. k. n. amma. amma. super. amma. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cherandiwan483
    @cherandiwan4833 жыл бұрын

    இந்த அம்மாவிற்கு வாய்ப்பு வழங்கிய குழுவிற்கு வாழ்த்துக்கள்

  • @balasubramaniamps5966
    @balasubramaniamps59663 жыл бұрын

    ரமணி அம்மா அவர்களே நன்றாகவே பாடிநீர்கள்

  • @sivapathasuntharamsinnapod1301
    @sivapathasuntharamsinnapod1301 Жыл бұрын

    இசைபட வாழும் அம்மா இன்னிசை தந்த அம்மா! வாழ்த்துகள்.

  • @VijayaLakshmi-vv3mr
    @VijayaLakshmi-vv3mr Жыл бұрын

    அம்மா உங்கள் திறமையை வெளிப்படுத்திய ரிதம் குழுவிற்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @manokarankarpanan211
    @manokarankarpanan211 Жыл бұрын

    Super Amma. Super voice.

  • @amuthaamutha6713
    @amuthaamutha6713 Жыл бұрын

    I miss you song amma

  • @lathasuresh4606
    @lathasuresh46062 жыл бұрын

    ரமணி அம்மாள் பாடும் போது ரத்தம் கொதிக்கும் புரட்சித்தலைவர் பாடும் போது ரத்தத்தின் ரத்தம் கொதிக்கும் உணர்வை தட்டி கொதிக்க வைக்கும் பாடல்

  • @dinshawfernando6611
    @dinshawfernando66114 жыл бұрын

    ரொம்ப நல்லா பாடியிருக்கிறீகள் பாட்டி. வாழ்த்துக்கள்.

  • @padmanabhanv5322

    @padmanabhanv5322

    Жыл бұрын

    Ramani amma enthavayathinlum entha kuranile azathiya ungalukku thanks

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 Жыл бұрын

    🙏🙏🙏. வணங்குகிறேன் அம்மா

  • @savithirimsavi9957
    @savithirimsavi99573 жыл бұрын

    இந்த வயதில் வேறு யாருக்கும் உங்கள் போன்று இனிமையான குரல் வளம் இல்லை வாழ்க வளமுடன்

  • @hopejoses1686
    @hopejoses1686 Жыл бұрын

    To spread positivity amma used 'vaalvu' not saavu consciously and sang 'thamilargal' instead of dravidar. Goosebumps. RIP.

  • @venkedasubramanian1304
    @venkedasubramanian13042 жыл бұрын

    Sweet voice. Good song🙏🌹🙏

  • @sithis3419
    @sithis34194 жыл бұрын

    சூப்பர் பாட்டிம்மா பாடல்கள்

  • @senthilkumaranfrancis555
    @senthilkumaranfrancis555 Жыл бұрын

    Ramani amma irantha piraku intha padalai keppavanga oru like poddunga

  • @nadarajahnadah8590
    @nadarajahnadah85903 жыл бұрын

    வாழ்த்துக்கள் அம்மா.

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra31563 жыл бұрын

    One of my most favorite Songs, sung by a beautiful Lady, love youma

  • @theresfernando3924

    @theresfernando3924

    Жыл бұрын

    தமிழர்களின் துடிப்பு

  • @jibijs273
    @jibijs2733 жыл бұрын

    anchamai thamilarkal udamaijadaaaaaa super ammaa

  • @pugazhendipugazhi8153
    @pugazhendipugazhi8153 Жыл бұрын

    Super

  • @sivapathasuntharamsinnapod1301
    @sivapathasuntharamsinnapod1301 Жыл бұрын

    என்ன கம்பீரமான பாட்டு.! பாடிக்கலக்கிவிட்டார்.

  • @kichumulu6101
    @kichumulu61013 жыл бұрын

    Super ramanipattu. Valga pallandu kaduthuku inimaiyana pattukkali alithamikku mikka mikka nandri.

  • @sathya6691
    @sathya66912 жыл бұрын

    ஜாதி வெறி மத வெறி அரசியல் ஒழிக்க வேண்டும் தமிழ் வாழ்க திராவிடர் வாழ்க

  • @nkbcivil.maldives9170
    @nkbcivil.maldives9170 Жыл бұрын

    6 lum vaalvu 100 lum valvu positive varigal paatti..(no saavu)

  • @pravinrajpravin4644
    @pravinrajpravin46444 жыл бұрын

    Very Beautiful Song

  • @udayasooriyan191
    @udayasooriyan1914 жыл бұрын

    ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம்

  • @suganmoodley9026
    @suganmoodley90264 жыл бұрын

    Amazing Amma beautiful voice May Muruga bless you

  • @oldsongs220
    @oldsongs2203 жыл бұрын

    We celebrate your talent but feel so sad that you didn't or couldn't go through the music academy of the world! God Bless you.

  • @parvathiv9399

    @parvathiv9399

    3 жыл бұрын

    W

  • @samkamalraj3085
    @samkamalraj30854 жыл бұрын

    So nice

  • @vijayakumaryadhav4217
    @vijayakumaryadhav42173 жыл бұрын

    Super.amma.en.talaivan.pattu.valga....noooru.andu..

  • @abdullahfatimah1270
    @abdullahfatimah1270 Жыл бұрын

    Super amma

  • @johnnelson990
    @johnnelson9902 жыл бұрын

    அருமை அக்கா

  • @padminim8172
    @padminim81722 жыл бұрын

    Superb 💐💐😄😄😄😄👏👌👍💐💐

  • @papirajh9488
    @papirajh94883 жыл бұрын

    Beautiful song

  • @iniyaisaithendral1918
    @iniyaisaithendral1918 Жыл бұрын

    Ninga vera leval

  • @mathaialhan6393
    @mathaialhan63932 жыл бұрын

    Super pati

  • @suntharamoorthi2420
    @suntharamoorthi24203 жыл бұрын

    Superb

  • @jayaramanprithivi5419
    @jayaramanprithivi54193 жыл бұрын

    Super Amma

  • @jeyakodim1979
    @jeyakodim19793 жыл бұрын

    இனிமை!இனிமை!இனிமை!!கேட்கக் கேட்க இனிமைதான் போங்கள்..

  • @abubakkerrasak4566
    @abubakkerrasak45663 жыл бұрын

    super Amma congratulations iam from saudi

  • @georger.g7912
    @georger.g79124 жыл бұрын

    Nice voice

  • @ramachandranthilaga1978
    @ramachandranthilaga19782 жыл бұрын

    SUPER

  • @saviofernando2356
    @saviofernando23562 жыл бұрын

    Great performance

  • @phoneyouspanatheriyathu4705
    @phoneyouspanatheriyathu47053 жыл бұрын

    Super duper song for ramani Patti

  • @dachinamurutheetachi7575
    @dachinamurutheetachi75753 жыл бұрын

    Best

  • @nbalakulasingam6550
    @nbalakulasingam6550 Жыл бұрын

    அம்மா.எங்கே.😢.Rip

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan56663 жыл бұрын

    Even at this age she sings fluently without a glitch.God,how kind you are!

  • @sakunthalac1903
    @sakunthalac19033 жыл бұрын

    Verynicevoci

  • @punniyamoorthisubramaniyan6608
    @punniyamoorthisubramaniyan66082 жыл бұрын

    Rramaniammalisthegreat

  • @balasubramaniamps5966
    @balasubramaniamps59663 жыл бұрын

    அம்மா உங்கட்கு திருஷ்டி சுத்தி ப்போடணும்

  • @karunakarank4576
    @karunakarank4576 Жыл бұрын

    Sakti karuna songs

  • @thirucool9197
    @thirucool91974 жыл бұрын

    👏🏼👌💐🎉

  • @rajeswarisethuraj4600

    @rajeswarisethuraj4600

    3 жыл бұрын

    பாட்டி நல்லா பாடுறீங்க

  • @shekarbalaram6887
    @shekarbalaram68872 жыл бұрын

    👏👏👏👌🙏🙏🙏

  • @sakeelaameenudeen2128
    @sakeelaameenudeen21283 жыл бұрын

    😍😍😍😍😍😍😍

  • @rajamanis8458
    @rajamanis84582 жыл бұрын

    Long live

  • @kumarkarri1822
    @kumarkarri18222 жыл бұрын

    I'm telugu person ilike ramniaman

  • @chandrasekaransellathurai7536
    @chandrasekaransellathurai75362 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @usharajeswari8714
    @usharajeswari87144 жыл бұрын

    Amazing.

  • @suthakarsri7750
    @suthakarsri77503 жыл бұрын

    hmm

  • @muthu95vm
    @muthu95vm Жыл бұрын

    Rip patti😢

  • @vimalvimalraj2615
    @vimalvimalraj26152 жыл бұрын

    சூப்பர் பாட்டி 💕❤💞🌹👌👌👌👌👌

  • @samuelmaruthavanan1114
    @samuelmaruthavanan11142 жыл бұрын

    காலத்திற்கேற்ற பாடல்

  • @SangariManaksha-sq8zr
    @SangariManaksha-sq8zr12 күн бұрын

    😅😊 2:21

  • @songs6336
    @songs63363 жыл бұрын

    The Film Industry failed to use your talent.

  • @girijasundar6379
    @girijasundar63793 жыл бұрын

    Amma u r great ma I love ma

  • @babyinside5949
    @babyinside59493 жыл бұрын

    7

  • @johnraj2899
    @johnraj28993 жыл бұрын

    If

  • @v.devendran2973

    @v.devendran2973

    2 жыл бұрын

    Beautiful song ma வாழ்த்துக்கள்

  • @chandraseker5441
    @chandraseker54413 жыл бұрын

    Rak. R

  • @jdmohan51
    @jdmohan513 жыл бұрын

    இவர் Patti அல்ல...தூள் கிளப்பும் Chuttie.... Lyrics அவருக்கு எழுதி கொடுத்திருக்கலாம்.

  • @vinayagamvinayagam3844
    @vinayagamvinayagam38442 жыл бұрын

    I'm I'm

  • @RajarethinamKurichi-eg6ou
    @RajarethinamKurichi-eg6ou11 ай бұрын

    àà.

  • @manlmanli9718
    @manlmanli97183 жыл бұрын

    0

  • @selvanathans7547
    @selvanathans7547 Жыл бұрын

    அய்யோ ஆளைவிடுங்க தேவா

  • @ajayakumara6304
    @ajayakumara63042 жыл бұрын

    Super amma

  • @vijayans7510
    @vijayans75102 жыл бұрын

    Super

  • @gvaitheeswari2415
    @gvaitheeswari24153 жыл бұрын

    Super

  • @rselvakumar6426
    @rselvakumar64263 жыл бұрын

    Super

Келесі