அசைவம் சாப்பிட்டுவிட்டு வீட்டில் விளக்கு ஏற்றலாமா,பூஜை செய்யலாமா ? கோவிலுக்கு செல்லலாமா ?

Ойын-сауық

இந்த வீடியோவில் அசைவம் சாப்பிட்டுவிட்டு அசைவம் சாப்பிட்டுவிட்டு
வீட்டில் விளக்கு ஏற்றலாமா ? வீட்டில் பூஜை செய்யலாமா ? கோவிலுக்கு செல்லலாமா ? .அசைவம் சாப்பிட்டால் எப்படி பூஜை செய்யவேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
In this video, we eat non-veg and then we eat non-veg
Can you light the house? Can we perform puja at home? Can we go to the temple? .If you eat vegetarian, you can know how to perform pooja.
#asaivamsapituvilakuetralama #asaivamsapitupoojaiseiyalama #asaivamsapitukovilukusellalama #பூஜை #அசைவஉணவு #கோயில் #கோவில் #koil #kovil #விளக்கு #vilakku #தீபம் #deepam #அசைவம் #nonveg #suhasaanmeegamaiyam ‪@SuhasAanmeegaMaiyam‬

Пікірлер: 3

  • @lahirutharanga2219
    @lahirutharanga22194 ай бұрын

    Swamikku nivedanam siyum padayalil serka koodatha vegetables and neivedyam seiya koodatha fruit sollunga

  • @SuhasAanmeegaMaiyam

    @SuhasAanmeegaMaiyam

    4 ай бұрын

    @lahirutharanga2219 நெய்வேத்தியத்தின் சேர்க்க வேண்டிய காய்கறிகள் : 1.அவரைக்காய் 2.புடலங்காய் 3.பயத்தங்காய் 4.வாழைத்தண்டு 5.வாழைப்பூ 6.வாழைக்காய் 7.சக்கரவள்ளி 8.சேனை 9.சேப்பங்கிழங்கு 10.பிரண்டை 11.மாங்காய் 11.இஞ்சி 12.நெல்லிக்காய் 13.மாங்காய் இஞ்சி 14.பாரிக்காய் 15.பாகற்காய் 16.மிளகு 17.கறிவேப்பிலை 18.பாசிப்பருப்பு 19.உளுந்து 20.கோதுமை 21.வெல்லம். நெய்வேத்தியத்தின் தவிர்க்க வேண்டிய காய்கறிகள் : 1. முட்டைகோஸ் 2.நூக்கல் 3.முள்ளங்கி 4.கீரை 5.பீன்ஸ் 6.உருளைக்கிழங்கு 7.கேரட் 8.கத்தரிக்காய் 9.வெண்டைக்காய் 10.காலிஃப்ளவர் 11.ப்ரோக்கோலி 12.பட்டாணி 13.வெங்காயம் 14.பூண்டு 15.பெருங்காயம் 16.தக்காளி 17.கத்தரிக்கா 18.சௌ சொள 19.சுரைக்காய் 20.வெள்ளை பூசணி 21.மஞ்சள் பூசணி 22.முருங்கைக்காய் 23.கோவைக்காய் 24.பீட்ரூட் 25.பச்சை மிளகாய் நெய்வேத்தியத்தின் சேர்க்க வேண்டிய பழங்கள் : 1.திராட்சை 2.மாங்காய் 3.பலாப்பழம் 4..வாழை 5.ஆப்பிள் 6.தேங்காய் 7.எலுமிச்சை 8.நெல்லிக்காய் 9.மாதுளை 10.விளாம்பழம் உலர் பழங்கள் : 1.முந்திரி 2.பாதாம் 3.காய்ந்த திராட்சை 4.பேரிச்சம்பழம் 5.பிஸ்தா 6.ஏலக்காய்

  • @lahirutharanga2219

    @lahirutharanga2219

    4 ай бұрын

    Thank you serka koodatha fruits sollunga

Келесі