AC, TV remote-ல மட்டும் off பண்ணா போதுமா?
Ғылым және технология
If you find this video useful, Join our channel to support :
/ @engineeringfacts
SUBSCRIBE to our other channel (Buying Facts): / @buyingfacts
Facebook: / engineeringfactsfb
Instagram: syedimran.e...
Twitter: / eng_facts_tamil
----------------------------------------------------------------------------------------------------------------------
Contact Info:
query.ef@gmail.com
#engineeringfacts
#engineeringfactstamil
Пікірлер: 317
அந்நியன் : ஒரு வாட்டி ஒரு watt வேஸ்ட் ஆனா தப்பா பப்ளிக்: அவ்வளவு பெரிய தப்பில்லிங்க அந்நியன் : நூறு வீட்டுல நூறு ஏசியும் நூறு டிவியும் ஒன் ஒன் ல இருந்து இருநூறு watt ஒரே நேரத்தில் வேஸ்ட் ஆனா தப்பில்லையா..? பப்ளிக் : தப்பு போலதான் தேரியுதுங்க அந்நியன் : அஞ்சு லட்சம் வீட்டுல அஞ்சு லட்சம் டிவியும் அஞ்சு லட்சம் ஏசியும் ஆஃப் பண்ணாம ஒரு நாளைக்கு ஆகக் குறைந்தது பத்து லட்சத்துக்கு மேல watt மின்சாரம் விரயமானால் தப்பா.? பப்ளிக்: கண்டிப்பா பெரிய தப்புங்க. அந்நியன்: இனிமேல் நீ ஆஃப் பன்னாம இருந்திட்டு EB rate கூடுது, பராமரிப்பு, எரிபொருள், வரி கூடுது என்று வீதிக்கு வந்தத கண்டேன், உன்ன எலக்ட்ரிக் சியார் ல உக்கார வெச்சு கும்பி பாகம் பண்ணி BBQ போட்டிடுவேன் ராஸ்கல்.
@amc_99
Жыл бұрын
😂😂😂😂😅😅😅😅
@possiblepro
Жыл бұрын
😂😂
@aruntn24
Жыл бұрын
super sir ❤️❤️❤️
@handsome1876
Жыл бұрын
Bro electricity ya save pana mudiyathu so neenga use panama vitalum athu kadisiya boomiku tha pogum
@MSI1237
Жыл бұрын
😂😂😂😂😂😂
கண்டிப்பா 📴 பண்ணனும் அண்ணா வீட்டுக்கும் மின்சாரம் save ஆகும் நாட்டுக்கும் மின்சாரம் save ஆகும்...🤗
@nottuva
Жыл бұрын
nottum வீட்டு கரண்டு பில் வேணா குறையும்! ஆனா, Produce பண்ண கரண்ட் waste ஆகும்.
@vijayram7949
Жыл бұрын
Yaaruya ni KZread bot ah Ella video layum comment la iruka😂
@Anonymous08982
Жыл бұрын
😂 electricitya save panna poriya aiyya muttal aiyya unaku oru kumudu un k*njiku oru kumudu ala vidu
@fctamilan5700
Жыл бұрын
🤣
@gunakutty5622
Жыл бұрын
@@nottuva anne vanakamey
அருமையான தகவல். நன்றி நண்பா
High voltage Fluctuations ku TvRemote off pani irunthalum SMPS CIRCUIT DAMAGE AIRUM .best to switch off when not in use
Idhuvum romba naal irundha doubt enaku irukura ellam doubt doubt clear aagudhu unga llala❤
@Dhurai_Raasalingam
Жыл бұрын
வணக்கம் செண்டுர் குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
After switching of the Ac , when connected to stabilizer ,,, active & passive components are present in stabilizer , Electricity will be running ,so switch of the stabilizer properly ,,,, save current ,,,,,,,
நீங்க சொன்ன தகவல்கள் நல்லாருக்கு. ஆனா, AC & TVயுடன் இணைந்து செயல்படும் Stabilisersல் உபயோகப்படுத்ப்படும் மின்சாரம் பற்றி சொல்லியிருக்க வேண்டாமா⁉️😊
தெய்வமே.. நீண்டநாள் சந்தேகத்தை தீர்த்து வச்சிட்டீங்க..
1) Ennaadi idhu...😂 is a word 2) Ennaanga solreenga...😂 is an emotion
எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப நாள இருந்தது.. நன்றி சகோ
This was a pretty useful info , not many would look into but the way the EB bill is rising it is better to keep a check . Thanks bro 🎉
எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்
Thanks for info bro, This small reading will impact the deciding the slab for EB calculation ..... And increases the EB total amount
Romba nalla inthatha search panitu irundhen bro .. Tysm 💕
ஆனா டிவி சேதாரம் ஆகும் இல்ல அத பத்தி சொல்லுங்க
Bro reg tv (do we need to turn off tv everytime & power off the input plug) or (can leave the tv on & power off the input plug will this cause any damage to tv). Which is best option pls advise..thanks
Incase tv ku stabilizer use pannalum power consumption same dhana bro(1W)
@Madhavan_kkl
Жыл бұрын
No bro, stabilizer will consume power even in stand by mode.. if u r not switching off your stabilizer for AC when not in use it will consume more power
bro electric city bill yeppdi calculate pandradhunnu sollunga
Semma bro very helpful information
Bro, Ac ah remote la iff panitu vita stablizer on la irrukku..appo evalo unit consume pannum???
@common_man___
Жыл бұрын
எனக்கும் அதே சந்தேகம்
Bro oru 6000mah phone battery oru time full charge panna evolo money aagum ?
Super bro neenga
நல்ல தகவல் சார் தேவையற்ற நேரங்களில் அந்த மின்சாரம் மதர் போடுங்களுக்கும் டிரான்ஸ்பார்வதற்கும் தடுக்கலாம் நன்றி வாழ்த்துக்கள்
Tq bro, இது என்னோட ரொம்ப நாள் டவுட்
I use to watch ur video regularly, all r useful videos thambi,. Subscribed.
Anna Halla 0 whatts bulb night fullaa use panrom ithala evlo electricity use agum please solluga anna
Ana standby la podurathu safe ah na?
@_-Jey-_1138
Жыл бұрын
ஒரு வகையில் பாதிப்பு ஏற்படாது, Stabiliser இணைக்கப்பட்டிருப்பதால். பிரச்சனை ஏற்பட்டால் stabiliserலயே current cut ஆகிடுமே.
Alexa... Evalo power consume pannunu sollunga..konjum😊
@Murugesh
Жыл бұрын
Alexa voda box laye potrupan bro
நன்றி ஐயா..!
Adha yen bro appadiye vidanum? Electricity konjam waste pannalum waste taane Fridge 24 hours oaditte taana irukku
@ Bro oru runing Mt cindainer lory or oru Mt bus ulla tron ah fly panna forward kodokkanum ah?
Super Anna unga News Ellam ....❤❤❤
Editing nalla eruku bro 😀❤️👍
All of your videos are very useful. Thank you🙏🙏🙏🙏
Bro 5star ac current consumption for hours video podunga bro pls
@shrinath29
Жыл бұрын
Its depends upon temperature that you set on AC. (i.e) If you set 25° for 1 hr then you set 22° for 1 hr Both will be result in different consumed units.
@Tamilfunvibes
Жыл бұрын
Samsung 3 star windfree review parunga.. I'm using for few months and Vlotas ac 10 years use panran.. Both good.. Samsung windfree is latest one with good technology.
@Soulmotians
Жыл бұрын
@@Tamilfunvibes bro enga v2la 5star ac iruku ana avalo current consumption edukunu theriyala athan ketan avangalta but thanks for your comment
@Soulmotians
Жыл бұрын
@@shrinath29 ok tnq bro
Bro Current bill Eppdi Check pannrathu Illa aathigama Current bill vantha enna pannrathu Sollunga
மிக்க நன்றி தோழரே😊😊😊❤❤❤
ரொம்ப ரொம்ப நன்றி தம்பி...
Nice information Thanks
Thank u bro very usefull
You solve my problem thank you
Very use full
Bhai super
Superrr bro.. Mobile night charge potutu apadiya vidalama?
Super nallathakaval
Useful msg👌
u just shared the unexplored topic, thx
Excellent Explanation. அருமை நண்பா. உங்களுடைய பதில்கள் ; விளக்கம் மிக தெளிவாக உள்ளது. என் குடும்ப உறுப்பினர்களிடம் நான் கூறியபோது அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். அனைத்து பதிவுகளும் அருமை வாழ்த்துக்கள். 90% ஆசிரியர்களுக்கு இந்த தெளிவு இல்லை என்பது உண்மை.
ok super bro....0.5 watts bult veedu fulla use Panna electric bill Varuma bro....
Useful Information Bro 👍🏻
Bro supera soninga. Enga appa y epa paru tv switch off panrarunu IPO than theriuthu, n hubby y mixie switch off panrarunu IPO than puriyuthu. Ena madri maths , physicss Suthama puriyatha bt padichu pass ana mara mandaiku kooda puriyura madri solringa...Thank u & best wishes for ur efforts..keep going
Bro enaku oru doubt America la oru flug point voltage 120v but india la 240v ippo America la erundhu athavathu electronic accessories vangetu vandhu India la pota will it burst??? Pls make a short about this😅
@gtg_gaming
Жыл бұрын
Yeah converter potu use pananum Ilana fuse poidum or damage aidum. Most of the foreign appliances la inbuilt fuse irukum
romba nal doubt clear aachu... thanks bro
Bro Ipo iruka latest model Haier la 1.5ton convertible Ac vangunen athula 1.5 to 0.8 ton varai kurachuklam nu sonanga.. Apo Intha AC ku Stabiliser thevai Ilala apdi nu keten athuku show room la Ila podanunu solranga.. Inthamari TON Convertible AC ku Stabiliser Podanuma?
Thank you bro
Worthu bro ne🔥
Great, i was learning something new on your all videos.
Ac carefull ah use pandratha pathi video podu bro😊
Can u explain in a 45kW motor what happen if we use different grade synthetic oil....
Thank you
Useful information!
Edhu washing mechine ku porundhuma
Thank you gee
Athu instantaneous current nu soluvanga..for standby mode of the tv or ac
Thanks bro 👌🏽👌🏽👌🏽👍🏾👍🏾👍🏾👍🏾
❤ awesome dear ❤
Needed info 👌👌👌
Eppudi bro unit calculate pannurathu solluinga bro
👌
Good information
SIM remove & break different sollungaa anna
Thank you anna
Washing machine pathi oru video podunga bro
Super bro 🙏
ஆனால் எந்த ஒரு பொருளும் stby இருந்தாலும் ஆன் ஆகி இருந்தாலும் அந்த பொருளில் உள்ள சின்ன சின்ன பொருட்கள் வேலை செய்துகொண்டு தான் இருக்கும்...ஆதனால் பொருளின் ஆயுட்காலம் குறைந்து கொண்டேதான் இருக்கும் அதாவது ஆன் இருந்தாலும் stby இருந்தாலும்...ஆஃப் ஆகி இருந்தால் மட்டுமே பொருட்கள் வேலை செய்யாது... stby க்கும் off க்கும் நிறைய வித்தியாசம் உண்டு
Your all video very useful bro
Bro oru nalla AC pathi sollunga bro
@bennetgnaniah
Жыл бұрын
Lg dual inverter ac 1.5 ton best ac bro !!! Power consumption also considerably low
useful information 👍🏻
Thanks a lot for this shorts video 😊
Room la cooling agithama irukum pothu ac off pannitu cooling kammi aana piragu on pandrathala power save panna mudiuma illa constant ta medium layae vacchi iruntha power save panna mudiuma...
Super 👍👍👍👍
Bro but ac double boost stabilizer oda connect agiruku. Power standy la irukum pothu current edukuthu. Athunala na stabilizer ahyum off pannidaren. Athu correct ah?
Thanks
Andha Ramana and aniyan analysis on watt was super😅
செல்போன் சார்ஜ்சரை சும்மா பிளக்பாயின்டில் மாட்டி சுவிட்ச் ஆப்செய்ய மறந்தாலும் இதேதான்...
Tq bro😊
Nanum ithe whirlpool ac tha use panren 😊
Bro naanum ungala maari eppadi mathematics sa self learn pannura thu please sollunga naan education purpose kaga tha kekura please make videos about this and consider road map etc please brother for us make it we need I want to I promise you that I will teach what I learn from you to my friends and people around me ❤❤❤please please please please please please please
Super bro... Appo remote la mattum off panna water varuma .,.. pls reply
Minimum sensitive 13w dhanaa bro
Brother smart plug la off panuna, evlo watt edukum
Bro neenga Tirunelveli le thane irukinga.....
product repair avuma..
Bro, namma vitla use panra chargable flashight ah charging time mela charge potta ethavathu problem aguma @engineeringfacts
Super bro..
Super bro
Extension box current elukumaa
tv remote la off pnama apadiye direct ha switch off pnalama bro ?
Using stabiliser is beneficial as bro
Bro eb bill kammi panna eathavathu irukkuma bro