Aavin பால்ல இந்த 2 கலரை மிஸ் பண்ணாதீங்க...- Dietitian Dharini | Nalam Vaazha 2.0

இந்த வீடியோவில் ஆவின் பால் வகைகள்... அவற்றின் கொழுப்புச்சத்து... யார் எந்த கலர் ஆவின் பாலை அருந்தலாம்... யார் எந்த கலர் ஆவின் பாலை அருந்தக்கூடாது என்பது உள்ளிட்ட தகவல்களை டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன் விரிவாக விளக்குகிறார்.
#health #milk #aavin
Aavin பால்ல இந்த 2 கலரை மிஸ் பண்ணாதீங்க...- Dietitian Dharini | Nalam Vaazha 2.0
Video Credits:
###
Camera : Vignesh
Editor : Rimal
Video Producer: Anandaraj
Executive Producer: Santhi Ganesh
Thumbnail Artist: Santhosh. C
###
To Subscribe:
Doctor Vikatan ▶ : / @doctorvikatan
Vikatan App ▶ www.vikatan.com/doctorvikatan...
Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
Vikatan Website ▶: www.vikatan.com/doctorvikatan...
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / doctor_vikatan
Facebook : / doctorvikatan
Twitter : / doctorvikatan
Doctor vikatan is an initiative by VIKATAN. Our vision is to make everyone healthy. Watch all these videos about physical and mental health explained by doctors and other medical experts. Stay tuned. Stay healthy!

Пікірлер: 80

  • @RaviRavi-yj2bq
    @RaviRavi-yj2bq3 ай бұрын

    இது மிகப் பெரிய விழிப்புணர்வு காணொளி. நாம் விலை ஐ மட்டுமே வைத்து பால் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை நிறைய உள்ளன. நன்றி நன்றி. வயதானவர்கள் கொலஸ்டிரால் உள்ளவர்கள் ப்ளூ பாக்கெட் nice பால் காய்ச்சிய பிறகு ஆடை எடுத்து குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலில் கலந்து விட்டு நாம் ஆடை யில்ல பால் , காபி, டீ குடிக்கலாம்.

  • @nishasubbu3320
    @nishasubbu33203 күн бұрын

    காலை எழுந்ததும் கண் விழித்து பார்க்கும் முதல் பொருள் பால் தான்.நல்ல சிறந்த காணொளி மேடம்

  • @vjeyacademy7929
    @vjeyacademy79293 ай бұрын

    பால் குடிப்பதால் கால்சியம் சேரணும்னா, நமக்கு வைட்டமின் D வேண்டும். அதற்கு நாம் மாலையில் சூரிய ஒளி நம் உடம்பில் படும்படி atleast அரை மணி நேரம் இருக்கணும்.

  • @KMGUniverse1106
    @KMGUniverse11063 ай бұрын

    ஆவின் லா இவ்வளவு வகை போடுறாங்க இப்ப தான் தெரியுது மதுரை லா எங்க ஏரியா லா voilet & yellow மட்டும் தான் இருக்கிறது அதுவும் demand

  • @babysaroja8546
    @babysaroja85463 ай бұрын

    அம்மா மிகவும் பயனுடைய தகவல். நன்றி.

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam6804 ай бұрын

    அருமை மா நன்றிகள் பல🙏

  • @Ranjani-uj8pp
    @Ranjani-uj8pp3 ай бұрын

    அம்மா மிகவும் முக்கியமான தகவல் நன்றி❤❤❤

  • @radhamanimahaveer5489
    @radhamanimahaveer54892 ай бұрын

    மிகவும் முக்கியமான பதிவுமா.நன்றிங்க அம்மா.🙏🙏🌹🌹

  • @alamelumangai5532
    @alamelumangai55323 ай бұрын

    Arumaiyana thagaval nandri amma

  • @earulmozhi
    @earulmozhi2 ай бұрын

    Very informative and helpful to all. Thank you very much.

  • @0DreamzMahaKrish
    @0DreamzMahaKrish3 ай бұрын

    Very useful information

  • @user-ic5mu4cj7q
    @user-ic5mu4cj7q3 ай бұрын

    Superb madam.thank you so much for your information mam.❤❤❤❤❤❤❤

  • @radhapmoorthy4130
    @radhapmoorthy41303 ай бұрын

    Arumai Amma👏 Thank you for your good information🙏

  • @shobashanmugam7358
    @shobashanmugam73583 ай бұрын

    Very useful information mam thank you

  • @hemaravi7562
    @hemaravi75623 ай бұрын

    Informative mam ..thanku🥰

  • @aarushpillai2393
    @aarushpillai23933 ай бұрын

    Thanks you mam very useful information❤

  • @storytime3735
    @storytime37353 ай бұрын

    very useful information thankyou

  • @jambunathan1452
    @jambunathan14523 ай бұрын

    இதை நாம் சைவ உணவு , அசைவ உணவு உண்பவர்கள் என்று பிரித்து பார்க்கவேண்டும்.

  • @sharadhaanand3195
    @sharadhaanand31952 ай бұрын

    Very useful information. Can you please explain about the consumption of cow milk as well ma'am

  • @user-ic5mu4cj7q
    @user-ic5mu4cj7q3 ай бұрын

    What you're saying is absolutely correct mam.my friend also doctor,she told the same thing mam.❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chandraak5025
    @chandraak50253 ай бұрын

    Thanks mam super information

  • @sudharshinik2868
    @sudharshinik28683 ай бұрын

    Lot of thanks doctor🙏🙏💐💐

  • @lasyapriyanka4459
    @lasyapriyanka44593 ай бұрын

    Thank you mam❤ for sharing this.

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj3 ай бұрын

    நன்றி

  • @msatheesh2598
    @msatheesh25983 ай бұрын

    Thank you very much madam

  • @philominarabi4651
    @philominarabi46513 ай бұрын

    Useful information

  • @ramachandranjayalakshmi4141
    @ramachandranjayalakshmi41413 ай бұрын

    Thank you so much

  • @vijayalakshmim4104
    @vijayalakshmim41043 ай бұрын

    thank you so much mam

  • @Ganesa453
    @Ganesa4533 ай бұрын

    Very useful information. Thank you mam

  • @shriramsubramanian7210
    @shriramsubramanian72103 ай бұрын

    Very.useful

  • @fiverosebegam
    @fiverosebegam3 ай бұрын

    Thanks ma

  • @prasanna3930
    @prasanna39303 ай бұрын

    Madam, many people are eating street food. The vendors use a lot of butter and cheese and oily. Please advise on choosing the right food. Thanks

  • @malathynarayanan6078
    @malathynarayanan60783 ай бұрын

    Thanks doctor

  • @mariaprayrathnafamilyrathn6883
    @mariaprayrathnafamilyrathn68832 ай бұрын

    Super amma

  • @tamilselvantamilselvan9149
    @tamilselvantamilselvan91492 ай бұрын

    Mam tea kudikkum pothu thanniya than kudikka pidikkuthu appothu millk la water sekkalama. Sollunga.

  • @JaishreeKrishna-wz3hv
    @JaishreeKrishna-wz3hv3 ай бұрын

    Thank you mam

  • @oshins4524
    @oshins45244 ай бұрын

    Thank u mam

  • @latharajagopal
    @latharajagopal3 ай бұрын

    Thank u

  • @reginavasudevan6451
    @reginavasudevan64513 ай бұрын

    Super mam

  • @vaikundaraman4985
    @vaikundaraman49853 ай бұрын

    Uric acid ullavargal milk sapitalama?

  • @ramakannan9901
    @ramakannan99013 ай бұрын

    ப்ளாஸ்டிக் பையில் வருவது நாளடைவில் கேன்சர் அபாயம் சொல்றீங்களே அதை தாங்கள் சொல்லுங்கள் அம்மா

  • @balasubramanaian5739
    @balasubramanaian57392 ай бұрын

    இவர் கூறுவதில் ஓரளவு உண்மை உள்ளது ஆனால் நான் பல ஆண்டுகளாக ஆவின் 6 கிராம் கொழுப்பு பாலுடன் வெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் மற்றும் முட்டை தொடர்ந்து சாப்பிடுகிறேன் நன்றாகவே இருக்கிறேன்..! அன்புடன் ‌‌ பாலு

  • @Shivani-lw3nr
    @Shivani-lw3nr3 ай бұрын

    Aavin paal endha colour irundhalum udambuku nalladhilla madam

  • @kavithas1459
    @kavithas14593 ай бұрын

    Mam 1yr baby ku apadiyae kudukalama

  • @sudhavalli7706
    @sudhavalli77064 ай бұрын

    👍👍

  • @kirthikaeswaran8370
    @kirthikaeswaran83703 ай бұрын

    Now a days Milk & curd Dr r suggestions to stop. Am not saying my personal Dr. Common Dr's & in the social media itself. Kindly clarify

  • @yashicakarthikeyan7447

    @yashicakarthikeyan7447

    3 ай бұрын

    No.. You shouldn't stop milk and milk products. Plz follow our grandmother's eating and cooking habits.

  • @ramachandra9806
    @ramachandra98064 ай бұрын

    🙏🏻🌹

  • @vjeyacademy7929
    @vjeyacademy79293 ай бұрын

    யாருக்கு (உழைப்பாளிகள்/சுகவாசிகள்) எவ்வளவு கொழுப்பு வேணும்னு தகவல் கொடுக்கலாமே!

  • @lakshmigantham297
    @lakshmigantham2974 ай бұрын

    ❤❤🎉

  • @zeenathnisha8403
    @zeenathnisha84033 ай бұрын

    🎉🎉🎉

  • @suganthijac9175
    @suganthijac91753 ай бұрын

    Non alcoholic fatty liver eruku, skimmed milk edukalama maa?

  • @thayammalg3961

    @thayammalg3961

    3 ай бұрын

    Yes, skimmed milk aetukalam

  • @suganthijac9175

    @suganthijac9175

    3 ай бұрын

    @@thayammalg3961 thankyou

  • @100acre
    @100acre3 ай бұрын

    Mam first of all aavin milk illaye it's just powder milk adultered then how 😢😮it has vitamin I don't knw.....😂

  • @vimalaprem5394
    @vimalaprem53943 ай бұрын

    Arogya milk vangalama mam pls tell me

  • @VandhuTastePaarungha

    @VandhuTastePaarungha

    3 ай бұрын

    I think vendam mam

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan21952 ай бұрын

    Aavinvandameeratagemilkbetter

  • @100acre
    @100acre3 ай бұрын

    I se ❤❤❤

  • @kssnssr2620
    @kssnssr26202 ай бұрын

    இத்தனை விதமான பால் எங்கு கிடைக்கிறது.?,மாடம்

  • @lirthuGlancy

    @lirthuGlancy

    2 ай бұрын

    சென்னை வில் கிடைக்கும்

  • @kalyaniraghavan7135
    @kalyaniraghavan71353 ай бұрын

    ❤🎉🎉🎉

  • @maxver760
    @maxver7603 ай бұрын

    Athu elame waste...kudicha sethu poiduva

  • @amsaveniamsaveni2319
    @amsaveniamsaveni23193 ай бұрын

    Itula pulu irukuthunu soldranga neenga sapda soldringa

  • @padmavathyramajayam4574
    @padmavathyramajayam45743 ай бұрын

    கை குழந்தைகளுக்கு எந்த பால் கொடுக்க வேண்டும். 6 மாதம் முதல் 2வயது வரை

  • @goodness.-1

    @goodness.-1

    3 ай бұрын

    Mother milk da muttal😢

  • @madrasisemotion1892

    @madrasisemotion1892

    2 ай бұрын

    My pediatrician suggested blue packet aavin milk for 6 months and plus baby

  • @amsalekabaskar3840

    @amsalekabaskar3840

    2 ай бұрын

    Don't give cow milk upto age 1

  • @ishambusiness4285

    @ishambusiness4285

    2 ай бұрын

    ​@@goodness.-1 exactly

  • @sivakamim300
    @sivakamim3003 ай бұрын

    Visayathukku vaa.....

  • @josephsugirtharaj4792
    @josephsugirtharaj47924 ай бұрын

    டாக்டர் DTM வகை இருக்கிறது.1.5% கொழுப்பு.இந்த வகை பால் கார்டு களுக்கு மட்டுமே.கொஞ்சம் ஆவின் பால் வகைகளை தெரிந்து கொண்டு பதிவை போடுங்க விகடன் ஆசிரியரே.

  • @veeranganait4087

    @veeranganait4087

    3 ай бұрын

    பதிவை முழுமையாக பார்த்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள் 😂

  • @Hemavenus

    @Hemavenus

    3 ай бұрын

    குறை கூறுமுன் முழுமையாக video வை பார்த்துவிட்டு comments பண்ணவும். உங்கள் comments க்கு 3 likes வேற😂

  • @josephsugirtharaj4792

    @josephsugirtharaj4792

    3 ай бұрын

    @@veeranganait4087 Dr.சொல்லுவது நன்றாக கேளுங்கள்.இருதய‌ நோய் உள்ளவர்கள் மற்றும் கொழுப்பு சத்து வேண்டாம் என்று அடிக்கடி சொல்லுகிறார்.சரி டையட் மில்க் கார்டு களுக்கு மட்டுமே.cash sales கிடையாது.கொழுப்பு சத்து பாலினால் மட்டுமே கிடையாது.ஆவின் நிறுவனம் பச்சை பால் நிறுத்த இதே போல் டாக்டர் support.அமுல் கூட வயதினருக்கு ஏற்ப பால்.டீலைட் மில்க் விற்றால் தான் லாபம் என்ற குறிகோளுக்கு இதே போல் விளம்பரங்கள்

  • @47gaming81
    @47gaming813 ай бұрын

    Worst food in the world

  • @bhaminisarathy528
    @bhaminisarathy528Ай бұрын

    Very useful information

  • @verginjesu7509
    @verginjesu75092 ай бұрын

    நன்றி

  • @meenakshimeena2079
    @meenakshimeena20792 ай бұрын

    Thank u

Келесі