Aathumame En ullame | TPM Tamil Song 278

Музыка

The Pentecostal Mission Tamil Songs
Songs With Lyrics : www.jomathew.com/blog/

Пікірлер: 13

  • @joshuamani
    @joshuamani Жыл бұрын

    Praise the Lord

  • @Christopher_David_Samuel
    @Christopher_David_Samuel Жыл бұрын

    ஆத்துமமே ! என் உள்ளமே! ஆண்டவரை நீ தினம் துதிப்பாய் அன்பினால் உன்னை அழைத்தவரை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் நன்மைகளீந்துன்னை வளர்த்தவரே 1. ஜீவனைக் கொடுத்துன்னை மீட்டவரே தூத ஜீவ போஜனம் சொரிந்தீந்தவரே ஜீவனுள்ளோர்க்கு நீ சாட்சியாய் நின்றிட ஜீவனால் நிறைந்துன்னைக் காத்தவரே 2. நடத்திய வழிகள் நோக்கிடுவாய் - அவர் நல்கிய கிருபைகள் நினைத்திடுவாய் ஆபத்தில் அடைக்கலம் ஆறுதல் இன்னலில் அளித்தவர் அருமை இயேசுவல்லோ! 3. பார்வோனின் சேனைகள் தொடர்ந்த போதும் -உயர் யோர்தானின் அலைகள் புரண்ட போதும் அக்கினி மேக ஸ்தம்பமாய் நின்றவர் அரணும் உன் கேடகமாயிருந்தார் 4. தூதரும் அறியாத தூதுகள் ஈந்துன்னைத் தாசனாய் உயர்த்தினார் தாரணியில் பாதகனாய் அலைந்தே அழிந்த உன்னைத் தேடிய கரங்கண்டு வாழ்த்திடுவாய் 5. ஆவியின் வரங்கள் ஜொலித்திடவே - புது ஜீவனின் ஊற்றுகள் சுரந்திடவே சுவிசேஷக் கொடியும் பறந்திடவே உன்னில் ஜெயதொனி கீதங்கள் முழங்கிடவே

  • @user-vi5hk1wu5b
    @user-vi5hk1wu5b5 ай бұрын

    Ilove this song ❤❤❤❤❤

  • @joshnaaimca
    @joshnaaimca6 жыл бұрын

    1. Aathumamay! En ullamay! Aandavarai nee dhinam thudhippaai Anbinaal unnai alaithavarai Naaloru meiniyum poludhoru vannamaai Nanmaigal eendhunnai valarthavaray 2. Jeevanai koduthunnai meettavaray - dhoodha Jeeva boajanam sorin-dheendhavaray Jeevanulloarkku nee saatchiyaai nindrida Jeevanaal niraindhunnai kaathavaray 3. Nadathiya valigal noakkiduvaai - Avar Nalgiya kirubaigal ninaithiduvaai Aabathil adaikkalam aarudhal innalil Alithavar arumai Yeisuvallo 4. Paarvoanin seinaigal thodarndha poadhum - uyar Yoardhaanin alaigal puranda poadhum Akkini meiga sthambamaai nindravar Aranum un keidagamaai irundhaar 5. Dhoodharum ariyaadha thoodhugal eendhunnai Dhaasanaai uyarthinaar dhaaraniyil Paadhaganaai alaindhay alindha unnai Theidiya karam kandu vaalthiduvaai 6. Aaviyin varangal jolithidavay - pudhu jeevanin Oottrugal surandhidavay Suviseisha kodiyum parandhidavay unnil Jeya dhoni keedhangal mulangidavay

  • @jmhomepage

    @jmhomepage

    6 жыл бұрын

    Thank you... God Bless, Thanks for the lyrics

  • @lawerencev9552
    @lawerencev95525 жыл бұрын

    Glory to Jesus

  • @lawrencearulraj1531
    @lawrencearulraj15314 жыл бұрын

    Almighty Jesus

  • @joshuamani
    @joshuamani Жыл бұрын

    Arumai

  • @nimzyrozell6236
    @nimzyrozell62366 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeejajustin8576
    @jeejajustin85764 жыл бұрын

    Amazing Jesus Love!!!

  • @jeniferprinces
    @jeniferprinces4 жыл бұрын

    Please Suggest me tpm song app

  • @user-qj8cg1bf5u
    @user-qj8cg1bf5u Жыл бұрын

    Praise the Lord

  • @AnandAnand-zx7vr
    @AnandAnand-zx7vr3 жыл бұрын

    Praise the Lord

Келесі