Aadi Vanthen Video Song | Palayathu Amman | 2000 | Meena , Ramki | Tamil Video Song.

Музыка

Aadi Vanthen Video Song | Palayathu Amman | 2000 | Meena , Ramki | Tamil Video Song.
#aadivanthen #ammansongstamil #meena #ramki #videosong #tamilvideosongs
Movie : Palayathu Amman
Starring : Meena
Ramki
Divya Unni
Charan Raj
Vivek
Song : Aadi Vanthen
Singer : K. S. Chithra

Пікірлер: 1 600

  • @AjithKumar-wt1ob
    @AjithKumar-wt1ob Жыл бұрын

    நான் இறந்து 2வருடங்கள் ஆகிறுக்கும் எனக்கு மறு வாழ்வு குடுத்து என்ன காப்பாத்துன என் அம்மா ஸ்ரீ மாரியம்மன் என் குல தேய்வம் 🔱🙏🔱

  • @ramram-ov7yq

    @ramram-ov7yq

    Жыл бұрын

    Ya bro apidi soldringa

  • @sekark1563

    @sekark1563

    Жыл бұрын

    Naanum en angalamman thunaiyutan irukkiren

  • @meeras3364

    @meeras3364

    Жыл бұрын

    Nan

  • @godloveias8060

    @godloveias8060

    Жыл бұрын

    Moothevi🙄

  • @kathirsrinivasan

    @kathirsrinivasan

    Жыл бұрын

    Apo hospital polaya kovil poi ukkanthu irunthinkalaa

  • @SuthanSG-qu8dh
    @SuthanSG-qu8dh7 ай бұрын

    மீனாவை தவிர வேறு யாராலும் இந்த பாடலுக்கு உயிர் கொடுக்க முடியாது 💯

  • @appus7181

    @appus7181

    12 күн бұрын

    Yas 😊

  • @yuvimithu6979
    @yuvimithu6979 Жыл бұрын

    1000 தடவ கேட்டாலும் சலிக்காது 🙏🙏 அம்மன் துணை ❤️🙏

  • @KallappanKallappan

    @KallappanKallappan

    10 ай бұрын

    உண்மை அண்ணா

  • @gayithrigayithri7928

    @gayithrigayithri7928

    10 ай бұрын

    Ppplpl😽

  • @SujiSujima-ki6fj

    @SujiSujima-ki6fj

    9 ай бұрын

    Na 7

  • @MuthuKrishnan-zl5it

    @MuthuKrishnan-zl5it

    5 ай бұрын

    😅kpg

  • @vanniyajvannian4843

    @vanniyajvannian4843

    5 ай бұрын

    ​@@SujiSujima-ki6fj ?%hp

  • @Tamilan428
    @Tamilan428 Жыл бұрын

    அனைவரும் எந்த ஒரு துன்பங்களும் இல்லாமல் மன நிம்மதியா வாழவேண்டும் அம்மா தாயே கெட்ட எண்ணங்களை யாருக்கும் வரக்கூடாது

  • @sudusudu5049

    @sudusudu5049

    Жыл бұрын

    Super iga ninga

  • @prabhudivyaprabhudivya8317

    @prabhudivyaprabhudivya8317

    Жыл бұрын

    P

  • @hemanathr3188

    @hemanathr3188

    Жыл бұрын

    🙏🙏❤️

  • @mayanellai849

    @mayanellai849

    Жыл бұрын

    Enna oru nalla manasuya

  • @prajwalprajwalm3865

    @prajwalprajwalm3865

    6 ай бұрын

    DARSHINI ❤️❤️😭

  • @jnfashionsworld6991
    @jnfashionsworld69912 ай бұрын

    2024 intha paatu kekuravaga like podunga❤

  • @user-jk8rw5gg4t

    @user-jk8rw5gg4t

    Ай бұрын

    Athisayam ligalatha necha ore nodiyel.enode valakayu maratha.

  • @SabeeshanThyagarasha-rp5bq

    @SabeeshanThyagarasha-rp5bq

    7 күн бұрын

    Mm sari

  • @parameswari1685
    @parameswari16853 ай бұрын

    2024ல் யார் யார் இந்த பாடலை கேட்கிறாங்க ❤❤❤❤❤

  • @vkshankey2388

    @vkshankey2388

    Ай бұрын

    Irukom irukom ❤

  • @Reels_world333

    @Reels_world333

    Ай бұрын

    Iam ❤😊

  • @user-rx6or5me8b

    @user-rx6or5me8b

    Ай бұрын

    🎉🎉🎉

  • @Sudha1989-cl2sr

    @Sudha1989-cl2sr

    Ай бұрын

    My name sudha from madurai

  • @Tamilselvam.K

    @Tamilselvam.K

    Ай бұрын

    Love this beats 🪘🪘

  • @shankerbala2835
    @shankerbala2835 Жыл бұрын

    கருங்கல்லு சிலைதான்னு எளிதா நீயும் நினைக்காதே கொடுப்பத கொடுக்காம மறைச்சா இங்கு நடக்காதே Vera Level Song

  • @balajiba14

    @balajiba14

    Жыл бұрын

    Unmiya than antha amma va yarum yamatha mudiyathu 🙏🙏🙏🙏

  • @ananthimani1162

    @ananthimani1162

    Жыл бұрын

    @@balajiba142k1 m

  • @ananthimani1162

    @ananthimani1162

    Жыл бұрын

    W

  • @anjalim6576

    @anjalim6576

    Жыл бұрын

    ehehl1k

  • @lakshmisiva7279

    @lakshmisiva7279

    8 ай бұрын

  • @deltasiva9375
    @deltasiva9375 Жыл бұрын

    2023-ல் கேட்பவர்கள் யாராவது இருக்கிறீர்களா??

  • @sathishsakthi1050

    @sathishsakthi1050

    Жыл бұрын

    Yes

  • @gayathrigayathri5979

    @gayathrigayathri5979

    Жыл бұрын

    Ama

  • @Manikandan-yj3hu

    @Manikandan-yj3hu

    Жыл бұрын

    Aam

  • @shanmugam5000

    @shanmugam5000

    Жыл бұрын

    Ama

  • @SureshKumar-qz5ry

    @SureshKumar-qz5ry

    Жыл бұрын

    M

  • @kalaiarasankalai680
    @kalaiarasankalai680 Жыл бұрын

    ஆயிரம் கவலை இருந்தாலும் இந்த பாடல் கேட்டால் என் மனது நிம்மதி அடையும் 🙏🙏🙏🙏🙏👍

  • @duraichisenthil7563

    @duraichisenthil7563

    11 ай бұрын

    😅😅

  • @SanthiSanthi-pd3xy

    @SanthiSanthi-pd3xy

    11 ай бұрын

    Yjryy

  • @natarajanmarketing2496

    @natarajanmarketing2496

    10 ай бұрын

    ​@@duraichisenthil7563vgbb

  • @Muthulakshmi-er2kr

    @Muthulakshmi-er2kr

    7 ай бұрын

    P

  • @user-dx1xy1tm2t

    @user-dx1xy1tm2t

    5 ай бұрын

    My life songs ❤😢

  • @anbukarasibalasubramaniyan9818
    @anbukarasibalasubramaniyan98184 ай бұрын

    2024 yarulam intha song kekuringa

  • @traditionalhealthyfood90

    @traditionalhealthyfood90

    24 күн бұрын

    Ssssss

  • @kalaivani_chottu
    @kalaivani_chottu9 ай бұрын

    ஆடி வந்தேன் ஆடி வந்தேன் அஞ்சு கொடைக்காரி பாடி வந்தேன் பாடி வந்தேன் பாண்டியனார் தேவி தேடி வந்தேன் தேடி வந்தேன் தேன் வடிக்கும் பூவ நான் இருக்கும் கோவிலுக்கு நாளும் அது தேவ நான் பாம்பு என வேம்பு என மாறுகிற சாதி மாரி இவ சன்னிதியில் மாறாது நீதி ஊரறியும் உலகறியும் கேட்டு பாரு நீயே மாய வேலை ஆகாதம்மா நானே ஒரு மாயை தொட்டியத்தில் அழகு தில்லையில் திருச்சி நகர் உறையூரில் காளி என்று கோவில் கொண்டு கொழுவிருக்கும் அம்மனும் நானே பண்ணாரியில் சமயபுரத்தில் புஞ்சை வளர் தஞ்சையினில் மாரி என்று பெயர் படைத்து மக்களை காக்கும் அன்னையும் நானே அகிலமும் சுழலாதா அடியே என் பிடியினிலே அதியசயம் நிகழாதா நெனச்சா ஒரு நொடியினிலே கைகளில் சக்கரம் சங்கை கொண்ட கோவிந்தராஜனின் தங்கை மார்சடை மீதினில் கங்கை கொண்ட வள்ளலும் வள்ளிடும் நங்கை ஆடி வந்தேன் ஆடி வந்தேன் ஆடி வந்தேன் அஞ்சு கொடைக்காரி தேடி வந்தேன் தேடி வந்தேன் தேன் வடிக்கும் பூவ நான் இருக்கும் கோவிலுக்கு நாளும் அது தேவ பம்பச்சத்தம் முழங்கும் வேளையில் பம்பரமா ஆடிக்கிட்டு பாவத்துக்கு நீங்கி வந்த பைரவி நான் பாரடியம்மா வேப்பஞ்சேல இடுப்பில் கட்டுற வஞ்சியற்க்கு வாழ்வு தந்து வாழ வைக்க என்னை விட்டா வையத்திலே யாரடியம்மா கருங்கல்லு சிலைதான்னு எளிதா நீயும் நினைக்காதே கொடுப்பத கொடுக்காம மறைச்சா இங்கு நடக்காதே பூவையே பூவையே கேளு நான் சொல்லுறேன் சொல்லுறேன் புத்தி பூமியில் ஏதடி கூறு இந்த சக்தியை மிஞ்சிற சக்தி ஆடி வந்தேன் ஆடி வந்தேன் ஆடி வந்தேன் அஞ்சு கொடைக்காரி தேடி வந்தேன் தேடி வந்தேன் தேன் வடிக்கும் பூவ நான் இருக்கும் கோவிலுக்கு நாளும் அது தேவ நான் பாம்பு என வேம்பு என மாறுகிற சாதி மாரி இவ சன்னிதியில் மாறாது நீதி ஊரறியும் உலகறியும் கேட்டு பாரு நீயே மாய வேலை ஆகாதம்மா நானே ஒரு மாயை

  • @SathishS-xk6rr

    @SathishS-xk6rr

    5 ай бұрын

    🎉🎉🎉

  • @vaithikarthi5013

    @vaithikarthi5013

    3 ай бұрын

    ❤ super

  • @AmusedHibiscus-jk3ll

    @AmusedHibiscus-jk3ll

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @arumugamp1611

    @arumugamp1611

    3 ай бұрын

    ❤❤❤❤❤

  • @viswanathanv1267

    @viswanathanv1267

    Ай бұрын

    🙏🙏🙏🙏🙏🚩🚩🚩

  • @tamilpriya9164
    @tamilpriya9164 Жыл бұрын

    2022ல யாரெல்லாம் இந்தப்பாத்தா கேட்டுகிட்டு இருக்கீங்க

  • @thushatj5992

    @thushatj5992

    Жыл бұрын

    Me

  • @kabeesh9445

    @kabeesh9445

    Жыл бұрын

    Me

  • @kannanr4617

    @kannanr4617

    Жыл бұрын

    Me

  • @pannerselvam4872

    @pannerselvam4872

    Жыл бұрын

    All time me

  • @mmathanmohan6283

    @mmathanmohan6283

    Жыл бұрын

    Me

  • @ameena.9735
    @ameena.9735 Жыл бұрын

    Na oru muslim ponnu....ana ennakku intha amman songs na romba uyir....

  • @sweetudhaya8088

    @sweetudhaya8088

    Жыл бұрын

    Na Hindu. But irunthalum daily. கோரி Poitu tha varuvan

  • @kishankishan348

    @kishankishan348

    Жыл бұрын

    Arumeyana ammn padal

  • @maddykissy4816

    @maddykissy4816

    Жыл бұрын

    Super 👍

  • @chiyaansethu5932

    @chiyaansethu5932

    Жыл бұрын

    வாழ்த்துக்கள் தோழர்

  • @vijayarts8891

    @vijayarts8891

    Жыл бұрын

    @@chiyaansethu5932 ponnu ya athu

  • @k.aravindhanblackmoon2268
    @k.aravindhanblackmoon22688 ай бұрын

    என் மாணவர்களின் முதல் நடன அரங்கேற்றம் இந்த பாடல் தான்.... என்றும் மறவாத படல் மிகவும் இனிமையானது.....❤❤❤❤❤❤

  • @missyazhini
    @missyazhini6 ай бұрын

    இந்த பாடல் என்னை கடவுளை நம்ப வைத்தது .நான் அம்மன் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன் 🙏🙇‍♀️ அருமை நடனம்😃👏👌🏻

  • @muthukumaran5621
    @muthukumaran56219 ай бұрын

    1:59 goosebumps me😢 ஓம் நமோ நாராயணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thirumurthi7578
    @thirumurthi7578 Жыл бұрын

    மீனா தெய்விக முகம். அற்புதமான நடனம். அம்மன் வேடத்திற்கு மிக அழகாக பொருந்திருக்கிறார் மீனா ❤

  • @alagarsamy2692

    @alagarsamy2692

    Жыл бұрын

    Hai

  • @murasu3695

    @murasu3695

    Жыл бұрын

    Ramya Krishnan mugam romba suitable

  • @MohanMohan-no8ct

    @MohanMohan-no8ct

    Жыл бұрын

    E

  • @bharathijaya721

    @bharathijaya721

    Жыл бұрын

    Me

  • @balaAbishek-oq8eb

    @balaAbishek-oq8eb

    Жыл бұрын

    We'd1

  • @hotcitychennai4273
    @hotcitychennai42734 ай бұрын

    Myself muslim when I was child we lived in Hindus Street in every morning I uses to hear this song and as we as azan sound they both teached me Hindus and Muslims are always loveble brother no one can break that bond I love you guys❤❤❤

  • @saravanans817
    @saravanans817 Жыл бұрын

    சித்ரா அம்மாவின் குரல் சூப்பர் வாய்ஸ் க்கு தகுந்த மீனாவின் முக அமைப்பு

  • @vinaygamingtamil946

    @vinaygamingtamil946

    Жыл бұрын

    N. V ep

  • @arunagirinathan3297

    @arunagirinathan3297

    Жыл бұрын

    d

  • @mssurya-vy9yi

    @mssurya-vy9yi

    Жыл бұрын

    @@vinaygamingtamil946 lp

  • @gobikasivananthamgobika2161

    @gobikasivananthamgobika2161

    Жыл бұрын

    0ppppĺpll

  • @mraathishff123

    @mraathishff123

    Жыл бұрын

    @@vinaygamingtamil946 f d d d df d4aap

  • @jiteshmayur1934
    @jiteshmayur1934 Жыл бұрын

    மீனாவின் நடனம், முகபாவங்கள் அற்புதம் ❤🔥 மீனா தமிழ் சினிமாவின் பொக்கிஷம்...

  • @sandykanitha2256

    @sandykanitha2256

    Жыл бұрын

    Ll

  • @aarthiabiaarthiabi4005

    @aarthiabiaarthiabi4005

    Жыл бұрын

    Ny. .

  • @aarthiabiaarthiabi4005

    @aarthiabiaarthiabi4005

    Жыл бұрын

    Hu in

  • @alosiyasalex9662

    @alosiyasalex9662

    Жыл бұрын

    Yes

  • @sobanas8597

    @sobanas8597

    Жыл бұрын

    @@sandykanitha2256 dhdb

  • @myworld1806
    @myworld1806 Жыл бұрын

    தொட்டியத்தில் அழகு தில்லையில் திருச்சி நகர் உறையூரில் காளி என்று கோவில் கொண்டு கொலுவிருக்கும் அம்மனும் நானே.... பன்னாரியில் சமயபுரத்தில் புஞ்சை வளர் தஞ்சையினில் மாறி என்று பெயர் பரித்து மக்களை காக்கும் அன்னையும் நானே.... மெய்சிலிர்ப்பு வரிகள். சித்ரா அம்மா குரல்..மீனா நடனம் அம்மன் தரிசனத்திற்க்கு சமம்...

  • @V_N1995

    @V_N1995

    5 ай бұрын

    எங்க ஊரு திருச்சி ❤

  • @KapilVinoth-xu1dw
    @KapilVinoth-xu1dwАй бұрын

    நான் இலங்கை மலையகம் இந்த பாடலை கேட்டால் எங்க ஊர் திருவிழா அப்படியே கண் முன்னே வரும்

  • @priyadharshinis9909
    @priyadharshinis9909 Жыл бұрын

    எவ்வளவு முறை கேட்டாலும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது.

  • @deviraj7777

    @deviraj7777

    Жыл бұрын

    Saber si te free Dartmouth

  • @perumalammal5135

    @perumalammal5135

    Жыл бұрын

    Yer

  • @manimala1110

    @manimala1110

    Жыл бұрын

    Meena dance and acting super

  • @fitnesspark7206

    @fitnesspark7206

    Жыл бұрын

    From nov 7 2022

  • @fitnesspark7206

    @fitnesspark7206

    Жыл бұрын

    Na samayapuram la tha clg padicha appo mrng kekura 1st uh song ithu than appola irunthu intha samiya and song ah rmba pudichi poiduchu

  • @kaniananthi1588
    @kaniananthi1588 Жыл бұрын

    ஒரே நேரத்தில் 1000 தடவ கேட்டாலும் சலிக்காத பாடல் 🙏🙏

  • @gobir7809

    @gobir7809

    Жыл бұрын

    ஆமா உம்மை த ❤️❤️❤️

  • @perumalammal5135

    @perumalammal5135

    Жыл бұрын

    Yes 🙋🙋😍😍

  • @rajanthiranrajanthiran2089

    @rajanthiranrajanthiran2089

    Жыл бұрын

    Try

  • @naveennaveen3050

    @naveennaveen3050

    Жыл бұрын

    ஆமாம்

  • @kingkaju079

    @kingkaju079

    Жыл бұрын

    Is it?

  • @SureshKumar-we8hy
    @SureshKumar-we8hy Жыл бұрын

    சிறப்பான பாடல் வரிகள்...யார்லம் 2023 இந்த பாடலை கேட்டு கொண்டுள்ளீர்கள்

  • @anandmani1887

    @anandmani1887

    Жыл бұрын

    I am

  • @naveensurya1979

    @naveensurya1979

    11 ай бұрын

    🤚

  • @xloverbyt791
    @xloverbyt791 Жыл бұрын

    மீனா பார்க்கும்போது அந்த அம்மனை பார்ப்பது போல இருக்கு.. அவ்ளோ அழகு 😍😍

  • @gokuladeepan

    @gokuladeepan

    Жыл бұрын

    Cringe...

  • @smartmr.thirumalaidineshku2672
    @smartmr.thirumalaidineshku2672 Жыл бұрын

    கைகளில் சக்கரம் சங்கை கொண்ட கோவிந்தராஜனின் தங்கை மார்சடை மீதினில் கங்கை கொண்ட வள்ளலும்(சிவன்) அள்ளிடும் நங்கை ஆடி வந்தேன்

  • @saraswathy7926

    @saraswathy7926

    Жыл бұрын

    👏👌

  • @CMBPRIYA

    @CMBPRIYA

    Жыл бұрын

    Meenakshi amnan ah Kurikum thana

  • @nishanthan4134

    @nishanthan4134

    10 ай бұрын

    @@CMBPRIYA yes... எங்க அத்தை மீனாக்ஷி அம்மாவ தான் இந்த வரிகள் கூறுகிறது.. இந்த பாடலில் வரும் கோவில் அழகர் கோவிலே....( எங்க வீடு)

  • @CMBPRIYA

    @CMBPRIYA

    10 ай бұрын

    @@nishanthan4134 mudurai ah

  • @nishanthan4134

    @nishanthan4134

    10 ай бұрын

    @@CMBPRIYA yes sister

  • @KalaVengaiya
    @KalaVengaiya10 ай бұрын

    அம்மன் அம்மா இரண்டு பேரும் ஒருவரெ ஓம் சக்தி. 🔱🔱🙏🙏

  • @gowthamm9146
    @gowthamm91465 ай бұрын

    என்றும் நான் வணங்கும் தெய்வம் இராஜ காளி அம்மனுக்கு இப்பாடல் சமர்ப்பணம்❤

  • @kuttykumar966
    @kuttykumar966 Жыл бұрын

    மினா அக்காவின் நடனத்தை பார்க்கவே நான் டெய்லி ஒரு முறை பார்க்கிறேன்... வரிகள் அனைத்தும் அருமை 🎈🦋😻

  • @sindhuja.msindhuja9740

    @sindhuja.msindhuja9740

    Жыл бұрын

    Btv wr

  • @sindhuja.msindhuja9740

    @sindhuja.msindhuja9740

    Жыл бұрын

    Ñla,n Pi Link iolp

  • @keerthanakrithak810

    @keerthanakrithak810

    Жыл бұрын

    2

  • @dhinaa4731

    @dhinaa4731

    Жыл бұрын

    Ok

  • @natarajansundaram6535

    @natarajansundaram6535

    8 ай бұрын

    மீனாக்கா

  • @lakshmiganesh2055
    @lakshmiganesh2055Ай бұрын

    அதிசயம் நிகலாத நெனச்ச ஒரு நொடியில் 🙏🙏🙏 உண்மை தான் அம்மா தாயே💥

  • @smveera..1182
    @smveera..118210 ай бұрын

    சுமார் 23 ஆண்டுக்கள் கடந்தும் கூட இன்னும் புதிதாக கேட்பது போலவே இருக்கிறது. ❤😊

  • @murugesanmmnadu-db9ds

    @murugesanmmnadu-db9ds

    10 ай бұрын

    It released 2000

  • @sub......5513
    @sub......551310 ай бұрын

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் இது 🤗🙏

  • @akaashkannan3668
    @akaashkannan3668 Жыл бұрын

    மீனா கரகாட்டம் ஆடும் அழகை பார்க்கும் பொழுது, அந்த மதுரை மீனாட்சி அம்மனே நேரில் வந்து ஆடுவதுபோல் உள்ளது ❤🙏 அழகு.....

  • @xloverbyt791

    @xloverbyt791

    Жыл бұрын

    Yes 😍😍

  • @tamilarasan5572

    @tamilarasan5572

    Жыл бұрын

    Song Love you too song I like it Meena

  • @tamilarasan5572

    @tamilarasan5572

    Жыл бұрын

    I love you too song I like it Meena

  • @gomalaiyakannua8781

    @gomalaiyakannua8781

    Жыл бұрын

    @@xloverbyt791 h.o

  • @jegatheesnisanthan1326
    @jegatheesnisanthan1326 Жыл бұрын

    பாடல் வரிகள் பாடிய குரல் பாட்டுக்கு இசை அற்புதமானது. மீனா அவர்களின் முகபாவம் மற்றும் நடனம் அம்மனை நிஜமாக பார்க்க வைக்கின்றது

  • @packiyarajraj884

    @packiyarajraj884

    Жыл бұрын

    Llll

  • @PremKumar-ng7iz
    @PremKumar-ng7iz Жыл бұрын

    நான் வணங்குகின்ற தெய்வம் என் அப்பன் ஐயப்பன் மேல சத்தியமா சொல்றேன் மீனா மேடம் தவிர இந்த பாடலுக்கு வேறு எந்த நடிகையாலும் நடனம் ஆட முடியாது

  • @adithyamadithyamg.p.m607

    @adithyamadithyamg.p.m607

    Жыл бұрын

    Correct bro😘

  • @user-ix7mh6dl3q

    @user-ix7mh6dl3q

    Жыл бұрын

    ரம்யாகிருஷ்ணனால் முடியும்

  • @danuruth1064

    @danuruth1064

    Жыл бұрын

    🙏

  • @niviraj9229

    @niviraj9229

    Жыл бұрын

    Ramaya Krishnan mam ala mudium

  • @kiruthikalogo1258

    @kiruthikalogo1258

    Жыл бұрын

    Dance crct ah practice panna yaru venalum adalam

  • @user-qd5ms9rx7u
    @user-qd5ms9rx7u Жыл бұрын

    நான் சிறு வயதில் அம்மன் சாமி மீனா தாணு நெனச்சிட்டு இருந்தேன் அப்படி ஒரு நடிப்பு பக்தி படங்களில்

  • @keerthanasekar4949

    @keerthanasekar4949

    Жыл бұрын

    😂😂😂

  • @akhilvishnu962

    @akhilvishnu962

    Жыл бұрын

    Meena is really like Amman only 😍

  • @rehnumartini3034

    @rehnumartini3034

    Жыл бұрын

    மீனா பார்பதுக்கு அம்மன் மாதிரித்தான் இருக்காங்க 😍💯

  • @user-qd5ms9rx7u

    @user-qd5ms9rx7u

    Жыл бұрын

    @@keerthanasekar4949 yeadhuku sirikiringa sister

  • @user-qd5ms9rx7u

    @user-qd5ms9rx7u

    Жыл бұрын

    @@rehnumartini3034 yes

  • @user-jh6se8ho5p
    @user-jh6se8ho5p6 ай бұрын

    இப்பாடலை கேட்கும் போது உடம்பெல்லாம் சிலிர்க்கிறது தாயே 🙏🙏🙏

  • @myworld1806
    @myworld1806 Жыл бұрын

    ஒரு தடவை வீடியோவை ப்ளே செய்து குறைந்தது ஐந்து முறையாவது பார்க்கிறேன் ..யாரெல்லாம் என்ன மாறி இருக்கிங்க தோழமைகளே

  • @venkateshsethupathi

    @venkateshsethupathi

    11 ай бұрын

    Exactly same

  • @vasukiy
    @vasukiy4 ай бұрын

    அம்மன் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎉❤😊

  • @vasukiy

    @vasukiy

    4 ай бұрын

  • @venkateshvenkathesh6278
    @venkateshvenkathesh6278 Жыл бұрын

    இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது வரிகள் 🙏🥀

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar170910 ай бұрын

    Chitra amma voice is amazing n music also, what a performance of meena mam her dance expression, plz give the national award

  • @karna4622
    @karna4622 Жыл бұрын

    அதிசயம் நிகழாதா நினைச்சா ஒரு நொடியினிலே 😍😍😍

  • @PatnaSaikumar-lb2vb

    @PatnaSaikumar-lb2vb

    Жыл бұрын

    1

  • @kkavitha3437

    @kkavitha3437

    Жыл бұрын

    @@PatnaSaikumar-lb2vb u.j

  • @sangeethageetha4831

    @sangeethageetha4831

    Жыл бұрын

    @@PatnaSaikumar-lb2vb so te so much effort you,s to be yes wqqqeww

  • @aanmigaaanmagan2556
    @aanmigaaanmagan25569 ай бұрын

    3.8.2023 பாளையத்து அம்மன் படம் அருமையாக இருந்தது ☺🤗🙏

  • @stalinr8917
    @stalinr8917 Жыл бұрын

    1990 to 2005 வரை பல அம்மன் கோவில் பாடும் திருவிழாவில் ஒலிக்கும் பாடல் அள்ளித் தந்திருக்கிறது.. தமிழ் சினிமா...

  • @karpanaikavignan

    @karpanaikavignan

    Жыл бұрын

    அன்று மட்டும் அல்ல இன்றும் தான்

  • @sanjusanju2378

    @sanjusanju2378

    Жыл бұрын

    Ii

  • @sanjusanju2378

    @sanjusanju2378

    Жыл бұрын

    Ii

  • @sanjusanju2378

    @sanjusanju2378

    Жыл бұрын

    Oooo

  • @sanjusanju2378

    @sanjusanju2378

    Жыл бұрын

    @@karpanaikavignan ooooo

  • @venkatesu9945
    @venkatesu9945 Жыл бұрын

    நம் தமிழ் பழமையான பாடல்கள் இன்றும் என்றும் என்றென்றும் பழமை மாறாமல் அனைத்து திருவிழாக்களின் போது நம் கிராமங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கும்......... வாழ்க தமிழ் 💐💐💐💐💐💐💐 வளர்க தமிழ் 💐💐💐💐💐🙏🙏🙏🙏

  • @rehnumartini3034
    @rehnumartini3034 Жыл бұрын

    மீனா அக்கா நடனம் அருமை. எனக்கு மிகவும் பிடித்த நடிகை 🥰🥰🥰

  • @BalaBala-io3uq
    @BalaBala-io3uq Жыл бұрын

    எத்தனை தடவை பாத்தாலும் சலிக்காத பாடல் அருமையான நடனம் மீனா மேம் சித்ரா அம்மா வாய்ஸ் 🙏🙏🙏 மியூசிக் வேற லெவல் sa ராஜ்குமார் சார்

  • @sathyasenthil2222

    @sathyasenthil2222

    Жыл бұрын

  • @soundarnavneet
    @soundarnavneet Жыл бұрын

    2 Legends are Performed 1) Meena mam 😍😍😍😍😍2) Chithra Amma 😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍

  • @sankarv126

    @sankarv126

    Жыл бұрын

    Nathiya

  • @sankarv126

    @sankarv126

    Жыл бұрын

    Nathiya

  • @arumugamp1611
    @arumugamp16113 ай бұрын

    உன் அருமையான சக்தியான பாட்டு அப்பன் அம்மன் என்றும் துணை 🙏🌅📿🌿✨👉❣️👈🤙

  • @mariammalmari6302
    @mariammalmari63024 ай бұрын

    ஆயிரம் கவலை இருந்தாலும் இந்த பாடல் கேட்டால் என் மனது நிம்மதி அடையும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthraj6549
    @vasanthraj6549 Жыл бұрын

    எல்லா வயதினருக்கும் ஏற்ற பாடல். எப்பொழுதும் சலிக்காத பாடல்.

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Жыл бұрын

    அழகு மீனா அம்மனாக.... நடிப்பு, நடனம் அருமை... அருமை....🙏🙏🙏

  • @ranjith4873
    @ranjith48736 ай бұрын

    அம்மா நீயே என் தெய்வம் நீயே என் தாய் 🌼🌏

  • @user-ks1wk6jk2l
    @user-ks1wk6jk2l Жыл бұрын

    மனதில் சலனங்கள் இல்லாமல் என்னை நிம்மதியாய் வாழ வைப்பாய் தாயே

  • @akhilvishnu962
    @akhilvishnu962 Жыл бұрын

    Meena amma nailed it. Such a great performer. Beautiful dancer and her expressions 😍👌 Fan from Kerala 🙏

  • @shilpashilpakutt1597

    @shilpashilpakutt1597

    Жыл бұрын

    A

  • @10ngokul
    @10ngokul Жыл бұрын

    அம்மன் அருளால் வரப் போகின்ற வருடம் 2023 சிறப்பாக அமைவதற்கு அம்மனோட அருள் பெறுவோம் ✨️🥰

  • @opgod9925

    @opgod9925

    Жыл бұрын

    இப்ப சொல்லு 2023 சிறப்பா இருக்கா 😎😎

  • @Muthuharini-ny2tj

    @Muthuharini-ny2tj

    11 ай бұрын

    ​@@opgod9925 eurukuthu.omsakthi

  • @Muthuharini-ny2tj

    @Muthuharini-ny2tj

    11 ай бұрын

    ​@@opgod9925 இருக்கிறது

  • @jayabal_balakrish_93
    @jayabal_balakrish_93 Жыл бұрын

    வாசடையில் கங்கை வைத்து இருப்பவர் சிவன் சிவனை அல்லும் (அரதழமும்) பெண் சிவனின் உமையாள் ஆதிசக்தி

  • @indhurenu9537

    @indhurenu9537

    6 ай бұрын

    No1e456uu89 pp

  • @INFINITYICONS

    @INFINITYICONS

    6 ай бұрын

    That's vaali

  • @vanusozhan7056

    @vanusozhan7056

    5 ай бұрын

    ​@@INFINITYICONSNo kalidhasan

  • @karthikv9741
    @karthikv97417 ай бұрын

    1:59 Mind-blowing lyric 🙏🙏🙏

  • @iyyappaniyyappan7733

    @iyyappaniyyappan7733

    7 ай бұрын

    😅😅😅😅😅😅😅😅

  • @sisterscreations9218
    @sisterscreations9218 Жыл бұрын

    இசையே கேட்டாலே ஆடனும்னு தோன்றுகிறது.பாடல்

  • @kaleeswarip8534
    @kaleeswarip8534 Жыл бұрын

    சாமி நான் வேண்டுனதெல்லாம் எனக்கு காப்பாத்தி கொடு சாமி எனக்கு வேணும்கிறது மாரியாத்தா என் மனசுல பட்டது எல்லாத்தையும்உன்கிட்ட நான்சொல்லிட்டேன் நீ எனக்கு காப்பாத்தி குடு எல்லாத்தையுமே சொல்லிட்டேன்நீ தான் சாமி எனக்கு காப்பாத்தி கொடுக்கணும்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Viji_tha
    @Viji_tha9 ай бұрын

    2023 4 aug la kekura aadi velli athuma kaila siluthu pothu🥰🥰🥰🙏🙏🙏🙏

  • @90s_world236
    @90s_world236 Жыл бұрын

    Lyrics got goosebumps,meena performance vera level samiye nerla vanthu padra mathri reactions

  • @venkateshsethupathi

    @venkateshsethupathi

    11 ай бұрын

    Exactly said

  • @pshanmugam816
    @pshanmugam816 Жыл бұрын

    Chitra Amma voice and Meena mam...Dance performance vera level...

  • @muthukumarkumar8034
    @muthukumarkumar8034 Жыл бұрын

    மாரியம்மன் தாயே எனக்கு வேலை கிடைக்கணும் ஓம் சக்தி

  • @tahivantirntahivantirn9417

    @tahivantirntahivantirn9417

    Жыл бұрын

    padam ummaiya illa

  • @RAMBABU-dn1gu

    @RAMBABU-dn1gu

    Жыл бұрын

    😁

  • @rhhjgfhhv9913

    @rhhjgfhhv9913

    Жыл бұрын

    கிடைக்கும் மகனே கவலை கொள்ளாதே 🕉️

  • @opgod9925

    @opgod9925

    Жыл бұрын

    படிடா பரமா வேலை கிடைக்கும் 🤣😂🤣

  • @Muthuharini-ny2tj

    @Muthuharini-ny2tj

    Жыл бұрын

    Patchi putty valai illamal alaikiran

  • @rajlakshmid3469
    @rajlakshmid34698 ай бұрын

    அம்மா நான் கேட்கரது மாதிரி எனக்கு நல்ல மாப்ள குடு அம்மா 🙏🙏🙏🙏🙏 சமயபுரம் தாயே 🙏🙏🙏🙏

  • @akshayasenthil4398
    @akshayasenthil43989 ай бұрын

    2023 ஆடி மாதத்தில் கேட்பவர்கள் இருக்கிறீர்களா

  • @saran9782
    @saran9782 Жыл бұрын

    Hats of to junior artist for making this song very beautiful ❤️ always this song gives some positive energy. Thanks to Meena mam for a wonderful performance🙏

  • @goks_21
    @goks_21 Жыл бұрын

    மாயவேலை ஆகாதம்மா நானே ஒரு மாயை ... கருங்கல்லு சிலைதான்னு எளிதா நீயும் நினைக்காதே , கொடுப்பத கொடுக்காம மறைச்சா இங்கு நடக்காதே ! Vera level lines ❤️😍😍

  • @DevaSd-vs2hl
    @DevaSd-vs2hl8 ай бұрын

    அம்மா தாயே எனக்கு மட்டும் அல்ல அனைத்து மக்களும் நலமாக வாழ வேண்டும்

  • @balamurali2802

    @balamurali2802

    8 ай бұрын

    ❤ nice 👍

  • @vimalraj9248
    @vimalraj92483 ай бұрын

    எனக்கு வாழ்கை தந்த என் வராஹி அம்மனுக்கு கொடி போற்றி போற்றி 🎉❤

  • @malinimayavan4134
    @malinimayavan4134 Жыл бұрын

    Every year i will dance for this song 😍 when going Mel maruvathur temple

  • @raghupushparaghupushpa3575

    @raghupushparaghupushpa3575

    9 ай бұрын

    Even I also

  • @kovuraj8763
    @kovuraj8763 Жыл бұрын

    மீனா அக்கா உங்களை நான் உண்மையில் சாமி எண்டு நினைப்பேன் சின்ன paiyana இருக்கும் போது 🥰😂😂😂

  • @vekateshtesh1820
    @vekateshtesh18202 ай бұрын

    Meena vera level amman vesam semmaaa...🙏🙏🙏🙏

  • @ajithajith8367
    @ajithajith836724 күн бұрын

    சகலத்தையும் கட்டிஆள்வாள்அம்மாசமயபுரதாள்❤❤❤

  • @bakyalakshmi1693
    @bakyalakshmi1693 Жыл бұрын

    Athisiyam nigazatha nenacha oru nodiyinile favorite line. Antha athisiyam en life la eppo nadakkum.muthalamma I am waiting

  • @NShivaNshiva-gf1pe
    @NShivaNshiva-gf1pe22 күн бұрын

    கைகளில் சக்கரம் சங்கை கொண்ட கோவிந்தராஜனின் தங்கை மார்சடை மீதினில் கங்கை கொண்ட வள்ளலும் வள்ளிடும் நங்கை இந்த வரிகள் கேட்கும் போது உடம்பு மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @RejinaRejina-pt5sk
    @RejinaRejina-pt5sk9 ай бұрын

    Meena mam evalavu alagu

  • @DeepaDeepa-rz8pw
    @DeepaDeepa-rz8pw Жыл бұрын

    இந்த பாடலில் இசையா? இல்லை வரிகளா , பாடியவரின் குரலா? எதனால் ஈர்க்கப்படுகிறோம் என்பது மட்டும் புரியவில்லை சலிக்காத பாடல்

  • @mahendranp139
    @mahendranp139 Жыл бұрын

    Meena mam dance super

  • @NandhaKumar-gv7bx
    @NandhaKumar-gv7bx8 ай бұрын

    ആരെങ്കിലും ജീവനോടെ കാണുന്നോ 🔥2023ലും 🔥പറ 🔥

  • @manisiva6973
    @manisiva69736 ай бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று...... ஏனென்றால். இசை வசந்தம் எஸ்.ஏ.இராஜ்குமார் இசை அல்லவா...... Love songs, Motivation song, Devotional songs, sentiment songs, Folk songs .... always mass......

  • @user-zn8zt1ph7w
    @user-zn8zt1ph7w9 ай бұрын

    ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @dharshinidharasha8596
    @dharshinidharasha859610 ай бұрын

    En vazhakai un Kai la Amma Enna en purushan oda sethu vachidu Ma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-rn4fl2wc1b
    @user-rn4fl2wc1b4 ай бұрын

    Karungallu silathanu elitha neeyum ninaikkathe koduppatha kodukkama maracha ingu nadakkathe.....❤❤❤❤❤ Supper song

  • @Ms.SindhanaiSelvi
    @Ms.SindhanaiSelvi8 күн бұрын

    Meena Romba cuteahh aaduringa... ❤❤ Fullah song unga dance style ah paarka thaan naa eppovum paarkuren 😊 really admire.. ❤😊 eppadi ippadi aaduringa azhagavum irrukinga 😊 paarka paarka ungala paarthutey irrukalam expression avlo cuteee... Love you... ❤😊

  • @sureshperumal8661
    @sureshperumal866111 ай бұрын

    நான் ஒரு இந்து பையன் எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் 😅😅😁😁😁😁😁

  • @sri2493
    @sri2493 Жыл бұрын

    90 kids fev god song then festival time intha song sure aa adiruppanga. Nanum Amman vesam podden intha song kku மறக்காத நினைவு

  • @sabarinathansekar-ox3kq

    @sabarinathansekar-ox3kq

    11 ай бұрын

    Exactly correct

  • @user-gk3sk1qw5c
    @user-gk3sk1qw5c8 ай бұрын

    Ethil Varum athanai varigalum super 👌

  • @sudhasrisudhasri8132
    @sudhasrisudhasri81328 ай бұрын

    Amma thayee enaku neenga vanthu pirakkanum... Nw 9 mnth.. 🙏🙏🙏🙏🙏

  • @manikandanmanikandan1756
    @manikandanmanikandan1756 Жыл бұрын

    *🙏..🌺கைகளில் 🔯சக்கரம் ⚜🔱சங்கை ⚜🔱கொண்ட 🔱கோவிந்தராஜனின்⚜🔱 தங்கை🌺..🙏*

  • @Murimudhu

    @Murimudhu

    7 ай бұрын

    M

  • @chokomahasarchoko1068
    @chokomahasarchoko1068 Жыл бұрын

    Music has no religion no language.... No partialities.... Rock chitra amma.. 🔥🔥🔥🔥👍👍👍👍

  • @vijisuresh5995
    @vijisuresh59956 ай бұрын

    Karakattam na ipdithan adanum meena mam semma talant

  • @varshnivarshini8935
    @varshnivarshini893515 күн бұрын

    அம்மன் பாடல் என்றுமே சிறப்பு தான் வாழ்த்துகள்

  • @akshyakumar317
    @akshyakumar317 Жыл бұрын

    I am from Karnataka I listen this song it will make fresh and peace 🙏🙏🙏 Meena and chithra mam are super legend

  • @mariselvam7763

    @mariselvam7763

    Жыл бұрын

    Hi.. Akshaya

  • @bigmanbg2640

    @bigmanbg2640

    11 ай бұрын

    First correct your english

  • @chandranandu9864
    @chandranandu9864 Жыл бұрын

    Meena dance ultimate 😍🔥🔥🔥

  • @user-hy3tj8qx8w
    @user-hy3tj8qx8w19 күн бұрын

    Na orn Muslim ponnu...and ennakku intha Amman songs na romba uyir......😊😊😊😊😊😊❤❤🎉😊😊

  • @robert_downey

    @robert_downey

    19 күн бұрын

    Power of ritham

  • @sanmugamtharshini5926
    @sanmugamtharshini59269 ай бұрын

    அருமை❤

  • @sangavivinoth4999
    @sangavivinoth4999 Жыл бұрын

    Intha pattu ketkum pothey ...enaku saame Vara Pola iruku.... 🙏🙏 Amma ellarume nalla irukkanum Amma 🙏 intha pattu ketkum pothu odambula ennanamo pannuthu...Amma thaaye neeye en thona ma 🙏

  • @nagendranagendra5224
    @nagendranagendra522410 ай бұрын

    In my state is karanataka but i love this song meena mam good performance given positive energy