"அண்ணானு கூப்பிடாத.. வீட்டுக்கு வா"..1 மணிக்கு போன் போட்டு மிரட்டும் விக்கி

#Chennai
"அண்ணானு கூப்பிடாத.. வீட்டுக்கு வா"..1 மணிக்கு போன் போட்டு மிரட்டும் விக்கி - கணவருடன் நடுக்கத்தில் பேசிய இளம்பெண்
சென்னையில், கடன் வாங்கியதற்காக தன்னையும், தனது கணவரையும் அடித்து கொடுமைப்படுத்தும் நபரை கைது செய்யக்கோரி இளம்பெண் ஒருவர் கண்ணீருடன் புகார் கொடுத்துள்ளார்.சென்னை கீழ்பாக்கம் கொல்லாபுரத்தைச் சேர்ந்த சதீஷ்- கவிதா தம்பதி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், புகார் மனு ஒன்றை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கவிதா, சாஸ்திரி நகரைச் சேர்ந்த விக்கி என்பவரிடம் 3.50 லட்ச ரூபாயை கடந்த ஆண்டு கடன் வாங்கியதாகவும், அவற்றில் 2.75 லட்ச ரூபாயை திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் கூறினார். ஆனால், கடன் கொடுத்த விக்கி, தன்னையும் தன் கணவரையும் சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் அடித்து கொலை மிரட்டல் விடுத்துச் சென்றதாக கூறினார். மேலும் இரவில் தொலைபேசியில் அழைத்து ஆபாசமாக பேசுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Uploaded On 12.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 6

  • @user-bz2kh9hc4r
    @user-bz2kh9hc4r15 күн бұрын

    Paathale theriudhu ma nee romba nallavanu

  • @user-uz6rm1hq7v
    @user-uz6rm1hq7v22 күн бұрын

    கடன் வாங்கி அத கேட்டா இப்படி புகார் கொடுக்க வேண்டியது கடன் வழங்கும் போது அவர் உன்னை கூப்பிடு

  • @kanchanaj8416
    @kanchanaj841622 күн бұрын

    கடன் வாங்கினா திரும்ப தருவது எல்லாம் பழையது. கேஸ் கொடுப்பது புது டெக்னிக் 😂😂. இதுக்கு பேசாமல் இவ வேற தொழில் பண்ணலாம் 😂😂

  • @divakarravi3911

    @divakarravi3911

    22 күн бұрын

    Thevidya paiya un veetula erukura lady's ku epdi nadatha omala nee Avan Pula umbiyah pota vai erutha enna venum pesuva

Келесі