அற்புதங்களை அள்ளித்தரும் ஐவர் மலை பெரியசாமி சித்தர் | Ivar malai Periyasamy Siddhar

Subscribe to our Channel - bit.ly/PranavamTV
Who are the Siddhars? What is ideology? Who are the saints? Who are the sages? What is Jiva Samadhi? What is the true spirituality created by the Siddhas? Every Month more than ten Siddhas, histories of saints, spiritual Videos. How can a Guru realize himself and not wander somewhere in search of a lost Guru? How to give a clear ideology in the name of spirituality without being deceived anywhere? .
And how to reap sinful reactions? How to get the grace of the Siddharthas? Pranavam TV has been serving Arulseva for six years, revealing all of the Siddhas and saints' kurupushas that take place every month. Pranavam TV reveals all about the Siddhars 'ethics, the alchemy discovered by the Siddhas, the science, the astrology, the secrets of the Siddhas' yoga, the mysteries of enlightenment, and the virtual secrets of attaining the grace of the Siddhas.
Subscribe to our Channel for all these Answers!
Check out our Recent Videos:
🙏 2021 ஆம் ஆண்டு ராசிபலன் || Aditya Guruji || PROMO - • Video
🙏 ஞான குருவைத்தேடி குமரகுருபரர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • Video
🙏 அருணகிரிநாதரின் முன்வினைப்பயன் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • அருணகிரிநாதரின் முன்வி...
🙏 விழுந்த இலைகளுக்காக மரங்கள் கலங்குவதில்லை - திரு. கோ. திருமுருகன் || மனம் திறந்து உங்களுடன் - • விழுந்த இலைகளுக்காக மர...
🙏 தாசி லோலனாய் இருந்து ஞானப்பாதைக்குத் திருப்பிய அருணகிரிநாதர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • தாசி லோலனாய் இருந்து ஞ...
🙏 மனதைக் கடப்பதே ஞானத்தின் தொடக்கம் - இயக்குநர். V.C. விஜய் சங்கர் M.A., || ஞானத்திறவுகோல் - • மனதைக் கடப்பதே ஞானத்தி...
🙏 பாம்பன் சுவாமிகள் வாழ்வில் முருகன் நிகழ்த்திய அதிசயம் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • பாம்பன் சுவாமிகள் வாழ்...
🙏 சோதனைகளை வென்று வந்த பாம்பன் சுவாமிகள் (வாழ்க்கை வரலாறு) - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • சோதனைகளை வென்று வந்த ப...
🙏 வள்ளலார் வாழ்வில் முருகன்..! - - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 3 Dr G Gnanasambandan - • வள்ளலார் வாழ்வில் முரு...
🙏 குருவாய் வருவாய் குகனே..! - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 2 Dr G Gnanasambandan - • குருவாய் வருவாய் குகனே...
Follow us on:
Mobile App -play.google.com/store/apps/de...
Facebook - / pranavam-tv-1018664150...
Subscribe - bit.ly/PranavamTV
website - jeevaamirdham.org/
Facebook - / jeeva-amirdham-e-magaz...
Instagram - / jeevaamirdhammagazine
instagram - / pranavamtv

Пікірлер: 97

  • @kandhaswamyn5416
    @kandhaswamyn5416 Жыл бұрын

    ஐயா வணக்கம் இந்த ஐவர் மலைக்கு ஒரு நாள் வந்திருக்கிறேன் இவ்வளவு விரிவாக எனக்கு தெரியவில்லை மீண்டும் உங்களுடைய ஆட்சியில் நேரில் பார்த்தது போல் இருந்தது விரைவில் போய் தியானம் செய்து கொண்டு வர இருக்கிறேன் இப்படிக்கு அகம் சுகம் கந்த சுகாமி அவர்கள்

  • @AaruraHerbals
    @AaruraHerbals11 ай бұрын

    சித்தர்கள் திருவடிகள் சரணம் சரணம்.நேரில் சென்று பார்க்க வேண்டிய அற்புதமான திருத்தலம் ஐவர் மலை 🙏🙏

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Жыл бұрын

    அருமையான பதிவு நன்றி ஐயா சித்தன் வாக்கு சிவன் வாக்கு ஓம் சிவாய நமஹா சித்தபெருமானே போற்றி

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Жыл бұрын

    அதிஅற்புதமான தகவள்களஞ்சியம் அருமையிலும்அருமை இப்பதிவினைஅறிவித்தமைக்குஅடியேன்உங்களுக்குரெம்பரெம்பரெம்பநன்றியை தெரிவித்துபெரும்மகிழ்ச்சிஅடைகிறேன்ஐயாஅவர்களுக்குமீன்டும்கோடானகோ டிநன்றிகள் ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🕉🙏🙏🙏🙏🙏

  • @lavanyaschannel5533
    @lavanyaschannel5533 Жыл бұрын

    ஐயா எங்கள் குலதெய்வம் இதுதான

  • @tngod1227
    @tngod12272 күн бұрын

    ஆன்மீக தகவலுக்கு நன்றி 🙏

  • @g.sudhakarganesan5567
    @g.sudhakarganesan5567 Жыл бұрын

    ஐயா தற்போது இது போல் சித்தர்கள் எங்கு உள்ளார்கள் என்று தங்கள் டிவியில் போடுங்கள் என் போன்றவர்களுக்கு பல பிரச்சனை தீர்ப்பதற்கு இது உதவி செய்யும்

  • @g.sudhakarganesan5567

    @g.sudhakarganesan5567

    Жыл бұрын

    ஓம் நமச்சிவாய போற்றி

  • @suryad7016

    @suryad7016

    Жыл бұрын

    கணக்கண்பட்டி முட்டை சுவாமி சித்தர் ஜீவ சமாதி சென்று வாருங்கள் உங்கள் கஷ்டம் என்பதே இருக்காது.

  • @venkatesan-lk3go
    @venkatesan-lk3go Жыл бұрын

    ஐயா உங்கள் குரல் மேலும் இந்நிகழ்ச்சிக்கு அழகு 💐

  • @thyagarajanprabhu2212

    @thyagarajanprabhu2212

    Жыл бұрын

    OM.🙏👍Good commentry,explanation and details.Thank You for your efforts👏.Keep it up.✅

  • @e.velmurugan9255

    @e.velmurugan9255

    Жыл бұрын

    @@AnnamalaiAdimai w

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Жыл бұрын

    🌺🕉️Periyasamy sitthar thiruvadigalae potri potri 🕉️🌿🌿🌿🌿🌿🌺🐚🐚🌺🌿🌿🌿🔥🔥🌺🔔🔔🌺🌺🤧

  • @mitomito8975
    @mitomito8975 Жыл бұрын

    வணக்கம் சகோதரா மிகவும் பயனுள்ள தகவல் தங்களின் அன்பான அனுபவம் மிக்க செய்தி மனதை நெகிழ வைத்தது தங்களின் குரலில் இந்த காணொளிபை கேட்டது மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்க வளமுடன் நன்றி வாழ்க பல்லாண்டு வாழ்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு நன்றி

  • @Animeworldofficial1234

    @Animeworldofficial1234

    Жыл бұрын

    B

  • @cbe321senthil5
    @cbe321senthil5 Жыл бұрын

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருனை அருட்பெரும்ஜோதி

  • @SakthiVel-jm5mv
    @SakthiVel-jm5mv Жыл бұрын

    நான் தவத்திருதவயேகிசித்தர்பெரியசாமி தாத்தாவை சின்னவயதில் பார்க்கபோனேன் தாத்தயென்னை தூக்கிமுத்தம்குடத்தார்

  • @subadevi9496

    @subadevi9496

    Жыл бұрын

    God bless you

  • @user-un6ti2wj6o

    @user-un6ti2wj6o

    Жыл бұрын

    @@subadevi9496.

  • @rsreditz4296
    @rsreditz4296 Жыл бұрын

    ஐயா வணக்கம் சித்தன் வாக்கு சிவன் வாக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 Жыл бұрын

    காணொளிக்கி நன்றி தோழர்களே 🙏🙏🙏,,,

  • @baskarpillai8434
    @baskarpillai8434 Жыл бұрын

    ஐவர் மலை பற்றிய அரிய தகவல்களை அளித்தமைக்கு நன்றி ஐயா 🙏

  • @moonalbum519
    @moonalbum519 Жыл бұрын

    சிவாயநம அன்பே சிவமயம் 🙏

  • @babuj3370
    @babuj3370 Жыл бұрын

    சிவதந்தை அருள் என்றென்றும் அழியாது என்பது உலகறிந்த உண்மை சித்த பெருமான்கள் தமிழ் உறைஞானிகள் மருத்துவ ஞானம் பெற்றவர்களே நன்றி

  • @madn333
    @madn333Ай бұрын

    ஆலமரத்தை பிடுங்க சொன்னாரா அய்யா? மரத்தடியில் சமாதி வெச்சுருக்கலாம்.. ஹ்ம்ம் ஓம் ஸ்ரீம் குருவே நமஹ.. 🌿🌾

  • @user-zn3kj5cs7w
    @user-zn3kj5cs7w Жыл бұрын

    குழந்தை வேலாயுதப்பர் சுவாமி துணை

  • @mkmohankalai83
    @mkmohankalai83 Жыл бұрын

    அருமையான பதிவு சூப்பர்

  • @arulmozhiduraisamy2662
    @arulmozhiduraisamy2662 Жыл бұрын

    ஐயா இங்கு நான் முப்பது வருடங்களுக்கு முன் சென்றுஉள்ளேன் மலை அடியில் உறவினர் தோட்டம் உள்ளது அப்போது படிகள் கிடையாது முருகர் கோயிலும் சமணர் படுக்கைகளும்தான் இருந்தது

  • @sasikumar-beautician

    @sasikumar-beautician

    Жыл бұрын

    மலை அடிவாரத்திற்கு பேருந்து வசதி உள்ளதா

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Жыл бұрын

    Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravikarthikeyan7815
    @ravikarthikeyan7815 Жыл бұрын

    Sarguruve Potri Potri Potri🙏

  • @g.krishnamurrthiganabathi4294
    @g.krishnamurrthiganabathi4294 Жыл бұрын

    சற்குருவேசரணம்

  • @aswinkumar1001
    @aswinkumar1001 Жыл бұрын

    YOGI RAMSURATKUMAR YOGI RAMSURATKUMAR YOGI RAMSURATKUMAR JAYA GURU RAYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

  • @venisenthilkumar1697
    @venisenthilkumar1697 Жыл бұрын

    ஓம் நம சிவாய நமஹ.

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham Жыл бұрын

    குரு சரணம் 🙏

  • @manimuthu9411
    @manimuthu9411 Жыл бұрын

    🙏 🙏 ஐயா 🙏🙏

  • @pavank6
    @pavank6 Жыл бұрын

    very nice

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Жыл бұрын

    🏵️ Nandrigal 💐💐🙏

  • @chandranb4433
    @chandranb4433 Жыл бұрын

    Sri guruve namaha 🙏

  • @kokilakokila4211
    @kokilakokila4211 Жыл бұрын

    Super

  • @baranidharan1047
    @baranidharan1047 Жыл бұрын

    Nandri iyya

  • @aanadhan5137
    @aanadhan5137 Жыл бұрын

    வாய்ஸ் சூப்பர்

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal Жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @SivaSiva-un4rb
    @SivaSiva-un4rb Жыл бұрын

    என் அப்பா வின் பெயர் பெரிய சாமி என்பதில் பெறுமைகொள்கிறேன்.

  • @gunasekarnallusamy2952
    @gunasekarnallusamy29529 ай бұрын

    அருமை சாமி❤

  • @madeswari8813
    @madeswari8813 Жыл бұрын

    Endrenrum esan Arul Petru vazhvom om nasivaya Vaya vazhga vazhga

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 Жыл бұрын

    🙏🙏🙏

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 Жыл бұрын

    நாங்கள் இந்த மலைக்கு வந்து மேலே உள்ள அழகான குழந்தை வேலப்பரை அருமையான தரிசனம் செய்தோம்.ஆனால் சித்தர் ஜீவசமாதி பற்றி யாரும் தெளிவாக சொல்லவில்லை..

  • @user-wg1uk9br8q

    @user-wg1uk9br8q

    Жыл бұрын

    ஓம் ஸ்ரீ சற்குரு சரணம் அப்பா🙏🙏🙏🙏🙏🙏

  • @NandaGopi.M

    @NandaGopi.M

    Жыл бұрын

    Bus route timings sollunga

  • @AnnamalaiAdimai

    @AnnamalaiAdimai

    Жыл бұрын

    @@NandaGopi.M pl see our video mentioned in the description

  • @vimalvimal3213
    @vimalvimal3213 Жыл бұрын

    👏🕉🌼சாமி என்னோட கடன் பிரச்சணையை முடிக்க ஒரு வழி தந்து அருளுங்கள் சாமி🌸🎁👏🕉🌼🌼🌸🎁👏🕉🌼🌸🎁👏🕉🌼🕉

  • @velravirvelravi8976

    @velravirvelravi8976

    Жыл бұрын

    🌼🌼🙏

  • @Gkishanviews
    @Gkishanviews Жыл бұрын

    🙏

  • @badcomment4880
    @badcomment4880 Жыл бұрын

    Bro pappampatti la periya Ivar mala earura mara video pannungay

  • @ruthranaagamvarmakkalai2107
    @ruthranaagamvarmakkalai2107 Жыл бұрын

    Arputhangakukkum appaatpattathu iraivan

  • @ravipamban346
    @ravipamban346 Жыл бұрын

    Aum saravana bhava

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Жыл бұрын

    🙏🏾🙇🏽‍♂️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏾🌹

  • @sivasakthinandhini3968
    @sivasakthinandhini3968 Жыл бұрын

    ஐயா 23/10/2022 இப்போ தான் குருபூஜை நடந்தது ஐயா

  • @sasikumar-beautician

    @sasikumar-beautician

    Жыл бұрын

    மலை அடிவாரத்திற்கு பேருந்து வசதி இருக்கா

  • @balusviews4966
    @balusviews4966 Жыл бұрын

    எங்க வீட்டு அருகில்

  • @badcomment4880
    @badcomment4880 Жыл бұрын

    Bro engay uru pappampatti

  • @aswinkumar1001
    @aswinkumar1001 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sridharsridhar719
    @sridharsridhar719 Жыл бұрын

    Ithu engal oorin sirappu 🌾🌾🌾

  • @sivalingamp4643
    @sivalingamp4643 Жыл бұрын

    om,m nama sivayu 🌷🌷🌷🌷🙏🙏

  • @prakashraj21781
    @prakashraj21781 Жыл бұрын

    ஓம் நமசிவாய நமக 🪔

  • @parameswarifrancis1112
    @parameswarifrancis1112 Жыл бұрын

    Ji

  • @ammurajraj1817
    @ammurajraj1817 Жыл бұрын

    நானும் அய்யம்பாளையம் ஊர்க்காரன் என்பதில் பெருமையே... வாழ்க வளமுடன்... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @kpitchai2163

    @kpitchai2163

    Жыл бұрын

    Arul per ko asamy siddhar Pr

  • @kpitchai2163

    @kpitchai2163

    Жыл бұрын

    Periasamyy सिद्धारीन arul अनैवारुककुम किडैकkattum

  • @mohanrajraj9424
    @mohanrajraj9424 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ssjayabalan9848
    @ssjayabalan9848 Жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @jothig6204
    @jothig6204 Жыл бұрын

    Aya potri

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 Жыл бұрын

    இந்த வீடியோவில் குறிப்பிட்ட ஐவர்மலை என்பது சின்ன ஐவர்மலை என்று அழைக்கப்படும். இது உயரம் குறைவாக இருக்கும். படிகள் உள்ளன. ( உயரம் அதிகம் உள்ள மலை பெரிய ஐவர்மலை என்று அழைக்கப்படும். இது கிழக்கு பக்கம் இருக்கும் மலை. இதில் ஏறுவது கடினம். முறையான படிகள் இருக்காது. இதில் ஏறுவது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை )

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 Жыл бұрын

    இன்னும் எத்தனை எத்தனை குருஓ

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 Жыл бұрын

    Ethu enga ooru

  • @dhanabalanv6052

    @dhanabalanv6052

    Жыл бұрын

    M

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 Жыл бұрын

    நவபாசன பழனி முருகன் சிலை செய்யப்பட்டது கன்னிவாடி, இங்கில்லை

  • @thirupathithirupathi9223
    @thirupathithirupathi9223 Жыл бұрын

    Arul puriya vandum iyaa

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 Жыл бұрын

    பஸ் வசதி உள்ளதா அய்யா.

  • @AnnamalaiAdimai

    @AnnamalaiAdimai

    Жыл бұрын

    நமஸ்காரம் நன்றி kzread.info/head/PLXjwzVpJx8mgn-SeCWA8bWAKd1wqVkef1 சித்தர்கள் தேடல் Subscribe, share, like* kzread.info/head/PLXjwzVpJx8mg7Vb3TNNccxy21pkXpoDrM ஆன்மீக பொக்கிஷம் See our video description

  • @NandaGopi.M

    @NandaGopi.M

    Жыл бұрын

    @@AnnamalaiAdimai bus facility ???????????

  • @AnnamalaiAdimai

    @AnnamalaiAdimai

    Жыл бұрын

    @@NandaGopi.M pl check our video description

  • @kalimuthu3439

    @kalimuthu3439

    Жыл бұрын

    இது எங்கள் ஊர்தான் பழனியிலிருந்து பாப்பம்பட்டி செல்லும் பேருந்தில் பாப்பம்பட்டி பிரிவில் இறங்கி சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது

  • @AnnamalaiAdimai

    @AnnamalaiAdimai

    Жыл бұрын

    @@kalimuthu3439 நமஸ்காரம் நன்றி kzread.info/head/PLXjwzVpJx8mgn-SeCWA8bWAKd1wqVkef1 சித்தர்கள் தேடல் Subscribe, share, like* kzread.info/head/PLXjwzVpJx8mg7Vb3TNNccxy21pkXpoDrM ஆன்மீக பொக்கிஷம்

  • @aswinsanjay-zt2zx
    @aswinsanjay-zt2zx Жыл бұрын

    Kenapun

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Жыл бұрын

    Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarisethu6359
    @kumarisethu6359 Жыл бұрын

    🙏🙏🙏

  • @venkadesh5574
    @venkadesh5574 Жыл бұрын

    🙏🙏

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Жыл бұрын

    Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Келесі