அன்பான குடும்பத்தில் புளியன் திருக்கை புட்டு | Puliyan screw pudding in the loving family

Пікірлер: 691

  • @browniebrownie4878
    @browniebrownie48783 жыл бұрын

    வீடு கட்டிக்குடுகும்padi அரசாங்கம் உதவி செயுகள். பாவம், குழந்தைகள் மண்ணில் இருந்து சாப்பிடுவது, மனதுக்கு, மிகுஇந்த வேதனையாக இருக்கிறது. 😢

  • @Rathinavel069
    @Rathinavel0693 жыл бұрын

    பட்டாம்பூச்சி கூட்டத்துக்கு பட்டா எதுக்கு... பாசம்மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு... 👌👌👌

  • @saraswathia6200

    @saraswathia6200

    2 жыл бұрын

    Nice🥰🥰

  • @shanthidevakumar9670

    @shanthidevakumar9670

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @rajamohamed5661

    @rajamohamed5661

    2 жыл бұрын

    @@shanthidevakumar9670 ñ3ம்

  • @nothingwrong3698
    @nothingwrong36983 жыл бұрын

    சந்தோசமாக வாழ பணம் மட்டும் தேவையில்லை. நிரம்பிய மனம் இருந்தால் எங்கும் எப்படியும் சந்தோஷமாக வாழலாம். உங்கள் சந்தோஷம் தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

  • @sentamilselvi6049
    @sentamilselvi60493 жыл бұрын

    Unga anni romba great avalo manal eruka edathula saptla manal padama samakiranga great

  • @valarmathid6803
    @valarmathid68033 жыл бұрын

    சிட்டியில ஒரு டம்ளர் தண்ணி கொடுக்கிறதுக்கு யோசனை பண்ணுவாங்க அண்ணி எத்தனை சந்தோசமா சிரிச்சிகிட்டு சாப்பாடு போடராங்க இந்த மனசு யாருக்கு வரும்👍💐

  • @ganesankumikumi2124
    @ganesankumikumi21243 жыл бұрын

    தம்பி வீடியோ முழுவதும் பார்த்தேன் இந்த சந்தோசம் எந்த ஒறு கோடீஷ்வரன் குடும்பத்திலயும் கிடைக்கவே கிடைக்காது ஒரு தகவழ் அந்த அம்மிய புள்ளி பன்னுங்க அரச்சு அரச்சு தேஞ்சு போச்சு

  • @Mithraafashiondesigner

    @Mithraafashiondesigner

    3 жыл бұрын

    சரியாக சொன்னீர்கள்

  • @lillylincy4929

    @lillylincy4929

    3 жыл бұрын

    Fish. Putu super

  • @thapithalm.
    @thapithalm.3 жыл бұрын

    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் நிங்கள் இன்னும் அனேகபேருக்கு உதவி செய்வீர்கள் கர்த்தர் உங்ஙளுக்கு உதவி செய்வார் உங்களுக்கு விட்டை கொடுப்பார் அந்த இயேசு அப்பா 😁😁🙏🙏

  • @browniebrownie4878
    @browniebrownie48783 жыл бұрын

    பணம் உள்ள நல்ல உள்ளங்கள், இவர்களுக்கு உதவி புரியுகள் 🙏☹️

  • @banumathyraju2034
    @banumathyraju20343 жыл бұрын

    திருக்கைமீன் குழம்புதான் வைப்போம். சுறாப்புட்டு போல திருக்கைப்புட்டும் செமையா இருக்கும் போலயே! ட்ரை பண்றேன்! அருமையான சமையலைப்பண்ணிட்டு அதை சாப்பிடாம வீணாக்காம பழையதை சாப்பிட்டு கிட்டே எல்லோரும் சாப்பிடறதை ரசிக்கிற அந்த வெள்ளைமனசு தேவதைதான்யா உன் நிஜசொத்து! பெரிய கோடீஸ்வரன்யா தம்பி நீ! அன்புடன் வாழ்த்தும் அக்கா!!!

  • @thambiahchandrapalan1219

    @thambiahchandrapalan1219

    3 жыл бұрын

    Very nice

  • @banumathyraju2034

    @banumathyraju2034

    3 жыл бұрын

    இன்னைக்கு கமலாப்பழசாதத்துக்கு தொட்டுக்கொள்ள திருக்கைப்புட்டு செய்தேன். ஆஸம் காம்போ!!! தேங்க்யூ தம்பி!!!!

  • @3rdworldwarhindu
    @3rdworldwarhindu3 жыл бұрын

    அந்த குழந்தை எல்லாம் நன்றாக படிக்க வேண்டும் கடவுள் லே படித்தால் மட்டுமே முன்னே முடியும் 🙏

  • @saranyababu5806
    @saranyababu58063 жыл бұрын

    உங்க வீடியோ இப்ப தான் முதல் முறையா பார்க்கிறே மிகவும் பிடித்திருக்கு சகோதரா லைக் போட்டுவிட்டே சப்ஸ்க்ரைவ் பன்னிட்டே 👍 நீங்கள் வாழ்வது தான் வாழ்க்கை நன்பா ❤️வாழ்க வளமுடன் 🙏

  • @bakiyaasha4294
    @bakiyaasha42943 жыл бұрын

    Super super செம்ம ..உங்களை பார்க்க ரொம்ப பொறாமையாக இருக்கு...இயற்கை அழகு நிறைந்த இடம்..உணவு சந்தோஷம் தான்...👍👍

  • @akalyamanikandan894
    @akalyamanikandan8943 жыл бұрын

    அண்ணா இந்த மரி நிறைய வீடியோஸ் போடுங்க ரொம்ப நல்ல இருக்கு 🥰

  • @mariedimanche1859

    @mariedimanche1859

    3 жыл бұрын

    ஆமா மா ! ரொம்ப சூப்பரா இருக்கு !!

  • @neengalvirumbumsamayal1251

    @neengalvirumbumsamayal1251

    2 жыл бұрын

    Amma thingarathaparu

  • @user-kz1vk2hu7d
    @user-kz1vk2hu7d3 жыл бұрын

    அண்ணி பேரழகி. எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த வாழ்க்கை முறைக்கு இணையாக முடியாது

  • @muheetheditz297
    @muheetheditz2973 жыл бұрын

    இந்த மாதி சொந்தகள் எங்க கிட்ட இல்லங்க ஒன்னா சேர்ந்து சாப்பிடறது சாப்பிடும் போது பேசிக்கிறது நல்லா இருக்குங்க உங்க வீடியோ சூப்பர்

  • @nithishkumars621
    @nithishkumars6212 жыл бұрын

    குழந்தைங்க அவர்களே சாப்பிடறது சூப்பராக இரு‌ந்தது

  • @DJ-oi9md
    @DJ-oi9md3 жыл бұрын

    உழைக்கும் வர்க்கம் இப்படி கஷ்டப்படுகிறது ஆனா இந்த அரசியல்வியாதிகள் உழைக்காமல் அடுக்குமாடி வீட்டில் நீச்சல்குளத்துடன் வாழ்கிறான்கள் 😡😡

  • @sheebadea256

    @sheebadea256

    3 жыл бұрын

    Wrote Anna it's true 🙋😡

  • @ntk3912

    @ntk3912

    3 жыл бұрын

    😢😢😢😢😢👍👍

  • @meemee832

    @meemee832

    3 жыл бұрын

    True

  • @vinishavini3679

    @vinishavini3679

    3 жыл бұрын

    👍🏻

  • @devarajsur8791

    @devarajsur8791

    3 жыл бұрын

    அண்ணா உங்கள் வீடியோ அனைத்து சூப்பர்.அண்ணாஉங்கள்நம்பர்தரமுடியூமா.நன்றி

  • @kowsisolomon985
    @kowsisolomon9853 жыл бұрын

    Entha akka vera level ......

  • @MdMd-ff7ue
    @MdMd-ff7ue2 жыл бұрын

    Manaive amaivathallam eraivan kodutha varam....ongada Annan koduthu vaithavar...great akka

  • @sylvia-8633
    @sylvia-86333 жыл бұрын

    👌👌👌👌👌simple and humble life,very innocent people god bless u.....

  • @vijayvijayvijay5914
    @vijayvijayvijay59143 жыл бұрын

    அண்ணா இந்த வீடியோ ரொம்ப நல்லா இருக்கு

  • @josephinegnanasoundari
    @josephinegnanasoundari3 жыл бұрын

    பார்க்க சந்தோசமா இருக்கு தம்பி மணல்ல நினைச்சாதான் கஷ்டமாக இருக்கிறது.நான் சம்பாதிக்கிறது பத்தலனு நினைப்பேன் உங்களை பார்க்கும் போது மனசு என்ன சொல்றதுன்னு தெரயலை. நீங்களெல்லாம் நல்லா வருவீங்க. தம்பி இன்னும் பேசிருக்களாம் அம்மா பேசுனது கேக்கல.

  • @supramaniamr.balakirshnam3551

    @supramaniamr.balakirshnam3551

    3 жыл бұрын

    Akkavukku kai viralle yennachu

  • @bhuvanamohan7725

    @bhuvanamohan7725

    3 жыл бұрын

    Super famali bro👍👍👍👍

  • @karthikeyana35
    @karthikeyana353 жыл бұрын

    13:06 andha kuladhayin manam "neenga sapteengala".. Wish them all happiness forever

  • @darshansjourney
    @darshansjourney3 жыл бұрын

    Really enjoyed the video, so calm and peace to watch...God bless you all👏👏

  • @pandiyanpt503
    @pandiyanpt5033 жыл бұрын

    அருமையான குடும்பம் வாழ்க வளமுடன்😍😍😍😍

  • @jawaharshenoy9270
    @jawaharshenoy92703 жыл бұрын

    சூப்பர் சமையல். இன்று போல என்றும் சந்தோஷமா இருக்க இறைவனை வேண்டுகிறேன்👌👌👍👍👍💐💐💐💐

  • @shanthip2369
    @shanthip23693 жыл бұрын

    நீங்க எல்லாரும் எப்பவுமே சந்தோஷமா நல்லா இருக்கனும் நீங்க போடுற எல்லா வீடியோவும் ரொம்ப நல்லா இருக்கு.

  • @nnaya10
    @nnaya103 жыл бұрын

    அருமை பா. வெள்ளந்தியான பேச்சு.

  • @mariedimanche1859
    @mariedimanche18593 жыл бұрын

    அடடடா !! செம்ம சூப்பரா இருக்கு மா நன்றி 🙏 ங்க ணா 👍👌👍👍👌👍👌👍👌 அருமை 👌

  • @naveenvijay9435
    @naveenvijay94353 жыл бұрын

    Semma video anna.unga channel la intha mathiri samayal videos neraya podunka.semma super...

  • @roslinjosephin7546
    @roslinjosephin75463 жыл бұрын

    Vera level video anna❤️❤️❤️ And I like u voice anna.....❤️😘😘

  • @FellyJayam
    @FellyJayam3 жыл бұрын

    romba nallaruku indha video ondrupatal undu valzvu God Bless You All

  • @karthikmic8002
    @karthikmic80023 жыл бұрын

    என் சகோதரிக்கு இந்த தம்பியின் வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @neengalvirumbumsamayal1251

    @neengalvirumbumsamayal1251

    2 жыл бұрын

    Yathuna kasu kodu valthi yenna

  • @shabaribalakrishnan5633
    @shabaribalakrishnan56333 жыл бұрын

    Unga anniki oru salute anna

  • @ntk3912
    @ntk39123 жыл бұрын

    புட்டு ரெடி அக்கா ஓட சிரிப்பு 👌👌👌👌👌👌👌😘

  • @sivaraman3066

    @sivaraman3066

    3 жыл бұрын

    ,😀😀😀🤝🤝🤝

  • @rajesh5464
    @rajesh54643 жыл бұрын

    அருமையான பதிவு நண்பரே ❤️❤️🙏

  • @PattuParvi
    @PattuParvi3 жыл бұрын

    வெற்றி நடைபோடும் தமிழகத்தில், இன்னும் அடிப்படை வசதி கூட கிடைக்காத நம் உறவுகள்...

  • @sahanarenganathan893

    @sahanarenganathan893

    3 жыл бұрын

    DMK atchi kalathula irruntha kastatha sari pannavea ivlo naal atchu inemea thaa seivanga

  • @deepaka5633

    @deepaka5633

    3 жыл бұрын

    @@sahanarenganathan893 xactlyy tuticorin sitting mla Geetha jeevan LA enna pannuthaam idha LA paka time illaya avangaluku laa

  • @sahanarenganathan893

    @sahanarenganathan893

    3 жыл бұрын

    @@deepaka5633 Aunga family patka venamaa Apurm thaa maththathu

  • @indrag3119
    @indrag31192 жыл бұрын

    When eat from our sweat , with our lovable family,, it's called original happy and joy. GOD bless you people

  • @mallikam1667
    @mallikam16673 жыл бұрын

    Super,very healthy meal. Very natural and simple food and living .very pleasant to watch your videos.keep going.super.

  • @maruthanilarecipes7204
    @maruthanilarecipes72043 жыл бұрын

    வசதியாக வாழ்வதை விட மகிழ்ச்சியாக வாழ்வதுதான் முக்கியம் எப்போதும் நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்! உங்கள் வாழ்க்கை முறையைப் பார்க்கும் போது ஏக்கமாக உள்ளது! நல்லதாக பாதுகாப்பாக ஒரு வீடு கட்டிக்கொள்ளுங்கள் இறைவன் அதற்கு வழிவகை செய்யட்டும். வீடியோ அருமை👌👍 வாழ்க வளமுடன்!💐

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    3 жыл бұрын

    ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @ranathigadhanasekaran9072
    @ranathigadhanasekaran90723 жыл бұрын

    எளிமையான வாழ்க்கை ❤️. இப்படி வாழ்வதில் மிகவும் சந்தோஷம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் ❤️❤️❤️

  • @neengalvirumbumsamayal1251

    @neengalvirumbumsamayal1251

    2 жыл бұрын

    Nee poi ipdi valu first vai kiliyuthu

  • @yskala3094
    @yskala30943 жыл бұрын

    உங்கள் எதாற்தமான பேச்சு தன் உங்களை உயர்துகிறது தோழா

  • @balakumarponnudurai9058
    @balakumarponnudurai90583 жыл бұрын

    மழைகாலத்தில் எப்படி வாழ்வது நண்பா முதலில் நல்லதொரு வீடாய் கட்டவும்😔😔😔

  • @dineshkumar-ry4cy

    @dineshkumar-ry4cy

    3 жыл бұрын

    ஆனால் அதை பற்றி யோசிக்காமல் "இந்த வாழ்க்கையை எதற்காகவும் விட்டு கொடுத்து விடாதீர்கள்" என்று ஒரு சிகாமணி கமெண்ட் செய்து உள்ளார். அதை 24 பேர் லைக் செய்து உள்ளனர். இப்படி poverty romanticizing செய்வதன் மூலம் ஒரு பொதூ புத்தியை உருவாக்க வழிவகை செய்கின்றனர்.

  • @induindumathi4385

    @induindumathi4385

    3 жыл бұрын

    Super good. Same thinking about that

  • @25rithikakumar50

    @25rithikakumar50

    3 жыл бұрын

    Super bro

  • @ajiabi4046

    @ajiabi4046

    3 жыл бұрын

    Subscribers anaivarum unkalal mudindha uthaiviyai cheiunkal

  • @lacharmente7686

    @lacharmente7686

    3 жыл бұрын

    They have house but this is comfortable for their business, if rainy season,they move to other place

  • @vetriharjith5766
    @vetriharjith57662 жыл бұрын

    Super annii neenga seitha puttu Vera level semma anni.......💐💐💐💐💐👏👏👍👍👌👌

  • @ramaradjoug595
    @ramaradjoug5953 жыл бұрын

    Happy family.God's gift

  • @maranmani9852
    @maranmani98523 жыл бұрын

    Super tampe enakku ugkal vhalkkai rompa pedeserukku nice life

  • @nimmyseditz....9096
    @nimmyseditz....9096 Жыл бұрын

    Akka super ah samikurega neega seiyura ellm recipe yum roomba pudichuruku🙂🙂🙂🙂😋😋😋😋👍👍👍

  • @RahulKumar-fd1hv
    @RahulKumar-fd1hv2 жыл бұрын

    Super bro paakave santhoshamma irukku super anni

  • @SakthiVel-ib9kt
    @SakthiVel-ib9kt3 жыл бұрын

    அக்கா புட்டு எங்களுக்கு இல்லையா சூப்பர் வீடியோ அண்ணா 👍

  • @spark_family_5
    @spark_family_53 жыл бұрын

    Super Anna.happy ah erunga malai kalathil epdi ana antha vetla.🙏🙏

  • @queenelizabeth6495
    @queenelizabeth64952 жыл бұрын

    God bless you and your family valga valamudan🙏🙏👌👌

  • @HobbiesOfKezia
    @HobbiesOfKezia3 жыл бұрын

    Such a beautiful video.. they live so bravely and appear very caring.... Heart touching.... 🥺🙏 Thanks brother... Keep it up... 💯

  • @logodesigner2009
    @logodesigner20093 жыл бұрын

    anna ungal video eallam super ungal kasdangal koodiya seekkiram theeranum nigalum ungal kudumpavum eappothum ithe poola santhosamaka valamudan vaala nan iraivanai prathikkinren akka unga sirippu alakaa irukku anna ungal kural nanraka irukku anna eappavum santhosama vaalanum niga

  • @udhayasravanan5246
    @udhayasravanan52463 жыл бұрын

    Fantastic super amazing cooking style and ur camera quality good sakthivel sir sply thanks to that mam cooking ultimate happy to see keep rocking way to go this is udhayasaravanan thq 🙏💐🍫👏💚💚💚🐻💚💚💚🐻💚💚💚

  • @johnprabahar2195
    @johnprabahar21953 жыл бұрын

    God bless this family

  • @rehanaadam619
    @rehanaadam6193 жыл бұрын

    Ungal meenava samudhayamum in sha Allah Miga uyarvana idathirku valthukkal Anna....ameen

  • @seav7277
    @seav72773 жыл бұрын

    Sooper annaaa..vasathi irunthum vala theriyala enaku or naa set panalaya or theriyala ..aaannaaaa intha family vaalkaya azhaga otrumaya valraanga,oru velai padichita ,arivu romba vela seithaal vaala theriyaathooo...???.naa epavum Ivar podum video vai day n night paarthu rasipaen..thoongum mun kuuda..arumai Anna..

  • @ka.g.tution.spokenenglish3902
    @ka.g.tution.spokenenglish39023 жыл бұрын

    Vera leave 👌arumai arumai 🙌🙋kuttis arumai 😋😛

  • @kovai2439
    @kovai24393 жыл бұрын

    Nanpaa vera level yaa unga amma my amma maari

  • @nishalazi1209
    @nishalazi12093 жыл бұрын

    Super dish naangallaam panam panamnu athu pinnadi vaalkaiya tholachittu irukkom neenga semma

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs3 жыл бұрын

    Am addict urs vlogs bro. Really good.. keep going

  • @jayenthiranvelayutham1869
    @jayenthiranvelayutham18692 жыл бұрын

    God bless you Valga Valamudan Nalamudan

  • @kousickkousick6858
    @kousickkousick68583 жыл бұрын

    இதுதாங்க சந்தோஷம் இன்றைய வாழ்வில் வெகு சில இடங்களில் தான் காண முடியும்.... நன்றி அண்ணா...

  • @SRISEN
    @SRISEN3 жыл бұрын

    Arumai ah iruku unga samayal videos la

  • @sudhasundar2976
    @sudhasundar29763 жыл бұрын

    நல்ல பதிவு.நோய் நொடியற்ற வாழ்கை.வாழ்த்துக்கள்..

  • @anandanganeshan6009
    @anandanganeshan60093 жыл бұрын

    Super nanbaa...veedu andha samayal arumai...nimmathiyaana vaazhkai

  • @kamukamatchi6822
    @kamukamatchi68223 жыл бұрын

    Pakave superahhhh iruku😍😍😍😍

  • @revavijay3485
    @revavijay34853 жыл бұрын

    The children are so cute

  • @ananthis7539
    @ananthis75393 жыл бұрын

    Good family God bless you

  • @karthickkumarkarthick9919
    @karthickkumarkarthick99193 жыл бұрын

    Super super bro God bless iruku ayya

  • @sjkstudios4140
    @sjkstudios41403 жыл бұрын

    நீங்கள் போடும் வீடியோவை பார்க்கும் பொழுது அப்படியே எனது ஊரில் சமைப்பது போல இருக்கிறது (எனது ஊர் திருச்செந்தூர் அருகில்) அருமை வாழ்த்துக்கள்

  • @rschandrupandi541
    @rschandrupandi5413 жыл бұрын

    எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும். கிடைக்க வேண்டும்...அதில் எந்த உயர்வு தாழ்வு இல்லை... ❤️❤️ மண் தரை என்றால் என்ன மாளிகை தரை என்றால் என்ன அங்கு இருக்கும் அனைவரில் நானும் ஒருவனே...🙏🙏😍😍😍 🙌

  • @saranmaha007
    @saranmaha0073 жыл бұрын

    Super சகோ அருமை

  • @sngeetha4071
    @sngeetha40712 жыл бұрын

    Super vallaka vallamudan

  • @priyadharshini-bi7bn
    @priyadharshini-bi7bn3 жыл бұрын

    I'm your fan Akka.... Like you 😃😃😃😃😃

  • @manimegalai6142
    @manimegalai61423 жыл бұрын

    Super thampi 🙏

  • @vasusubra6333
    @vasusubra63332 жыл бұрын

    Shaktivel bro each 5ime you say teemboam ,there is always a smile in our faces though we don't use in my country but.,paravalei when you say. It's kind of nice to hear your native slang keep rocking we are always with you to support your channel god bless.

  • @vinothkumar-rg2ig
    @vinothkumar-rg2ig3 жыл бұрын

    Sister is very hard working...Bro❤️

  • @irfanihma5227
    @irfanihma52273 жыл бұрын

    Romba romba clean a samakkiranga.... super...all the best

  • @senthamilsugu3075
    @senthamilsugu30752 жыл бұрын

    Happy unga samaiyal and family God bless you

  • @nandhinikarthik8958
    @nandhinikarthik89583 жыл бұрын

    Anna intha video pakumpothu supra iruku na unga voice super na

  • @nishadawood9792
    @nishadawood97923 жыл бұрын

    🐠🐟🐬🐋super... Good family's Allah bless to All.💕😢😭

  • @kangatharansiva3891
    @kangatharansiva38913 жыл бұрын

    I know, the house means just a roof over the head, but you guys are more happier than people live in the city in. very comfortable house. Cooking is excellent, children are very disciplined. With out any problem they self feed themselves. Great to see that, sharing a plate with a sibling.

  • @yoganj1748
    @yoganj17483 жыл бұрын

    Akka unga sameyal super akka semma life

  • @HTjanetJ
    @HTjanetJ3 жыл бұрын

    Wow wow super parkavey mega arumai eitha sapadu sapida asiyaga ullathu pls enum nariya samiyal video poduga bro

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej3 жыл бұрын

    சகோ மகிழ்ச்சி அருமையான வீடியோ

  • @thirur5252
    @thirur52523 жыл бұрын

    Children's sapdaratha pakka santhosama irukku vazhka vazhamudan

  • @venkatesanrengasamy1184
    @venkatesanrengasamy11843 жыл бұрын

    Ungal siripil iraivanai kaangiren

  • @maheshrock0827
    @maheshrock08273 жыл бұрын

    సూపర్ bro good ian from andhra pradesh super puli pettu

  • @kumarasamypunniyamurthy8597
    @kumarasamypunniyamurthy85973 жыл бұрын

    அருமை சொந்தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .

  • @mathivino85
    @mathivino853 жыл бұрын

    Supper bro semaya erukku kadal neenga erukkurathuledhthu evlo thooram kattunga bro pakkanum

  • @deliciousfood1836
    @deliciousfood18363 жыл бұрын

    They r living a happy life...

  • @subbuwithpavi6337
    @subbuwithpavi63373 жыл бұрын

    Anna more videos podenge super ra erke aeggaleke romba pudichirek

  • @shantilalith8116
    @shantilalith81163 жыл бұрын

    Rombha azhagana video and cooking supet bro

  • @usha6445
    @usha64453 жыл бұрын

    அருமையான பகிர்வு🙏🙏👌👌👌👏👏

  • @valliganesan2291
    @valliganesan22913 жыл бұрын

    Nice video enakku rompa piditthierunthathu

  • @santhisanthi8729
    @santhisanthi87293 жыл бұрын

    Hai thambi my first comment but we watch every video vera level your work

  • @ntk3912
    @ntk39123 жыл бұрын

    வேற லெவெல் அண்ணா 👍👌👌

  • @sasikalasasisasikalasasi8111

    @sasikalasasisasikalasasi8111

    3 жыл бұрын

    Super👍

  • @Chuttiboys1224
    @Chuttiboys12243 жыл бұрын

    Bro unga video ellam romba superva iruku bro

  • @vmkitchen459
    @vmkitchen4593 жыл бұрын

    Simple and very happy life god bless you I'm your new subscriber

Келесі