No video

அண்ணாமலையின் அடுத்த திட்டம் என்ன? | Annamalai | Book Release

#annamalai
திராவிட மாயை இப்படி தான் ஒழியும்
கொளுத்தி போட்டார் அண்ணாமலை
அண்ணாமலையின் அடுத்த திட்டம் என்ன? | Annamalai | Book Release
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 167

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289Ай бұрын

    அண்ணாமலை ஒருசிறந்தமனிதர் சிறந்ததலைவர் ஜெய்ஹிந் 😂

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    Ай бұрын

    இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

  • @rajakrishnan3865

    @rajakrishnan3865

    Ай бұрын

    👍👍👍

  • @praveenasaravanan1182
    @praveenasaravanan1182Ай бұрын

    அண்ணாமலை அவர்களைப் பார்த்து பொறாமை நிறைய பேருக்கு. சார் உங்க சுயசரிதை புத்தகத்தை தமிழ்ல வெளியிடுங்கள். நிறைய பேர் வாங்கி படிப்பாங்க.

  • @raghavanswaminathan4710
    @raghavanswaminathan4710Ай бұрын

    Excellent speech by Annamalai.

  • @milkking2887

    @milkking2887

    Ай бұрын

    யானை யோடுவிவாதம் செய்த பாரதியின் சாயல் உள்ள சுப்பு ஐயா (சுப்பையா) அல்லவா எப்படி சோரம்போவார்

  • @milkking2887

    @milkking2887

    Ай бұрын

    சுப்பு ஐயா யானை யோடு வாதம் செய்த முண்டாசு கவியின் சாயல் (சுப்பைய்யா ) அல்லவா எப்படி சோரம் போவார்

  • @MUTHUKUMAR-ok2di
    @MUTHUKUMAR-ok2diАй бұрын

    ஓய்வில்லாமல் உழைக்கும் மக்களுக்கான தலைவர்

  • @kss383

    @kss383

    Ай бұрын

    🙏

  • @RAMESHKUMAR-wk8vb

    @RAMESHKUMAR-wk8vb

    Ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @MSVspm
    @MSVspmАй бұрын

    Valga annamalai ji ❤

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3Ай бұрын

    அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை

  • @mksenterprises9860
    @mksenterprises9860Ай бұрын

    அருமையான பேச்சு அண்ணா

  • @balakrushnansr7086
    @balakrushnansr7086Ай бұрын

    Great leader Annamalai 👍👍

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    Ай бұрын

    இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

  • @thomastanthony2630

    @thomastanthony2630

    Ай бұрын

    He has already written a book on himself in English before joining politics. Worth reading.

  • @rajendrant1451
    @rajendrant1451Ай бұрын

    நல்வாழ்த்துக்கள் ஜி..

  • @amithalingampackrisamy7948
    @amithalingampackrisamy7948Ай бұрын

    உன்னிப்பாக வரலாற்றை கவனித்தால், அதில் இறைவன் பயணம் செய்து கொண்டு இருப்பார். அனைத்து கேள்விகளுக்கும். வரலாற்றில் பதில் உண்டு. வரலாற்று தான் தெய்வம்..! தெய்வம் தான் வரலாறு..!!

  • @ranganathannarayan1410
    @ranganathannarayan1410Ай бұрын

    Beautiful Speech

  • @dhamotharandurai3395
    @dhamotharandurai3395Ай бұрын

    அருமையான பேச்சு இவர் போல் அரசியலில் கண்டால் சொல்லுங்கள்...

  • @venkatesanr2152
    @venkatesanr2152Ай бұрын

    கடவுள் தந்த பரிசு அண்ணாமலை ❤

  • @venkataramangunasekaran1597
    @venkataramangunasekaran1597Ай бұрын

    Wonderful speech by Annamalaigi IPS. Vazhga Annamalaigi.Jaihinth

  • @shanmugamisha
    @shanmugamishaАй бұрын

    மிக அருமையான விளக்கமான தங்கள் எனங்களை இந்த புத்தக வெளியீட்டில் பகிர்ந்து கொண்ட உணவுற்காலை திரு. சுப்பு வாசகர்களை மனதில் என்றுயன்றும் பசுமையாக இருக்கும்.

  • @selvakumarm4382
    @selvakumarm4382Ай бұрын

    Intellectual 👏

  • @arulkuppan7291
    @arulkuppan7291Ай бұрын

    ஏற்கனவே கேட்டுவிட்டேன் உங்கள் பதிவிற்கு நன்றி

  • @RamasamySamy-je7vl
    @RamasamySamy-je7vlАй бұрын

    ONLY Annamalai .No one in alternative .All rounder with clarity, maturity at this age .Long live Mr Annamalai IPS .

  • @vishwanathan4481
    @vishwanathan4481Ай бұрын

    அண்ணாமலை யின் அற்புதமான அரசியல் சதுரங்க வேட்டையில் அக்கிரம தி்முக வின் திராவிட மாடல் பிம்பம் விரைவில் சுக்குநூறாக சமாதியாக்கப்படும் .

  • @yogeshraja3829
    @yogeshraja3829Ай бұрын

    தீராவிடம் தோன்ற வந்தவர் ஆண்ணாதுரை தீராவிடம் வீழ வந்தவர் அண்ணாமலை

  • @r.l3223

    @r.l3223

    Ай бұрын

    நல்ல திராவிடத்தை தோற்றுவித்தவர் அண்ணாதுரை தீய திராவிடத்தை வீழ்த்த வந்தவர் அண்ணாமலை 🔥❤️

  • @Venkat-ph1yr

    @Venkat-ph1yr

    Ай бұрын

    Nalla dravidatai azhikka ninaipavar inda ips annamalai.adu tamilnatil oru podum nadakadu.​@@r.l3223

  • @KodaikanalWG-zq6jr
    @KodaikanalWG-zq6jrАй бұрын

    என் அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @ramasamy8102
    @ramasamy8102Ай бұрын

    மக்கள் .தேர்தல் கமிஷன் அரசு ஊழியர் எல்லோரையும்.கடவுள் மனிதனாக பிறந்து தண்டனை குடுக்க வேண்டும்

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zfАй бұрын

    அரசியல் நோக்கர்கள் ஒருநாள் இந்தியாவின் பிரதமராகவர வாய்ப்புள்ளது என கணிப்பதை பார்க்க முடிகிறது

  • @savithrikesavan7083
    @savithrikesavan7083Ай бұрын

    இவர் அளவுக்கு பேசுபவர்கள் அரசியலில் யாரும் இருக்கிறார்களா

  • @RameshKumar-zn7po

    @RameshKumar-zn7po

    Ай бұрын

    You are absolutely correct mam.

  • @tamilen.indian9706

    @tamilen.indian9706

    Ай бұрын

    No one

  • @LayaPriyaFinearts
    @LayaPriyaFineartsАй бұрын

    Vazhga Annamalai

  • @user-cp4op7hm2k
    @user-cp4op7hm2kАй бұрын

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணாமலை

  • @ramankuttyr7360
    @ramankuttyr7360Ай бұрын

    Sir Once Again Big Salute 🙏💯👍

  • @chandrasekardavey9116
    @chandrasekardavey9116Ай бұрын

    Great great leader Annamalai ji

  • @hemamalinigopalan1864
    @hemamalinigopalan1864Ай бұрын

    V good morning. Good speech

  • @user-wk5kt9gj7e
    @user-wk5kt9gj7eАй бұрын

    எல்லாம் சரிதான் தமிழகத்தில் தேசப்பற்றோடு செய்திகள் ஒளிபரப்ப எந்த ஊடகங்களுமில்லை.இந்த நிகழ்ச்சிகூட ஊடகங்களில வராது.நமக்கென்று டிவி சேனல்‌ இருந்தால் மட்டுமே மக்களுக்கும் தொன்டர்களுக்கும் செய்திகள் சேரும்.முதலில் இதை செய்யுங்கள்.இல்லாவிடில் விழலுக்கு இறைத்த நீர்தான்.

  • @arameshkumar2652

    @arameshkumar2652

    Ай бұрын

    100%

  • @sabarinathan154
    @sabarinathan154Ай бұрын

    தினமலர் தெய்வீக மலர் தேசத்தை பாதுகாக்கும் தேசிய மலர் வாழ்க வளர்க வளமுடன் . பாரத் மாதா கி ஜே

  • @BanumathiR-ii5bq
    @BanumathiR-ii5bqАй бұрын

    நன்றி ஐயா

  • @RajendiranETR
    @RajendiranETRАй бұрын

    இவர் அளவுக்கு திறமைசாலி ஞானம் ஆற்றல் அறிவு அரசியல் ஆசான்

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923Ай бұрын

    Gratification 💅.Respected Shree Annamalai ji .Ex.I P S officer.B.J.Party leader T.Nadu,Your intelligence speech is really makes my heart leap for joy 👏you have strongly having tears of love,tears of success,tears of spiritual,tears of selfless and tears of positive knowing in your life 👍🌍🙏🇮🇳.

  • @sridharr4251
    @sridharr4251Ай бұрын

    அணுகுண்டு அண்ணாமலை நல்ல வேளை அறிவுசார் அரசியல் பக்கம் தன் முழு ஆதரவையும் தந்தது இறைவன் கருணையே

  • @ramamurthykrishnasamy6315
    @ramamurthykrishnasamy6315Ай бұрын

    இந்த மாதிரி அரசியல்வாதிகள் எங்க தமிழ்நாடு ஏத்துக்க போகுது

  • @tellthetruth3215

    @tellthetruth3215

    Ай бұрын

    😊

  • @manickavasagam1829

    @manickavasagam1829

    Ай бұрын

    ​@@tellthetruth3215சுத்தமான தங்கத்தில் ஆபரணம் செய்யமுடியாது.மோடி அமித்ஷா.தொண்டர்ளை இணைத்து இறைவன் அருள்சேர்த்து ஒரு ஆபரணம் செய்து பாரதத்தாய்க்கு அணிந்துமகிழ் இறைவா நீ வா.

  • @KodaikanalWG-zq6jr
    @KodaikanalWG-zq6jrАй бұрын

    தலைவரே.. தினமும் பேசுங்கள்.. தங்களின் பேச்சு ஓர் புத்தகம் வாசித்த திருப்தி தருகிறது.🎉🎉🎉

  • @cheenu1953
    @cheenu1953Ай бұрын

    Awesome speech

  • @sridharanganesan9436
    @sridharanganesan9436Ай бұрын

    Excellent

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246Ай бұрын

    Super Fantastic Thalaiven Annamalai IPS varum Kalame engal Annamaliai avarkale vaazka valamudan palnooradu kodanakodi vazthukkal neengal needudi vaza aandavanai vendukirome

  • @sudhakarrks8461
    @sudhakarrks8461Ай бұрын

    ஓய்வு இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை ஆட்சி வேண்டும் 🌹🙏❤

  • @premilaraman2426
    @premilaraman2426Ай бұрын

    Great Speech 🙏👌

  • @ramankuttyr7360
    @ramankuttyr7360Ай бұрын

    അണ്ണാമലൈ സാർ ഒരു പ്രകാശന ചടങ്ങിൽ സംബന്ധിച്ചു ഭംഗിയായി അവതരിപ്പിച്ചിരിക്കുന്നു ❤

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465Ай бұрын

    உயிர் உள்ள வரை வாழ்க்கை சலிப்பின்றி நேர்மை யாக இருக்க வேண்டும் 🙏

  • @sabarinathan154
    @sabarinathan154Ай бұрын

    வாழ்க்கை என்றொரு பயணத்திலே பலர் வருவார் போவார் பூமியிலே . வானத்து நிலவாய் சிலர் இருப்பார் அந்த வரிசையில் முதல்வன் தமிழக மக்களின் தவ புதல்வன் தர்மத்தின் தலைவன் அண்ணாமலை தமிழக மக்களின் குலம் காக்கக வந்த குலதெய்வ மகன் . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் . பாரத் மாதா கி ஜே

  • @csekaran18
    @csekaran18Ай бұрын

    Great 👍 I vl try to buy, read & gift it to reasonable persons 🙏

  • @pandiyansoundara2670
    @pandiyansoundara2670Ай бұрын

    👏

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923Ай бұрын

    Lief 💅Thank Q so much 👏🙏🇮🇳.

  • @user-ko9dn2kn4j
    @user-ko9dn2kn4jАй бұрын

    💐💐💐💐💯👌🇮🇳👍👑👏💪super super super sir

  • @v.dharanirajana.k.vijayara5402
    @v.dharanirajana.k.vijayara5402Ай бұрын

    சிறப்பு சிறப்பு

  • @balasubramanianiyer4194
    @balasubramanianiyer4194Ай бұрын

    Dravida Maai must be serialised in Tamil and English by a creative man to attract youngsters .

  • @shreedhar.v.sv.s2041
    @shreedhar.v.sv.s2041Ай бұрын

    அருமை தலைவரே எனது ஆசை என் காலத்தில் உங்களை தமிழக முதல்வராக பார்த்தே ஆக உண்மையாக உழைப்பேன்

  • @VenkatesanS-tx2rn
    @VenkatesanS-tx2rnАй бұрын

    👍😁

  • @rajamanickamc3770
    @rajamanickamc377028 күн бұрын

    ஓட்டு போடும் மக்கள் சிந்திக்காத போது எதுவும் சாத்தியம் இல்லை.

  • @sabarinathan154
    @sabarinathan154Ай бұрын

    தின மலர் தெய்வீக மலர் தமிழக மக்களை பாது காக்கும் பாச மலர் . வாழ்க வளமுடன் . பாரத மாதாவுக்கு ஜே

  • @manibalasubramaniam4901
    @manibalasubramaniam4901Ай бұрын

    ❤❤❤❤

  • @RamasamySamy-je7vl
    @RamasamySamy-je7vlАй бұрын

    True intelectual with dedication and patriatism .Long live Mr Annamalai IPS ..

  • @renupathak4442
    @renupathak4442Ай бұрын

    Our next CM of tamilnadu and the country's best choice

  • @user-kq1hw1jx7u
    @user-kq1hw1jx7uАй бұрын

    ஜெய் ஸ்ரீராம். ஜெய் தீண மழர் ..

  • @sankapanivengadam3301
    @sankapanivengadam3301Ай бұрын

    We pray for you Annamalai

  • @ganesansp4938
    @ganesansp4938Ай бұрын

    AnnaMaliourNextCMandPM

  • @rajalakshmisanthanam6340
    @rajalakshmisanthanam6340Ай бұрын

    Well done annamalai ji..

  • @naganathan3848
    @naganathan3848Ай бұрын

    Amazing knowledgeable leader Mr Annamalai..

  • @RajaSekar-gj8pp
    @RajaSekar-gj8ppАй бұрын

    அண்ணாமலை பெஸ்ட்

  • @-Hunter-Hunter
    @-Hunter-HunterАй бұрын

    Brilliant speech❤❤

  • @gokulj7299
    @gokulj729929 күн бұрын

    ஆம் தம்பி அண்ணாமலை அவர்களே!.எது‌ நடந்ததோ‌! எது‌ நடக்கிறதோ! எது‌ நடக்க‌ இருக்கிறதோ!.அதுவும்‌ உலக‌ நன்மைக்கே!!!தான்.

  • @ksva4667
    @ksva4667Ай бұрын

    மலை💪

  • @mahagopinat8372
    @mahagopinat8372Ай бұрын

    Politics means Annamalai the Great

  • @ramankuttyr7360
    @ramankuttyr7360Ай бұрын

    Annamalai sir Adhimanoharamaya Speech ❤🎉

  • @user-rz1ey4hn6i
    @user-rz1ey4hn6iАй бұрын

    🇮🇳 🇮🇳 🙏 🙏

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735Ай бұрын

    Mgr Annamalai anna is my chief minister of Tamilnadu

  • @thomastanthony2630
    @thomastanthony2630Ай бұрын

    I couldn't switch off before I heard his full speech which is so engrossing and oratory is so irresistible.

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572Ай бұрын

    ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம்

  • @sivananthan3101
    @sivananthan3101Ай бұрын

    ❤❤❤❤BJP WILL MAKE HISTORIC VICTORY IN 2026MLA ELECTION IN TAMILNADU UNDER❤BJP ANNAMALAI JI❤GREAT LEADERSHIP NO DOUBT🙏🙏🙏🙏BARATHAM JAI SRI RAM THUNAI YENDRUM❤❤❤❤

  • @Yazharasan-bq1zz
    @Yazharasan-bq1zzАй бұрын

    The great leader Annamalai ji

  • @rajgameplay7165
    @rajgameplay7165Ай бұрын

    அண்ணாமலை சார் Mass

  • @kannaiyanpadmavathy2569
    @kannaiyanpadmavathy2569Ай бұрын

    Good Annamalai Ji Srappana Padhivu Camera Stagekkum Sendrirukalame

  • @VenkatesanGovindarajan-s8z
    @VenkatesanGovindarajan-s8zАй бұрын

    யாரோ என்னவோ எப்டி யோ கத்திட்டு போங்க ஒரு பிரச்சினையும் இல்ல எப்டியோ ஜெயிச்சாச்சி 2026 வர நிம்மதியா இருப்போம்😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 இது திமுக வின் குரல்

  • @sankibaya
    @sankibayaАй бұрын

    வைகோ.நாஞ்சில் சம்பத் போன்றவர்களுக்கு பின் இப்படி பொது அறிவுடன் பேசும் நபர் அண்ணாமலை இருக்கிறார்.

  • @KanniappanR-rd9zf

    @KanniappanR-rd9zf

    Ай бұрын

    வைகோவை சொல்லுங்கள், நாஞ்சில் தரமற்றவர்

  • @sankibaya

    @sankibaya

    Ай бұрын

    @@KanniappanR-rd9zf பேச்சு என்கிற அளவில் தான்.

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735Ай бұрын

    To my tamilnadu people, please do not miss mgr Annamalai anna & his team, he is excellent performance person for future young Generations.

  • @ramakrishnan9944
    @ramakrishnan9944Ай бұрын

    சகலகலவல்வர்அண்னாமலை.மிகசிறந்தமாமணிதன்.அண்னாமலை.நண்றி

  • @lifeisgood722
    @lifeisgood722Ай бұрын

    #பாரததேசம், #மோடி3.0,, #அண்ணாமலை#தமிழகத்தின்#ஞானதிறவு,,,

  • @SenthilKumarsenthilkumarKumar
    @SenthilKumarsenthilkumarKumarАй бұрын

    தமிழ்நாட்டின் பொக்கிஷம் அண்ணாமலை

  • @v.m.samuvel
    @v.m.samuvelАй бұрын

    அண்ணா பாராளுமன்றத்தில்உரையாற்றினார் தமிழக மக்களாகிய நாங்கள்வாழ்வோம்.இன்று.கூலியாக யார்வருகிறார்கள்.தமிழக த்தைநோக்கி.இந்த இந்தி பேசுகின்ற மக்கள் தான். இந்தி இல்லையேவேலைகிடையாது. தமிழக ம்வேலை. தமிழ்வாழ்க என்ன? தமிழ் படையப்பா.ஆங்கிலம். படியப்ப அயல்நாட்டில்வேலை என்தலைவன். சி.என்.அண்ணாதுரை.ஆற்றல்மிக்கதலைவன்யாரையும்புண்படுத்திபேசாததங்கதமிழ்.தலைவன் தேசிய பாடல் கேளுங்க இந்த திராவிடம்தெரியும் உலகம் இறுதிவரை இந்த தமிழ்இருக்கும்.தமிழ்வாழ்க யூனியன் ஆப் இந்தியா வாழ்க வளர்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @mahendiranraja3552
    @mahendiranraja3552Ай бұрын

    IPS Annamalai 🎉🎉🎉

  • @PunithPunith-dz8by
    @PunithPunith-dz8byАй бұрын

    Please sir give me one books sir❤❤❤❤❤

  • @madhan322
    @madhan322Ай бұрын

    Whatever you speak, Dravidian stock is still standing formidable unable to destroy like a dragon. What to do

  • @aravinthariyaputhiran4364
    @aravinthariyaputhiran436429 күн бұрын

    BJP MR.Anna malai very good political man…..Jai Hind

  • @sabarinathan154
    @sabarinathan154Ай бұрын

    வரப்பு உயர நீர் உயரும் . நீர் உயர நெல் உயரும் . நெல் உயர குடி உயரும் . குடி உயர கோன் உயரும் . கோன் உயர கோல் உயரும் . கோல் உயர கொடி உயரும் . நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி புள்ளுக்கும் அங்கு பொசியும் மான் தொல் உலகில்நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு பெய்யும் மழைஎல்லா உயிர்களுக்கும் நன்மை தரும் மழை . சொல் உலகில் நீதி நெறிமுறை வலுவா வேதியர் ஓதி உணர்ந்த பயன் உலகுக்கு . உண்மை நன்மை தரும் நன்மை நல் வழிகாட்டும் . நேர்மை நிலைத்து நிற்கும் . உண்மையான செய்தி உலகுக்கே நல்வழி காட்டும் . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் . பாரத் மாதா கி ஜே

  • @user-jq2dl2is8v
    @user-jq2dl2is8vАй бұрын

    🎉🎉🎉😂

  • @Nexlevel3
    @Nexlevel3Ай бұрын

    The silly thing is Legendary Leaders like Annamalai are getting failed to half baked Politicians in TN elections..😢😢😢

  • @GovindRaj-uu6sb
    @GovindRaj-uu6sbАй бұрын

    ஆர்யyam இருக்கும் வரை Dravidam இருக்கும். மனு இருக்கும் வரை draviadam Poradum

  • @subramanianrengasamy2931
    @subramanianrengasamy2931Ай бұрын

    No political leader in Tamilnadu as Annamalai is.

  • @mathivanan7606
    @mathivanan7606Ай бұрын

    K.anamalai ips next cm of tamilnadu

  • @ramarramar1703
    @ramarramar1703Ай бұрын

    SARAYAM. KANSA, KOLA, KOLLA, ETU, TRAVITAMATAL

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493Ай бұрын

    Aduthu. Americavilpracharamseivadhu😊

  • @tamilen.indian9706
    @tamilen.indian9706Ай бұрын

    Need dravida maaya book in animation, then only everyone will see

  • @viswakumarnaidu1529
    @viswakumarnaidu1529Ай бұрын

    BJP not taking any action against Corruption partys in tamilnadu and west bengal, Kerala, uttar pradesh,, Mumbai, Maharashtra,, only speaking in Mike,But Annamalai ji is super leader ,bjp centre is not taking any action against,in tamilnadu

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712Ай бұрын

    இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

  • @perspective72
    @perspective72Ай бұрын

    Audio book /digital book options? Reading is disappearing for sure. I myself can't read because of my attention issues and I was not given the opportunities in my childhood days so I couldn't really help my children. But just used to take them to library to be around books. But in school where they attended had a different philosophy. From 3-5 grade they made reading books as a part of the curriculum. They had reading groups. They discussed book as group. Yes some kids did learn by 5th grade to read just the summary and come for the discussions. Children are very smart. In high school they HAVE to read for grades. So no escaping there! Anything in moderation will help to develop reading habbit at early stage of thier life is important. Here in summer holidays public libraries/schools encourage children of all ages to read. So they have strategies to motivate them. In India raising above politics for future of our children is very rare to see. In தமிழ் நாடு it's even difficult! So as a party if you can encourage Non controversial books to keep and circulate on borrowing basis to local kids in all BJP office can be tiny step. Please motivate them by offering gifts also non controversial because we have lot of fault finders😂

Келесі