A.M.ராஜா,P.சுசிலா பாடிய காதல் பாடல்கள் அனைத்தும் குதூகலமாகவும் கலகலப்பாகவும் இருக்கும் அவற்றில் சில

Фильм және анимация

AM Raja P.Susheela Duet Songs
வாடிக்கை மறந்ததும் ஏனோ...
உள்ளங்கள் ஒன்றாகி ...
தேன் உண்ணும் வண்டு ... போன்ற இனிய காதல் பாடல்கள்
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Rasathi Unna Kanatha Nenju - • Rasathi Unna Kanatha N...
Iru idhayangal vaditha soga padalgal - • Love Sad songs 4K கோடி...
Subscribe our channel - kzread.info...
Like - / 4ktamilsongs-100938108...

Пікірлер: 123

  • @supajothi4294
    @supajothi42944 күн бұрын

    நெஞ்சுக்குள் ஒரு புது உணர்வு ஏக்கமா, சோகமா மகிழ்வா என கலவையாய் என்ன வென்று சொல்லத் தெரியாமல் கண்கலங்கி விம்மி இசையை பொறுத்த வரை பொற்காலம் அது❤❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima51269 ай бұрын

    அருமை அருமை அருமை !ஏ எம் ராஜா ஜெமினிக்கின்னே பிறந்திருவரில் ஒருவர் ! சுசீமா வும் இவரும் நல்ல ஜோடி ! அரெமையானப்பாடல்கள்! நன்றீங்க மேடம்! ❤❤❤❤❤❤❤❤❤❤😊

  • @shanmugamk5887
    @shanmugamk58878 ай бұрын

    சுகமான ராகங்கள் தந்த வலிநிறைந்த இன்ப நினைவுகள்.. நினைத்தாலும் திரும்ப அழைக்க முடியாது நம்மைவிட்டு பிரிந்து சென்ற பாச உறவுகள்!

  • @manugandhis34
    @manugandhis3410 ай бұрын

    இனிமையான இந்த பாடல்களை அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @VAITHILINGAM.S
    @VAITHILINGAM.S2 ай бұрын

    இலங்கை வானொலியில் இவருடைய பாடல்கள் ஒலிக்காத நாட்களே இல்லை எனலாம்.

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf19607 ай бұрын

    அமைதியான, இனிமையான, சகலகலா பாடகர்.

  • @balasubramanianannamalai8616
    @balasubramanianannamalai8616 Жыл бұрын

    அனைத்து பாடல்களும் அருமை, என்றும் நினைவைவிட்டு அகலாதவை.

  • @thayaganesh7587

    @thayaganesh7587

    Жыл бұрын

    Amraja and others disappeared from the scene and replaced by others What happened.

  • @michaelmicky120944
    @michaelmicky1209444 ай бұрын

    அருமையான பழைய பாடல்களை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி

  • @balasubramanianramasamy4063
    @balasubramanianramasamy406322 күн бұрын

    அனைத்து பாடல்களும் அருமை.

  • @shanmugamk5887
    @shanmugamk58878 ай бұрын

    பசுமை உண்டு பாசம் உண்டு இறைவன் படைத்த இயற்கை அன்னை மடியிலே! அரக்கப் பறக்க மாற்றி விட்டார் மனிதரினம் ஆசுவாச அமைதி என்பதில்லையே அறிவியலின் வடிவிலே!

  • @user-os7fn7js9b
    @user-os7fn7js9b2 ай бұрын

    தேன் உண்டு வண்டு மாமல்லரை கண்டு திருந்த லா கண்டு.. இந்த பாடல் தமிழ் சொற்கள் ஒவ்வொரு வாக்கியமும் எழுத்து பிழைகள் ஒன்றுமே இல்லை. இந்த பாடல் சிவாஜி சாவித்திரி ஜோடி சேர்ந்து பாடல் சூப்பர். வாழ்த்துக்கள் .!

  • @user-os7fn7js9b
    @user-os7fn7js9b2 ай бұрын

    வாழ்த்துக்கள்.! பழைய பாடல்கள் மிகப் மிக அருமை... அருமை என கூறிக் கொண்டு போகலாம். எ.எம் ராஜா பி. சுசிலா பாடல்கள் கேட்க கேட்க இனிமை நிறைந்து இருக்கிறது. ஜெமினி கணேசன் சரோஜா தேவி காதல்பாடல்கள் அவ்வளவு இனிமையாக இருக்கிறது.!

  • @visalivisali8822
    @visalivisali88223 ай бұрын

    . Old songs very super.A MRaja and sushela

  • @chellamuthuk7794
    @chellamuthuk77949 ай бұрын

    என்றும் இனிமை

  • @shanmugamk5887
    @shanmugamk58878 ай бұрын

    பனை மரத்தை அழிக்காதே ...மனிதா தமிழ் பண்பாட்டை பழிக்காதே!!

  • @banumathysivaraman5472
    @banumathysivaraman54727 ай бұрын

    தேன் சொட்டும் பாடல் கள் இனிமையான குரலில்

  • @vignarajaperumpulam

    @vignarajaperumpulam

    5 ай бұрын

    Vary nise song

  • @manickam9811
    @manickam981110 ай бұрын

    சொக்க வைக்கும் பாடல்கள். பதிவருக்கு நன்றியும் பாராட்டுக்களும்

  • @sundararajan1990

    @sundararajan1990

    3 ай бұрын

    Majes

  • @murthys4141
    @murthys41418 ай бұрын

    Classical songs by AVM Raja sir during olden days are suuuuuuuuper.

  • @TKKRTK-xp2tl
    @TKKRTK-xp2tl10 ай бұрын

    ஆழ்ந்த கருத்துடன் அருமையான கானங்கள் தந்தமைக்கு நன்றி

  • @vimalkarthik583
    @vimalkarthik583 Жыл бұрын

    பாரத ரத்னா p.சுசிலா.... தான் சூப்பர்...... யாரு குடுத்தா என்ன குடுக்கலன்னா என்னா.......... p. சுசிலா எப்போதுமே பாரதத்தின் ரத்தினம் தான்.....

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Жыл бұрын

    முதல் பாடலே அருமை கல்யாணபரிசுபாடல்

  • @saravananlegacy3890

    @saravananlegacy3890

    Жыл бұрын

    Yes

  • @soundararajan4730
    @soundararajan4730 Жыл бұрын

    Pattukkottai and Raja should be honoured with the highest award s and P.Susheela be honoured with Bharat Ratna.

  • @user-zs1bv6km7y
    @user-zs1bv6km7yАй бұрын

    Eppothum,kidaikum,anbare,kovai,enaku,age,60,

  • @sharimah06perumal50
    @sharimah06perumal50 Жыл бұрын

    அனைத்து பாடல்களும் அழகான நாட்களை நினைவுட்டுகின்றன.❤

  • @SanjeevKumar-sl7yu

    @SanjeevKumar-sl7yu

    Жыл бұрын

    9

  • @ushar8869
    @ushar88698 ай бұрын

    I like old songs very.much

  • @user-jb6fs5nr7j
    @user-jb6fs5nr7j9 ай бұрын

    These are beautiful songs listned my shool days in 1960 s and thereafter. 😅

  • @narayanaraj960
    @narayanaraj960 Жыл бұрын

    Union Government should give bharat ratna award to susheelamma. Because she sung more than50000thousands songsand lot of achievement. Pl. Note the govt.

  • @gnanasagar6678

    @gnanasagar6678

    Жыл бұрын

    PR ok

  • @sairajendran5318

    @sairajendran5318

    Жыл бұрын

    அதுமட்டுமல்ல இசையரயின் அந்த இனிய தேன்குரலுக்கு தமிழ்நாடே அடிமை.

  • @gowrijayanthilakshmikanth1728
    @gowrijayanthilakshmikanth1728 Жыл бұрын

    Super songs.those are the days. Voice of ps amazing.

  • @swedhasajna4973
    @swedhasajna4973Ай бұрын

    பழைய பாடல்கள் அனைத்தும் தூய தமிழ் சொற்கள் மற்றும் ஆங்கில சொற்களை கலக்காமல் இருப்பன.கவிதைகளை எழுதிய கவிஞர்களை பாராட்ட வேண்டும்

  • @rajavardhini7211
    @rajavardhini72119 ай бұрын

    கந்தர்வ குரலோன் ஏ.எம்.ராஜா, தேன்குரல் சுசீலாம்மா.... அற்புதம்...

  • @dasat9787

    @dasat9787

    7 ай бұрын

    S, mesmerising voice

  • @ragunathank7741
    @ragunathank7741 Жыл бұрын

    LEGAND SRIMATHI SUSHILA AMMA SHOULD BE HONOURED WITH BHARATH RATHNA

  • @sevarani4249
    @sevarani4249 Жыл бұрын

    Old is gold super

  • @dasat9787

    @dasat9787

    3 ай бұрын

    Selvarani, is it??? Selvarani,,,,!!!!!! Which is correct sister,

  • @ramkumarps5423
    @ramkumarps5423 Жыл бұрын

    The lyrics composition melody of songs sweet singers the period of songs everything is good and fantastic. The people who lived in those period and enjoyed the songs are really fortunate enough. We are blessed to hear with enjoyment. Ramkumar

  • @babugowri8711

    @babugowri8711

    10 ай бұрын

    llĺlĺĺĺĺĺĺlllllllĺ0lĺllĺĺĺlll000l00000l0000000000000000l000ll000l000l00l000l00l00l00l0000l0ll0lĺ 000000000000000l00000l000l0000l00l0000l00l00000l00000l000000l00000008hl0000000000000000ĺlllĺĺ00000000l

  • @radhasrinivasan2745
    @radhasrinivasan2745 Жыл бұрын

    இப்போது இந்த மாதிரியான பாட்டு கிடைக்குமா

  • @user-zs1bv6km7y

    @user-zs1bv6km7y

    22 күн бұрын

    Epothumkidaikumanpare

  • @musthafahassan6366

    @musthafahassan6366

    6 күн бұрын

    நிச்சயமாக கிடைக்காது

  • @mohanalakshmiganesan2413
    @mohanalakshmiganesan2413 Жыл бұрын

    Elami kalam nam manathil undaguthu❤❤

  • @muralitharank1736
    @muralitharank173611 ай бұрын

    AMRaja -P Susheela duets are all -time favourite of all music lovers.

  • @manickammathimanimadhu447e4
    @manickammathimanimadhu447e4 Жыл бұрын

    Super song

  • @cheluvaranganaidu404
    @cheluvaranganaidu404 Жыл бұрын

    Super

  • @user-ur6nv8fo3y
    @user-ur6nv8fo3y Жыл бұрын

    Super.s0ngns

  • @asrafali7102
    @asrafali7102 Жыл бұрын

    PATTUKOTTAI KALYANA SUNDRAM. SUPER PADAL

  • @alwinadias5769
    @alwinadias5769Ай бұрын

    தேன் சுவை கலந்த மறக்கமுடியாத இனிய பாடல்கள் மனத்திலும் நினைவிலும் கடந்த காலத்தை நினைவூட்டுகிறது நன்றி

  • @kaliyamoorthyvasudevan5960
    @kaliyamoorthyvasudevan596011 ай бұрын

    கேட்க கேட்க திகட்டாத தித்திக்கும் பாடல்களை தொகுத்து வழங்கியதற்கு நன்றி.

  • @SkneongmailcomAsuriya

    @SkneongmailcomAsuriya

    10 ай бұрын

    Hop. You dupy

  • @anbalagana4435
    @anbalagana4435 Жыл бұрын

    Nice

  • @muruganvel3797
    @muruganvel379710 ай бұрын

    Super super supar

  • @monicadass2176
    @monicadass2176 Жыл бұрын

    Kalayana Parisu 's memorable song.❤❤❤

  • @dasat9787

    @dasat9787

    7 ай бұрын

    Good comments, Das,xCAO,

  • @jagadeesanm7546
    @jagadeesanm75469 ай бұрын

    Enndrum inikkum paadalgal marakka mudiyaadhavai. Thenil kalandha paadalgal.

  • @ushar8869
    @ushar88698 ай бұрын

    Kavalai.marandu manam amadhi Kidaiklkirathu

  • @shanmugamk5887
    @shanmugamk58878 ай бұрын

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!.. நண்பனே...நண்பனே..நண்பனே! இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே! அது ஏன்..ஏன்..ஏன்?

  • @nambisubramaniannambi9874
    @nambisubramaniannambi987410 ай бұрын

    Supersongs

  • @jayaprakash3856
    @jayaprakash3856 Жыл бұрын

    ரசிகா தெரியாத எருமை மாடு தான் bad போடும்

  • @skselvam174
    @skselvam174 Жыл бұрын

    ஏ.எம்.ராஜா சுசீலா இணைந்து பாடிய எல்லா பாடல்களும் எக்காலத்திலும் மறக்கமுடியாதவை. இங்கு பதிவு செய்த பாடல்கள் அனைத்துமே கேட்க கேட்க இந்த அரிய ஜோடி இன்னும் ஏராளமான பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழச் செய்திருக்கலாமே என்று எண்ணத்தோன்றுகிறது.

  • @alphonsapathrose6391

    @alphonsapathrose6391

    Жыл бұрын

    000😊😊

  • @jayalakshminagarajan1737

    @jayalakshminagarajan1737

    Жыл бұрын

    Oi is

  • @jayalakshminagarajan1737

    @jayalakshminagarajan1737

    Жыл бұрын

    ஏ ய ஜசகஜற

  • @thangarajaganasigamani9143

    @thangarajaganasigamani9143

    Жыл бұрын

    ​@@alphonsapathrose6391pat and I'm 9❤😂❤

  • @vanajam9749

    @vanajam9749

    Жыл бұрын

    /

  • @kshashikumar5626
    @kshashikumar5626 Жыл бұрын

    I like melody songs I want to download the video please allow

  • @ramamoorthyakash3640
    @ramamoorthyakash3640 Жыл бұрын

    Hi❤ok

  • @jayalakshmim4976
    @jayalakshmim49766 ай бұрын

    GEMINI AND SARO JADEVI ERUWARUM PADIYADHU POLAULLADHU.

  • @karunanidhi6630
    @karunanidhi6630 Жыл бұрын

    External SD card

  • @margareti9942
    @margareti99423 жыл бұрын

    Suseelama songs honey

  • @manjunagarajan7642
    @manjunagarajan7642 Жыл бұрын

    210

  • @subbaraokonidena1465
    @subbaraokonidena1465 Жыл бұрын

    Second song copied from Raj hath Hindi film

  • @mubarishmubarish7767
    @mubarishmubarish776710 ай бұрын

    Z blood

  • @thalasakthi3514
    @thalasakthi35143 жыл бұрын

    Super songs

  • @user-os7fn7js9b
    @user-os7fn7js9b2 ай бұрын

    மகாதேவி எம்ஜி ஆர் சாவித்திரி நடித்த படத்தில் இந்த பாடல் கண்முடும் வேளையிலும் கலை எனும் கலையே இந்த பாடலில் கருத்துக்கள் அழகான சொற்கள் எழுதிய கவிஞர் யார் என்று எதரிய வில்லை பாடல் வரிகள் மிகவும் அருமை.

  • @lalitharadhakrishnan4015
    @lalitharadhakrishnan40159 ай бұрын

    1:53 1:53 1:53

  • @dasat9787

    @dasat9787

    7 ай бұрын

    What is this 1.53/1.53

  • @thirumuruganvedagiri4952
    @thirumuruganvedagiri4952 Жыл бұрын

    மலருக்குவந்தகாதல்நிலவைதேடுகின்ரதும்ஒருசுகம்தனேஅஹ என்ன சுவை. நன்றிகவிஞ்ஞருக்கு

  • @durgaramamoorthy8517

    @durgaramamoorthy8517

    Жыл бұрын

    Pkka

  • @ganesanm3976

    @ganesanm3976

    Жыл бұрын

    X

  • @jyothigeorge6173

    @jyothigeorge6173

    Жыл бұрын

    😮😅?

  • @ahovabevemohamedalimaraicc6065

    @ahovabevemohamedalimaraicc6065

    Жыл бұрын

    ❤P

  • @PanneerselvamVivek

    @PanneerselvamVivek

    Жыл бұрын

    ​@@durgaramamoorthy8517❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krisharal3527
    @krisharal3527 Жыл бұрын

    L

  • @annavimasimalai8076
    @annavimasimalai8076 Жыл бұрын

    ka. .. .

  • @govindasamys

    @govindasamys

    Жыл бұрын

    😂😊 km😅

  • @Palanisami613
    @Palanisami61310 ай бұрын

    Sallk

  • @ifhdpadmani-js4du
    @ifhdpadmani-js4du Жыл бұрын

    Bad

  • @maniv4957

    @maniv4957

    Жыл бұрын

    இனிமை

  • @behappy3496

    @behappy3496

    Жыл бұрын

    50s songs 😂🤣😅

  • @AXThambirajah

    @AXThambirajah

    7 ай бұрын

    So good what to say I love A M and his voice

  • @jebarajdaniel1709

    @jebarajdaniel1709

    2 ай бұрын

    Bad, I am mad.

Келесі