டன் கணக்கில் மீன் பிடிக்கும் மணி வலை செய்முறை 💢

Ойын-сауық

எளிய முறையில் மீன் பிடி வலை தயார் பண்ணுவது எப்படி
#fishnets #fishing #tamilfishing #fishingvideo #fish #lakefishing #lakefishingnet
@Tiruvallurmeenaven

Пікірлер: 49

  • @175Gowthamkaruppu
    @175GowthamkaruppuАй бұрын

    மிகவும் தெளிவாக விளக்கம் அளித்தீர்கள் அண்ணா மிகவும் பயணுள்ள வீடியோ இது🙏❤️💥 இதே மாதிரி தகவல்களை மட்டும் பகிருங்கள் அண்ணா

  • @Tiruvallurmeenaven

    @Tiruvallurmeenaven

    Ай бұрын

    நீங்கள் சொன்னது எனக்கு மிகவும் பிடித்திருந்தது மிக்க நன்றி

  • @sundarfromkoyambedu5775
    @sundarfromkoyambedu577511 ай бұрын

    தள்ளு வலை கட்டும் நுணுக்கங்களையும் கஷ்டங்களையும் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் மிகத் தெளிவாக பதிவு செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் நண்பா 👍💐

  • @Tiruvallurmeenaven

    @Tiruvallurmeenaven

    11 ай бұрын

    மிக்க நன்றி அண்ணா

  • @user-cj3dm4nw6j
    @user-cj3dm4nw6j2 ай бұрын

    மிகவும் அருமையான பதிவு நீங்கள் கற்றுக் கொடுக்கும் முறை எளிதாக உள்ளது நன்றி

  • @anandarajp6778
    @anandarajp67784 ай бұрын

    பொறுமையாக வீடியோ காட்சிகள்... மிகவும் நன்றாக இருக்கிறது... வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க..🎉🎉🎉🎉🎉

  • @Tiruvallurmeenaven

    @Tiruvallurmeenaven

    3 ай бұрын

    🙏🙏🙏🙏🐟🦈

  • @govigovindharaj9991
    @govigovindharaj999111 ай бұрын

    சூப்பர் அண்ணா

  • @Tiruvallurmeenaven

    @Tiruvallurmeenaven

    11 ай бұрын

    நன்றி அண்ணா

  • @sundarfromkoyambedu5775
    @sundarfromkoyambedu577511 ай бұрын

    அதிகம் retake எடுப்பீங்க போல உங்க பொண்ணு தான் பாவம் வீடியோ எடுக்க ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனா அவங்க பெரிய videographic director ஆக போறாங்க. 👌👏

  • @Tiruvallurmeenaven

    @Tiruvallurmeenaven

    11 ай бұрын

    தேங்க்யூ அங்கிள் நன்றி

  • @TVF01
    @TVF0111 ай бұрын

    Super bro

  • @Tiruvallurmeenaven

    @Tiruvallurmeenaven

    11 ай бұрын

    நன்றி ப்ரோ நன்றி

  • @Cpf999
    @Cpf99911 ай бұрын

    Super 👌👌👌💪

  • @Tiruvallurmeenaven

    @Tiruvallurmeenaven

    11 ай бұрын

    🙌

  • @nagalakshmik2158
    @nagalakshmik21583 ай бұрын

    Mani valai la veral,rogu,pidika 1kannu bestta' illa 2kannu Vala besta anna solluga

  • @user-pu1rk8pi2t
    @user-pu1rk8pi2t11 ай бұрын

    🐟🐟🐟👌👌👌👌👌👌அருமை.சூப்பர்👌👌👌👌👌👌👌👌🐟🐟🐟🐟🐟

  • @Tiruvallurmeenaven

    @Tiruvallurmeenaven

    11 ай бұрын

    ரொம்ப நன்றி அண்ணா

  • @talariravi3856
    @talariravi38562 ай бұрын

    Suppar

  • @talariravi3856

    @talariravi3856

    2 ай бұрын

    Prij please

  • @josephine_priya
    @josephine_priya5 ай бұрын

    Size and kanni erakkam?

  • @RAMAMOORTHY-zx1br
    @RAMAMOORTHY-zx1br11 ай бұрын

    விலை சூப்பரா இருக்கு அண்ணா🐟🦈👌

  • @Tiruvallurmeenaven

    @Tiruvallurmeenaven

    11 ай бұрын

    நன்றி அண்ணா

  • @VINOTHPARAMAYOGETUTOR
    @VINOTHPARAMAYOGETUTOR3 ай бұрын

    Happy ji

  • @Tiruvallurmeenaven

    @Tiruvallurmeenaven

    3 ай бұрын

    🙏🙏👍

  • @BalaBala-gy5cg
    @BalaBala-gy5cg5 ай бұрын

    மொத்தம் எத்தனை கண்ணு அண்னா

  • @raghunanthan7169
    @raghunanthan71693 ай бұрын

    ஆயிரம் ரூபாய்க்கு உள்ள மீன்வலை கிடைக்குமா😅😅😢 please please

  • @pechimuthu1142
    @pechimuthu11422 ай бұрын

    அண்ணா விலை எவ்ளோ ? 2 கிலோ வலை எவ்ளோ நீளம் வரும் அண்ணா ?

  • @e02abinesan15
    @e02abinesan1511 ай бұрын

    அடிகயிறுக்கு ஈயம் கட்டுவது எப்படி னு ஒரு video போடுங்க

  • @Tiruvallurmeenaven

    @Tiruvallurmeenaven

    11 ай бұрын

    ஓகே நண்பா போடுறேன்

  • @vivekoberaj2594
    @vivekoberaj25949 ай бұрын

    30 meter valai enna price varum

  • @Tiruvallurmeenaven

    @Tiruvallurmeenaven

    9 ай бұрын

    Call me 90256 15024

  • @piengiveeragulu8357
    @piengiveeragulu835710 ай бұрын

    Hi

  • @Tiruvallurmeenaven

    @Tiruvallurmeenaven

    10 ай бұрын

    🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🤝🤝

  • @user-vi2nm2gr4q
    @user-vi2nm2gr4q11 ай бұрын

    அண்ணா இந்த வலை 1kg எத்தன அடி வரும்

  • @Tiruvallurmeenaven

    @Tiruvallurmeenaven

    11 ай бұрын

    30 அடி வரும் அண்ணா

  • @AJITHKUMAR-vz3bt
    @AJITHKUMAR-vz3bt11 ай бұрын

    2 kg vali amount Anna

  • @Tiruvallurmeenaven

    @Tiruvallurmeenaven

    11 ай бұрын

    கால் பண்ணுங்க அண்ணா

  • @user-ne5bm4gq8k
    @user-ne5bm4gq8k11 ай бұрын

    விலை என்ன வரும் அண்ணா

  • @Tiruvallurmeenaven

    @Tiruvallurmeenaven

    11 ай бұрын

    🤭🤭🤭👍👍🙏

  • @user-bf3om4ep5p
    @user-bf3om4ep5p9 ай бұрын

    😢

  • @Tiruvallurmeenaven

    @Tiruvallurmeenaven

    9 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @rajamani7452
    @rajamani745210 ай бұрын

    Anna vala eninga vaingittu varainga

  • @Tiruvallurmeenaven

    @Tiruvallurmeenaven

    10 ай бұрын

    😭🤣😂🤔🤔🤔

  • @user-dj7sq3nt7c
    @user-dj7sq3nt7cАй бұрын

    Mani vali rate evola soiluinga

  • @ffkingandloveboy8470

    @ffkingandloveboy8470

    19 күн бұрын

    Enakku message pannunga mani valai ready panni irukku kammitha

  • @TaTamil-b1q

    @TaTamil-b1q

    Күн бұрын

    3kg mani valai evla bro​@@ffkingandloveboy8470

  • @ranjitht9967
    @ranjitht99672 ай бұрын

    இதன் விலை எவ்வளவு அண்ணா

  • @ffkingandloveboy8470

    @ffkingandloveboy8470

    19 күн бұрын

    Enakku message pannunga na sale panren

Келесі