அடி மேல் அடி..தமிழ்நாட்டில் பரிதாப நிலைக்கு சென்ற அதிமுக.. | Election Results - 2024 | Sun News

#loksabhaelection2024 #generalelection2024 #electionresults2024 #loksabhaelectionresults2024 #latestnews #sunnewslive #sunnews
அடி மேல் அடி..தமிழ்நாட்டில் பரிதாப நிலைக்கு சென்ற அதிமுக.. | Election Results - 2024 | Sun News
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Пікірлер: 196

  • @user-cl8io7yb7r
    @user-cl8io7yb7rАй бұрын

    இதற்கு தான் விந்தியா வை அதிமுகாவுக்குதலைவி ஆக்குங்கள்னு சொன்னால் கேட்கிறீங்களா

  • @parthasarathygovindammal6198
    @parthasarathygovindammal6198Ай бұрын

    M G R முதல்வராக இருந்த பொழுது கலைஞர் 14 வருடங்கள் ஆட்சியிலில்லை . பிறகு முதல்வர் ஆனார். காலம் மாறும் . யாரும் நிலையாக இருப்பதில்லை.

  • @Selvam-vg6jl

    @Selvam-vg6jl

    Ай бұрын

    கிலவிழிந்தாலும் மீசையில மண்ஒட்டலமாரியே பேசுவாங்க இந்த டெட்பாடி டிம்

  • @behappyalways11
    @behappyalways11Ай бұрын

    இதுவும் கடந்து போகும். எதுவும் நிரந்தரம் இல்லை

  • @Sharveesh
    @SharveeshАй бұрын

    neenga 2011 la pona paridhaba nilaku idu evalavooooooo paravala 🤣🤣🤣🤣

  • @ravanindrajith9377

    @ravanindrajith9377

    Ай бұрын

    2014 bro

  • @Sharveesh

    @Sharveesh

    Ай бұрын

    @@ravanindrajith9377 marakuma nenjam 🤣

  • @mmahendran607m4
    @mmahendran607m4Ай бұрын

    இது காரணம் எல்லாம் அந்தத் தொகுதியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தான் தோல்விக்கு காரணம்

  • @violinvasanthkumar9043

    @violinvasanthkumar9043

    Ай бұрын

    100%crt

  • @Jengatheesan.B

    @Jengatheesan.B

    Ай бұрын

    Appo eps karanam illaya

  • @ravanindrajith9377

    @ravanindrajith9377

    Ай бұрын

    Correct

  • @SakthiPrakashPM

    @SakthiPrakashPM

    Ай бұрын

    Yes

  • @Jengatheesan.B

    @Jengatheesan.B

    Ай бұрын

    Avarkalai nekum thairiyam eps ku iruka?????????

  • @pandiji1317
    @pandiji1317Ай бұрын

    ஏன் நீங்க 2014-நீங்க எத்தனை தொகுதிக்கு மூணாவது தள்ளப்பட்டீங்க கொஞ்சம் கொஞ்சம் மறந்து போச்சா ஆணவத்தில் ஆடாதீங்க

  • @ManoharanRamasamy-xr7ys

    @ManoharanRamasamy-xr7ys

    Ай бұрын

    அவர்கள் ஆணவத்தில் ஆட வில்லை.அடிமை அதிமுக தான் ஆணவத்தில் ஆடினார் கள்.உனக்கு ஏன் எரியுதா? பழனிச்சாமி க்கு கூத்தாடிகள் ‌ம்.ஜி.ஆர், ஜெ. நினைப்பு போல .என்ன செய்வது இந்த இரண்டு மூதேவிகளால் தான் தமிழ் நாடு கீழ் நோக்கி .அதிமுக‌வராமல் இருந்தால் தமிழ் நாடு இன்னும் நல்ல வளர்ச்சி கண்டு இருக்கும்.நானும்அதிமுக வில் இருந்தவன் தான்.

  • @pkumaran5362
    @pkumaran5362Ай бұрын

    அதிமுக அப்படியே தான் உள்ளது.......2026 இல் கலம் மாறும் காட்சி மாறும்.... செய்திகள் நடுநிலையாக இருக்க வேண்டும்.... ஊடகம்......நேர்மையான செய்தியை வெளியீட்டு இருந்தால் நிச்சயம் 12 தொகுதியை அதிமுக வென்றிருக்கும்.....

  • @petsvlogger1236

    @petsvlogger1236

    Ай бұрын

    காமெடி

  • @Jengatheesan.B

    @Jengatheesan.B

    Ай бұрын

    Ithu enna da paliaya udakathin mela podutaru

  • @mangosreedhar8277

    @mangosreedhar8277

    Ай бұрын

    மாறட்டும், திராவிட தோழனாய் eps இருக்கட்டும், சங்கியை கிட்ட சேர்க்க கூடாது. நான் dmk தான் மத்திய சென்னையில் சங்கீ 2nd வரக்கூடாதுன்னு dmdk பார்த்தசாரதி க்கு vote போட்டேன்

  • @ganeshtv9057

    @ganeshtv9057

    Ай бұрын

    எடப்பாடி அதிமுக தலைமை சரியில்லை, இப்படியே போனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியாக வரமுடியாது

  • @aravindswamy2742

    @aravindswamy2742

    Ай бұрын

    Deposit gaali 😂😂😂

  • @kalimuthukali6760
    @kalimuthukali6760Ай бұрын

    .எடப்படி நீங்க செய்த தவறால் இன்று DMK ஆட்சியில் உள்ளது ADMK அனைவரும் ஒன்று செர்ந்து இருந்தால் நீங்க வெற்றி பெருவிங்கா இல்ல 2026 தேர்தலில் நீங்க இப்ப இருக்கும் சிட்டு கூட எடுக்க மாட்டிங்கா

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465Ай бұрын

    இந்த Vote எல்லாம் மக்கள் விரும்பி போட்டது கிடையாது வேற வழி இல்லாம காங்கிரஸ் ஜெயிக்க போட்டது 😂😂😂😂

  • @SekarSekar-be6xk

    @SekarSekar-be6xk

    Ай бұрын

    b5b5bsn 6 dy p

  • @cicucuc
    @cicucucАй бұрын

    அந்த தறுதலை பயலோட சேராத சேராத னு எத்தனை முறை சொன்னோம் கேட்டியா கேட்டியா இப்போ அழுது என்ன பிரயோஜனம்

  • @user-es5ge9xr2c
    @user-es5ge9xr2cАй бұрын

    Admk rock nest Time

  • @ganeshtv9057

    @ganeshtv9057

    Ай бұрын

    2024 mp election ADMK 0 , 8 ADMK mp candidate deposit out

  • @sivasankar9862
    @sivasankar9862Ай бұрын

    ஐயோ. ஜெயலலிதா அம்மா வின் ஆத்மா எவ்வளவு வேதனை படும்.

  • @SakthiPrakashPM
    @SakthiPrakashPMАй бұрын

    Yow please *ADMK, DMK, NTK, TVK* mattum Tamilnadu la irunga ya, BJP ya mattum ulla vituraatheenga ya🥲

  • @stkamban368
    @stkamban368Ай бұрын

    அடேங்கப்பா... தமிழ்நாட்டில் பல இடங்களில் பாஜக இரண்டாம் இடம் பெற்றுள்ளது போல.... சபாஷ் BJP entered into Tamilnadu successfully...

  • @Er.Mn.Chandy

    @Er.Mn.Chandy

    Ай бұрын

    😂😂😂😂😂 yara ivan

  • @venkatsun8107
    @venkatsun8107Ай бұрын

    தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே ,கூட்டணி அமைவதற்கு முன்பே, கருத்துக் கணிப்பு என்று போர்வையில் அதிமுகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் பத்திரிக்கைகளும் மீடியாக்களும் (DMK ,BJP, நாம் தமிழர்,.......INDIA TODAY.... தினமலர் தினத்தந்தி தினகரன் மாலை முரசு மாலை மலர் நக்கீரன் சன் டிவி புதிய தலைமுறை தந்தி டிவி நியூஸ் செவன் நியூஸ் 18, ...அதுபோக யூடியூப் சேனல்......) ஓட்டுப் பெட்டியில் நடத்திய நாடகம் மிகவும் அருமை ,வாழ்க மக்களாட்சி, வாழ்க ஜனநாயகம் 😂😂😂😂😂😂

  • @ganeshtv9057

    @ganeshtv9057

    Ай бұрын

    உங்க dramaவை இனி தமிழா நாட்டு மக்கள் நம்ப மாட்டாங்க.

  • @bagavathim7485
    @bagavathim7485Ай бұрын

    குப்புற விழுந்தாலும் எடபாடிக்கு மீசையில் மண் ஒட்டவிவ்லை என்று கூறுவாராகள்.

  • @eagleeye4293
    @eagleeye4293Ай бұрын

    இரண்டாவது வந்த இடத்திலும் மூன்றாவதாக வந்த பாஜகவோடு பெரிய வாக்கு வித்தியாசம் இல்லை. 96 il kuda ippadi 3rd place poga villai

  • @-samy-74
    @-samy-74Ай бұрын

    மீண்டும் வர பல காலங்கள் ஆகும் ம்க்களோடு பயணம் தான் முதல் வெற்றி

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1fАй бұрын

    தலைப்பு சரியல்ல.தேசிய கட்சிகளுக்கு வாய்ப்பு இல்லை. திமுக விற்கு மாற்றாக இருக்க வேண்டும். சரிவிற்கு அவர்கள் புரிந்து கொண்டால் சரி.

  • @Arunkumar-ld7kg
    @Arunkumar-ld7kgАй бұрын

    EPS ன் சுயநலம்....

  • @user-dy3pz7dh9g
    @user-dy3pz7dh9gАй бұрын

    இனி திமுக உடன் அதிமுக கூட்டணி அமைத்து விடும் சூழல் இருக்குமா...?😂😂

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189Ай бұрын

    This is not the proud moment for DMK, your new enemy sanghis is growing day by day, DMK should be more precautious in future. Don't compare or compete with ADMK anymore.

  • @davidkodai
    @davidkodaiАй бұрын

    This is dangerous for TN, ADAMK Should be in strong position. If not RSS gang will grow

  • @sathishsivan7239
    @sathishsivan7239Ай бұрын

    திட்டமிட்ட Evm சதி ... அதிமுக 25% vote பெற்றுள்ளது ... 2026ல் அதிமுக கட்சி பெருமளவில் மீண்டெழும் ...

  • @behappyalways11

    @behappyalways11

    Ай бұрын

    மக்கள் இன்னும் நிறைய அனுபவிக்க போகிறார்கள்.

  • @ganeshtv9057

    @ganeshtv9057

    Ай бұрын

    இது எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவுக்கு தெரியுமா 😂

  • @crazyguru7115

    @crazyguru7115

    Ай бұрын

    இனி படுதோல்வி தா நீங்க 🤣🤣

  • @manikandangurusamy741
    @manikandangurusamy741Ай бұрын

    செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா பழனிச்சாமி ! வஞ்சகன் சங்கியடா😂😂😂😂

  • @niramalavaishu1757

    @niramalavaishu1757

    Ай бұрын

    Bjp kuda kootani vachirunda 15 MP jeichirupanga

  • @Siva-jl9mi

    @Siva-jl9mi

    Ай бұрын

    ​@@niramalavaishu1757nalla joke. Bjp kuda congress இருந்தாலும் நம்ம மக்கள் போட மாட்டாங்க .

  • @pioneerpioneer6189

    @pioneerpioneer6189

    Ай бұрын

    ​@@Siva-jl9mithat's correct.

  • @manikandangurusamy741

    @manikandangurusamy741

    Ай бұрын

    @@niramalavaishu1757 2019 கூட்டணில தான இருந்தீங்க ? 39 தொகுதிகள் யாரு ஜெயிச்சது சார் ?😂😝😝

  • @manimegalai-qy6vf

    @manimegalai-qy6vf

    Ай бұрын

    இதுவும் வேண்டுமடா இன்னமும் வேண்டுமடா இதுதான் ஜெயலலிதா என்ற ஆண்மாவின் குரல்

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189Ай бұрын

    I am very proud of this Dravidianism. TN stand alone, and maintain your tradition and culture.

  • @Akbar759c
    @Akbar759cАй бұрын

    Don't worry one tea shop is available for 5 years lease contact in s...m

  • @user-ut4xj7ls3i
    @user-ut4xj7ls3iАй бұрын

    Bjp கட்சி கூட கூட்டணி வைத்த அன்று முதல் ஆதிமுக அளித்துவிட்டது இனி மீண்டு எடுப்பது உங்களுடைய முயற்சி ,அது போல் இப்போது சரத்குமார் மற்றும் அன்புமணி ராமதாஸ்

  • @ka.koo.ilakuvankodeeswaran9067
    @ka.koo.ilakuvankodeeswaran9067Ай бұрын

    Ipo கட்சி admk pirinju கிடக்கு atha dmk வெற்றி

  • @தனிமைவிரும்பி
    @தனிமைவிரும்பிАй бұрын

    Edappadi sir ippadi pannitingale.. Nenga varavinganu evalo nampikkaiya irunthom..enga nampikkai veen ponathu..

  • @ravanindrajith9377

    @ravanindrajith9377

    Ай бұрын

    Bro don't worry this is good only....2026 admk will defenitely win

  • @sivafrommalaysia..1713

    @sivafrommalaysia..1713

    Ай бұрын

    தவழப்பாடி 😂🍌💦😂🍌💦

  • @தனிமைவிரும்பி

    @தனிமைவிரும்பி

    Ай бұрын

    @@ravanindrajith9377 thanks bro🙏

  • @Jengatheesan.B

    @Jengatheesan.B

    Ай бұрын

    ​@@ravanindrajith9377 parra eni two years speech than

  • @ganeshtv9057

    @ganeshtv9057

    Ай бұрын

    ​@@ravanindrajith9377 வாய்ப்பு இல்லை

  • @DMK.Patturaj
    @DMK.PatturajАй бұрын

    முன்பு ஒருநாள் பேசும்போது என்ன சொன்ன பழையபழனிசாமி என்று நினைத்தீர்களோ.என்றாய்.அப்போது.புரியவில்லை.இப்போது.புரியுதுபழனி

  • @ravanindrajith9377

    @ravanindrajith9377

    Ай бұрын

    Ellam jeychum oru payanum illai

  • @SakthiPrakashPM

    @SakthiPrakashPM

    Ай бұрын

    😂

  • @user-yc5gd2qs6g
    @user-yc5gd2qs6gАй бұрын

    ஸ்டாலின் இந்த நிலைமைதாட்டிதான்ஆட்சிக்குவந்தார்

  • @rdesikan4898
    @rdesikan4898Ай бұрын

    On any account ADMK should not even look at BJP.! Please avoid them for ever & increase your strength!!

  • @HARDLYTRUTH
    @HARDLYTRUTHАй бұрын

    Join party with TVK will be best for 2026 election

  • @sureshshanmugam1740
    @sureshshanmugam1740Ай бұрын

    Ini ADMK ivangallam pirichudanga... Mgr and jayalalithavoda potchu..

  • @user-by2wd7xk3g
    @user-by2wd7xk3gАй бұрын

    Eps Maas 🌱

  • @ManoharanRamasamy-xr7ys

    @ManoharanRamasamy-xr7ys

    Ай бұрын

    தோல்வி மில் உண்மை யிலேயே மாஸ்தான் திருந்தாத கூட்டம்.

  • @sivafrommalaysia..1713

    @sivafrommalaysia..1713

    Ай бұрын

    தவழப்பாடி 😂🐢🖕🍌💦 சசிகலா காலுக்கடியில் தவழ்ந்து போன கண்கொள்ளா காட்சி.. 😂 மானங்கெட்ட ஜந்து.. பதவிக்காக எவனோட லிங்கத்தையும் வாய்ல போட துணிந்த வீரன்.. தவழப்பாடி 😂🐢🖕🍌💦

  • @user-by2wd7xk3g

    @user-by2wd7xk3g

    Ай бұрын

    @@ManoharanRamasamy-xr7ys நீ திருத்து. அஇஅதிமுக 20% ஓட்டு வாங்கி இருக்கு எடப்பாடி யார் தலைமையில்

  • @Jengatheesan.B

    @Jengatheesan.B

    Ай бұрын

    What is mean by masss ???????

  • @user-by2wd7xk3g

    @user-by2wd7xk3g

    Ай бұрын

    @@Jengatheesan.B 20% ஓட்டு எடப்பாடியார் தலைமையில்

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834Ай бұрын

    இனி அதிமுக வர வாய்ப்பு இல்ல

  • @niramalavaishu1757

    @niramalavaishu1757

    Ай бұрын

    2014la dmk kuda 0 than vangunanga

  • @KaruppasamyA-rc8yj

    @KaruppasamyA-rc8yj

    Ай бұрын

    ​@@niramalavaishu1757 apd illa bro. Karunanithi um eps um onna? Admk maximum close. Agitu. 2026 la tvk and ntk opposition la vantha semaya irukum

  • @ravanindrajith9377

    @ravanindrajith9377

    Ай бұрын

    ​@@KaruppasamyA-rc8yj dai soothai mooditu ponga da summa tvk ntk nu ...ntk oru mayirum pudungathu tvk um varathu

  • @ravanindrajith9377

    @ravanindrajith9377

    Ай бұрын

    ​@@KaruppasamyA-rc8yj soothai moodavum

  • @KaruppasamyA-rc8yj

    @KaruppasamyA-rc8yj

    Ай бұрын

    @@ravanindrajith9377 athan unga sootha Tamilnadu people mooda vachitangale😂. 4 years Bjp ku kuduthutu irunthinga 😂. Naari poche😂.

  • @user-gx2cc3bb9e
    @user-gx2cc3bb9eАй бұрын

    பத்து தோல்வி பழனிச்சாமி அண்ணா திமுகவை அழிக்காமல் விடமாட்டார்

  • @tmssai685
    @tmssai685Ай бұрын

    அவர்கள் என்ன வைகோ

  • @user-by2wd7xk3g

    @user-by2wd7xk3g

    Ай бұрын

    கிகி

  • @m.m3782
    @m.m3782Ай бұрын

    ஏன் டி கேனை கூதி....தனியா நின்று பாருங்கள்... உங்கள் சேனல் ஓனரை.... ஜெயிப்பாரா என்று பா😢 லாம்....

  • @Reuban-kb7xc
    @Reuban-kb7xcАй бұрын

    பேசாம பன்னீர்செல்வம்,சசிகலா கூட சேர்ந்து சசிகலாவை அதிமுக செயலாளர், ஆக்கி அடுத்து வந்தா ஆட்சி நடத்துங்க.

  • @rajivgandhi4393
    @rajivgandhi4393Ай бұрын

    அம்மா அதிமுக திராவிட கட்சி இல்லமா தமிழ் நாட்டில் ஒரே திராவிடக் கட்சி தான் அது DMK தான்

  • @durairaj5670
    @durairaj5670Ай бұрын

    Makkalai namba vendum.thalaivar marai nambi keela poga koodathu

  • @r.smathiyazhagan9817
    @r.smathiyazhagan9817Ай бұрын

    எடப்பாடியின் வாய்கொழுப்புக்கு கிடைத்த பரிசு

  • @Surendran-mb3zh
    @Surendran-mb3zhАй бұрын

    2019 vida 2.5 Satham Ottu kooda vankirukku

  • @mano-yu2ej
    @mano-yu2ejАй бұрын

    அம்மாவிற்கு துரோகம் செய்த பழனிச்சாமி க்கு இன்னும் நிறைய அசிங்க படுவார்....

  • @sniper.1919
    @sniper.1919Ай бұрын

    Annamalaiku eps ponnadai pothinaar. Athan vilaivuthaan tholvi.

  • @sivanesansivanesan8415
    @sivanesansivanesan8415Ай бұрын

    Next election only admk tha polla

  • @sellamalaymayilmurugansell8929
    @sellamalaymayilmurugansell8929Ай бұрын

    Eps💡💡👎👎🤣🤣

  • @bubbly_tom
    @bubbly_tomАй бұрын

    Change the caption : seruppu theikka theikka pichu poguthuu Adii romba viludhuruchu athaan 😂😂😂😂😂😂

  • @user-uy5yl6ln8i
    @user-uy5yl6ln8iАй бұрын

    Ops iyya venum

  • @BalaKarthigaHR
    @BalaKarthigaHRАй бұрын

    Eps Jail is Confirmed soon

  • @pkumaran5362

    @pkumaran5362

    Ай бұрын

    ஒன்னும் புடுங்க முடியாது......

  • @eagleeye4293
    @eagleeye4293Ай бұрын

    yen pa vinoj p selvam 2nd vandhadhai poda villai.

  • @ka.koo.ilakuvankodeeswaran9067
    @ka.koo.ilakuvankodeeswaran9067Ай бұрын

    Vijay comming wait apo dmk அடி வாங்காது apo olinthey விடும்

  • @abdulkareemkareem1438
    @abdulkareemkareem1438Ай бұрын

    Only Admk support caa ,nrc and 340 reason for admk 3rd place ,Admk loss Muslims vote.

  • @viswaviswa9267
    @viswaviswa9267Ай бұрын

    பேசாம பழய ரேஷன் வேலை பார்க்கல்லாம்

  • @Lkjonmyu
    @LkjonmyuАй бұрын

    Eps spoiled the kongu region and kongu people, lot of lanjam, religious conflicts, partiality,,, o plus eps,,through him from kongu region,no earnest among kongu particular caste people,check all their educational certificates😮😮😮😮😮😮

  • @ravanindrajith9377

    @ravanindrajith9377

    Ай бұрын

    Oru mayirum illa except coimbatore they gave tough in all places

  • @Lkjonmyu

    @Lkjonmyu

    Ай бұрын

    Was there any tough in election, just you need is humbleness

  • @SakthiPrakashPM

    @SakthiPrakashPM

    Ай бұрын

    Yep

  • @askenterprices9988
    @askenterprices9988Ай бұрын

    Sun news only farad tamil news

  • @kala5170
    @kala5170Ай бұрын

    Ettappan group oliyanum illa olikkanum andava

  • @minasteelminasteel9086
    @minasteelminasteel9086Ай бұрын

    உங்க சேனல் சத்தம் குறைவு

  • @VIJAY-du2hw
    @VIJAY-du2hwАй бұрын

    Jai BJP

  • @vigyboss2797
    @vigyboss2797Ай бұрын

    Elaa tholvi edupudi palanisamy...

  • @appaloelevens9130
    @appaloelevens9130Ай бұрын

    திமுக உடன் பழனிசாமி கூட்டணி போட்டுக்க வேண்டியதுதான்

  • @churchill3729
    @churchill3729Ай бұрын

    Admk for sale

  • @sassxccgh9450
    @sassxccgh9450Ай бұрын

    எடப்பாடி உமக்கு கட்சி எடுபடாது

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5ufАй бұрын

    EPS Anna Admk vai olitha ungalukum, mental Jaya kumar kum nandry? Admk thonder ?

  • @revathi.9868
    @revathi.9868Ай бұрын

    Vivasayigal payir kadanai aatchiyil irukumpothe thallupadi panathu moolama ethanayo yelai naduthara vivasayigal payan petrargal..eps epavum mass leader..🎉🎉..sasikala jailku ponathala ivar aatchi ariyanaiyai thaka veithu kondar..arasiyal la ithellam sagajam..jj kooda thozhiya mattumtha sasikala irunthurukamaga..apart from enna arasiyal anupavam sasikalaku irukunu yarachum prove panunga sasikalaku support panravanaga

  • @blackmoon7910
    @blackmoon7910Ай бұрын

    டெட்பாடி 😂😂😂😂😂

  • @crazyguru7115

    @crazyguru7115

    Ай бұрын

    சரி ஆனா பெயர் 😂😂

  • @AtturAllahuddin
    @AtturAllahuddinАй бұрын

    DMK.kootene.illame..jaitha.vetre பற்றிய பேசு

  • @palanivelupalanivelu8801
    @palanivelupalanivelu8801Ай бұрын

    Jayakumaru.ippo.maikkula.peasuda.munthirikotta

  • @superhomeinterios
    @superhomeinteriosАй бұрын

    🙊🙊🙊🙊😾😾

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767Ай бұрын

    All Thanks 🙏 to the Idiotic Savukku Shankar's foolish advice

  • @praburamasamy4036
    @praburamasamy4036Ай бұрын

    திமுக இதுவரை தோற்றது கிடையாதா? எதிர் கட்சி அந்தஸ்து இழந்த கட்சிதானே திமுக இதை மறந்து விட்டீர்களா?

  • @vickyvigneshwar3430
    @vickyvigneshwar3430Ай бұрын

    ADMK ozhiga

  • @vickychennai3786
    @vickychennai3786Ай бұрын

    Dmk and admk will go out 2026, tvk will be cm

  • @ravanindrajith9377

    @ravanindrajith9377

    Ай бұрын

    Yaruda nee komali

  • @vickychennai3786

    @vickychennai3786

    Ай бұрын

    @@ravanindrajith9377 wait for 2 years.. yaru komali nu theriyum

  • @JJ-ri2rn
    @JJ-ri2rnАй бұрын

    No mp candidate no big alliance still good position dmk can’t do this as a single party 😂😂😂

  • @aamar9448
    @aamar9448Ай бұрын

    ஒருவர் அம்மா போல் மேக்கப் போட்டுக் கொண்டு தான் தான் ஆளுமை என்றார்.ஆளையே காணோம். இவரும் அம்மா நாற்காலியில் உட்கார்ந்தவுடன் தான் மட்டுமே சிறந்த ஆளுமை என்றார். இனியாவது சுயநலத்தை விட்டுவிட்டு,அம்மாவிற்கு மாற்று சக்தி நான் தான் என்ற ஆணவத்தை மறந்து,அம்மா வழியில் நடக்கும் உண்மைத் தொண்டனாக,எடப்பாடியார் மாறி,கட்சி ஒற்றுமை & மக்கள் நலன் காக்க முற்பட்டால் வெற்றி கிடைக்கும்.

  • @sankarrajangam8322
    @sankarrajangam8322Ай бұрын

    இன்றைக்கும் அடித்து சொல்கிறேன் எல்லோரும் கூட்டணி இல்லாமல் நின்றால் அஇஅதிமுக தான் வெற்றி பெறும்.எல்லா கட்சி ஆளும் ஒரேயடியாக கூட்டணி அமைத்தால் எடப்பாடியார் என்ன செய்ய முடியும்

  • @senthil-497
    @senthil-497Ай бұрын

    அதிமுக கட்சியை அளித்தது eps

  • @SureshKm-em5eg
    @SureshKm-em5egАй бұрын

    420 eps ini indha 🐕🐕nambinal avalvu than

  • @JJ-ri2rn
    @JJ-ri2rnАй бұрын

    Will dmk or can face the election with out alliance 😂😂😂😂😂😂😂😂😂😂Haha

  • @venkatesansan1938
    @venkatesansan1938Ай бұрын

    Dmk வின் கடந்த காலத்தை நினைத்து பார்த்து பேசுடா

  • @kumarankumaran4719
    @kumarankumaran4719Ай бұрын

    Eps kodanadu kollai kolaikaran pavam summa viddathu

  • @ravanindrajith9377

    @ravanindrajith9377

    Ай бұрын

    Thimuka Karan yaru unga appana

  • @behappyalways11

    @behappyalways11

    Ай бұрын

    DMK காரன் அதை விட பெரிய கொள்ளை காரன்.

Келесі