A Day Spent With Homeless Mother And Daughter ❤️ | Uma Riyaz

Hey guys! You might wonder what I did for my wedding anniversary.
Here's a special video on how I spent my day with a homeless mother and her daughter. There was no better way than this to celebrate the memorable moment with someone who needs the most.
Watch the video to see how sharing love with them on my special day brought a smile to my face.
#UmaRiyaz #helplesspeople #homeless #roadsidefamily #helpingpeople
___________________________________________
UR by Uma Riyaz khan is a channel that will churn out content interesting cooking recipes that are traditionally homemade and applicable in day to day’s life. Uma Riyaz Khan will bring out interesting stories on the traditional home recipes that she has acquired through her family and friends. The recipes featured in the channel will have ingredients that are there in every household grocery list. The channel will also feature other interesting lifestyle content such as Pets, Fitness, Fashion, Shopping, Challenges, etc...
Follow me on
Instagram: / umariyazkhan
Facebook: / umariyazkhanofficial
Twitter: / meumariyaz
____________________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
/ divomovies
/ divomovies
/ divomovies
__________________________________________

Пікірлер: 2 800

  • @kavithakarthikeyan6284
    @kavithakarthikeyan6284 Жыл бұрын

    இவர்களின் நிலைமை பார்த்து எனக்கு கண்ணீர் வருகிறது கோயிலுக்கு போய் பணத்தை போடுவதைவிட இந்த மாதிரி நிலைமையில் இருப்பவர்களுக்கு உதவி செய்வது தெய்வத்திற்கு நம்பணிகளை செய்வதற்கு சமம்.

  • @SelvaRaj-bz4ql
    @SelvaRaj-bz4ql Жыл бұрын

    சகோதர சகோதரிகளுக்கு உதவமுடியவில்லையே என்ற எண்ணம் வந்தாலே நாம் உதவியதாக அர்த்தம் தினம் 10 ரூபாய் இல்லாதோர்க்கு (ஒருவர்க்கு) கொடுத்தால் போதும். நாம் டீ குடித்தால் 10 ரூபாயில் இருந்து 15 ரூபாய் செலவழிக்கிறோம், உதவுவதும் இயலாதவர்க்கு உதவிட வேண்டுகிறேன்.

  • @vijaykanth8278
    @vijaykanth8278 Жыл бұрын

    அக்கா வேற level...ஒரு நாளாவது அவர்களை மகிழ்ச்சியாக வாழ வைத்த நீங்கள்...வாழ் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்...வாழ்த்துக்கள்

  • @udayakumaris5556
    @udayakumaris5556 Жыл бұрын

    மனித நேயம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.. வாழ்த்துக்கள் உமா👍👌

  • @MRD312
    @MRD312 Жыл бұрын

    Uma அம்மா மனசால நீங்க உயர்ந்தவங்க மா 😘 love you lots 😘

  • @user-yx5xx9bm9b
    @user-yx5xx9bm9b Жыл бұрын

    பறவால்லை 2 பேருக்கு மட்டுமே உதவி

  • @swetharaj7702
    @swetharaj7702 Жыл бұрын

    இந்த வீடியோ மனம் நெகிழும் வகையில் உள்ளது .....உமா ரியாஸ் mam.......வாழ்த்துக்கள்🥰🥰🥰🥰🥰 வாழ்த்த வயதில்லை வணங்குறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lillybai6777
    @lillybai6777 Жыл бұрын

    கடவுள் கைவிடவே மாட்டார்

  • @genasbalan4411
    @genasbalan4411 Жыл бұрын

    என் இனிய திருமண வாழ்த்துக்கள்..UmaRiyaz couples ❤️💐🥳👌

  • @chandranshanmu5745
    @chandranshanmu5745 Жыл бұрын

    உமரியாஸ் மேடம் என்று சொல்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.ஏனென்றால் இன்று நீங்கள் செய்யும் இந்த வேலை அவருக்கு மிகப்பெரிய உதவி. கடவுள் ஒவ்வொரு முறையும் உங்களை ஆசீர்வதிப்பார.❣️❣️

  • @jayajaya4258
    @jayajaya4258 Жыл бұрын

    எனக்கு அழுகை வந்தது உமா... இந்த வீடியோ பார்த்ததும் வாழ்த்துகள் 💖🌹

  • @srivattsansudhakar7112
    @srivattsansudhakar7112 Жыл бұрын

    Hi Mam, I literally cried while watching this video. I donate food every year on my birthday to children home and this video reminded me of that. Many people in this world are starving to get one good meal per day, very much pathetic to see how this world still runs daily while people starve for food. Good work Mam and keep doing more!😊

  • @ajukutty1642
    @ajukutty1642 Жыл бұрын

    நம்ம எல்லாம் பெரியவங்கனு நினைக்கின்ற இந்த காலத்தில் இவங்க மனதால் மிக உயர்ந்த மனம் படைத்தவர் என்று நினைக்கிறேன் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா

  • @saumiyasomanathan5840
    @saumiyasomanathan5840 Жыл бұрын

    Can definitely see the happiness, the way girl swaying the cover while going back.. God bless you for showering kindness on homeless people.

  • @jksimplegardentips8300
    @jksimplegardentips8300 Жыл бұрын

    காசு இருந்தும் நிம்மதி இல்லைன்னு சிலபேர் வருத்தப்படறாங்க இதுபோல் இருக்கவங்களுக்கு உதவி செய்யும் போது நிம்மதி கூடவே சந்தோஷமும் சேர்ந்து கிடைக்கும்

  • @ranitopsy4802
    @ranitopsy4802 Жыл бұрын

    பெரீய மனசு உமா உங்களுக்கு நீங்களும் உங்கள் குடும்பமும் நீடுழீ வாழ வேன்டும்❤❤❤🌹🌹

  • @elizabethmuniandy3013
    @elizabethmuniandy3013 Жыл бұрын

    Happy belated Wedding Anniversary Sis.I was touched how u helped the mother n the children.Keep it up ur motivation which will inspire many people to help

  • @TheUmaragu
    @TheUmaragu14 күн бұрын

    You are an angel of mercy-- your deeds inspire me... Can anything be more humane than this?

  • @isaicharuvlogs
    @isaicharuvlogs Жыл бұрын

    அந்த பாப்பாவை பார்த்தா மனசு ரொம்ப வலிக்கிறது. வாழ்த்துக்கள் உமா அக்கா,திருமணம் நாள் வாழ்த்துக்கள்

  • @rajeshpavithra3599
    @rajeshpavithra3599 Жыл бұрын

    ரொம்ப பெரிய மனசு ❤️❤️❤️ வாழ்த்துக்கள் ❤️

Келесі