அஷ்டமி திதி ரகசியங்கள் | அட்டமி திதி, | The secret of ashtami | Thamizhan Mediaa

சூரியனை விட்டு சந்திரனால் அதிகபட்சமாக 90டிகிரி என்ற அளவில்தான் விலகி செல்ல முடியும் என்று வீடியோவில் இருக்கிறது. அது தவறு. 180டிகிரிவரை என்பதுதான் சரி.
அஷ்டமியா என்று அஞ்சிய காலம் உண்டு. ஆனால் அந்த அஷ்டமி திதி என்பது எத்தனை நன்மைகளை தரும் நாளாக இருக்கிறது, எந்த ராசிக்காரர்களுக்கு அது அனுகூலமாக இருக்கிறது என்பதைப் பற்றிய விரிவான அலசல்.
#அஷ்டமிதிதி #ashtamisecrets
Image Credit - pixabay.com
creativecommon...

Пікірлер: 153

  • @marichamychamy1876
    @marichamychamy18765 жыл бұрын

    எனது மானசிகு ஜோதிட குரு ஜீ அவர்களே., அஷ்டமி என்பது ஒரு அதிர்ஷ்டம் தரும் லட்சுமி என மிக, மிக தெளிவாக, அற்புதமாக விளக்கியுள்ளீர்கள்., கோடி நன்றிகள் ஐயா ..,

  • @VijayKumar-ne2hs

    @VijayKumar-ne2hs

    5 жыл бұрын

    Communication of astrology is of. High orders

  • @clementraj3218
    @clementraj32183 жыл бұрын

    ஐயா தங்களின் பணி சிறப்பானது. சாதாரண நபர்கள் கூட புரிந்து கொள்ள கூடிய வகையில் இருப்பது சிறப்பு.தொடர வாழ்த்துக்கள்.

  • @g.shanmugam5930
    @g.shanmugam59305 жыл бұрын

    எங்கள் அறிவுக்கு எட்டாத விஷயம். மிக சிறப்பு. ஆனால் இந்த பதிவை பலமுறை பார்த்தால் தான் என் மூளையில் பதியும். நன்றி.

  • @samyuv
    @samyuv5 жыл бұрын

    enaku sani ucham sir... na already ashtami la velai panradha vazhajama vachiruken... sir nandru... super...

  • @venusselvarajcnp580
    @venusselvarajcnp5802 жыл бұрын

    அருமையான பதிவு, நன்றி ஐயா...

  • @kanika5951
    @kanika59515 жыл бұрын

    கருத்துகள் அற்புதம்! அனுபவம் அமிர்தத்தை பொழிகிறது! அற்புதம் ஐயா!

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel3 жыл бұрын

    மிகவும் நன்றி ஐயா

  • @caesarsaravanan6335
    @caesarsaravanan63355 жыл бұрын

    ஐயா,வணக்கம்.தகவலுக்கு நன்றி ஐயா.

  • @sibihussainali4211
    @sibihussainali42115 жыл бұрын

    Very useful information thank you sir ☺️☺️☺️

  • @ramyasri4700
    @ramyasri47002 жыл бұрын

    Thank you sir... 🙏🏻🙏🏻🙏🏻

  • @thevalakshmi1387
    @thevalakshmi13875 жыл бұрын

    What a great explanations and informations!!! Our sincere thanks and congratulations to Sri Krishnan Sir.

  • @VijayKumar-ne2hs

    @VijayKumar-ne2hs

    5 жыл бұрын

    Excellent explanation of astrological science

  • @manjupriyas1701
    @manjupriyas17014 жыл бұрын

    Nalla explanation aiyaa. Nandrigal 🙏🙏

  • @uvarajg5692
    @uvarajg56925 жыл бұрын

    Sir, Appreciation for your social service... With regards... Uvaraj. G

  • @balajianu6244
    @balajianu62445 жыл бұрын

    மிக அருமையான பதிவு நன்றி ஐயா

  • @arunnehru7962
    @arunnehru79625 жыл бұрын

    Fantastic information Sir, thank you very much

  • @bs.srenivaas9269
    @bs.srenivaas92694 жыл бұрын

    அருமை அருமையான ஆய்வு பதிவு வணக்கம்

  • @vanianand6429
    @vanianand64295 жыл бұрын

    Sir what a great meaningful speech/msg.pl continue like this 5 🌟

  • @mutramtncdw3800
    @mutramtncdw38005 жыл бұрын

    நன்றி ஐயா அஷ்டமி திதியை பற்றிய விளக்கம் அறுமை நன்றி

  • @priyarajivpriya9561
    @priyarajivpriya95615 жыл бұрын

    calendaril siththa yogam, maranayogam, appadi irukkea athu sammanthama 1 vilakka vedio podunga sir...

  • @techindia6651
    @techindia66515 жыл бұрын

    Nandri vaazhga valamudan.

  • @vinods8912
    @vinods89125 жыл бұрын

    Sir plz maru jenmam pathi thelivana oru vedio podunga sir plzzzzz.....

  • @kalarani2371
    @kalarani23714 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி

  • @maithilymuthukumar518
    @maithilymuthukumar5185 жыл бұрын

    arumaiyana pathivu ayya

  • @krithik4907
    @krithik49074 жыл бұрын

    astami birth palangal video podunga sir

  • @vishalivishali4844
    @vishalivishali48445 жыл бұрын

    Sir your voice is v v clear and meaningful speech.thank you sir

  • @veevee2879
    @veevee28795 жыл бұрын

    Theai pira astamilah piarnthavaga valkai eppadi irrukum sir oru video poduga

  • @sundarisubbiah5707
    @sundarisubbiah57075 жыл бұрын

    nan ashtami thithi la dan pirandhen..nan vrichaga lagnam ....lagnathuku 8am veetil chandhiran erukar....matrum kumbathil sani vakiramaga erukirar...ungal pathivu enaku nambikai koduthathu nanri

  • @thamizhanmediaa

    @thamizhanmediaa

    5 жыл бұрын

    thank you

  • @anbumani5139
    @anbumani51395 жыл бұрын

    ஐயா அஷ்டமி திதியை பற்றிய விளக்கம் அறுமை நன்றி

  • @prabhulingam5129
    @prabhulingam51295 жыл бұрын

    அருமை

  • @user-dd7oq9fr2e
    @user-dd7oq9fr2e5 жыл бұрын

    அருமையான பதிவு ஐயா வாழ்த்துகள் மிக அருமை நன்றி

  • @kaivannam1100

    @kaivannam1100

    5 жыл бұрын

    அஸ்டமி திதி யில் இறப்பு நேர்ந்தால் நல்லதா ஐயா கொஞ்சம் பதில் கூறுங்கல் ஐயா

  • @sandymandy5937
    @sandymandy59374 жыл бұрын

    Nantri sir. Thithiyai patri thirinthu kondan. Mikka magilzhi. Tq

  • @lingaasrijothidam
    @lingaasrijothidam5 жыл бұрын

    உண்மை உண்மை உண்மை... குருவே... நான் பூசம் .8,17,26 அஷ்டமி, சனிக்கிழமை என்னுடைய ராசியான நாட்கள்..

  • @ramadevankrishnamoorthy6059

    @ramadevankrishnamoorthy6059

    5 жыл бұрын

    Mythili venka

  • @devarajs2356
    @devarajs23565 жыл бұрын

    அருமையான பதிவு

  • @lakshmankanna6895
    @lakshmankanna68955 жыл бұрын

    Sir I was born on Durgaashtami. Your kind advice

  • @rajadhilip8175
    @rajadhilip81755 жыл бұрын

    Thanks for explains for astami

  • @jayajaya2434
    @jayajaya24345 жыл бұрын

    Sir Enakkuu kanavulaaa konjam neram kannu theriyathaa Mari poguthuu inthaa kanavu Enakku varusathukkuu oru murai ippadiii kanavu varuthuuuuu anthaa kanavulaaa konjam neram kannu theriyathaa marii poguthuu inthaa kanavu Enakku varusathukkuu oru murai vanthuttee irukkuu ithukkuuu yennaa arthaam sir

  • @ravibharathi9236
    @ravibharathi92365 жыл бұрын

    Thanks so much sir

  • @ppunitha2472
    @ppunitha24725 жыл бұрын

    astami anaki meeti vagana prbm ah sir

  • @ambigabanu
    @ambigabanu5 жыл бұрын

    Good day sir, after 2yrs I get married, now I conceive, but I conceive on adhi Matam,i will delivery on April 19,,,,now also me and my husband live separately bcoz of work commitments, I live in Malaysia, do business, my husband stay in Coimbatore work in dairy products, I pray everyday for living in one roof, me magara rasi, thiruvonam nakchatiram, meena lagnam, my husband magara rasi, avitam nakchatiram, kadaga lagnam, pls sir give some word, I'm worried

  • @shobanak4480
    @shobanak44805 жыл бұрын

    Super sir,thank you.

  • @suriyan4589
    @suriyan45895 жыл бұрын

    THANKS again THANKS G.THIRUPATHY ☆

  • @rajun5540
    @rajun55403 жыл бұрын

    Iya arumai superr

  • @vanianand6429
    @vanianand64295 жыл бұрын

    Kindly given explanation for suklapaksham chathurthasi

  • @sdevkavin5061
    @sdevkavin50615 жыл бұрын

    Superb message

  • @VelMurugan-py9xp
    @VelMurugan-py9xp5 жыл бұрын

    Sir, Dithi Birth Palangal Ella Dithikkum podunga sir

  • @SkramarSkramar
    @SkramarSkramar3 жыл бұрын

    Tq so much brother

  • @vishalivishali4844
    @vishalivishali48445 жыл бұрын

    Sir really thanks .I understand about Asrani.valga valamudan.

  • @sundarik2943
    @sundarik29434 жыл бұрын

    Thank you so much

  • @sharathsiva48
    @sharathsiva485 жыл бұрын

    ஐயா தாங்கள் ஒவ்வொரு திதிக்கும் என்ன பலன் என்று கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி

  • @thamizhanmediaa

    @thamizhanmediaa

    5 жыл бұрын

    சொல்லலாம்.

  • @hanumang1246
    @hanumang12465 жыл бұрын

    Super!!!

  • @jaisrianandhan2413
    @jaisrianandhan24135 жыл бұрын

    iyya vivagarathu kekkukkum kanavar mindum manaiviyai thedi vara vali solluga iyya

  • @Ammaiyappan915
    @Ammaiyappan9153 жыл бұрын

    நன்றி 🙏🙏🙏 நன்றி

  • @naveenwizard6201
    @naveenwizard62015 жыл бұрын

    Sir hastham nakshatram pathi sollunga

  • @suganyamuruga3265
    @suganyamuruga32655 жыл бұрын

    sir raasi paadi kannikkanuma lagnathula irunthu kannikkanuma?sir raasi padi 8ll suriyan puthan guru but nan. simma lagnam lagnam padi 4 ll suriyan guru puthan appo kettatha?sir

  • @saimani3941
    @saimani39412 жыл бұрын

    Thanks

  • @tvnair6740
    @tvnair67404 жыл бұрын

    To is my good luck to hear scientific knowledge at all times from your channel. Excellent communication

  • @loner950
    @loner9505 жыл бұрын

    Enoda ponnu valarpirai asatami la piranthanga.. elarum keta nall nu soli romba manasu kasta padura mathiri pesuranga..18.8.2018 avanga piratha date.. unga kita jadagam paraka mudiyuma sir?

  • @user-ye8mv7sx1n
    @user-ye8mv7sx1n5 жыл бұрын

    Nalla velakam

  • @januvengatesan5957
    @januvengatesan59575 жыл бұрын

    Superb Sir!!!!

  • @sujatasue8322
    @sujatasue83224 жыл бұрын

    Thanks Sir 👍👍👍

  • @subasuba2963
    @subasuba29635 жыл бұрын

    Theipirai astamiyil kadan vaankalama.sir.

  • @jayaraj8156
    @jayaraj81564 жыл бұрын

    Thanks sir

  • @sureshsh8052
    @sureshsh80525 жыл бұрын

    Super sir

  • @vivek_hananthika
    @vivek_hananthika5 жыл бұрын

    ஐயா, வாஸ்து பற்றி ஒரு பதிவு போடுங்கள்...அலுவலகத்திற்கு வாஸ்து பார்க்க தேவை இல்லை என்று ஒரு சிலர் கூறுகின்றனர்....விளக்கம் தர வேண்டுகிறேன்...

  • @thamizhanmediaa

    @thamizhanmediaa

    5 жыл бұрын

    அலுவலக வாஸ்து பற்றியும் ஒரு பதிவில் பேசியிருக்கிறேன். தலைப்பு நினைவில் இல்லை. உள்ளே வீடியோ இருக்கு

  • @vivek_hananthika

    @vivek_hananthika

    5 жыл бұрын

    @@thamizhanmediaa நன்றி ஐயா...

  • @manoharanduraisamy284
    @manoharanduraisamy2845 жыл бұрын

    Valarpirài & Theipirai Thithihalukkaana DEVATHAIHAL & THEIVANGAL - vanangum muraihalai sollungal Sir

  • @thamizhanmediaa

    @thamizhanmediaa

    5 жыл бұрын

    சரி... ஒரு தனிப்பதிவு செய்யலாம்

  • @manoharanduraisamy284

    @manoharanduraisamy284

    5 жыл бұрын

    @@thamizhanmediaa Thanks for reply

  • @anbazahankaruppiyah2829
    @anbazahankaruppiyah28295 жыл бұрын

    எனது குரு நாதன் அவர்களுக்கு வணக்கம்! ஐயா நான் உங்களது வாசகர், உங்களது ஜேதிட வீடியோக்களை பார்த்து வருகிறேன், அதில் ஒன்றுதான் அஷ்டமி திதி வீடியோ, நீங்கள் மிக சிறப்பாக அஷ்டமி திதியை குறிப்பிட்ட, ராசி. லக்குனம். நட்சத்திர காறற்களுக்கு பயத்தை போக்கி உள்ளதால், உங்களது வாசகர் அன்பழகன் ஆகிய எனக்கு சிறிய விலக்கம் தேவை ஐயா மன்னிக்கவும், துலா லக்குனம் கும்ப ராசி, லக்குனத்திர்க்கு 7ல் சனிபகவான், அவர் ராசியிலும்7ல் நவாம்சத்திலும்7ல், இந்த அமைப்புகளும் நீங்கள் கூரியவைகளுக்கு பெருந்துமா ஐயா, நீங்கள் தமயனுக்கு விலக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா, நன்றி!

  • @pandidurai6727
    @pandidurai67275 жыл бұрын

    Super super super

  • @vijaykarthik252
    @vijaykarthik2523 жыл бұрын

    Ayya amara patcham enral krishna patchama? Or sukla patchama? Enaku santhegam clear pannunga please....

  • @vasantha381
    @vasantha3815 жыл бұрын

    En..annan magallukku..varum margazi 1ashdami anru ..thiruppathila..thirumanam..aval rishapam mirugasirisham 2...thula lagnam 1ragu,7sukiran,kedu..

  • @akilamahesh1985
    @akilamahesh19855 жыл бұрын

    Welcome sir super sir

  • @siveksivek5099
    @siveksivek50992 жыл бұрын

    Iyya thavarana thoderpai perika vali sollunga

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana26394 жыл бұрын

    Nice

  • @imagecreators4280
    @imagecreators42805 жыл бұрын

    ஐயா,சில திதிகள் சில ராசிகளுக்கு சூனிய திதிகள் என்று சொல்லப்பட்டு இருக்கிறதே.அது பற்றி ய விளக்கத்தை கூற முடியுமா?

  • @irbsgroup2822

    @irbsgroup2822

    5 жыл бұрын

    Baskaran K.S n

  • @balakumar6989
    @balakumar69895 жыл бұрын

    Sir karanam & yogam apdina enna?idhil good karanam & good yogam edhu edhu"nu sollunga

  • @jothisubramaniyan2274
    @jothisubramaniyan22745 жыл бұрын

    ஐயா அஷ்டமி தி தி பற்றியகருத்துகள் நன்றாக இருநதது மேலும். இறந்த. ஆன்மாநம்முடன்பேச என்னசெய்யவேண்டும்

  • @aratin7535
    @aratin75355 жыл бұрын

    Sir my age 36.Unmarried.job kidaikala edhu seidhalum work out agala. Amma Mela romba pasam vaichi iruken avanga ennai thituranga. Sabam kudukuranga appateye nadakuthu. Pls give mail Id. Na life La jeikanum.

  • @bhavithrasworld2056
    @bhavithrasworld20563 жыл бұрын

    ஐயா வணக்கம். எனக்கு தேய் பிறை அஷ்டமி அன்று டெலிவரி தேதி கொடுத்து இருக்கிறார்கள். இது நன்மையா. பரிகாரம் சொல்லுங்கள் ப்ளீஸ்.

  • @allinonechannel2358
    @allinonechannel23585 жыл бұрын

    Tq sir

  • @sadasivamk9858

    @sadasivamk9858

    5 жыл бұрын

    ,

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k26095 жыл бұрын

    super sir. thank you.

  • @ravibharathi9236
    @ravibharathi92365 жыл бұрын

    Good mge

  • @sskssk5110
    @sskssk51104 жыл бұрын

    Pirintha husband wife sera parigaram solluga sir

  • @karthi.pkarthi2329
    @karthi.pkarthi23292 жыл бұрын

    👍

  • @abdulqadiridrisi4264
    @abdulqadiridrisi42645 жыл бұрын

    Sir son and moon oru vedu matum innoru veda thethi parkavendum endrum endral sonku enna thethi moonku enna thethi enna sir soilunga

  • @renurr4619
    @renurr46195 жыл бұрын

    sir 8th ragu or kethu what happend sir

  • @gangajothi7466
    @gangajothi74665 жыл бұрын

    Aiya sasti thithi enakku nallathu nadakkirathu athai patri sollungal aiya

  • @user-bj8ij2so2u
    @user-bj8ij2so2u5 жыл бұрын

    ஐயா ஒரு வீட்டில் (இரண்டு பூஜை அறை) வைக்கலாமா??

  • @venkatroysymonds5094
    @venkatroysymonds50945 жыл бұрын

    Thithi sunyam pathi video podunga sir.

  • @thamizhanmediaa

    @thamizhanmediaa

    5 жыл бұрын

    திதி சூன்யம் பற்றி வீடியோ வெளியிட்டு இருக்கிறேன். சேனல் உள்ளே போய் பாருங்க

  • @silvershades....6968
    @silvershades....69683 жыл бұрын

    Astami thitiyil irapavargaluku ena aagum? Dosham unda?

  • @rajeshakshith2430
    @rajeshakshith24304 жыл бұрын

    குல தெய்வம் பூஜை தேய்பிறையில் செய்யலாமா அய்யா....

  • @nandhinij8700
    @nandhinij87005 жыл бұрын

    Sir pattimaham thula kolanthai pirakalama ?

  • @drrevathisupreme9754
    @drrevathisupreme97543 жыл бұрын

    🙏

  • @m.vijaykumr5633
    @m.vijaykumr56334 жыл бұрын

    ayya ashtami navami yil dewali palagaram seiyalama?

  • @sindhu9068
    @sindhu90685 жыл бұрын

    Ayya moondram pirai endha thithiyil varum?

  • @ramananteevee1009

    @ramananteevee1009

    4 жыл бұрын

    வளர்பிறை திருதியை

  • @prashannadevi2712
    @prashannadevi27124 жыл бұрын

    Sir say about dhasami thithi

  • @j.karthikjk4409
    @j.karthikjk44095 жыл бұрын

    தேய்பிறை அஷ்டமி திதியில் வங்கி கணக்கு தொடங்காலமா ஐயா

  • @mythiligowrishankarmythili4561
    @mythiligowrishankarmythili45614 жыл бұрын

    Ashtami naalil job velaiku seralama

  • @gokulnath3316
    @gokulnath33164 жыл бұрын

    அஷ்டமியில் பிறந்தால் என்ன நடக்கும்

  • @chechum8003
    @chechum80035 жыл бұрын

    sir how to contact u

  • @brindhagowrisankar4968
    @brindhagowrisankar49685 жыл бұрын

    தேய்பிறை அஷ்டமி திதியில் பிறந்தால் நல்லதா சார்...

  • @thamizhanmediaa

    @thamizhanmediaa

    5 жыл бұрын

    good

  • @vvenky847

    @vvenky847

    5 жыл бұрын

    எனது மகளும் தேய்பிறை அஷ்டமியில் தான் பிறந்திருக்கிறாள்

  • @ManiKandan-zk7ky

    @ManiKandan-zk7ky

    5 жыл бұрын

    h

Келесі