அழகு மலராட அபிநயங்கள் கூட! சந்திரகவுன்ஸ் ராகம் கேட்க கேட்க அழகு!

#arrahman #ilaiyaraaja #tamil #song

Пікірлер: 51

  • @KamalamS-gx8uj
    @KamalamS-gx8uj27 күн бұрын

    கேட்கக் கேட்க.......எத்தனை கோடி இன்பம் தருகின்றீர்! திளைத்துத் திளைத்து.....வியந்து வியந்து....நேரம் போகிறதே என்னும் தவிப்புடன் நிற்கவைக்கும் நிகழ்ச்சி!!❤

  • @sukumarankrishnamurthy492
    @sukumarankrishnamurthy49227 күн бұрын

    பிட்டுக்கு மண் சுமந்தவன், கங்கையை தலை சுமந்தவன், திரு. ஜேசுதாஸ் அவர்கள் பாடியதை நான் இதுவரை கேட்டாடில்லை. நான் நிறைய ஜேசுதாஸ் அவர்களின் கர்நாடக சங்கிடத்தை கேட்டிருந்தாலும் தங்கள் பாடியாது மிகவும் பரவசமாக இருந்தது. இந்த மாதிரி பழைய பாடல் கேட்க எல்லோரும் புண்ணியம் செய் திருக்கவேண்டும். ஜனராஞ்சகமாக பாடல்களை தங்கள் தெரிண்டெடுப்பாடு அந்த ஆண்டவன் விருப்பம் போலுள்ளது. எனக்கு வயது 70 ஆகிறது, இன்றளவும் தெய்வீகம் தங்களை போலுள்ளவர்கள் வழியாக மக்களை சென்றடைகிறது. திரு நாராயணானன் அவர்கள் சேவை மேல்மலும் வளர பகவனை வேண்டிக் கொள்கிறேன். நன்றிகள் பல, வாழ்க வையகம்.

  • @NAVANEETHAGIRISUBRAMANIA-jo8nw

    @NAVANEETHAGIRISUBRAMANIA-jo8nw

    27 күн бұрын

    தங்களின் வயது தான் எனக்கு... தங்களின் இசை ஆர்வம் மிகவும் வியக்க வைக்கிறது.. மிகவும் மகிழ்ச்சி.. நன்றி நண்பரே

  • @sukumarankrishnamurthy492

    @sukumarankrishnamurthy492

    27 күн бұрын

    @@NAVANEETHAGIRISUBRAMANIA-jo8nw நன்றிகள் நன்றிகள் நன்றிகள்

  • @BlueHorse83

    @BlueHorse83

    27 күн бұрын

    பிட்டுக்கு மண் சுமந்து.... என்றும் என் மனதிற்கு நெருக்கமான பாடல்.... Album name : ஐய்யன் இரண்டு பொற்பதாங்களே சரணம்.

  • @sukumarankrishnamurthy492

    @sukumarankrishnamurthy492

    27 күн бұрын

    @@BlueHorse83 ஐயா மிக்க நன்றிகள். தங்கள் கூறியப்படி யூடுப் சேனலில் ஐயனே இரண்டு போற்பாதமே சரணம் ஜேசுதாஸ் சேனலை உடனே பார்த்தேன். ஏகப்பட்ட ஜேசுதாஸ் ஆல்பங்கள் சர்ச்ல் உள்ளது. எனக்கு வயடானடல் நிறைய கர்நாடக இசைகேட்க நேரம் உள்ளது. தற்போது நான் ஒரு சிவன் கோயில் குருக்கள். சன்ஸ்க்ரிட் ஸ்டுடென்ட். கார்பொரேட் கம்பெனி வேலை பார்த்துவிட்டு இப்போதும் சுறுசுப்பாக 150சி சி பைக் ஒட்டிக்கொண்டு அரோகியமாகவும், சந்தோஷமாகவும் உள்ளேன். மனைவி மற்றும் ஒரு மகன் மேளபடிப்பு படித்து ஐ டி கம்பெனியில் நல்லவேளையில் பெங்களூரு ல் தான் கிள்ளர்கள். நான் சென்னை சிங்கப்பெருமாள் கோயில் அருகில் பழைய சிவன் கோயில் வைதீகர் மற்றும் குருக்கள். நிச்சயமாக எனக்கு சிவன் கடைக்ஷதால் என்னுடைய பக்திக்கு தங்கள் வழியாக யூடுப் அட்ரஸ் கிடைத்தது. இது நிச்சயமாக ஒரு ஆ ஸ்ச்சர்யம் தான் என்பதில் சந்தேகமில்லை. எனக்கு யூடுப்பி எப்படி சாங் டவுன்லோட் செய்து ஸ்ட் கார்டில் டு தில் படமே

  • @sukumarankrishnamurthy492

    @sukumarankrishnamurthy492

    27 күн бұрын

    I

  • @user-rb1vs6jn8u
    @user-rb1vs6jn8u27 күн бұрын

    சந்திரகவுன்ஸ் எபிசொடு அதிகரிக்க என்னுடைய விருப்பம் தாழ்மையுடன் 🙏🙏🙏

  • @pramilajay7021
    @pramilajay702127 күн бұрын

    ❤❤❤ பிட்டுக்கு மண் சுமந்து.. இன்று தான் கேட்கிறேன். ஆஹா! அப்படியே உருக்குகிறது.🙏

  • @sujagabriel
    @sujagabriel27 күн бұрын

    இவ்வளவு தெளிவாக பாடுவது நிச்சயமாக கடவுள் கொடுத்த மகா பெரிய கிருபை doctor. God bless you both.

  • @kanchaniraman3557
    @kanchaniraman355727 күн бұрын

    சந்த்ர கோன்ஸ ராகத்தில் ஓரு "நி" வித்யாசத்தில் ஹிந்தோளம் ராகத்தை விட எவ்வளவு வித்யாசமாக இருக்கிறது! "பிட்டுக்கு மண் சுமந்து" பாடல் மிகவும் பிரமாதமாக இருக்கிறது.

  • @GOBHIRAMANATOULOUSE
    @GOBHIRAMANATOULOUSE27 күн бұрын

    அழகு, மங்களம், ஜனரஞ்சகம்…டாக்டர் குரலில் அருமையோ அருமை. என்னை எப்ப்போதுமே கிறங்கவைத்துவிடும் ராகம்.🥰

  • @ramalakshmi5853
    @ramalakshmi585327 күн бұрын

    அருமை அருமை. சந்தனம் மணக்கும் பாடல் இந்த ராகமா

  • @subasreeganesan9799

    @subasreeganesan9799

    27 күн бұрын

    Yes

  • @kichumulu6101
    @kichumulu610127 күн бұрын

    Yappidi sir antha pittuku mansumanthu patti pidichenga.yen favourite song.yavalavu meanings sir yen favourite song❤

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman228527 күн бұрын

    ஓளடத ராகத்தை பற்றி கேட்டாலே டாக்டர் சார் நினைவு வருகிறதே..

  • @kichumulu6101
    @kichumulu610127 күн бұрын

    Unga valkayi isaikku arpanam saithuleergal.ithu neenga padum ovoru pattukkum yavalavu ulaippu isaikku koduthuleergal yendru.❤

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan28927 күн бұрын

    புதிய புதிய பாடல்களை introduce பண்ணி என்ன அழகா பாடி மயக்கி விட்டீர்கள் Dr. Fantastic

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman228527 күн бұрын

    மாலைபொழுதின் மயக்கத்தின் அருமையான பாடலுக்காக காத்திருக்கிறோம் சார்.

  • @kichumulu6101
    @kichumulu610127 күн бұрын

    ❤arumai arumai Dr.Narayanan valga pallandu

  • @kadamaniy1997
    @kadamaniy199727 күн бұрын

    அழகு மலராட...

  • @asvaidyanathan145
    @asvaidyanathan14527 күн бұрын

    Excellent

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan838527 күн бұрын

    Top Notch👏Excellent Explanation of RAgA Chandrakauns. I love 'maalai pozhudhin mayakkaththile naan' song . வளமான குரல் வரப்ரசாதம் , டாக்டர்👍வாழ்க வளமுடன்! நலமுடன் !! 🙌

  • @shantaganesh6330
    @shantaganesh633027 күн бұрын

    Dr. I'm getting jealous of you. What a beautiful voice you have got! May God bless you!

  • @k.yogeswaran1601
    @k.yogeswaran160127 күн бұрын

  • @KeyStone2
    @KeyStone227 күн бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @rajmanohar746
    @rajmanohar74627 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @vasanthamahadevan5643
    @vasanthamahadevan564325 күн бұрын

    👍👍👌

  • @ashasivakumar6503
    @ashasivakumar650327 күн бұрын

    Brilliant Dr! Song on Shiva was superb! Explanation of the raga was excellent!

  • @ramachandreng8141
    @ramachandreng814127 күн бұрын

    ❤ Dr sir u are great I love u

  • @anbarasans.2780
    @anbarasans.278027 күн бұрын

    மதமயமாவதி ராகத்தில் அமைந்த பாடல்கள் பாடவேண்டுகிறேன்

  • @latharamachandran2389
    @latharamachandran238927 күн бұрын

    Arpudam, anandam, deiveegam!! 🎉🎉🎉🎉. Thank you so much 🙏🙏🙏🙏

  • @Rama-Rama74
    @Rama-Rama7427 күн бұрын

    Wah wah wah, beautiful...amazing to know your guru is the genius S.Rajam🙏

  • @veeramani3906
    @veeramani390627 күн бұрын

    ஐயா தொடர்ந்து உங்கள் பங்களிப்பை கொடுக்க வேண்டும் 🎉

  • @tdl951
    @tdl95121 күн бұрын

    I wish i could read tamil comments

  • @user-rb1vs6jn8u
    @user-rb1vs6jn8u27 күн бұрын

    We are waiting for maalai poluthin mayakathile❤❤❤

  • @asuresh6644
    @asuresh664426 күн бұрын

    Sir, please discuss about the song urusanam thoongirichu

  • @venkataramananb.v.8922
    @venkataramananb.v.892227 күн бұрын

    Pittukku man sumanthu- max. Credit should goes to Salem eswar- lyricist-music director. All the songs in this Album "Ayyan irandu porpathangale saranam". Songs like arupadai veetinil, enthan thayanavan, en nenjil palli kondavan, en jananam mudhal, onnam padi thotathile, kandathil (excellent with wonderful meaning). The special is the meaning in all of these songs. Tears will come out. Also dont forget to hear album Thiruvabharanam- salem eswar- yesudass- vijay yesudas, eg. Enna varam ketpen. Hats off Mr Salem Eswar

  • @balasethuraman7977
    @balasethuraman797727 күн бұрын

    காகலி நிஷாதா,கைசிக ந என்றும் மக்கள் தெரிந்து கொள்ள

  • @BlueHorse83
    @BlueHorse8327 күн бұрын

    பிட்டுக்கு மண் சுமந்து.... என்றும் என் மனதிற்கு நெருக்கமான பாடல்.... Album name : ஐய்யன் இரண்டு பொற்பதாங்களே சரணம்.

  • @BlueHorse83

    @BlueHorse83

    27 күн бұрын

    1994-95 இல் வந்த பாடல் என்று நினைக்கிறேன்...

  • @ramanathannavaneethakrishn7868
    @ramanathannavaneethakrishn786827 күн бұрын

    பாடலை பாடியவர் பெயருடன், பாடலை எழுதியவர் மற்றும் இசை அமைத்தவர் பெயர்களையும் கூறினால் நன்றாகவும் சரியாகவும் இருக்கும்.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman228527 күн бұрын

    மக்களுக்கு பதில் ரசிகர்கள் என சொல்லலாமே தலைவா..

  • @kichumulu6101
    @kichumulu610127 күн бұрын

    Siruku cold pudichuruka.

  • @dekshinamoorthy2856
    @dekshinamoorthy285627 күн бұрын

    Dr.Narayan was singingtracks for decades for Ilayaraja, Rahman and other music directors but no one has given a good song to promote this talented singer,why? I want Ilayaraja and ARR to answer to my question. Even Rahman, who gives chances to new singers but never giave him good song.

  • @Nagaveni988

    @Nagaveni988

    27 күн бұрын

    இசை அமைப்பாளர்கள் இசை வல்லுநர்களுக்கு வழி விடுவதில்லை. திரை உலகம் ஒரு நல்ல பாடகரை இழந்துவிட்டது .

  • @Nagaveni988
    @Nagaveni98827 күн бұрын

    நாளை வரும் என்று நம்பலாமா பாட்டு சந்திரகவுன்ஸ் தான் டாக்டர். அதுவும் விளக்குங்கள்

  • @rangaveeravalli
    @rangaveeravalli27 күн бұрын

    can be better edited. one single song given too much time - only because each of these episodes is only about 20 minutes on average.. this episode, perhaps the first time, has turned out to be unbalanced... too little of cine songs... :(

  • @BlueHorse83

    @BlueHorse83

    27 күн бұрын

    It's not only about cinema songs. If you want only cinema songs, it's available free of cost in many other channels. Appreciate him, atleast he is doing this work. If he won't, then who will do? Just enjoy, or move off. Don't give demotivated comments.

  • @music4kris
    @music4kris27 күн бұрын

    Sir when we talk abt chandrakouns pls do talk abt kalyana vasantham as well. They both r very similar.. Many thanks Krishnan Narayanan

Келесі