அழகான காஞ்சியில் மக்கள் நண்பன் ஜெயம் s கோபி உடன் | Vilakkukadai | RL Handicrafts

அழகான காஞ்சியில் மக்கள் நண்பன் ஜெயம் s கோபி உடன்
---------------------------------------------------
For more details please contact
WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
.
*Location : RL Handicrafts Vilakku Kadai Kanchipuram
30, Sheikpet, Nadu Street,
Kanchipuram,
Tamil Nadu 631501
.
*Location : RL Handicrafts Vilakku Kadai Chennai
5, Ramakrishna St, Thirumurugan Nagar,
Porur, Chennai,
Tamil Nadu 600116
maps.app.goo.gl/RK7GZxXdeDjBX...
.
.
For BULK bookings and Customized sculpture
Call: +91 98843 30515
Mail: rlhandicrafts79@gmail.com
#vilakkukadai | #rlhandicrafts | #Decorativeidols
**********************************************
Our Website Here👇🏻
www.vilakkukadai.com/
---------------------------------------------------
We are in Social :)
Instagram - / vilakkukadai
Facebook - / vilakkukadai.rlhandicr...
KZread - / @vilakkukadai_rlhandic...

Пікірлер: 147

  • @Iamgevesh
    @Iamgevesh20 күн бұрын

    கோபி அண்ணா கூறியது போல் அடுத்த கடையில் முருகன் சிலையை பெரிய அளவில் வைக்குமாறு ஒரு வேண்டுகோள் ❤

  • @sivanikasarvesh276
    @sivanikasarvesh27614 күн бұрын

    வீட்ல கொஞ்சம் சண்டை மனசு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ஒரு அமைதியே இல்ல இப்போ கோபி அண்ணன் இந்த இன்டர்வியூ பார்த்த பிறகு மனசு ரொம்ப ஆறுதலா இருக்கு முருகர் எங்க கூடவே இருகங்க வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா சரணம்

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v11247 күн бұрын

    அம்மா ராஜலக்ஷ்மி அம்மா என் தாய் காமக்ஷியையும் தந்தை ஏகாம்பரேஷ்வரரையும் இப்படி எங்கும் பார்த்ததில்லை பார்த்தவுடன் கண் கலங்கிவிட்டது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் எனது வீட்டிலும் இதே போல வைக்க ஆசைப்படுகிறேன் என் தாய் சீக்கிரம் வந்தால் நன்றாக இருக்கும் ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் ஓம் ஓம் 🙏🏻🌺🌺🌺🌺🌺🌺💖💖💖💖💖💖நீங்கள் கூறிய விளக்கம் அருமை அருமை 👌🏻👌🏻👌🏻🥳🥳🥳✨✨✨✨✨🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥲🥰🥰

  • @ponsivakumar6120
    @ponsivakumar612017 күн бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணைக் கடலே கந்தா போற்றி எல்லாப் புகழும் முருகணுகே..

  • @shanthaasokan
    @shanthaasokan20 күн бұрын

    நமது விளக்கு கடையில் முருக பக்தர் கோபி சாரை பார்த்து,ஆன்மீக உரையாடல்களை கேட்க கேட்க என்ன ஒரு பக்தி மயம்.எங்களுக்கு மன அமைதி திருப்தி.வாழ்க வளமுடன்.🙏🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran298917 күн бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும் கோபி சார்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏

  • @maheswari9937
    @maheswari993720 күн бұрын

    கோபி அண்ணா வீடியோ இன்னும் வரலேன்னு நெனசுட்டு இருந்தே விளக்குகடைல உங்ககூட பாத்தது ரொம்ப மகிழ்ச்சி அக்கா... 🦚🦚🙏🙏எல்லா புகழும் முருகனுக்கே வேலும் மயிலும் சேவலும் துணை ♥️♥️..... வீட்ல சாமி கும்பிடறதுக்கு husband பேசிட்டே இருப்பாங்க. கோபி அண்ணா சொன்னதுக்கு அப்புறம் தா புரிது என்ன காரணம் னு.. நன்றி அண்ணா நன்றி ராஜலட்சுமி அக்கா

  • @omsairam4785
    @omsairam478519 күн бұрын

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @karuppusami5386
    @karuppusami538619 күн бұрын

    அண்ணா நம் தமிழகமே மிகவும் புண்ணியம் நிறைந்தது என்பது அடியேன் கருத்து .அன்புடன் தங்கமணிகருப்புசாமி

  • @Anbanaval2007
    @Anbanaval200720 күн бұрын

    உண்மை. அழகான காஞ்சியில் பாடல் தினமும் கேட்பேன்.அம்பாள் அழகாக எனது வீட்டில் எழுந்தருளியுள்ளார்.

  • @bharathidarshanram249
    @bharathidarshanram2496 күн бұрын

    Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @amuthadevanathan9903
    @amuthadevanathan990320 күн бұрын

    ராஜலட்சுமி அக்காவுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் கோபி அண்ணனுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இருவரையும் சேர்ந்து பாக்குறப்போ எங்களுக்கு ரொம்ப இன்னும் உற்சாகமா இருக்கிறோம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🎉🙏🙏🙏🙏🙏

  • @rajeswaris2920
    @rajeswaris292020 күн бұрын

    நிஜம் ஒவ்வொரு அடியிலும் ஒரு சிவ லிங்கம் உள்ளது

  • @sivanikasarvesh276
    @sivanikasarvesh27614 күн бұрын

    அண்ணன் ஒரு குடும்பத்தில் நடக்கிற சண்டையை பற்றி பேசும்போது நம்ம குடும்பத்துல சண்டை நடக்குது ஆனா அங்க பேசுறாரு இது எல்லாமே முருகர் எனக்கு ஆறுதல் மாதிரி இருந்துச்சு வார்த்தை வரல கண்ணிலிருந்து தண்ணி தான் வந்துச்சு 🙏முருகா சரணம்🙏

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi692916 күн бұрын

    Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Sagothara & Sagothari 🙏👍❤️ 🐓🦚

  • @gowrigowri954
    @gowrigowri95416 күн бұрын

    அம்மா நான் காஞ்சிபுரம் தான் நான் என் வியாபார விஷயமா சென்னை பாரிஸ் வந்தேன் அப்போ போரூர் விளக்கு கடைக்கு ரொம்ப கஷ்டப்பட்டு வந்தேன். வராகி விளக்கு வாங்கினேன் கற்பூர விளக்கு வாங்கினேன் உங்கள பக்கமுடியால ரொம்ப கஷ்டமா இருந்தது இருந்தாலும் விளக்கு கடைக்கு கடைக்கு வந்தது சந்தோசமா இருந்தது மறுபடியும் எப்போவருவது என்று நினைத்தேன் என்ன அதிசியம் விளக்கு கடை எங்க எங்க ஊரில் திறப்பு விழாவில் அம்மா வையும் பாத்தேன் உள்ள வரமுடியவில்லை

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam718515 күн бұрын

    , நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை கணவன் மனைவிஆன்மீகத்தைப் பற்றி சொல்வது இன்று சொன்னது உண்மைநான் அனுபவித்துக் கொண்டு உள்ளேன்

  • @UdhyaKumar-rs8qk
    @UdhyaKumar-rs8qk8 күн бұрын

    pettila sonnathu unmaitha anna rompa nanri

  • @mayo-varahi.vibes123
    @mayo-varahi.vibes12320 күн бұрын

    வணக்கம் அக்கா. மிக்க மகிழ்ச்சி. ஆன்மீக தேடல் நிமித்தமாக குடும்பத்தில் எழுந்த பிரச்சனை சார்ந்த கேள்விகளுக்கு இன்று எனக்கு பதில் கிடைத்து விட்டது. வராஹி அம்மாவுக்கும் கோபி அண்ணாவிற்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.வளமுடன் வாழ்க

  • @diya3487
    @diya348720 күн бұрын

    வணக்கம் கோபி சார் நல்லயிருக்கிங்கல ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம் முருகா வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகா யாமிருக்க பயமேன் நன்றி முருகா திருச்செந்தூர் முருகன் துணை

  • @user-fd5hj3it9x
    @user-fd5hj3it9x19 күн бұрын

    இந்த காணொளியில் உங்களை பார்க்கும்போது முருகரும் வாராகி உரையாடுவது போல் உள்ளது அண்ணா ஓம் சரவண பவ

  • @kalaivanib2959
    @kalaivanib295919 күн бұрын

    கோபி அண்ணா சூப்பர் ❤ அருமையான விளக்கம்

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam718515 күн бұрын

    திருச்செந்தூர் நடராஜர்நான் கவனித்த போது சிரித்துக் கொண்டே இருப்பது போல் காட்சி அளித்தார்

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi265919 күн бұрын

    அருமை அருமை அம்மா நிறைய பேருக்கு தெரியாத விஷயங்கள் சொல்லிருக்கீங்க அண்ணா, அம்மா 🙏🙏🙏இறைவனை நெருங்கி போகும் போது நிறைய பிரச்சனைகள் வருவது உண்மை தான் அதனை நானும் உணர்ந்தேன் கோபி அண்ணா பதிவு எனக்கும் அப்போ தெளிவு கொடுத்தது 🙏🙏🙏உங்கள் ஆன்மிகம் சிறக்க மக்களுக்கு நன்மை கிடைக்க வாழ்த்துக்கள் 💐

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_20 күн бұрын

    ஓம் அன்னை வாராகி தாயே போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @navindravijayakumar
    @navindravijayakumar19 күн бұрын

    முருகன் அடுத்த கடையில் வருவார் என தோன்றுகிறது

  • @shnegavallivijayakumar6730
    @shnegavallivijayakumar673020 күн бұрын

    அற்புதமான தத்துவம் வாழ்த்துக்கள் gopi anna and amma

  • @KannanVije-vm8tb
    @KannanVije-vm8tb18 күн бұрын

    Gobi Anna videos pathuthan Murugan kumbuda arambichan nanri anna

  • @KALAIMAGALVlog.
    @KALAIMAGALVlog.20 күн бұрын

    Gopi Anna Super Raji Amma Nice speech 💐💐💐

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c20 күн бұрын

    அருமையான பதிவு அக்கா🙏🙏🙏🙏. மிக்க நன்றி இருவருக்கும்🙏💕🙏💕🙏💕🙏💕

  • @sujathamohan219
    @sujathamohan21917 күн бұрын

    Aarumugam arulidum anuthinamum earumugam gopi sir and akka super super thank u see this vidiou ella pugallum muruganukke

  • @valarpower
    @valarpower20 күн бұрын

    Sis...சிலை ரொம்ப அழகா இருக்கு....

  • @kasirajan669
    @kasirajan66920 күн бұрын

    👌👌👌👌👌❤❤❤❤❤ சூப்பரா இருந்தது ராஜி மா

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar292120 күн бұрын

    Mam Gopi Anna super speech congratulations amazing video 🙏🙏🙏🙏🌹🌹🌹❤️❤️🇧🇪

  • @M.dharani-iw7hr
    @M.dharani-iw7hr19 күн бұрын

    முருகா சக்தி உமை பாலனே கலியுக வரதனே உன்னை நினைக்கும் போதெல்லாம் என் கண்களில் கண்ணீர் பெருகுகிறது வாழ்நாள் முழுவதும் உன்னையே நினைத்து துதிக்கும் வரத்தை எமக்கு தாரும் ஐயனே 🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖💖

  • @sivanikasarvesh276
    @sivanikasarvesh27614 күн бұрын

    முருகா நன்றி ,🙏

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri413720 күн бұрын

    Romba nandri Anna....

  • @kandasamykumaresapillai4817
    @kandasamykumaresapillai481719 күн бұрын

    Om sairam வணக்கம் மனமார்ந்த வாழ்த்துகள்🙏💐

  • @user-mq8mx8bk5c
    @user-mq8mx8bk5c19 күн бұрын

    Vaalga valamutan amma❤❤❤🙏🙏🙏

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan189520 күн бұрын

    Super🙏Happy to see you both of you Raji sister and Gopi Anna.

  • @maheswari546
    @maheswari54620 күн бұрын

    எந்த தெய்வத்தை நான் தேடி போகலை நெமிலி போனேன் அவர் எல்லோரும் போன்பன்னிபேசியபிறகு தான் வருவார்கள் ஆச்சரியமாக இருக்கிறது இது பாலா வீடு கோவில் இல்லை அவள் நினைத்தால் மட்டுமே வீட்டிற்கு வரமுடியும் என்று சொன்னார்எனக்கு காளி பிடிக்கும் நான் பள்ளூர் வாராகி எப்படி கும்பிட்டேன் எனக்கு தெரியாது அதற்கு பிறகு முருகனை கும்பிட்டேன் நான் நினைத்த முருகன் கோவில் தடையே இல்லாமல் போய் வருவேன் கோபி சொன்னது போல் குடும்பத்தில் பிரச்சனை வரும் அதை தாண்டி தெய்வத்தை நெருங்கனும்

  • @ravichandranmanju8144
    @ravichandranmanju814420 күн бұрын

    Super explanation 🙏🙏🙏🙏🙌🙌🙌🙌

  • @Arunkumar-dv1kb
    @Arunkumar-dv1kb20 күн бұрын

    வாழ்த்துக்கள் 🎉🙏🙏

  • @dhanalakshmigopinath170
    @dhanalakshmigopinath17018 күн бұрын

    எஙகள் ஊரில் விளக்குக்கடை ஆரமபித்ததில் மிகவும் மகிழ்ச்சி.

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    17 күн бұрын

    thank You

  • @moulieswarana8477
    @moulieswarana847715 күн бұрын

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், காமாட்சி அம்மன், திருக்கோயில் இவர் கலுக்கு. இடையில் குமரகொட்டம் முருகன் கோவில் இது சோமாஸ்கந்தர் கொலம்🪔🪔🌺 ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சரவண பவ

  • @medcubeequipments
    @medcubeequipments17 күн бұрын

    Anna and akka ungala enakku arimuga paduthiyathu universe and murugar and varahi mattum thaan

  • @indhumathikvk5mathi6
    @indhumathikvk5mathi614 күн бұрын

    Sir 100% true... sandai pirachnai irukku

  • @ArulmaniArul-fg8ps
    @ArulmaniArul-fg8ps20 күн бұрын

    Gobi anna super

  • @esakkiammalvalli36
    @esakkiammalvalli3620 күн бұрын

    Anna unga rendu peraiyum pakkum pothu romba santhosam super irukka vetri vel muruganuku arrogara

  • @dratamilarasimca5519
    @dratamilarasimca551914 күн бұрын

    True

  • @saranyanaveenkumar8577
    @saranyanaveenkumar857720 күн бұрын

    Congratulations amma ❤❤❤❤❤

  • @Matt-qz4cx
    @Matt-qz4cx19 күн бұрын

    BEST WISHES SISTER SUPER SHOP VERY VERY NICE DIVINE

  • @anandisureshanandi2904
    @anandisureshanandi290417 күн бұрын

    Thank you Anna 🙏🏻

  • @indhuvibes7396
    @indhuvibes739620 күн бұрын

    Really waiting fr anna vedio ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Manjula-st5ku
    @Manjula-st5ku19 күн бұрын

    அக்கா வளர்க அக்கா❤ என்றும் அன்புடன்❤

  • @rubaruba7399
    @rubaruba739920 күн бұрын

    ஓம்சரவணபவ

  • @priyashanmugam_85
    @priyashanmugam_8512 күн бұрын

    Valga valamuden🎉🎉🎉

  • @maheswarisundar31
    @maheswarisundar3119 күн бұрын

    பாலாம்பிகை தாலாட்டு கேட்டால் மனம் உருகி போகும்

  • @kanageswarit6845
    @kanageswarit684520 күн бұрын

    Sema sister keep it up, congratulations, Om muruga potri....

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    14 күн бұрын

    Thank you very much

  • @vanithasudhir1236
    @vanithasudhir123620 күн бұрын

    Had the same thought.. it would be great to have subramaniyar big idol like perumal… Ekambaresbwarar Vedavalli idol is gorgeous …

  • @user-rm6nt6wl5h
    @user-rm6nt6wl5h19 күн бұрын

    TRUE TRUE TRUE........🙏🙏🙏

  • @TheSenthil88
    @TheSenthil8820 күн бұрын

    I'm also part of this video ❤

  • @vadiuvvadivu4200
    @vadiuvvadivu420019 күн бұрын

    முருகனுக்கு அரோகரா

  • @suthamurali1825
    @suthamurali182520 күн бұрын

    எல்லா புகழும் முருகனுக்கே

  • @user-kv5pm8kp6n
    @user-kv5pm8kp6n20 күн бұрын

    Amma ❤

  • @mageshmuthunaikar4395
    @mageshmuthunaikar439519 күн бұрын

    Our best wishes and congratulations mam. Vaalga valamudan 🙏🏻🙏🏻

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    14 күн бұрын

    Thank You

  • @SiRaLife0
    @SiRaLife020 күн бұрын

    ஓம் நமசிவாய 🕉️

  • @medcubeequipments
    @medcubeequipments17 күн бұрын

    Oh my ho🤭 anna neenga sildratha namba mudiyala enga veetla ippadi thaan nadanthuttu irukku.

  • @ramasamypalanivel648
    @ramasamypalanivel64817 күн бұрын

    ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @rajeswaris2920
    @rajeswaris292020 күн бұрын

    இன்று மாலை கடைக்கு சென்று வந்தேன்

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb20 күн бұрын

    Om murugaa vetrivel murugaa

  • @krishnanp9336
    @krishnanp933619 күн бұрын

    Unga perla shivashakthi irrukkanga ma ❤ lalitha.

  • @ArulmaniArul-fg8ps
    @ArulmaniArul-fg8ps20 күн бұрын

    Namo varhi

  • @rajkamal3006
    @rajkamal300620 күн бұрын

    ஓம் சரவண பவ

  • @aadhikesavan6914
    @aadhikesavan691420 күн бұрын

    100%true sir

  • @kavithatanu8645
    @kavithatanu864520 күн бұрын

    Nalldha nadukam amma vettri vala muraga

  • @balaharismart1998
    @balaharismart199819 күн бұрын

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🦚🦚🦚

  • @Divya_kvp
    @Divya_kvp19 күн бұрын

    Congratulations amma

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    14 күн бұрын

    Thank You

  • @j.vijayapriya184
    @j.vijayapriya18420 күн бұрын

    Pateeswaram sakthivaneshwarar kovilil kuda ambaal shivanodu serndhu iruppar . Paarka vendiya kovil

  • @dhinagaran9594
    @dhinagaran959417 күн бұрын

    🙏🦚🙏🦚எல்லா புகழும் முருகனுக்கே 🙏🦚🙏🦚🦚🙏

  • @jaramjaraman7020
    @jaramjaraman702020 күн бұрын

    🎉💐

  • @bhuvanaboopathi909
    @bhuvanaboopathi90920 күн бұрын

    Congratulations Mam,

  • @amutha2449
    @amutha244920 күн бұрын

    அம்மா நீங்க எனக்கு பாலா திரிபுரசுந்தரி

  • @monishamurthy8779
    @monishamurthy877919 күн бұрын

    ❤❤❤❤❤

  • @LVKDANCE
    @LVKDANCE20 күн бұрын

    ❤🎉🎉🎉

  • @malarvizhisankar8147
    @malarvizhisankar814720 күн бұрын

    எங்க நம்ம அண்ணனை காணாம் பாத்தேன்

  • @nandavignesh2824
    @nandavignesh282418 күн бұрын

    🙏🙏🙏

  • @AASUSID
    @AASUSID18 күн бұрын

    🤗

  • @anusankar411
    @anusankar41119 күн бұрын

    Madam neenga kamatchi sannithiyil 2 hours abhishekam every Friday parpennunu sonniga. Aanal samaniyiyargalal dharisaneme nodiyil mattumthan parka mudiyum. Kadavul kooda kasu iruppavargal pakkamthan yenna sei vathu. S Annapoorna, Chennai. Neengal oru thadavai Kodambakkam saradha temple varahi homathirku vantheergal. Anguiruntha volunteers gurujiyi parthu yarum pesa mudiyathu avaruku udambu sariyellai yenru sonnargal Aanal neengal nearly half an hour avarudan pesineergal. Kadavulum guruvum yaar pakkam. Satharna manithargalidam illai. From that date onwards i didn't worship varahi.

  • @bhagyar6106
    @bhagyar610620 күн бұрын

    In hosur u r next shop akka😊

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    14 күн бұрын

    Sure

  • @rajathipandian3670
    @rajathipandian367018 күн бұрын

    ௭வ்வளவு௨ண்மைஆன்மீகம்சாதாரனவிசயம்இல்லை

  • @balasaraswathi7436
    @balasaraswathi743620 күн бұрын

    Gopi Anna eppo Nadupallani tharisanam pls sollungha

  • @rajkamal3006
    @rajkamal300620 күн бұрын

    வராஹி அம்மன்

  • @kirishbhavanbrothers2146
    @kirishbhavanbrothers214620 күн бұрын

    அண்ணா குமரகோட்டம் முருகர்

  • @indiraramana9501
    @indiraramana950119 күн бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @ramayeesubramanaian7884
    @ramayeesubramanaian788419 күн бұрын

    Anna , murugan arul ellarukum kedaikanum.

  • @dhanamramu3372
    @dhanamramu337220 күн бұрын

    என்னது கோபி அண்ணா காஞ்சிபுரம் வந்தாரா என்னால பார்க்க முடியலையே ஆண்டவா முருகா

  • @KARTHIKAkarthika-bs8rv
    @KARTHIKAkarthika-bs8rv17 күн бұрын

    Raji amma sir sona mathire adutha branch la appan murugan iruntha nalla irukum ma

  • @SVimal-eg1du
    @SVimal-eg1du20 күн бұрын

    Ungala parkkanum na

  • @indhumathikvk5mathi6
    @indhumathikvk5mathi614 күн бұрын

    Jsk gopi sir good eve... enakku murugar arul vendum..ungalidam pesa mudiyumaa

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    13 күн бұрын

    For more details please contact WhatsApp number:+91 98843 30515, 82483 75030,

Келесі