அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாமா?

சிறப்பு சொற்பொழிவு வழங்குபவர் :ஸ்ரீ மஹா சதாசிவ பீடாதிபதி
சிவஸ்ரீ ஏ . வி .சுவாமிநாத சிவாச்சாரியார்.மயிலாடுதுறை
Spiritual discourse by Mayiladuthurai, Sri Maha Sadhasiva Peedathipathi
Sivasri.A.V.Swaminatha Sivachariyar

Пікірлер: 142

  • @ammaiappar3947
    @ammaiappar394711 ай бұрын

    தெளிவான விளக்கம் ஐயா வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @kathirvel334
    @kathirvel334 Жыл бұрын

    சிவாயநம திருச்சிற்றம்பலம். இறைவன் உங்களை பூஜை செய்ய படைத்தார்.சிவாச்சாரியாரும் இது போல் விதிப்படி நடக்கவில்லையே பணத்திற்காக பூஜை நடக்கிறது

  • @jambunathan1000
    @jambunathan1000 Жыл бұрын

    Our Temple Archagars are not employees of a Company. They are performing daily pooja in accordance with our traditional values and meant for that only. For several decades they are the only authorized people to perform pooja in many temples. Hence, it is obvious that none other than them are not qualified atall. Politicians create unnecessary speech and polarize temples matters.

  • @ananthakodeeshwaran9004
    @ananthakodeeshwaran9004 Жыл бұрын

    ஐயா நீங்கள் சொல்வதில் விஞ்ஞான ரீதியாக எவ்வளவு உண்மை உள்ளது. மதத்தை கடந்து பிறக்கும் குழந்தைகளுக்கு மரபணு வீதியாக வித்தியாசமான சக்திகள் உள்ளனவா? பிறப்பையும் கற்கும் திறமையையும் ஒன்றினைக்க முடியுமா?.

  • @raghavendrans5237
    @raghavendrans5237 Жыл бұрын

    Extremely important reminder about rationale of why we continue to uphold holy practices and the relevance of vedas. Loved when honorable speaker chief priest asks if we ever did an archana for wellbeing of an archagar? Only continued good deeds, thoughts and actions by each one of in society showers almighty's blessings in form of fresh air, water, food, and so many things we are grateful for. Om namah shivaaya.

  • @rajinatarajan9454
    @rajinatarajan9454 Жыл бұрын

    Nalla explain panrar sema super intha mathiri solli puriya vecha namalum yaravathu namba customs pathi kindal panrapa proud a answer panna mudiyum intha mathiri uyarntha kolgai kodanthu enga sanathanatharmam nu 🙏🙏

  • @keshavr6002
    @keshavr60025 ай бұрын

    அண்ணா கூறிய விஷயங்கள் அருமை அடிபணிகிறேன். ஆனால் அவை அனைத்தும் குரு முகமாக கற்று வருவதே ஆச்சாரியர்கள். குருவிற்கு மகனாய் பிறந்து என்ன பயன். மருத்துவத்திற்கு படித்தால் மட்டுமே மருத்துவம் செய்ய முடியும். மருத்துவர்க்கு மகனாய் பிறந்துவிடடேன் என்பதால் செய்ய முடியாது.

  • @sudaraniramalingam5483
    @sudaraniramalingam5483 Жыл бұрын

    உங்கள் கூற்று படி உண்மை என்றால் பூஜை நிலை தவிர மற்ற அனைத்து நிலைகளாள சத்திரியன்,வைசியன்,கூத்திரியன் என்ற எல்லா நிலைகளிலும் மாற்றம் நிகழ்ந்து விட்டது இந்த வேலை முறையை மாற்றத்தை இறைனே நிழ்த்துகிறார் மற்ற மாற்றங்களை ஏற்று அதை எதிர்க்காத நீங்கள் இப்பொழுது பூஜை முறை மாற்றங்களை எதிர்ப்பது ஏன் ?? நானும் ஆத்திகனே

  • @shivashanker9581
    @shivashanker9581 Жыл бұрын

    Great speech ❤

  • @sriramv9408
    @sriramv9408 Жыл бұрын

    Things you told are good

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3hАй бұрын

    நாமத்தை போட்டு பட்டை போட்டு வந்துருவாங்க சுய நலம் காரன் தான் மட்டுமே சாமி பூஜை செய்யனும் சுய நலம்

  • @ravisankarv1995
    @ravisankarv199511 ай бұрын

    மிக அருமை

  • @maramvettidevatactors4561
    @maramvettidevatactors456111 ай бұрын

    🙏🙏🙏💚👍

  • @kannappannatesan8497
    @kannappannatesan8497 Жыл бұрын

    அனைத்து உயிர்களக்கும் உணவளிப்பவன் இறைவனை தொட்டால் உமக்கு என்ன.

  • @pjsrramesh332

    @pjsrramesh332

    Жыл бұрын

    நீ தொடு வதற்கு அதென்ன நயன்தாராவா அப்பிடின்னா நீ பாலிடாயில குடிப்பவனா

  • @user-lt1nc8sb4p
    @user-lt1nc8sb4p10 ай бұрын

    அருமை அண்ணா

  • @venkatramani1037
    @venkatramani1037 Жыл бұрын

    அருமையான பதிவு அநேக கோடி நமஸ்காரம் BV.ரமணி ஐயர் புரோஹித்.

  • @parthiban2217

    @parthiban2217

    Жыл бұрын

    Konjam oram poriya....

  • @kalpanasundaresan6005

    @kalpanasundaresan6005

    Жыл бұрын

    ​@@parthiban2217poda panni

  • @vignesh2492

    @vignesh2492

    11 ай бұрын

    @@parthiban2217ne kadhariye saavu

  • @parthiban2217

    @parthiban2217

    11 ай бұрын

    @@vignesh2492 Adhu eppadi panradhu nu theriyala Iyya oru mura kadhari sethu kamicheengana adha parthu appadiye senjiruven.🤣🤣🤣🤣

  • @mathuraiveeranbedamkottur2838
    @mathuraiveeranbedamkottur28388 ай бұрын

    அய்யா மந்திர ஜபம் செய்யும் முறை சொல்லுங்கள்

  • @anantharamanraman8952
    @anantharamanraman8952 Жыл бұрын

    விஸ்வகார்மாவிண் படைப்பை சிவண் விஷ்ணு ஆவார்கல்

  • @kathirvel2869

    @kathirvel2869

    Жыл бұрын

    வேதம் சொல்லக்கூடிய பரப்பிரம்மமே விராட் விஷ்வகர்மா தான்

  • @dellibabu5387
    @dellibabu5387 Жыл бұрын

    Nice

  • @NSMANI-iq1vz
    @NSMANI-iq1vz2 ай бұрын

    இறைவன் படைப்பில் அனைவரும் சமமே ஆகம்என்றால் மன்னால் கட்டி கல்லால் வைத்து என்னையால் தீபம் ஏற்றி

  • @ravijiastro9556
    @ravijiastro9556 Жыл бұрын

    மிக அருமை ஐயா நன்றி

  • @ramakrishnan.mkrishnan7423
    @ramakrishnan.mkrishnan7423 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @sethuramank6920
    @sethuramank6920 Жыл бұрын

    சிவாச்சாரியார் வம்சங்கள் வாழ, வளற, பிரார்த்தனை செய்யுங்கள் ், வம்சங்கள் இருந்தால் தான், கோவில்கள் பூஜைகள் நல்லபடியாக நடக்க ஏதுவாக இருக்கும்,பலரும் மற்ற வேலைகளுக்கு சென்று விட்டதே பல கோவில்கள் பூஜை இல்லாமல் இருக்கின்றது்்

  • @parthiban2217

    @parthiban2217

    Жыл бұрын

    Appadiya Sema comedy po 😂😂😂😂

  • @hariharan-vc7gb

    @hariharan-vc7gb

    8 ай бұрын

    Anaivarum Samantha

  • @narayanan6697
    @narayanan6697 Жыл бұрын

    Good.i nformation...TKS....everybody.shd.know.

  • @venkatakrishnand3193
    @venkatakrishnand3193 Жыл бұрын

    Vishnu sahasranamam lyrics tamil

  • @sangariarthanari6700
    @sangariarthanari6700 Жыл бұрын

    அருமை அண்ணா,நமஸ்காரம்

  • @jayasurya13

    @jayasurya13

    Жыл бұрын

    மயிறு

  • @sarangarajanranganathan1315

    @sarangarajanranganathan1315

    Жыл бұрын

    ​@@jayasurya13பிச்சைக்காரனுக்கு ரிட்டயர்மென்ட் இல்லை கட்சித் தலைவர்களுக்கும் ரிட்டயர்மென்ட் இல்லை. பிச்சைக்காரன் மற்ற பிச்சைக்காரர்களை திட்டுவதில்லை கட்சித் தலைவர்கள் மற்ற கட்சித் தலைவர்களை சாகும் வரையில் குறை சொல்கிறார்கள். பிச்சைக்காரன் தன்னுடைய பையன் பிச்சைக்காரனாக வரவேண்டும் என்று நினைப்பதில்லை ஆனால் கட்சித் தலைவர் தங்கள் son, grand son, diaper கட்சியின் தலைவராக வர வேண்டும் என்று "சனாதன அடிப்படையில்" நினைக்கிறார்கள் ஆனால் என்ன ஆச்சரியம் பாருங்கள் கோவில்களில் father, son, பேரன், Diaper என்று அர்ச்சகர்களாக சமூகநீதி அடிப்படையில் இருப்பதை ஏற்பதில்லை.

  • @parthiban2217

    @parthiban2217

    Жыл бұрын

    ​@@jayasurya13😂😂😂😂

  • @parthiban2217

    @parthiban2217

    Жыл бұрын

    Amanda neenga kadharuradhu Sema Arumaya irukku...😅😅😅

  • @viswanathanramadurai4411
    @viswanathanramadurai441111 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-xd2lm1bx8y
    @user-xd2lm1bx8y8 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kugarajahrajadurai842
    @kugarajahrajadurai842 Жыл бұрын

    Do you have any evidence?

  • @sriramv9408
    @sriramv9408 Жыл бұрын

    Iam not seen anywhere like this

  • @sriramv9408
    @sriramv9408 Жыл бұрын

    Vetrivel muruganukku arohara

  • @VBharath1994
    @VBharath1994 Жыл бұрын

    Namaskaram... we are expecting many such informative vedios ... siva siva... 🙏

  • @venk606

    @venk606

    Жыл бұрын

    Super good straight explanation

  • @2011var
    @2011var Жыл бұрын

    There are true bakthi disciple of the Lord in this Kali Yuga. But the problem is assuming that a group of people has the right and privilege to go into the sanctum sanctorum and not allowing the same true bakthi disciples based on castes is not acceptable. Please go and learn Bagavad Gita where the almight Krishna says "People has to change as per the needs of that period, without compromising on Dharmic qualities". Therefore, just because you are born in a specific caste or denomination does not automatically provide the privilege. If the same qualities is found in people of other caste, we have to allow them to become archagas as well. Otherwise, we will go into oblivion.

  • @anantharamanraman8952
    @anantharamanraman8952 Жыл бұрын

    விஸ்வகார்மாவுக்கு ஜந்து முகங்கல் ஆகும் விஸ்வகார்மா முகத்திஇரூந்து ஜந்து விஸ்வகார்மா பிரமாணர்கல் தோண்றிணார்கல்

  • @kathirvel2869

    @kathirvel2869

    Жыл бұрын

    இவர்களே உலகத்தில் முதல் விஸ்வபிராமணர்கள்ஆவர். இந்த விஸ்வகர்மா தான் இன்றைக்கு நாம் அனைவரும் வணங்கக்கூடிய சதாசிவ மூர்த்தி ஆவார்

  • @sivanathan1733

    @sivanathan1733

    5 ай бұрын

    Yes

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Жыл бұрын

    Chidambaram nataraja temple problem created. சிதம்பரம் அங்கு சென்று பிரச்சனை.

  • @jkrstationeryshoppa
    @jkrstationeryshoppa Жыл бұрын

    இதை எல்லாம் பள்ளிப் பாட திட்டத்தில் சேர்க்க வேண்டும் அடுத்த தலைமுறையினருக்கு தெரியப்படுத்த வேண்டியது

  • @mohansongs
    @mohansongs Жыл бұрын

    உண்மை.. எனவே சிவாச்சாரியார்களின் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்ககூடாது.. மற்ற வேலைகளிலும் பதவிகளிலும் அமர்த்த கூடாது... மீறுவது சிவனையே அவமதிப்பது போன்று ஆகும்.🙏

  • @sarangarajanranganathan1315

    @sarangarajanranganathan1315

    Жыл бұрын

    Also we must take care of their 1) house rent 2) health insurance 3) medical expenses 4) food and commutation expenses

  • @mohansongs

    @mohansongs

    Жыл бұрын

    @@sarangarajanranganathan1315 இறைவன் இருக்கையில் இருகை எந்த தேவையில்லை 🙏 எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் 🙏

  • @sarangarajanranganathan1315

    @sarangarajanranganathan1315

    Жыл бұрын

    @@mohansongs இறைவன் இருக்கிறான் ஆனாலும் உங்கள் மனைவி உங்க குழந்தைக்கு சோறு ஊட்டவேண்டியது தர்மம் . சனாதன தர்மப்பிரகாரம் நாம் அவர்களின் அடிப்படை தேவைகளை பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் உலக நன்மைக்காக இருப்பார்கள்.

  • @mohansongs

    @mohansongs

    Жыл бұрын

    @@sarangarajanranganathan1315 அதற்கு தட்சனையும், பிரசாதமும் போதும்,அதை தாண்டி சனாதன தர்மப்படி அவர்கள் பணத்தையும் பொருளையும் நாடுவதில்லை.இறைவன் சேவையே அவர்கள் தங்கள் வாழ்க்கை அர்ப்பணித்து வாழ்கின்றனர். அவர்களுக்கு அதிக பணம் கொடுத்து அவர்கள் மனதை பாழ் படுத்தல் அதைவிட பாவம்.இறைவன் படி அளப்பான் அதை பற்றி நாம் கவலை பட தேவையில்லை 🙏

  • @sarangarajanranganathan1315

    @sarangarajanranganathan1315

    Жыл бұрын

    @@mohansongs " மெடிக்கல் இன்சூரன்ஸ்? 6 கால பூஜை எத்தனை கோவிலில் நடக்கிறது.? 10,000 கோவில் இடிக்கப்பட்டு விட்டது. அவர்களுக்கு தச்சனை கொடுக்க வேண்டாம். பழம், காய், உணவு தானியம் உடை கொடுங்கள். போதும்.

  • @tng4393
    @tng4393 Жыл бұрын

    Excellent 👌 explanation 👏

  • @parthiban2217

    @parthiban2217

    Жыл бұрын

    Apdiya Parraa😂😂😂😂

  • @maramvettidevatactors4561
    @maramvettidevatactors456111 ай бұрын

    என் மகனுக்கு நவநீதேஸ்வரன் என்று பெயர் சூட்டினேன் பி எஸ் நல்லூர் பாண்டிச்சேரி

  • @narayanancs8674
    @narayanancs8674 Жыл бұрын

    Samam iraiyavan mun athukum ellaasaathiyinarum archagam nnaa eathu sama neethi vazhi murai ithu brahmanan koile kudathu pole super

  • @prakashbalachandran1102
    @prakashbalachandran1102 Жыл бұрын

    GURUNATHAR padara vindhabyam namaha ....🙏🙏🙏🙏🙏🙏

  • @gopalans8189
    @gopalans8189 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @keshavr6002
    @keshavr60025 ай бұрын

    சிவ ஸ்ரீ அண்ணா அவர்களுக்கு நமஸ்காரம் 🙏. சிவனின் முகத்தில் தோன்றியவர்கள். பிராம்மதேவரின் முகத்தில் தோன்றியவர்கள் யார் பிராமணர்கள். விளக்கம் வேண்டும். அண்ணா நன்றி 🙏

  • @user-vz3yc1tj5l
    @user-vz3yc1tj5l Жыл бұрын

    Very sad true vathiyar mama . Apologize u here i m saying the fact . Maximum sivachariyar not following the bhramana and sivachariyar lakshnam. .... Pl do anything for correcting the sivachariyar mistakes who done . Thank u ... And no. Unity n sivachariyar

  • @rajagopaln2078
    @rajagopaln2078 Жыл бұрын

    எதிர்காலத்திற்கு இது நல்லதல்ல பொதுவாக திமுக ஆட்சியில் எந்த திட்டம் வந்தாலும் பிற்காலத்தில் அது மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் பாதிப்புக்கு உள்ளாகும் கண்டிப்பாக இந்தத் திட்டம் பெரிய பாதகத்தை உண்டுபண்ணும் ஏனென்றால் திமுக அவருடைய திட்டமே நாட்டைக் எடுப்பதுதான்

  • @SivaKumar-nd4lh

    @SivaKumar-nd4lh

    Жыл бұрын

    ஆகமங்கள்மாற்றுவதால்புதுபிரலயம்ஏற்படும்

  • @parthiban2217

    @parthiban2217

    Жыл бұрын

    Ungalukku nalladhu illanu solra Rajagopala😂😂😂😂

  • @parthiban2217

    @parthiban2217

    Жыл бұрын

    ​​​@@SivaKumar-nd4lhAndha pralayatha oru mura pakkalam Tsunami ya Vida perusa chinnadha nu Shettha Shathrela😂😂😂

  • @vaidyasethuraman452
    @vaidyasethuraman45211 ай бұрын

    sorry, nobody is born exlcusively to do some poojas to the Lord. Any one who is well trained and believes in God can do the Pooja.

  • @sundararajan9826
    @sundararajan9826 Жыл бұрын

    ஆகலாம், ஆனால் அவர்கள் அனைவரும் ஆகம விதிப்படி மந்திரங்கள் தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.

  • @sarangarajanranganathan1315

    @sarangarajanranganathan1315

    Жыл бұрын

    பிச்சைக்காரனுக்கு ரிட்டயர்மென்ட் இல்லை கட்சித் தலைவர்களுக்கும் ரிட்டயர்மென்ட் இல்லை. பிச்சைக்காரன் மற்ற பிச்சைக்காரர்களை திட்டுவதில்லை கட்சித் தலைவர்கள் மற்ற கட்சித் தலைவர்களை சாகும் வரையில் குறை சொல்கிறார்கள். பிச்சைக்காரன் தன்னுடைய பையன் பிச்சைக்காரனாக வரவேண்டும் என்று நினைப்பதில்லை ஆனால் கட்சித் தலைவர் தங்கள் son, grand son, diaper கட்சியின் தலைவராக வர வேண்டும் என்று "சனாதன அடிப்படையில்" நினைக்கிறார்கள் ஆனால் என்ன ஆச்சரியம் பாருங்கள் கோவில்களில் father, son, பேரன், Diaper என்று அர்ச்சகர்களாக சமூகநீதி அடிப்படையில் இருப்பதை ஏற்பதில்லை.

  • @ssekar2750

    @ssekar2750

    Жыл бұрын

    Athu enna ahama vithi, yarukkaha yaru Kandu pidithathu athu. Pothu Makkalukku ubayoham illai endral, antha ahama vithi thooki kuppaila podunga. Neenga udambu valikkama sambathikka ahama vithi. Nee cement satti thookinia, kalla udachia, ellam mudintha pirahu naduvil vanthu ninnukitu ahama vithi pesuvia?

  • @ramanathang9615

    @ramanathang9615

    Жыл бұрын

    ​@@ssekar2750உனக்கு தமிழே தெரியல தமிழ் மீது முதலில் பற்று கொள் பிறகு ஆகம விதிகளை சொல்லித் தருகிறேன்

  • @ramanathang9615

    @ramanathang9615

    Жыл бұрын

    ​@@ssekar2750எங்கள் கரூரில் ஒரு பிள்ளையார் கோவில் நீ உன் குடும்பத்துடன் இங்கு வந்து தங்கவும் உனக்கு மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளம் இங்கே கிருஷ்ணமூர்த்தி என்ற அய்யர் இருக்கிறார் அவருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது அவருக்குப் பதிலாக உன்னை சேர்த்து விடுகிறோம்

  • @malathimurali2407

    @malathimurali2407

    Жыл бұрын

    ​@@ssekar2750neenga kal udaichingala

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Жыл бұрын

    Schools 4,5 sloka they teach Every caste people knows. Saraswati namasthubyam Guru Brahma guru Vishnu Gurave sarva lokanam Bhagavad Gita schools teach Parithranaya sadhunaam Ananyas chintayantomam Sarva dharman parithyatcha But இருக்கிற கோயில்களில் சமஸ்காரங்கள் தொடரும். சடங்குகள் மாற்ற முடியாது.

  • @RamKumar-bq6ip
    @RamKumar-bq6ip11 ай бұрын

    சிவாச்சாரியார், குருக்கள், ஓதுவார் ஆகியோர் தமிழர். பிராமணர் மற்றும் வர்ணம் தமிழரில் கிடையாது. Rig, yajur, sama vedas don't have any laws. They are prayers to varuna, agni,indra,soma to protect them from their enemies.

  • @manojkumars189
    @manojkumars1897 ай бұрын

    moodittu ponga da, yellam caste um archar akanum, athan vendum

  • @user-os4ic4he2x

    @user-os4ic4he2x

    6 ай бұрын

    நன்றி bro 👍🙏🙏🙏

  • @thamizhazhaganmahalingam9026
    @thamizhazhaganmahalingam9026 Жыл бұрын

    உங்களிடம் தேவநாதன்களும் இருக்கிறார்கள்... எங்களிடம் நாயன்மார்களும் இருக்கிறார்கள்

  • @dru.s.d..chidambaram4457

    @dru.s.d..chidambaram4457

    11 ай бұрын

    தேவநாதன் என்பவன் நீதிமன்றம் சொல்லிய தீர்ப்பின் படி வேற்றுமதத்தவன்.four 20 .விபரமறிந்து பதி விடவும்...

  • @thamizhazhaganmahalingam9026

    @thamizhazhaganmahalingam9026

    11 ай бұрын

    @@dru.s.d..chidambaram4457 காஞ்சிபுரம் கோவில்....

  • @mr_inban_kabaddi_pullingo
    @mr_inban_kabaddi_pullingo Жыл бұрын

    All are equal in front of our God. You pray to your God. We don't believe these cheatings.

  • @pandypandian9873
    @pandypandian98733 ай бұрын

    Poi

  • @ramesheswaran7593
    @ramesheswaran7593 Жыл бұрын

    Sema உருட்டு

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3hАй бұрын

    சிவாச்சாரியார் நீங்க உருவாக்குனது சாதி மதம் வைச்சி நீங்க பேசுறீங்க

  • @manikandan-fq2sn
    @manikandan-fq2sn16 күн бұрын

    பொழைக்க தெரிந்தவரே

  • @pmuruganandham-kd2nx
    @pmuruganandham-kd2nx Жыл бұрын

    பணம் இல்லாமல் அர்ச்சனை செய்வார்களா??

  • @vhrk88

    @vhrk88

    Жыл бұрын

    ​@@thillaivinayagaroffcialcorrect aa sonnenga

  • @9841045869

    @9841045869

    Жыл бұрын

    சரியான பதில். அறநிலையத்துறையின் வேலை தான்.

  • @johnjohn7858
    @johnjohn7858 Жыл бұрын

    Dei poda sombberi .

  • @krsvivek

    @krsvivek

    Жыл бұрын

    சர்சில பாதிரிகளை சொல்றீங்க போல

  • @pmuruganandham-kd2nx
    @pmuruganandham-kd2nx Жыл бұрын

    சிவாச்சாரியார்களை பிராமனர்கள் பூஜைக்கு ஏற்றுக்கொள்வார்களா?

  • @thanjaimuthukrishnan1105
    @thanjaimuthukrishnan1105 Жыл бұрын

    நீ உனக்கு சாதகமாக பேசாதே

  • @Maruthachalasiam-jf8vw

    @Maruthachalasiam-jf8vw

    11 ай бұрын

    நீ காசு கொடுக்ககாம பொருட்கள் வாங்க முடியுமா

  • @user-os4ic4he2x

    @user-os4ic4he2x

    6 ай бұрын

    உண்மை

  • @gurusamy5853
    @gurusamy5853 Жыл бұрын

    தென்னாடுடையசிவன்சரி பிரித்துபேசுறதுஎழுதியாச்சுஆனால்காசிவிசுவநாதன்.வடநாடுகண்டுபிடிப்பு கிருட்டீணன்இங்குவேங்கடவன்மணம்பிரிவுபடும்சுயசிந்தைஆனால்பொதுசிந்தைசிறப்புஎல்லாமானுடஇயலைஉள்ளடக்கியதிரு கூறள்..எடுத்துகாட்டு

  • @murugananthammuruganantham5675
    @murugananthammuruganantham5675 Жыл бұрын

    தங்களுக்கு வணக்கம் பல. உலகத்தின் முதல் உயிரினம் எதுவென்று இன்னும் கருத்து வேறுபாடு உள்ளது. வெளிநாட்டு ஆய்வாளர் கூற்றுப்படி முதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆதாம் ஏவாள் என்று பெயரிடப்பட்டது. அதன் பிறகு அவர்களிடமிருந்து மனித இனம் பல்கிப் பெருகி கூட்டத்தில் புத்தியாலும் உடலாலும் வலுப்பெற்றவன் உருவாக்கியதே இனம் பிரிவு பணி மற்றவையெல்லாம். அதில் பணியால் பிரிக்கப் பட்டதே சாதிகள். சுத்தமாகவும் பிறருக்காக இறைவனிடம் வேண்டுபவராகவும் ஒழுக்கம் நிறைந்தவர் யாராயினும் அவர் அர்ச்சகர் ஆகலாம். இது என் உள்ளப்பாடு .இதை சரி எனச் சொல்பவர் எத்தனை பேர்?.

  • @parthiban2217
    @parthiban2217 Жыл бұрын

    Manasala ullanbodu , iraivan meedhu theeradha kadhalodu seira pooja, adhu mamisatha vachi senjalum iraivan nammai Aatkolvar appadingaradhukku kannappar vazhkaye udharanam. Appuram un poojai murai engalukku edhukku da thambi... 😂😂😂😂😂

  • @user-dx5hk4zr4p
    @user-dx5hk4zr4p9 ай бұрын

    உங்களை குருவாக மாணர்கள் கொடுத்த வைத்தவர்கள்

  • @swissland2423
    @swissland242311 ай бұрын

    Podaa loosu

  • @srinivasans838
    @srinivasans838 Жыл бұрын

    சிவாச்சாரியார்கள் பிராமணர்களா இல்லை சிவாச்சாரியார்கள் தனிப்பிரிவுவா..???.... பிராமணர்களுக்கும் இவர்களுக்கும் என்ன ஒற்றுமை... ப்ளீஸ் பதில் பதிவு போடவும்...

  • @anjanatchipriyan6016

    @anjanatchipriyan6016

    Жыл бұрын

    நமஸ்காரம் சிவாச்சாரியார்களும் பிராமணர்களும் ஒண்ணா அப்படின்னு கேட்டு இருக்கீங்க பிராமணர்களும் சிவாச்சாரியார்களும் ஒன்றே அது எப்படின்னா பிராமணர்களுக்கு திருமணம் நடைபெற்ற பின் அவர்கள் ஆச்சாரிய அபிஷேகம் என்று ஒன்றுசெய்து கொள்வார்கள். ஆச்சாரிய அபிஷேகம் என்பது பண்ணா தான் ஒவ்வொரு பிராமணரும் ஒரு ஹோமம் பண்றோம் யாகம் பண்றோம் அப்படினா அந்த ஹோமத்துல உட்கார தகுதியானவர்கள் அதுக்கு தான் ஆச்சார அபிஷேகம் பண்றாங்க. ஆச்சார் அபிஷேகம் பண்ணி இருக்காங்க கடைபிடிக்க வேண்டிய சில அனுஷ்டானம் எல்லாம் இருக்கு நித்திய ஆத்மார்த்தசிவ பூஜை இந்த மாதிரி அதனால பிராமணர் வேற சிவாச்சாரியார் வேற இல்ல. ஒரு பிராமணன் கல்யாணம் ஆகிய பிறகு குருக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அந்த குருக்கள் ஆச்சார்ய அபிஷேகம் செய்த பிறகு சிவாச்சாரியார் ஆகிறார்கள். *லோகக்ஷேமகா* நான் பிராமணன் அல்ல🙏🏻

  • @user-fw9cc8cq5b

    @user-fw9cc8cq5b

    Жыл бұрын

    திருவேடம் தரித்தால் தானே அவர்களுக்கு புரியும் கருவறைக்குள்சென்று பணி செய்வதை மக்கள்எப்படி புரிகிறார்களோ

  • @srinivasans838

    @srinivasans838

    Жыл бұрын

    @@user-fw9cc8cq5b என்ன சொல்ல வர்றீங்க?தெளிவா எய்தி அனுப்புங்க.....இங்கு ஓரு ஏழவும் புரியல

  • @karpagavinayagam4976

    @karpagavinayagam4976

    Жыл бұрын

    சிவாச்சாரியார் ஆதிசைவர்கள் ஸ்மார்த்த பிராமணர்கள் மகா சைவர்கள்

  • @kalpanasundaresan6005

    @kalpanasundaresan6005

    Жыл бұрын

    எல்லா பிராமணர்களும் சிவாச்சாரியார் ஆக முடியாது. ஆனால் எல்லா சிவாச்சாரியார்களும் பிராமணர்களே. ஐயர் என்று பொதுவாக நாம் அழைப்பவர்கள் 12வருடங்கள் வேதம் படித்து மக்கள் இம்மையிலும் மறுமையிலும் நலமாக வாழ வேதத்தில் கூறப்பட்ட கர்மகண்டங்களை கற்று அவற்றில் கூறியபடி பிறப்பு முதல் இறப்பு வரை நம்மை வழி நடத்துபவர்கள். சிவாச்சாரியார்கள் வேதத்தில் கோவில்,இறை ஆகமங்கள்,இறை வழிபாடு சம்பந்தமான பகுதிகளை மட்டுமே கற்று அவைகளை நடைமுறை படுத்துபவர்கள். இருபிரிவினரும் வேதம் கற்றாலும் சிவாச்சாரியார் தான் கற்றவற்றை பொதுமக்களுக்கு பயன்படுத்த முடியாது ( கல்யாணம் போன்ற மக்கள் சடங்குகள் செய்யக் கூடாது) அதேபோல் ஆகமம் படிக்காமல் வேதம் படித்த ஐயர்கள் இறைவனின் கருவறைக்குள் நுழையும் தகுதி அற்றவர்கள்.

Келесі