அண்ணன்மாரின் குலதெய்வம் மதுக்கரை செல்லாண்டியம்மன்

Ойын-сауық

#ponnarshankar
குட்டி திரை kutty thirai
அண்ணன்மாரின் குலதெய்வம் மதுக்கரை செல்லாண்டியம்மன்
madukarai sellandiamman
கரூர் (karur ) மாவட்டம் மாயனூர் (mayanoor ) அருகே உள்ள திருக்காம்புலியூரில், மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயில் அமைந்துள்ளது.
பழமையான கோயில்.
காவிரியின் தென்கரையில் வடக்கு நோக்கிய கோயில்.
சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்களுக்கு இடையே எழுந்த எல்லை பிரச்சனையை தீர்த்து வைத்த அம்மன்.
சோழ நாட்டின் எல்லைப் பகுதி, மதுக்கரை.
பெரிய காண்டியம்மனுக்கும், செல்லாண்டியம்மனுக்கும் கரகப் போட்டி நடைப்பெற்ற இடம்.
அண்ணன்மாரின் குலதெய்வம்.
குளித்தலைக்கு அருகே உள்ளது.

Пікірлер: 11

  • @b.punithab.punitha5617
    @b.punithab.punitha56177 ай бұрын

    Vangalamman

  • @sankarchinnappan3766
    @sankarchinnappan3766 Жыл бұрын

    அண்ணன் மாரின் குல தெய்யம் வாங்கலம்மன் கோவில் பெருங்குடி கூட்டம்......தாமரை கூட்டம் மணியன் கூட்டம் தெரிஞ்சா வரலாறு சொல் இல்லையேல் தெரிந்து பதிவிடவும்.....அண்ணன்மாரை வளர்தவர்தான் இந்த செல்லாண்டியம்மன்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Жыл бұрын

    மாலை வணக்கம் செல்லியம்மன்

  • @karthikakarthika7639
    @karthikakarthika7639 Жыл бұрын

    அண்ணா எங்க கோயிலும் செல்லாண்டியம்மன்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Жыл бұрын

    உண் சன்னதிக்கு கண்டிப்பாக வருவேன்

  • @divyanandcd5713
    @divyanandcd57133 жыл бұрын

    Sir plz intha kovilla Enna Enna Sammy irukkunu sollunga plz

  • @varmanr7139
    @varmanr7139 Жыл бұрын

    வரலாற்றை மறைக்காமல் பதிவிடவும் அதிகமான கொங்கு தேவேந்திரகுலவேளாளர்கும் குலதெய்வம்

  • @honestlife4147

    @honestlife4147

    Жыл бұрын

    Velalar name ungaladoyathe illa ithul a kongu vera 🤦🤦 enga thalayeluthu bjp panna politics sathi neengala pesaringa

  • @honestlife4147

    @honestlife4147

    Жыл бұрын

    Intha sellandi Amman arulalaiye engallodaiya velalar peyarai meetu kanpikurom

  • @BOOPATHIKING-vm7dg

    @BOOPATHIKING-vm7dg

    Жыл бұрын

    ஏன்டா இப்படி திருடுறீங்க...

  • @sikapan89
    @sikapan89 Жыл бұрын

    குறிப்பிட்டு சொல்லாதீங்க சகோ என் குல சாமி மதுக்கரை செல்லாண்டி அம்மன் தான் 🙏🙏 நான் சோழிய பறையர் இனத்தை சார்ந்தவன் தெரிந்து கொண்டு பதிவிடுங்கள்

Келесі