அடங்கவா? அடக்கவா? | ரிஷபம் | Rishabam | சனி வக்கிரகதியில் பெண்களுக்கான பலன்கள் | Vasthu Prabaharan |

அடங்கவா? அடக்கவா? | ரிஷபம் | Rishabam | சனி வக்கிரகதியில் பெண்களுக்கான பலன்கள் (30/06/24 - 15/11/24) | House wife / working women | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
========================
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837
=========================
ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837

Пікірлер: 41

  • @thankyoupriya9250
    @thankyoupriya92506 күн бұрын

    16.05.1999 6.45am கடலூர் மாவட்டம் .எனக்கு -ias வேலை கிடைக்குமா ஐயா ராகு தசை இப்போது நடந்து கொண்டு இருக்கிறது .வேலைக்கு சாதகமாக உள்ளதா ஐயா?🙏??எனக்கு திருமணம் 18 வயதில் நடத்திவிட்டார்கள், நிம்மதி இழந்து தவிக்குறேன் எப்போது எனக்கு விடிவுகாலம் 😢

  • @vidhyalakshmi5983
    @vidhyalakshmi59832 күн бұрын

    Name: Vidhyalakshmi Rasi: Rishabham rasi Natchathitam : Rohini natchathiram Dob : 14-03-1997 Time: 7.40 PM Name:Vigneshwaran Rasi:Rishabham rasi Natchathiram :Rohini natchathiram DOB: 15 /04/1994 TIME: 9.10 PM Sir, en lover may month vitutu poitanga. Avanga thirumba yepo varuvanga.

  • @dhivyavinoth657
    @dhivyavinoth6572 күн бұрын

    ரிஷப ராசி கிருத்திகை 4m பாதம் மீன லக்னம் ஐயா நான் சுய தொழில் செய்யலாமா இல்லைனா ஆசிரியர் தொழில் போகலாமா எனக்கு குழப்பமாக உள்ளது

  • @backto90tamil
    @backto90tamil9 күн бұрын

    நன்றி ஐயா 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @VenkatesanA-qw5sn
    @VenkatesanA-qw5sn10 күн бұрын

    Uniqe Ayya 🙏🙏🌹

  • @balakumar-lf9gr
    @balakumar-lf9gr10 күн бұрын

    Sir good morning Sir M.Balamani Risabha rasi rokini nachathiram sima lagnam jop kitaikuma 2 varusama jop illama kastama eruku sir first oru company lla 15 varusam work panina company jop thirumba kitaikuma husband illa sir thaniyatha kasta padaren pls reply

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan48549 күн бұрын

    thank you sir 🙏

  • @amuthaprabu3736
    @amuthaprabu37367 күн бұрын

    27 oct 1988 Rishabam rasi kiruthigai natchatram dhanusu lagnam sir... Nan job ku poga chance iruka sir? House wife ah iruken... Job ku try panren bt amaiyala...

  • @jyothimani474
    @jyothimani4749 күн бұрын

    Super sir

  • @antonymary1087
    @antonymary10876 күн бұрын

    En husband dte of birth20.05.1985. Nall velai kedaikuma

  • @charlesd5119
    @charlesd51199 күн бұрын

    08.06.1986 risaba rasi last 2yearsa problem nanum en wifepum thani thaniya irrukum oru paiyan irrukan nanga eppo onnu seruvom pls sir

  • @Mastergamers2.0
    @Mastergamers2.010 күн бұрын

    07.06.86 time 9.55pm place of birth puducherry 2yrsa marriage lifela problems yenaku 2 kuzhandhainga irukanga vazva saavanu iruku yenaku life reply pannunga sir🙏

  • @kalpanadevi-zw6vz
    @kalpanadevi-zw6vz10 күн бұрын

    Sir rishaba rasi Mirugasirisam star 7.1.74 date of birth Monday morning 3am birth time Family problems solve aguma Last 3yrs iam facing too much problem

  • @dhivyakasthuri6567
    @dhivyakasthuri656710 күн бұрын

    First comment sir

  • @JJ._jayajana
    @JJ._jayajana7 күн бұрын

    Husband_Rihaba raasi Mirugaairisha nakshatram Wife_ Kumba rasi Sadhaya natchathirm Thinamum pasanga munadi sandayal. Pirindhu valgirom Pilaigal kanavanidam ullargal Theervu enna ayya.

  • @srikarumaridevi8847
    @srikarumaridevi884710 күн бұрын

    Devi 09-05-1978 9.40 am Rohini 3 patham Constrction field la irrukirane Ok vaa sir

  • @rajukaliappan5582
    @rajukaliappan558210 күн бұрын

    🎉

  • @kirithigag5866
    @kirithigag58668 күн бұрын

    Kirithiga Dob.17.1.1981 TIME.1.57.PM.AFTERNOON PLACE.TIRUPPUR HUSBAND.FELIX DOB.20.12.1976 TIME.10.35.PM.NIGHT PLACE.TIRUVANAMALAI ANNA nanga kadasi varai orumaiyaga valvoma.moondru varudangalaga oru thalayeetal pirivu.nan amaithiyagathan pogiren manathu mudiyavilai pillaigalukaka poruthu pogiren thirunthi yennudan valvara sollavum anna Time.1.57.pm.afternoon

  • @anandmeera4797
    @anandmeera479710 күн бұрын

    Rishabam rasi kiruthikai 2 patam family problem court la iruku clear aakuma enaku son kuda irukanum

  • @VasthuPrabaharan

    @VasthuPrabaharan

    10 күн бұрын

    இந்த ஆண்டு அக்டோபருக்கு மேல் மாற்றம் வரும்

  • @-ubc-VishalSairam
    @-ubc-VishalSairam10 күн бұрын

    Sir I am Rishaba rasi rohini star magara lagnam I want to do home made ghee manufacturing business is it possible??? When??

  • @VasthuPrabaharan

    @VasthuPrabaharan

    10 күн бұрын

    தாரளமாக ஆகஸ்ட் பிறகு உங்களுக்கே நம்பிக்கை வரும் . ராசி , லக்னம் ரீதியாக சுக்கிரன் சனி 10 இடத்தொடர்பு , நெய் தொழில் அமையும் உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் ஏதாவது ஒரு வகையில் சுக்கிரனோடு தொடர்பு பெற்றால் தொழில் வெற்றி பெரும்

  • @blinkgalaxy2882
    @blinkgalaxy288210 күн бұрын

    Muthuraman Dob :13.08.1992 Time:12.46 pm Place:tirunelveli Wife:ulagammal Dob:19.11.1994 Time:4.15am Place :tirunelveli please about my family life very struggle na enna mudivu edukkurathunae theriyala

  • @VasthuPrabaharan

    @VasthuPrabaharan

    10 күн бұрын

    2022 ஜுலை மாதத்திற்கு பிறகு ஏற்பட்டது. 2023 ஜுலை மாதத்திற்கு பிறகு பிரிவை நோக்கி நகர்ந்து செல்லும்.2026 ஜுலை மாதம் வரை பிரச்சினை உண்டு. தற்காலிகமாக பிரிந்து இருங்கள். இல்லை விவாகரத்து நோக்கி நகர்ந்து விடும்

  • @user-qwertyu121
    @user-qwertyu12110 күн бұрын

    Enaku oru company il erunthu panam vara vendum varuma ayya..

  • @VasthuPrabaharan

    @VasthuPrabaharan

    10 күн бұрын

    அவசியம் வரும்

  • @vyjayanthykuppa2722
    @vyjayanthykuppa272210 күн бұрын

    Place change is possible. During this period?

  • @VasthuPrabaharan

    @VasthuPrabaharan

    10 күн бұрын

    தாராளமாக இடமாற்றம் செய்யலாம்

  • @bhavanidhanasekeran9547
    @bhavanidhanasekeran954710 күн бұрын

    இரண்டு வருடங்கள் பேச்சு வரவில்லை சாப்பிட முடியல தண்ணீர் குடிக்க முடியல மூச்சு விட ரொம்ப கஷ்டமாக இருக்கு எப்ப சரியாகும் அப்பா ரோகிணி நட்சத்திரம் ரிஷபம் ராசி விருச்சிகம் லக்னம் மதுரை மாவட்டம் 3.42am 3.1.1985

  • @rajithaya14

    @rajithaya14

    10 күн бұрын

    சாயி சாய் சாய் என்று சொல்லுங்கால் விரைவில் குணமடைவீர்கள். ஓம் சாய்ராம் 🙏

  • @ArjunArjun-xs7tq

    @ArjunArjun-xs7tq

    10 күн бұрын

    அண்ணா இந்த பிரச்சனை எனக்கும் இருக்கு

  • @bhavanidhanasekeran9547

    @bhavanidhanasekeran9547

    10 күн бұрын

    @@ArjunArjun-xs7tq எத்தனை நாட்கள் தெளிவாக சொல்லுங்கள் தம்பி

  • @VasthuPrabaharan

    @VasthuPrabaharan

    10 күн бұрын

    2022 ஏப்ரல் முதல் ஆரம்பம். என்று நினைக்கிறேன். வரும் நவம்பர் மாதத்திற்கு பிறகு சரியாகிவிடும்.

  • @bhavanidhanasekeran9547

    @bhavanidhanasekeran9547

    10 күн бұрын

    @@VasthuPrabaharan அப்பா ரொம்ப கஷ்டமாக இருக்கு உங்கள் வாக்கு பலிகட்டும் அப்பா சிவாய நம திருநீலகண்டம் நன்றி அப்பா

  • @user-mj3hy2hf5k
    @user-mj3hy2hf5k9 күн бұрын

    பெ யர் வாசுதேவன் டேட் ‌23 3.1988 டைம் ‌3.45 ‌ காலை என் ஒய்ஃப் நேம் ரஞ்சிதா டேட் 5.7 1991 டைம் ‌10.30 காலை என் வைஃப் டிசம்பர் 2023 அன்று வக்கீல் வச்சு மனம் முறிவு பத்திரம் எழுதி என்கிட்ட கையெழுத்து வாங்கிட்டா அவள் மீண்டும் வருவாளா இல்ல அவன் வேற கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா நல்லா இருப்பாளா

  • @mohann8291
    @mohann829110 күн бұрын

    Mohan 15-02-1970 காலை 11-20 சிகந்தராபாத்... வெளிநாட்டு வேலை எப்போது கிடைத்து செல்வேன் என்று சொல்லவும்... ப்ளீஸ்...

  • @VasthuPrabaharan

    @VasthuPrabaharan

    10 күн бұрын

    2026 ஜனவரி பிறகு தான் வாய்ப்பு உண்டு

  • @mohann8291

    @mohann8291

    10 күн бұрын

    @@VasthuPrabaharan நன்றி சார்

  • @mviruthiya8618
    @mviruthiya861810 күн бұрын

    ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் தனுசு லக்னம் எனது கணவர் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் ரிஷப லக்னம் குடும்பத்தில் ஒரே பிரச்சினை அய்யா ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்க அய்யா 🙏

  • @VasthuPrabaharan

    @VasthuPrabaharan

    10 күн бұрын

    மௌனம் ஒன்று தான் தீர்வு 2026 வரை

  • @mviruthiya8618

    @mviruthiya8618

    8 күн бұрын

    🙏

Келесі