அடங்காத சாதி வெறி..பாமகவை சீண்டிய இராவண கோட்டம் - சவால் விடும் விக்ரம் சுகுமார் Nerukku Ner

அடங்காத சாதி வெறி..பாமகவை சீண்டிய இராவண கோட்டம் - சவால் விடும் விக்ரம் சுகுமார்
#ravanakottam #filmdirector #vikramsugumaran #pmk #ramadoss #anbumaniramadoss #johnpandian #muthuramalingamthevar #ramanathapuram #pattali_makkal_katchi
#honorkill #santhanu #actorprabhu #nerukkuner #sathiyamtvdebate #mukthar
#SathiyamTV | #CMStalin | #IPL2023 | #CSK | #AIADMK | #OPS | #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Edappadi | #OPanneerselvam | #OPSvsEPS | #DMK | #Seeman | #NaamTamilar | #MKStalin | #IPL | #ChennaiSuperKings | #T20 | #RCB | #RoyalChallengers | #IPLHighlights | #Annamalai | #NarendraModi | #IndianPremierLeague | #MSDhoni | #RR | #GT | #LSG | #PBKS | #MI | #SRH | #DC | #KKR | #DMK | #BJP | #Congress | #PMModi | #RahulGandhi | #Karnataka
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews #worldnews
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website:
Instagram: / sathiyamtv

Пікірлер: 1 000

  • @sankarn8068
    @sankarn8068 Жыл бұрын

    இமானுவேல் சேகரன் பிக் போடலான இந்த படத்தை ஓட விடக்கூடாது 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

  • @GeneralGanapathi
    @GeneralGanapathi Жыл бұрын

    திருச்சிக்கு தெற்கே தியாகி இமானுவேல் சேகரன் அவர்களை தவிர்த்து எந்த அசைவும் இல்லை இனி நடக்காது.

  • @muniyasamym2819
    @muniyasamym2819 Жыл бұрын

    சுதந்திர போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரனார் படத்தை போட காரணம் சொல்லுங்க என்று இயக்குனர் கேட்ட கேள்விக்கு இந்திய ராணுவ வீரர் சிறு வயதிலேயே வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர் என்று ஏன் கேட்கல முக்தார் அவர்களே.

  • @SivaKumar-lf6lf
    @SivaKumar-lf6lf Жыл бұрын

    எதை கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ற சுகுமாறன் எதுக்கு இந்த படத்தை எடுக்கணும். எதையும் நேர்மையாக சொல்ல துணிவில்லாத இயக்குனர்.

  • @kalirajan9070
    @kalirajan9070 Жыл бұрын

    எல்லா கேள்விக்கும் அரைகுறை அறிவுடனேயே பதில் கூறும் இயக்குநர் படமே எடுத்து இருக்கக்கூடாது

  • @Sekaran-kq4sr
    @Sekaran-kq4sr Жыл бұрын

    தேசிய தலைவர் என்ற பெயர் காமராஜருக்குதானே சொந்தமான பெயர். 45% ஓட்டுகளை பெற்றது காமராஜர்தானே.

  • @k.p.pandinc.m.koodal6376
    @k.p.pandinc.m.koodal6376 Жыл бұрын

    1957 இம்மானுவேல் காலம்

  • @ranjithkumar7391
    @ranjithkumar7391 Жыл бұрын

    அவன வன்மையாக கண்டிக்கிறேன்🗡️🗡️⚔️⚔️⚔️🇧🇾🇧🇾🇧🇾

  • @pronniahmohan4996
    @pronniahmohan4996 Жыл бұрын

    நக்கலா கேள்வியை கேட்டு நல்லதா தகவலை மக்களுக்கு தெரிவிப்பது திரு. முக்தார் அவர்களின் பேட்டி மிகப்பெரிய பெருமையாக இருக்கின்றது ..!

  • @SakthivelSakthivel-ww3cj
    @SakthivelSakthivel-ww3cj Жыл бұрын

    விளிம்பு நிலை மக்களின் விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்

  • @soosaijohn9999
    @soosaijohn9999 Жыл бұрын

    முக்தார் பேச்சில் அருமையான கருத்துக்கள் நல்வாழ்த்துகள்

  • @pandianpukal6827
    @pandianpukal6827 Жыл бұрын

    தமிழ்நாட்டில் அதிகமாக வாழும் தேவேந்திர குல வேளாளர்களின் கடவுள் தியாகி இமானுவேல் சேகரனார் ஜாதி வெறியர்களுக்கு முக்தார் அண்ணன் கேட்ட கேள்வி செருப்படியாக இருக்கும் நன்றி முக்தார் அண்ணா உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் 🤝💐💐💐💐💐

  • @Pagutharivu-70
    @Pagutharivu-70 Жыл бұрын

    காமராஜர்.

  • @senthilponn859
    @senthilponn859 Жыл бұрын

    இந்த டைரக்டர் நிறைய படிக்க வேண்டும். ஹோம் ஒர்க் தேவை.

  • @king-lee-khan-shree
    @king-lee-khan-shree Жыл бұрын

    அவனும் நடிகுறான், இவனும் நடிகுரான். நடுவுல இந்த மக்கள் தான் பாவம்

  • @mahalingam2817
    @mahalingam2817 Жыл бұрын

    ஆக மொத்தம் டைரக்டர் அண்ணனுக்கு காமராஜரும், இம்மானுவேல் சேகரனாரும் புடிக்காது..போல.. ஆன என்ன காரணம் னு அவருக்கே தெரியாது 😂😂😂

  • @kannannadar8443
    @kannannadar8443 Жыл бұрын

    இயக்குநர்

  • @mrb9034
    @mrb9034 Жыл бұрын

    பாவம்யா விக்ரம் சுகுமார்😂😂😂😂😂

  • @balasubramanian9761
    @balasubramanian9761 Жыл бұрын

    Immanuel sekaran great people leader tamil kudiyeen good leader god of Devendra Kula velalar

  • @soloop-lz9ky
    @soloop-lz9ky Жыл бұрын

    சகோதரர் முக்தார் க்கு வாழ்த்துக்கள்! சாதி வெறி பிடித்த விக்ரம் இவனெல்லாம் ஒரு ஆளு .,... தேசிய தலைவர் இம்மானுவேல் சேகரனார் ஒரு சாதி தலைவர் என்றால் முத்து ராமலிங்க தேவரும் ஒரு சாதி தலைவர் தான்!!!

Келесі