அடடே இது வரைக்கும் இப்படி ஒரு டிப்ஸ் யாரும் சொல்லலையே /kitchen tips in tamil

Тәжірибелік нұсқаулар және стиль

#kitchentips #kitchentipsintamil #kitchencleaning #cookingtips #kitchen

Пікірлер: 77

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Жыл бұрын

    டிப்ஸ் அனைத்தும் அருமை தேங்காய் ஓட்டில் சாம்புராணி போடும் டிப்ஸ் சூப்பர்

  • @trendingsamayal

    @trendingsamayal

    Жыл бұрын

    மிக்க நன்றி சகோதரி🥰🙏

  • @scary97
    @scary97 Жыл бұрын

    Super semma idea

  • @kaminissamayal
    @kaminissamayal Жыл бұрын

    Tips anaithum arumayo arumai

  • @trendingsamayal

    @trendingsamayal

    Жыл бұрын

    Thank you so much sister 🥰🙏

  • @padminipappy6950
    @padminipappy6950 Жыл бұрын

    tips veri usefull

  • @trendingsamayal

    @trendingsamayal

    Жыл бұрын

    Thank you so much sister 🥰🙏

  • @annamveetusamayal
    @annamveetusamayal Жыл бұрын

    Very useful tips

  • @trendingsamayal

    @trendingsamayal

    Жыл бұрын

    Thank you sister 🥰🙏

  • @valarmathi5111
    @valarmathi5111 Жыл бұрын

    Super tips mam tq.

  • @trendingsamayal

    @trendingsamayal

    Жыл бұрын

    Thank you sister 🥰

  • @tamilsunai
    @tamilsunai Жыл бұрын

    Nice tips👍

  • @trendingsamayal

    @trendingsamayal

    Жыл бұрын

    Thank you sister 🥰🙏

  • @adityabala7786
    @adityabala7786 Жыл бұрын

    Tips arumai coconut colour podi semma sis no words

  • @trendingsamayal

    @trendingsamayal

    Жыл бұрын

    Thank you sister 🥰🙏

  • @kathijavinulagam
    @kathijavinulagam Жыл бұрын

    ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு பா

  • @trendingsamayal

    @trendingsamayal

    Жыл бұрын

    Thank you sister 🥰🙏

  • @lalithalalithaseenu5472
    @lalithalalithaseenu5472 Жыл бұрын

    ஹாய் சகோதரி எல்லா ஐடியாவும் இதுவரை யாரும் சொல்லாத குறிப்புகள் நன்றி நன்றி சகோதரி 😍😍👍👍

  • @trendingsamayal

    @trendingsamayal

    Жыл бұрын

    மிக்க நன்றி சகோதரி🥰🙏

  • @rlsedition4272
    @rlsedition4272 Жыл бұрын

    Sis pls indhamadhi chedi vaikuradhu pathi niraya videos podunga

  • @trendingsamayal

    @trendingsamayal

    Жыл бұрын

    Ok ma

  • @ozee143
    @ozee143 Жыл бұрын

    Adikkadi so ...so....nu soladheenga sisy ma

  • @trendingsamayal

    @trendingsamayal

    Жыл бұрын

    Ok sissy 😊

  • @vbharathydasan2429
    @vbharathydasan2429 Жыл бұрын

    Sister Vanakkam. Those who are all hard earning people will appreciate you for your sincere efforts and presentation to the needy viewers to utilise their hard earned money with your worthy and quality tips . My best wishes to you.

  • @trendingsamayal

    @trendingsamayal

    Жыл бұрын

    Thank you sister 🥰

  • @umamaheshwari5440
    @umamaheshwari5440 Жыл бұрын

    Super ma.

  • @trendingsamayal

    @trendingsamayal

    Жыл бұрын

    Thank you so much sister 🥰🙏

  • @smartgril
    @smartgril Жыл бұрын

    Kumkum tips super sis

  • @trendingsamayal

    @trendingsamayal

    Жыл бұрын

    Thank you sister 🥰🙏

  • @monicasavio3542
    @monicasavio3542 Жыл бұрын

    Dis s called table plant Nt supposed to keep at home Coz f to gt TB .. disease..u guys pls confirm wth d help f net ..srry ...if it s wrong ,correct means don't keep pls..

  • @usharanganathan3266
    @usharanganathan3266 Жыл бұрын

    Your window curtains are very nice. Where did you buy. Please reply.

  • @trendingsamayal

    @trendingsamayal

    Жыл бұрын

    Flipcart la sister

  • @gomathiv2625
    @gomathiv2625 Жыл бұрын

    Ethuku umber onnu iruku pottu vaika

  • @shafeekvlogs
    @shafeekvlogs Жыл бұрын

    Super sister sema idea

  • @trendingsamayal

    @trendingsamayal

    Жыл бұрын

    Thank you sister 🥰🙏

  • @pavipraba6734
    @pavipraba6734 Жыл бұрын

    Super tips ❤️❤️❤️sissyyy

  • @trendingsamayal

    @trendingsamayal

    Жыл бұрын

    Thank you sister 🥰🙏

  • @ashabanu6565
    @ashabanu6565 Жыл бұрын

    Super ma

  • @instareelsvideo651

    @instareelsvideo651

    Жыл бұрын

    Plz meri koe help nhi kr rha plz😭😭

  • @trendingsamayal

    @trendingsamayal

    Жыл бұрын

    Thank you sister 🥰🙏

  • @roopamohanroopamohan408
    @roopamohanroopamohan408 Жыл бұрын

    Tips super akka 🥰 Akka... முட்டை குழம்பு Epti vaikkanum nu nxt tips la podunga

  • @trendingsamayal

    @trendingsamayal

    Жыл бұрын

    Thank you sister 🥰🙏

  • @g.gajendran.gajendran9568
    @g.gajendran.gajendran9568 Жыл бұрын

    Ungal mugam azhagaga ulladu. Vetkappadavendam. Anaivarum iraivanudai pillaigal.

  • @trendingsamayal

    @trendingsamayal

    Жыл бұрын

    Thank you pa 🥰

  • @mmaheswari6745
    @mmaheswari6745 Жыл бұрын

    Pooja porul cleaning epadi sis

  • @divakaranpranavam
    @divakaranpranavam Жыл бұрын

    Super

  • @trendingsamayal

    @trendingsamayal

    Жыл бұрын

    Thank you sister 🥰🙏

  • @umaprasad6457
    @umaprasad6457 Жыл бұрын

    Mango pachavasanai Adikkum sambrani tip's Antha kaalathilirunthu ellarume seivathuthan coconut colour powder OK thank u

  • @trendingsamayal

    @trendingsamayal

    Жыл бұрын

    Instant a redy panra oorugai sister Athuthan taste kudukkum pachavasanai perusa onnum theriyathu and sambrani podurathu theriyama irukkavangalukku use Agum 🥰🙏

  • @madhuprabhavegfoodiesh1560
    @madhuprabhavegfoodiesh1560 Жыл бұрын

    நான் மாங்காய் தொக்கு செய்வேன் எடுத்து வைத்துவிட்டு இப்படிதான் சாதம் போட்டு சாப்பிடுவேன்

  • @blackbangtan1048

    @blackbangtan1048

    Жыл бұрын

    Km mom morning iol al Dfvn. V.bn bin by

  • @trendingsamayal

    @trendingsamayal

    Жыл бұрын

    Thank you sister 🥰🙏

  • @instareelsvideo651
    @instareelsvideo651 Жыл бұрын

    Plz mere koe help nhi kr rha plz plz plz p😭😭😭😭😭

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Жыл бұрын

    மாங்காய் ஊறுகாய் தயாரித்த விதம் அருமை. தேங்காய்ப் பால் எடுத்தல் சக்கையை நானும் கலர் பொடி தயாரிக்க உபயோகப்படுத்தி இருக்கிறேன். வீட்டில் திட்டுவார்கள் கீழே போட வேண்டியதை எல்லாம் பத்திரமா வச்சுக்கிட்டு திரியிறியேன்னு.

  • @trendingsamayal

    @trendingsamayal

    Жыл бұрын

    மிக்க நன்றி சகோ🥰🙏

  • @latharagothaman660

    @latharagothaman660

    Жыл бұрын

    Romba nalla tips thank u

  • @instareelsvideo651
    @instareelsvideo651 Жыл бұрын

    Plz help 😭

  • @sundariyer3192
    @sundariyer3192 Жыл бұрын

    வெற்றிலை கொடி 'வளர்ந்திருக்காங்க'ளா? தமிழில் அஃறிணை என்று ஒன்று இருக்கிறது என்பது தெரியாதா?

  • @snowqueensnowqueen4453

    @snowqueensnowqueen4453

    Жыл бұрын

    சில பேர் தாம் வளர்க்கும் செல்லப்பிராணிகளையும்,தாவரங்களையும் தன் குழந்தை போல் பாவிப்பார்கள். அவர்கள் அந்த அர்த்தத்தில் சொல்லி இருப்பார்கள்.

  • @sundariyer3192

    @sundariyer3192

    Жыл бұрын

    @@snowqueensnowqueen4453 அந்த பாவிப்பு எல்லாம் எழுதும்போது வரக்கூடாது. எழுதும்போது மொழியின் இலக்கணத்தை பின்பற்றித்தான் எழுதவேண்டும். நேருக்கு நேர் பேசும்போது கூட இப்படி பேசினால் ஒத்துக்கொள்ளலாம், ஆனால் எழுத்து வடிவத்தில் வரும்போது இது சரி இல்லை.

  • @trendingsamayal

    @trendingsamayal

    Жыл бұрын

    ஆமா சிஸ்டர் இந்த வெற்றிலை கொடி எனக்கு ரொம்ப பிடிக்கும் பாத்து பாத்து கவனமா வளக்குறேன் நிறைய பேர் இந்த மாதிரிதான் ஏதாச்சும் குறை கண்டுபிடிக்கணும்னு வீடியோ பாப்பாங்க ஆனா நல்லது மட்டும் சொல்ல மாட்டாங்க

  • @snowqueensnowqueen4453

    @snowqueensnowqueen4453

    Жыл бұрын

    @@trendingsamayal போற்றுவார் போற்றட்டும்.. தூற்றவார் தூற்றட்டும்..நீங்கள் உங்கள் பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு செல்லுங்கள் சகோதரி.. காய்க்கும் மரம் கல்லடி படத்தான் செய்யும்..

  • @snowqueensnowqueen4453

    @snowqueensnowqueen4453

    Жыл бұрын

    மேலும்,உங்கள் பேச்சு வழக்குப் படி நீங்கள் பேசுங்கள். இங்கு நீங்கள் தமிழ் இலக்கிய பாடம் நடத்த வில்லையே. ஆகவே கவலையை விடுங்கள்.

Келесі