#97 சிவ வழிபாடு - தெளிவான வழிமுறை! | Thirumurai | 20.10.19

Музыка

#Gurupatham
#Thirumurai
#SivaakaraSwamigal
#Thirumurai_Training
-- திருச்சிற்றம்பலம் --
** தவத்திரு சிவாக்கர சுவாமிகள் **
தலப்பாடல், பாடும் முறை,
பாடலின் பொருள், தலவரலாறு,
தலப்பெருமை மற்றும் பதிகம் காட்டும் நெறி.
வாருங்கள்!
திருமுறை ஒலிக்கட்டும்!
திருவருள் பெருகட்டும் !
நிகழ்விடம்:
ஆயிர நகர வைசியர் திருமண மண்டபம்,
24, முத்து வேலப்ப வீதி, பி. எஸ். பார்க்,
சிவரஞ்சனி ஹோட்டல் அருகில்,
டெலிபோன் பவன் எதிரில், ஈரோடு - 01.
மேலும் தொடர்புக்கு : +91 95859 - 84321
-- திருச்சிற்றம்பலம் --

Пікірлер: 142

  • @dhachudhachu3459
    @dhachudhachu34593 жыл бұрын

    சிவாயநம. தயவு செய்து இந்த மாதிரி சிலர் பிடிக்கலனா பாக்காதீங்க ஆனால் அன்லைக்கு செய்ய வேண்டாம்.

  • @jayaramanpn6516

    @jayaramanpn6516

    Жыл бұрын

    சிவசிவ கவலை படாதீர்கள் சிவனே கவனித்துக் கொள்வார் திருவருள்

  • @user-bw4hs2hv2m

    @user-bw4hs2hv2m

    Жыл бұрын

    சிவ சிவ ❤❤

  • @s.s.m9512
    @s.s.m95124 жыл бұрын

    💮🌹 திருமுறையே என் உயிர் துணை மிக மிக சிறப்பு ஐயா சிவாய நம🌹💮

  • @eswaranraman9354
    @eswaranraman93544 жыл бұрын

    நனி நன்று விநாயக சதுர்த்தி வாழ்த்துகள் திருமுறைப்பணி சிறக்க அன்புடன் மடிப்பாக்கம் ஈஸ்வரன்

  • @vigneshsundar6874
    @vigneshsundar68744 жыл бұрын

    🙏🙏🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @mercystellamary3513
    @mercystellamary35134 жыл бұрын

    அருமை அருமை தெரியாத விஷயங்கள் சொல்லி இருக்குறீங்க நன்றி ஓம் நமசிவாய

  • @srivaisnavy3851
    @srivaisnavy38512 жыл бұрын

    தாய் தமிழினமே தமிழ்ப் பணியே தமிழ்ப் பக்தியே போற்றி

  • @namachivayamvadivelu7603
    @namachivayamvadivelu76034 жыл бұрын

    ஐயா அருமையான பதிவு திருச்சிற்றம்பலம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐

  • @muthukaruna4218
    @muthukaruna42184 жыл бұрын

    ஆரூரா தியாகேசா 💙💙💙💙

  • @meignanamoorthynathand5045
    @meignanamoorthynathand50454 жыл бұрын

    சிவ சிவ திருச்சிற்றம்பலம்

  • @smarthari3130
    @smarthari31304 жыл бұрын

    சிவ சிவ🙇 💝💝💝🤩💝🙏

  • @hepsigirija8126
    @hepsigirija81262 жыл бұрын

    தவத்திரு ஐயா அவர்கள் மலரடி பணிகிறேன்.....

  • @sivasambunayaki713
    @sivasambunayaki7133 жыл бұрын

    குருவருள் திருவருள் இருந்தால் தான் இந்த அருட்பொழிவை கேட்க முடியும். சிவசிவ சிவசிவ🙏🌹🌸💐🙇🙆😭

  • @b.paranisrigugan8773
    @b.paranisrigugan87734 жыл бұрын

    குருபாதம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman99013 жыл бұрын

    🙏🍀சிவாய நம 💐சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்🔱💐திருச்சிற்றம்பலம் 🍁💐🙏

  • @rajasekaran7285
    @rajasekaran72853 жыл бұрын

    குருநாதரின் திருவடிகளே போற்றி திருச்சிற்றம்பலம் சிவாய நம மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்

  • @user-mm9ru1ey6z
    @user-mm9ru1ey6z4 жыл бұрын

    Siva Siva sivayanama

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys49434 жыл бұрын

    சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @Vamsheevel
    @Vamsheevel4 жыл бұрын

    Om namashivaya

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman99014 жыл бұрын

    🌹🌺திருச்சிற்றம்பலம்💐🌿🙏🌸

  • @kalalakshmanan3790
    @kalalakshmanan37904 жыл бұрын

    🙏🙏🙏🙏 சிவ சிவ 🙏🙏🙏🙏🙏

  • @kannanramamurthy8966
    @kannanramamurthy89664 жыл бұрын

    Omm Namashivaya vazga Nathan thaal vazga

  • @jeyalakshmi4320
    @jeyalakshmi43204 жыл бұрын

    Thiruchitambalam

  • @govardhanan4693
    @govardhanan46934 жыл бұрын

    நால்வர் பொற்றாள் எம் உயிர் துணையே

  • @redmixiomi8540

    @redmixiomi8540

    3 жыл бұрын

    L

  • @user-vl3yo1du9q
    @user-vl3yo1du9q4 жыл бұрын

    சிவாய நம மிக்க நன்றி ஐயா. ஈசன் திருவருளாலே இப்பிறவியில் இச்சிவஞான செய்திகளை உங்கள் திருவாயால் கேட்க முடிந்தது. சிவாய நம

  • @NokiaNokiq
    @NokiaNokiqАй бұрын

    சிறந்த வேலை. பாராட்டுக்கள்.சுவாமி. சிவாயநம.

  • @arumugampillai421
    @arumugampillai4214 жыл бұрын

    திருமுறைதாய்வாழ்க

  • @indiraindira4169
    @indiraindira41694 жыл бұрын

    ஓம் நமசிவாய.. திருச்சிற்றம்பலம்..👏👏👏👏👏

  • @jpsridharrajaraja2879
    @jpsridharrajaraja28793 жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஐயாவின் தமிழ் மிகவும் அருமை ஓம் நமசிவாய

  • @jothikannan8487
    @jothikannan84873 жыл бұрын

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @nagalakshmit5219
    @nagalakshmit52194 ай бұрын

    குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் சிவாய நமஹ.மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்

  • @-vijaysivam
    @-vijaysivam2 жыл бұрын

    சிவ சிவ திருவடிகள் போற்றி போற்றி

  • @karthikn5
    @karthikn54 жыл бұрын

    சிவம் நமக்கு துணை 🙏

  • @lram2952
    @lram29523 жыл бұрын

    Very good advise. OM Sivaya Namaga

  • @dhanasekarp4343
    @dhanasekarp43434 жыл бұрын

    திருச்சிற்றம்பலம் ஆளான அடியவர்கட் கன்பன் றன்னை ஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்க தாளானைத் தன்னொப்பா ரில்லா தானைச் சந்தனமுங் குங்குமமுஞ் சாந்துந் தோய்ந்த தோளானைத் தோளாத முத்தொப் பானைத் தூவெளுத்த கோவணத்தை அரையி லார்த்த கீளானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே திருச்சிற்றம்பலம் - திருநாவுக்கரசர்

  • @muthusingammuthu1239
    @muthusingammuthu12394 жыл бұрын

    Sivakkara swamigal potri potri om nama sivayam

  • @sureshs3814
    @sureshs38143 жыл бұрын

    (🕉ஓம் நமசிவாய சிவ திருச்சிற்றம்பலம் 🔱🙏🙏🙏🙏🙏,)அற்புதமான உரை ஐயா, சிவ பக்தி ஒரு அமர்தம்

  • @ravichandran-ki2ml
    @ravichandran-ki2ml4 жыл бұрын

    ஓம் நமசிவாய நன்றி அய்யா

  • @panduarumugamarumugam4204
    @panduarumugamarumugam42043 жыл бұрын

    சிவ சிவ குருவே போற்றி

  • @omasakthiraja3159
    @omasakthiraja31593 жыл бұрын

    குருநாதர் அருளே....திருவருள்

  • @mohans9383

    @mohans9383

    2 жыл бұрын

    Thiruchitrampalamnamasivayavazhgha

  • @shankar2787
    @shankar27873 жыл бұрын

    நமசிவாய

  • @DevotionalPP
    @DevotionalPP3 жыл бұрын

    Arumay and Devine 🙏🙏. Namaskarangals Swamy for the devine Upanyasam. Sivayanama Thiruchirrambalam 🙏🙏

  • @kousalyar8486
    @kousalyar84864 жыл бұрын

    Omnamashivaya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajasekaran7285
    @rajasekaran72853 жыл бұрын

    பிறவி நோயைத் தீர்க்கும் நம் குருநாதர் இன் திருமுறை

  • @banulathaaishu4718
    @banulathaaishu47182 жыл бұрын

    Nice

  • @jayalakshmisubramani5535
    @jayalakshmisubramani5535 Жыл бұрын

    நற்றுணையாவதுநமசிவாயவே குருவேசரணம் குரு திருவடி சரணம்

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f4 жыл бұрын

    😭🙆🏻‍♂️😭🙆🏻‍♂️🍂🍃🥭 பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.🍃🍂🍃🥭🍂💞🍫💞🍫

  • @deepapanneer8852

    @deepapanneer8852

    4 жыл бұрын

    I

  • @deepapanneer8852

    @deepapanneer8852

    4 жыл бұрын

    9

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar87983 жыл бұрын

    💐ஓம் நமசிவாய சிவாய நம ஓம்🌺🌺🌺🌺🌺🙏👏

  • @AnithaAnitha-wb5hv
    @AnithaAnitha-wb5hv3 жыл бұрын

    Ayya Sivayanama

  • @meenaganapathi4104
    @meenaganapathi41044 жыл бұрын

    ஓம்நமசிவாய 🌷🙏

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f4 жыл бұрын

    குருவே சரணம் சிவகாமி நேசனே சரணம் சரணம்🙆🙆🙆🙆🙆🌿☘️🌿🍁💞🥀🌺🌺🥀🌺சிவாயநம திருச்சிற்றம்பலம்💞🥀💓♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sairaj4555
    @sairaj45552 жыл бұрын

    Sivaya nama om 🙏

  • @rajipandurangan7643
    @rajipandurangan76432 жыл бұрын

    அற்புதம்.....கேட்கப் புண்ணியம் செய்திருக்க வேண்டும்...சிவாய நம

  • @sivasakthi440
    @sivasakthi4403 жыл бұрын

    சிவாயநம

  • @dhanalakshmic2628
    @dhanalakshmic26283 жыл бұрын

    Siva Siva Sivaya nama🙏🙏🙏🙏

  • @sekarsumathi9346
    @sekarsumathi93465 ай бұрын

    Shivaya Om namah

  • @madhumathi3395
    @madhumathi33953 жыл бұрын

    Sivayanama ayya 🙏

  • @vivekanandh4328
    @vivekanandh4328 Жыл бұрын

    ஓம்நமசிவாய அம்மை அப்பாநீர்துணைஜயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathis9718
    @saraswathis97183 жыл бұрын

    AYYAA AZAKANA VILAKKAM..SIVASIVA

  • @kumaresankumaresan4212
    @kumaresankumaresan42124 жыл бұрын

    🙏🙏🙏

  • @dhanabalanl7398
    @dhanabalanl7398 Жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @loghasundaraman9422
    @loghasundaraman94228 ай бұрын

    நமசிவாயம் ஓம் நமசிவாயம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srivaisnavy3851
    @srivaisnavy38512 жыл бұрын

    கசியும் அன்பே தமிழ் மொழியே போற்றி

  • @user-vr1wo9me9o
    @user-vr1wo9me9o3 жыл бұрын

    நற்றுணையாவது நமச்சிவாயவே... திருமுறையே தாய்...

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman99013 жыл бұрын

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பவ🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌻🔱

  • @baranidharan1047
    @baranidharan10472 жыл бұрын

    Nandri iyya

  • @mr.saravanan1753
    @mr.saravanan17534 жыл бұрын

    Siva siva 🙏🙏💯👏👏💫

  • @mangilaldmangilal9532
    @mangilaldmangilal95322 жыл бұрын

    Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya har har Mahadev har har Mahadev har har Mahadev har har Mahadev har har Mahadev har har Mahadev

  • @sumathiv5856
    @sumathiv58564 жыл бұрын

    🙏

  • @dharani1076
    @dharani10762 жыл бұрын

    சிவாய நம

  • @thangaduraimannagati6109
    @thangaduraimannagati61092 жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏 நாதன் தாள் வாழ்க வாழ்க 🔥🙏 இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🔥🙏🙏🙏 எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏🙏

  • @malakanniappan1189
    @malakanniappan11892 жыл бұрын

    சைவம் சமயம் மேலு‌ம் மேலும் வளர்க

  • @user-mm9ru1ey6z
    @user-mm9ru1ey6z4 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumalaik6678
    @thirumalaik6678 Жыл бұрын

    அருமை அருமை ஐயா நன்றி ஓம் நமசிவாய வாழ்க தமிழ் வாழ்க.

  • @sraman1102
    @sraman11025 ай бұрын

    சிவாயநமஹ சரணம் சரணம் குருஜி லக்ஷ்மி ராமன்

  • @narasimmasubramanian1186
    @narasimmasubramanian11862 ай бұрын

    நம சிவாயம் 🙏

  • @cananthakumar
    @cananthakumar5 ай бұрын

    ❤❤❤iya siva punniyam saiya asya rukku❤❤❤

  • @ponnusamyvellaigoundar5788
    @ponnusamyvellaigoundar57883 жыл бұрын

    Arumai.thirumurai.guruvesaranm

  • @sarveshsahana4698
    @sarveshsahana46983 жыл бұрын

    Om namashivaya 💐⚘🙏🙏🙏🥰

  • @davidrajkumar3010
    @davidrajkumar30108 күн бұрын

    God bless you

  • @rayer800
    @rayer8003 жыл бұрын

    சிவ சிவ

  • @sagoundalaijagannathan6365
    @sagoundalaijagannathan63653 жыл бұрын

    அருமையான விளக்கமான உரை ஐயா! கயிலை சென்று தரிசித்து வந்தபோது ஸ்படிக லிங்கம் வாங்கி வந்தோம். அபிஷேகம் எப்படி செய்யலாம்?

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f4 жыл бұрын

    கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ......

  • @arivalagankicha1414

    @arivalagankicha1414

    2 жыл бұрын

    Arputham Ayya Long live

  • @sundharapandi6264
    @sundharapandi62643 жыл бұрын

    அரகர அரகர. திருச்சிற்றம்பலம் ஐயா...

  • @ramramanna9241
    @ramramanna9241 Жыл бұрын

    🙏🙏OM Nama Sihvayaa🙏🙏🙏

  • @arivarasiezhumalai3967
    @arivarasiezhumalai39672 жыл бұрын

    🙏ஓம் நமச்சிவாய 🙏

  • @drsellakannuchandar4820
    @drsellakannuchandar48203 жыл бұрын

    Please reply if only the song versions in mp format available

  • @muruganannamalai6220
    @muruganannamalai62202 жыл бұрын

    Nice message sir

  • @dheenaramamoorthy2488
    @dheenaramamoorthy24882 жыл бұрын

    ஐயா 🙏திருப் பாதம் சரணம்

  • @nandhikeshwarthalavidhyalaya
    @nandhikeshwarthalavidhyalaya Жыл бұрын

    sivaya Namaha

  • @dhaneeshmac3564
    @dhaneeshmac35645 ай бұрын

    ஓம் சிவாயநம 🙏

  • @RSRVRR
    @RSRVRR3 жыл бұрын

    Ohm nama Sivaya Siva potti appa

  • @Shivam62357
    @Shivam62357Күн бұрын

    Potri om nama shivaya

  • @senthilkumar-os2lk
    @senthilkumar-os2lk3 жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @Spiritual-Collection
    @Spiritual-Collection Жыл бұрын

    Om Nama Shivaya Nama

  • @rohithkumar7793
    @rohithkumar77934 ай бұрын

    Namah shivaya ayya

  • @nagalakshmit5219
    @nagalakshmit52194 ай бұрын

    நால்வர் பொற்றாள்எம் உயிர்த்துணையே.

  • @valarmathi5893
    @valarmathi5893 Жыл бұрын

    நால்வர் பொற்றாள் போற்றி போற்றி

  • @srivaisnavy3851
    @srivaisnavy38512 жыл бұрын

    புராணத்தை விட்டு திருமுறை மற்றும் தமிழ் மந்திரம் மட்டுமே போதும் சாமி

  • @m.arjunipsipsarjun7765
    @m.arjunipsipsarjun77652 жыл бұрын

    சைவம் வாழ்க...

  • @ramachandranr6382
    @ramachandranr63822 жыл бұрын

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்....

Келесі