90s kids only knows the tremendous change in inflation😱காய்கறி எல்லாமே இவ்வளவு விலையா🤦

#hariprasadchandrasekar

Пікірлер: 6

  • @rajalakshmi5689
    @rajalakshmi568920 күн бұрын

    அம்மா வைக்காப்பாற்றியதற்கு கடவுள் உனக்கு நல்ல வாழ்க்கை யும் நிம்மதி & சந்தோஷம். கொடுப்பார்.

  • @HariprasadChandrasekar

    @HariprasadChandrasekar

    9 күн бұрын

    என்னதான் இருந்தாலும் இப்போது அம்மா என்னுடன் இல்லையே இறந்துவிட்டார் என்பதை நினைக்கும் போது மனது ரொம்பவும் வேதனையோடு இருக்கிறது😔🙏

  • @sweethad753
    @sweethad75318 күн бұрын

    Ungaluku orae support kadaisivaraikum kaadavul irupaar

  • @HariprasadChandrasekar

    @HariprasadChandrasekar

    18 күн бұрын

    😔🙏

  • @MahaLakshmi-tc4ky
    @MahaLakshmi-tc4ky16 күн бұрын

    Namaskaram Sir இப்போது தான் உங்கள் Video பார்த்தேன் எங்க அம்மா வும் கேன்சர் வந்து தவறி விட்டார் 2 மாதம் ஆகிறது Sir எனக்கும் அம்மா அப்பா இல்லை சிர் எனக்கு தம்பி மட்டும் தான் அம்மா இல்லாத நிலமை இந்த உலகில் யாருக்கும் வர கூடாது Sir intha கொடிய கேன்சர் யாருக்கும் வர வேண்டாம் சிர் நாங்கள் அம்மா விற்க மாத்திரை hemotheraphy எல்லாம் குடுக்க எங்கள் கிட்ட பணம் Ready panni treatment தரவற்குள் ஒரு வழி அகிட்டோம் Sir enga amma வலி தாங்க முடியாமல் அவதி படுவார் சிர் Pla unga mobile no தர முடியுமா pls

  • @HariprasadChandrasekar

    @HariprasadChandrasekar

    16 күн бұрын

    மிகவும் வேதனையாகவும் வருத்தமாகவும் உள்ளது😔🙏Can u send ur contact number to my mail id hariprasadchandrasekar@yahoo.com.

Келесі