90s kids-களின் 🤩 இதயம்தொட்ட வண்டி ❤️ | MAXI CAB | VAAGANAVIYAL

🚗🕰️ Step into the nostalgic world of the 90s with us as we review the beloved MAXI CAB, a car that holds a special place in the hearts of 90s kids! Join us on a trip down memory lane as we explore this iconic automobile.
In this video, we'll delve into the design, features, and the sheer joy of cruising in this classic car. From its distinctive look to the unforgettable driving experience, we'll cover it all.
👍 If you're a 90s kid who cherishes the memories of this fantastic vehicle or just a car enthusiast interested in its history, don't forget to LIKE, SHARE, and SUBSCRIBE for more automotive reviews and nostalgic journeys.
#Vaaganaviyal #automobile #prosandcons #MAXICAB #90sKids #AutomobileReview #Nostalgia #ClassicCars #90skids
___________________________________________
#VAAGANAVIYAL is the tanglish word of the Tamil word "வாகனவியல்".
This is an exclusive channel to tour the automobile world. If you're hunting for the best informative automobile, "VAAGANAVIYAL" is the right place to discover.
Old-time or new-generation, irrespective of which age you belong, if you love learning automobiles, we call this love timeless. VAAGANAVIYAL is the best place to learn the latest technological products, pros, and cons that would help you make the right decisions!
Subscribe to our channel and explore the automobile world like never before.
--------------------------------------
Follow us on :
Facebook - / vaaganaviyal
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
--------------------------------------

Пікірлер: 107

  • @markantony153
    @markantony1537 ай бұрын

    யாருக்கு எல்லாம் இந்த வண்டியை பார்த்த உடன் school காலம் நியாபகத்திற்கு வந்தது proud to be 90's kids

  • @safetyfirst6400
    @safetyfirst64008 ай бұрын

    இந்த வாகனம் அருமையான வாகனம் 1999-இல் இந்த வாகனத்தை எடுத்துக் கொண்டு தமிழ்நாடு கேரளா கர்நாடகா 10 நாள் முழுக்க இந்த வண்டியிலேயே பயணம் செய்தோம் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் அழகாக அந்த சுற்றுலா நிறைவடைந்தது மறக்க முடியாத அனுபவம்

  • @arafacars3493
    @arafacars34938 ай бұрын

    எத்தனை குடும்பங்களை வாழ வைத்த வண்டி இன்றுவரை இது போன்ற ஒரு வண்டி இல்லை இன்றைக்கும் இந்த வண்டி தேடி கொண்டு இருக்கிரேன் கிடைக்கவில்லை i lovable vehicle

  • @RamnaduGovind
    @RamnaduGovind8 ай бұрын

    உலகத்தில் உள்ள அத்தனை ப்ரான்ட் 80/100 வண்டிகளையும் ஓட்டிவிட்டேன் ஆனால் நான் ஆசை ஆசையாய் பார்த்து ஏங்கிய Maxi cab & அம்பாசிடர்,பத்மினி மற்றும் எங்கள் ஊர் ரத்தினா பஸ் மட்டும் இன்னும் ஓட்டவில்லை 😢😢😢😢

  • @nagaraj5836
    @nagaraj58368 ай бұрын

    இந்த வண்டியை பார்க்கும்போது என் பள்ளிக்கூட ஞாபகங்கள் வருகிறது.... இன்னமும் இந்த வண்டியை மறக்க முடியவில்லை... இதன் சத்தமும் இன்டீரியரும் இன்னும் ஞாபகம் இருக்கிறது...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ChandraPrakash12320
    @ChandraPrakash123207 ай бұрын

    Vaaganaviyal channelku நன்றிகள்!! Pettikodithha driver n mechanic annankaluku நன்றி!!❤ I am a mahindra maxicab lover❤😊

  • @baburaj1812
    @baburaj18126 ай бұрын

    இந்த வாகனத்தை இயக்கிய பெருமை எனக்கும் சேரும் நானும் ஒரு பள்ளியில் இந்த வாகனத்தை இயக்கி இருக்கிறேன் இந்த வண்டியின் மெலிதான இருக்கைகளும் லேசாக வரும் டீசல் மனமும் கியர் பாக்ஸில் இருந்து வரும் இன்ஜின் அனலும் சாதாரண ஸ்டீரிங் போல் இல்லாமல் பவர் ஸ்டேரிங் போல் இருக்கும் சாதாரண ஸ்டீரிங் மற்றும் இழுவை திறன் இப்படி பன்முக வடிவேல் அமைந்ததுதான் இந்த மகேந்திரா மாக்ஸி கேப் குறிப்பாக ஒரு லிட்டருக்கு 13 கிலோமீட்டர் மைலேஜ் தரக்கூடியது மிகவும் குறைந்த பராமரிப்பு செலவு காலங்கள் கடந்து எத்தனை வாகனங்கள் வந்தாலும் 90-களில் இந்த வாகனத்தில் பயணிக்காத மனிதர்கள் இருக்க முடியாது இந்த வாகனத்தை இயக்கிய பெருமையுடன் சொல்கிறேன் இந்த வாகனத்துக்கு நிகர் இந்த வாகனமே சாட்சி நன்றி வணக்கம்

  • @FatimsonJoseph
    @FatimsonJosephАй бұрын

    Anna sooper.. Naanum mahindra than vachurukean... Very rare peace best vehicle 🙏🙏

  • @pkabinpaulpkabinpaul
    @pkabinpaulpkabinpaul6 ай бұрын

    My school van 2008 to 2018 memorable days... tons of memories in this van🥺

  • @casimiranirudh5776
    @casimiranirudh57768 ай бұрын

    My entire school trips were in this van. Characteristic engine note for this van. I used to run after school to ensure I get the front seat before others 😁 2003- 2005 time, the drivers started fixing cassette players and speakers.

  • @snakebabu5279
    @snakebabu52799 ай бұрын

    எனது பள்ளியில் நான் படிக்கும் காலத்தை வீட்டுக்கும் பள்ளிக்கும் இந்த வாகனத்திலேயே கடப்பேன் 10 வருடம் கழித்து அதே பள்ளியில் அதே வண்டியில் டிரைவர் பற்றாக்குறை இருந்ததால் நான் மூன்று மாதம் நான் பயணித்த வண்டியில் ஓட்டுநராக பணிபுரிந்தேன். இடம்: கலைமகள் மெட்ரிகுலேஷன் பள்ளி திருக்கடையூர்

  • @appuganesh3565

    @appuganesh3565

    8 ай бұрын

    நீங்கள் திருக்கடையூர் ரா நான் பொறையார் bro

  • @snakebabu5279

    @snakebabu5279

    8 ай бұрын

    @@appuganesh3565 super bro

  • @ms.karthik7004

    @ms.karthik7004

    8 ай бұрын

    Super super 👍❤

  • @Rockey-Eassa-786
    @Rockey-Eassa-7867 ай бұрын

    இந்த வண்டி என்னோட பள்ளி வாகனம் ..ஞாபகம் வருதே...❤

  • @parthibann9454
    @parthibann94547 ай бұрын

    நா பள்ளிக்கு இந்த வண்டிலத போவன் பழைய நியபகம் வருது ❤❤❤❤😍😍😘😘

  • @karthikkarthik-tw9ev
    @karthikkarthik-tw9ev7 ай бұрын

    every 90's kids school van sweet memories ❤❤❤❤❤

  • @danielpraveen9636
    @danielpraveen96367 ай бұрын

    1999ல் இருந்து 2008வரை இந்த மஹிந்திரா வேன் இரண்டு வண்டிகள் நாங்கள் வைத்திருந்தோம்

  • @keepgoing6430
    @keepgoing64308 ай бұрын

    Especially from Mahabalipuram to OMR road tiruporur, only these van guys are hero , more than a bus .. saved many people life 👍

  • @gowthammp
    @gowthammp8 ай бұрын

    6:35 crct uh nagalum atha celebrate paniirukom ,this vehicle has many golden memories🤩

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n6 ай бұрын

    பள்ளிகால வாகனம்❤❤❤ அருமை பதிவு..

  • @karthiktamil2605
    @karthiktamil26057 ай бұрын

    இதில் நாங்கள் டூர் போனோம் 😢😢😢😢 சூப்பர் அனுபவம் எனக்கு 90ஸ்

  • @ganesh3687
    @ganesh36878 ай бұрын

    one of the king on road 💓💓

  • @rajasaferider7141
    @rajasaferider71418 ай бұрын

    Matador is from Force Motors and Force company innaikum iruku.. Matador is different purpose. 😊 Maxi Cab is familiar model not only for school trips and most of the family functions la intha vandithan. I'm seriously missing those days.. Proud to be 90's kid...😌

  • @balajiji4919
    @balajiji49198 ай бұрын

    இந்த வண்டி எங்க அப்பா வச்சு இருந்தார். ❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉😊😊😊

  • @arunprasath5874
    @arunprasath58747 ай бұрын

    Na 3rd schoola join panna aprm...na first and first pona same maxi cab❤ vanla school ponen...a big emotional one for most of the 90's kids😍.... Pinadi open pani erura periya door romba wide open agakudathunu oru well grow rope mari vachurupanga... Munadi driver and passenger seat backla oru periya palagai irukum Weight kammiya iruka Kutty pasanga elam athula ukanthupanga and school bags vachupanga... Back tyre ode mud guard shape cabin ulla box mari irukum...athula ukanthu travel panuvanga passengers...ground clearence sema athigama irukum...very smooth van to travel... Chandramukhi songs aprm anniyan songs elam ketute school poven...those days are pure golden days❤ inum atha elam nenachu paatha "i feel very emotional"... En chithappa vachuruntharu Athulaye kula theivam koviluku elam poitu vanthom...because of some reasons atha vithutaru😓... Same en areala pakathu vetla oru anna intha van vachu school trip otuvaru...konjam veedu thallithan intha van nikkum daily papen❤... Pakumpothu elam " It reminds my school days❤ and felt very happy" Most of the 90's kids elam intha van oda emotionally attach agirupanga.... #LoveyouMaxicab❤❤❤

  • @mohansaraswathi
    @mohansaraswathi7 ай бұрын

    Not just a words it's an EMOTIONS

  • @RamnaduGovind
    @RamnaduGovind8 ай бұрын

    மெடடோர் வண்டிகள் தற்போதும் சில அரசு மருத்துவமனைகளில் பயன்பாட்டில் உள்ளது

  • @20006PechiTN
    @20006PechiTN8 ай бұрын

    மெட்டாடோர், ஸ்டாண்டர்ட் வண்டி பற்றி சொல்லணும்

  • @rajvellbaranidharans9344
    @rajvellbaranidharans93446 ай бұрын

    மகேந்திரா மேக்ஸ் ராஜவேல் என்ற டிரைவர் 20 வருடமாக ஓட்டி பல சாதனைகள் தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா புதுச்சேரி பல சாதனைகளை படைத்து வந்துள்ளது சவுத் இந்தியன் கோவில் அனைத்தும் சென்றுள்ளேன் எந்த ஒரு அந்த திருச்செந்தூர் முருகன் பழனி முருகன் திருத்தணி முருகன் திருப்பதி பாலாஜி சமயபுரம் சமயபுரம் மாரியம்மன் கோவில் சபரிமலை சுவாமி ஐயப்பன் பல வருடம் சென்றுள்ளேன் இந்த வீரப்பன் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் ஆலயம் வீரப்பன் ஏரியாவுக்கே சென்று மைசூர் பல சாதனை செய்துள்ளேன் மேக்ஸ் கப் வேன் ஓட்டுநர் எஸ் ஆர் வி

  • @nikex12
    @nikex129 ай бұрын

    Brilliant video! Brought back nostalgic memories of my school days!❤️

  • @devipriyajayabalan4657
    @devipriyajayabalan46576 ай бұрын

    I REMEMBER MY SCHOOL DAYS

  • @vptalks6595
    @vptalks65958 ай бұрын

    School van of almost everyone of us !❤

  • @arunprakash7397
    @arunprakash73978 ай бұрын

    90s vandithan

  • @santhoshkumar-rx2xl
    @santhoshkumar-rx2xl8 ай бұрын

    I learned my driving in this van .... saw this van near Montfort school ...while leaving my daughter in her school

  • @ushachippala2370
    @ushachippala23707 ай бұрын

    Super video Vinodh. Very happy to see you with this level of confidence. I remember the days when you started school trip with an auto. You are a self made man. God bless you with many more years of good health and happiness.

  • @vasantht6635
    @vasantht66357 ай бұрын

    My school van 😊😊

  • @Veera-dp6ep
    @Veera-dp6ep5 ай бұрын

    Yes lam driving🎉

  • @SakthivelAshwini-lq1mg
    @SakthivelAshwini-lq1mg8 ай бұрын

    இந்த வண்டியை பார்த்தால் பயம் தான் வருது இப்பவும். என்னோட பள்ளி இந்த வண்டியை கொண்டுதான் என்னை அழைத்து செல்லும்...😂😂

  • @ms.karthik7004

    @ms.karthik7004

    8 ай бұрын

    😂❤

  • @sakthivell8095

    @sakthivell8095

    7 ай бұрын

    😂😂😂

  • @r.prasathupili883
    @r.prasathupili8838 ай бұрын

    Super aahana vintage van.appalam tourlam intha van than supera enjoy pannuvom.

  • @ganapathii7450
    @ganapathii74509 ай бұрын

    மழை தண்ணி உள்ளே இன்சின் ஏறத வண்ணம் அதன் Chace உள்ளது இதை கொஞ்சம் Castomus செய்து காலத்து ஏற்ற மாற்றினால் நல்லது

  • @nikhilmkumar2611
    @nikhilmkumar26117 ай бұрын

    Good video bro , really miss these vehicles .

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya16135 ай бұрын

    ❤ God bless 🙏❣️ u sir. & Your van also❤🙏🙏💕💕

  • @arungcs
    @arungcs8 ай бұрын

    அம்பை டு அகஸ்தியர் அருவி ... நிமிடத்திற்கு ஒரு வேன் . அம்பை டு வி கே புரம் அம்பை டு பாபநாசம் ... கனாக்காலம் ..

  • @RoamingGuy-oe3sp
    @RoamingGuy-oe3sp6 ай бұрын

    சீட்டு அடி வேன் யா 🔥🔥🔥🔥🔥

  • @subashgs365
    @subashgs3659 ай бұрын

    nostalgic school memories

  • @user-fn1yi1hc5i
    @user-fn1yi1hc5i6 ай бұрын

    ❤ iam driving 90 like good 👌👌

  • @houseofmusic5284
    @houseofmusic52848 ай бұрын

    My school van memories ❤❤

  • @SATHISHKUMARS-di7fr
    @SATHISHKUMARS-di7fr7 ай бұрын

    My school bus also this type 😢..i miss that golden days..

  • @ak_74
    @ak_748 ай бұрын

    Indha Vandila Neraya Memories Iruku But Idha Paakkavum Mind ku Vara Main Visayam Driver ku Pinnadi Ukkandha Thalaila Speaker Set Mandailaye Thattum 😂😂

  • @v...j3139
    @v...j31398 ай бұрын

    Super. Vandi.......

  • @rvbala143
    @rvbala1437 ай бұрын

    These vans are used as share auto from Adyar depot to kelambakkam and thiruporur in 2002 to 2005 period.. Now in omr share autos only running.

  • @nitheshpranavraju4213
    @nitheshpranavraju42139 ай бұрын

    i know when i was studying 2nd standard same van travel old is gold...

  • @miruthikraj.s2784
    @miruthikraj.s27848 ай бұрын

    cinna vayasula ore oru thadava intha maxi la poiruka unforgetable

  • @jayakodig7970
    @jayakodig79709 ай бұрын

    Super iam also coming in this van only he is my driver and in montfort school 👍👍👍

  • @tbaskar774
    @tbaskar7747 ай бұрын

    Palaya vijayakanth sandai Padangalil mukkiya character Standard, matador vandigal.

  • @kaniraia3506
    @kaniraia35068 ай бұрын

    ❤❤❤❤ same வண்டி அண்ணா

  • @ziom.s8768
    @ziom.s87687 ай бұрын

    Super bro

  • @DineshKumar-dw6ip
    @DineshKumar-dw6ip7 ай бұрын

    90s family tour van ❤

  • @gopim4298
    @gopim42987 ай бұрын

    ❤❤️my love vehicle 🌹

  • @kesavanm-dx3dd
    @kesavanm-dx3dd7 ай бұрын

    Super

  • @keepgoing6430
    @keepgoing64308 ай бұрын

    We have many Nostalgic moment , my friend own vehicle , tea shop to Ooty tour , those unforgettable days but the worst part is air lock on diesel dry 😮 pumping hai 😊check the images in weeding albums ..

  • @viveksathiam9727
    @viveksathiam97278 ай бұрын

    Jothi travels , Neyveli township my school trip intha travels la

  • @bukescrazyworld5038
    @bukescrazyworld50387 ай бұрын

    I used to go in this kind of van during my school days..

  • @strrajavel3891
    @strrajavel38917 ай бұрын

    Maxicab van. 90,kids

  • @sabarikannanmm
    @sabarikannanmm9 ай бұрын

    Great Video ! Matador Video Please

  • @gowthamgowtham100
    @gowthamgowtham1007 ай бұрын

    Ama Bro

  • @TNNCSZONE
    @TNNCSZONE8 ай бұрын

    Standard nu oru vandi irukum enga school la.. apram adha vithutu idhu vangunanga 😂 super ah irukum

  • @rajmohan9031
    @rajmohan90318 ай бұрын

    Good van....

  • @guruprasathrajagopalan8366
    @guruprasathrajagopalan83669 ай бұрын

    Sir Toyota Corolla review podunga

  • @hachinkanth9292
    @hachinkanth92927 ай бұрын

    Enoda school van ❤️❤️❤️ 😻😻😻

  • @ms.karthik7004
    @ms.karthik70048 ай бұрын

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah7 ай бұрын

    Enoda SCHOOL van❤🎉😅😊

  • @sukumaransuku4894
    @sukumaransuku48947 ай бұрын

    பீ ஜோட் என்று ஒரு இஞ்சின் இருந்ததே.

  • @saravanank6412
    @saravanank64128 ай бұрын

    Na chinna vayasula intha vandiya ottanum long trip pokanum nu asai ippavum romba pdikum ipo nit omni bus la driverah irukkean

  • @Naturalphotos_official
    @Naturalphotos_official4 ай бұрын

    Yenakku intha vandiyai parkkum pothu kalyanam visesarthirkku ponathu napagam varuthu

  • @sukumaransuku4894
    @sukumaransuku48947 ай бұрын

    நான் இந்த வண்டியை ஓட்டியிருக்கிறேன்.மகிழ்ச்சியாய் இருந்தேன்.20 பேர் உட்காராலாம்

  • @ragunath4217
    @ragunath42179 ай бұрын

    🎉

  • @selkavip2479
    @selkavip24797 ай бұрын

    I am also go in mahindra maxi cab

  • @Indtami
    @Indtami7 ай бұрын

    Antha wood seat behind driver seat..Seema..

  • @ashokarjuna2234
    @ashokarjuna22347 ай бұрын

    Nanga sabarimalai intha van la thaan povom ❤

  • @vincentjaya5159
    @vincentjaya51598 ай бұрын

    ❤❤😮😮😊😊😊

  • @FlutterShipp
    @FlutterShipp6 ай бұрын

    🚎🚎🚎🚎🚎 No Marriage, Temple festivals, mini tours withut this van

  • @user-gj5rj2mk6w
    @user-gj5rj2mk6w7 ай бұрын

    வேடசந்தூரின் நாயகன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரெஜிஸ்டரேசன் வண்டிகள். வேடசந்தூரில் ஓடுகிறது. இங்கே இது மில்லு வண்டி என்றே அழைக்கப்படுகிறது.

  • @sridharsja2178
    @sridharsja21788 ай бұрын

    இந்த வண்டி விற்பனைக்கு கிடைத்தால் சொல்லுங்க நான் பாத்துட்டு இருக்கா வாங்க

  • @catyyyys
    @catyyyys7 ай бұрын

    Sound 😂dhan🎉

  • @DrVales
    @DrVales7 ай бұрын

    ❤❤❤💔💞

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran93568 ай бұрын

    மறக்கமுடியுமா இந்த வண்டியை?ஒருவருடம்நான்இந்தவண்டியைஓட்டிய காதல்கதைஎன்னுடையதும்.

  • @tvkkatchi
    @tvkkatchi8 ай бұрын

    Intha vandi camper van ah mathuna Nala irukum

  • @entertainment6275
    @entertainment627520 күн бұрын

    School van idhuthan

  • @user-hg5bb2qj6o
    @user-hg5bb2qj6o6 ай бұрын

    இந்த வண்டியொட பெயர் Mahindra Fj 470 தானே

  • @user-ef5hp7zg7n
    @user-ef5hp7zg7n5 ай бұрын

    Nan vachi irundhan ippo sale pannitan

  • @raksitharya169
    @raksitharya1697 ай бұрын

    Matador in force company

  • @aanmigaaanmagan2556
    @aanmigaaanmagan25567 ай бұрын

    சின்ன வயதில் இந்த வேன் நிறை பள்ளி மாணவர்களை அழைத்து சென்று வந்தது

  • @sheikdawood5088
    @sheikdawood50887 ай бұрын

    Standrd van mataor

  • @typicaltamilan4578
    @typicaltamilan45788 ай бұрын

    But intha vandila pogumpothu passengers ku katta vandila pora mari irukkum🤣🤮 thooki thooki podum

  • @vetrisoft7098
    @vetrisoft70987 ай бұрын

    இந்த வண்டி தான் அடிக்கடி கரப்பான் பூச்சி மாதிரி கவுந்து கெடக்கும்.. விபத்து ஆச்சினா

  • @santhoshtraders5037
    @santhoshtraders50378 ай бұрын

    No no only standard 20 than

  • @BK1997ap
    @BK1997ap8 ай бұрын

    5 mins okara mudiyadhu idhula...adhuku mela travel panna 100% dizziness vomiting sensation guaranteed...idhu poi idhayam thotta vandi ah...free travel kedaichalum idhula eramaten recommend um pannamaten🤧. Romba cheap adhuku etha mari suspension and comfortness um romba poor.

  • @spenoleo914
    @spenoleo9148 ай бұрын

    Worst vehicle

  • @bubbleffj4712
    @bubbleffj47129 ай бұрын

    .School day memories 😢❤

  • @user-bz9td8gq1r
    @user-bz9td8gq1r8 ай бұрын

    Mahindra van S4 simpson engine அருமையான வாகனம்..

  • @velankannan8039
    @velankannan80397 ай бұрын

    Yes good van

Келесі