90's Kids பெட்டி கடை பால் கோவா😋 | Halkova in Tamil | Palkova recipe in tamil |instant snacks receipe
Тәжірибелік нұсқаулар және стиль
90's Kids பெட்டி கடை பால் கோவா | Halkova in Tamil | Palkova recipe in tamil | instant snacks receipe
halkova recipe - 90's kids favourite sweet snack | palkova barfi dessert snack | maida barfi receipe |
halkova recipe, halkova sweet recipe, palkova recipe, halkova, palkova, palkova recipe in tamil, 90's kids favourite sweet recipes, maida sweet recipes, 90's kids favourite sweet, 90's kids favourite 90'kids Favorite sweet snacks-halkova Palkova recipe| Maida burfi in tamil | burfi receipe | pettikadai burfi |tea kadai kitchen snacks | tea kadai kitchen channel
#90'kidsFevoiritesweetsnacks-halkova
#Palkovarecipe #Maida burfi #palkova #halkova
#halkovarecipe #90'sfavouritesweets
#sweetrecipesbytanuswayam aduge
#maidaburfirecipe #Aatabarfi #instantsweetrecipes #teakadaikitchen #snacks #food #teasnacks #snackrecipe #sweetsnacks @TeaKadaiKitchen007
பொட்டுக்கடலை -1 கப்
சீனி -1 கப்
நெய் -½ கப்
Bengal split gram -1 cup
Sugar -1 cup
Ghee - ½ cup
Пікірлер: 106
டீ கடை ரெசிபி எப்போதும் எளிமை, அருமை. நன்றி.
@TeaKadaiKitchen007
Ай бұрын
thanks bro
👌
This is Maaladoo.. ithil cashew, kismis poduvom.pal gova Burfi looking nice& tempting!!
@TeaKadaiKitchen007
Ай бұрын
super mam. thank you
@girijaiyer9160
Ай бұрын
Round aka Urutti vittal ithu Maaladdoo & Tray il pottu cut panninal pal gova burfi???
எளிமையான முறையில் அருமையான பால்கோவா சூப்பர் சார் 👌👌
@TeaKadaiKitchen007
Ай бұрын
thanks and welcome mam
சுவையான தின்பண்டத்தை கூட எளிமையாக எளிமையான முறையில் செய்து காட்டியதற்கு நன்றி.
@TeaKadaiKitchen007
Ай бұрын
thanks mam 🙏👌
வணக்கம் தம்பி 🙏 நினைவில் நிற்கும் தின்பண்டம் ஞாபகம் வந்தது மிக மிக நன்றி 👏😍
@TeaKadaiKitchen007
Ай бұрын
Yes mam thanks🙏❤
Wah!simple but tasty.
@TeaKadaiKitchen007
Ай бұрын
Thank you 😊
Spr spr spr spr tempting receipe Tku brothers
@TeaKadaiKitchen007
Ай бұрын
thanks and welcome mam 👌🙏
மிக அருமை அண்ணா 👍🏻👍🏻👍🏻👍🏻
@TeaKadaiKitchen007
Ай бұрын
Thanks sister
Super palkova ❤
@TeaKadaiKitchen007
Ай бұрын
welcome
Super recipe
@TeaKadaiKitchen007
Ай бұрын
Thanks a lot
Super 👍👍👍
@TeaKadaiKitchen007
Ай бұрын
Thank you 👍
Very nice
@TeaKadaiKitchen007
Ай бұрын
Very nice
அசத்தலான பர்பி. சூப்பர் அப்பு....
@TeaKadaiKitchen007
Ай бұрын
Thank you so much
சூப்பர் அண்ணா
@TeaKadaiKitchen007
Ай бұрын
welcome
School pogum pothu saputu irrukan 🎉 Ippo antha naybagam varuthu anna
@TeaKadaiKitchen007
Ай бұрын
super
Nandri anna
@TeaKadaiKitchen007
Ай бұрын
Welcome🎉🎉🎉
Super roo super
@TeaKadaiKitchen007
Ай бұрын
thanks🙏❤
பிரதர், சூப்பர் டெமோ. சிம்பிள். நீங்கள் சொல்லும் விதம் சூப்பர். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நேச்சுரலாகப் பேசுபவர். வாழ்த்துக்கள்.❤❤❤❤
@TeaKadaiKitchen007
Ай бұрын
thank you
Super 👍
@TeaKadaiKitchen007
Ай бұрын
Thank you 👍
Super engal veetil ithu mathri adikadi seivom.nangal siru kulanthaiyai iurukumpothu
@TeaKadaiKitchen007
Ай бұрын
super
Thanks a lot sir
@TeaKadaiKitchen007
Ай бұрын
Thanks brother
மிகவும் அருமையாக உள்ளது... பேக்கரி தேங்காய் பன் எப்படி வீட்டிலேயே செய்யலாம் வீடியோ போடுங்க அண்ணா...
@TeaKadaiKitchen007
Ай бұрын
ok sure
Annan.. Super..
@TeaKadaiKitchen007
Ай бұрын
thanks
Super boss 😊
@TeaKadaiKitchen007
Ай бұрын
Super
அருமை தம்பி.ஒவ்வொரு நாளும் எளிமையின் மைல்கல் தொடருகிறது. வாழ்த்துக்கள்.மகிழ்ச்சி.வாழ்க வளர்க
@TeaKadaiKitchen007
Ай бұрын
நன்றிகள் அக்கா. காலையில் நம் டீக்கடை கிச்சன் குடும்பத்தோடு உற்சாகமாக உரையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. தினமும் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்வது அவர்களோடு பேசுவது போலவே இருக்கிறது.
எல்லாம் சரி தான். 90 க்கு முன்பு யாரும் இதை டீக் கடை களில் விற்க வில்லையா ?
Super Anna thank you ❤❤
@TeaKadaiKitchen007
17 күн бұрын
Thank you too
Super anna🎉🎉
@TeaKadaiKitchen007
Ай бұрын
thank you🙏❤
அருமை bro👌😅
@TeaKadaiKitchen007
Ай бұрын
Thanks brother
❤❤
@TeaKadaiKitchen007
Ай бұрын
Thank you so much
Super
@TeaKadaiKitchen007
Ай бұрын
Thanks
❤
@TeaKadaiKitchen007
Ай бұрын
yes
Very nice🙏
@TeaKadaiKitchen007
11 күн бұрын
Thanks a lot
Anna teanmittai,kamarkat,rosemittai,podunga
@TeaKadaiKitchen007
Ай бұрын
ok sure
@godbless2858
Ай бұрын
கமர்க்கட் னா என்ன மிட்டாய் கடலை மிட்டாயா
Enga oorla idi maavu endru soluvom😊
@TeaKadaiKitchen007
Ай бұрын
oooh
அண்ணா இந்த ரெசிபி 👌 நானும் இந்த மாதிரி செய்து பார்க்கிறேன் நன்றி 🙏 தேவையான பொருட்களில் split gram என்னது
@TeaKadaiKitchen007
Ай бұрын
பொட்டுக்கடலை தான்
என் அம்மா இதனுடன் சிறிது க்ளூகோஸ் பவுடர் சேர்க்க சொல்வாங்க. வாயில் போட்டதும் ஜில்லுனு இருக்கும்
@TeaKadaiKitchen007
Ай бұрын
ohh super tips. nangalum try pani pakrom
Mid night sweet
@TeaKadaiKitchen007
Ай бұрын
Super
I am just running to the kitchen right now to prepare this🤩😍🥰Of course i will add some peices of Badam as well.😝🤪Take care. Adhu sari .When will you make my school days Kadalai MUTTAI??🤣🤣
@TeaKadaiKitchen007
Ай бұрын
thanks mam. virivil podurom
@sarassmuthu8011
Ай бұрын
@@TeaKadaiKitchen007 I tried your burfi..Tastes good.But still it stays as powder only even after drying and not solid like yours.😣😣😣
@TeaKadaiKitchen007
Ай бұрын
@@sarassmuthu8011 yen mam apdi iruku???
@sarassmuthu8011
Ай бұрын
@@TeaKadaiKitchen007. After mixing when I held in hand it became tight and solid.But after drying on a greased plate and cutting the peices come out as powder only🤔🤔 may be I didn't add enough butter ( ghee ) 🤔🤔
@TeaKadaiKitchen007
Ай бұрын
@@sarassmuthu8011 ok mam. Next try panni parunga nalla varum
இது நாங்கள் உருண்டையாகப் பிடித்து மாலாடு என்று சொல்வோம். இதில் இரண்டு தேக்கரண்டி பால் பௌடர் சேர்த்து செய்தால் , நீங்கள் சொல்வது போல் பால்கோவா போல் சுவை இருக்கும்.
@TeaKadaiKitchen007
Ай бұрын
super
Anna Gobi lala kadai thakkali cake seidu kanbikavum
@TeaKadaiKitchen007
Ай бұрын
check panitu solrom brother
Sony Papdi Seidhu Kattunga Sir.
@TeaKadaiKitchen007
Ай бұрын
ok sure
அஷ்கா பர்பி வீடியோ வேணும்
@TeaKadaiKitchen007
16 күн бұрын
ok sure
How long should we fry?how to know it is done?Someone please explain
@TeaKadaiKitchen007
Ай бұрын
நெய் சூடாகும் நேரம் மட்டும் தான். அதன் பின்னர் அடுப்பை ஆப் செய்து விட்டு மாவு கிளர வேண்டும்
MALARUM INIYA NINAIVUGAL
@TeaKadaiKitchen007
Ай бұрын
yes
எனக்கு ஒரு சந்தேகம் உண்மையாவே கடைகள் ல நெய் ஊத்துவாங்களா
@TeaKadaiKitchen007
Ай бұрын
கண்டிப்பாக ஊத்த மாட்டாங்க. எண்ணெய் அல்லது டால்டா தான்
@user-nk6td8jc5c
27 күн бұрын
கண்டிப்பா நெய் ஊத்தமாட்டாங்க டால்டா தான் சேர்ப்பாங்க
@mohamedhanifa2182
24 күн бұрын
நெய் அல்ல கமர்ஷியல் வனஸ்பதி காய்கனி ஆயில்டால்டா என்பது வனஸ்பதி தயாரிக்கும் கம்பெனி பெயர்
மாலாடு
@TeaKadaiKitchen007
Ай бұрын
super name
மதுரை நகரில் ஐஸ்கிரீம் பர்ஃபி என்று ஒரு சௌராட்டிர இனிப்பு விக்கறாங்க. அது எப்படி செய்வது என்று சொல்லுங்கள்
@TeaKadaiKitchen007
Ай бұрын
ok check panitu try panrom.
😢Suharukkub. Bathil aha karubbati botalama
@TeaKadaiKitchen007
Ай бұрын
potukalm