80 விதமான அரிய வகை பழ மரங்கன்றைக் கொண்ட நர்சரி | Mohan nursery Coimbatore

Ғылым және технология

மேலும் விவரங்களுக்கு
எஸ் மோகன்ராஜ்
மோகன் நர்சரி
எழுச்சி பாளையம்,கருமத்தம்பட்டி,
கோயம்புத்தூர் மாவட்டம்..
whatsapp number - 99425 56681
(உங்கள் வீடியோ இந்த Channelலில் இடம்பெற Call/whatsapp 8220581649)

Пікірлер: 59

  • @user-bz9td8gq1r
    @user-bz9td8gq1r Жыл бұрын

    நர்சரி உரிமையாளரின் சிறப்பான பணி.. வாழ்த்துக்கள்...

  • @kozhunji
    @kozhunji Жыл бұрын

    அருமை! வாழ்த்துகள்! நாட்டு ரகங்களே சத்துக்களும் சுவையும் கொண்டது.

  • @abiramimariappan9042
    @abiramimariappan9042 Жыл бұрын

    பங்கனப்பள்ளி ரகம் சேகரியுங்கள் சகோ அனைவருக்கும் பிடித்த ரகம்😊

  • @enulagam3451
    @enulagam3451 Жыл бұрын

    நீங்கள் உருவாக்கும் மரக்கன்றுகளின் பயன்களை கூறினால் வாங்குவதற்கு ஏதுவாக இருக்கும். மந்தாரை மரத்தின் பயனை நீங்கள் இப்போது சொல்லித்தான் எனக்குத் தெரிகிறது. இதுபோல் மரங்களின் பயனை தெரியாமல் இருப்பதால் பல மரங்களை நட்டு உருவாக்க முடியவில்லை.

  • @tamizhanagri

    @tamizhanagri

    Жыл бұрын

    முக்கியமாக மந்தாரை கக்குவான் இருமல், ஆஸ்துமா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, சுவாச நோய்கள், ஆகியவற்றிக்கு வீட்டிலே இயற்கை மருந்து தயாரித்து பயன்படுத்தலாம். மந்தாரை இலைகள் வாதநோய், கால்வலி, தசைபிடிப்பு தொடர்புடைய வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. இதயநோய், படபடப்பு, ஆகியவற்றை குணப்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது.

  • @mohanrajdevaraj4036
    @mohanrajdevaraj403611 ай бұрын

    Neenga Nalla irukonum Samy....indha kaalathula naattu ragam kedaikurathe athisayam.....ungal Pani sirakka vendum ...Makkalukku kuduthu athan arumayum solli kudunga ...

  • @loksangit
    @loksangit11 ай бұрын

    🙏🙏🙏best wishes You r doing a fantastic job..

  • @dineshkumars9915
    @dineshkumars99158 ай бұрын

    நல்ல தகவல்கள் 👍 நன்றி

  • @rajan9088
    @rajan90885 ай бұрын

    அருமையான பதிவு.

  • @jayakumar2880
    @jayakumar28803 ай бұрын

    Super presentation ❤

  • @katrusuvaippom
    @katrusuvaippom11 ай бұрын

    Super naanga land vangina kantippa vanguvom thankyou sir

  • @elangomarimuthu8741
    @elangomarimuthu874110 күн бұрын

    Nandri anna

  • @umapathis5322
    @umapathis53224 ай бұрын

    அன்பு நண்பரே இந்த மரம் கன்றுகள் எத்தனை வருடங்களில் காய்ப்புக்கு வரும்

  • @rajamanickamarchunan1877
    @rajamanickamarchunan187710 ай бұрын

    பழ கன்றுகளின் பலன் கிடைக்கும் காலங்களை பதிவிடுங்கள் நண்பா..

  • @DheeranBala
    @DheeranBala16 күн бұрын

    Nalla Veppamaram kannu irukkuthaa? Anna

  • @user-kc3tj3vk4o
    @user-kc3tj3vk4o11 ай бұрын

    அபோஸ் மாம்பழம் பூரவிகம் மாகாராஸ்டிரா....

  • @arunvijay9498
    @arunvijay949811 ай бұрын

    கல்லணையை சேர்ந்த தலைகாணி மாம்பழக்கன்று இருக்கா?

  • @Jaga-ku8rq
    @Jaga-ku8rqАй бұрын

    Anna selam vanga 80varusa maram irukku

  • @eyarkaivalviyal2812
    @eyarkaivalviyal28122 ай бұрын

    Annaa bavani side thalaiyanai manga irukku adhu konjam please ready pannunga annaa 1 to 1.5 kg weight varum

  • @priyaramesh6216
    @priyaramesh621611 ай бұрын

    atthi palam plant irruka bro

  • @hshshdbhshs
    @hshshdbhshs11 ай бұрын

    Ungalidam arasa mara kanru kidaikuma

  • @gopu960
    @gopu960 Жыл бұрын

    தொடர்பு எண் வேண்டும்

  • @seyedomer3452
    @seyedomer3452 Жыл бұрын

    விளாம்பழம் கன்று உள்ளதா

  • @farmers-voice_02
    @farmers-voice_0211 ай бұрын

    விலையுடன் கூறினால் நலமாக இருக்கும்.

  • @kcmuthu7654

    @kcmuthu7654

    8 ай бұрын

    விலை மட்டும் எவன்னும் சொல்ல மாட்டான் அதான் வியாபாரம்.😂😂😂

  • @rkmbala
    @rkmbala Жыл бұрын

    மா இஞ்சி கிடைக்குமா?

  • @vanajasyam5588
    @vanajasyam558811 ай бұрын

    Need mango plant for home Can u share price anf courier charges

  • @harshavardhan4626
    @harshavardhan4626 Жыл бұрын

    who is saroja akka

  • @solaimathiv1365
    @solaimathiv1365 Жыл бұрын

    Koyya pathi sollum pothu athoda photos podunga. Then only athu entha variety nu theriyum. Vaanga easy ah irukum

  • @tamizhanagri

    @tamizhanagri

    Жыл бұрын

    Ok next time try panren neraiya photo thedi kidakala

  • @solaimathiv1365

    @solaimathiv1365

    Жыл бұрын

    @@tamizhanagri ok

  • @prasannakumar9136
    @prasannakumar913610 ай бұрын

    தொடர்பு எண் அண்ணா

  • @revanths2496
    @revanths24963 ай бұрын

    Mango nadavu edaivali

  • @vijayanarayanamoorthy.r3426
    @vijayanarayanamoorthy.r342611 ай бұрын

    Used shredder machine கிடைக்குமா.

  • @tamizhanagri

    @tamizhanagri

    11 ай бұрын

    Kidaicha Solren

  • @selvamp4047
    @selvamp40479 ай бұрын

    Brother, I called you multiple times, didn't pickup the call. I want to buy fruit plants. Please let me know if I can visit your nursery this weekend.

  • @tamizhanagri

    @tamizhanagri

    9 ай бұрын

    Whatsapp nu video laiyae mention panirkom..

  • @peace9016
    @peace90163 ай бұрын

    Adu yepadi paaaa 3 yrs la Mango fruits varum...aduvum Nattu Ragam ...😮

  • @MOHANKUMAR-qj4ce
    @MOHANKUMAR-qj4ce11 ай бұрын

    No grafted mango seed plants become another verity no use

  • @SenthilSenthil-eg3ip
    @SenthilSenthil-eg3ipАй бұрын

    Ana parcel service iruka

  • @udhyaisandy7297
    @udhyaisandy7297 Жыл бұрын

    Karu manjal sadi kidaikuma

  • @srplantnurserypondicherry7073

    @srplantnurserypondicherry7073

    11 ай бұрын

    S available

  • @srplantnurserypondicherry7073

    @srplantnurserypondicherry7073

    11 ай бұрын

    Pls check SR plant Nursery Pondicherry

  • @user-um3qd8qc6v
    @user-um3qd8qc6v Жыл бұрын

    Maina movie hero mathri irukkapla😅 pa

  • @tamizhanagri

    @tamizhanagri

    Жыл бұрын

    Nursery owner ah?

  • @anilkapoor3499
    @anilkapoor34999 ай бұрын

    இவர்

  • @gopu960
    @gopu960 Жыл бұрын

    நர்சரி தொடர்பு எண் இல்லையே தோழர்

  • @tamizhanagri

    @tamizhanagri

    Жыл бұрын

    வீடியோ வை கவனித்து பார்க்கவும்..

  • @gopu960

    @gopu960

    Жыл бұрын

    @@tamizhanagri பின் செய்யவில்லையா

  • @jayarajmichael2202
    @jayarajmichael220211 ай бұрын

    போன் போட்டால் எடுக்க வில்லை.

  • @tamizhanagri

    @tamizhanagri

    11 ай бұрын

    Whatsapp paunga madam

  • @govindjegadesh5153
    @govindjegadesh51535 ай бұрын

    Mohan Nursery not giving proper plant not worth for money

  • @rajritha4394
    @rajritha43945 ай бұрын

    Not giving proper plants Waste they doing mistakes They are taking way also not good

  • @sridharramasamy9702
    @sridharramasamy9702 Жыл бұрын

    Naval tree age 9 year achi innum fruit varala ...fruit vara ena panrathu

  • @shankarsankar1418

    @shankarsankar1418

    Жыл бұрын

    உங்கள் மண் என்ன வகை நண்பா

  • @shankarsankar1418

    @shankarsankar1418

    Жыл бұрын

    எங்கள் காட்டிலும் ஒரு நாவல் மரம் 12 வருடம் கழித்து காய்த்தது

  • @shankarsankar1418

    @shankarsankar1418

    Жыл бұрын

    ஆனால் பழங்கள் மிகவும் இனிப்பான ருசியாய் இருந்தது

  • @bharathi478
    @bharathi47811 ай бұрын

    Anna phone number

Келесі