7வது இடத்தில் சுப கிரகம் or பாப கிரகம் என்ன செய்யும்? | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 235

  • @selvim181
    @selvim18127 күн бұрын

    Positive Chinnaraj Iyya 🙏⭐❤️ Super Astrologer ❤️

  • @Karthikeyan.m86
    @Karthikeyan.m867 ай бұрын

    அருமை சார் இந்த காணொளி அதிகப்படியான views போகும் இந்த காலத்திற்கு மிகவும் தேவையான பதிவு ❤

  • @JayaLakshmi-vi9jg
    @JayaLakshmi-vi9jg7 ай бұрын

    Very positive person sir neenga....neenda ayulodu irukka iraivanai vendukiren..

  • @murthydorairaj2211
    @murthydorairaj22117 ай бұрын

    Excellent presentation of dealing with delicate subject; convincing explanation

  • @user-mx1um3hx9r
    @user-mx1um3hx9r8 ай бұрын

    Nalla easy ya puriyura mathiri solli tharinga sir... Rmba tnx🎉

  • @mohanakrishnan7845
    @mohanakrishnan78457 ай бұрын

    சார்...நீங்கள் அருமையான ஜோதிடர். அருமையான விளக்கம். என் குடும்பத்தில் நடந்துள்ளன. அற்புதமான கருத்து

  • @panneerselvam4682
    @panneerselvam46827 ай бұрын

    Thank you sir very good explanation

  • @sriramramanathan5185
    @sriramramanathan51858 ай бұрын

    Superb explanation and justificatuon sir🙏

  • @dhavamanic7682
    @dhavamanic76827 ай бұрын

    அருமையான விளக்கம் ஐயா 🙏

  • @ckumar95
    @ckumar957 ай бұрын

    வணக்கம் ஐயா இந்த காணொளியில் நீங்கள் கூறிய விதிகளும் விதிவிலக்குகளும் மிகவும் அருமையாகவும் துல்லியமாக இருந்ததை எனதும் எனது நண்பர்களின் ஜாதகங்களில் பொருத்தி பார்த்து உறுதிப்படுத்தி கொள்கிறேன். எனது மனைவியின் ஜாதகத்தில் கன்னி லக்கினம் ஏழாமிடத்து குரு ஆறில் வக்கிரமடைந்தும் எப்படி நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம் என்பது சற்று ஆச்சரியமாக இருந்தது இப்போது உறுதியாக உள்ளது. சில சில காலங்களில் சுப பிரிவுகளாக வெளிநாட்டு வாழ்க்கை அமைந்தது. எனது நிறைய நாள் சந்தேகம், தனுசு லக்கினத்திற்கு ஏழாமிடத்து குருவின் சாரத்தில் மட்டுமே உள்ள செவ்வாயிற்கு, உச்ச வக்கிரத்தில் உள்ள சுக்கிரனின் நாலாம் பார்வையால் தோஷ நிவர்த்தி பெறுமா? எந்த சுப கிரகங்களின் பார்வையுமின்றி குருவின் சாரத்தில் மட்டுமே உள்ள செவ்வாயிற்கு தோஷநிவர்த்தியுண்டா? உங்கள் வீடியோக்களில் எங்கேயுமே இதனைப்பற்றி கூறவில்லை தயவு செய்து தெளிவுபடுத்தவும். மேலும் திடீர் விபத்துகளில் மரணமடைவது , இயக்கமில்லமல் கோமா நிலையடைவது போன்ற வாழ்க்கையில் நடக்கும் திடீர் திருப்பங்களை எப்படி ஜாதங்களில் அறிந்து கொள்ளலாம் என்பது பற்றி நீங்கள் ஒரு காணொளி பதிவு செய்யும்படி வேண்டிக்கொள்கிறேன். நன்றி.

  • @1947prakash
    @1947prakash7 ай бұрын

    ஐயா.... எனக்கு 7 செவ்வாய் ராகு சூரியன்... திருமண வாழ்க்கை நன்றாக செல்கிறது🎉🎉. 26-05-1983 7.52 pm ஈரோடு

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf7 ай бұрын

    பின்புற காட்சிகள் அருமை உள்ளது அதிலும் மழை துளி விழும் காட்சிகள் அருமை... அதே போல் 7 ஆம் இடத்தில் ஒரு கிரகங்கள் இருந்தால் அது எவ்வாறு இருக்கும் என்ற விதியையும் அதற்கு உண்டான விதி விளக்கையும் சொன்ன விதம் மிகவும் அருமை அண்ணா நன்றிகள் பல ❤❤❤❤❤ ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam50867 ай бұрын

    100 percent correct explanation very nice

  • @narayanraja7802
    @narayanraja78027 ай бұрын

    நன்றி அய்யா!

  • @kuppasamy108
    @kuppasamy1088 ай бұрын

    Really super explanation

  • @mathaven8963
    @mathaven89638 ай бұрын

    First time I heard this positive answer. Because I am dhanush laknam buthan with kathu in 1st house.

  • @ravikrishnasuraparaju7891
    @ravikrishnasuraparaju78918 ай бұрын

    Sir, very true, I have Kethu is in 7, Lagna Cancer and Moon in purvashada, I am married and celebrating 15th anniversary and hopefully having a great married life ahead... Will never have Kethu dasa... Now I understand though my horoscope was shown to numerous astrologers they let the marriage to go ahead.

  • @elangovanpoonguzhali4972
    @elangovanpoonguzhali49727 ай бұрын

    Sir, you seen like a god.I cleared about 7 th house I hands up Sir.

  • @surendranramiya5226
    @surendranramiya52267 ай бұрын

    Excellent Sir.

  • @vijayanr3937
    @vijayanr39377 ай бұрын

    Excellent.

  • @rvvithursan402
    @rvvithursan4027 ай бұрын

    12 லக்னத்துக்கும் 7ழில் சுக்கிரன் ராகு சேர்க்கை எப்படி இருக்கும்

  • @2801v
    @2801v7 ай бұрын

    Super🙏

  • @user-ht4te8dz3v
    @user-ht4te8dz3v8 ай бұрын

    Vanakkam Ayya, Everyday I will listen to your videos, very nice to hear your tamil poems. Heartfelt Thanks for that. I have a question. Kindly reply. For kadaga lagnam, Ketu in 7th house with Suryan saaram and suryan in lagnam. Ketu has Guru paarvai from 3rd house. Upcoming dasa is Ketu dasa. Will there be peace in marriage life.

  • @sahasplays934
    @sahasplays9347 ай бұрын

    Sani second place Raghu seventh place and Raghu dasa. Got good life partner and good peaceful life. One other person with guru vakram (vrichiga lagnam) in seventh place, no sthana balam ( neesa sukran with Sani sevvai parvai ) marriage life not happy. Correct sir ,, you rock

  • @annayagan7410
    @annayagan74102 ай бұрын

    அருமை

  • @radhaisridevi1301
    @radhaisridevi13017 ай бұрын

    Correct sir

  • @kothandanraman9636
    @kothandanraman96367 ай бұрын

    உங்கள் தமிழ் மிக இனிமை

  • @sudhakalyanakumar3286
    @sudhakalyanakumar32868 ай бұрын

    Super sir

  • @ctkolunthu6958
    @ctkolunthu69587 ай бұрын

    ஐயா வணக்கம்,நான் ஜோதிடவியல் பயின்றுள்ளேன், உங்கள் வீடியோ பார்த்தேன், 7வது பாவம், 12ஆம் பாவம்,குரு(தன லாபதி பதி யோகம்) நீங்கள் போட்ட பதிவு மிக அருமை,என் போன்றோருக்கு மிக உதவியாக உள்ளது,மிக்க நன்றி,இப்படிக்கு உங்கள் தீவிர ரசிகன்

  • @lakshmichandroo57
    @lakshmichandroo578 ай бұрын

    Arumai sir

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546Ай бұрын

    ஏழாம் இடத்தில் மாமியார் கூட இருக்கலாம் !சூப்பர்! Highlight of this video

  • @kasturithara224
    @kasturithara2247 ай бұрын

    hii sir I am biggest fan of you sir I am so fond of u sir❤ the way u talk is so excellent sir in other video dig balam is been told very emphatically but 4 planets dig balam as u know 10.08.70 by 12.57 PM hyderabad by seeing the chart u know my situation I.e now single sir upcoming dasa is astamadhipathi dasa lagnadhipathi dasa pl consider this as u fulfill my concluding request will I survive or ..........pl u can use this chart for ur very interesting classes

  • @vijayalakshmiramakrishnan6066
    @vijayalakshmiramakrishnan60668 ай бұрын

    Sir, my daughter has chevvai and sukran in 7th house after seeing this video u seems to be like god to me tqu sir literally i cried after seeing this video.Tqu 🙏🙏🙏🙏🙏 really i was in depression sir after seeing ur video i have a hope

  • @rajanrg

    @rajanrg

    7 ай бұрын

    பெண் ஜாதகத்தில் செவ்வாய் சுக்ரன் இணைவு பிரச்னை இல்லை. 7ல் சுக்ரன் அல்லது செவ்வாய் தனித்து இருந்தால் பிரச்னை உண்டு.

  • @vijayalakshmiramakrishnan6066

    @vijayalakshmiramakrishnan6066

    7 ай бұрын

    Tqu

  • @GovindaRajoo-zq4xx

    @GovindaRajoo-zq4xx

    7 ай бұрын

    @@vijayalakshmiramakrishnan6066 be

  • @karthikeyani8347

    @karthikeyani8347

    6 ай бұрын

    ​@@rajanrg what if mars in 7 th house for makara lagna

  • @rajanrg

    @rajanrg

    6 ай бұрын

    @@karthikeyani8347 Sir. For Makara lagna Mars is 4th and 11 th house lord. Also Mars in 7 th house i.e. he is neecham and very weak. It depends upon where your Moon lord is or Mars aspected by any subhar or Mars also in Moon star punarvasu. If there is no neecha banga effect, the Married life, your properties and investment, mother and also Labha sthan i.e. 11th house are severely affected. Also there is quarrel with mother , hard labour work not fetching any income and gain and also very weak body health and poor fighting qualities. This is also severe Kalathra dosham despite dosha nivarthi

  • @priyangagr8592
    @priyangagr85927 ай бұрын

    Rishabha lagnam - lagnathil rahu, 8 il sukiran vakram in (pooradam) with chevai in( moolam)....palan sir

  • @vmsh6143
    @vmsh61437 ай бұрын

    ஐயா வணக்கம், நான் வேறு இடத்தில் ஜோதிடம் பயில்கிறேன் ஆனாலும் என்னுடைய rool modle and inspiration நீங்கள் தான் ஐயா மிக்க நன்றி ஐயா

  • @rajendranrajendran-qj3ru

    @rajendranrajendran-qj3ru

    7 ай бұрын

    குரு துரோகம்...

  • @prksingspr
    @prksingspr7 ай бұрын

    Sir one doubt how it will be for thulam laknam if sani is neecham in measham but in barani 3rd padaam ucham in amasam & sukran is vakram in magham⭐ in D1 🤔🤔

  • @Suba411
    @Suba4118 ай бұрын

    Sir, for wife - mesha lagnam guru neesam plus vakram at 10th house. For husband - kadaga lagnam 9th guru at 8th house maraivu. Both of us fathers are very irresponsible to entire family. Question - why we both have to unite and experience this?

  • @Sharmila1968
    @Sharmila19687 ай бұрын

    🙏🙏🙏

  • @shreekanths2090
    @shreekanths20907 ай бұрын

    Next video 8இல். Subha paapa gragham podunga

  • @GeethaVasudevan
    @GeethaVasudevan7 ай бұрын

    Sir simmha lagnam...Shani 6th & 7th lord in 8th house...in meenam Vakra Shani with ketu...pl reply 🙏

  • @suganmuthu1511
    @suganmuthu15117 ай бұрын

    Hello sir, can you please clarify my doubt - 7th house is empty, sani, chevvai and raghu are seeing 7th house. So in general even though 7th and 8th house are empty, if paba planets look at 7th house how the marriage life would be is it good or not that good. Thank you sir

  • @geetha-1165
    @geetha-11656 ай бұрын

    Can you please tell about ragu, sukran, guru in tula lag and 5 th pl sat and chandran..

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi7 ай бұрын

    Iruthiyaha7ilkeathu irunthal um Nalla iruppathum undu endra ungal vaaimuhoortham jaikkatum nandri en mahanukku 7ilkeathu laknampulli poosam rasi dimmam 24 vathu nandri anna

  • @lenin5374
    @lenin53748 ай бұрын

    Please explain the sanniyasi padal please

  • @meenatchi333
    @meenatchi3338 ай бұрын

    வணக்கம் அய்யா தங்கள் பதிவுஅருமைகொஞ்சம்தயிரியமாய்இருக்கிரதுஏலில்ராகுவர்கோத்தம்சதயம்நன்றி

  • @astroguruaanand9480
    @astroguruaanand94807 ай бұрын

    நமஸ்தே குரு ஜி நீங்கள் சென்னை வரும் பொழுது நான் உங்களோடு சேர்ந்து சாப்பிடணும்,26/11/2023,, குரு பாக்கியநாதன் அவர்கள் விழாவில் இது என்னுடைய ஆவல்,, 🙏🙏🙏

  • @mariammalj-tl2lk
    @mariammalj-tl2lk6 ай бұрын

    ❤❤❤

  • @amsillusion937
    @amsillusion9377 ай бұрын

    Vnkm aiya. Mithuna lagnam. 7il sani vakram. Sani nindra veedu guru 12il vakram. 12il santhiran sooriyan buthan guru. Budhan sukranoda parivarthanai. Sukran sevvai inaivu mithuna lagnathil. Tirumanamum agala, asset um vanggala. Valkai engga poguthu nu terla.

  • @kuppasamy108
    @kuppasamy1088 ай бұрын

    Backround super

  • @chandruchandra02
    @chandruchandra027 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @Raman55948
    @Raman559487 ай бұрын

    Iyya kanya lagnam suryan,budan& sukran in meenam. Guru & chevvai in rishabam..What will be the effect of guru dasa. Will it create tara dosham? Married for 10 years. Still 4 years of ragu dasa has to go.

  • @arunccc3
    @arunccc38 ай бұрын

    அருமை அண்ணா. ஒரு சந்தேகம் . விருச்சிக லக்னம் ஏழில் சூரியன் அல்லது மேஷம் லக்னம் ஏழில் சூரியன் . எப்படி பலன் எடுப்பது. சூரியன் யோகாதி பதி அல்லவா. 🙏🙏🙏🙏

  • @srinivasanbalakrishnan2517
    @srinivasanbalakrishnan25172 ай бұрын

    🎉🎉🎉

  • @devendiranreddy5846
    @devendiranreddy58466 ай бұрын

    Rishaba lagnam sir 7 il budhan Chandran suriyan (2 il sevai vagram .sevvai &budhan parivardanai sir

  • @vanajakr3505
    @vanajakr35057 ай бұрын

    எந்த வேலை அமையும் என்பது பற்றி ஒரு video please sir

  • @rajinisri4264
    @rajinisri42648 ай бұрын

    Sir, kumbalagnam , 7th house Ragu, sun in mesham with Saturn,mars and moon. Now mars dasa going,now25 yrs, what will happen when Ragu dasa starts?.....

  • @umadevis4124
    @umadevis41247 ай бұрын

    Sani , sevvai , sukran in 7th place Viruchiga lagnam magara rasi

  • @saratchandran4753
    @saratchandran47538 ай бұрын

    Aries Sun in 7th house for Libra lagna ascendant how put video about

  • @anandananandapadmanaban
    @anandananandapadmanaban8 ай бұрын

    🙏VIRUCHIGA LAGNAM 7il GURU SANI 5ilSUKRAN LAGNATHIL SEVVAI 9il CHANDRAN EPPADI IRUKKUM SIR 🙏

  • @manjunathm3770
    @manjunathm37708 ай бұрын

    Kanni lagnam , 7 le sevvai. Guru 9th house le vagram. Nimmadhiye illadha thirumana vaazhkai sir.

  • @TheInvisibleMigrant
    @TheInvisibleMigrant8 ай бұрын

    7am athipathi seevai neecham, 7il also purnami Chandran neecham, with this combination, wat will be the scenario of marriage? Secondly if guru is ucham conjuction with Neecha seevai and sees pournami Chandran. Now wat will happen to marriage?

  • @bothumani2742
    @bothumani27428 ай бұрын

    Avvitam 4 start Kanni lagnam 7le sani D.o.d 22.7.1997 time10.55 place Salem

  • @kesavanpa7284
    @kesavanpa72848 ай бұрын

    Sir, 7 th house, suriyan, sukiran, ketu , buthan Meena laganam, guru 2il vakiram, life ennathaan aagum sir

  • @ChandralekaChandraleka-ui8kw
    @ChandralekaChandraleka-ui8kw3 ай бұрын

    Sir 7 th place sani,sukran mithunanvedu sir but buthanvagram sir my daughter age 20 next dhasa sukradhasa sir marriage la problem?😢😢😢😢😢😢 Oru thaiyen mana varutham sir

  • @prasannalakshmis5083
    @prasannalakshmis50838 ай бұрын

    ஐயா, என் மகள் கன்னி லக்னம். 7 _ல் குரு,1_ல்சனி 5 ல் சூரியன் , செவ்வாய், புதன். எல்லாம் சங்கடத்திற்குரிய சேர்க்கையாகவே உள்ளது ... Waiting for your positive words ayya. அவள் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம்

  • @thinknew8388
    @thinknew83887 ай бұрын

    Sir, Kada lagam 7th house Sani, Chevai & Guru. How does this work.

  • @JayaLakshmi-vi9jg
    @JayaLakshmi-vi9jg7 ай бұрын

    Sir kadagathil sani,sani thisai patri sollunga sir,,,plzzzzz

  • @radharamakrishnan5835
    @radharamakrishnan58357 ай бұрын

    If Mars in rishabha rasi Vrichiga lagna Marsin parivardanai yoga howwill be married life

  • @ramyamarisamy3812
    @ramyamarisamy38127 ай бұрын

    Chevvvai 7 l neesam pathi solunga sir🙏

  • @vranganathan
    @vranganathan7 ай бұрын

    Great work!. I believe Mercury and Venus/Jupiter in seventh house. Mercury and Mars are in mutual exchange. Can we take Mars in his own house and take prediction based on that?

  • @rajanrg

    @rajanrg

    7 ай бұрын

    You can take Mars in his own house depending on the individual strength of Mercury and Mars. for example, if Mars is vakri or exalted, mercury is just in the house, it means less strengh of Mercury is cast on powerful Mars and prediction will happen only marginally.

  • @GeetselGeetsel
    @GeetselGeetsel7 ай бұрын

    Sir Elam edaithel Sukkeran Kethum eruinthal ennasieum

  • @gowtamprabhu4203
    @gowtamprabhu42037 ай бұрын

    Dear Sir, Lakknam Mesham, Raghu@3, Moon@4, Saturn@7, Jupiter @8, Kethu@9, Mecury@10, Sun@11, Venus&Mars@12 - Already divorced. Seperated from 10 years old daughter as well. Second marriage is possible or not sir?

  • @RL-One
    @RL-One7 ай бұрын

    Sir, 7il sevvai, puthan, suriyan, sevvai, sukiran- simmathil irukirathu. Kumba lahnam, viruchigam rasi kettai nakshatram.

  • @3rdeyeEagle
    @3rdeyeEagle7 ай бұрын

    Please tell me a solution Kalayanam turning point nu soneenga...eanku accident point ah mari pochu.... my wife is a ghost.... Mudiayala.. We have 4 kids.... for her midhuna lagnam.... avaluku 7 il sani 10 chevai... for me simha lagnam...2il guru sani.... 4il sukran budahan(astang) 5il sooriyan chevai...

  • @pkprakash7988
    @pkprakash79887 ай бұрын

    Mithuna laknam 7 il raagu with chandran, still marriage not happening 26.03.1992 12.25Pm chinnasalem. 7 th house owner kuru vakram in 3rd house from laknam

  • @renukadevi103
    @renukadevi1038 ай бұрын

    Sun Magara vettla kadagalacganam palan sollunga aiya

  • @chennaihelpinghands8063
    @chennaihelpinghands80638 ай бұрын

    ஆறாம் அதிபதி ஒன்பதில் இருந்தால்...பலன் தசாபுத்தி காலங்களில் தான் தாங்கள் கூறிய பலன் நடக்குமா அல்லது வாழ்க்கை பூராவும் பஞ்சாயத்து போன்ற பிரச்சினை ஏற்படுத்துமா!?

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan71387 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhakalyanakumar3286
    @sudhakalyanakumar32868 ай бұрын

    My son jadagam.. 7 th place( sat,Chev and suryan. Summa LA gn am.ragu in 2. Place. 16.2.96 6.02 p.m Chen na I. How will be his marriage life.

  • @praveenajanardhanan8059
    @praveenajanardhanan80597 ай бұрын

    Sir magara lagnam, simha rasi, Ragu and sevvai in 7th place. 7th house lord moon in 8th house with ruling sun. Currently Ragu dhasa and surya budhhi running. I am REALLY worried if something bad might happen during Rahu dhasa and sevvai budhhi. As mars is debilitated in kadagam , its not good for mother right ? Please tell your view on this.

  • @praveenajanardhanan8059

    @praveenajanardhanan8059

    7 ай бұрын

    Also, Budhan, Sukran, Guru, Sani in 9th house

  • @kowsalya4894
    @kowsalya4894Ай бұрын

    Kadaga lagnam sani 7 il vakram... avittam natchiram 38 vayasula sani thisai varum bodhu kudumbam piriyuma.. Guru sani parivarthanai

  • @rsudharamaswamy9550
    @rsudharamaswamy95507 ай бұрын

    Sir my daughter has Mars in 7 th house. She is makara lagnam, makairam. 7 th lord moon is in 6 th place, mercury & venus in 8 th, sun& rahu in 9 th, Jupiter in 12 th. Saturn & ketu in 3 rd house. Astrologers r saying she will have definitely trouble in her marriage life& will have intercaste marriage. Is it true. I am very much worrying

  • @Banumathi-qi9fb
    @Banumathi-qi9fb6 ай бұрын

    Sir makara lagnam 7il sevvai, Ragu... I am not happy with family life why?

  • @user-sz3fy7zb4b
    @user-sz3fy7zb4b8 ай бұрын

    தங்கள் சேவைக்கு மிக்க. நன்றி. நன்றி. நன்றி .சி.மணிகண்டன்🙏🙏🙏

  • @chellaswamy3108
    @chellaswamy31088 ай бұрын

    ஐயா மேஷ லக்னம் 7ஆம் இடத்தில் சனி உசசம் 7ஆம் அதிபதி சுக்கிரன் 4அம் இடத்து அதிபதி 4ஆம் இடத்தில் சூரியனுடன் asthanggam ஆகி உள்ளது நடப்பு தசா செவ்வாய் புக்தி சனி வயது 39 இவருக்கு கல்யாணம் நடக்குமா

  • @StarBoy60307
    @StarBoy603078 ай бұрын

    துலாம் லக்னம் 7 ல் சனி வியாழன் ,சனி திசை நடப்பு வயது 24 பெண் .

  • @jacksparrow842
    @jacksparrow8428 ай бұрын

    Magara lagnam, raghu 7 il guru ketu... Innum thirumam aga villai

  • @rajalingamn
    @rajalingamn8 ай бұрын

    7il suryan chevai budhan meena lagnam 95 il thirumanam nadanthathu now surya thasai no problem

  • @jyothinair7512
    @jyothinair75127 ай бұрын

    Sir many more times I asked you if 2nd and 7th sevvai house same but both are maraivu in 12th house kanni with valarpirai chandran but both dasa finished small age. Thulam lagna. One of our astroleger told us as per this horoscope marriage vl not successful if you wants to marry then don't show your horoscope to boy first. How can it possible sir. This is not good for both. Now crossed 27.

  • @Sana-cg4kp
    @Sana-cg4kp8 ай бұрын

    சிம்ம லக்கினத்தில் வக்கிர சனி, கேது மகம் நட்சத்திரத்திலும், 7ல்சூரியன்ச சதய நட்சத்திரத்திலும், ராகு அவிட்ட நட்சத்திரத்திலும் இருந்து 5ல்குரு11ல் செவ்வாயும் உள்ளது, பரிவர்த்தனையில் சனி திசையில் திருமணம் நடக்குமா ஐயா? 27.02.2008,இரவு7.03, ஈரோடு, நன்றி🙏💕

  • @sangeethamagesh1637
    @sangeethamagesh16377 ай бұрын

    My twin daughters kadaga lakna raku magara kedhu combination sevvai and moon how is their marriage life very scary about both daughters 11.12.99 9.12/14 pm

  • @pkprakash7988
    @pkprakash79887 ай бұрын

    7 th house owner Kuru vakram for mithunam laknam but marriage not happening why 31.7 years. In 7th house raku + chandran but lakanathipathi puthan neesam +vakram+ asthangam in 10th house

  • @karthikeyani8347
    @karthikeyani83476 ай бұрын

    Makaraka lagna mars in seventh house

  • @user-mk9yx8zu4n
    @user-mk9yx8zu4nАй бұрын

    நிசின்னராசுஅல்ல.பெரிய அரசுவாராகிஅம்மன்துனைசக்திவேவல்வாராகிதுனைசக்திவேல்ஒம்

  • @hemakarthick3903
    @hemakarthick39037 ай бұрын

    Sir naan kadagam poosam star 7 il kethu irundha enna palan dir

  • @Preethi2412
    @Preethi24128 ай бұрын

    வணக்கம் ஐயா..கடக லக்னம் 7 இல் குரு சுக்கிரன் செவ்வாய் மீனத்தில் சனி.. நடப்பு குரு தசை....திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @sangaviskp2906
    @sangaviskp29068 ай бұрын

    ayya vanakkam my daughter dob 11/10/23,11.22pm, Coimbatore,my dob 05/11/95,9.05 am , ramanathapuram Tamilnadu,my husband dob 8/6/92,11.02 am, idappadi.sir ennaku next boy baby yeppa kedaikkum?

  • @senthilvelan.d2242
    @senthilvelan.d22428 ай бұрын

    ஐயா சிம்ம லக்னம் 7ல் குரு 8ல் சனி வக்ரம்

  • @karthikeyani8347
    @karthikeyani83476 ай бұрын

    Guru in 7th for kanya lagna but guru dasa over in childhood itself

  • @nila3351
    @nila33518 ай бұрын

    Thula lagnam 7 la sevvai+ragu iruntha eppadi irukum sir

Келесі