70+ Relations Names in Hindi Through Tamil| எல்லா உறவுகளின் ஹிந்தி பெயர்கள் | How to Speak Hindi|

70+ Relations Names in Hindi Through Tamil, எல்லா உறவுகளின் ஹிந்தி பெயர்கள் , How to Speak Hindi Easily Through Tamil
In this video learn Hindi names of all Relations in a Family. You can use these words in your daily life.
To Learn Verbs(part 1) : • 65+ Daily Use Hindi Ve...
Verbs(Part 2) : • 50+ Daily Use Hindi Ve...
Let's build a community of Hindi Learners.
Subscribe here.. / @takkunuhindi
TO LEARN DAY 1 CLASS : • 65+ Daily Use Hindi Ve...
TO LEARN DAY 2 CLASS : • Present Tense in Hindi...
TO LEARN DAY 3 CLASS : • Present Continuous Ten...
TO LEARN DAY 4 CLASS : • Past Tense in Hindi Th...
TO LEARN DAY 5 CLASS : • Past Continuous Tense ...
TO LEARN DAY 6 CLASS : • Future Tense in Hindi ...
TO LEARN DAY 7 CLASS : • 5 Examples for Each Te...
TO LEARN DAY 8 CLASS : • 25+ Question Sentences...
TO LEARN DAY 9 CLASS : • Positive and Negative ...
TO LEARN DAY 10 CLASS: • QUIZ in Hindi through ...
To learn How to ask something you need in Hindi - • SPOKEN HINDI THROUGH T...
To learn Daily use Hindi sentences - • DAILY USE SMALL HINDI ...
To Learn Action words/verbs , order/request- • SPOKEN HINDI THROUGH T...
relations names in hindi
all relatives names in hindi
daily use hindi sentences in tamil
Learn Hindi Through Tamil
Small Hindi sentences for daily use
Short Hindi sentences for daily use
Hindi for Beginners through Tamil
How to learn Hindi Easily Through Tamil
Spoken Hindi Through Tamil
How to Speak Hindi Fluently
Talk Hindi Easily
Learn Hindi Quickly with shortcuts
Hindi Speaking
Hindi for Tamil people
#HindiforBeginnersThroughTamil
#BasicHindiThroughTamil
#hindiGrammar
#SpokenHindiThroughTamil
Please Subscribe our Channel and Click the bell icon
If you have any doubts please feel free to ask doubts on comment section.
Like and Comment us if you like the video, that means a LOT for us!

Пікірлер: 45

  • @TakkunuHindi
    @TakkunuHindi2 жыл бұрын

    Let's build a community of Hindi Learners. kzread.info/dron/P5J.html... For Further Communication: gmail : takkunuhindi@gmail.com instagram: Takkunu_Hindi: instagram.com/takkunu_hindi?

  • @naguleswaransathasivam7346

    @naguleswaransathasivam7346

    5 ай бұрын

    இந்த வீடியோவில் மகளின் மகனின் முறையில் சரியா?தயவு செய்து பார்க்கவும். நன்றி

  • @ilangovank.s4432
    @ilangovank.s443211 ай бұрын

    அன்பு சகோதரி அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள். வாழ்க வளமுடன் நூறு ஆண்டுகள்.

  • @JeyBalan
    @JeyBalan27 күн бұрын

    மிக்க நன்றி அம்மணி மிக மிக

  • @chandrasekar2847
    @chandrasekar28475 ай бұрын

    மிகவும் நிதானமாக வெகு அழகாக புரிந்து கொள்ளுமbadi vilakkugireergal நன்று மிக்க நன்றி நன்றி

  • @EshwaranEshwaran-mr5xx
    @EshwaranEshwaran-mr5xx3 ай бұрын

    ❤❤❤❤ tengumatam

  • @murjana42
    @murjana422 жыл бұрын

    அன்புள்ள சகோதரி... உங்களுடைய ஹிந்தி கற்பித்தல் மிக மிக அற்புதம். வெகு எளிமையாக கற்றுக்கொள்ளலாம்.. அந்த அளவிற்கு விவரிப்பு உள்ளது.. மிக்க நன்றியும் வணக்கமும் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு விண்ணப்பம் --- சில இடங்களில் உங்களுடைய " ழ " வரும் வார்த்தைகளை ( மற்றவர்களை போலவே ) " ல " வாக்கிவிடுகிறீர்கள். அந்த இடங்களில் சிறுது கவனம் வைத்தால் மிக மிக அழகாக இருக்கும்.. எல்லாம் நன்றாக உள்ளது, இதனால் ஒரு ' குறை ' ஏற்படக்கூடாது என்ற ஒரு ஆதங்கத்தினால் இதனை கூறுகிறேன். உங்களிடம் குறை கண்டுபிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தினால் அல்ல என்பதை அடக்கத்துடன் சொல்லுகொள்ள விரும்புகிறேன்.. நன்றி வணக்கம்..

  • @TakkunuHindi

    @TakkunuHindi

    2 жыл бұрын

    தங்களது அன்பிற்கு நன்றி 😊🙏🙏

  • @panthalaraja9897
    @panthalaraja9897 Жыл бұрын

    அருமை. எளிமையான விளக்கம். நன்றிகள் பல 👍

  • @VisalakshiN-lh3ht
    @VisalakshiN-lh3ht3 ай бұрын

    Super sis(didi)😊😊😊

  • @sinduudhaya1871
    @sinduudhaya18716 ай бұрын

    Extraordinary! Best hindi learning channel found from my native speaker Tamil. I'm really happy and feeling confident about it. Thank you so much for your incredible patience and teaching mam. God bless you and family ❤🙏

  • @TakkunuHindi

    @TakkunuHindi

    6 ай бұрын

    Thanks 🙏

  • @pudu3934
    @pudu3934 Жыл бұрын

    Super akka

  • @valliv5644
    @valliv5644 Жыл бұрын

    Super

  • @kasthuribalakrishnan2710
    @kasthuribalakrishnan2710 Жыл бұрын

    Thank you so much sister. You are doing an excellent job. I have tried so many ways to learn hindi, nothing worked. At last I came across your channel. It's really very useful. Needed more videos on hospital conversation. Thank you once again

  • @MSDGaming-kw4yv
    @MSDGaming-kw4yv2 жыл бұрын

    👍👍👍

  • @kinggani2367
    @kinggani23672 жыл бұрын

    🌹

  • @Phillyphysi
    @Phillyphysi2 жыл бұрын

    Well explanation

  • @TakkunuHindi

    @TakkunuHindi

    2 жыл бұрын

    Thank you😊

  • @mohamedriyasdeen.a6165
    @mohamedriyasdeen.a6165 Жыл бұрын

    Thank u sis

  • @TakkunuHindi

    @TakkunuHindi

    Жыл бұрын

    😊🙏

  • @cute-horror
    @cute-horror7 ай бұрын

    Mera didi Mahoodhayaa Adhyabak 🥰✨

  • @ebinesanv6762
    @ebinesanv67622 жыл бұрын

    Nice

  • @TakkunuHindi

    @TakkunuHindi

    2 жыл бұрын

    Thank you😊

  • @kinggani2367
    @kinggani23672 жыл бұрын

    Very good your voice madam

  • @TakkunuHindi

    @TakkunuHindi

    2 жыл бұрын

    Thank you😊🙏🏻

  • @hemabushanam
    @hemabushanam2 жыл бұрын

    Ovovoru episode Kum number koditheenga na follow panna easy a irukum

  • @TakkunuHindi

    @TakkunuHindi

    2 жыл бұрын

    Ok..😊👍

  • @Lalirha
    @Lalirha2 жыл бұрын

    1st viewer 😄

  • @TakkunuHindi

    @TakkunuHindi

    2 жыл бұрын

    😄🙏🙏

  • @indrasathyan3292
    @indrasathyan32922 жыл бұрын

    Little confusing sister but super

  • @TakkunuHindi

    @TakkunuHindi

    2 жыл бұрын

    Inoru time parunga.. Puriyum 😊👍

  • @shanmugapriya5280
    @shanmugapriya52802 жыл бұрын

    First comment ... 😊

  • @TakkunuHindi

    @TakkunuHindi

    2 жыл бұрын

    😄🙏

  • @gnanasekaranr6563
    @gnanasekaranr6563 Жыл бұрын

    Useful to learn

  • @TakkunuHindi

    @TakkunuHindi

    Жыл бұрын

    😊🙏🏼

  • @keerthysai7103
    @keerthysai71032 жыл бұрын

    Sis oru dout maasi na enna ? Enna relation

  • @ManiKandan-he6nc

    @ManiKandan-he6nc

    Жыл бұрын

    Mothers sister

  • @keerthysai7103

    @keerthysai7103

    Жыл бұрын

    @@ManiKandan-he6nc thank you bro

  • @nalinithirusaravanan7705
    @nalinithirusaravanan7705 Жыл бұрын

    Onion in hindi

  • @suganyayobu
    @suganyayobu3 ай бұрын

    மகனின் மகள் நாத்தன் ன்னு சொன்னீங்க மேடம்.மகளின் மகள் நாத்தி அப்படின்னு சொன்னீங்க ஆனா அதுல மாமனார்,மாமியார் சசூர்,சாஸ் ன்னு வந்திருக்கு எழுத்துல அதை மட்டும் சரி பண்ணுங்க மேடம்

  • @Single866
    @Single8669 ай бұрын

    Chacha va illa kaka va

  • @vijideepa3901
    @vijideepa3901 Жыл бұрын

    பொதுவாக பெரியவர்களை எப்படி அழைப்பது மேடம், உதாரணமாக ரோட்ல ஒரு பெரியவர் போறாங்க பொருள் வித்துட்டு அவர கூப்பிடனும்னா

  • @vandayarsridhar7299
    @vandayarsridhar72992 жыл бұрын

    வணக்கம் மகளின் மகன்,மகளின் மகள் என்ற பதிவில் எழுத்தும் உச்சரிப்பும் வேறு வேறாக பதிவாகியுள்ளது

  • @TakkunuHindi

    @TakkunuHindi

    2 жыл бұрын

    Thank you.. I will correct it👍

Келесі