7 types of Body over our Physical Body | நம் உடல் மேல் உள்ள உடல்கள் | Nithilan Dhandapani | Tamil

------------- OTHER CHANNELS ----------
▶ ND Talks - / @ndtalks
------------ CONNECT --------------
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ KZread - @NithilanDhandapani
▶ Facebook - / theimmortalruler
▶ Email I'd - contactnithilan@gmail.com
------------ SUPPORT -------------
▶ Become our Channel Member - / @nithilandhandapani
▶ Buy Me a Coffee - www.buymeacoff...
------------ VIDEO GEAR ------------
▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
▶ Memory Card - amzn.to/3SMNa6X
▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
▶ ND Filter - amzn.to/3fuaacB
▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
------------- AUDIO -------------
▶ My collar Mic - amzn.to/3UOHxqV
▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
------------ LIGHT & SUPPORTS -------------
▶ Video Light - amzn.to/3USytkP
▶ Softbox - amzn.to/3dZwkmI
▶ Current Mobile - amzn.to/3RtJZQA
▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
▶ My editing Mouse - amzn.to/3UWUoai
▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
Do you know there are 5 types of Bodies within Us | Learn to Use it - • Do you know there are ...
#nithilandhandapani #subtlebodies #kosha

Пікірлер: 75

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani Жыл бұрын

    Check these Links for more interesting videos ☺🥳 1. Science and Manthiram | மந்திரவியல் - kzread.info/dash/bejne/gIF2qdGmpcXYnbg.html 2. மோட்சம் அடைவது எப்படி | How to get Salvation - kzread.info/dash/bejne/f552msZ6osfFcps.html 3. The True Power of Proper Breathing Technique - kzread.info/dash/bejne/kXaT2dqRnbS2c7g.html

  • @vishnupriyaduraisami236
    @vishnupriyaduraisami236 Жыл бұрын

    This is a gem of channels in youtube. I am so glad that I came across your videos. Stay blessed. Thanks for inspiring us.

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Жыл бұрын

    கேட்கும் போதே ஞான பழத்தை சாப்பிடுவது போல் உள்ளது, சித்தர்களின் நிலை கற்பனைக்கு கூட எட்டாத அளவு நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம்

  • @Kannanfire1
    @Kannanfire1 Жыл бұрын

    Thanks for a lot for these videos and keep providing more useful contents like these and more about upanishads ; yoga vashsistam series was very good. :-)

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    Wow 😮 Thank you Sir. This was a huge surprise. Will definitely continue Sir ☺️🙏🏻

  • @sivayanama3
    @sivayanama3 Жыл бұрын

    தியானம் பழக தூண்டும் அருமையான பதிவு அண்ணா 🙏🏻🔥நன்றி அண்ணா 🙏🏻🔥

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    நன்றி தம்பி

  • @sajumon1774

    @sajumon1774

    Жыл бұрын

    உண்மைதான். 👍

  • @dhandapanis1047
    @dhandapanis1047 Жыл бұрын

    Thanks 🎉🎉 All your videos are more useful and tune to self realize .

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    Thank you Sir ☺️🙏🏻

  • @shantikanna9044
    @shantikanna9044 Жыл бұрын

    எங்கள் யோகா வகுப்பில் திரும்பவும் அமர்ந்து recap and brush up பண்ணிக் கொண்டது போல உணர்கிறேன்.நன்றி நிதிலன்.

  • @boop12378901237890
    @boop12378901237890 Жыл бұрын

    Very informative video and great that you are connecting the concepts from journey of souls..! Great job 👏🏻 Nithilan brother

  • @tharmabalarumugam5689
    @tharmabalarumugam5689 Жыл бұрын

    Tq Tq Tq SIR really powerful message...God,s Blessing always with U..God Tq Tq Tq...

  • @HealerKalpana-2024
    @HealerKalpana-20243 ай бұрын

    அருமை 🔥

  • @RAJIYINSELVAN
    @RAJIYINSELVAN Жыл бұрын

    Vanakkam ayya Thiruchitrambalam 🙏🙏🙏

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    வணக்கம் தம்பி

  • @subhapalani8916
    @subhapalani8916 Жыл бұрын

    Informative

  • @BANUPRIYA-lq2wx
    @BANUPRIYA-lq2wx Жыл бұрын

    I'm blessed to know this precious

  • @marans22
    @marans22 Жыл бұрын

    நன்றி ❤

  • @roberta4919
    @roberta4919 Жыл бұрын

    Anna inga pondicherry laa oru gnanalayam nu oru kovil irukuthu andha kovil la oru jothi vazhipasdu panuvaanga andha jothilaa 143 uyar ahhtral irukaanga oru oru pournami laayam anma viduthalai kudukuraanga na... ❤

  • @kavithasandhanam1049
    @kavithasandhanam1049 Жыл бұрын

    Valzha valamudan 🙏 nallathea nadakum 👍

  • @michaeldenson3929
    @michaeldenson3929 Жыл бұрын

    அருமையான பதிவு சார்❤🔥

  • @kalabaskaran6312
    @kalabaskaran63122 ай бұрын

    Thanks

  • @rajeshnayar7931
    @rajeshnayar7931 Жыл бұрын

    Respected, Plz tell yes ,,, Make a video on how yogies leave their body at their will.(die). Yogies decide early their death ,,date ,time ,place etc ,how... Plz make a video.

  • @shanmugamlava8779
    @shanmugamlava8779 Жыл бұрын

    Super Very good நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நற்பவி நற்பவி நற்பவி சுகமே சூழ்க சுகமே சூழ்க சுகமே சூழ்க ஆனந்தமே பெருகுக ஆனந்தமே நிறைக ஆனந்தமே சூழ்க எதிர்பார்ப்பு இல்லாத தெய்வீக அன்பு நீண்ட ஆயுள் குடும்ப ஒற்றுமை பரிபூரண தேக ஆரோக்கியம் பேரும் புகழும் பெற்ற குழந்தைகள் பல கோடி ரூபாய் பணம் சகல வசதி வாய்ப்புகள் ஆத்ம சித்தி ஞான சித்தி தெய்வ சித்தி லக்ஷ்மி கடாட்சம் செய்தொழிலில் மிகு இலாபம் சகல வசதிகளுடன் உலகம் போற்றும் உன்னத வாழ்வு மகிழ்ச்சி சந்தோஷம் ஆனந்தம் இன்பம் பேரின்பம் அன்பினில் அமைதி ஆனந்த மகிழ்ச்சி அற்புதம் அதிசயம் அதிர்ஷ்டம் நிறைவான வாழ்க்கை ஞானம் தியானம் ஆனந்தம் யோகா எல்லா உயிர்களும் சிவம் என உனர்ந்த தன்மை இவை அனைத்தும் பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி என் இனிய அன்பு அண்ணன் நிதிலன் தண்டபாணி அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் சிவபெருமான் அருள் பரிபூரணமாக உங்களுக்குள் நிலைத்து இருக்கட்டும் 🙏🙏🙏

  • @namachidvm8845
    @namachidvm8845 Жыл бұрын

    காயாஸ் தியரி பற்றி ஒரு வீடியோ பதிவு பதிவு வேண்டும் சார்

  • @anandakumarravi3562
    @anandakumarravi3562 Жыл бұрын

    சிறப்பு அண்ணா....

  • @thurairajarumugam5127
    @thurairajarumugam5127 Жыл бұрын

    தம்பி மறுபடியும் யோகா பயிற்சி எடுத்ததுபோல் இருந்தது

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Жыл бұрын

    Just recently expected the topic from u

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    வணக்கம் தம்பி

  • @namachidvm8845
    @namachidvm8845 Жыл бұрын

    ஒருவீடியோவில் வானத்தில் ஒருபுள்ளி போன்ற ஒளி நகர்ந்து சென்றது அது விமானம் அல்ல நட்சத்திரம் அல்ல என்று. அது என்னவென்றால் world space station இது நிறை ய முறை தெளிவான வானிலை இருக்கும் போது தினம் 7 முதல் 8 மனிக்குள் உச்சி வானத்தில் தினமும் மிதமான வேகத்தில் செல்லும்

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    நன்றி ஐயா.

  • @BANUPRIYA-lq2wx
    @BANUPRIYA-lq2wx Жыл бұрын

    Thank you so much Anna

  • @Venkatesan1356
    @Venkatesan1356 Жыл бұрын

    அண்ணா,எனக்கொரு சந்தேகம்...ரமணரோ நடக்கனும்ங்கிற விஷயம் இந்த பிரபஞ்சமே ஒன்றுதிரண்டாலும் நடந்தே தீரும்,நடக்காதுங்கிற விஷயம் இந்த பிரபஞ்சமே ஒன்றுதிரண்டாலும் நடவாது,அதனால மவுனமாயிருனு சொல்றாரு,யோகவசிஷ்டத்திலயோ மனோ சக்தியினால உனக்குன்னு தனியே ஒரு பிரஞ்சமே உருவாகும்...மனோ சக்தியால் ஆகாததில்லை,மாற்றவே முடியாததையும் மாற்றலாம்னு சொல்றாரு,இப்ப இவங்க ரெண்டு பேர்ல நான் யார தேர்ந்தெடுக்க? எது சரி? ரமணர் கூறும் கர்மாவா? அல்லது வசிஷ்டர் கூறும் ஆன்ம/மனோ பலமா?...எனது இந்த எடக்குமுடக்கான கேள்விக்கு தங்களுக்கு தெரிந்த பதிலை கூறுங்களேன்...

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    நடவாது என்றாலும் உன் முயற்சியை விடாதே என்று தானே ரமணர் கூறுகிறார்.

  • @indiancounty
    @indiancounty Жыл бұрын

    வணக்கம் அண்ணா

  • @parimalamdakshinamurthy1105
    @parimalamdakshinamurthy1105 Жыл бұрын

    Great ...happy ...

  • @nagajothi1993
    @nagajothi1993 Жыл бұрын

    அருமையான விளக்கம். Great effort

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    நன்றி

  • @lovemychannels8020

    @lovemychannels8020

    Жыл бұрын

    @@NithilanDhandapani when Will stop our Breath 🫁..

  • @sapvision8976
    @sapvision8976 Жыл бұрын

    Vazhga Valamudan 🙏🏻

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @goobimanickam4988
    @goobimanickam4988 Жыл бұрын

    Super ji 🙏🙏🙏

  • @shreekala8089
    @shreekala8089 Жыл бұрын

    Erevaaa saranam 🙏

  • @gopalakrishnanm3369
    @gopalakrishnanm3369 Жыл бұрын

    Shiva rathri pathi solunga bro

  • @zuesnathanhobby3874
    @zuesnathanhobby3874 Жыл бұрын

    Kundalini and netri kan open rendu vishyam onnu Tanna???

  • @Sriramana_077_
    @Sriramana_077_ Жыл бұрын

    Make a vedio on Saint Sri Sridhara Ayyaval who is also friend and equal to Bhagavan Nama Bodhendra Saraswathy Swamigal.

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    கண்டிப்பாக நண்பரே

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 Жыл бұрын

    குருவே துணை

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    குருவே துணை

  • @sabarisabari5202
    @sabarisabari5202 Жыл бұрын

    😌நன்றி😌

  • @t.stvfunisstart4642
    @t.stvfunisstart4642 Жыл бұрын

    மாத்திராம் சித்தி ஆக how many times சொல்லணும்

  • @rclement6698
    @rclement6698 Жыл бұрын

    Bro astral travel oru video 🙏🙏

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    Sure bro

  • @harish8081
    @harish8081 Жыл бұрын

    🙏

  • @ranjithranjith7450
    @ranjithranjith7450 Жыл бұрын

    thank-youbro

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    நன்றி தம்பி

  • @user-wo7zf3oj8d
    @user-wo7zf3oj8d Жыл бұрын

    நாம எடுக்க போகும் உடம்போட புளூ பிரிண்ட் ஏற்கனவே இருக்குமுன்னு சொல்லுறீங்களே அப்படின்னா பிறக்கும் போதே ஊனமாக பிறக்குறவங்களோட உடம்போட புளூ பிரிண்ட்டும் ஏற்கனவே இருக்கத்தான செய்யும்...ஊனமுற்ற உடம்புன்னு ஆன்மாவுக்கு தெரியுமா...ஊனமுற்ற உடம்பை ஆன்மா எப்படி தேர்வு செய்கிறது...தெரிந்தேதான் தேர்வு செய்கிறதா... நல்ல உடம்பை‌த்தான ஆன்மா எடுக்க விரும்பும்... இது எப்படி நடக்கிறது அண்ணா....

  • @Thooku-satti-nanbargal-786
    @Thooku-satti-nanbargal-786 Жыл бұрын

    Vanakkam anna

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    வணக்கம் தம்பி

  • @vanithavani7612
    @vanithavani7612 Жыл бұрын

    Sir have you done Astra travel 🪂

  • @anandabhi6159
    @anandabhi6159 Жыл бұрын

    வணக்கம் 🙏

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    வணக்கம்

  • @tntop5362
    @tntop5362 Жыл бұрын

    5 விதமான உடலுக்கு கலர் எவ்வாறு கண்டறிந்தார்கள்

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Жыл бұрын

    வணக்கம் 🙂🙏

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    வணக்கம் நாகமணி

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Жыл бұрын

    🙏🙏🙏

  • @Anjing-Koththadimai
    @Anjing-Koththadimai Жыл бұрын

    ஜி நல்ல குருமார்க்ளை தேடுவது எப்படி , சித்தர்களையே தனது குருவா நினைத்து தியானம் பலகலாமா ? பீலீஸ் பதில் சொல்லுங்க ஜி ? சித்தர்கள் நாம் சொல்வதர்க்கு கேட்ப்பார்களா ?

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Жыл бұрын

    Anna...vallalar siru deiva vazhipadu kudathunu sonnar..appo Kula deivamum siru deivam ondra? Sila YT la Kula deiva vazhipadu kudathunu vallalar sonnaganu soldraga...unmaiyile vallalar enna sonnaru..niga sonnigana trustworthy ah irukum adhan kekura.. Plzzzzzzz

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    வள்ளலார் அப்படி கூறியதாக ஏதுனும் தகவல் இருந்தால் தாருங்கள். நானும் தேடிப்பார்க்கிறேன்

  • @ondrekulamoruvanedevan

    @ondrekulamoruvanedevan

    Жыл бұрын

    @@NithilanDhandapani சித்தர் சிவவாக்கியம் - 535 தங்கள் தேகம் நோய் பெறின் தனைப் பிடாரி கோயிலில் பொங்கல் வைத்தும் ஆடு கோழிப் பூசைப்பலியை இட்டிட நங்க சொல்லு நலிமிகுந்து நாளுந் தேய்ந்து மூஞ்சூராய் உங்கள் குல தெய்வம் உங்களைக் குலைப்ப துண்மையே.

  • @ktselvam3004
    @ktselvam3004 Жыл бұрын

    🙋🙏🙏😄

  • @vichupb
    @vichupb Жыл бұрын

    வணக்கம் அண்ணா🙏😇 ஓம் நமசிவாய😇🙏

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    வணக்கம் தம்பி

Келесі