60 Vayadu Maaniram | Prakash Raj | Vikram Prabhu | Samuthirakani | Radha Mohan | Ilaiyaraaja

Фильм және анимация

60 Vayadu Maaniram is a heartwarming story that resonates with anyone who has experienced the ups and downs of family relationships. The film gracefully addresses the complexities of life, ageing, and familial bonds., making it an unforgettable cinematic experience.
🌟 Starring: Prakash Raj, Vikram Prabhu, Samuthirakani, Indhuja Ravichandran
🎥 Directed by: Radha Mohan
🎼 Music by: Ilaiyaraaja

Пікірлер: 955

  • @vembu1670
    @vembu16706 күн бұрын

    நடித்த பிரகாஸஷ்ராஜ் தலைமையில் அனைத்து கலைஞர்களும் ராஜாங்கம் நடத்தியிருக்கிறார்கள் 🙏சதையை நம்பாமல் கதையை நம்பிய தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இசைஞானி டைரக்டர் ராதாமோகன் அனைவருக்கும் ரசிகர்கள் சார்பாக நன்றி 🙏தலைவணங்குகிறேன் 💐நன்றி👌வாழ்க வளமுடன்👍(மொய் செய்யாமல் கல்யாணவீட்டில் வயிறும் மனமும் நிறைந்தது என்ற குற்ற உணர்ச்சியுடன்)

  • @punithavathiramadoss918
    @punithavathiramadoss9184 ай бұрын

    அப்பவோட அருமைய அவர் இருக்கும் போதே உணர்ந்து விட்டால் வாழ்வே சொர்க்கம், ஒரு நல்ல தந்தை ஆயிரம் தாய்க்கு சமமானவர். அவர் இருந்தாலும் இறந்தாலும் நம் வாழ்வின் சிறந்த ஆசிரியர் அவரே❤

  • @sahirabanusaira4197

    @sahirabanusaira4197

    4 ай бұрын

    Yaarum yarukkum samam aaga mudiyathu, Iruvarume uyarnthavargal taan 1Appa 1000 Ammavukku samam endru solli Taayai taalti pesa vendame

  • @amudhabharathy8542

    @amudhabharathy8542

    4 ай бұрын

    Yes you are correct

  • @srinijandhan218

    @srinijandhan218

    4 ай бұрын

    ​@@sahirabanusaira4197 சரியாக சொன்னீர் சகோதரி மற்றவர்களுடன் ஒப்பிட கூடாது எனும் போது தாய் தந்தை இடையில்...

  • @govindanpachamuthu8234

    @govindanpachamuthu8234

    3 ай бұрын

    ❤❤❤❤❤ அண்ணா

  • @dhanamdhanam314

    @dhanamdhanam314

    2 ай бұрын

    அருமை.செல்லே

  • @athimulambalaji4803
    @athimulambalaji48034 ай бұрын

    டேய் பிரகாஷ்ராஜ் உன்னை கொல்லனும்டா செல்லம் 😊👍🙏 ஆம் அன்பால் ❤️

  • @ganeshchannel

    @ganeshchannel

    21 күн бұрын

    😅😅😅

  • @amudhu812v.9
    @amudhu812v.93 ай бұрын

    அருமையான திரைக்கதை.. பிரகாஷ் ராஜ் நடிப்பு... அருமை பல இடங்களில் கண்கள் கலங்கிவிட்டது.... கொளப்பாக்கம் குடும்பம்....❤️❤️❤️❤️ (சமுத்திரக்கனி ) ரங்காவுடன் காசி நடிப்பு மனதை நெகிழ வைத்தது

  • @hameedpvs486
    @hameedpvs4864 ай бұрын

    എന്നും മികച്ച അഭിനയം കൊണ്ടും ഉറച്ച നിലപാട് കൊണ്ടും മലയാളിക്ക് പ്രിയങ്കരൻ പ്രകാശ് രാജ് ❤❤

  • @anoshantonykj5770

    @anoshantonykj5770

    4 ай бұрын

    അതു കമ്മി ആയതു കൊണ്ട് ex കമ്മിക് തോന്നില്ല അതായത് എനിക്കോ കൂടെ ഉള്ളവർക്കോ അഭിനയാതെ ok പക്ഷെ നിലപാടുകൾ ഇഷ്ടപെടണം എന്ന് ഇല്ല

  • @hameedpvs486

    @hameedpvs486

    4 ай бұрын

    @@anoshantonykj5770 ❤️

  • @muhammadshafeeque6733

    @muhammadshafeeque6733

    3 ай бұрын

    😂😂​@@anoshantonykj5770

  • @sureshsir3736
    @sureshsir37364 ай бұрын

    மிக அருமையான படம்...பிரகாஷ்ராஜ் அவர்களின் எதார்த்தமான நடிப்பு சூப்பர்...பட குழுவினர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

  • @user-pb3ks5eb5p
    @user-pb3ks5eb5p8 күн бұрын

    நம்மை பெற்று வளர்த்த அந்த தாய் தந்தையைவிட இந்த உலகில் வேறு எதுவும் பெரிதல்ல பெற்றோர்களை நேசியுங்கள் மிக அருமையான திரைப்படம் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளுடன் வாழ்த்துக்கள்

  • @naadhamenjeevane
    @naadhamenjeevane8 күн бұрын

    இவ்வளவு ஒரு நல்ல படம் பார்த்து ரொம்ப வருஷம் ஆகுது ... Claps for everyone in this movie ... God bless u ... 👏👏👏👏🙏

  • @balasubramaniyamsenathiraj8630
    @balasubramaniyamsenathiraj86304 ай бұрын

    நல்ல கதை இந்த படம் தற்கால இளைஞர்கள் பார்த்து உணர்ந்து கொள்ள வேண்டியது. நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். பிரகாஸ்ராஐ் நடிப்பு சிறப்பு.

  • @abilashk4728

    @abilashk4728

    2 ай бұрын

    மிக சிறப்பு. சிறந்த படைப்புகளை நாம் கொண்டாடுவதில்லை. Love you Mr. Prakash Raj Sir . Love you 😘

  • @vijayarajagopal468

    @vijayarajagopal468

    21 күн бұрын

    குடிக்கிற சீன் தான் இடிக்குது

  • @sinnarasus5396
    @sinnarasus53964 ай бұрын

    விபரம் பிரபு சார் நல்ல கதை தெரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க சூப்பரா இருக்கீங்க

  • @vaasant10
    @vaasant104 ай бұрын

    இந்தப் படத்தைப் பதிவேற்றியதற்கு நன்றி... நீண்ட நாட்களாக இந்தப் படத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். விஜய் டிவியில் சில திரைகளைப் பார்த்தேன் ஆனால் முழுப் படத்தையும் பார்க்க முடியவில்லை. . போலந்தில் இருந்து மகிழ்ச்சி....Vasanth

  • @kumarindia5181

    @kumarindia5181

    4 ай бұрын

    அண்ணா போலாந் வீசா கிடைக்குமா அண்ணா தப்பா நினைக்காதிங்க அண்ணா பிலீஸ்

  • @kuppurajnathu6088

    @kuppurajnathu6088

    4 ай бұрын

    மனதைநெகிழ வைத்தகதை. இருக்கும்வரைஇந்தபடம் நினைவில்நிலைக்கும்😊😊

  • @Guru-sd5nh

    @Guru-sd5nh

    4 ай бұрын

    Wonderful Movie 😅

  • @user-kl5ev6ep5v

    @user-kl5ev6ep5v

    3 ай бұрын

    Nice movie 🎥

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman15064 ай бұрын

    Wow ரொம்மநாள் பிறகு ஒரு நல்ல படம் பார்த்த மன நிறைவு நன்றி 🌹

  • @rakeshs2620
    @rakeshs26204 ай бұрын

    இது போல ஈரமான படைப்புகள் மிக அவசியம்..ராதா மோகன் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய படைப்பாளி...

  • @ajithKumar-bb5ji

    @ajithKumar-bb5ji

    4 ай бұрын

    ஹுசியு உள்ள ஒரு கிராமம் இது குறித்து அவர் அவரது 😮😮

  • @srini0005

    @srini0005

    4 ай бұрын

    Yes he is different ❤

  • @pooja-bn6gw

    @pooja-bn6gw

    4 ай бұрын

    Q​@@srini0005

  • @psujathathiru7984
    @psujathathiru79844 ай бұрын

    அன்பும் பாசமுமே நிலைப்பது.... Excellent acting by Prakashraj spoken in his eyes...and Vikram prabhu also improved in acting. Kudos to Radhamohan and his team ....

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu2434 ай бұрын

    தொலைந்து போன உறவுகளின் நெருக்கம் காணாமல் போன பின்தான் புரிகிறது மனிதர்களுக்கு..அன்பும் பாசமுமே உலகில் நிரந்தரமானது..நல்ல படம்..

  • @ananthnaidu5368

    @ananthnaidu5368

    2 ай бұрын

    முழுமையாய் உணர்ந்தவன் நான்... தனிமையில்...தில்லியில்...

  • @indira1620
    @indira16204 ай бұрын

    மிகவும் சிறந்த திரைப்படம். உறவுகள் புனிதமானது என்பதை தெளிவாக சொன்ன படம். ராதாமோகன் சார் அருமையான படைப்பிற்கு நன்றி...

  • @periyasamypanneerselvam6255
    @periyasamypanneerselvam62554 ай бұрын

    எதார்த்தமான உண்மையான கதை மிக மிக அற்புதமான நடிகர் கதை வசனம் அனைத்தும் சூப்பர் நன்றி❤❤❤ இந்த கதை என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நண்பா இப்பொழுது இந்த படம் பார்க்கும் நேரம் எனக்கு நேரம் கிடைத்தது நன்றி சூப்பர் வாழ்த்துக்கள் 🌷🙏🌷🌷🌷❤

  • @ezhilr8150
    @ezhilr81504 ай бұрын

    பிரகாஷ் ராஜ் அருமை நடிப்பு நல்ல கதை இந்த மாதிரி திரைப்படம் எடுக்க வேண்டும் அதில் பிரகாஷ் ராஜ் சார் கதா பாத்திரம் அமைய வேண்டும் நன்றி பிரகாஷ் சார் 🙏

  • @peacockvillage4676
    @peacockvillage46763 ай бұрын

    அருமையான காவியம் தற்போதைய சூழ்நிலையில் பார்க்க வேண்டிய காவியம் பிரகாஷ்ராஜ் வாழ்ந்திருக்கார்

  • @AbdulMalik-ms8dr
    @AbdulMalik-ms8dr4 ай бұрын

    ❤❤மிக அருமையாக கதை அம்சம் இன்றைய கால கட்டத்திற்கு தேவையான கருத்துள்ள படம்❤❤

  • @saihira-xs5wy
    @saihira-xs5wy4 ай бұрын

    Vijay Ajith Rajnikanth's movies are nothing compared to this piece of art 👏 amazing. Thoroughly enjoyed it

  • @user-jb1un4pc5k
    @user-jb1un4pc5k3 ай бұрын

    அருமையான திரைப்படம் பணம் கொடுத்து விட்டு வருவது பெரிதல்ல அருகில் இருந்த கவனிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்

  • @shiva196720
    @shiva1967209 күн бұрын

    அருமையான படம்.. பிரகாஷ்ராஜ் அவர்களின் சிறந்த நடிப்பு.. முதுமையில் தந்தையின் நிலை குறித்து வருந்தும் உள்ளங்கள் உண்டோ..

  • @pannirselvam8810
    @pannirselvam88104 ай бұрын

    பல மனித எண்ண ஒட்டங்களின் கீறல்களை செதுக்கிய சிற்பிகளுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉......

  • @SangeethaSenthil-oh6lh
    @SangeethaSenthil-oh6lh4 ай бұрын

    நல்ல படம் இயக்குநருக்கு நன்றி விக்ரம் பிரபுவின் கதை தேர்வு நடிப்பு அருமை மற்றும் அணைத்து நடிகர்களின் நடிப்பு அருமை

  • @jayasri4325
    @jayasri43254 ай бұрын

    செம்ம செம்ம கண்டிப்பா எல்லோரும் பார்க்க வேண்டிய படம்❤️❤️❤️❤️❤️

  • @veeraraviravilakshmi.596
    @veeraraviravilakshmi.5964 ай бұрын

    பணத்தின் பின்னால் ஓடும் பிள்ளைகளுக்கு சமர்ப்பணம் ❤❤😊😊

  • @sekarsekar127
    @sekarsekar1274 ай бұрын

    சிறப்பு சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது இப்படி ஒரு திரைச் சித்திரம் காண்பது அரிது மிகவும் அருமையாக நடித்திருக்கிறார் பிரகாஷ் ராஜ் ❤❤❤

  • @annandavallip2088
    @annandavallip20884 ай бұрын

    இந்த மாதிரியான ஆளுங்க இருப்பதால் தான் , உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது. தரமான படைப்புக்கு நன்றி

  • @lakshmilakshmikannan6379
    @lakshmilakshmikannan63794 ай бұрын

    மிகவும் அருமையான படம் இதை இயக்கிய டைரக்டருக்கு வாழ்த்துக்கள்

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani0074 ай бұрын

    படம் வேர லெவல் சூப்பர் ஹீரோ பிரகாஷ் ராஜ் 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Ammamma65
    @Ammamma65Ай бұрын

    பிரகாஷ்ராஜ் சார் உங்களோட நடிப்புத்திறமை அருமை. காலஞ்சென்ற திரு. SV . ரெங்கா ராவ் ஐயா அவர்களை எங்களுக்கு நினைவு படுத்தியுள்ளது தங்களின் நடிப்பாற்றல் . வாழ்த்துக்கள் சார் .🎉

  • @kumarparthi5992
    @kumarparthi59924 ай бұрын

    மிகச் சிறந்த படம் 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @shanthiradhakrishnan2603
    @shanthiradhakrishnan26033 ай бұрын

    Hatsoff to Radhamohan. Whenever I hear the name "Govindaraj" only Prakashraj comes to my mind. Excellent .Superb. Film Awards can be given to this flim.

  • @YoyoJeyaselan
    @YoyoJeyaselanАй бұрын

    படம் அருமையாக இருந்தது எனக்கு மிகவும் பிடித்து. பிரகாஷ் சார், சமுத்திரக்கனி அண்ணன் நடிப்பு மிகவும் பிடித்தது.நல்ல அனுபவம், நியாபகங்கள் , அன்பு பாசம் அனைத்தும் நன்றாக இருந்து.இந்த படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்🙏

  • @lakshmimohan5912
    @lakshmimohan59124 ай бұрын

    நன்றிகள் கோடி தாணு சார்,படைப்பாளிகளின் உற்ற தோழன்

  • @beautifulflowers7015
    @beautifulflowers70154 ай бұрын

    Brilliant acting Prakash Raj.

  • @tamilmani7774
    @tamilmani77744 ай бұрын

    அருமையான படம், பிரகாஷ்ராஜ் நடிப்பு பிரமாதம், அனைவரும் பார்க்க வேண்டிய படம், செல்போனில் பார்க்க வைத்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள்

  • @kayalshiva2700

    @kayalshiva2700

    4 ай бұрын

    Unga comment padichichan brother. Ippo thaan movie running @watching 🎉😊

  • @gopinaths6680

    @gopinaths6680

    4 ай бұрын

    Nice flim..Today all son and daughter have to see in their life ..

  • @kamarasuprinters2131

    @kamarasuprinters2131

    4 ай бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @aroosmohamed8463

    @aroosmohamed8463

    4 ай бұрын

    Super ❤

  • @kulandairajloorthu3387

    @kulandairajloorthu3387

    4 ай бұрын

    I appreciate all of the team. a precious movie..

  • @sarathbabu9927
    @sarathbabu99274 күн бұрын

    மிகவும் அருமையான படம் பிரகாஷ் ராஜின் நடிப்பு அருமை எந்தக் காலத்திலும் பார்க்க வேண்டிய படம்

  • @sriramajayam6922
    @sriramajayam69224 ай бұрын

    எத்தனைப் படங்கள் வந்தாலும். "சில படங்கள் மட்டுமே மனதில் நிற்கும்" அவற்றில் இதுவும் ஒன்று வாழ்த்துக்கள்.

  • @tryfasion3522
    @tryfasion35223 ай бұрын

    சிறந்த திரைப்படம் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏🙏🙏

  • @kanchanalokesh1070
    @kanchanalokesh10704 ай бұрын

    சொல்ல வார்த்தை இல்லை மிக அருமையான படம் 😊

  • @madhanmala3694
    @madhanmala36948 күн бұрын

    சூப்பர் சாதனை படைக்க வாழ்துக்கள் ராதா மோகக்கு வாழ்கவளமுடன்❤❤❤❤❤❤

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi91184 ай бұрын

    ❤இளையராஜா அவர்கள் இசை இந்த படத்திற்கு கூடுதல் பலம் ❤

  • @anuanu4352
    @anuanu43522 ай бұрын

    மிகமிகச் சிறப்பு 👌👌👌❤❤. வாழ்த்துக்கள் 💐💐.

  • @varadharajanod0014
    @varadharajanod00144 ай бұрын

    மனதை பிசையக்கூடிய திரைபடம் கண்களில் கண்ணீர் நிற்க வில்லை வாழ்த்துக்கள் ராதா மோகன் சார்

  • @selvaraj2426
    @selvaraj24264 ай бұрын

    அனைத்து கதாபாத்திரம் அருமை❤❤

  • @rajendrandevadoss6063
    @rajendrandevadoss60634 ай бұрын

    Superb, all characters done well. Prakash sir ultimate.❤❤❤❤

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz4 ай бұрын

    அருமையான திரைப்படம் 🙏🏻

  • @user-vc9ih1tz9j
    @user-vc9ih1tz9j4 ай бұрын

    Super story prakash raj 👌🌹

  • @gunasekaranm.kanagaraj1591
    @gunasekaranm.kanagaraj15912 ай бұрын

    நல்ல படைப்பு வீடு கட்டியதால் அம்மா நகைகள் விற்கப்பட்டது வரைந்த படத்தில் அம்மா கழுத்தில் நகை. என்ற இடம் எனது கண்களில் நீர் ததும்பியது மகள் ஒருவள் ‌ நடக்க முடியாத மனைவி இந்த கதையை அருமை உறவுகள் அன்பை நிலை நிறுத்த ஒரு படம் நல்ல திரைபடம் கண்களின் திரை திறக்க நீர் கண்ணீர் வழிந்தது இதுவே ஒரு ஆஸ்கார் விருதுக்கு உகந்த படம் நெகிழ்ந்து மகிழ்ந்தேன் ❤❤❤ உதவுவது வெளி நபர்கள் கவனமாக கதையில் சிந்திக்க வெளிநபர்களே இரக்கம் கொண்டது. இதுவே நான் பார்த்து வியந்து போனேன் சித்தரிக்கப்பட்டது அருமை ஆபாரம் .

  • @user-ik5yx5li8o
    @user-ik5yx5li8o4 ай бұрын

    அருமையான திரைப்படம் நன்றி 🙏

  • @nakeerank4904
    @nakeerank49044 ай бұрын

    Beautiful movie with finest performance by Prakash Raj and other all actors. "Ungal Thilagha" narration by Prakash Raj is master piece. The couple with independent house comedy complements the story development. I have seen this movie several times.🌹👍

  • @ganeshchannel
    @ganeshchannel21 күн бұрын

    அருமையான படம், பிரகாஷ்ராஜ் நடிப்பு பிரமாதம்

  • @sutharakrishna9096
    @sutharakrishna90963 ай бұрын

    beautiful acting by all. just watched a movie after few years, as movies don't make sense to me anymore, but I really appreciate you all for giving this wonderful movie. thank you.

  • @murugesank1349
    @murugesank13494 ай бұрын

    பிரகாஷ்ராஜ் சார் ஒரு பிறவிக் கலைஞன் என்பதை மீண்டும் நிரூபித்த சிறந்த திரைக் காவியம்தான் இந்தப் படம்..! ராதாமோகனும் சிறந்த இயக்குநர் என்பதும் நிரூபணமாகியுள்ளது ..! மறக்கமுடியாத திரைப்படம்..!

  • @ramnathan1894
    @ramnathan18944 ай бұрын

    இப்படம் மிக அற்புதம்.தொலைந்தால் அருமை தெரிகிறது.ஒருவர் கூறிய பின்.புரிந்துகொள்ளும் பக்குவம் கொண்டவர்களுக்கு.இதற்கு வெள்ளை நாய்,கருப்புதான் இரு அர்த்தங்கள்.எது நம்மை ஆளுகின்றதோ அதுவாகவே ஆகின்றோம்.

  • @madhavishankar1863
    @madhavishankar18633 ай бұрын

    மிகவும் அருமையான படம், விக்ரம் பிரபு, சமுத்திர கனி ஹீரோயின் நடிப்பும் அருமை,பிரகாஷ் ராஜ் நடிப்பு அருமையோ அருமை.. 👏🏻👏🏻👏🏻.. சிறந்த கதை இயக்கம் 👏🏻👏🏻

  • @shriramravichandran2956
    @shriramravichandran29564 ай бұрын

    Ilaiyaraaja Songs and BGM's are amazing !!

  • @jainulabideen5323
    @jainulabideen53234 ай бұрын

    🎉ராதா மோகனின் படங்களில் அன்பும் மனிதமும் நிறைந்து வழியும்.அருமையான டைரக்டர்.வாழ்த்துகள்

  • @kalyanaskumar
    @kalyanaskumar4 ай бұрын

    Rombo ganamana padam.... ❤❤❤ human values nalla kaatirukanga... Vella nai karupu nai ... super narration. Prakasikum namma appa Prakash raj, samudrakani, shiva archana yellorukum 🎉🎉🎉 Good movie 🎬

  • @sivaraman2331
    @sivaraman23314 ай бұрын

    one of the best Tamil movie i ever watched .......a real life & logic story.....weldone Mr Radha Mohan

  • @thenuvichu5326
    @thenuvichu53262 ай бұрын

    😢 ராதா மோகன் படம் என்றாலே மிகவும் அருமையாக இருக்கும்.

  • @keerthizack4606
    @keerthizack46064 ай бұрын

    Very nice movie bond between humans of different walks of life ya.... BRAVO 👍👍👍❤️🥰

  • @arunjetly4952
    @arunjetly49524 ай бұрын

    உணர்வுபூர்வமான கதை சப்தமில்லா நடிப்புகள் அருமையான முடிவு.இரக்கம் உள்ள நெஞ்சு கண்ணீர் வடிக்கும் தங்களைப் போன்றே அனைவரும் யோசித்தால் சிறந்த படைப்புகளை தரலாம் வருங்கால பிள்ளைகளுக்கு ❤ மிக்க நன்றி நண்பரே வணக்கம் 🙏 மிஸ்டர் ராதா மோகன் சார் ❤

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo4 ай бұрын

    பிரகாஷ்ராஜ் சார் நடிப்பு அருமை வில்லனாக குணச்சித்திர நடிகராக நடிப்பதில் வல்லவர் என்றாலும் நாபகமறதி நடிப்பிலும் அசத்தி இருகிறார் சூப்பர்

  • @rajendrananbusaloon8515
    @rajendrananbusaloon85154 ай бұрын

    ராதா மோகனுக்கும், கலை புலி தானு அவர்களுக்கும நமது பிரகாஸ்ராஜ் அவர்களுக்கும், மற்றைய நடிகர்கள் அனைவருக்கும், இந்தப் படம் உருவாக் த்திற்காக உழைத்த அன்பு நன்பர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகள்

  • @jayanthidhandabani-ul5qp
    @jayanthidhandabani-ul5qp4 ай бұрын

    அருமையான படம். இன்றைய பிள்ளைகளுக்கான பாடம்.

  • @velisettykumarvelisettykum7574
    @velisettykumarvelisettykum75743 ай бұрын

    Requesting all young generation Should watch this movie .......

  • @Saravraji
    @SaravrajiАй бұрын

    படத்தின் ஆரம்பத்திலேயே கண்ணீர் வரவழைத்து விட்டார், பிரகாஷ்ராஜ் சார் அவர்கள்.😢..உண்மையாக நடந்து கொண்டிருப்பதை அழகாக திரையில் கொண்டு வந்த படக்குழுவினருக்கு பாராட்டுக்கள், வாழ்துக்க்கள்..😊

  • @mohamedhussain2373
    @mohamedhussain23734 ай бұрын

    பிரகாஷ் அவர்களே உங்களை போன்ற நிலையில்தான் நானும் இருக்கிறேன் எனக்கும் சில கடமைகள் இருக்கிறது அதை நிறைவேற்றும்வரைக்கும் நான் நிதானத்துடன் இருக்கு எனக்காக இறைவனின் பிராத்தனை செய்யுங்கள்

  • @learnbeautyofislamtamil202

    @learnbeautyofislamtamil202

    3 ай бұрын

    😢

  • @Saravraji

    @Saravraji

    Ай бұрын

    😢😭

  • @swafooraali7045
    @swafooraali70454 ай бұрын

    Parents nna evalovum importance nn indh padam paathappo tha theriyiradh 😢. So exalend story🎉🎉🎉

  • @vivekvivek9722
    @vivekvivek97224 ай бұрын

    Superb.... Prakashraj Acting Wonderful....

  • @knrajuu
    @knrajuu4 ай бұрын

    ஈரமான படைப்பு ..ராதா மோகன் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய படைப்பாளிஅருமையான படம் சிறப்பு சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது இப்படி ஒரு திரைச் சித்திரம் காண்பது அரிது

  • @user-jk4qc2wu5o
    @user-jk4qc2wu5o4 ай бұрын

    Worth watching who crossed 40s to consider their parents as another kid.❤

  • @jayanthimaarilingamm6104
    @jayanthimaarilingamm61044 ай бұрын

    அருமையான படைப்பு 🙏🙏🙏

  • @sheebamaggiee8425
    @sheebamaggiee842519 күн бұрын

    Perfectly explained Alzheimer's ..and Prakashrak well played..tat innocent smile..director is nailed the condition with lot of emotions ..wow

  • @ezhilmukil3607
    @ezhilmukil36074 ай бұрын

    All actors amazing congratulations 🌹🌹🌹🌹🌹

  • @valarmathiveluchamyk4637
    @valarmathiveluchamyk46374 ай бұрын

    அருமை அருமையான படம் நீண்ட நாட்களுக்குபின் ஆரவாரமில்லாத அமைதியான படம் பார்த்தேன் நன்றி

  • @user-wx3kj7rn1g
    @user-wx3kj7rn1g4 ай бұрын

    Underrated movie and ILAIYARAJA'S underrated ALBUM...❤

  • @lalithakarthic2067
    @lalithakarthic206712 күн бұрын

    Very much liked the movie. Prakash Raj Vikram prbhu kolapakkam family great acting. Tq Director sir.

  • @BhuvanaSurekaa
    @BhuvanaSurekaa23 күн бұрын

    அருமையான பதிவு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sharajahamed8728
    @sharajahamed87284 ай бұрын

    Life is Beautiful, Rajja 's Ever green song,,,,,Very Nice movie.

  • @aktonwheels
    @aktonwheels4 ай бұрын

    Kannadam la rakshit shetty and ananth nag act pannirkanga , 9 years back indha movie kannadam la vandhadhu vera level emotional 🥲 movie ❤❤❤❤

  • @narayanasamyvishwanathan785
    @narayanasamyvishwanathan7854 ай бұрын

    I am seeing matured acting by Vikram Prabhu. Keep it up. No words to express for Prakashraj sir and all support actors.

  • @arulselvi7801
    @arulselvi78013 ай бұрын

    Semma film..super ❤❤❤

  • @ashokanningala7165
    @ashokanningala71654 ай бұрын

    Super move all carecters beautifully 🎉🎉🎉🎉

  • @littlegene7281
    @littlegene72814 ай бұрын

    அற்புதம்!❤❤❤

  • @sonuachu3744
    @sonuachu37443 ай бұрын

    Wonderful movie❤❤

  • @krnsridharrsridhar
    @krnsridharrsridhar4 ай бұрын

    தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை ஒவ்வொரு பிரேமிலும் இயக்குநர் உள்ளப்பூர்வமாக உணர்த்தியுள்ளார். வாழ்த்துக்கள்.அம்மாவும்நீயே அப்பாவும் நீயே அதை அன்புடன் ஒளிப்பதிவாகியுள்ள திறன் அற்புதம்.....

  • @kumaresansekar5005
    @kumaresansekar50054 ай бұрын

    Life is Beautiful😍☀🖤❤✨

  • @mohamedkasim478
    @mohamedkasim4782 ай бұрын

    விக்ரம் பிரபு நடிப்பு சிறப்பாக இருக்கும்

  • @dazzlingdd3089
    @dazzlingdd30893 ай бұрын

    Vera level movie. Completely enjoyed it ❤️

  • @fayazexperiments7078
    @fayazexperiments70784 ай бұрын

    Really super movie pls continue to shoot movie like this.super super super I'm impressed 👏 👌

  • @moitech414
    @moitech4144 ай бұрын

    மிக அருமையான படைப்பு 💥

  • @tamilpanda827
    @tamilpanda8272 ай бұрын

    Prakash Raj's acting always pulls heartstrings. He depicted the life of an Alzheimer patient so well. I don't think many of us understand how a person feels to be the one with Alzheimer's and know their mind slowly. Many react like the son did, not knowing they are not doing it intentionally.

  • @sujam2899
    @sujam28994 ай бұрын

    What a story, I like it very much, this generation must watch movie.

  • @jaiganesh4811
    @jaiganesh48114 ай бұрын

    Vera level movie😊😊

  • @user-jy3xj6tw7v
    @user-jy3xj6tw7v4 ай бұрын

    Nice movie❤

  • @manimekalaivekataraman8185
    @manimekalaivekataraman81854 ай бұрын

    மனதில் நிற்கும் படம் மட்டும் அல்ல வாழ்வியலின் யதார்த்தமமும் ௯ட பிரகாஷ் ராஜுன் நடிப்புக்கு ஒ௫ சல்யூட் டும், கலைப்புலி தாணு அவர் களுக்கு ஒ௫ "" ஓஓஓ"" போடலாம்❤

Келесі