6 வயர் பேன் மோட்டாரில் capstr stat run comn நியூட்ரல்பேஸ் கனக்ஸ்ன்-table fan 6 wire connection tamil

Ceiling fan common, start, run wire identify with multimeter tamil
• how to check ceiling f...
ஒரு table ஃபேன் பழுதாகி போனால் அதை எப்படி பரிசோதிப்பது, ஃபேன்இல் கெப்பாசிட்டி connection எப்படி கொடுப்பது, ஃபேன் starting கோயில், ரன்னிங் வைண்டிங் கோயில்,காமன் வயர் எப்படி பரிசோதிப்பது, ஃபேன் கரன்ட் கனெக்ஷன் phase and neutral wire connection எப்படி கொடுப்பது, speed 1,2,3 connection எப்படி கொடுப்பது என்று இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறேன்
தயவுசெய்து நண்பர்கள் வீடியோ பிடித்திருந்தால் என்னுடைய சேனல் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள். இது என்னுடைய புதிய சேனல். என்னுடைய பழைய சேனல் terminate ஆகிவிட்டது நன்றி
5 wire table fan winding connection in hindi,table fan,5 wire table fan winding connection diagram,16 slot 5 wire table fan winding,3 speed table fan connection diagram,3 speed table fan winding connection,table fan connection tamil,table fan repair,5 wire table fan winding data,table fan wiring connection,table fan connection,16 slot 5 wire table fan winding data,table fan capacitor connection,16 slot table fan winding,table fan winding data book
table fan connection tamil,table fan connection in tamil,table fan wiring connection,table fan connection,table fan speed connection,table fan regulator connection,fan connection in tamil,3 speed table fan winding connection,3 speed table fan connection diagram,3 speed table fan connection,fan capacitor connection,fan connection,table fan wiring,table fan fitting,table fan winding,table fan speed check,house wiring in tamil,table fan repairing
table fan,5 wire table fan winding connection in hindi,table fan connection,table fan connection tamil,5 wire table fan winding connection diagram,table fan wiring connection,3 speed table fan winding connection,3 speed table fan connection diagram,table fan repair,table fan speed connection,table fan regulator connection,table fan wiring,fan connection,table fan capacitor connection,5 wire table fan winding data,16 slot 5 wire table fan winding data
table fan 4 wire connection in tamil,
table fan 3 wire connection in tamil
fan regulator connection tamil
table fan 6 wire connection tamil
fan regulator working tamil
ceiling fan repair,fan repairing,table fan,ceiling fan,ceiling fan repair in tamil,table fan repair in tamil,stand fan repairing,ceiling fan installation,ceiling fan repairing,how to table fan repair in tamil,fan repair,ceiling fan connection,ceiling fan capacitor connection in tamil,table fan repair,electric fan repair,table fan tamil,ceiling fan connection 3 wire in tamil,fan repair in tamil,how to repair ceiling fan,repair table fan

Пікірлер: 125

  • @RamaSamy-mb6ug
    @RamaSamy-mb6ug3 ай бұрын

    அருமையான தெளிவான தமிழில் புரியும் படியான விளக்கம் வாழ்த்துக்கள் ❤

  • @sankarashwin4628
    @sankarashwin46282 жыл бұрын

    நண்பா, உங்கள் வீடியோ very Excellent, very Explain good, but நீங்க பொறுமையாக சொல்லி கொடுத்தால் , நீங்க வேற லெவல் நண்பா, , உங்கள் வேகம் , எங்களுக்கு சோகம்👍👍👌👌

  • @kaleelrahman3398
    @kaleelrahman3398 Жыл бұрын

    தெளிவான விளக்கம்.வாழ்த்துக்கள்

  • @susaimuthubaskaran2187
    @susaimuthubaskaran21872 жыл бұрын

    அருமையாக எளிமையாக புரியும்படி விளக்கினீர்கள் ரொம்ப நன்றி.இது போல அனேக வீடியோக்களை ப் போட எதிர்பார்க்கிறோம் கடவுள். ஆசீர் உங்களோடு இருக்கட்டும்

  • @sureshj8222

    @sureshj8222

    Жыл бұрын

    Sama

  • @MuthuKumar-kr4qp

    @MuthuKumar-kr4qp

    Жыл бұрын

    Super

  • @thirumuruganp4927

    @thirumuruganp4927

    Жыл бұрын

    Super bro

  • @mubarakarafath1954

    @mubarakarafath1954

    Жыл бұрын

    Hi

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk3 ай бұрын

    100க்கு100 சூப்பர் வீடியோ நன்றி❤❤❤❤❤u

  • @salmangani0515
    @salmangani05152 ай бұрын

    வளரும் குழந்தைகளுக்கு நீங்கள் ஒரு ஆசிரியர்

  • @mohamedreeza7106
    @mohamedreeza7106 Жыл бұрын

    Great brother clear solli kuduthinga,thanks, ceiling fan pattri running/starting eppadi kandu pidikanum endu oru video podunga brother

  • @tharmathuraisubramaniam9773
    @tharmathuraisubramaniam9773 Жыл бұрын

    ippadi oru alum sollave illa rompa pidichirukku ungal vedio thanks anna.from s.lanka.

  • @ferozarizme8366
    @ferozarizme8366 Жыл бұрын

    Superb explanation Bro. Master Mind sir , well done

  • @kulothunganchokalingam2597
    @kulothunganchokalingam2597 Жыл бұрын

    Very good teaching.

  • @giridharanathsiddulugari3861
    @giridharanathsiddulugari38616 ай бұрын

    Good knowledgeable person. Great

  • @mohansackthi1169
    @mohansackthi1169 Жыл бұрын

    சூப்பர் explain பிரதர் 👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @sanusasi1844
    @sanusasi1844 Жыл бұрын

    Good information. Thanks ❤❤

  • @srinivasanmuthulingam2410
    @srinivasanmuthulingam2410 Жыл бұрын

    Thanks for teaching. slow speed and medium speed short hw to separate

  • @paramesdriver
    @paramesdriver5 ай бұрын

    ❤அன்பரே, வணக்கம்.தங்களுடைய விளக்கம் எளிதில் புரியும்படியாக சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் ❤

  • @rkmotivation1702
    @rkmotivation1702 Жыл бұрын

    Step by step explained super sir

  • @AstroMohan520
    @AstroMohan520 Жыл бұрын

    wishes for your great future

  • @abdulahamed876
    @abdulahamed8762 жыл бұрын

    அருமையான விளக்கம் சூப்பர் நன்பா இந்த அளவுக்கு யாரும் சரியாக சொன்னது இல்லை நன்றி பயனுல்ல தகவல்

  • @ramupattu9444
    @ramupattu9444Ай бұрын

    அருமை . இருப்பினும் இன்னும் நீங்கள் ஒரு விஷயத்தை தெளிவு படுத்தி கொள்ளலாம். High speed யில் white wire common . Medium speed யில் மஞ்சள் wire , common ஆகி விடுகிறது என்பதை நீங்கள் இன்னும் தெளிவாக அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும். மஞ்சள் க்கும் வெள்ளை க்கும் இடைப்பட்ட coil இப்போது running coil உடன் இணைந்து விட்டது. ஆகவே மஞ்சள் தான் இப்போது common என்று சொல்ல வேண்டும். நிலையாக common wire இதில் இருக்காது. பழைய coil ( Berattor type ) அதில் தான் நிலையாக common wire இருக்கும்.

  • @techtrendstoday01
    @techtrendstoday01 Жыл бұрын

    Super na vera level

  • @thirumuruganp4927
    @thirumuruganp4927 Жыл бұрын

    Super bro countynew vedieo

  • @mathiyalagan1823
    @mathiyalagan18232 ай бұрын

    Sinnamanasu manasu Nalla uthavipuriyum technich Manasu. Ullaththil ularntha Ullam.

  • @pksreesansreesan9981
    @pksreesansreesan9981 Жыл бұрын

    Well explain sir thank you very much

  • @greatengineering5475
    @greatengineering54752 күн бұрын

    Well done clear explain

  • @luckeyboy282
    @luckeyboy282 Жыл бұрын

    🙏🙏🙏🙏Super bro easy learning🙏🙏🙏🙏

  • @sacrajah
    @sacrajah2 жыл бұрын

    wonderful and elaborate explanation .Keep it up

  • @mooventhan5286
    @mooventhan5286 Жыл бұрын

    அருமையான பதிவு

  • @rizwanmohamadeen9889
    @rizwanmohamadeen9889 Жыл бұрын

    Excellent 👍

  • @moviescens2652
    @moviescens2652 Жыл бұрын

    Thalaivaa sathiyama super

  • @karuppasamy9856
    @karuppasamy98562 жыл бұрын

    தம்பி மூன்று speed வயரும் ம் எப்பவுமே ரன்னிங் காயிலில் இருந்து தான் எடுப்பாங்க..

  • @indianland1947
    @indianland19479 ай бұрын

    இந்த வீடியோவிற்கு 7 வயர் பேன் மோட்டார் என தலைப்பு வைத்திருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

  • @thambimahen3285
    @thambimahen32856 ай бұрын

    தெளிவான விளக்கம் உங்களுக்கு 5⭐ கொடுக்க வேண்டும் 🤝🤝

  • @gowdhamanelectro890
    @gowdhamanelectro8902 жыл бұрын

    மிகத் தெளிவான விளக்கம் 👏👏

  • @munirathiram7399

    @munirathiram7399

    Жыл бұрын

    Yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6y

  • @user-bm8qn3ps6y
    @user-bm8qn3ps6y5 ай бұрын

    Good explained bro

  • @seenimohammedthahir4519
    @seenimohammedthahir4519 Жыл бұрын

    அறுமையான விளக்கம்தான் நன்றி அண்ணா. இதுல சின்னதா ஒரு சந்தேகம். என்னென்றால் கெப்பாசிட்டர் வயர் பார்க்கும் போது இரண்டுக்கு மேற்பட்ட வயர்களை இனைக்கும்போது டீட் என்ற சத்தம் வருது இப்படி வந்தால் கெப்பாசிட்டர் வயரை எவ்வாறு அறிந்து கொள்வது சொல்லுங்க அண்ணா please அண்ணா.

  • @sunilcherianpullockaran8817
    @sunilcherianpullockaran8817 Жыл бұрын

    How I wish he could go slightly slower in the explanation, as for a Keralalite like me, it is slightly difficult to understand everything that is being told, but even so his explanation is the best yet.

  • @ManiKandan-vp3dd
    @ManiKandan-vp3dd2 жыл бұрын

    Super super 👍🙏 👍 man

  • @SureshKumar-gd8vh
    @SureshKumar-gd8vh Жыл бұрын

    Job done thank you

  • @ahamedlebbeabdulfathah3448
    @ahamedlebbeabdulfathah3448Ай бұрын

    Best explains. Thanks

  • @ArumugamArumugam-zx2gz
    @ArumugamArumugam-zx2gz Жыл бұрын

    Very good 🌹🌹🙏🙏🙏

  • @noisedotselectronics7099
    @noisedotselectronics70992 жыл бұрын

    Good explanation thank u

  • @sekhar9722
    @sekhar97222 жыл бұрын

    Good and elaborate explanation. Thank you🙏

  • @solarraj
    @solarraj2 жыл бұрын

    Thank you so much sir, today I had solved a pedestal fan problem with the help of your detail video. You explained very detail and simple. Immediately I subscribed your channel.

  • @selvakumarb905

    @selvakumarb905

    2 жыл бұрын

    Super

  • @rajannarayanan2759
    @rajannarayanan27595 ай бұрын

    Super exppline 🙏👌

  • @nasarshanu4790
    @nasarshanu47902 жыл бұрын

    Nice

  • @munnaryoutubechannel2721
    @munnaryoutubechannel27212 жыл бұрын

    Nice explanation

  • @bolwin8469
    @bolwin8469 Жыл бұрын

    Super 👍👍👍👍👍

  • @jesujesu148
    @jesujesu148 Жыл бұрын

    அன்னா ஒரு சந்தேகம் பேஸ் வயர் பேன்சுவிச்சில கொடுத்து பின்னர் வெளியே 2பின் பிளக்கு வீட்டில் உள்ள சுவிச்சி போர்டில் மாட்டினால் அந்த வயரில் பேஸ் வந்தால் மட்டுமே மோட்டார் ஓடுது.

  • @sivashanmugam1603
    @sivashanmugam16039 ай бұрын

    Super bro your vedo

  • @idigitalelectronicssdnbhd3325
    @idigitalelectronicssdnbhd33252 жыл бұрын

    Excellent bro

  • @viptamilanda7352
    @viptamilanda735211 күн бұрын

    தெரியாதவன் கூட எளிதில் கத்துப்பான் 👍

  • @sathyaashok7971
    @sathyaashok7971 Жыл бұрын

    அருமை அதில் எந்த ரெண்டில் speed control ரெகுலெட்டர் connect செய்ய வேண்டும்

  • @balamurugan3957
    @balamurugan3957 Жыл бұрын

    Super.sir

  • @surensurendhar9662
    @surensurendhar96625 ай бұрын

    Super Good News 👍

  • @elangovanelangovan6189
    @elangovanelangovan61892 жыл бұрын

    Superb boss

  • @muhammedmujahid3563
    @muhammedmujahid35633 ай бұрын

    அருமை.. க..க.. க.. போ

  • @nasarshanu4790
    @nasarshanu47902 жыл бұрын

    Brother 6 wire mixer grinder connection explain

  • @electromechtechnician711

    @electromechtechnician711

    2 жыл бұрын

    Kandippa panren bro

  • @murugankmurugank8855
    @murugankmurugank8855 Жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழர் எலக்ட்ரிக்கல் பல்வேறு விடியோவை பார்த்து வருகிறேன் அதில் உங்கள் காணொளி மிகவும் புரியும் படி உள்ளது வாழ்த்துக்கள் விரைவில் நானும் எலக்ட்ரிக்கல் மெக்கானிக் ஆகிவிடுவேன் நன்றி வணக்கம் நாம் தமிழர் 🙏

  • @mahmoodfahith7689
    @mahmoodfahith76897 ай бұрын

    நன்றி அண்ணா

  • @veluvelmurugan5889
    @veluvelmurugan5889 Жыл бұрын

    Thankd

  • @kolanchikannan9793
    @kolanchikannan97932 жыл бұрын

    Thank you

  • @veluvelmurugan5889
    @veluvelmurugan5889 Жыл бұрын

    Thanks sir

  • @GalaxyStar-ls6it
    @GalaxyStar-ls6it29 күн бұрын

    Common wire la neural than kudukanum line wire illa Running winding la than phase (line ) supply kudukanum...

  • @KKn3k9
    @KKn3k9 Жыл бұрын

    Soooperrr.....

  • @jeyramlaksms
    @jeyramlaksms2 жыл бұрын

    Old switch box broken நீங்க விளக்கினால் நானே முயற்சி செய்யலாம் என்று நினைக்கிறேன்

  • @vendoorparasu2438
    @vendoorparasu24383 ай бұрын

    Very nice 👌

  • @kannankannankannankannan4018
    @kannankannankannankannan401811 ай бұрын

    Super

  • @premkumardamodaran2631
    @premkumardamodaran26312 жыл бұрын

    The video is simple well explained & detailed. Thank you. Will you please mention to which wire thermal fuse is to connect?

  • @linithvarma1701
    @linithvarma17012 жыл бұрын

    மின்சாரத்தை விட வேகமாக போனால் எப்படி?

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 Жыл бұрын

    Super ⭐🦜🦜 kpm....

  • @durgadevi4342
    @durgadevi43422 жыл бұрын

    Super bro

  • @aathiyankarthi8033
    @aathiyankarthi803311 ай бұрын

    Bro thanks 🙏 Yenga vitula erukkura oru fen pinnadi press panna run aakuthu vitta sutha mataikuthu yenna probalm bro

  • @ananthpriyan6757
    @ananthpriyan67572 жыл бұрын

    ok bro but Testing lamp la check pandrapa low resistance High ah thaan Yeriyum High resistance thaan Low ah Yeriyum bro ..?

  • @ramathuraikannan9501
    @ramathuraikannan9501Ай бұрын

    Tq ❤❤❤annan

  • @thileepthileep8974
    @thileepthileep89742 жыл бұрын

    Semma

  • @fayaskhan3446
    @fayaskhan34462 жыл бұрын

    Bro....continuity check pani running coil end & neutral wire eaduthinga ....actually continuity ellam wire la um varum la....

  • @bolwin8469
    @bolwin8469 Жыл бұрын

    Star delta control circuit timer diagram poduga

  • @thirumoorthy8261
    @thirumoorthy82613 ай бұрын

    👍👍👍👍👍super

  • @user-le8pw1ul2y
    @user-le8pw1ul2yАй бұрын

    Table fan repair full video making

  • @mukesh1839
    @mukesh18396 ай бұрын

    Bro 4 wire table fan motor connection Please bro please bro

  • @nibinpthomas4456
    @nibinpthomas4456 Жыл бұрын

    Hi sir

  • @rockchanchandru1108
    @rockchanchandru11082 жыл бұрын

    Thambi resistance value va ohms la vechudan check pannanum

  • @susaimuthubaskaran2187
    @susaimuthubaskaran21876 ай бұрын

    அதிகOHMSஉள்ளcoilஐதான். Fanல்Runningcoilஎன்றுசொல்லிக்கொடுத்தார்கள். நீங்கள் மாற்றி. சொல்லுகிறீர்களே!

  • @eagleeye7749
    @eagleeye77492 жыл бұрын

    Show in test lamp bro

  • @BalaMurugan-mj7ht
    @BalaMurugan-mj7ht2 ай бұрын

    nice

  • @jeyramlaksms
    @jeyramlaksms2 жыл бұрын

    Orient pedal fan(Stand32 model) connection பற்றி விளக்கமுடியுமா?

  • @rameshgasagency2395
    @rameshgasagency23952 жыл бұрын

    Numer thanga bro

  • @balasubraniamthiagarajan5071
    @balasubraniamthiagarajan5071 Жыл бұрын

    My fan has 7 wire. How i have to give connection. Pl . Explain this

  • @indianland1947
    @indianland1947 Жыл бұрын

    Common என்றால் phase lineஆ?

  • @user-le8pw1ul2y
    @user-le8pw1ul2yАй бұрын

    New technic

  • @guruguru9018
    @guruguru90183 ай бұрын

    என்ன தம்பி பொருமை சொல்லி கொடுத்தாள்.‌ புது நன்பர்கள் புரியும்.பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைத்து டிக்கின்சன் நண்பர்கள் திரித்து கொள்ளவும்

  • @nagaraj4585
    @nagaraj4585 Жыл бұрын

    Hi bro tabel fan leef suthi vitathan run aguthu athucku enaparathu,yaravathu solungu

  • @ramalingampn1020
    @ramalingampn1020 Жыл бұрын

    மல்டிமீடர் இல்லாமே எல்லா வயரை சோதிப்பது எப்படி ஐயா

  • @KKn3k9
    @KKn3k9 Жыл бұрын

    Where are you from?

  • @user-gf9zf9yc6k
    @user-gf9zf9yc6k9 ай бұрын

    Where did multi metre please tell me😢

  • @prakashs3454
    @prakashs34542 жыл бұрын

    Manitha Vadivel Deivam

  • @ibrahimfarook1345
    @ibrahimfarook13452 ай бұрын

    Tebal fran ean revasil suttudu konjam velakkama sollungal

  • @ksdraja-nq9vh
    @ksdraja-nq9vh4 ай бұрын

    Speed wire ellam running coilla irunthuthan varum nutrall phase ellam maathi sollureenka

  • @vellaichamychamy7637
    @vellaichamychamy76376 ай бұрын

    Please chimney 3 speed 6 wire you will show

  • @SelvakumarR-yk6es
    @SelvakumarR-yk6es4 ай бұрын

    Motor body la current varthu bro epdi sari pandrathu

Келесі