6 வாரம் கோவிலுக்கு சென்றதால் நிகழ்ந்த அதிசயம் - Akil Siddharth | IBC Bakthi

#ibcbakthi #akilsiddharth #astrology #astrologer #astrologytips #devotional #devotionalvideos #devotionaltalk #tamildevotional #tamildevotionalvideos #tamildevotion
6 வாரம் கோவிலுக்கு சென்றதால் நிகழ்ந்த அதிசயம் - Akil Siddharth | IBC Bakthi
-------------------------------------------------------------------------
Jeyachandran Textiles now in Tambaram
For More Details Click - jeyachandran.com/
-------------------------------------------------------------------------
For Tickets : in.bookmyshow.com/events/aadi...
-------------------------------------------------------------------------
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi

Пікірлер: 604

  • @pazhayasorumpizzavum
    @pazhayasorumpizzavum Жыл бұрын

    நானும் சிம்மராசி தான் நிறைய வாட்டி திருப்பதி போய் இருக்கேன் கடவுள் எனக்கு நிறைய ஆசி வழங்கியிருக்கிறார்

  • @n.harish2d82
    @n.harish2d82 Жыл бұрын

    என் அப்பா சிம்மராசி தான் அவர் வாழ்க்கையில் சந்திக்காத பிரச்சனை இல்லை ஆனால் முதன்முதலாக திருப்பதி சென்றார் அதுவும் ஒரு கோயிலில் முனீஸ்வரன் அருள்வாக்கு கூறினார் திருப்பதி போயிட்டு வா உன் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்று கூறினார் என் அப்பா Platform ல் கடை வைத்திருந்தார் திருப்பதி லிருந்து வந்தவுடன் ஒரு கடைஓனர் வந்து சாவி கொடுக்கிறார் எங்கப்பா platformல் கடை வைத்திருந்தாரோ அதற்கு எதிர் கடை எங்க வாழ்க்கை நல்ல முன்னேற்றம்அடைடைந்தோம் இன்றளவும் எங்கப்பா வருசத்துக்கு ஒருமுறை தவறாமல் சென்று வருகிறார் திருப்பதி எம்பெருமான் கோயில் போயிட்டு வர பாக்கியம் வேண்டும் இந்த நபர் கூறியது தவறு திருப்பதி சென்றால் நல்ல திருப்பம் தான் எல்லாருக்கும் இதுதான் உண்மை கோவிந்தா கோவிந்தா

  • @mageswaritailor9611

    @mageswaritailor9611

    Жыл бұрын

    It's true

  • @meganathan2166
    @meganathan216610 ай бұрын

    திருப்தி போயிட்டு வந்தால் நல்லது நடக்கும் 💯💯 உண்மை எனக்கு பலமுறை நடந்து இருக்கு ஆனால் நாம் நினைத்தால் திருப்பதி செல்ல முடியாது இறைவன் நம்மை அழைத்தால் தான் போக முடியும் 🙏💯 உண்மை

  • @muthupriyakumaran386
    @muthupriyakumaran386 Жыл бұрын

    சிம்மலக்னம் நான். வருடம் ஒருமுறை திருப்பதி செல்கிறேன். நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறேன்.

  • @user-ot9dh3de2v
    @user-ot9dh3de2v11 ай бұрын

    கடவுள் என்பவர் நமக்கு தாய் தந்தை அவர்களை பார்க்க கூடாது என்று எவனுக்கும் கூற தகுதி இல்லை இது அனுபவம் வாய்ந்த உண்மை

  • @dazzlingdyena8987
    @dazzlingdyena8987 Жыл бұрын

    நான் சிம்மராசி ‌பூரம். திருப்பதி பெருமாள் கோவில் 2019 சென்று வந்தேன். வாழ்க்கையில் பெரிய மாற்றம் தந்தார் பெருமாளாய் வீற்றுள்ள முருகப்பெருமான். இறைக்கு மிக்க நன்றி. மீண்டும் அடுத்த மாதம் வருகிறேன் இலங்கையிலிருந்து

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Жыл бұрын

    எல்லா புகழும் இறைவனுக்கே நன்றி அண்ணா

  • @elamathit19ec020
    @elamathit19ec020 Жыл бұрын

    சுகமே சூழ்க சீக்கிரம் என் அப்பாக்கு பிரசன்னம் வர வேண்டும்🙏🏼

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Жыл бұрын

    பிரபஞ்சத்தை இயக்கும் இறைவனை காண நல்லதே நடக்கும்.

  • @mohanamohana2896
    @mohanamohana2896 Жыл бұрын

    நான் சிம்மராசி. பூரம் நட்சத்திரம்...சிம்ம லக்னம்...பெருமாள் என் இஷ்ட தெய்வம்..வருஷம் ஒருமுறை திருப்பதிக்கு சென்று வருகிறேன்.அவரின் ஆசியோடு நல்லா இருக்கேன்...இனி இந்த மாதிரியாக பொய்யான விஷயங்கள சொல்லாதீங்க 🙏🙏

  • @GSKG786

    @GSKG786

    Жыл бұрын

    Chumma isthathuku adichu vidraan intha aalu..

  • @sophiyaammu4998

    @sophiyaammu4998

    Жыл бұрын

    Yes....kadan problem increase agiduchi.....but thaangura sakthium koduthu irukanga....recent ah vellore porkovil lakshmi amma temple parkura opportunity kidaichadhu....

  • @dazzlingdyena8987

    @dazzlingdyena8987

    Жыл бұрын

    நான் சிம்மராசி ‌பூரம். திருப்பதி பெருமாள் கோவில் 2019 சென்று வந்தேன். வாழ்க்கையில் பெரிய மாற்றம் தந்தார் பெருமாளாய் வீற்றுள்ள முருகப்பெருமான். இறைக்கு மிக்க நன்றி. மீண்டும் அடுத்த மாதம் வருகிறேன் இலங்கையிலிருந்து

  • @maheran9728

    @maheran9728

    Жыл бұрын

  • @rosepetals9061

    @rosepetals9061

    Жыл бұрын

    This astrologer let him go any temple and we will see what will happen to next eye. He is going to die! Even I can say whatever I want! Stupid interview and stupid astrologer

  • @55divine
    @55divine Жыл бұрын

    Anchor : pls ask from akhil sir what temples to be avoided for each rasi

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Жыл бұрын

    திருப்பதி செல்லக்கூடாது என்று சொல்வது மிகப்பெரிய பாவம்... மிகப்பெரிய பாவத்தை தெரியாமல் செய்து கொண்டு இருக்கிறார்கள்... நானும் சிம்ம ராசி தான்... என் கனவில் பல முறை பிராமண உருவத்தில் பெருமாளை பார்த்து இருக்கிறேன்... திருப்பதிக்கு செல்லக்கூடிய எல்லோருக்கும் கஷ்டம் வராது.. யாரெல்லாம், யாருடைய முன்னோர்கள் எல்லாம் பாம்பு புற்றை இடிப்பது, பசுவை கொன்று உள்ளார்கள் அவர்களுக்கு கஷ்டம் வரும்... இந்த இரண்டு பாவங்களையும் செய்தவர்களுக்கு பெருமாளின் கருனணக் கிடைக்காது.. திருப்பதி ஸ்தல வரலாறில் உள்ள ரகசியமே இதுதான்.. பாம்பு புற்றுக்குள் இருப்பது பெருமாள்.. அவருடைய பசிக்கு பால் கொடுக்க வந்த பசு மஹாலக்ஷ்மியின் அவதாரம்.. ராசி, நட்சத்திரத்திற்கு அப்பாற்பட்டவர்கள் தெய்வங்கள்🙏🙏🙏

  • @maheswaribaaskaran3485

    @maheswaribaaskaran3485

    Жыл бұрын

    🤝🙏

  • @jaganathanjagan3355

    @jaganathanjagan3355

    Жыл бұрын

    That's true

  • @mithrasathish4038

    @mithrasathish4038

    Жыл бұрын

    ​@@maheswaribaaskaran3485❤❤❤❤😊🤝

  • @mithrasathish4038

    @mithrasathish4038

    Жыл бұрын

    ​@@jaganathanjagan3355❤😊

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    Жыл бұрын

    பாற்கடலில் palli kondirukkum maha Vishnu 🐍பாம்பு மீது ஏன் படுத்துள்ளார்.. ? Avar star kku aaYiLyam support.. so., Bed aah VACHURUKAAR ....✓✓

  • @samayalsorgamfoodvlog6461
    @samayalsorgamfoodvlog646111 ай бұрын

    சென்ற மாதம் திருப்பதி முதல் திருமலை வரை நடந்து சென்றேன். நான் சிம்ம ராசி மகம் நட்சத்திரம். தெய்வம் எல்லோருக்கும் நன்மையே செய்யும். வீண் பயத்தை ஏற்படுத்தா தீங்க. நன்றி

  • @manikandan-mj9yr
    @manikandan-mj9yr Жыл бұрын

    நன்றி அண்ணா சுகமே சூழ்க....

  • @kanimozhir3624
    @kanimozhir362411 ай бұрын

    என் கணவர் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம்.... எங்கள் இஷ்ட தெய்வம் திருப்பதி ஏழுமலையான்.. வருடம் இரண்டு முறை சென்று வருகிறோம்... பெருமாள் எங்களை நல்லா வச்சி இருக்கிறார்.....

  • @Buddy21802
    @Buddy21802 Жыл бұрын

    Sidharth sir always positive..

  • @janakijanakiraman1566
    @janakijanakiraman1566 Жыл бұрын

    Sugamee soolga sir 🙏🙏

  • @mohanjack7952
    @mohanjack7952 Жыл бұрын

    Thank you Sir ❤❤❤

  • @MuruganM-bd2ve
    @MuruganM-bd2ve Жыл бұрын

    ஆம் ஐயா வாழ்க வளமுடன்

  • @janarthananvenkatesalu2070
    @janarthananvenkatesalu207010 ай бұрын

    Thambi AKIL SIDDHARTHA Godbless you and your Family.🙏🙏 janarthanan

  • @mageshwaran007
    @mageshwaran007 Жыл бұрын

    நான் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் .மாதம் ஒரு முறை அங்கப்பிரதட்சணம் செல்கிறேன்.திருமாலின் அனுகிரகத்தால் நன்றாக உள்ளேன் 🙏🙏

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    Жыл бұрын

    Pooram illa.. thapichuTeenga ....

  • @maheswaribaaskaran3485

    @maheswaribaaskaran3485

    Жыл бұрын

    🤝🙏

  • @GSKG786

    @GSKG786

    Жыл бұрын

    ​@@sheenxtchannel7272 Pooram ah irundhalum onnum illa .. Ithu false and complete fake news .. Chumma isthathuku adichu vidradhu..

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    Жыл бұрын

    @@tamilnurse5436 ஆமாங்க .. simma pooram.., poeitu vandhu pataVanga aeraaLam..

  • @elamurugurathiga2215
    @elamurugurathiga2215 Жыл бұрын

    Tq iyya

  • @varnaraj6325
    @varnaraj6325 Жыл бұрын

    விருச்சகம் , அனுஷம் பற்றி video podunga sir plz

  • @sangeetharamesh1879
    @sangeetharamesh1879 Жыл бұрын

    வணக்கம் அகில் சகோதரர் பதிவுகளுக்கு நன்றிகள் கோடி எங்கள் 🏡 உடனடியாக விற்பனை ஆக வழிமுறைகள் சொல்ல முடியுமா சகோதரா

  • @kalvisaalai
    @kalvisaalai Жыл бұрын

    இங்க பாருங்க.. எது நடக்குமோ அதுதான் நடக்கும்.❤

  • @Krystal_55

    @Krystal_55

    Жыл бұрын

    ஐயா நீங்க

  • @naveenkuar7697
    @naveenkuar7697 Жыл бұрын

    Hi.. my cousin simma rasi thaan., He went to tripathi monthly once for past 9 months.. then only got married recently.. i can show proof .. so there may be misconception in this matter.. please clarify in next video.. Thank you..

  • @tmnatarajan3879
    @tmnatarajan3879 Жыл бұрын

    Super son...great info..... blessed... .thank u so much Akil🎉

  • @mailursanthosh
    @mailursanthosh Жыл бұрын

    Nanu wait pandra anna sugame sulga 🙏

  • @lathah.m4935
    @lathah.m4935 Жыл бұрын

    ஈசன் அருளால் எங்கள் மகன்களுக்குவிரைவாக பிரசண்ணம்வரவேண்டும்

  • @igglybuff439
    @igglybuff439 Жыл бұрын

    Aadum bothum adangum bothum namashivayam ❤ i fear only to God ❤

  • @supriyaanbarasan3008
    @supriyaanbarasan3008 Жыл бұрын

    Ayya, naan simma rasi, maga nakshathiram, naan 3 murai nadandhe chennailirundhu thirumalai dharisanam seidhiruken. Mudhal murai before 15 years, perumale udan vandhu engaluku vazhi kanbitha anubhavan engaluku undu me and my husband. Till now I am deity of lord. Govindha.

  • @MeenaakshiPraveen-dv4jy
    @MeenaakshiPraveen-dv4jy10 ай бұрын

    நான் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் ... திருப்பதி சென்றால் எனக்கு பிரச்சனை வருது.... உண்மை தான்....

  • @valagurun7396
    @valagurun7396 Жыл бұрын

    Iya vanakam

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy11 ай бұрын

    ஶ்ரீ செல்வமுருகன் துணை🙏

  • @Omvaalai
    @Omvaalai Жыл бұрын

    நானும் அந்த வீடியோ பார்த்தேன் USA கண்ட்ராக்ட் 🙏

  • @suganthis3625
    @suganthis3625 Жыл бұрын

    Rishaba rasi mirugaserida natchathiram kumba laknam 6 mathamaga udal nilai mana nilai sari illai ethavathu theervu solungal iaiya

  • @mohanapriya6461
    @mohanapriya646111 ай бұрын

    Please don't put negative about thirupathi .the best God lord Venkateshwara saranam saranam Govinda 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 I'm also simmam rasi pooram natchatiram.lord Balaji Iis always give us positive vibes.

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 Жыл бұрын

    Am simma rasi magam nakshatram I went thirupati after going temple i received lots of blessings

  • @billionaire5051

    @billionaire5051

    11 ай бұрын

    Avaru soltrathu poiiyaa

  • @ramrajasekaran9862

    @ramrajasekaran9862

    10 ай бұрын

    Naanum Simma rasi, magam nakshatram thirupathi pogalama.? Thirupati poga plan pannirukkan...

  • @rajeshwarim5808

    @rajeshwarim5808

    9 ай бұрын

    Lagnam plays main roll I'm simma rasi magam nakshatra Thula lagnam

  • @ramrajasekaran9862

    @ramrajasekaran9862

    9 ай бұрын

    @@rajeshwarim5808 mesham lagnam

  • @billionaire5051

    @billionaire5051

    9 ай бұрын

    @@rajeshwarim5808 illa nadakkutha kettan

  • @sivanchannel793
    @sivanchannel793 Жыл бұрын

    🙏🙏ஓம் நமச்சிவாய🥰🥰

  • @kumarsj5381
    @kumarsj5381 Жыл бұрын

    அய்யாவை சந்திக்க வேண்டும் அன்னை காமாட்சி ஆசிர்வதிப்பாயாக

  • @kuttyrekha4793
    @kuttyrekha4793 Жыл бұрын

    சுகமே சூழ்க. அகில் அண்ணா என் மகனுக்கு ஜாதகம் பார்கனும். பதில் தாருங்கள் அண்ணா. மிகவும் சிரமத்தில் உள்ளோம்....

  • @vincent2870
    @vincent2870 Жыл бұрын

    Sugame sulga🙏

  • @manikandanvaisn2116
    @manikandanvaisn211611 ай бұрын

    ராசி பார்த்து நல்லது கெட்டது செய்யும் கடவுள் இல்லை.செய்வினையால் நாம் செய்த வினை பயன் தான் நல்லது கெட்டது என்று தீர்மானித்து பலன்கள் தருமே தவிர எந்த வேறு ஒன்றும் இல்லை

  • @poothapandianssattanathan8566
    @poothapandianssattanathan8566 Жыл бұрын

    All are true

  • @mohansongs4975
    @mohansongs4975 Жыл бұрын

    சார், ஏன் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் திருப்பதி போக கூடாது,காரணத்தை கூறுங்கள். ஏன் சார் சூடிக் கொடுத்த சுடர் கொடி ஆண்டாள் நாச்சியார் பிறந்த பூரம் நட்சத்திரக்காரர்கள் ஏன் திருப்பதி போகக்கூடாதா, வருடம் தோறும் வில்லிபுத்தூர் கோவிலில் இருந்து தானே மலர்மாலை பெருமாளுக்கு செல்கிறது..எனவே தெளிவாக ஏன் என்று விவரிக்கவும்

  • @Magic-bo9tw
    @Magic-bo9tw Жыл бұрын

    வராகி தாயே, விரைவில் அகில் ஐயாவிடம் பிரசன்னம் பார்க்கும் பாக்கியம் தர வேண்டும். 🙏🙏🙏🙏

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    Жыл бұрын

    ஆயில்யம் star UngaLuku support aah ., ?

  • @prabuganesan5892

    @prabuganesan5892

    Жыл бұрын

    How to contact sir ?? For booking appointment??

  • @prabhubhuvana9105

    @prabhubhuvana9105

    Жыл бұрын

    Sir Kita pesinen but innanumm doubt irukkennn ....yarr pesi iruppa therila..kastama iruku.....

  • @prabavathivenkat8060

    @prabavathivenkat8060

    Жыл бұрын

    We want to see my family horoscope. Pls provide contact details

  • @prabhubhuvana9105

    @prabhubhuvana9105

    Жыл бұрын

    Nan message pani irunthen contact kidaithathu but ahil sir than sonnaga Yarraa irukum therila.....simple aaa than pesinar videoovill Vera voice recorder aai irukum sonnar......

  • @surirayar
    @surirayar Жыл бұрын

    சுகமே சூழ்க

  • @Saransarvana2385
    @Saransarvana2385 Жыл бұрын

    Sir 6 week apuram poga mudiyathu solura kovil yathu clear sollunga sir

  • @monishasekar4716
    @monishasekar4716 Жыл бұрын

    Simma rasi nan, enn amma and enn husband neenga soldrathu romba seri.

  • @padmajasairam3942
    @padmajasairam3942 Жыл бұрын

    En paiyanuku magam natchathiram simma rasi 20.11.1989 date of birth avanuku life eh nallave ila velai kidakkama 10 yrs ah irukan adhuku ena vazhi ungala parthu pesa jadagam parka vaipu kidaikuma

  • @indumathy502
    @indumathy502 Жыл бұрын

    Agil sir kita prasannam parka vendum various kidacha nalarukum

  • @dheekshipriya5521
    @dheekshipriya5521 Жыл бұрын

    Simma rasi, simma laknam veettil Thirupathi Perumal photo veithu vazhipadalama pls reply.

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Жыл бұрын

    Sugame soolga

  • @gurusamysamy3413
    @gurusamysamy3413 Жыл бұрын

    Kanni rasi hastham nachathiram mesham laganam enoda sathagathulla 17 varusam guru vakara thesai pokallama thirupathiku sollunga

  • @guruprasath5401
    @guruprasath5401 Жыл бұрын

    மகரம் ராசி எந்த கோவிலுக்கு போக வேண்டும் அய்யா

  • @kuviraapradeepkuviraathang3740
    @kuviraapradeepkuviraathang3740 Жыл бұрын

    Trimallai igot big loss because I'm Leo sir your words are so true

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    Жыл бұрын

    PooRam...✓✓

  • @oorunattumeenavan9268
    @oorunattumeenavan926811 ай бұрын

    Hlo sir nanum simma rasi magham natchaththiram kadan summai adthikama iruku entha koviluku sellalam,🙏🙏🙏🙏🙏reply plz

  • @bhuvaneswariganesan1400
    @bhuvaneswariganesan1400 Жыл бұрын

    Sir six week entha kovil ku neenga poninga sir

  • @mohanas5742
    @mohanas5742 Жыл бұрын

    26.01.70 simma rasi,rishapa laknam.2.15 pm.vikhroli nagar Bombay.I 'm in critical position.help me sir.

  • @banumathi9398
    @banumathi9398 Жыл бұрын

    நான் சிம்மராசி சிம்ம லக்கனம் After atten tirumala thirupathi Total life changed.....பிச்சை ஒன்னுதான் எடுக்கலை

  • @dheekshipriya5521

    @dheekshipriya5521

    Жыл бұрын

    Same

  • @LakshmiLakshmi-sy5mv

    @LakshmiLakshmi-sy5mv

    2 ай бұрын

    உண்மை

  • @user-px3my7be8v
    @user-px3my7be8v Жыл бұрын

    ஐயா தங்கள் தொலைபேசி எண் தாருங்கள் ஜாய

  • @everythingintamilvideoscha3996
    @everythingintamilvideoscha3996 Жыл бұрын

    Kadaga rasi Simma laganam Thirupati polama

  • @palanimadhusri9299
    @palanimadhusri9299 Жыл бұрын

    Sir நான் Kadagam rasi kadagam lakagam engatha kovil kagalam solnga sir

  • @venkatesanvenkat3376
    @venkatesanvenkat3376 Жыл бұрын

    எண்ணை ஸ்நானம் குளித்து விட்டு கோவிலுக்கு போகலாமா ஐயா

  • @roseyini4946
    @roseyini4946 Жыл бұрын

    என் குடும்பம் சிதறி கிடக்கிறது. நாங்கள் ஒற்றுமையாக ஒன்று சேர வழி கூறுங்கள் தம்பி.

  • @Aathirai0102
    @Aathirai0102 Жыл бұрын

    Ne pesurathu romba pedichi eruku.

  • @meiyappan344
    @meiyappan344 Жыл бұрын

  • @selviraja9129
    @selviraja9129 Жыл бұрын

    ஐயா உங்களுடன் பேச வேண்டும் அந்த பாக்கியம் கிடைக்குமா?

  • @abinayamuthukrishnan9031
    @abinayamuthukrishnan903111 ай бұрын

    Om sai appa yan mahanukku sabha krishnanukku simmarasi pooram mana santhoasam mahhiltchi keddaikka veendum om namacchivaya

  • @gurusamysamy3413
    @gurusamysamy3413 Жыл бұрын

    Ennoda rasi thanusu nachatiram mullam laganam thanusu thirupathi pokallama plz sollunga

  • @thesigansakaran456
    @thesigansakaran456 Жыл бұрын

    Laxmi Devi Sri Padmavathi Thayar, Simma Raasi , Uthiram Naksatram.

  • @valagurun7396
    @valagurun7396 Жыл бұрын

    Entha kovilku six week poganum iya

  • @rajals5983
    @rajals5983 Жыл бұрын

    நான் சிம்மராசி சிம்ம லக்கினம் திருப்பதி போனாலே முன்னேற்றம் மட்டுமே உள்ளது. பின்குறிப்பு - இவர் ஜோசியர் இல்லை law of attraction ஐ வைத்து பித்தலாட்டம் செய்கிறார்

  • @MrPramesh1980
    @MrPramesh1980 Жыл бұрын

    🙏

  • @b.gayathrib.gayathri8642
    @b.gayathrib.gayathri8642 Жыл бұрын

    என் கணவர் சிம்மம் ராசி பூரம் நாங்க அந்த பெருமாளின் அருளால் நல்ல இருக்கோம். என் கணவர் டிரைவர் எங்கள் வாகனங்கள் பெயர் கூட திருமலைவாசா

  • @lawrencearuldass3633
    @lawrencearuldass3633 Жыл бұрын

    As U don't attend our call's then what's the use for Us?

  • @sudhamurali4419
    @sudhamurali4419 Жыл бұрын

    Ella simma rasi kaarargalum thirupathi poga koodadha ???

  • @sheenxtchannel7272
    @sheenxtchannel7272 Жыл бұрын

    03:29 - oru change ku கிடன் nu soLvoam...✓✓

  • @nagoorsundar3611
    @nagoorsundar361111 ай бұрын

    Ayya vanakkam naan simma rasi maham natchathiram my name N. Sundaramoorthy naan thirupathy poogalama

  • @jarun9606
    @jarun9606 Жыл бұрын

    Enakku therindu simharasikarar orutharu tirumala peyitu vandhu kalyanam archu.

  • @gayumagesh5553
    @gayumagesh5553 Жыл бұрын

    உங்கள எப்படி சார் தொடர்புகொள்வது. என்னோட தங்கைக்கு கல்யாணம் நடக்குனும் அத பற்றி கேட்கணும் சார்

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 Жыл бұрын

    Selva murugan enthe murugan cholinirukilame. Atha en vittutu inga

  • @priyankabalaguru8437
    @priyankabalaguru8437 Жыл бұрын

    Hair fall parigaram soluga sir

  • @saraswathisundaram6480
    @saraswathisundaram6480 Жыл бұрын

    வாராஹி தாயே துணை🙏🙏

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    Жыл бұрын

    aaYiLyam support aah ? UngaLuku

  • @mohanavallimohanavallisure9859
    @mohanavallimohanavallisure9859 Жыл бұрын

    நான் சிம்மராசி பூரம் நட்சத்திரம் திருப்பதியில் எனக்கு வேண்டுதல் இருக்கிறது

  • @geetha.r5
    @geetha.r511 ай бұрын

    Naan simma rasi. Tirupati poitu vandha piraguthan own house vaangi irukein.

  • @Kk-zu5oz
    @Kk-zu5oz Жыл бұрын

    1000% உண்மை

  • @kalaanand6270
    @kalaanand627011 ай бұрын

    I made an appointment from Akil sir on April 25th 2023, I paid his fees 1,700/- through g pay, till date I didn't receive any MSG or call from him. What to do 😢. luck only getting appointment means definitely I think twice. Bad experience for me

  • @kondayamuna6351
    @kondayamuna6351 Жыл бұрын

    Sir unga prasannam epo kedaikum sir

  • @sumithraThiyagu
    @sumithraThiyagu Жыл бұрын

    Nanum three month ah try panuren evar kita pesa .....i cant talk ....line kidaikala

  • @umareddy2711
    @umareddy2711 Жыл бұрын

    Nannum simma rasi yearly once or twice I will complusoey going to thirupathy

  • @vengadasalamoorthik4591
    @vengadasalamoorthik45919 ай бұрын

    வணக்கம் ஐயா உங்களைத்தொடர்புகொள்ள உங்கள் அலைபேசி எண்ணைத்தெரிவிக்கவும், நன்றி

  • @kanimozhir3624
    @kanimozhir362411 ай бұрын

    தயவு செய்து பெய்யான தகவலை பரப்பாதீர்கள்..... ஏழுமலையான் வாழ வைக்கும் தெய்வம்.....

  • @ruthrasha
    @ruthrasha Жыл бұрын

    Me also simmam, business panren 3yrs ah, ivaru solra mathi ethum illa... usual problem life la vara than seiyum athukaga kadavul karanam na, ivaru solra koiluku polam but problems varathunu 100% ivarala sola mudiyuma

  • @zaroziru5352
    @zaroziru535211 ай бұрын

    Naanum simm raasi, simmaelakhnam, magam , Naa oru time poitu vanthen unmaiya solra avlo nallaruke ,

  • @lathachandrasekaran7122
    @lathachandrasekaran7122 Жыл бұрын

    Ow to contact you sir for my daughter marriage .

  • @venkateshs3215
    @venkateshs3215 Жыл бұрын

    Iyya na venkatesh en thambi Leo rasi. Leo rasi thirupati ku poga kudathunu soninga yen kojam explain panunga

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam Жыл бұрын

    நான் தனுசு ராசி சிம்ம லக்னம் எந்த மகள் சிம்ம ராசி மேஷ லக்னம் கோயிலுக்குச் செல்வதில் சிறுசிறு இடையூறுகள் இருந்தது 2009 இல் வீடு கட்ட வேண்டும் என்று திருப்பதி சென்று 2010 11 ம் வீடு கட்டி விட்டேன் நன்றி சொல்ல திருப்பதி திருப்பதிக்கு மீண்டும் சென்றேன். எனக்கு ஒரு பிரச்சனையும் வந்ததாகத் தெரியவில்லை ஆனால் எனது கணவர் திருப்பதி சென்றால் எனக்கு சரி வராது என்பார் அவருக்கு விருச்சிக ராசி விருச்சிக லக்னம் மிதுன ராசி

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    Жыл бұрын

    Simma raasi ., பூரம் star naah ., ( avloDhaan ) ...✓✓

  • @venkatesangsv3261
    @venkatesangsv3261 Жыл бұрын

    சுகமே சூழ்க அகில் தம்பி

  • @classicloverkpm9593
    @classicloverkpm9593 Жыл бұрын

    அகில் சார் kitta பிரசன்னம் பார்க்கணும் வராகி தாயே சீக்கிரம்

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    Жыл бұрын

    aaYiLyam support aah ungaLuku ?

  • @jayaramanganesh1783

    @jayaramanganesh1783

    Жыл бұрын

    ​@@sheenxtchannel7272 Sir, can u plz share contact the contact info from appointment, plz

Келесі