6 மாதம் காத்திருக்க வேண்டாம்.! உடனடி விவாகரத்து பெறலாம் | Divorce Case | Supreme Court of India

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
********** 6 மாதம் காத்திருக்க வேண்டாம்.! உடனடி விவாகரத்து பெறலாம் | Divorce Case
#newstamil24x7 #divorce #divorceCase #Delhi #SupremeCourtofIndia
About the channel:
News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
Follow us for more updates:
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Website: newstamil.tv

Пікірлер: 310

  • @MargreatAllwa-fd6qg
    @MargreatAllwa-fd6qg11 ай бұрын

    Yanna mari naragathula vazhura ponnugaluku kandipa nalla sattam

  • @sspvarsha
    @sspvarsha Жыл бұрын

    உணவு வழங்கும் விவசாய நிலத்திற்கு 50 வருடம் கூட வழக்கு நடக்குது அவசரத்துக்கு 6 மாசத்துல தீர்ப்பு

  • @user-lh5kl7sm8h

    @user-lh5kl7sm8h

    2 ай бұрын

    Crt ah sonninga ....innoruthan kuda or innoruthi kuda vaalrathuku murder eh pandranga panatha kotta matangala .....intha Madhuri case yedutha tha nalla vasul aagum .. but vivasayi yepdi avlo kuduthu case mudipanga

  • @sujip2203
    @sujip2203 Жыл бұрын

    நல்ல தீர்ப்பு வரவேற்கிறேன் ❤❤

  • @Ajay021

    @Ajay021

    Жыл бұрын

    Yen ok solreega

  • @venkatesanruban2768
    @venkatesanruban2768 Жыл бұрын

    Super.... Thevaiyana judgement

  • @gtsf
    @gtsf Жыл бұрын

    இனி வழக்கறிஞர்கள் ஓய்வு நேரம் இல்லாமல் கஷ்டப்பட போரார்கள்....

  • @thendral4581

    @thendral4581

    11 ай бұрын

    Adhan unmai

  • @athisram3568
    @athisram3568 Жыл бұрын

    நல்ல தீர்ப்பு.இனி பிடிக்காத மனைவியுடன் வாழ வேண்டாம்.பிடிக்காத மனைவியுடன் வாழ்வது நரகத்தில் வாழ்வதற்கு சமம்.இந்த தீர்ப்பு போதும் என் வாழ்க்கையை சந்தோசமாக வாழ்வதற்கு.

  • @murasu3695

    @murasu3695

    Жыл бұрын

    Enna achu pa

  • @sarvan6999

    @sarvan6999

    Жыл бұрын

    good

  • @amazingWorld-qm6bk

    @amazingWorld-qm6bk

    Жыл бұрын

    Well said 👍👌

  • @Devil19979

    @Devil19979

    Жыл бұрын

    pidikatha manaiviya....apro enna eeravengayathuku mrg panninga... pidikatha manaiviya ithuvara thodave illainu sollunga papom

  • @mayavaram2madras9

    @mayavaram2madras9

    Жыл бұрын

    Pidikadha manaiviya pidichi dhaane kalyanam panniruppa.... Enga irundhu da varinga ....

  • @Sambasivanvel667
    @Sambasivanvel667 Жыл бұрын

    அப்போ எதற்கு கல்யாணம், நாய் போல வாழ்க்கையா? என்று கேட்க தோன்றினாலும் சில நியாயமான காரணத்தால் ஒரு தரப்பு பாதிக்கப்படும் போது விடை கொடுத்து மறுவாழ்வு அமைத்து கொள்ள உரிய முறையில் சட்டத்தை பயன் படுத்தி கொள்ள வேண்டும்.

  • @vv-fw2yq

    @vv-fw2yq

    15 күн бұрын

    Dai potta oru prostutie unku wife varutatum ne vachu Valu da gotha badu 👠👠👠👠👠

  • @N.lingom
    @N.lingom6 ай бұрын

    நல்ல தீர்வு

  • @Venkateshan-st3vg
    @Venkateshan-st3vg2 ай бұрын

    அருமையான தீர்ப்பு

  • @sureshsiddhamedicine1177.
    @sureshsiddhamedicine1177. Жыл бұрын

    விவாகரத்து வழக்கில் பாதிக்கப்பட்ட ஆண்கள் இன்று பிச்சைக்காரர்கள் ஆக திரியும் சூழ்நிலை வாழ்க நீதி தீர்ப்பு வாழ்த்துக்கள் ஐயா

  • @komalfar339

    @komalfar339

    Жыл бұрын

    🤠🤠🤠🤠

  • @rajapandian6083

    @rajapandian6083

    9 ай бұрын

    வக்கீல் தான் காரணம்

  • @rajinidevi218
    @rajinidevi218 Жыл бұрын

    நல்ல கணவன் மனைவி ஏதோ ஒரு பிரச்சினைக்காக நாங்கள் பிரியலாம் என்று அவசர முடிவு எடுக்கும்போது இந்த 18 மாதங்கள் அவர்களாகவே வருந்தி திருந்தி ஒன்று சேரலாம் அல்லவா அவசர தீர்ப்பு அவசரமாக எடுக்கும் தீர்ப்பாக இருக்க கூடாது அல்லவா 🙏

  • @VEGATheNutritionist

    @VEGATheNutritionist

    3 ай бұрын

    நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் விவாகரத்துக்குப் பிறகு அவர்கள் மீண்டும் வாழ விரும்பினால், அவர்கள் மீண்டும் சேரலாம் அல்லது எந்த நேரத்திலும் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். அதனால் எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழ எப்போதும் ஒரு வழி இருக்கிறது

  • @suganyaka9159
    @suganyaka91592 ай бұрын

    உச்சநீதிமன்றம் மட்டுமன்றி அனைத்து நீதிமன்றங்களிலும் அமல்படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும் 😢

  • @arulselvam5920
    @arulselvam5920 Жыл бұрын

    Good 👌

  • @natarajans997
    @natarajans997 Жыл бұрын

    Good .

  • @jasminejasmine2696
    @jasminejasmine26967 ай бұрын

    Yes u r correct

  • @gopi2716
    @gopi2716 Жыл бұрын

    Good ❤

  • @adiyogi1003
    @adiyogi1003 Жыл бұрын

    Good judgment..

  • @shankarbcf2280
    @shankarbcf2280 Жыл бұрын

    Good news

  • @vengatmanavai4435
    @vengatmanavai4435 Жыл бұрын

    Good

  • @krishnang6983
    @krishnang6983 Жыл бұрын

    good 👍

  • @SuhairaShifa724
    @SuhairaShifa7245 ай бұрын

    நல்ல தீர்ப்பு

  • @jeyaramanraman5760
    @jeyaramanraman5760 Жыл бұрын

    Romba santhosam...... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @gomathikarthikeyan711
    @gomathikarthikeyan711 Жыл бұрын

    Plz extend the month

  • @muthamizhselvi9650
    @muthamizhselvi9650 Жыл бұрын

    Giving late judgement leading to very disastrous situation especially to ladies carrying all the responsibility all alone ...the court laws are not stronger and not qualitative in availing judgement

  • @jrajju
    @jrajju Жыл бұрын

    மேநாட்டு கலாச்சாரம் நம் குடும்பங்களுக்கு இடையே புகுந்த பின் விவாகர்த்து வழக்கை சீக்கிரம் முடிக்கலாம்

  • @tamilhits639
    @tamilhits639 Жыл бұрын

    Super judgement😂

  • @sivakumaranand5182
    @sivakumaranand5182 Жыл бұрын

    Noteworthy Judgment. This power of SC has to be given to all Family Courts.

  • @klmkt4339

    @klmkt4339

    Жыл бұрын

    உங்க account la தான் பணம் இருக்கும். ஆனால் நீங்க எடுக்க முடியாது... சூப்பர் judgement.... It will take 1 year to reach supreme court before that lower court itself will give divorce

  • @estarpriyanka880
    @estarpriyanka880 Жыл бұрын

    ஒன்று சேர்ந்து வாழுங்கள் என்ற சட்டம் இருந்தால் நிச்சயமாக வாழ்க்கை நலமாய் இருக்கும் . கள்ள காதலுக்காக உடணடியாக விவகாரத்து குடுக்க முன் வருகிறது நம் சட்டம்😢

  • @tamil_tamilian

    @tamil_tamilian

    Жыл бұрын

    கள்ளக்காதல் இருந்தால் அதன் பின் ஏன் மற்றவர் சேர்ந்து வாழ வேண்டும்?

  • @estarpriyanka880

    @estarpriyanka880

    Жыл бұрын

    @@tamil_tamilian mrg agina piragu than niraya per kalla thodarbu vechekuranga . Kalla thodarbu irukavangala than serthu veikuthu intha sattam . Kevalam

  • @user-rajan-007

    @user-rajan-007

    Жыл бұрын

    பெண்களுக்கு என்ன தெரியும் ஆண்கள் வலி

  • @Chnchn1212

    @Chnchn1212

    Жыл бұрын

    ​@@tamil_tamilianகள்ள காதல் ஏற்படுத்தி கொள்ள தானே பிரிகிறார்கள்

  • @tamil_tamilian

    @tamil_tamilian

    Жыл бұрын

    @@Chnchn1212 ,அப்படி நிலமை என்றால் பிரித்து விடுவது நலம். திருமணம் செய்தவனுக்கு மன அழுத்தம் குறையும், கொலை தடுக்கப்படும். கள்ளக் காதல் பெண்கள் சர்வ சாதாரணமாக கணவனை கொன்று விடுவார்கள்

  • @p.ganesh1708
    @p.ganesh170811 ай бұрын

    விவாகரத்து பெற நீதிமன்றத்தில் ஆகும் செலவு மற்றும் வழக்கறிஞர்கு ஆகும் செலவு மொத்த செலவு எவ்வளவு என கூறுங்கள்,

  • @bhavatharani6544
    @bhavatharani6544 Жыл бұрын

    Yeah it's necessary...antha 6 months la manasu mara chance iruku la

  • @priyapriyapandi3465
    @priyapriyapandi3465 Жыл бұрын

    Ethu matri ella case sikiram mudicha nalla irukum ithuku mattum aaen??????

  • @rajapandian6083
    @rajapandian60839 ай бұрын

    இது பழைய செய்தி புது UPDATE இருந்தா போடவும்

  • @rexnadar5627
    @rexnadar5627 Жыл бұрын

    சூப்பரு நாடு உருப்படும்..

  • @srik.s.6830
    @srik.s.6830 Жыл бұрын

    Sir my brother got married with in a 3month she left him now she married another man having child but still did not give us jewels and divorce 4 yrs over We couldn't do anything Any help

  • @parveenbanu1869
    @parveenbanu18699 ай бұрын

    Domestic violence abuse, ill treat miscarriage nu yennalam na kanavula kooda nenaikalaiyo adhellam anubavichu pala varusham adhulaye sethu sethu oru naal mudiyadhu ini nu vilagi vandhu en oru kozhanda future safety kaga atleast ennoda jewellery kidaichalavadhu nalla irukumenu keten, midiyadhu unnala midinjadha parthuko sollitanga my so called husband. yendha job ponalum single mom ah nu andha oru nakkal pechu,sorry age bar nu soldranga yedho try pannite iruken still. Romba kashtam still dairiyam izhakala, divorce apply pannen kaasu selavu panni than in the name of fees, court ku divorce nu poyita case mudiya 1year ahumenu nenachen, but sathiyama soldren en case ku number aagave one year mela agudhu, romba kashtama iruku, innamum kooda number agala. Keta neenga Muslim so konjam confusion nu soldranga, Original document ah eli kadichiruchu vera documents iruka kekuranga, submit pannadhulam original documents, photocopy than iruku sonna adha vachi yenna pannuradhu kekuranga court la, eli vaila nana document ah vachen? Advocate ku text panni text panni yenna achu ma'am nu ketu ketu viral thenji ponadhuthan micham, no response from advocate or even from court or anyone else. Highly depressed na ippa yennathan pannuradhu? Muslims divorce case problem na muthalak ah yen ban pannennga? Irukura case ah ye mudichi pogalame, Idhuvum illa adhuvum illana na yenna than pannuradhu? Enaku yaravadhu help pannungalen plz i need legal advice yarkita yenga kekuradhu yenga poradhu onnume puriyala i really beg plzzzz 🙏🏻

  • @sujathaan7225
    @sujathaan7225 Жыл бұрын

    Murders have increased children have been abandoned or killed after living together have been legalised.such judgements question the very basic structure of family.

  • @gopalakrishnan7560
    @gopalakrishnan7560 Жыл бұрын

    Ithu would ku aabathu

  • @subbulaxmi4457
    @subbulaxmi4457 Жыл бұрын

    Supremecourtshoudgetbackthisjudgements

  • @selveeswaran185
    @selveeswaran185 Жыл бұрын

    Awesome.. Saniyanaa vittaaa pothum

  • @shanmugamsubaiah9012
    @shanmugamsubaiah9012 Жыл бұрын

    கொலை பண்றவனுக்கு ஒன்னு பண்ண முடியல இதுக்கு என்ன அவசரம்

  • @Best-jv5mr
    @Best-jv5mr Жыл бұрын

    5yrs case ah iluthutu irkanunga... mutual ah solium hearing podranunga oru side lawyer vaikalana lawyer vachi solunu anapi vidranunga...yn ipdi life kaalatha veenadikiranganu judge yosikamatara?

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Жыл бұрын

    Digital 🕺🏼divorce

  • @FOODIEDHARUNKUTTYIRFAN
    @FOODIEDHARUNKUTTYIRFAN3 ай бұрын

    செலவில்லாமல் விவாகரத்து பெற முடியுமா?வழக்கறிஞர் யாராவது உதவி செய்கிறீர்களா?

  • @user-rl3mt7gm7x
    @user-rl3mt7gm7x22 күн бұрын

    நல்ல தீர்ப்பு கணவர் கொடுமைகள் தாங்க முடியாத மனைவிக்கு துரோகம் செய்து விட்டார்.இந்த தீர்ப்பு வழங்கியது

  • @sarojaperumal3001
    @sarojaperumal3001Ай бұрын

    I am government servent. But he is not give salary one and half years. 150000 loan thrift also given but Lawyer asked proper statement and proper agreement for bought money.

  • @gomathikarthikeyan711
    @gomathikarthikeyan711 Жыл бұрын

    Plz stop this judgement plz save family

  • @banurekas7983
    @banurekas7983 Жыл бұрын

    என் தோழி 5 வருடமாக பிரிந்து வாழ்கிறாள். அவளுக்கு விவாகரத்து செய்யும் அளவிற்கு கூட வசதி இல்லை. என்ன செய்வது?

  • @Ajay021

    @Ajay021

    7 ай бұрын

    Ena pbm

  • @Ravi5988

    @Ravi5988

    3 ай бұрын

    ❤❤❤பதில்

  • @kiswar4945
    @kiswar49453 ай бұрын

    Nalla teerpu

  • @lovemyself27
    @lovemyself277 ай бұрын

    Life oru time purithal ilathaa husband or wife vaalthal waste so vivakaarathu need

  • @nadhiyasathish2560
    @nadhiyasathish25609 ай бұрын

    Kudumbam enbathu manaivi. Kulanthaigal. Vittil ulla periyavargal matum than annagal illai. Annagal kidaiyathu.

  • @r_kalpana
    @r_kalpana Жыл бұрын

    அப்பு சூப்பர் அப்பு சூப்பர்.... 😁

  • @SaiPrasana-nn1iw
    @SaiPrasana-nn1iw Жыл бұрын

    Arakkargalidam erunthu thapika pengaluku nalla vazhi than.

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Жыл бұрын

    எப்படிநல்லது

  • @martina5t
    @martina5t Жыл бұрын

    இதில் பாதிக்கபடுவது குழந்தைகளும் அப்பாவி பெண்களும் தான்.

  • @komalfar339

    @komalfar339

    Жыл бұрын

    😮😮

  • @manikandanmani1804

    @manikandanmani1804

    10 ай бұрын

    😭😭😭😭😭🙏🙏yes

  • @nagarajan4397
    @nagarajan4397 Жыл бұрын

    இதில் கவனிக்க வேண்டிய தேவை என்று பார்த்தால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பத்து ஆண்டுகள் கழித்து தீர்ப்பை வழங்கியது காலம் கடந்த தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்

  • @kumar.m137
    @kumar.m137 Жыл бұрын

    குடும்பங்கள் மற்றும் கலாச்சாரம் நாசமாக போவதற்கு நம் நாட்டு நீதிமன்றங்களே காரணம்

  • @DharshuSaro

    @DharshuSaro

    Жыл бұрын

    Unmai sago

  • @Kalirajan35

    @Kalirajan35

    Жыл бұрын

    Yes 💯

  • @nishasha4723

    @nishasha4723

    Жыл бұрын

    லூசு

  • @king18087

    @king18087

    Жыл бұрын

    Ungaluku nalla life iruka naalathan ipadi pesuringa..

  • @kothainayagee9277

    @kothainayagee9277

    Жыл бұрын

    Ungaluku theriyuma yaru ena vennunalum panalam.. Paiyum mathiri adjust pananuma

  • @innovativeconsultancy5018
    @innovativeconsultancy5018 Жыл бұрын

    May be that judge face lots problem in life (aadi , uthai )

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph2 ай бұрын

    Arrange marriage பண்ணுகின்றவர்கள் நன்றாக யோசனை செய்து விட்டு திருமணம் செய்யவும்

  • @maharajaperiasamy7929
    @maharajaperiasamy79292 ай бұрын

    முதல் திருமணத்திற்கு மட்டும் கொடுக்க வேண்டும்

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru Жыл бұрын

    கள்ழகாதல்அதிகவளழரும்

  • @xaviermeera4579
    @xaviermeera45799 ай бұрын

    கள்ள காதல் உயிர்ப்பிக்க இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது இது வீட்டிற்க்கும் நாட்ற்க்கும் சாபகேடு....,

  • @gopin9557
    @gopin955710 ай бұрын

    Kalla kathal enbathai Sattathin mulamaga olithal than ellorkum Nallathu😢

  • @-ou6ni2fl2t
    @-ou6ni2fl2t Жыл бұрын

    குடும்பத்தை பிரிப்பதில் அம்புட்டு அவசரம்

  • @jeyaramanraman5760

    @jeyaramanraman5760

    Жыл бұрын

    😂😂😂 crt ta than

  • @suganyakannan2363

    @suganyakannan2363

    Жыл бұрын

    அப்ப தானே இன்னொரு கல்யாணம் பண்ண முடியும்

  • @nishasha4723

    @nishasha4723

    Жыл бұрын

    ஏற்கனவே பிரிஞ்சு தான அங்க போறிங்க.. அப்புறம் என்ன? எல்லாம் என்ன குழந்தைங்களா, உட்கார வெச்சு பாடம் நடத்த?

  • @kavithak815

    @kavithak815

    Жыл бұрын

    ​@@nishasha4723illa husband and wife kovathula emotional mudivu panuvanga avanga think pandra time 6 month children suffer avanga avanga family members suffer avanga property case years kannakula elukuranga divorce case ethuku avasaram puriyalla oru vela sattam pottavan divorce case court erruku pola

  • @moorthycm6299

    @moorthycm6299

    2 ай бұрын

    Pidikla priyanum thane Court ku porenga

  • @kvdp123
    @kvdp123 Жыл бұрын

    Why this government is forcing like this 😤so sad

  • @Srinivasan-Genuine

    @Srinivasan-Genuine

    6 ай бұрын

    உனக்கு வாய்த்த வாழ்க்கை போல எல்லாருக்கும் இருக்காதப்பா...

  • @Raja-qk4kg
    @Raja-qk4kg Жыл бұрын

    💞💞💞💞🙏🙏🙏

  • @mahalakshmimuthu2978
    @mahalakshmimuthu2978 Жыл бұрын

    நல்ல முன்னேற்றம். நாடு சிக்கிரம் முன்னேறிவிடும்

  • @generalcommon43
    @generalcommon43 Жыл бұрын

    சுப்ரீம் கோர்ட்டின் இந்தத் தீர்ப்பு குழப்பமாக இருக்கிறது. சுப்ரீம் கோட்டை நேரடியாக விவாகரத்து சம்பந்தமாக எளிதில் அணுக முடியாது. சுப்ரீம் கோட்டை அணுகினால் மட்டுமே இந்த சட்டம் பொருந்தும். ஆனால் சாதாரணமாக விவாகரத்து சம்பந்தமாக குடும்ப நிலை கோர்ட்டுகளையே நாம் நாட வேண்டும். அப்படி இருக்கும் போது பழைய முறை சட்டமே அமலில் இருக்கும். அதாவது ஆறு மாதம் முதல் 18 மாதம் வரை ஒருவர் காத்திருக்க வேண்டும். எனவே இந்தத் தீர்ப்பில் எதையும் புதிதாக காணவில்லை. --

  • @sugujeni3944

    @sugujeni3944

    6 ай бұрын

    Intha judgement copy vachu nenga file pannalam .. the court will consider

  • @user-es6dw8ct8f
    @user-es6dw8ct8f18 күн бұрын

    Nalla thirpu

  • @UshaRani-xx1yz
    @UshaRani-xx1yz Жыл бұрын

    Please tell me answer mam

  • @balamanis380
    @balamanis3804 ай бұрын

    This words for husbands also.pdikkathahusband.

  • @user-mj3hy2hf5k
    @user-mj3hy2hf5k3 ай бұрын

    En wife vakkla vachi manamuru paththiram eluthana eankitta kaieluththu vangitta sallum ma sallatha

  • @saravanank8637
    @saravanank863710 ай бұрын

    I'm a uncurable deases person , my wife side they told they will divorce me, Can they? I love my wife

  • @some3675

    @some3675

    4 ай бұрын

    So your wife said she need divorce or her parents said they need divorce

  • @dhanushkodi8874
    @dhanushkodi88742 ай бұрын

    உச்சநீதிமன்றமும் செய்தி நிறுவனங்களும் இணைந்து இருக்கும் குடும்பத்தை பிரித்து உங்களுக்கு என்ன சந்தோஷம் கிடைக்கப் போகிறது அப்படி விவாகரத்து வாங்கினால் ஒரு திருமணத்திற்கு மேல் இரு திருமணம் செய்யக் கூடாது என்ற சட்டத்தை அமல்படுத்த வேண்டும் இது சாத்தியமா??? இந்தியாவில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் உள்ளனர் தொடர்ந்து விவாகரத்து செய்து கொண்டே கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவிகளை திருமணம் செய்து கொண்டால் இளைஞர்கள் சமுதாயம் அவர்கள் வாழ்க்கையின் நிலை என்ன ??? அப்படி விவாகரத்து வாங்கினால் மாற்று திருமணம் செய்யக்கூடாது என்று சட்டத்தை அமல்படுத்த வேண்டும் அப்படி இல்லையென்றால் விவாகரத்து சட்டத்தை இளைஞர்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறோம்

  • @jafferali8758
    @jafferali87585 ай бұрын

    6 மாதம் கால அவகாசம் இருந்தால்.. ஒரு வேலை மனம் மாறி சேர்ந்து வாழ வாய்ப்பு இருக்கும்..

  • @VEGATheNutritionist

    @VEGATheNutritionist

    3 ай бұрын

    நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் விவாகரத்துக்குப் பிறகு அவர்கள் மீண்டும் வாழ விரும்பினால், அவர்கள் மீண்டும் சேரலாம் அல்லது எந்த நேரத்திலும் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். அதனால் எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழ எப்போதும் ஒரு வழி இருக்கிறது

  • @amazingfashion3232
    @amazingfashion3232 Жыл бұрын

    சூப்பர் எவனும் மனசு மாரி சேர்ந்து வழக்கூடாது, எல்லாம் நாடோட்டி மாதிரி ஆகிறனும், குழந்தைங்க நிலைமை என்ன ஆவது

  • @user-ux9zh2gz7u
    @user-ux9zh2gz7u3 ай бұрын

    காதல் திருமண இப்டி தான் நடக்கும் 🤣😂

  • @ramumurugesan9710
    @ramumurugesan97104 ай бұрын

    Bad judgement

  • @rajarajeswarid2496
    @rajarajeswarid2496 Жыл бұрын

    Kolai kollai valakum ithu mathiri thirpu sullavum

  • @ganapathipandi6896
    @ganapathipandi6896 Жыл бұрын

    Wrong superem court judgement

  • @r_kalpana

    @r_kalpana

    Жыл бұрын

    வாய்மையே வெல்லும் சரியான முடிவு 💪

  • @Devil19979

    @Devil19979

    Жыл бұрын

    ​@@r_kalpana ean apathan aduthu pathu paiyana pakava

  • @thendral4581
    @thendral45812 ай бұрын

    Pudikadha husband kudavum vala venam

  • @nandhakumarkumar2800
    @nandhakumarkumar28009 ай бұрын

    Mudhala jeevamsam kuduka kudathu nu oru sattam varanum. Ethuvachi pala paru yemathuranga now adays all are equal than why give money that girl she also earning

  • @MohammedAaris-sq3gq
    @MohammedAaris-sq3gqАй бұрын

    What about muslim marriage act

  • @yasmniyasmni
    @yasmniyasmni Жыл бұрын

    இஸ்லாமியர்களுக்கு எந்த சட்டம் இல்லையா

  • @UshaRani-xx1yz
    @UshaRani-xx1yz Жыл бұрын

    Void marriage how Meni days divorce giving India High Court

  • @victoryofaspirants16

    @victoryofaspirants16

    Жыл бұрын

    6month

  • @samathuvan1766
    @samathuvan1766 Жыл бұрын

    விவாகரத்து வழக்கில் கணவனுக்கு சொந்தமான சொத்துக்கள் பற்றிய விவரத்தை நீதிபதி கேட்டார் அவருடைய சொத்து விவரத்தை நாங்கள் எப்படி சேகரிப்பது தயவு செய்து உதவுங்கள்.

  • @samathuvan1766

    @samathuvan1766

    Жыл бұрын

    @@makeshkutty4206 full details theriya nenga intha mathire reply pannalama...mudinja help pannunga illana theriyalanu sollunga...

  • @DeepaDeepa-gl4tf
    @DeepaDeepa-gl4tfАй бұрын

    10 வருடம் பிரிந்து,விவாகரத்து கேட்டு 6 வருடம் ஆகிறது... என் கணவன் திருமணம் முடித்து 2 பிள்ளைகளும் பெற்று விட்டார்... விவாகரத்து பெறாமல் பதிவு திருமணம் செய்து விட்டார்.... எல்லாம் நீதிமன்றதுக்கு ஒப்படைத்து விட்டும் இன்னும் ஒரு முடிவு வரவில்லை... தப்பு செய்தவன் சந்தோசமாக வாழுறான்... தவறே செய்யாமல் தண்டனை மட்டும் எனக்கு.... நீதிக்கு எங்க போறது.... 😔 இலங்கை சட்டம்.

  • @departmentofenglishintamil9580

    @departmentofenglishintamil9580

    Ай бұрын

    Neenga marriage panlaya baby irukka

  • @DeepaDeepa-gl4tf

    @DeepaDeepa-gl4tf

    Ай бұрын

    நான் மறு திருமணம் முடிக்க வில்லை.. ஒரு பையன் இருக்காரு

  • @departmentofenglishintamil9580

    @departmentofenglishintamil9580

    Ай бұрын

    @@DeepaDeepa-gl4tf age eanna baby ku ungaluku age eanna

  • @DeepaDeepa-gl4tf

    @DeepaDeepa-gl4tf

    Ай бұрын

    எனக்கு 36.பையனுக்கு 15

  • @DeepaDeepa-gl4tf

    @DeepaDeepa-gl4tf

    Ай бұрын

    மகனுக்கு 6 வயசு விட்டுட்டு போனாரு.

  • @nellaiguy8582
    @nellaiguy8582 Жыл бұрын

    2018 ல் கள்ளக்காதல் தவறு இல்லை என தீர்ப்பு வந்தது ஏராளமான குழந்தைகள் இப்போது அநாதைகளாக உள்ளனர், கள்ளக்காதலுக்கு 5 வருட தண்டனை இருந்தது எல்லோருக்கும் மனதில் பயம் இருந்தது இப்போது அதுபோல நாடு நாசமாபோக புதிய தீர்ப்பு, 6 மாதத்தில் பல தம்பதிகள் தங்கள் தவறுகளை மறந்து ஒன்னாக வாழ இருந்த வாய்ப்பை கெடுத்துவிட்டீர்கள்,

  • @sundaramramasamy5583

    @sundaramramasamy5583

    Жыл бұрын

    Intha onriya acchiyil palavicchiramana theerppugal vanthathu. Rendavathu kalla pendatikku ankekaram vibaccaram seivathu thavarillai. Palliyal kutra valligal viiduthalai neethithuraiye mochamaki vittathu

  • @karthikachinnaraj2205

    @karthikachinnaraj2205

    Жыл бұрын

    Correct

  • @shahulhameedpodakkudi6244

    @shahulhameedpodakkudi6244

    Жыл бұрын

    அட புதிய இந்தியாவில் நாம் பயணிக்கிறோம்

  • @vishnuvarthini7750

    @vishnuvarthini7750

    Жыл бұрын

    Correct

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t5 ай бұрын

    5வருஷம்வாழ்க்கை2மாதம்விவகாத்துஅகிவந்தகதைஉள்ளது

  • @Nitha2786
    @Nitha278610 ай бұрын

    Pedikkatha kanavan kitta erunthum veduthalai 😁😆😄,palla pengalukku

  • @mrugan90
    @mrugan9011 ай бұрын

    சமூகத்தில்.நடக்கும்அனைத்துபிரச்சினைகளுக்கும்.காரணம்.நீதிமன்றங்கள்மட்டும

  • @dhayanidhi8455
    @dhayanidhi84555 ай бұрын

    இறைவாஆஆஆ.... பிரிவு என்னும் கொடுமை விட கூட அனுசரித்து வாழ முடியாத நிலையாஆஆ...... கொஞ்சம் கூட புரிதல் இல்லை... இகோ இல்லாமல் வாழ முடியாத நிலை

  • @karunakaranr2473
    @karunakaranr2473 Жыл бұрын

    Tatkal service 😂

  • @hshshshshshs481
    @hshshshshshs481 Жыл бұрын

    இவர்கள் பிழைப்பதற்கு ஊரார் வயிற்றில் அடிப்பதா

  • @balamurugan-ew9hl

    @balamurugan-ew9hl

    Жыл бұрын

    பெண்கள் உரிமை பாதுகாக்கப்படுகிறது, Good

  • @Motherlove_sun143
    @Motherlove_sun14310 ай бұрын

    Pls namber sen me mem

  • @arvindm1945
    @arvindm1945 Жыл бұрын

    APADIYAE., JEEVANAMSAM, CANCEL PANUNGA., JEEVANAMSAM., CHILDRENS IRUNDALUM., BOTH SHOULD SHARE. DONT ASK ONLY MEN. BUT WITHOUT CHILDREN., JEEVANAMSAM KUDUKA MUDIADU FEMALE KU DAN., JOBS EASY A IRUKU, INIKI.

  • @mohamedibrahim6813
    @mohamedibrahim6813 Жыл бұрын

    உலகம் பூராம் இஸ்லாத்தின் ஷரியத் சட்டங்களை ஏற்கும் நாள் விரைவில் வரும்

  • @Siddiq109
    @Siddiq1099 ай бұрын

    Hai Husband Abroad la Irukaru, Wife Tamilnadu la irukanga Special Marriage Act la Wife Mutual Divorce kodukurenu solitanga husband ilama wife matum Mutual Divorce ku Apply panalama Apdi Pana Mudiuma?

  • @selvakumar1553
    @selvakumar1553 Жыл бұрын

    digital diverce

  • @shahulhameedpodakkudi6244
    @shahulhameedpodakkudi6244 Жыл бұрын

    அப்போ முத்தலாக் என்ன ஆனது புதிய இந்தியா பிறக்க போகுதா

  • @DKalidoss_
    @DKalidoss_ Жыл бұрын

    கலி காலத்திற்கேற்ற நல்ல தீர்ப்பு சொன்ன பெண் மணி.

  • @thendral4581

    @thendral4581

    11 ай бұрын

    True

Келесі