6 லட்சம் பட்ஜெட் Maruti Suzuki Ignis Tamil Review- ஏன் விற்கவில்லை இந்த கார் ! Underrated car -
Автокөліктер мен көлік құралдары
Instagram www.instagram....
Facebook page / super-car-care-2354295... . #tirupurmohan #tmf #carreview #don #tirupur #tamil #car #tamilcarreview #maruti #marutisuzuki #marutiignis
Пікірлер: 355
Matha vehicle ooda intha budget la compare pannuna mostly ellamae 999CC and 3 cylinder but only this vehicle is 1200CC with 4 cylinder Enake ithu Mela oru craze irunthuchu but after your video I will feel ithu best coz you enjoyed and saying from your heart by nature 👍👍👍👍. My choices Kiger vs Triber vs Nissan Magnite vs Punch vs i10 Nios vs Ignis vs S-cross
@avim4896
Жыл бұрын
I have this car, very good for traffic and mileage
எனக்கு இந்த வண்டியின் டிசைன் ரொம்ப புடிக்கும். இந்த வண்டி வந்த புதிதிலேயே எனக்கு பார்த்தவுடன் பச்சக்குனு புடுச்சுதுங்க... ஆனா ஏன் இந்த மக்கள் இதை அதிகம் வாங்கவில்லை... ஏன்னா நல்லது எதுவுமே இந்த மக்கள் அவ்வளவு சீக்கிரமா ஏத்துக்கு மாட்டாங்க...
@TamilDove
Жыл бұрын
பச்சக்குனு😁😂🤣
@hariiox9947
Жыл бұрын
Crt nanba
உண்மையில் அருமையான வண்டி ignis ஓட்டி பார்த்தால் மட்டுமே புரியும்.பைபாஸில் 130 km சாதாரணமாக போகுது..
@Jbasith-nd8gg
Жыл бұрын
Mileage yevlo bro kedaikum...
@AKFourteen
Жыл бұрын
Meduva po
@muthulakshmimuthiah4804
Жыл бұрын
Tata punch Vida nallarukuma sir
@prasannaprasanna1903
Жыл бұрын
@@muthulakshmimuthiah4804tata punch venam broo ..better try some other
@sundarvel7899
10 ай бұрын
140...
In 2018, First I booked Celerio ZXI AMT for 7.25 lacs. Then after A second thought went and saw IGNIS at Nexa and when I took test drive for 2-3 kms, I started liking it. Cancelled Celerio and bought Petrol White IGNIS Delta AMT 2018 and driven only 33k. I paid 7.54 lacs Later I realized I took the Right decision of buying it after exchange of 2014 Hyundai EON and I get 17+ in Coimbatore city and 23+ in highways. Not yet changed the tyres. I feel very comfortable during long drives. Out of 33 k, I would have driven 20+ in the highways only and never feel tired and I get excellent Road view and good steering position. I am waiting for CNG variant and if I don't get it by December, I will go for Retrofittment CNG kit which is available for 45-47K in Coimbatore. IGNIS AMT is a very comfortable car to drive and quite affordable to maintain and easy to handle. After watching several Camper Videos, I thinking of converting my IGNIS AMT into a camper car and planning to travel and stay in the car itself. Thank you maruti for giving me an excellent car and tanq TMF for reviewed my IGNIS....
@avim4896
Жыл бұрын
Hi 5, even I got Ignis in 2018 and Im getting the same mileage you mentioned
Ignis ரிவ்யூவிற்கு நன்றி நண்பரே. நான் 2017 Ignis zeeta petrol AMT மாடல் வைத்துள்ளேன். அருமையான வண்டி. 5 வருடம் எந்தவொரு பிரச்சினை இல்லை. சந்தோஷமாக ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். மைலேஜ் சிட்டி 17, ஹைவே 20-21, சென்னையிலிருந்து கோவை வரும் போது திருப்பூர் வருகிறேன். சந்திப்போம். ( என் காரிலும் கொஞ்சம் மாடிஃபிகேஷன் வேலைகள் உள்ளது) நன்றி
@anvardheenjabarullah1992
Жыл бұрын
Intha car driving la u turn pannaila steering automatic ah return aagutha ?
@mohamedyasararafath3281
Жыл бұрын
@@anvardheenjabarullah1992aaguthu bro latest model la.i am also using this car only
நானும் 2018 இல் இக்னிஸ் mid variant AMT வாங்கினேன் அதனை stability ஆனால் பின் சீட்டில் உக்கார்ந்து வருபவர்களுக்கு shock absorber இம்பாக்ட் தெரிகிறது மத்தபடி driving enjoy.
@SureshSowndappan
12 күн бұрын
It's drivers car bro❤ So it's suspention is stiff for stability
Rightly said indha vandi paaka paaka thaan pudiilkkum...otta otta thaan pudikkum...proud owner of Ignis
Ignis is one of the top selling 25 cars in india. After launch of TATA punch people liked ignis a lot and I am proud owner of Ignis. 5 months old rided 16k kms till date
@Sethu189
Жыл бұрын
But TATA Punch has been selling more than Ignis since it's launch
@balar4104
Жыл бұрын
@@Sethu189 yes but only after tata punch launch people came to know more about IGNIS..
@srikrishna9019
Жыл бұрын
Now it's selling around 6500 units per month
@anvardheenjabarullah1992
Жыл бұрын
Milage enna bro ? Highway la long drive laam eppudi iruku ?
@balar4104
Жыл бұрын
@@anvardheenjabarullah1992 highway drive study and smooth u will love to drive more. Mileage in highway i am getting 21 to 23 depend on RPM ur driving
அண்ணா, ஒரு வேளை இந்த இக்னிஸ் காரை நிறுத்தகனா கூட இருக்கும் காருக்கு ஸ்பேர்ஸ் நிச்சயமா பிரச்சனை இருக்காதுன்னு நம்பலாம்னு நினைக்கிறேன். உங்க கருத்து எர்ரங்கன்னா ?
@tiruppurmohan
Жыл бұрын
Yes
Tku sir for reviewing.... That's the quality of ignis We have bought 2022 zeta varient
first of all i didnt like Ignis bcoz of its rear design. But fall in love after my first drive. Maruti should consider changing the rear design completely. I drove nearly 40000 kms and still love this pocket size beast :)
Anna unga review pathutu than vandi vanginen ignis .....thank you 🙏🙏🙏
One best car in 6lakh engine performance very nice refinement no noise my favourite car.
Namma dhaan theriyama poi kuliyila vizhundhutom😂😂😂😂😂🙌🙌🙌 Comment time ku correct ah panringa Anna akkao🙏🙏
Anna, Citroen C3 comfort epadi irukunu Oru video pannunga,
@saravanakumaran4845
Жыл бұрын
Yes na need this car video
@arunprakash7389
Жыл бұрын
C3 comfort and mileage Vera level, suspension king....
Today booked Ignis Alpha MT. Thanks for your support ❤️. Yesterday I chat with you in live. But no reply. Regards
@vinothkumar8093
Жыл бұрын
Go for zeta bro value for money alpha is costly....
Last one year na use panra sema headroom compact aprum drive 🚗 butterfly 🦋 smooth ♥️
I bought ignis Zeta for 7.6 L on November 2023 , i am very much satisfied with this car
1000 Times Better than PUNCH.🙈🙈🙈
Ignis super car dhaan sir. Naan car driving ignis la dhaan learn pannen nalla comfort irundhuchu and riding super a irundhuchu. But ipo ellorume car look paathu Ignis underated nu solluranga and yarume buy panna matranga. Na car buy pandra apo ignis sale a irundha ignis dhaan vaanguven
Intha body ku SPresso exterior look irundha semma mass ah irukkum அண்ணாச்சி Indha car oda front look and rear side look than konja match agama irukku Indha car ah SPRESSO body la build panna semma look Semma interior The best It will beat Nios
இந்த பட்ஜெட்டில் 4 சிலிண்டர் இஞ்சின் மிக அருமையான கார் ஹெண்ட்லிங் மிக அருமையாக இருக்கிறது... குறிப்பாக 3 வருடம் ஆகியும் ஒரு இடத்திலும் துரு பிடிக்கவில்லை....
proud owner of Ignis. Thank you TMF fir reviewing this gem...
@KonguNadu_State
Жыл бұрын
How is the car? Becoz I'm going to buy ignis
Donn unga review keh indha car vangalam pola 👌🏻👌🏻👌🏻 Review la kalakaringa ponga ❤️💥
Super Vehicle I have Zeta variant Six months before 23K running long drive best vehicle completed 4th service
Sir, I have choosen wagonr car ...when I was seen this video booked ignish ....thanks for the great videos 😁🙏
I own 2017 delta. Covered 70k so far. When you cruse on 80 in highway.....you will feel the buttery smooth performance. It shares the same spec as baleno. Its officially called as cars of millenians...people who born from 85 to 99.
@avim4896
Жыл бұрын
Same owner of 2018 Delta Ignis, excellent car
@maideenraja3561
Жыл бұрын
I'm 6'4"tall person, This car will good for me? And how about long drive?
@roadybuddy6
Жыл бұрын
@@maideenraja3561 yes it suits well for 6ft tall person. Entry and exit will be really good. Also you get good knee room even for driver. For long drive i have used for 500km strech mostly. Its good but its mot a performance car. You can maintain 80 90 max 100. Safety
Awesome vecheile very refined engine. proud to be an ignis owner.
me to do not like ignis when my father booked it but after taking delivery when i use to drive it i like much and much . no one have a right to underrated thiz car before they drive ignis . i proud to say that i am a owner of ignis. thiz is my 5th year of my ignis
20:57 Roadல் opposite directionல தான் walking செல்ல வேண்டும் ( வண்டி நமக்கு பின்னால் வர கூடாது, எதிரே வரவேண்டும்)
Naan tata nexon xz+ diesel and ignis vachirukken but I like ignis only my favorite car
அண்ணா நெடுஞ்சாலை பயணத்திற்கு இந்த வாகனம் ஏற்றதா? STABILITY நன்றாக இருக்குமா?
Base model vangi ungakita kondu vantha.... Top model aaki kuduthuruvingalla😁✨️..... 😍
24:23 Reva electric car Spotted.. What a surprise.
Waiting for NextGen ignis. With heartect platform and cruise control
@sureshsowndappan3592
Жыл бұрын
Yes
@Jbasith-nd8gg
Жыл бұрын
S🔥
I own ignis. It's a decent car, no problems.
I own ignis sigma This car is not like base model I feel like premium car
Anna super video na but small correction ignis sale better than before I have members of ignis family global level.yes draw back is there only stiff suspension other than budget friendly car for middle class family.design nu kuthan fan atithgam .
Super review Mohan Anna.. You speak very sweet.. Always feels relaxed to see your videos. . All the best . . Keep it up Anna 🤝🏽🤝🏽👌🏻👌🏻
Nanum intha car ignis than vachrukean 2020 model really driver ku confident varum inth car ottampothu...
Don, bs6 ignis podunga, idhavuda nalla look ah irukkum
Sigma vachiruken unga kitta kettu vanginen very nice anna enaku 26 km mileage kidaiku acg speed 70 to 80 in highway city 18 kidaiku bro
@SureshSowndappan
12 күн бұрын
Best driving style bro 26 kmpl 👏👏👏
Vanakkam sir super demo sir. I hope that I will follow ur advise to purchase Ignis car in future.
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! எங்கள் மதிப்பிற்குறிய "டான்" அண்ணா திருப்பூர் திரு.மோகன் அண்ணா ❤❤🙏 எப்படி இருக்கீங்க அண்ணி எப்படி இருக்காங்க❤❤🙏 ரித்திக் எப்படி இருக்காரு❤❤ இதயத்தைத் தொட்ட இதமான வீடியோ...! இன்னும் இன்னும் பார்க்கத் தூண்டும் இயல்பான வீடியோ...! இன்பச் சமுத்திரம்தன்னில் மனம் நீந்திடச் செய்யும் இன்றியமையாத வீடியோ...! இந்த "இக்னிஸ்" வீடியோ...! வான்மேகம் கருத்துவிட்டால் மழைத் துளிமேல் காதல் வந்து மண்ணின் மனதிற்குள் மகிழ்ச்சி பொங்கும்...! முன்னூறு நாட்கள் முழுமையடைந்தால் முத்தான தன் மழலை முகம் பார்க்க தாயின் மனதிற்குள் மகிழ்ச்சி பொங்கும்...! உளி பிடித்து வலியோடு கல் செதுக்கும் சிற்பிக்கு உழைப்பில் உருவான சிலை கண்டு மனதிற்குள் மகிழ்ச்சி பொங்கும்...! ஈன்ற இன்பத்தைவிட தன் பிள்ளையை சான்றோர் புகழும் புகழ்ச்சிதனை தன் செவியால் கேட்க பெற்றோர் மனதிற்குள் மகிழ்ச்சி பொங்கும்...! அதுபோல....! தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே தங்கள் திகட்டாத வீடியோக்கள் பார்க்கும்போதெல்லாம்........! உலகத் தமிழ் உள்ளங்கள் நம் அன்பு உள்ளங்கள் "TMF" அனைவரது மனம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் எந்நாளும்....!!!! என்றும் அன்புடன் உங்கள் தம்பி என்றும் அன்புடன் உங்கள் "TMF" ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
Trichy TMF, Welcome Mohan brother for the live chat today
Anna super.... We are four member in family .Two adult and two kids .I am planing to buy ignis but i am confused about two cars like Ignis and wangon r So which one is best .. Please suggest me anna...
@rajarams4823
Жыл бұрын
Ignis better than wagon r...!!
Anna antha Chevrolet Cruze video pannunga..
Mohan G ale pakkarathukku eppadi irunthalum pazhakarathukku thankam athumathiri ottiparthalthan puriyum .
Enoda choices Swift Vxi vs Ignis Zeta budget wise patha ignis dhan but adhu popular ila nala vangalama venama yosanaya iruku .. ignis vanguradhu better ah swift vxi vida... Ignis vanguna resale value irukuma ? Performance nala irukuma
@tiruppurmohan
Жыл бұрын
Ignis is good
Swift gen 1 review podunga na....neenga solratha paatha athu paathi theliva podunga
Anna 2022 ignis petrol review podunga
Anna bolero car review mudinja poduga na...
2017 ஆட்டோ பேட்டிங் வைத்து ள்ளோம் சூப்பர் பர்பாமன்ஸ்
அண்ணா ஆட்டோமேட்டிக் வண்டியில் ஏன் CNG வருவதில்லை. ஆனால் after market இல் பொருத்தி ஓட்டுகிறார்களே இதனால் ஏதேனும் பிரச்சனையா வருமா.
@bengaluruengineer6380
Жыл бұрын
CNG already 80 to 1 lak costly then normal car on road price.. if cng+ AMT cost will be 2 lak more then top model.. that's why they don't manufacture such model..சிஎன்ஜி ஏற்கனவே 80 முதல் 1 லட்சம் வரை விலை உயர்ந்தது, பிறகு சாதாரண கார் ஆன்ரோடு விலை.. அதன்பின் சிஎன்ஜி+ ஏஎம்டி விலை டாப் மாடலை விட 2 லட்சம் அதிகமாக இருக்கும்.. அதனால்தான் அவர்கள் அத்தகைய மாடலை உற்பத்தி செய்வதில்லை.
@annamalaiselvarajan1849
Жыл бұрын
Performance lag will be in AMT, + lag in CNG, so in AMT if CNG is connected then performance will lag more
Na ignis 2021 vachuruken nexa blue color petrol variant
@aanandlancer8306
Жыл бұрын
Alpha
Ignis petrol podunga epo atha market la erukku entha car um update vita rate areidum
Very excellent programme. All the points are covered.
Automatic variant is very costly compare to s-presso
Anna just now we took delivery from Nexa. Zeta model ags petrol. I’m from Tirupur only
@thamizhamudhanr950
Жыл бұрын
Kindly comment anna we shall do a test drive
CAN I REPLACE DIESEL RITZ WITH IGNIZ PERTOL.??? ANY DIFFERENCE IN WIDTH OF RITZ AND IGNIZ??
@Sel6699
Жыл бұрын
Sure, go head, Zeta variant value for money. But, just Wait for few months and Suzuki will introduce dual jet engine for Ignis.
@kumaragurup
Жыл бұрын
I bought base model 5.95lak on road
@velanrmv
Жыл бұрын
@@kumaragurup desel ?
Ennoda dream car don.🤩🤩
@20:58 DANGER! Yarum awunga 2 per madhiri apdi nadakthinga... Andhamari chinna road la nalla road melaye careless ah walking poradha panathinga!
@INDIA-123-
Жыл бұрын
Roadல் opposite directionல தான் walking செல்ல வேண்டும் ( வண்டி நமக்கு பின்னால் வர கூடாது, எதிரே வரவேண்டும்)
@sheikfareed8012
Жыл бұрын
@@INDIA-123- Correct aaga sonneergal.
Fiat Linea diesel review pannuga
Super sir, new WAGON R review podunga sir. From MAYILADUTHURAI
S presso or ignis anna ethu vaangalam
Unga comments pakka sir .. udaney vanganimnu thonudhu sir
Anna nanga tirupur or no location
🔥Maruthi i#gnis ( Ritz oda thambi)👍
Best car for 6 lakhs budget
Waiting for Corola altis 2009 - 2012 model review Don😀 from TMF & CO😎
Renault lodgy new Diesel car vangalama vendama sollunga
எனக்கும் அதே எண்ணம் தான் தோன்றியது
Nice review mohan ji I like it ❤️
I'm having 2018 delta.. excellent car..I just love it..!!
Waiting for Nissan Magnite Review...
Back look mokka pantanga adhanala than indha car underrated ha irukku, drive pana nalla irukum also petrol.
Tata bolt zest diesel review podunga sir
@kavi1190
Жыл бұрын
நானும் பல முறை கேட்டு விட்டேன் மோகன் அண்ணா கண்டுகவே இல்லை☹️
How about Citroen C3?
Corola altis 2009-2012 model review podunga don😎 from TMF & CO😎
Thanks your ignis review mogan na 🤝
You are right Anna otta otta than pdikum my close friend has Sigma variant 😊
சிற்றியான் சி3 வீடியோ போடுங்க daan
Anna Nissan magnite review podunga
Ford fiesta petrol model rivew pannuga annaji
Nissan Magnite podunga 👍
IM SALEM IGNIS PETROL CNG CAR SUPER 2019
New wagnor review waiting sir.
Old honda civic review panni poduga Anna💜
XL6 review podunga 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thalaiva Hosur la Ignis Book Paniruken, Janurary 2024 Delivery Edukuren
@tiruppurmohan
7 ай бұрын
Congratulations 🎉👏
Super Review...Thanks..bro.
WeganR போடுங்கள் அண்ணா 👍
Ignis petrol car vangalama
@kumaragurup
Жыл бұрын
Can if think for design little drop back engine performance very good ground clearance good 4cylinder engine refinement low noise
Indha car OLX la sales la irundhuchi anna. But 5.6 L kita poturukangha.. adhu crt price ah.????
Hi TM sir how are you. Please review 2011 model i10 .
Anna honda city 2012 review podunga anna romba naala kekaren
Super sir enkitta ignis irukku nice
Anna WagonR 2022 review podunga..!!!!
வண்டி நல்ல அருமையான வண்டி,, அதன் அழகு டிசைன் சரி இல்லை அவ்வளவு தான்
Ignis la Petrol Vehicle Review Podunga