54000 ₹ சம்பளம் கிடைக்கும்னு நம்பி வந்தேனே‼️ 😭😱

Ойын-сауық

#driverlifekuwait #kuwaittamildriver #kuwait #housedriverkuwait #kuwaitdriver #driverjobinkuwait
#tamil #housedriverlife #driverlife #ktd #housedrivergulf #kuwaittamilvlog #driverdailywork #lightdriverkuwait #personaldriverkuwait
#kuwaittamilnews #gulftamildriver #kuwaittamilnewstoday #sauditamilnews #singaporetamilpeople #kuwaittamilnewstoday #gulftamilnews #kuwaithousedrivertamil #bahraintamilnews #dubaitamilnews #driverlifestylekuwait
#omentamilnews #malesiatamilnews #malesiatamilnews #Singaporetamilnews #Colombotamilnews #srilankatamilnews

Пікірлер: 54

  • @fathimaanupugashahip9629
    @fathimaanupugashahip96294 ай бұрын

    இறைவன் துணை இருப்பான் உங்களுக்கு

  • @kuwaittamildriver

    @kuwaittamildriver

    4 ай бұрын

    மிக்க நன்றி 😍

  • @happyfamily-cf9eq
    @happyfamily-cf9eq4 ай бұрын

    Anna nega kudu kura thagaval rompa usefull la erugu anna

  • @kuwaittamildriver

    @kuwaittamildriver

    4 ай бұрын

    மிக்க நன்றி 😊

  • @Netpondy999
    @Netpondy9994 ай бұрын

    Anna eppadi erukku health now? Nan Samsung M34 vangi erukiren. Enemathan video eduthu paarkanam eppadi varugiradhu endru.

  • @kuwaittamildriver

    @kuwaittamildriver

    4 ай бұрын

    நலம் best of luck👍👍

  • @jacobgunaseelan8824
    @jacobgunaseelan88244 ай бұрын

    Bai car kanadi scratch vanthu expand agittay pogum sudden a oru nal kannadi fulla norigipogum seekarama Owner ta solli kanadiya change panirunga.

  • @kuwaittamildriver

    @kuwaittamildriver

    4 ай бұрын

    அவர்களுக்கு தெரியும் வேலை நடந்து கொண்டிருக்கு சீக்கிரம் மாற்றி விடுவார்கள்

  • @asree102
    @asree1024 ай бұрын

    நிறைய நாள் கழிச்சு ஒரு ஸ்வாரஸ்யமான வீடியோவை போட்டிருக்கீங்க...நன்றி.

  • @kuwaittamildriver

    @kuwaittamildriver

    4 ай бұрын

    மகிழ்ச்சி 😊 Glad you think so!

  • @ranganathan474
    @ranganathan4744 ай бұрын

    India la irundhu avlo dhuram poi 50k salary ila na edhuku avlo dhurampoganum.. driver ku nama orula ye nala salary kidakume anna

  • @kuwaittamildriver

    @kuwaittamildriver

    4 ай бұрын

    சாப்பாடு ரூம் கொடுத்து அங்கே கிடைக்க வாய்ப்பில்லை சகோ

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT4 ай бұрын

    ❤️🥰🥰🥰👌

  • @kuwaittamildriver

    @kuwaittamildriver

    4 ай бұрын

    Thanks a lot 🌹🥰

  • @noushadabdul4803
    @noushadabdul48033 ай бұрын

    Velai seyyum nabarukku nallanaal perunaalukku 10kd panam kodukka mudiyaatha muthalaliyaa unka muthalali.keddu kavalaya irukku bhai. Ankellaam oru silarthaan alli koduppaanka palar killithaan koduppaanka.innum palar kodukkave maaddaanka.chicken chickenthaan poora idamellaam chicken athuthaane cheap,athanaala. Mudinthalavukku sambaathithu serthu eduthittu ooroodu pooi pulla kuttihaloodu santhosama irunka bhai. Allah barakkath seyyaddum.❤

  • @kuwaittamildriver

    @kuwaittamildriver

    3 ай бұрын

    20 kd koduthargal pinnal video vil solli irukken

  • @noushadabdul4803

    @noushadabdul4803

    3 ай бұрын

    @@kuwaittamildriver mashah Allah, Alhamthulillah. Happy Eid Mubarak.❤️🤲

  • @kuwaittamildriver

    @kuwaittamildriver

    3 ай бұрын

    Same to you😍

  • @fathimaanupugashahip9629
    @fathimaanupugashahip96294 ай бұрын

    இறைவன் நாட்டம்

  • @kuwaittamildriver

    @kuwaittamildriver

    4 ай бұрын

    மிக்க நன்றி 😍

  • @veeramaniveera1237
    @veeramaniveera12374 ай бұрын

    Enga ouru alu Ali amarnthu sapeturar. Councelar Ali. Pallivasla.

  • @kuwaittamildriver

    @kuwaittamildriver

    4 ай бұрын

    நன்றி 🙂 ஆம் அது பள்ளிதான் அப்போ அவரு பேமஸ் ஆள்தான்..

  • @hasansait9621
    @hasansait96214 ай бұрын

    உங்கள் சொந்த ஊரு எது பாய்

  • @kuwaittamildriver

    @kuwaittamildriver

    4 ай бұрын

    திருநெல்வேலி

  • @madasamyramasamy6297
    @madasamyramasamy62974 ай бұрын

    25 kdக்கு தண்ணி வசதி....டாய்லெட் வசதி மோசமாயிருக்கும்....நாம

  • @kuwaittamildriver

    @kuwaittamildriver

    4 ай бұрын

    அட்ஜஸ்ட் செய்ய வேண்டியதுதான்

  • @geethashankeran5547
    @geethashankeran55474 ай бұрын

    ❤❤❤❤🇲🇾

  • @kuwaittamildriver

    @kuwaittamildriver

    4 ай бұрын

    I m beyond gratitude 😊😍

  • @shaanishara5704
    @shaanishara57043 ай бұрын

    salary sollunga brooo?

  • @kuwaittamildriver

    @kuwaittamildriver

    3 ай бұрын

    Piragu Solgiren

  • @user-gi6ux5nh2f
    @user-gi6ux5nh2f4 ай бұрын

    இப்போ என் சொல்ல வர😊😅😂😂

  • @kuwaittamildriver

    @kuwaittamildriver

    4 ай бұрын

    நன்றி 😍

  • @sangaimubarak2148
    @sangaimubarak21484 ай бұрын

    50 age years old not suitable for house driver JOB

  • @kuwaittamildriver

    @kuwaittamildriver

    4 ай бұрын

    வயசு ஆணவர்களுக்கு ஏற்ற வேலைதானே இது

  • @AlrifaRifa

    @AlrifaRifa

    4 ай бұрын

    வீட்டு டிரைவர் வேலைக்கு வயது வரம்பு இல்லை அது அரபிகள் விருப்பம் தான் தனாசிலில் வருபவர்களுக்கு தான் இந்த வாய்ப்பு புதிய விசாவில் வரமுடியாது

  • @kuwaittamildriver

    @kuwaittamildriver

    4 ай бұрын

    நன்றி 😊

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw3 ай бұрын

    ஆய் பிரென்ட்

  • @kuwaittamildriver

    @kuwaittamildriver

    3 ай бұрын

    😊😍

  • @mohans8421
    @mohans84214 ай бұрын

    Vittku varungal udaney

  • @kuwaittamildriver

    @kuwaittamildriver

    4 ай бұрын

    நானும் அதைத்தான் நினைக்கிறேன்🥰

  • @jafarali9820
    @jafarali98204 ай бұрын

    You need clean save hair cut u look bangali

  • @kuwaittamildriver

    @kuwaittamildriver

    4 ай бұрын

    Thanks 😊🌹 try pannuvom

  • @johnsundar1591
    @johnsundar15914 ай бұрын

    என் மகனுக்கு டிரைவர் வேலை இருந்தா வாங்கி தருவீங்களா சார்

  • @kuwaittamildriver

    @kuwaittamildriver

    4 ай бұрын

    தற்போது எனக்கு வாய்ப்பில்லை

  • @sal.m2496
    @sal.m24964 ай бұрын

    ஹலோ புரோ நான் நீங்கள் ஜாமியா பர்வானியா போனீங்க என்றால் அல் அஸ்லி கன்னாடி கடை உள்ளது முடிந்தால் வீடியோ போடவும்

  • @kuwaittamildriver

    @kuwaittamildriver

    4 ай бұрын

    கண்டிப்பாக போடுகிறேன்

  • @sivansakthilove1800
    @sivansakthilove18004 ай бұрын

    Bro na Kuwait varen bro.ana enakku medical la iyes konja power kammiya erukku bro .ithunsla Kuwait வரமுடியாத bro.pls enakku sollumga bro

  • @kuwaittamildriver

    @kuwaittamildriver

    4 ай бұрын

    நீங்கள் என்ன வேலைக்கு வருகிறீர்கள் உங்களது பார்வையின் தரம் எவ்வளவு குறைவாக உள்ளது இதையெல்லாம் வைத்து தான் முடிவு செய்வார்கள்

  • @sivansakthilove1800

    @sivansakthilove1800

    4 ай бұрын

    Delivery driver bro

  • @kuwaittamildriver

    @kuwaittamildriver

    4 ай бұрын

    கண்ணாடி போட்டு சரியாக்க முடியாதா முயற்சி செய்யுங்கள்

  • @sivansakthilove1800

    @sivansakthilove1800

    4 ай бұрын

    நன்றி அண்ணா ❤😊

  • @kuwaittamildriver

    @kuwaittamildriver

    3 ай бұрын

    😊🥰

Келесі