No video

50,000 முதல் 50,00,000 வரை best Used Cars All Used Cars Selling And Buying

50,000 முதல் 50,00,000 வரை best Used Cars All Used Cars Selling And Buying
Location. Dropped pin
Near Service Road, Vemankattuvalasu, Komarapalayam, Tamil Nadu 638183
maps.app.goo.g...
Phone number 9750011222 95009 22232
#SundharMind

Пікірлер: 351

  • @libanajane8309
    @libanajane83094 жыл бұрын

    2008 Scorpio 4,75000 uh ..... 🙋Tata bye bye see you.

  • @Tamilsubscriber
    @Tamilsubscriber4 жыл бұрын

    எல்லா வண்டியும் விலை மிக அதிகமாக உள்ளது நன்பரே

  • @ganakumareshmidia5068

    @ganakumareshmidia5068

    3 жыл бұрын

    S bro

  • @mageshpullavaraayar1378
    @mageshpullavaraayar13784 жыл бұрын

    வணக்கம் சார் போலிரோ தஞ்சை Tn49. 8 லட்சம் சொல்றீங்க புது வண்டியே 9 L தான் Yyy

  • @antojegangopu9865
    @antojegangopu98654 жыл бұрын

    வீடியோவ கடைசிவரை பார்த்து அமைதியாதான் இருந்தேன் கடைசியில ஒண்ணு சொன்னீங்க பாரு மத்த எல்லா ஷோரூம்களை விட விலை ரெம்ப கம்மியா தான் இருக்குதுன்னு கஸ்டமர் சொல்லுராங்கண்ணு அளந்தீங்க பாரு ஒரு கதை அதைதான் தாங்கமுடியல.

  • @moorthi_mech

    @moorthi_mech

    4 жыл бұрын

    Ha ha

  • @9865749549

    @9865749549

    4 жыл бұрын

    appdeeeyeeaa shock ahettennnn

  • @MathanKumar-lh3iy

    @MathanKumar-lh3iy

    4 жыл бұрын

    விலை உயர்வு

  • @dharmatimes7968

    @dharmatimes7968

    4 жыл бұрын

    😂🤣😂😂

  • @mr.moviestamil2727

    @mr.moviestamil2727

    3 жыл бұрын

    @@MathanKumar-lh3iy kv9gvvvgvvvvgvvvvvgvuvgvivvvvvgvgvvvvvvggvvvv44gvvvgigggvuvgvvgvg vviv

  • @MohanKumar-ik1dg
    @MohanKumar-ik1dg4 жыл бұрын

    பழைய கார் ஷோரூம் நு சொல்லிட்டு, புது கார் ஓட விலை சொல்றாரு இவரு :( மனசாட்சி இல்லையா உங்களுக்கு எல்லாம்

  • @rahmathaji1906
    @rahmathaji19064 жыл бұрын

    இது என்ன car store 🏬 room ahh அவரு இஷ்டத்துக்கு ரேட்ட அல்லிவிடுராரு இதுதான் பகல் கொல்லையாடா கார் வாங்ர ஆசையே போய்டும்போல🚘🚘

  • @venkadesh2023

    @venkadesh2023

    4 жыл бұрын

    திருப்பூர் வாங்க நல்ல கார் வாங்கி?தாரோம்

  • @ms_bala_7

    @ms_bala_7

    3 жыл бұрын

    @@venkadesh2023 bolero low budget

  • @kaviyakaviya6253

    @kaviyakaviya6253

    3 жыл бұрын

    @@venkadesh2023 number pls

  • @ferozrahmath6175
    @ferozrahmath61754 жыл бұрын

    இந்த மாதிரி விலை உயர்வு குறித்து கார்களை தயவு செய்து வீடியோவை எடுக்காதிங்க தோழரே...

  • @thazhaimuthum7864
    @thazhaimuthum78644 жыл бұрын

    மத்த கன்சல்டிங் மாதிரி நம்ம கன்சல்டிங் இல்ல சொல்லும் போதே நினைச்சேன் சகோதரரே நீங்க சொல்ற பிரைஸ் எல்லாம் அதிகம்தான் மனசாட்சிப்படி தொழில் பண்ணுங்க வியாபாரம் நன்றாக சிறப்பாக போகும் வாழ்த்துக்கள்

  • @sirpisamayal
    @sirpisamayal4 жыл бұрын

    Vista 2010 model price 3.25L paa kaari moonji mela thuppiduvan 1.5L koodadha adhigam

  • @Miles1985stone.........
    @Miles1985stone.........4 жыл бұрын

    விலை அதிகம் கிட்டத்தட்ட புதுவாகனங்களின் விலை நண்பரே

  • @sachinsamy9125
    @sachinsamy91254 жыл бұрын

    ரேட் ஓவர்

  • @sheikfareed7167
    @sheikfareed71673 жыл бұрын

    Rumba Vela athigam(over rate) Vera kadai solluga bro But iruthalu super I like it bro 😉👌

  • @almaszainab5364
    @almaszainab53644 жыл бұрын

    தயவு செய்து இவ்வளவு விலை அதிகமான வண்டிகளின் வீடியோக்களை போடாதீர்கள்

  • @muruganl16

    @muruganl16

    4 жыл бұрын

    Rate high prade

  • @VSTV333
    @VSTV3332 жыл бұрын

    அருமையான விலை சூப்பர்

  • @j.guhaprakashj.guhaprakash8859
    @j.guhaprakashj.guhaprakash88594 жыл бұрын

    ஏப்பா இதுக்கு ஷோரூம்லையேபோய் எடுக்கலாம் போல வண்டி

  • @senthilk1187

    @senthilk1187

    4 жыл бұрын

    Hi

  • @kanagarajkanagaraj7679
    @kanagarajkanagaraj76794 жыл бұрын

    எல்லா கார்களும் விலை அதிகமா இருக்கு நண்பா

  • @coffeechikmagalur8038
    @coffeechikmagalur80384 жыл бұрын

    சத்தியமா இங்க கர்வேன்டம்

  • @satheeshkumarp9897
    @satheeshkumarp98974 жыл бұрын

    எனக்கு இந்த அனைத்திலும் பிடித்தது இரண்டாவதாக சொன்ன இன்னோவா 21லட்சம் அது தான்.ஆனால் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை.என்ன பன்றது கடவுள் என்னை இப்படி படைத்துவிட்டார்

  • @user-dj1ud9ou2j
    @user-dj1ud9ou2j4 жыл бұрын

    இன்சூரன்ஸ் எவ்வளவு தொகைக்கு செய்யப்பட்டுள்ளது . அது தான் பழைய வாகனங்களின் விலை . அதற்கு மேல் துள்ளி குதித்து வாங்க வேண்டாம் .

  • @mariapragasamraja839

    @mariapragasamraja839

    4 жыл бұрын

    Thelivaga sollavum nanba

  • @8015105902

    @8015105902

    4 жыл бұрын

    @@mariapragasamraja839 please see idv in insurance

  • @rajrajarajan9977

    @rajrajarajan9977

    4 жыл бұрын

    @@8015105902 poya eni vun channel pagave matten

  • @e.m.michael4193

    @e.m.michael4193

    4 жыл бұрын

    Bro நான் இலங்கை எனக்கு ஒரு ஸ்கேர்ப்பியோ வாங்கணும் எப்படி வாங்குறது இந்தியால இருந்து இங்க எப்படி கொண்டு வாரது கொஞ்சம் சொல்லுங்க bro plz

  • @j.guhaprakashj.guhaprakash8859
    @j.guhaprakashj.guhaprakash88594 жыл бұрын

    எவனும் வரமாட்டான் உங்க கடைக்கு

  • @sathikjamaludeen4231

    @sathikjamaludeen4231

    4 жыл бұрын

    Why jii tomuch Prize ah ??

  • @mncadmintips8998

    @mncadmintips8998

    4 жыл бұрын

    @@sathikjamaludeen4231unaku price high ah therila bro

  • @mohanrajd2585

    @mohanrajd2585

    4 жыл бұрын

    Sathyama vara maatan ...😂 Business pandranga podalanga business

  • @venkadesh2023

    @venkadesh2023

    4 жыл бұрын

    திருப்பூர் வாங்க கார்?விலை கம்மியாக கீடைக்கும்

  • @venkateshsv7434
    @venkateshsv74344 жыл бұрын

    Thanks for showing this video's with price. Detail.. 😂 I will never go and buy from this guy's 😝

  • @Chumma-f5p
    @Chumma-f5p4 жыл бұрын

    It’s included their commission... hidden charges are heavy

  • @jebajaskar1314
    @jebajaskar13144 жыл бұрын

    விலை கொள்ளை விலை

  • @bala8740
    @bala87404 жыл бұрын

    Used car price keta new car price solraru 😂😂😂

  • @kavincv2607

    @kavincv2607

    4 жыл бұрын

    Ama bro

  • @jebazselvakumar111

    @jebazselvakumar111

    4 жыл бұрын

    😅 s bro

  • @sharafudheen1845

    @sharafudheen1845

    4 жыл бұрын

    2008 scorpio 2nd owner 2lakh fifty thousand

  • @dharmatimes7968

    @dharmatimes7968

    4 жыл бұрын

    😂🤣🤣

  • @kaviyakaviya6253

    @kaviyakaviya6253

    3 жыл бұрын

    🤦‍♂🤦‍♂🤦‍♂🤦‍♂🤦‍♂

  • @gunaarmy1262
    @gunaarmy12624 жыл бұрын

    Rate very very high prise

  • @elangovanelango1028
    @elangovanelango10284 жыл бұрын

    விலைய் அதிகம்

  • @balajisubbaraj8823
    @balajisubbaraj88234 жыл бұрын

    Good information bro... Neriya video pannuinga

  • @venkatesanb7985
    @venkatesanb79854 жыл бұрын

    2010 model vista market price in 2' hand 180,000 than but neenga pakura car Ellama Showroom rate ha iruku. Athu illama neenga pakura car Diesel or Petrol atha kaalunga athu than main. Thank u

  • @user-nq9gt7bi4p
    @user-nq9gt7bi4p4 жыл бұрын

    பத்து வருஷத்து வண்டி எல்லாம் விலை அதிகம்.

  • @muthukannan1985
    @muthukannan19854 жыл бұрын

    விலை ரொம்ப அதிகம்.. ரொம்ப danks

  • @natarajannatarajan3159
    @natarajannatarajan31594 жыл бұрын

    ஏ சாமி புது வண்டியே எடுத்துகளாம்

  • @godiamthatiam2528
    @godiamthatiam25284 жыл бұрын

    Bro Elam k but 50,000 entha carum kamikala

  • @romanringsroman3210

    @romanringsroman3210

    4 жыл бұрын

    Aama bro athakkathan naanum vandiya paatha 50000 thuku vandiea katla

  • @sethuramumuthusamy7361
    @sethuramumuthusamy73614 жыл бұрын

    Boss I want to Maruti swift year 2014 to 2016 single owner rate 350000 to 400000 kidikumma?

  • @ragulkarthik1132
    @ragulkarthik11324 жыл бұрын

    Toyota Crista show room price 26 lak thaan ivnga adhigama sollranga

  • @sowkathali5460
    @sowkathali54604 жыл бұрын

    GOOD

  • @tholst.p1886
    @tholst.p18864 жыл бұрын

    Store room super

  • @vinothvinoth6339
    @vinothvinoth63394 жыл бұрын

    Sri TATA sumo vista 2012modal 1year tax no lifetax t board surrendar pana casu evallo hagum sri plesh solga ...

  • @FaizalKhan-td7bg
    @FaizalKhan-td7bg4 жыл бұрын

    Thanks bro rate high bro

  • @bennetraj2396
    @bennetraj23964 жыл бұрын

    Tarun vangathiga rate athigagam ethukku new cars vangalam

  • @asikfarzana9134
    @asikfarzana91344 жыл бұрын

    மைக்க தள்ளி வச்சி பேசுங்க சார்...

  • @nattarmuthu20
    @nattarmuthu204 жыл бұрын

    இதுக்கு முன்னாடி எல்லா வண்டியையும் சொப்பன சுந்தரி வச்சிருந்தாங்களா.புது வண்டி விலையை சொல்றாருப்பா 🦧

  • @ptnaveennaveen5663
    @ptnaveennaveen56634 жыл бұрын

    Eeco 2015 evelo rate ta new car 4.75 thaga neega 4.50 solriga

  • @mrktmvlogs5151
    @mrktmvlogs51514 жыл бұрын

    Iya Nan new car rate kakala 2nd rate solluga 🤨🤨

  • @mohamedsikkandar2888

    @mohamedsikkandar2888

    4 жыл бұрын

    Super bro

  • @gurusamyr2354
    @gurusamyr23544 жыл бұрын

    கார் விற்பனை என்று யுடியூபில் நிறைய கம்பெனிகள் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் செல் நம்பர் அல்லது விலாசம் தெரியப்படுத்தவில்லை. எப்படி நாங்கள் கார்களை பார்க்க முடியும். நன்றி!

  • @saravanankumar6233
    @saravanankumar62334 жыл бұрын

    2008 Scorpio 11 varsum achu rate over

  • @rajkumar-pg1dt
    @rajkumar-pg1dt4 жыл бұрын

    All cars too much price but all the best n one more thing my friend bought Hyundai i10 single owner model 2010 km driven 65000 only price 1.4000 only but ur telling santro 2009 model 2nd owner price is too high more than 2L anyways all the best

  • @nagasentertainment1326
    @nagasentertainment13264 жыл бұрын

    oru car kuda sale aagathu so all the best.

  • @suryasuryasuryasurya4916
    @suryasuryasuryasurya49164 жыл бұрын

    Na pondicherry inga pakkathula irukara car shop ethavathu irukka sir

  • @networkanalysis7853
    @networkanalysis78534 жыл бұрын

    Eon car 2011model 3lak....what is this...over rate.....

  • @ramkiramki1207
    @ramkiramki12074 жыл бұрын

    Super

  • @inayathinayth1343
    @inayathinayth13434 жыл бұрын

    யப்பா சாமி..... பழைசா புதுசா

  • @pasupathikmeenakshisundara3310
    @pasupathikmeenakshisundara33104 жыл бұрын

    anusarichchu anusarichu solli athigham rate sonna eppidi bro ?

  • @chandrasekar7814

    @chandrasekar7814

    4 жыл бұрын

    😆😆😆👌👌👌

  • @_NaamTamilar_
    @_NaamTamilar_4 жыл бұрын

    Bro avanghe Enna vandi Mela gold attachment panni kudukkangalaa evlove rate very worst

  • @krajeshraj4936
    @krajeshraj49363 жыл бұрын

    Echo car rate pls

  • @rmarutimarutir380
    @rmarutimarutir3804 жыл бұрын

    Overo over priced, too much rate

  • @pasupathikmeenakshisundara3310
    @pasupathikmeenakshisundara33104 жыл бұрын

    prichanai illai na vangura engalukk thana prichanai. paisa venumllo ?

  • @Sivakumar-op9mr
    @Sivakumar-op9mr3 жыл бұрын

    பழைய கார் தான், ஆன விலை தான் அதிகம். நான் இந்த கார் ர திருப்பி கொடுத்த, 1 LAKHS DHAN IVANGA KEPPANGA

  • @BCS_Eshwar
    @BCS_Eshwar4 жыл бұрын

    In what rate you will get our vehicle, the same model and car from us.

  • @joelashok
    @joelashok4 жыл бұрын

    இதுக்கு மேல அதிக விலை எவனாலயும் கேக்க முடியாது. கடைய திறந்து வச்சிட்டு காக்கா ஓட்ட வேண்டியது தான்

  • @King__is__god....
    @King__is__god....4 жыл бұрын

    Good

  • @massvillagefoods6241
    @massvillagefoods62414 жыл бұрын

    Super quality

  • @murugasanchinnu1821

    @murugasanchinnu1821

    4 жыл бұрын

    Rate romba over bro new car vangara rate nega pathu panuga

  • @vigneshvenkatesan989
    @vigneshvenkatesan9894 жыл бұрын

    Sariyana parvaiyo' thelivo ellai nanba .... Porumaiyum mulu vivaramum pathivu mukkiyam ....vadilkalayalrin parvai vendum ...antha car la okanthu parunga selected 10 car matum parunga

  • @amentv4812
    @amentv48124 жыл бұрын

    நீங்கள் சொலுகிற விலை மிக மிக அதிகம்.

  • @venkadesh2023
    @venkadesh20234 жыл бұрын

    திருப்பூர் அவினாசி ரோடு வாங்க கார்கள் தரமாக இருக்கும் விஜய் கார்ஸ் கனிகார்ஸ் ஓம்கார்ஸ் வாங்க அனைத்தும் தரமாக இருக்கும்

  • @mathanmalai145
    @mathanmalai1454 жыл бұрын

    Innova 2006 model life time mudinchathaa ellaya ... Rate over..

  • @RajeshRaj-xr1hv
    @RajeshRaj-xr1hv4 жыл бұрын

    Rate vera level

  • @kumarasamygeetha3515
    @kumarasamygeetha35154 жыл бұрын

    புதுக்காருக்கானவிலையை நெருங்கினால் எப்படி சாா்..

  • @kvpnkkumar8735
    @kvpnkkumar87353 жыл бұрын

    Very very low price carsecond hand super super but only for show room price km very high

  • @sasikumarc9942
    @sasikumarc99424 жыл бұрын

    Hi friends insurance value ku mala Oru Paisa kooda sollatinga. And customerum vankatinga for second hand car thank s

  • @guruprasadrai9866
    @guruprasadrai98664 жыл бұрын

    A/c tyyppaaaa.. naa appudiye shock aayite thambi 😂😂

  • @dharmatimes7968

    @dharmatimes7968

    4 жыл бұрын

    Ivaruku ac na Enna nu theriyatha mariyee kekurapla 😂😂 🤣

  • @dharmatimes7968

    @dharmatimes7968

    4 жыл бұрын

    Nadipu pathengala andha idathula, ac type ah ? Apdina Ena sir nu kekuraru. 😅😅😂

  • @wilsonkennedy4128
    @wilsonkennedy41283 жыл бұрын

    Already owner says that they will arrange finance for all cars but you are asking for every car whether finance will be arranged.Useless question.

  • @massvillagefoods6241
    @massvillagefoods62414 жыл бұрын

    Super ji

  • @rengayap3468
    @rengayap34684 жыл бұрын

    Sir all car rate over.

  • @ravichandrans3669
    @ravichandrans36694 жыл бұрын

    You are avoiding K P L stating high price

  • @kuttybala8280
    @kuttybala82804 жыл бұрын

    உங்கள் கடை விலை கேட்கவில்லை. ..கார் விலையை செல்லுங்கள். ..

  • @s.thilakars.thilakar804
    @s.thilakars.thilakar8044 жыл бұрын

    Automatic Cara available iruka

  • @Mvs-th5rs
    @Mvs-th5rs3 жыл бұрын

    ஹாய் ப்ரோ வண்டி ஓட லேட் எல்லாமே ஆபரேட்டருக்கு ஒரு மீடியமான நார்மல் ரேட் எதுமே இல்லீங்களா 33 அங்குள்ள

  • @sathyamoorthi4437
    @sathyamoorthi44374 жыл бұрын

    Rompa athikam price

  • @selvakumarm7602
    @selvakumarm76024 жыл бұрын

    Naa adhuku show room la vandiya vaangiruvaen

  • @m.udayakumar3907
    @m.udayakumar39074 жыл бұрын

    Is electric car available???

  • @Chumma-f5p
    @Chumma-f5p4 жыл бұрын

    Onnu kuda seconds price illa

  • @thoothukudi9354
    @thoothukudi93544 жыл бұрын

    சிக்கிரம் விற்பனை ஆகும் வந்தவன் செத்தான்டா

  • @pavankumar3304
    @pavankumar33044 жыл бұрын

    15years old car vangalama venama ?? Pl recomend panunga

  • @SUNDHARMIND

    @SUNDHARMIND

    4 жыл бұрын

    Vena bro

  • @rkkrishnanrkkrishnan2481
    @rkkrishnanrkkrishnan24814 жыл бұрын

    Tata indiga victa white colour 2010 modal swift enzine price 2. 25 lak

  • @mohand4533
    @mohand45334 жыл бұрын

    Online use panni buy panna mudiyuma *link iruka

  • @Chumma-f5p
    @Chumma-f5p4 жыл бұрын

    2:45 velswagen iyo Samy

  • @venkadesh2023

    @venkadesh2023

    4 жыл бұрын

    திருப்பூர்"வாங்க கம்மிவிலைக்கு கார்கள் கிடைக்கும்

  • @sridharraj2403
    @sridharraj24034 жыл бұрын

    Bro I want bolero car but maximum 3 lakhs because little medil classes 2010 maximum.i have maximum mony but used school job so try to this.thankgs

  • @aarisabdul7116
    @aarisabdul71164 жыл бұрын

    Price vaaila vanthatha aduchu vidrapla. Avar sona vilaila iruku 80k to 1lak kammiya vangalam..ella vandiyum... Don't go

  • @supramaniyanmurugananthams6889
    @supramaniyanmurugananthams68893 жыл бұрын

    இந்த கடைக்கு யாரும் வண்டி வாங்க இவர்கள் சொல்கிற ரேட்டு ரொம்ப அதிகம் புது கார் வாங்கி கொள்ளலாம்

  • @selvakumarm7602
    @selvakumarm76024 жыл бұрын

    Bolero car show room rate solraru

  • @saravanankumar6233
    @saravanankumar62334 жыл бұрын

    Pollachikku finance panni tharuvigala

  • @raayaanRasi
    @raayaanRasi4 жыл бұрын

    Air pack na enna ?

  • @gokulpredator2838
    @gokulpredator28384 жыл бұрын

    Maruti eco 2015 model in said year the owner must have bought for 4.20 lacks only. Now he want to sell for 4.50 lacks.

  • @ytvlogmano1146
    @ytvlogmano11464 жыл бұрын

    50000 car a kanom

  • @karthikp8368

    @karthikp8368

    4 жыл бұрын

    Super csr

  • @jj4113
    @jj41134 жыл бұрын

    அனியாய விலை,, இதுக்கு புதுசே டியூல வாங்கிக்கலாம்

  • @9865749549
    @98657495494 жыл бұрын

    all ecco cars showroom rate

  • @jarunrajkumarjarunrajkumar886
    @jarunrajkumarjarunrajkumar8864 жыл бұрын

    Rate over bro

  • @abduljabar6912
    @abduljabar69122 жыл бұрын

    Bro, rate seems very high..

  • @antworldinourworld6448
    @antworldinourworld64484 жыл бұрын

    Appa samy ... New car best pa ...

  • @karuppusamy2640
    @karuppusamy26404 жыл бұрын

    I think this is near about new car rate.

Келесі