5 தடவை சர்வீஸ் பண்ணியும் சரி ஆகல.. ரிப்பேர் ஆனா மாத்தி தர மாட்டாங்களாமா? அப்புறம் எதுக்கு வாரண்டி?..

வாங்கும் போது மட்டும் 1 ரூபாய் கம்மி பண்ண மாட்றாங்க.. ரிப்பேர் ஆனா மாத்தி தர மாட்டாங்களாமா? அப்புறம் எதுக்கு வாரண்டி?.. 5 தடவை சர்வீஸ் பண்ணியும் சரி ஆகல.. கேட்டா ஒழுங்கா பதிலும் சொல்லல.. ஆத்திரத்தில் ரிலையன்ஸ் டிஜிட்டல் முன் வாஷிங் மெஷினை கொளுத்த முயன்ற பெண் - குமுறல் பேட்டி
#Chennai | #Annasalai | #WashingMachine | #Woman | #Police | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 663

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica321425 күн бұрын

    இந்தம்மா சொல்வது 100% உண்மை எதற்காக நுகர்வோர் கோர்ட் இந்தம்மாவுக்கு கண்டிப்பாக உதவ வேண்டும் அண்ணன் வேல்ராஜ்

  • @spectrum1997

    @spectrum1997

    23 күн бұрын

    That is shop not company, you have to raise complaint against the brand not the shop.

  • @VnK-df8nz

    @VnK-df8nz

    21 күн бұрын

    ஐயா நல்ல மனம் படைத்த வழக்கறிஞர்கள் யாரேனும் ஒருவர் நம் இந்த அம்மாவிற்காக நீதி பெற்று தரலாம் அல்லது நுகர்வோர் நீதிமன்றத்திற்காவது சென்று இந்த அம்மாவிற்கு ஆவண செய்யலாம் இந்த செயல் உங்கள் வருங்கால சந்ததியை காப்பாற்றும நிச்சயம் யாரேனும் ஒருவர் உதவுங்கள் நீதி வெல்லட்டும்

  • @khasimkhasim8027
    @khasimkhasim802725 күн бұрын

    பாவம் அந்தப் பொண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்

  • @pitchiahp2853
    @pitchiahp285324 күн бұрын

    இந்த செய்தி போட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தின பாலிமர்க்கு நன்றி.

  • @nammalvart5543
    @nammalvart554325 күн бұрын

    போலீஸிடம் சென்றால் நியாயம் கிடைக்கும் என்று யார் சென்றது? அது ஒரு காலம்!

  • @svrubberstamps

    @svrubberstamps

    21 күн бұрын

    Vidiyal aatchila 100% kidaikkum

  • @Wealth4374
    @Wealth437425 күн бұрын

    பாலிமர் டிவிதான் சிறப்பான consumer court 👍👍

  • @imchennaigirl926

    @imchennaigirl926

    24 күн бұрын

    👌👌👌

  • @sarathrajaganesan7267

    @sarathrajaganesan7267

    23 күн бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @senthilkumar-tz7or

    @senthilkumar-tz7or

    22 күн бұрын

    தந்தி டிவில கடை பேர் சொல்ல கமிசன் tv

  • @usha6222

    @usha6222

    22 күн бұрын

    Consumer court irukku adhula case podunga

  • @svrubberstamps

    @svrubberstamps

    21 күн бұрын

    Appo bun tv

  • @secularindian1949
    @secularindian194925 күн бұрын

    உடனே புதிய washing machine தரவும்.பாவம் வசதி குறைவான மக்களை வஞ்சிக்காதீர்கள்.

  • @zettavilla

    @zettavilla

    23 күн бұрын

    Panakaranga cheat panradu ok ?

  • @gsarankumar1053

    @gsarankumar1053

    22 күн бұрын

    Correct bro 🎉

  • @karthikeyannetaji
    @karthikeyannetaji25 күн бұрын

    ஏற்கனவே சர்வீஸ் கொடுத்த ரசீது ஏதும் இருந்தால் Consumer Court ல் வழக்கு தொடுத்து உங்களுக்கான நீதியை பெற்றிடுங்கள்.

  • @thiruvengadamm6572

    @thiruvengadamm6572

    25 күн бұрын

    இது போந்திர விசயங்களில் மேலை நாடுகளில் நடைவடிக்கையே வேற சட்டம். சம்பந்தபட்ட கம்பெனி மீது மிக கடுமையான செயல் படும் அதை நானே நேரில் கண்டிக்கிறேன் இந்தியாவில் எல்லாமே வெரும் கண் துடைப்பு தான் பித்தலாட்ட வியாபாரா..

  • @prabakarans4211

    @prabakarans4211

    25 күн бұрын

    Bro ivanga first brand warranty eh claim pannala. Avangaluku atha pathi awarness illa. Kadai karan than avangaluku sollanum

  • @Vijay65769

    @Vijay65769

    25 күн бұрын

    அசால்ட்டா கேஸ் போடுங்க சொல்றீங்களே 😂😂😂 வக்கீல் பீஸ் எவ்வளவு ஆகும் தெரியுமா,, கோர்ட்டுக்கு எப்படி அலையனும் தெரியுமா 😂😂😂

  • @RaviRavi-ri4eq

    @RaviRavi-ri4eq

    25 күн бұрын

    அதுக்காக இப்படி விற்றளமா இவங்கள

  • @prabakarans4211

    @prabakarans4211

    25 күн бұрын

    @@RaviRavi-ri4eq romba kashtama iruntha neenga podunga case

  • @rameshkumara722
    @rameshkumara72223 күн бұрын

    முதலில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தால், பணம் வாங்கிக்கொண்டு கார்பொரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படும் என்பதுகூட தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாருமில்லை😂😂😂

  • @maragathamRamesh

    @maragathamRamesh

    19 күн бұрын

    இந்த கடைக்கு யாரும் போகாதீங்க

  • @cathrinelivana1276
    @cathrinelivana127625 күн бұрын

    இனி யாரும் வாங்கி ஏமாறாதீங்க

  • @ibman2003

    @ibman2003

    22 күн бұрын

    Ennaththa vaanki yaemaaraathinga..? kalyaanam panni aduththanaalae purusan ( man) kudikaarannu thaerinchaa enna pannamudiyum.. avalh yaarumae kalyaanam pannaathinganu solvaalhaa.. ?

  • @dhina9561
    @dhina956125 күн бұрын

    விலை குறைவாக விற்க வேண்டும் என்று, கம்பெனிகளின் ரிஜக்டெட் பீஸ், செகன்ட் குவாலிட்டி பீஸ்களை விற்கிறார்கள். அது அவ்வளவு தான் ஓடும்.

  • @user-ct1uq4pe6r

    @user-ct1uq4pe6r

    21 күн бұрын

    ரிலயன்ஸ் ஸ்மாரட் என்றால் அந்தக்கம்பெனி ஸ்மார்ட்டாக இருக்கான்.கஸ்டமர் இழிச்ச வாயனாக வேண்டும்.

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan25 күн бұрын

    ❤ ஒரு கம்பெனிக்கு மாத்தி கொடுக்கறது சாதாரன விஷயம்❤ ஆனால் ஏழை மக்களுக்கு அது பெரிய விஷயம்❤ இதற்கு அரசு ஒரு விதிவைத்தால் தான் சரியாக இருக்கும்❤

  • @hakeshmobiles

    @hakeshmobiles

    24 күн бұрын

    bro replacement warranty service warranty nu rendu iruku.... manufacture company enna warranty tharano adhan shoplayum tharuvanga....aana andha washing machinku 10 years warranty potruku...service panni adikadi issues vandha consumer court ku pogalam....andha company fix panna service centre olunga seiyalana adha andha company official websitela complaint pannalam....avanga kita marubadiyum same issue repeat aana consumer court ku povenu sollalam....avanga immidiate ah action eduka chance iruku

  • @infinite_audio_mayiladuthurai

    @infinite_audio_mayiladuthurai

    21 күн бұрын

    ​@@hakeshmobilesஇது சமணியனால் செய்ய இயலாது தானே ப்ரோ வரண்டி கேரண்டி சர்விஸ் வாரண்டி இதற்கு சரியான விளக்கம் இங்கே நிறைய பேருக்கு தெரியாது இதை என்ன என்று சொல்லி விளக்கம் கொடுத்து விற்பனை செய்ய வேண்டும் விற்பனையாளர்கள் வாங்கும் நாமும் நிறைய கேட்டு தெளிவு பெற வேண்டும் நல்ல பிராண்ட் தான் வாங்கி இருக்காங்க என்ன ஆச்சு தெரியல ஒரு வேளை காப்பிய இருக்குமோ 😢

  • @svrubberstamps

    @svrubberstamps

    21 күн бұрын

    Sodalai seivaaru

  • @vijayakumarm4613
    @vijayakumarm461325 күн бұрын

    கோர்ட் தாமாக முன்வந்து இந்த பொண்ணு துயரத்தை போக்க வேண்டும்

  • @india1057
    @india105725 күн бұрын

    இந்த செய்தியை போட்ட நயூஸ்சேனலுக்கு நன்றி... நிறைய சேனல் ரன் ஆவது இந்த கம்பெனி அட்வைஸ்மட் மூலம் தான் அதனால் நாம் கம்லைன்ட் பண்ணினாலும் அத பெரிய விஷயமா எடுக்க மாட்டார்கள்.

  • @srinivasana6614
    @srinivasana661424 күн бұрын

    பலம் வாய்ந்தவர்கள் இவர்களை யாரும் கேட்க முடியாது , நாம் சிறிய கடையில் வாங்கினால் பொறுப்பான முறையில் நடப்பார்கள் என்பது என் கருத்து

  • @aquariumprofessionals8419
    @aquariumprofessionals841922 күн бұрын

    சரியான கேள்வி கேட்டார்... அவன் விக்க தான் செய்வான ஆனால் support செய்யமாடான

  • @gunam7055
    @gunam705525 күн бұрын

    பழைய மோட்டாரை வைத்து பாடி மாத்தி வித்துருப்பாங்க. நான் LG வாங்கினேன்,7 வருடம் ஆகிறது, இப்பதான் சிறு சிறு பிரச்சனைகள் வருகிறது,நல்லாருக்கு...

  • @mmangayarkarasi5503

    @mmangayarkarasi5503

    25 күн бұрын

    Me also bought LG washing machine before 15 years ago. Still now it's working well. Only 2 times gets problem.

  • @vigneshkumar98

    @vigneshkumar98

    24 күн бұрын

    ​@@mmangayarkarasi5503what model in LG??? Kindly tell.... It will be useful for others.

  • @shri2947
    @shri294725 күн бұрын

    File consumer court case.

  • @sowrikajospeh2108

    @sowrikajospeh2108

    25 күн бұрын

    Consumer coartla case poduga

  • @meiarivoli1733

    @meiarivoli1733

    25 күн бұрын

    அவங்க பாவம் கஷ்டப்படுறவங்க. கேஸ் போட்டா காசு வேணும்ல

  • @invisibledon4060

    @invisibledon4060

    25 күн бұрын

    15000rs wasing machine ku court case ku 30000 agum nyayam kidaikymanu therla

  • @invisibledon4060

    @invisibledon4060

    25 күн бұрын

    Waranty card irukumey athan 10yrs poturku apram ena ivingalku..nana iruntha antha company key call apotu ketu papen kuduka chance iruku...

  • @ChandraLeka-ky4gx

    @ChandraLeka-ky4gx

    25 күн бұрын

    ​@@Vijay65769fi case ku aagura selavaiyum serthuthan antha company kita nasta eedu vaangi koduppanga. Namaku entha nastamum varathu...

  • @manjulaarumugam9058
    @manjulaarumugam905825 күн бұрын

    சிஸ்டர் நானும் நீங்கள் சொன்ன கம்பனி பொருள் தான் வாங்கினேன் ஆனால் அந்த கம்பெனி பொருள்கள் மிகவும் மோசம் நானும் இன்று வரை வருந்தி கொண்டு தான் இருக்கிறோன்

  • @SasiRekha-or9on

    @SasiRekha-or9on

    25 күн бұрын

    Which company

  • @Krishnakrithik

    @Krishnakrithik

    25 күн бұрын

    Whirlpool

  • @k.s.ramachandrank.s.rama-db7pd

    @k.s.ramachandrank.s.rama-db7pd

    25 күн бұрын

    அப்படியானால் அந்த கேவலமான பித்தலாட்ட கம்பனி தயாரித்து விற்கும் பொருட்களை அர தடை செய்ய வேண்டும்

  • @vigneshm7930

    @vigneshm7930

    24 күн бұрын

    Even I have whirlpool no problem till now

  • @Nandhini-qq4ql

    @Nandhini-qq4ql

    21 күн бұрын

    Me too... Worst washing machine. 😢 Worst service😢

  • @velvijay8805
    @velvijay880525 күн бұрын

    Worst Reliance digital 👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊

  • @lakshmisiva4647

    @lakshmisiva4647

    25 күн бұрын

    கடையை எப்படி குற்றம் சொல்ல முடியும். எந்த கம்பனி பொருளோ அந்த கம்பனி இடம் தான் கேட்க வேண்டும். வார்டு இருந்தால் கண்டிப்பாக மாற்றி தருவார்கள். நான் இந்த மாதிரி புகாரை கேள்வி பட்டதே இல்வை. .

  • @balaji2115

    @balaji2115

    25 күн бұрын

    On bill they mentioned the warranty is given by company not by an shop

  • @prabakarans4211

    @prabakarans4211

    25 күн бұрын

    ​@@lakshmisiva4647avangaluku company kitta warranty claim epdi pandrathune therila. Kadai karanum atha pathi sollama alaya vitrukan mental

  • @drunkenmonkey5529

    @drunkenmonkey5529

    24 күн бұрын

    ada padikkaatha mundam,, company mistake ku shop yenna da pannum ?

  • @pitchiahp2853

    @pitchiahp2853

    24 күн бұрын

    தரமற்ற கம்பெனி பொருட்களை ஏன் வாங்கி விற்கிறீர்கள்....... ஏன் மக்களை ஏமாற்றுகிறீர்கள்......​@@lakshmisiva4647

  • @raviindran9366
    @raviindran936625 күн бұрын

    எனக்கும் நீங்க சொல்கிற கம்பெனி அயிட்டம் 6 மாதம் கூட வேலை செய்யவில்லை. சாம்சங் வாங்கி 8 வருடங்களுக்கு மேல் உழைத்து கொண்டு உள்ளது.

  • @ram_yoga

    @ram_yoga

    25 күн бұрын

    Enna brand

  • @francisbabu2039

    @francisbabu2039

    25 күн бұрын

    Yes boss samsung is good iam using this and also good service

  • @francisbabu2039

    @francisbabu2039

    25 күн бұрын

    Yes boss samsung is good iam using this and also good service

  • @raviindran9366

    @raviindran9366

    25 күн бұрын

    @@ram_yoga samsung washing machine

  • @krishnanbalasubramani67

    @krishnanbalasubramani67

    24 күн бұрын

    உண்மையை wirpool கம்பெனிகாரன் பொருளை விற்பதோடு சரி. எந்த சர்வீஸ்ம் சரியாக செய்ய மாட்டார்கள். அவர்களிடம் இருக்கும் சர்வீஸ் ஆட்கள் வேலை சுத்தமாக தெரியாது. நான் எனது வாஷிங் மிஷினை காயலான் கடையில் போட்டு விட்டேன். TVS WHIRLPOOL WORST COMPANY

  • @abhinandans6003
    @abhinandans600325 күн бұрын

    பாவம் அந்த பெண், நியாயம் கிடைக்கட்டும்

  • @achudhanvel3937
    @achudhanvel393723 күн бұрын

    இது போன்று அனுபவம் எனக்கும் உண்டு.. அவர்க்கு நியாயம் கிடைக்க வேண்டும்.. கடை உரிமையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்..

  • @j.shrinithisri8332
    @j.shrinithisri833224 күн бұрын

    ஈரோடு ரிலையன்ஸ்ல இதேமாதிரி பிரச்சனைதான் எனக்கும் கம்ப்ளைன்ட் பண்ணி பிரயோஜனம் இல்லை.அதிலிருந்து ரிலையன்ஸ்மால் போறதில்லை.

  • @kamalamohan5011
    @kamalamohan501125 күн бұрын

    நீங்கள் கன்ஸ்யூமர் கோர்ட் போவது நன்று .

  • @akshayakannan6232

    @akshayakannan6232

    25 күн бұрын

    Vaippu Ella raja

  • @sathishbabu3756

    @sathishbabu3756

    25 күн бұрын

    Lawyer fees 1lack other expenses so waste of time

  • @ushabalu2838
    @ushabalu283825 күн бұрын

    இதே மாதிரி ரிலயன்ஸ்ல 65000ரூபாய்க்கு கம்யூட்டர் வாங்கி பழுது ஆகி 6 7தடவை பழுதாகி சரி பண்ணி தர்றோம் இப்போ பிரயோசனம் இல்லாம இருக்கு. நுகர் வோர் நீதிமன்றம் தான் போகனும் போல.

  • @mariappan6905

    @mariappan6905

    25 күн бұрын

    ரிலையன்ஸ் ல் எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

  • @kiruthickroshankiruthickro8580
    @kiruthickroshankiruthickro858025 күн бұрын

    Very worst experience in Reliance digital...services, salesperson too

  • @TV-er6xl
    @TV-er6xl25 күн бұрын

    எந்த கடையில் வாங்கரோம் என்பது முக்கியமில்லை ! வாஷின் மெசின் கம்பெனி தான் ;.முக்கியம். IFB LG கம்பெனிகள் சிறந்த வை !

  • @gowsalyavinodh6509

    @gowsalyavinodh6509

    25 күн бұрын

    Ifb dhan service ku varala drumb pochu corona time nu sonnaga Apparom kuda varala 10 or 11 time service ku call pannom Varala na andh vachutu new onnu vangunen. Onnum panna mudiyala

  • @ananthit9961

    @ananthit9961

    25 күн бұрын

    IFB nala irukum nan vangi 9 years aguthu entha problem mum varala

  • @BujjiWir

    @BujjiWir

    25 күн бұрын

    Ifb still working for the last 23 years.

  • @SooryaPrakash_

    @SooryaPrakash_

    25 күн бұрын

    Whirlpool our home working for 24 years . I have 2000 year model that first time fully automatic model introduced. I have 2 more machines all are good . This is a faulty machine , should have been resolved . After knowing her family background they are delaying her process .

  • @kathirraj5361

    @kathirraj5361

    25 күн бұрын

    whrpool washing machine 5years use no complaint

  • @sasik710
    @sasik71025 күн бұрын

    Sis consumer court la case file pannunga.. don't fight or argue.. don't waste your time and energy also

  • @Public-dc5rl
    @Public-dc5rl21 күн бұрын

    One cannot afford to go to consumer court. Have to bear advocate fees, go to court for each hearing. Make sure advocate stands on your side. Pay him sufficiently. Waste your two to three years of time going to court. I personally faced same issue with vasanth n co adyar chennai. tv was in warranty but the company got closed. Where to go what to do?

  • @kalaivanin4769
    @kalaivanin476925 күн бұрын

    Whirlpool best company dhan fridge enga veetla 24 years AA working condition. Washing machine 5. Years super work agudhi no complaint.

  • @aravindan07ec04

    @aravindan07ec04

    22 күн бұрын

    Not now, whirlpool is worst now

  • @pugazhenthi1300
    @pugazhenthi130025 күн бұрын

    ரிலையன்ஸ் நிறுவனங்களில் எந்தவித வணிகமும் செய்யாமல் இருப்பது நமக்கும் நமது நாட்டுக்கும் நல்லது.. Jio உள்பட..

  • @subburayanramesh3136

    @subburayanramesh3136

    25 күн бұрын

    இலவசம் நெட்வொர்க் முதல் அடிமைபடுத்தனது reliance jio.❤

  • @drunkenmonkey5529

    @drunkenmonkey5529

    24 күн бұрын

    Nee ippo daily youtube la oombariye,, athu 2017 jio mattum varalana,,, inneram maasam maasam 1gb 500rs ku oombirukanum

  • @RajVelu

    @RajVelu

    21 күн бұрын

    True

  • @shunmugaselvam9622

    @shunmugaselvam9622

    20 күн бұрын

    Anna neka vachirukathu jio sim thana😅😅😅

  • @gunasekaran5319
    @gunasekaran531925 күн бұрын

    டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் டிஜிட்டல் திருடர்கள் 😎😤

  • @drunkenmonkey5529

    @drunkenmonkey5529

    24 күн бұрын

    200 Sappi mathiri pesatha,,,

  • @Krishnanandhan-fp8dq
    @Krishnanandhan-fp8dq23 күн бұрын

    20 வருடங்களுக்கு முன்பு இருந்த பொருட்களின் தரம் ஏன் இப்பொழுது இருப்பதில்லை முன்பு இருந்ததை விட தொழில்நுட்பங்கள் இப்பொழுது பல மடங்கு முன்னேறி உள்ளன ஆனால் தயாரிக்கும் பொருட்களின் தரமோ படு மோசமாக உள்ளது இதுதான் தொழில்நுட்பத்தின் முன்னேற்றமா??

  • @sridharanraghavan4689
    @sridharanraghavan468925 күн бұрын

    Same Voltas AC it is more than 20 days. Voltas not giving warranty service

  • @hebzipahpeulahmary8291
    @hebzipahpeulahmary829125 күн бұрын

    I have faced same problem when I bought Panasonic AC. in Reliance Digital.

  • @BujjiWir
    @BujjiWir25 күн бұрын

    என் IFB washing machine "executive" மாடல் இன்னும் 23 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல நிலையில் வேலை செய்கிறது. அப்போது விலை 21,000/-.

  • @j.shrinithisri8332
    @j.shrinithisri833224 күн бұрын

    நானும் 3 பர்னர் கேஸ் அடுப்பு வாங்கினேன் ஆனால் கேஸ் அடுப்பு விறகு அடுப்பு மாதிரி கரி பிடித்து எரியுது.எனக்கும் இதே மாதிரி சர்வீஸ் பன்னும் சொல்லி 5 தடவை பண்ணியும் பிரயோஜனம் இல்லை.அடுப்பை தூக்கி பழைய இரும்பு கடையில போட்டுட்டேன்.

  • @shamshadbegumbegum1971
    @shamshadbegumbegum197124 күн бұрын

    What brand?

  • @orkay52
    @orkay5224 күн бұрын

    Poor man tears is equal to tip of sharpened knife,this reliance digital and the whirlpool coy shoud understand,the lady has done sufficient damage to the reputation of these coys , kudos to the bravery of the lady

  • @ALF7373
    @ALF737325 күн бұрын

    Reliance should change the product & give proper service to consumer

  • @kiranvasudev9749
    @kiranvasudev974925 күн бұрын

    Ella products m ipadee daan irukk ..we also face problem with LG fridge within 2 years.we paid 5000 again for changing motor for freezer.10 years warranty compressor matum daanam.....andha 5000 rs amc maadri pottutu motor maathi kuduthanga.....corporates elllam thirutu kumbal

  • @kamaliperi
    @kamaliperi25 күн бұрын

    Yes Reliance digital very poor quality

  • @senthilkumarshanmugam8059
    @senthilkumarshanmugam805925 күн бұрын

    நானும் ஒரு பாதிக்கப்பட்ட கஷ்டமர் தான்...

  • @nelson8644
    @nelson864421 күн бұрын

    Appreciate your public revelation

  • @devi9202
    @devi920225 күн бұрын

    Whirlpool shown here is semi automatic, that won't give any problem there is something wrong with the supply voltage,

  • @purushothpurushoth2503
    @purushothpurushoth250325 күн бұрын

    Dai Ambani olunga antha ponnuku new washing Machine kodu da.

  • @thiruvengadamm6572

    @thiruvengadamm6572

    25 күн бұрын

    சரிங்கண்ணே இது. இப்பவே கொடுத்திடரேன்.....அம்பானி

  • @bharath2477

    @bharath2477

    24 күн бұрын

    @nope-00775 Mukhi bhai.

  • @shivaanika
    @shivaanika25 күн бұрын

    Reliance na nanum 4 gas stove glass la vangine.. Konja days la adhu veduchuruchu

  • @uma.h2548
    @uma.h254824 күн бұрын

    Illadavangallukku justice kedaikadu Consumer court ponga Panakkara pai company

  • @classic2012ify
    @classic2012ify24 күн бұрын

    நீங்க Consumer Court போங்க. செலவு, அலைச்சல் ஆகாது. அவங்க கிட்ட ஆலோசனை கேளுங்க. நிச்சயமா நிவாரணம் கிடைக்கும்.

  • @sabarikkv
    @sabarikkv22 күн бұрын

    Hero splendor bike - engine getting off automatically while driving. Even done the service in authorized Hero service center, they are only changing the parts every time but issue not fixed. so disappointed 😔

  • @kuppanc7169
    @kuppanc716925 күн бұрын

    Reliance Digital is merely a sales outlet. They have nothing to do with the product. It is a multi brand showroom. Gurantee and after sale service are provided by the manufacturers directly. If the buyer is in trouble with the purchase for no fault of him, he may approach the consumer court for redress. The court orders are mostly consumer friendly.

  • @likethisverymuch

    @likethisverymuch

    25 күн бұрын

    Many brand products sold in reliance digital are serived by reliance digital only. They suck in service and after sales.

  • @prabakarans4211

    @prabakarans4211

    25 күн бұрын

    ​@@likethisverymuchwarranty iruka entha porulum warranty period mudira varai brand kita tha warranty claim panna mudium.

  • @arannaiphotography3257
    @arannaiphotography325722 күн бұрын

    I have also faced same issue from Vasant and co as I have purchased IFB washing Machine, and got washing drum damaged in first washing and IFB brand refused to change machine

  • @premanand9364
    @premanand936423 күн бұрын

    தயவு செய்து வேல்பூல் கம்பெனி பொருட்களை வாங்காதீர்கள் ஷஅனைத்தும் தரம் இல்லாத பொருளாகதான் உள்ளது விலை மட்டும் அதிகம்

  • @saravan4455
    @saravan445524 күн бұрын

    May be voltage issue and supply issue. It semi auto. Very rare problem

  • @r.ridhanyarachel3r420
    @r.ridhanyarachel3r42022 күн бұрын

    Nanum mobile vanguna 22000 ku.....redmi11s ....vangi 1 weekla 5 times avuga kadailaye serviceku kuduthan....mobile adikadi switch of agidum....neraiya complaint kudutha....avuga mathava illa.... monthly 2600 vair erinchi katuvan

  • @m.m.rajkumar9014
    @m.m.rajkumar901423 күн бұрын

    Consumer Court ல் டீலர் கொடுத்த கேரண்டி வாரண்டி பில்லை சரண்டர் செய்து கேஸ் போடுங்கம்மா

  • @nadhiyasathish2560
    @nadhiyasathish256025 күн бұрын

    Kasu ponalum lg brang vangunga. Best quality . Nan 2 years and my friend 9 years ithu varikum no service.

  • @karthikeyannatarajan137
    @karthikeyannatarajan13724 күн бұрын

    10 வருடம் நான் whirlpool machine தான் உபயோகிக்கிற நல்லா இருக்கு. ஒரு சில washing machine இப்படி இருக்கலாம்.

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd25 күн бұрын

    இந்த தகவலை ஏதாவது ஒரு நீதி துறை கவனித்திற்கும் அவர் களாவது தானாக முன்வந்து பாதிக்கப்பட்ட இந்த ஏழை சகோதரிக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும்

  • @omssupport6037
    @omssupport603721 күн бұрын

    difference between warranty and guarantee Guarantee means replacement Warranty means service and parts replacement There's a corporate criminal words

  • @TamilGod-ui2cf
    @TamilGod-ui2cf24 күн бұрын

    Police la panakanarakaluku tha support pannuvaka madam... my fathar accident ku enu vara onu mea panla keta case poitu eruku 3 month ahituchu.... avakala ajpty tha... keka ahlu ilanu ahturanuka... evanuka mattu ila yelarum epty tha pannuvanuka ...

  • @arulkumar6480
    @arulkumar648025 күн бұрын

    Nanga Chromepet la same reliance la 52000 Panasonic tv vanginom 1year than vodichi avlothan repair achi atha avanga kittaye kuduthutom .very worst product

  • @Bhavanishanmugam_Official
    @Bhavanishanmugam_Official25 күн бұрын

    ரிலையன்ஸ் ல எந்த பொருள் வாங்கினாலும் இப்படித்தான்நானும் வாஷிங் மெஷின் தான் வாங்கி இருந்தேன் ஒன் மந்த் கூட ஆகல மோட்டார் போயிடுச்சு

  • @user-sugan
    @user-sugan25 күн бұрын

    செமி ஆட்டோமேட்டிக் ஓ னிதா கம்பெனி 10 வருடம் சூப்பரா இருக்கு

  • @mangaikrishnamoorthy2972
    @mangaikrishnamoorthy297225 күн бұрын

    Consumer court ponga

  • @leelavlogs3990
    @leelavlogs399024 күн бұрын

    I buy cooler in another brand company, 1 week only run nicely tha ta 9 times I take to service for motor repair, now they change the system of cooler they remove the special feature

  • @Elanthamilam
    @Elanthamilam25 күн бұрын

    Whirlpool fault not Reliance digital fault.

  • @jalajakumarm3085
    @jalajakumarm308524 күн бұрын

    Immediately action court and Tamilnadu government

  • @maheswarisudarsan275
    @maheswarisudarsan27521 күн бұрын

    Special thanks to polimer channel...

  • @sheebhard3199
    @sheebhard319925 күн бұрын

    நானும் reliance digital mallல்ல இருந்து mobile வாங்குனேன் வாங்குன பிறகு வீட்டுக்கு வந்த பிறகு charge ஆகலா பிறகு நான் consumer court போனேன் இந்த மாதிரி தான் பண்ணுனாங்க பிறகு courtமூலமாக நஷ்ட இடு வாங்குனேன் இப்படி தான் அந்த shopla பண்ணுறாங்க

  • @najirahmed5278
    @najirahmed527822 күн бұрын

    Machine brand name?

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl25 күн бұрын

    இனி யாரும் ரிலையன்ஸ் கடைக்கு போகாதீங்க

  • @NareshKumar-cw8pi

    @NareshKumar-cw8pi

    23 күн бұрын

    ரிலையன்ஸ் கடைக்கு போகக்கூடாது என்று சொல்லும் அனைவரும் ஆன்டி இந்தியன் தான்...

  • @vivekmvk7465

    @vivekmvk7465

    22 күн бұрын

    Dai Reliance yepadi responsible iduku? She has to contact whirlpool for this

  • @bharathvikkram3428
    @bharathvikkram342818 күн бұрын

    Naanum electronics shop tha vechurukom. Ithula reliance digital onum panna mudiyathu and neenga consumer court la case um avunga mela poda mudiyathu. Neenga ena brand vanguningalo avan mela tha case poda mudiyum. Electronics la sale panrathoda seller oda responsibility law padi mudinjuthu. Bill pannuna aprm vara service ellam eh company responsibility athu naala avan mela tha case poda mudiyum

  • @Sambasivanvel667
    @Sambasivanvel66723 күн бұрын

    Same issue with ONE PLUS TV 55 inch

  • @mathivanant81hdzthangavel37
    @mathivanant81hdzthangavel3725 күн бұрын

    File a case in court

  • @sundararajana5500
    @sundararajana550019 күн бұрын

    Same Experience with me with Godrej Fridge , But after talking to senior officials , Godrej Replaced with another one. Now this fridge is running for 15 years without any issue.

  • @karthi1228
    @karthi122825 күн бұрын

    Lg AC ya clean panna kooptom .....clean panrenu odachitanga...Atha sari panni kudunganu 2month a call ku mela call senji vara sonnom..no response..case poduvenu sollavum then came....worst relience digital mogappair branch....avanga panna thappa sari panna kooda naama taan alaiyanum

  • @rajashekaransr7902
    @rajashekaransr790225 күн бұрын

    Go to consumer court

  • @jegathesanjegathesan9603
    @jegathesanjegathesan960325 күн бұрын

    இனிமே எவனும் வோல்பூலு கம்பனி பொருள் பக்கமே போகமாட்டான்...

  • @thiruvengadamm6572

    @thiruvengadamm6572

    25 күн бұрын

    அய்யோ...அய்யோ..மேலே லேபிள் வெரே உள்ளே சரக்கு வேற..எல்லாமே லோக்கல் சரக்கு

  • @PushpaCooking-qf5id

    @PushpaCooking-qf5id

    25 күн бұрын

    👍

  • @shunmugaselvam9622

    @shunmugaselvam9622

    20 күн бұрын

    Ethu than unma

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman868622 күн бұрын

    Consumer court மட்டுமே முடிவு.

  • @aravindans5089
    @aravindans508922 күн бұрын

    Please file n consumer court

  • @ushapurushoth2009
    @ushapurushoth200924 күн бұрын

    idhu madiri lg inverter ac vangi continous problem dan. ratna fan house purchase paninom. ana response ila . verupula kupiyala thoki potum. lg matum 100 mails potrupen. vandu papanga machine nala iruku nu soluvanga and replace pana matanaga. worst

  • @anisha2414
    @anisha241424 күн бұрын

    Semi automatic na repair pandradhuku mechanic varamatinguranga appho semi automatic washing machine manufacturing stop panna vendiayadhu dhane na adhu nala fully automatic vangitein

  • @bijubj1964
    @bijubj196419 күн бұрын

    I too also faced same issue

  • @soniav8342
    @soniav834222 күн бұрын

    Same washing machine enga vitlayu iruku , but work aagu aanalu LG dha best

  • @SKumaravel-lo8pj
    @SKumaravel-lo8pj21 күн бұрын

    டார்லிங் கடை, காட்டூர்,திருச்சி. மிகவும் மோசமான சேவை 😡😡😡

  • @shunmugaselvam9622

    @shunmugaselvam9622

    20 күн бұрын

    Ethu reliance 😮

  • @mylife1833
    @mylife183323 күн бұрын

    Yes ithe shop la fridge la problem than 1 /12years kku 6 time service pannunanga but entha use mm illa ippadi than enakkum sonnanga whirlpool

  • @mathanraj163
    @mathanraj16325 күн бұрын

    Kumbakonam samu and samu LA vanguna Godrej fridge um ithea prblm than.

  • @rrcouples4857
    @rrcouples485725 күн бұрын

    Pls consumer court 🙏 help

  • @deepamalam.a870
    @deepamalam.a87025 күн бұрын

    Please register a case in consumer court..you will get back the amount

  • @senthilkumars111
    @senthilkumars11122 күн бұрын

    வர வர வேர்ல்பூல் கம்பெனியின் சேவை மிகவும் மோசமாக உள்ளது.எனக்கும் இவர்களின் சேவையில் அனுபவம் உள்ளது.

  • @Meenakshimayil6
    @Meenakshimayil625 күн бұрын

    Na indha machine tha vachuruka ..8year aachu ... Idhuvara service panunathu illa...aana avanga oyama kupduvanga .... But na vangunathu BEA la vanguna coimbatore.... Company products nallathuthan oruvela andha reliance shop sari illayo ennamo....apdha unmai

  • @Kavitha-my8nh
    @Kavitha-my8nh25 күн бұрын

    Yes mam

  • @maheshbalan736
    @maheshbalan73625 күн бұрын

    Please instead of giving interviews go and file a case against them in the consumer court and ask them to pay in Lakhs along with a new Washing machine

  • @peopletopeoplegroup4816

    @peopletopeoplegroup4816

    25 күн бұрын

    Might be a good information to others...

  • @ManojKumar-ug2wu
    @ManojKumar-ug2wu25 күн бұрын

    காசு கொஞ்சம் கூட போனாலும் LG பிரிட்ஜ் LG வாசிங் மிஷின் வாங்குங்க.......இது என் சொந்த அனுபவம் 8 வருடங்கள் பிரிட்ஜ் மற்றும் 13 வருடமாக W.M யூஸ் பண்ணுறோம் ஒரே ஒரு முறை சர்வீஸ் செய்துள்ளேன் 🙏🙏

  • @sigeesh

    @sigeesh

    24 күн бұрын

    LG good 👍

  • @J-o-n-a30

    @J-o-n-a30

    23 күн бұрын

    Samsung best

  • @vijaymech6705
    @vijaymech670523 күн бұрын

    National consumer helpline la complaint panunga... Kandipa help panuvanga

  • @marvelevaluation2444
    @marvelevaluation244425 күн бұрын

    Nanum hier company tv. Vanguna 1 year la 2 time complaint survice panni tharanga but again problem rippited na romba kustappattu vanguna ippa antha tv ah parkum pothu vairu eriuthu

  • @revathiduraisamy8441
    @revathiduraisamy844125 күн бұрын

    Consumercourt ponga. You can get all your loss with interest

  • @najirahmed5278
    @najirahmed527822 күн бұрын

    Machine name?

  • @mohamedansariansari8173
    @mohamedansariansari817321 күн бұрын

    Please go for consumer court

Келесі