4வகை யாழ்ப்பாணத்து சொதி | 4 types Jaffna Style Sothi | Jaffna style fish sothi | Vegetable sothi

Тәжірибелік нұсқаулар және стиль

In this video we are going to see 4 different types of Jaffna style Sothi, Each of the Sothi has its own taste and best to eat with different items. here we saw you how to make Meet sothi ( Chicken sothi or mutton sothi), Egg Sothi, Fish Sothi, Vegetable Sothi. All the time stamps for the video are given below. check the video and let us know your comments and what Sothi you prefer more.
இந்த காணொளியில் நாங்க யாழ்ப்பாண முறையில் 6வகை சொதி செய்வது பார்க்க போகின்றோம். இவை ஒவ்வொன்றும் தனி தனி சுவைகளை கொண்டு இருக்கும் அதே நேரம் வெவ்வேறு உணவுகளுடன் மிகவும் ருசியாக இருக்கும். இங்கே நாம் இறைச்சி சொதி ( கோழி அல்லது ஆடு), முட்டை சொதி, மீன் சொதி, மரக்கறி சொதி என்பவற்றை பார்க்க போகின்றோம். நீங்களும் செய்து பார்த்து எப்படி இருக்கிறது எண்டு சொல்லுங்க.
Timestamp for the Sothi - சொதிகளுக்கான நேர குறிப்புகள்
இறைச்சி சொதி ( கோழி அல்லது ஆடு) - Meet sothi ( Chicken sothi or mutton sothi) :- 0:12
மீன் சொதி - Fish Sothi :- 8:05
முட்டை சொதி - Egg Sothi :- 11:47
மரக்கறி சொதி - Vegetable Sothi :- 17:05
#sothi#jaffnasothil #fishsothi #muttonsothi #eggsothi #vegetablesothi #muttonsothi #chickensothi
Follow Yarl Samayal on Social media
Facebook - YarlSamayal/
Instagram - yarl_samayal
subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
kzread.info
Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.

Пікірлер: 173

  • @tharshu2576
    @tharshu25764 жыл бұрын

    வாங்கோ பாப்பம்! Always love that moment! Please use it in every video!

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    sure

  • @vanikandeepan7049
    @vanikandeepan70494 жыл бұрын

    முட்டை சொதி வைப்பது இந்த வீடியோவில் தான் பார்த்தேன் மிகவும் அருமையாக 4சொதி வைத்து அசத்தி உள்ளீர்கள்.. உங்க வீட்டில் உள்ளவர்கள் குடுத்து வைத்தவர்கள்.

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

  • @dashalondon4948
    @dashalondon49482 жыл бұрын

    மிகவும் அருமை

  • @YarlSamayal

    @YarlSamayal

    2 жыл бұрын

    மிக்க நன்றி ❤️❤️

  • @rubasothilingam5428
    @rubasothilingam54283 жыл бұрын

    அருமை அருமை அன்றி

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    மிக்க நன்றி, செய்து பாருங்க, எப்பிடி வந்த எண்டும் சொல்லுங்க. 💓

  • @satheeswaran9807
    @satheeswaran98074 жыл бұрын

    It looks delicious, I will try this recipe.

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    Thank you. let us know how it comes :)

  • @marytharmarajah8827
    @marytharmarajah88274 жыл бұрын

    God bless you super Meet Sotho thank you 🙏 Amma

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    thankyou so much

  • @marytharmarajah8827
    @marytharmarajah88274 жыл бұрын

    God bless you very teast thank you 🙏

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    Thank you too

  • @yathes
    @yathes4 жыл бұрын

    Thanks for the upload 👍

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

  • @rajip6804
    @rajip68044 жыл бұрын

    S again like mom u clearly explained I like u and your 4 recipes , I'll try all Amma, so beautiful is your Tamil and to c 3 stages of coconut milk in the bowl I remembered my mom who cooks well veg soothi kulumbu ,she was expertise in cooking and who is no more after her 48 yrs old, these 12 yrs I missed her, but I c her in u amma,...

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    hope to bring some memories with your mom to you :)

  • @rajitania
    @rajitania3 жыл бұрын

    I love all your cooking. God bless you mam.

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Thanks a lot🥰🥰

  • @kanagasundari6052
    @kanagasundari60524 жыл бұрын

    Awsome one

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    Thank you

  • @ragavysanjeevan5073
    @ragavysanjeevan50734 жыл бұрын

    மிகவும் அருமை.. வாழ்த்துக்கள் மேலும் இது போல் சமையல் வீடியோ போடுங்கள்..very nice 😊

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    நிச்சயமாக

  • @3DLifestylesGermany
    @3DLifestylesGermany3 жыл бұрын

    Paati samayal super

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    mika nantri makal , neenkalum veeda seithu parunka.

  • @shivethaayoga638
    @shivethaayoga6384 жыл бұрын

    Wow ... Amma. It is wonderful. I didn't know this many types of sothis. Definitely I am gonna try these amazing recipes

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

  • @rajkumarponnuthurai9696

    @rajkumarponnuthurai9696

    2 жыл бұрын

    Lol 😂

  • @Indrasfamilykitchen
    @Indrasfamilykitchen4 жыл бұрын

    Super recipe

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    Thanks a lot

  • @roja7716
    @roja77163 жыл бұрын

    Ennodha kannavar srilanka yachappanamdhan adhanala romba nalla tedi ittu irunden srilanka recipes. Thx neenga ral kuzhambu sengu parthen.

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    ohh. mikka makilchi. ella unavukalaiyum seithu parunka unkaluu pidikum endu ninaikiran

  • @kindlove1346
    @kindlove13464 жыл бұрын

    Super amma👏👏👏👏👏👏

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    thank you

  • @kasiyarramar2022
    @kasiyarramar20223 жыл бұрын

    நாலு வகைச் சொதிகளும் நல்லாயவே காணப்படுகின்றன. சமையல் தொடர எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன் காசிராம்

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    மிக்க நன்றி. நிச்சயமாக

  • @sharmilasrikanthakumar2349
    @sharmilasrikanthakumar23493 жыл бұрын

    Really good

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    thank you so much

  • @ShameezMilana2822
    @ShameezMilana28224 жыл бұрын

    Really like it..Nice saudi

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

  • @indranimaruthamuthu5613
    @indranimaruthamuthu56134 жыл бұрын

    Beautiful

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    Thank you

  • @prinstech9997
    @prinstech99974 жыл бұрын

    Very nice

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Thanks

  • @remi5531
    @remi55312 жыл бұрын

    சமைத்து பார்த்தேன். மிகவும் சுவை அம்மா. நன்றி🙏🙏🙏❤️

  • @YarlSamayal

    @YarlSamayal

    2 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி, ❤️ மிச்ச உணவுகளையும் செய்து பாருங்கோ, பாத்து சொல்லுங்கோ ❤️

  • @remi5531

    @remi5531

    2 жыл бұрын

    @@YarlSamayal கண்டிப்பாக செய்து பார்த்து சொல்லுறன் அம்மா. நன்றி அம்மா🙏🙏🙏

  • @valvettysri1926
    @valvettysri19264 жыл бұрын

    இடியப்பத்திற்கு ஏற்ற முட்டை சொதி இன்று செய்தோம் சூப்பராக இருந்தது. ஊரில் ( வல்வெட்டி ) அம்மா வைத்த சொதிபோல பிரமாதமாக இருந்தது சகோதரி பகிர்விற்கு மிக்க நன்றி.

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    மிக்க நன்றி :)

  • @inbajo8036
    @inbajo80363 жыл бұрын

    This is the first time l saw these different Sothis

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Try all and let us know how it comes. every sothis have every taste

  • @manjuvkcnganesh9021
    @manjuvkcnganesh90213 жыл бұрын

    Samaikkum Ammavai kattunkal

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    nichayam oru nal mukam kaduvom

  • @thiviSiva
    @thiviSiva4 жыл бұрын

    👌👌👌👌

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

  • @joycenora3806
    @joycenora38064 жыл бұрын

    Iam so in Love!!!!!!!!🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

  • @pradeepakulasingam5668
    @pradeepakulasingam56682 жыл бұрын

    Thankyou amma

  • @YarlSamayal

    @YarlSamayal

    2 жыл бұрын

    Welcome❤️❤️

  • @nikasanjaso4019
    @nikasanjaso40192 жыл бұрын

    Thanks paddy

  • @YarlSamayal

    @YarlSamayal

    2 жыл бұрын

    Thank you so much ❤️❤️❤️

  • @inthirahasanthirunavukkara430
    @inthirahasanthirunavukkara4304 жыл бұрын

    Super

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    Thank you so much

  • @srivengadesan9756
    @srivengadesan97564 жыл бұрын

    Mikavum nanraaaaaaaaga Irukkirathi

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    Mika nantri

  • @nithibasker4529
    @nithibasker45293 жыл бұрын

    Very nice 👌

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Thanks 😊

  • @sopanavincendepaul1410
    @sopanavincendepaul14104 жыл бұрын

    Super Aunty.

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    Thank you very much

  • @indranidarren4004
    @indranidarren40044 жыл бұрын

    Very nice!

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    Thank you

  • @schoodamani1896
    @schoodamani18964 жыл бұрын

    Amma idiyappam seithu kamingo including preparation of maavu

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    Kadayamakaa. mika viraivil seithu kadukintrom

  • @sivamathi8808
    @sivamathi88084 жыл бұрын

    Nice

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    Thanks

  • @ranjini5878
    @ranjini58784 жыл бұрын

    Very good AmmA always wait for your video.. I only come to hear your tamil “ naan maranthiddan “ it’s my favourite 🤣🤣how many time I use this in my day 🤦‍♀️

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    hahahah. happy to hear that

  • @rajip6804

    @rajip6804

    4 жыл бұрын

    S for her Tamil iam too watching

  • @rajkumarponnuthurai9696

    @rajkumarponnuthurai9696

    2 жыл бұрын

    Lol 😂 joker

  • @diwageryogen4750
    @diwageryogen47504 жыл бұрын

    வாழ்த்துக்கள்.வாழ்க தமிழ்.

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    மிக்க நன்றி

  • @mahalingamrajalingam4885
    @mahalingamrajalingam48854 жыл бұрын

    பிரமாதம்

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    மிக்க நன்றி

  • @priyadharshinichandrasekar2771
    @priyadharshinichandrasekar27714 жыл бұрын

    Super ma

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    thank you.

  • @krish9025
    @krish90252 жыл бұрын

    😋😋

  • @YarlSamayal

    @YarlSamayal

    2 жыл бұрын

    ❤️❤️❤️

  • @shenikabalaje8872
    @shenikabalaje88723 жыл бұрын

    சொதியில் இவ்வளவு வகையான செய்முறை, எங்களுக்கு கற்று கொடுத்தற்கு நன்றி

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    இன்னும் சில வகை உள்ளது அவற்றையும் விரைவில் பதிவேற்றுகின்றோம்.

  • @kuminaranjitkumar9921
    @kuminaranjitkumar99214 жыл бұрын

    Super medam

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld11774 жыл бұрын

    👌🏻👍🏼😍

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

  • @prembelaiyan9281

    @prembelaiyan9281

    2 жыл бұрын

    Super Amma!! Easy instructions 😄

  • @janciya.k3772
    @janciya.k37723 жыл бұрын

    👍👍👍👍👍👍👍👍

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    ❤️❤️

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar29214 жыл бұрын

    Hallo mam Realey super super 🙏🙏👍👍👍😍😍

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    Thank you so much

  • @user-xp9xp7wd6o
    @user-xp9xp7wd6o3 ай бұрын

    Super😅

  • @YarlSamayal

    @YarlSamayal

    2 ай бұрын

    Thank you so much ❤️

  • @kandasamysivarajah294
    @kandasamysivarajah2944 жыл бұрын

    🍅🍅🍅

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar29213 жыл бұрын

    Hallo mam very nes 👍👍👍👍🥰

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    thank you so much :)

  • @saravanamuththumuththachch5948
    @saravanamuththumuththachch59484 жыл бұрын

    மச்சம் மற்றும் சைவம் எல்லாவற்றுக்கும் ஒரே அகப்பை சட்டியைப் பாவிக்காமல் வேறை வேறை பாத்திரங்கள் அகப்பைகளை பாவித்தால் மிக மிக நன்றாக இருக்கும். அதற்காக இது குறை கூறுவதாக எடுக்க வேண்டாம். வெறுமனே ஒர் ஆலோசனை அவ்வளவுதான்.. இன்னும் இன்னும் பல பதிவுகள் ஏற்ற எனது வாழ்த்துக்கள் சரமுத்து

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    கட்டாயமாக இனி நாங்கள் அவ்வாறே பாவிக்கின்றோம் :) ஆலோசனைக்கு மிக்க நன்றி

  • @suthanish

    @suthanish

    3 жыл бұрын

    மச்சம் மற்றும் சைவம் எல்லாம் ஒரே கையில் தானே சாப்பிடுகிறீர்கள் ..... ஏன் இந்த பாகுபாடு ......

  • @rajkumarponnuthurai9696

    @rajkumarponnuthurai9696

    2 жыл бұрын

    Nee sara veadee da!!! Erukurada paaru...kulapaama.... Ne atte ,mutte la veichu seiu da paavee!

  • @1mathan1

    @1mathan1

    Жыл бұрын

    மச்சம் வலக்கை சைவம் இடக்கை 😂😂😂😂

  • @bubbyaunt9297
    @bubbyaunt92973 жыл бұрын

    Ur vedios r super i have tried manyrecipes super O super but your voice is a bit soft please soeak louder

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Thank you for notifying. sure in future video i will speak little louder

  • @mspradeep4305
    @mspradeep43053 жыл бұрын

    Nice receipe, Amma please show your face,we like to see you.

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Will do soon makal.

  • @mathivathanysivaraja
    @mathivathanysivaraja4 жыл бұрын

    ✔💖✔

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

  • @ranjanigowrish9618
    @ranjanigowrish96184 жыл бұрын

    Ma puttu matrum poritha puttu seithu kamingo

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    kaddayamaka mika viraivil

  • @sivasamyselvakumar5075
    @sivasamyselvakumar50753 жыл бұрын

    Odiyal Kool

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    Erkanave intha channelil poddu ullom parunka.

  • @shanthiperumal5723
    @shanthiperumal57234 жыл бұрын

    Amma puttu seithu camingo

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    Kaddayam viraivil video podukionrom

  • @Ravi26145
    @Ravi261454 жыл бұрын

    மிளகாய் தூள் போடும் புது விதமான சோதி.அம்மா நீங்கள் Jaffnaவில் எந்த இடம்

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    யாழ்ப்பாண டவுன் தான்.

  • @rajiharanthurairatnam7029
    @rajiharanthurairatnam70294 жыл бұрын

    சமையல் செய்யும் போது உங்களின் முகத்தையும் காட்டுங்கோ அம்மா்்்

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    கட்டாயம் விரைவில் :)

  • @bharathikannamma6800
    @bharathikannamma68004 жыл бұрын

    அம்மா...28 வருடங்களா சமைக்கிறன் .....பால் ஏன் திரையுது என்ற விளக்கம் இன்றைக்கு தான் தெரிந்தது. ...நன்றி அம்மா😍😘😘

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    மிகுந்த சந்தோசம்

  • @sugabeautybyamuthagobinath6239
    @sugabeautybyamuthagobinath62394 жыл бұрын

    It's yummy...I will dry...plz show me aunty face..

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    hahh sure sure

  • @selvankitchen
    @selvankitchen4 жыл бұрын

    வணக்கம் அக்கா நன்றி சூப்பர் 🙏🙌🍽 நான் பிராஞ் நாட்டில் வாழும் இழத்துத் தமிழன் செல்வன் வன்னி மைந்தன் தமிழ் விரும்பி எனது சானலை யும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @strongasagirl4434

    @strongasagirl4434

    4 жыл бұрын

    Subscribed அண்ணா!!! வாழ்த்துக்கள்

  • @selvankitchen

    @selvankitchen

    4 жыл бұрын

    @@strongasagirl4434 வணக்கம் வாழ்த்துகள்

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    நிச்சயம். தொடர்ந்து சிறந்த காணொளிகளை பதிவேற்றுங்கள்

  • @selvankitchen

    @selvankitchen

    4 жыл бұрын

    @@YarlSamayal நன்றி சகோ வணக்கம் வாழ்த்துகள்

  • @selvankitchen

    @selvankitchen

    4 жыл бұрын

    @@strongasagirl4434 நன்றி சகோ வணக்கம் வாழ்த்துகள்

  • @mannanmanz5527
    @mannanmanz55274 жыл бұрын

    அம்மா சேவல் கூவுகிறது ஆனால் பெட்டை கோ ளியோ இங்கு கறி சட்டியில்

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    ஹாஹாஹா

  • @rajip6804

    @rajip6804

    4 жыл бұрын

    Ya I thought the same , how nicely Amma smiles in comment nice to c her

  • @CookingWithThusha
    @CookingWithThusha4 жыл бұрын

    Thank You So Much For The Tasty Sothis. Please stay connect with me too Thank You...

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    Thank you,

  • @underoneroof414
    @underoneroof4144 жыл бұрын

    Nice 👍 From: 🆄🅽🅳🅴🆁 🅾🅽🅴 🆁🅾🅾🅵

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    Thank you

  • @kirishathiru3682
    @kirishathiru36824 жыл бұрын

    சொதிக்கு மிளகாய் தூள் போடுவதை இன்று தான் தெரிந்து கொண்டேன்.

  • @strongasagirl4434

    @strongasagirl4434

    4 жыл бұрын

    சில வேளைகளில் செய்வார்கள்.

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி

  • @Nazeer-Ameer
    @Nazeer-Ameer4 жыл бұрын

    why you make all these 4 sodhis in oneday itself.wont it be wasted

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    it is easy for the viewers, so they can compare the differences noh, and we make little in quantity and eat them, so we never waste any foods

  • @Nazeer-Ameer

    @Nazeer-Ameer

    4 жыл бұрын

    @@YarlSamayal you can make in 6 days and put know.I saw sambal also you made 4.im worried of your money

  • @strongasagirl4434
    @strongasagirl44344 жыл бұрын

    நல்லெண்ணையா யாழ்அம்மா?

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    நாங்கள் வழமையாக நல்லெண்ணை பாவிப்பதால். அதையே பவிக்கின்றோம். நீங்கள் என்ன பவிக்கிறீர்களோ அதையே பாவிக்க முடியும்

  • @fathisha3405
    @fathisha34053 жыл бұрын

    அம்மா முதலாம் இரண்டாம் மூன்றாம் பாலுக்கு தண்ணீர் சேர்க்கும் அளவுகளை கூறுங்கள் தயவு செய்து

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    முதலாம் பால் - பூவினை எடுத்து தண்ணீரை அந்த பூவின் மட்டத்துக்கு விடவும், இரண்டாம் மூன்றாம் பால் - முதலாம் பால் எடுத்த அளவின் 2 மடங்கு விடவும்,

  • @fathisha3405

    @fathisha3405

    3 жыл бұрын

    @@YarlSamayal romba nandrima unga valuable replyku

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    @@fathisha3405 mika makilchi

  • @radhikat4608
    @radhikat46084 жыл бұрын

    இது போன்ற கரண்டி எங்கு கிடைக்கும்

  • @BagerathanSivarajah

    @BagerathanSivarajah

    4 жыл бұрын

    அகப்பை...

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    அனைத்து மண் சட்டி பானை விக்கும் கடைகளிலும் கட்டாயம் கிடைக்கும்.

  • @jeyasrisucendran7695
    @jeyasrisucendran76954 жыл бұрын

    சொதி என்று சொல்லுறீங்க தூள் பொடுறிக

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    சோதிக்கும் தூள் போடுவது உண்டு

  • @vasukis.8042
    @vasukis.80424 жыл бұрын

    நீங்கள் முதலாம், இரண்டாம், மூன்றாம் பால் என்று சொல்வது எதை? நீங்கள் பாவிக்கிறது தேங்காய்ப் பாலா பசுப் பாலா?

  • @nanthiniraguparan5723

    @nanthiniraguparan5723

    4 жыл бұрын

    Coconut milk muthal thadavai thanneer viddu piliyum pothu muthalaam paal athe thenkaai poovai irandaavathu thadavai thanneer viddu piliyum pothu irandaam paal muunraavathu thadavai piliyum pothu muunraam paal pilinthu thani thaniyaaka vaippaarkal

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

    நண்பி கூறியது போல தான் எவ்வாறு தண்ணீர் சேர்க்கிறீர்கள் என்பதில் இருக்கிறது. மற்றும் பாவிப்பது தேங்காய் பால் தான்

  • @vasukis.8042

    @vasukis.8042

    4 жыл бұрын

    Nanthini Raguparan thank you sis ☺️

  • @banumathyrajendran2400
    @banumathyrajendran24003 жыл бұрын

    ஏன் இறக்கும்பொழுது வெந்தயம் தூவுகிறீர்கள்?? அவியாதேவெந்தயம்

  • @YarlSamayal

    @YarlSamayal

    3 жыл бұрын

    தூவி விட்டு ஒரு 2 நிமிடம் மூடி வைக்கிறோம் அது காணும் அவிவதற்கு, ஒரு நல்ல வாசம் தரும்.

  • @suganthinitharmakulasingam2823
    @suganthinitharmakulasingam28234 жыл бұрын

    Super

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын

  • @jams4598
    @jams45984 жыл бұрын

    Nice

  • @YarlSamayal

    @YarlSamayal

    4 жыл бұрын