400 முதல் 800 கிலோ வரை மிளகு சாகுபடி | Malarum Bhoomi

Ойын-сауық

கடந்த 30 வருடங்களாக விவசாயம் செய்து வரும் கீரமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி காமராசு பல உழவர் பயிற்சி மையங்களில் பல பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார், வெளியில் இருந்து இடுபொருட்களை வாங்காமல் பண்ணை கழிவுகளை வைத்து சாகுபடி செய்து நிறைந்த லாபமும் பெற்று வருகிறார். தென்னை, கற்பூரவள்ளி வாழை, மிளகு போன்ற பயிர்களை சாகுபடி செய்து வந்த இவரின் அனுபவம் மற்றும் கருத்துகளை கேட்டு தெரிந்துக்கொள்வோம்.
#Coconut #Pepper #MakkalTV
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv

Пікірлер: 33

  • @user-de9gi5uc6q
    @user-de9gi5uc6q10 ай бұрын

    வாழ்த்துக்கள் அய்யா

  • @sukumarvpm
    @sukumarvpm2 жыл бұрын

    தெளிவான அருமையான விளக்கம். நன்றி.

  • @KumarKumar-vd2st
    @KumarKumar-vd2st3 жыл бұрын

    சார் நீங்கள் சொன்ன விலக்கத்திர்க்கு ரொம்ப 🙏💕நன்றி

  • @kamarajinbam189

    @kamarajinbam189

    3 жыл бұрын

    நன்றி! குமார் விலக்கம் அல்ல,விளக்கம் தமிழை சரியா எழுதுவோம் சரியா?

  • @KumarKumar-vd2st

    @KumarKumar-vd2st

    3 жыл бұрын

    சார் எனக்கு தமிழ் தெரியாது நான் படித்தது கன்னடம்

  • @esakkiduraiesakkidurai4866
    @esakkiduraiesakkidurai48662 жыл бұрын

    Vallthukal

  • @pandiyanmaster7260
    @pandiyanmaster72603 жыл бұрын

    உங்கள் விவசாய கருத்துகளை யூடியூப் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.. மக்கள் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு நன்றி

  • @pandiyanmaster7260
    @pandiyanmaster72603 жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா... மீண்டும் மீண்டும் பல நிகழ்வுகளை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்..மிக அருமை யான கருத்து..

  • @vpalani8213
    @vpalani82133 жыл бұрын

    Thank you sir

  • @kamarajinbam189

    @kamarajinbam189

    3 жыл бұрын

    நன்றி!

  • @rajirengarajan320
    @rajirengarajan3203 жыл бұрын

    Blessings. All the best. Maduraikku milagu anuppa mudiyuma

  • @KamarajKamaraj-rz6jb

    @KamarajKamaraj-rz6jb

    6 ай бұрын

    Anuppalam

  • @rajirengarajan320

    @rajirengarajan320

    6 ай бұрын

    ​@@KamarajKamaraj-rz6jb Block peppper and green pepper rate

  • @KamarajKamaraj-rz6jb

    @KamarajKamaraj-rz6jb

    6 ай бұрын

    Anuppalam

  • @dhanalakshmi928
    @dhanalakshmi9283 жыл бұрын

    Super sir

  • @kamarajinbam189

    @kamarajinbam189

    3 жыл бұрын

    நன்றி!

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan97933 жыл бұрын

    Good message sir thank you Mr. Kamarasu.

  • @kamarajinbam189

    @kamarajinbam189

    3 жыл бұрын

    நன்றி!

  • @gardenintamil8684
    @gardenintamil86842 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @vigneshcj6661
    @vigneshcj66615 ай бұрын

    உங்கள் தொலைபேசி எண்???

  • @rajirengarajan320
    @rajirengarajan3206 ай бұрын

    Any other products

  • @KamarajKamaraj-rz6jb

    @KamarajKamaraj-rz6jb

    6 ай бұрын

    Vigin coconut oil manufacturers

  • @raj_thenipandi2148
    @raj_thenipandi2148 Жыл бұрын

    Ayya, milagai samaveliyil pandhalla sagupadi seyya mudiuma?

  • @KamarajKamaraj-rz6jb

    @KamarajKamaraj-rz6jb

    6 ай бұрын

    Mutiyum

  • @KamarajKamaraj-rz6jb

    @KamarajKamaraj-rz6jb

    6 ай бұрын

    Mutiyum

  • @kanagarajdhandapani8259
    @kanagarajdhandapani8259 Жыл бұрын

    S

  • @rajirengarajan320
    @rajirengarajan3203 жыл бұрын

    Good.pudukkottai. Are u selling

  • @KamarajKamaraj-rz6jb

    @KamarajKamaraj-rz6jb

    6 ай бұрын

    Yes selling

  • @rajirengarajan320

    @rajirengarajan320

    6 ай бұрын

    @@KamarajKamaraj-rz6jb green pepper rate Block pepper rate pl. To Madurai courier

  • @KamarajKamaraj-rz6jb

    @KamarajKamaraj-rz6jb

    6 ай бұрын

    Yes

  • @tajudeenahamed4125
    @tajudeenahamed41253 жыл бұрын

    நான் புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் அருகே 5 ஏக்கர் நிலத்தில், 1 ஏக்கரில் தென்னை விவசாயம் செய்து வருகிறேன், அதில் மிளகு விவசாயம் செய்யலாமா, தங்களின் மேலான ஆலோசனை எதிர்பார்க்கிறேன்

  • @KamarajKamaraj-rz6jb

    @KamarajKamaraj-rz6jb

    6 ай бұрын

    Seiyalam

  • @KamarajKamaraj-rz6jb

    @KamarajKamaraj-rz6jb

    6 ай бұрын

    Seiyalam

Келесі