4 ஆண்டு கனவை சில்லரையை வைத்து முடித்த இளைஞர்; சில்லரையை கொடுத்து பைக் வாங்கியது ஏன்?

#Salem | #Coin | #Bike
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZread channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 1 000

  • @KumarKumar-jm8bb
    @KumarKumar-jm8bb2 жыл бұрын

    நாணயங்களை எண்ணிய கடை ஊழியர்களுக்கு பொறுமைக்கான நோபல் பரிசு தர வேண்டும்

  • @annamalaik8199
    @annamalaik81992 жыл бұрын

    நல்ல வேளை சில்லறை நாணயங்களை மதிப்பிழப்பு செய்யவில்லை

  • @manikandanmaniprabhu1259
    @manikandanmaniprabhu12592 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரா அத விட அந்த கடை ஊழியர்களுக்கு சிறந்த பாராட்டுக்கள்

  • @silviyadaborah1769
    @silviyadaborah17692 жыл бұрын

    அவரின் சேமிப்பு குணத்திற்கு வாழ்த்துகள் ....இப்படி ஒரே இடத்தில் சில்லறை இருந்தால் புழக்கத்தில் சில்லறை தட்டுப்பாடு ஏற்படும்....

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan89732 жыл бұрын

    மாடோ/ஆடோ வாங்குன அது இரண்டாகப் பெருகும், போட்ட பணத்தைவிட சில மடங்கு பெருகும், ஆனால் இந்த இருசக்கர வாகனம் ஷோரூம் விட்டு இறங்கியவுடன் அதன் மதிப்பு அவ்வளவுதான் ....டி.வி.எஸ். ஜூப்பிட்டரை வைத்து ஒரு மூட்டை காய்கறி வாங்கிச் செல்லலாம், இந்த பைக்கை வைத்து ஒரு தக்காளி கூட வாங்கி செல்ல முடியாது.

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan28962 жыл бұрын

    நாம எது பண்ணாலும் உலகம் நம்மள உடனே உத்து பாக்கணும்............ 😂😂

  • @moonknight9766
    @moonknight97662 жыл бұрын

    Middle family knows pain of their dream bike 🥺

  • @1980myjay
    @1980myjay2 жыл бұрын

    யாரும் மறுபடியும் இதை மாதிரி செய்யாதீர்கள்..... அநாவசிய வேலை.... சில்லறை தட்டுப்பாடு

  • @Abdulkalam-xv3mj
    @Abdulkalam-xv3mj2 жыл бұрын

    Nee பண்ண சில்ற தனமான velaiyaala, அவங்க உட்கார்ந்து எண்ணிக்கிட்டு இருக்காங்க 🤨😒😒

  • @Boopathi
    @Boopathi2 жыл бұрын

    Thanks sun news for your support 🙏❤️

  • @rajkumarr5859
    @rajkumarr58592 жыл бұрын

    வெட்டி வேலை. நீ சிறு வயதில் இருந்து சில்லறையாக சேமித்து வண்டி வாங்கி இருந்தால் பாராட்டலாம். அதைவிட்டு ரூபாய் நோட்டை மாற்றி சில்லறை வாங்கி வண்டி வாங்கி உள்ளாய். இதனால் மற்றவர்க்கும் அதனை எண்ணி பார்க்க வேண்டிய வெட்டி வேலை. இதையும் ஒரு செய்தியாக போடுகிறானே அவனை என்ன சொல்வது?

  • @yuva5746
    @yuva57462 жыл бұрын

    இதுல பெருமை பட விஷயமில்லை.. எல்லாம் ஒரு PUBLICITY தான்.. 😏😏😏

  • @sambathkumar003
    @sambathkumar0032 жыл бұрын

    இது போன்ற சில்லரை செய்திகளை தயவு செய்து போட வேண்டாம்....

  • @kishorerr2001
    @kishorerr20012 жыл бұрын

    பணத்தின் அருமை மற்றும் சேமிப்பு தெரிந்தவரா 2.5 லட்சம் செலவு செய்து வண்டி வாங்குவார்கள்?🤔🤔🤔

  • @janakiramanv4826
    @janakiramanv48262 жыл бұрын

    உனக்கு சம்பளம் இந்த மாதிரி சில்லரையாக கொடுத்தால் வாங்கிக்கொள்வாயா நீ ஒருநாள் செய்தில் வரவேண்டும் என்று கஷ்ட்பட்டு வேலை செய்ர அந்த கடை ஊழியர்களுக்கு தான் தெரியும் அந்த கஷ்ட்டம் இதுபோல் யாரும் செய்யவேண்டாம் 🙏

  • @natarajandaimond5592
    @natarajandaimond55922 жыл бұрын

    இதை பாராட்டகூடாது.இது தவறான உதாரணம் ஆகும்.

  • @infinityTamilan
    @infinityTamilan2 жыл бұрын

    சில்லரை தட்டுபாட்டிற்கு காரணமானவர்

  • @siva3854
    @siva38542 жыл бұрын

    இவரு சொல்லுறது கேட்டு அடுத்து எவன் கிளம்பபோறான்னு தெரியலை யே சாமி.........😂😂😂

  • @sathishkumarss-qu7lp
    @sathishkumarss-qu7lp2 жыл бұрын

    சில்லறை தனமாக இருக்கு 🤣🤣🤣சுலபமா செய்து முடிக்க வேண்டிய வேலையை கடினமாக செய்துவிட்டு பெருமை வேற 😜😜😜

  • @user-be2ql5cz6t
    @user-be2ql5cz6t2 жыл бұрын

    நடுத்தர மக்களுக்காக பேசுனது சூப்பர் தல

Келесі