4 முதல் 5 லட்சத்தில் 1 BHK காங்கிரீட் வீடு கட்டுவது எப்படி cost cutting house

4 முதல் 5 லட்சத்தில் 1 BHK வீடு கட்டுவது எப்படி என்று இந்த வீடியோவில் பார்க்கலாம் மற்றும் எந்தெந்த வேலைகள் செய்யும் போது செலவுகள் அதிகரிக்கும் எந்தெந்த வேலைகள் செய்யும் போது செலவுகள் குறையும் என்று முழு தகவல் இந்த வீடியோவில் பார்க்கலாம்
இந்த கொத்தனார் 360 (kothanar 360)சேனலில்
கட்டிட வேலைகள் சம்பந்தமான அனைத்து விதமான வீடியோக்களும் பதிவு செய்யப்படும்
வீடு கட்டுவது எப்படி என்று தெரிந்துக்கொள்ள இந்த
Kothanar 360 சேனல் உங்களுக்கு உதவியாக இருக்கும்
Tamil construction tamil
Tamil construction tips
Tamil construction work
Tamil construction
Building work tamil
Building work tamil video
Tamil building
Tamil building work
Construction work tamil
Tamilnadu house construction
Tamilnadu construction
House construction tamilnadu
Kothanar work tamil
Mesthri work tamil
@kothanar 360
Contact : WhatsApp only
9688870641

Пікірлер: 38

  • @sinivasan4299
    @sinivasan42995 күн бұрын

    நன்றி

  • @Readymade-cy3pb5pb4
    @Readymade-cy3pb5pb47 ай бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா டெல்டா compound ஒரத்தநாடு 🙏🙏🙏👍👍👍👍👍😊

  • @ramanraman6790
    @ramanraman679011 күн бұрын

    Prothom 1 bkh veedu kata salu akum Anna video podugana

  • @user-op9xm7jk3p
    @user-op9xm7jk3p7 ай бұрын

    super. thanks

  • @trichygenuinepropertydtcpp8560
    @trichygenuinepropertydtcpp856027 күн бұрын

    Super sir

  • @subasuba2847
    @subasuba28477 ай бұрын

    Super

  • @rajendrans3234
    @rajendrans32347 ай бұрын

    Good

  • @namul1455
    @namul14557 ай бұрын

    டங்சு Tank, sump,drainage sump

  • @Truemansingh
    @Truemansingh7 ай бұрын

    Bro 600 sqft simple vdu kattanumna billers podama evlo aagum bro😢

  • @user-tl5cj7di5r
    @user-tl5cj7di5r6 ай бұрын

    சூப்பர் சார்

  • @kirubabavy9074
    @kirubabavy90746 ай бұрын

    ஒரு 10mm கம்பி எத்தனை கிலோ

  • @pandikavin4459
    @pandikavin44597 ай бұрын

    Water

  • @abdulmisiriyarahim91
    @abdulmisiriyarahim917 ай бұрын

    ihi. 900 QFT .VEEDU Kttanum. one QFT HOW MUCH .

  • @Lovely-go2or
    @Lovely-go2or7 ай бұрын

    30 50 house plan rate and solluga

  • @user-op9xm7jk3p
    @user-op9xm7jk3p7 ай бұрын

    steel door, PVC doors, fly ash bricks, gypsum plastering seithaal selavu kuraiyuma?

  • @kothanar360

    @kothanar360

    7 ай бұрын

    Gypsum plaster inner wall only Pvc door only both room toilets Room door Wpvc steel door anyone

  • @Lovely-go2or
    @Lovely-go2or7 ай бұрын

    1500 house 🏘️ rate and labour charges solluga

  • @sakthiveni8033
    @sakthiveni80335 ай бұрын

    Entha veedu evelo sqft varum bro

  • @user-tk1rv2ew2l
    @user-tk1rv2ew2l7 ай бұрын

    செங்கல்லுக்கு பதிலாக மன் இன்டர்லாக் உபயோகித்தால் எவ்வளவு செலவாகும் சகோதர 500 சதுர அடி திண்டுக்கல் மாவட்டம்

  • @kothanar360

    @kothanar360

    7 ай бұрын

    இன்டர்லாக் பற்றி இந்த கல் வைத்து கட்டினால் பூச்சு வேலை தேவையில்லையா என்று வீடியோ இருக்கு பாருங்க

  • @rajamohan8106
    @rajamohan81067 ай бұрын

    நீங்கள் சொன்ன இந்த வீடு எத்தனை சதுர அடியில் வரும்???

  • @kothanar360

    @kothanar360

    7 ай бұрын

    380சதுரடி

  • @hemanath5391
    @hemanath53917 ай бұрын

    Bore poadanum athuku evlo selavu agum sollava illaya uncle

  • @kothanar360

    @kothanar360

    7 ай бұрын

    6.5 inch 500 feet bore poda mattum 80000 to 100000 aagum

  • @santhoshsandy8298
    @santhoshsandy82987 ай бұрын

    Labour contract ku sq. Ft evalu panuranga sir

  • @kothanar360

    @kothanar360

    6 ай бұрын

    நம்ம சேனல்ல வீடு கட்ட சதுரடி எவ்வளவு என்று வீடியோ இருக்கு பாருங்க

  • @annachitp7119
    @annachitp71197 ай бұрын

    எத்தனை sqft?

  • @kothanar360

    @kothanar360

    7 ай бұрын

    380sft

  • @ramkrishnan-qr7ry
    @ramkrishnan-qr7ry3 ай бұрын

    Neenga kattithara mudiuma?

  • @kothanar360

    @kothanar360

    3 ай бұрын

    திருப்பூர் என்றால் சொல்லுங்கள் கன்டிப்பாக கட்டி தருகிறேன்

  • @prakashk8910
    @prakashk89106 ай бұрын

    460 square fit la ground floor concrete vidu iruku, athuku mela 1st floor la 460 square fit vidu katta eavolo selavu agum bro.

  • @kirubabavy9074
    @kirubabavy90746 ай бұрын

    நான் இலங்கை அண்ணா ஒரு யுனிற் என்றாள் ஒரு டிராக்டர்ல எத்தனை?

  • @kothanar360

    @kothanar360

    6 ай бұрын

    ஒரு யூனிட் என்றால் 10 அடி நீளம் 10 அடி அகலம் 1 அடி உயரம் கொண்ட ஒரு பெட்டி முழுவதும் மணல் நிரப்பினால் வரும் அளவிற்கு 1 யூனிட் அதாவது 100கனடி 10×10×1=100 ஒரு யூனிட்

  • @vellaiswamy5731

    @vellaiswamy5731

    18 күн бұрын

    ஒரு டிராக்டர் முக்கால் யூனீட்

  • @Mjvlog80
    @Mjvlog807 ай бұрын

    Ninga katti tharivingala sir pls reply

  • @kothanar360

    @kothanar360

    7 ай бұрын

    திருப்பூர் மட்டும் கன்டிப்பாக செய்து தரப்படும்

  • @dhanasekaranr3077

    @dhanasekaranr3077

    6 ай бұрын

    ​@@kothanar360. சத்தியமங்கலம் அடற்ந்த காடுக்கு நடுவே கட்டுவிங்களா...

  • @kothanar360

    @kothanar360

    6 ай бұрын

    முதலில் வீடு கட்ட அரசின் அனுமதி வாங்கிவிட்டு சொல்லுங்கள்

Келесі