"37 வருஷமா என் Husband-க்கும் எனக்கும் சண்டையே வரல; ஏன்னா...!" - Actress Lakshmi 1st Time Opens Up

Ойын-сауық

Credits :
Producer : Anandaraj
Camera : Suresh Kumar, Sandeep Kumar
Edit : Shree Raj , Saikumar
Channel Optimizer : Priyadharshan
To Subscribe:
Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_...
Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Do Watch Our Latest Videos:
நீதான் KZreadr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
👉 • நீதான் KZreadr ஆச்சே ...
"சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
👉 • "சினிமாவுலதான் இதையெல்...
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : avalvikatan?lang=en
Aval Vikatan is a brand of Vikatan KZread Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.

Пікірлер: 385

  • @vijayamohan8173
    @vijayamohan817311 ай бұрын

    எனக்கு தைரியத்தை தந்த நடிகை இவங்க.சிறை படத்தை பார்த்து தான் எனக்குள் ஒரு தன்னம்பிக்கை வந்து என் மாமியார் மற்றும் கணவரை தைரியமாக கேள்வி கேட்க ஆரம்பித்தேன்.நான் திருமணத்திற்கு முன் பயந்த சுபாவம் கொண்டவள்.என் அப்பாவை எதிர்த்து கேள்வி கேட்க மாட்டேன்.அவர் சொல்வது தவறு என்று எனக்கு தெரிந்தாலும் கேட்க தைரியம் வராது.அப்படியே தான் என் கணவர் வீட்டிலும் இருந்தேன்.சிறைபடத்தில் லட்சுமி மேடம் நடிப்பை பார்த்து தான் எனக்கும் தைரியம் வந்தது.

  • @rrs507

    @rrs507

    11 ай бұрын

    Yes Mee too 😊

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva903411 ай бұрын

    Most beautiful lady of our Indian film industry. Top in acting. My all time favorite actress

  • @vatchalavatchala700
    @vatchalavatchala70011 ай бұрын

    அருமை யான நடிகை லட்சுமி திறமை வாய்ந்த நடிகை எனக்கு மிகவும் பிடித்த வர் ❤🎉😊

  • @sreeramkumarlr615
    @sreeramkumarlr6159 ай бұрын

    மிகப்பெரிய நம்பிக்கை அளித்த பேட்டி லட்சுமி அம்மா 👏👏👏👏🙌🙌🙌🙌 மிக்க நன்றி 🙏🙏🙏

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan755311 ай бұрын

    Tamil cinema never give her proper character role...she is amazing and multi talented actress..Sila nerangalil Sila manithargal,oru nadigai nadagam paarkiral,sirai,samsaram minsaram,innum niraya niraya padangal satchi sollum ivarin thiramai solla,very straightforward and positive person. Now I know from where iswarya mam got her boldness and energy.. Lakshmi amma stay blessed and be healthy with your lovely family..❤❤

  • @vishali11hagoramoorthy26
    @vishali11hagoramoorthy2611 ай бұрын

    சாய்பாபா அருளால் உங்களுக்கு எந்த குறையும் இல்லாமல் மன அமைதி யுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவன் உங்களோடு இருப்பார்

  • @arumugamlatha7955
    @arumugamlatha795511 ай бұрын

    சம்சாரம் அது மின்சாரம். Climax ஒண்ணு போதும் இவர் திறமைக்கு

  • @dvyabas

    @dvyabas

    11 ай бұрын

    True indeed ! ✨

  • @jayalakshmi8367

    @jayalakshmi8367

    11 ай бұрын

    ​@@dvyabas❤❤ ,

  • @vksvks7901

    @vksvks7901

    11 ай бұрын

    பாசம் பறவைகள் கூட

  • @San-tp8ss

    @San-tp8ss

    10 ай бұрын

    சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்திற்கு தேசிய விருது வாங்கியவர் என்னை பொறுத்தவரை சாவித்திரி அம்மாவுக்கு பிறகு, இவர் திறமையான நடிகை

  • @stylishkiki2948

    @stylishkiki2948

    10 ай бұрын

    ​@@dvyabasI think I can call me to you and monisha I think lo😂

  • @srividya2192
    @srividya219211 ай бұрын

    இந்த தைரியம், அறிவு இவரின் தனி அழகு👌 sema interview👏♥️

  • @mohamedsherooz6371
    @mohamedsherooz637111 ай бұрын

    All time favourite LAKSHMI Amma. With all due respect I would like to call you 'Nadippu Rakshasi' You are a treasure of Tamil cinema with natural acting, beauty and talent. Good job Jinna, After Revathy Ma'am's interview, this is an interview that really enjoyed watching.

  • @jinadhattandharanendaran8115

    @jinadhattandharanendaran8115

    11 ай бұрын

    Thank u so much sir❤❤❤

  • @parimalavishnu4713

    @parimalavishnu4713

    11 ай бұрын

    Enjoyed ❤

  • @subramanianns7576

    @subramanianns7576

    7 ай бұрын

    Ćý65 .

  • @sp.ragu.1
    @sp.ragu.13 ай бұрын

    முழு பேட்டியும் தொய்வில்லாமல் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.அழுத்தமான பேச்சு.

  • @shanthikirithivasan3089
    @shanthikirithivasan308911 ай бұрын

    Versatile actress... கண்ணை மூடிண்டு அவங்களை நினைத்தால் கூட அவங்க நடக்கற நடை, சிரிப்பு, கண் எக்ஸ்பிரஷன்ஸ், love எக்ஸ்பிரஷன்ஸ்...wow... டான்ஸ் கூட மெதுவா நளினமாக... Very graceful Actress... விரல் கூட நடிக்கும்... சொல்லின்டே போகலாம்...

  • @kalyani56568
    @kalyani5656811 ай бұрын

    Lakshmi amma fingers act pannum! - Samsaram Adhu Minsaram - Love you Lakshmi madam❤

  • @snowqueensnowqueen4453

    @snowqueensnowqueen4453

    11 ай бұрын

    I'm always admiring her fingers... Even now also... 😍😍😍

  • @malathibhaskaran5453

    @malathibhaskaran5453

    11 ай бұрын

    சில நேரங்களில் சில மனிதர்கள் ல யும் விரல்கள் nadikkum. Most of her acting...is body language. She is a excellent actress. வாழ்க்கை ல yum romba dairyamaana mudivugal எடுத்தாங்க

  • @sitamuralidharan4033
    @sitamuralidharan403311 ай бұрын

    Very aptly named Ratchasi. In a good way. She is gorgeous at 70. Seems super intelligent, interesting, talented, and DTE person. Speaks from the heart. ❤

  • @user-cg1tk9mj9c
    @user-cg1tk9mj9c11 ай бұрын

    இவர் வீட்டில் பணிபுரியும் செக்யூரிட்டி யை கூட மிகவும் மரியாதையாக நடத்த கூடியவர்

  • @venkatkumar812
    @venkatkumar81210 ай бұрын

    Please give credit to the anchor too in your description box. He normally does an amazing job and this interview is no different. I liked the manner in which you brought out the unknown side of Lakshmi ma.. Good work!

  • @jinadhattandharanendaran8115

    @jinadhattandharanendaran8115

    10 ай бұрын

    Means a lot brother ❤❤❤❤

  • @sheelapalani518
    @sheelapalani51811 ай бұрын

    She is a wonderful Actress & I like her boldness .

  • @sohaiburahman5842
    @sohaiburahman584211 ай бұрын

    எனக்கு மிகவும் பிடித்த எவர் கிரின் ஆக்டர் லட்சுமி அவர்கள் 😍😍😍

  • @jaleelaskitchen4500
    @jaleelaskitchen450011 ай бұрын

    நடிப்பு வராதுனு யார் சொன்னது? இவரின் கண்கள்,வாய்‌,மூக்கு ஏன் சிரிப்பு கூட நடிக்கும். பார்த்து பார்த்து வியந்திருக்கிறேன். சிணுங்கள் கொஞ்சல் இதெல்லாம் இவரிடம் நிறையவே இருக்கும்.

  • @NirmalaDevi-ed3cn

    @NirmalaDevi-ed3cn

    11 ай бұрын

    Yes

  • @srinivasanrajagopalan546

    @srinivasanrajagopalan546

    3 ай бұрын

    Absolutely right

  • @lillyphilip8628
    @lillyphilip862811 ай бұрын

    Versatile actress❤ Indian film industries Jackpot👍Lashmi Mam

  • @eshaccount
    @eshaccount11 ай бұрын

    enjoyed this conversation. The host is great. PLEASE give host's name. He was very involved in the conversation with Lakshmi madam. His way of asking question was very welcoming. Lakshmi madam - You are great. Admire your courage. With fear there is no point living. You are inspiring. This conversation is more like a homely talk Thank you.

  • @jinadhattandharanendaran8115

    @jinadhattandharanendaran8115

    11 ай бұрын

    Thank u so muchhh ❤❤

  • @djgarden

    @djgarden

    11 ай бұрын

    Jinna

  • @brahmos6712

    @brahmos6712

    11 ай бұрын

    ​​@@jinadhattandharanendaran8115Jina, you have handled very many interviews and you do a lot of Home work, before facing the guest. Jina, could you kindly spell out your name both in English and Tamil for the benefit of your viewers ? ஜீன தத்தன் தர்மேந்திரன் நரேந்திரன் - சமணர் ? அல்லது புத்த மதம் சார்ந்தவரா ?

  • @balasubramanian3703

    @balasubramanian3703

    11 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jinadhattandharanendaran8115

    @jinadhattandharanendaran8115

    11 ай бұрын

    @@brahmos6712Jinadhattan - ஜினதத்தன்

  • @srijavinodh204
    @srijavinodh20411 ай бұрын

    She is so strong and so much clarity how come she brought up her daughter like this and gave her so much childhood trauma

  • @revathijayaraman9908
    @revathijayaraman990811 ай бұрын

    My darling actress she is. Her voice is her plus point

  • @sudhapriya5474
    @sudhapriya547411 ай бұрын

    Pon vaanam paneer thoovudhu song ....What an expression What a style and elegance. OMG very beautiful

  • @nazlakitchen383
    @nazlakitchen38311 ай бұрын

    மறக்க முடியுமா ❤ பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம் பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ லலலல லலல மழை தூத்தலே ஒதுங்க இடம் பார்க்குதே மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு (2) இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா (2) இந்த ஜோடிவண்டுகள் போருதான் இடுமா பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் தங்க தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ (2) இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா (2) மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம் பொன் வானம் பன்னீ

  • @Swami_ji_96
    @Swami_ji_9611 ай бұрын

    Im the biggest fan,of your acting, she is the only one won first heroine national award for Tamil flim, and she is the only one get flimfare all the south Indian language and hindi also. No one has that record, ella character uhm azhaga nadipanga laxmi amma

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI11 ай бұрын

    சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் Y. G. பார்த்தசாரதி வருவது போல, என் மாமனார் என்னை சீண்டி கொண்டே இருப்பார் லட்சுமி mam போல அதை சட்டை செய்யவில்லை ஒரு கட்டத்தில் படத்தில் வருவதை போல பொறுக்க முடியவில்லை. படத்தில் அவர் திருந்தி விட்டார். நிஜத்தில் என் மாமனார் திருந்த வில்லை 😔 அந்த படத்தை பார்க்கும் போது எல்லாம் எனக்கு இந்த ஞாபகம் தான் வரும் கசப்பான நினைவுகள் தான்.

  • @sudhaashok4655
    @sudhaashok465511 ай бұрын

    Lovely to hear lakshmi talking about laughter. It’s so contagious. She is a beautiful character in real life too. Love you so much lakshmi ma.

  • @rajalakshmi2899

    @rajalakshmi2899

    9 ай бұрын

    வெங்கடலக்ஷ்மி கமலா டிச்சர் பாமாடிச்சர்மறந்து விட்டிங்களாஸ்கூல் டிராமாவில் சீதை வேஷம் உங்களுக்குத்தான் எப்பொழுதும் பள்ளியை மறக்காதீர்கள்

  • @balaramraji7919
    @balaramraji791911 ай бұрын

    லக்ஷ்மி அம்மா வின் நடிப்புக்கு நமஸ்காரம் தற்போது வெளிவந்த சுவீட் காரம் காபி நடிப்பு அபாரம் அம்மா keep going

  • @bhdrachlam
    @bhdrachlam11 ай бұрын

    எனக்கு பிடித்த EVERGREEN ❤❤❤

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts511211 ай бұрын

    அந்த மாதிரி ஒரு நண்பன் வேற லெவல் லக்ஷ்மி மேம் எனக்கு பிடித்த நடிகை ❤❤❤

  • @mahamurali9853
    @mahamurali985311 ай бұрын

    Lakshmi very wonderful Actress 🎉🎉🎉

  • @arunal1266
    @arunal126611 ай бұрын

    இன்று நீ நாளை நான் பாச பறவைகள் சம்சாரம் அது மின்சாரம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suhag4535
    @suhag453511 ай бұрын

    She has done tons of quality malayalam movie ,which you cant even imagine 😮. She may not have been well utilised in strong character roles in other regional language but she got a meaty roles in Malayalam. She and srividya madam were awesome in Malayalam

  • @shailajab7468

    @shailajab7468

    3 ай бұрын

    Even in Kannada film industry , she has given her real talented performances

  • @charlesamaran5231
    @charlesamaran523111 ай бұрын

    Super super Lakshmi sister most of the your movies were i have seen ma all movies were very nice character 70's released all movie especially Thyagam my favourite song solo song lyrics very meaningful message i want to meet once in my life ❤️❤️

  • @prabakarsarma9279
    @prabakarsarma927911 ай бұрын

    லக்ஷ்மி அவர்களின் நடிப்பில் மிகப் பிரமாதம் என்று பல திரைப்படங்களைக் கூறமுடியும் என்றாலும் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் கல்யாணியை ஜெயகாந்தன் எப்படி தனது எழுத்தில் வடித்திருப்பாரோ அப்படியே தனது நடிப்பில், பாவங்களில் கொண்டு வந்திருப்பார். She is really a legend.

  • @raghupathy8163
    @raghupathy816311 ай бұрын

    Tamil cinemala neega vangina award than first national award for the best actress.

  • @natarajanvenkataraman7453
    @natarajanvenkataraman745310 ай бұрын

    Like her interview. Feeling as if my relative is talking to me. Appreciate madam on all round talent.

  • @renukasrinivasan5010
    @renukasrinivasan501011 ай бұрын

    Talented actress. Practical woman

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI11 ай бұрын

    எல்லோரும் உங்க சம்சாரம் அது மின்சாரம் படம் தான் first சொல்லுவாங்க.. அதோடவா உங்க நடிப்புக்கு ஒரு தாலி தானம் சில நேரங்களில் சில மனிதர்கள் என் உயிர் கண்ணம்மா அவன் அவள் அது இன்று நீ நாளை நான் காசேதான் கடவுளடா நெற்றி கண் பொல்லாதவன் தியாகம் பாச பறவைகள் சிறை.. அனைத்தும் அற்புதம் ❤️👍🏾💕 இன்னும் etc.. Etc... 🙏

  • @RuckmaniM
    @RuckmaniM11 ай бұрын

    தவமிருந்து, பிறந்த வேங்கட லட்சுமி.

  • @jayanthirangarajan4183
    @jayanthirangarajan418311 ай бұрын

    She is one of the most amazing actresses I have ever seen

  • @umamaheswari-wg7fq
    @umamaheswari-wg7fq11 ай бұрын

    Excellent Interview. Very best Actress 🎉

  • @suganthisuganthi5636
    @suganthisuganthi563611 ай бұрын

    அம்மா தன் நம்பிக்கை உள்ள தாய்

  • @sraa2468
    @sraa246811 ай бұрын

    Awesome to hear Lakshmi Amma cute cute talks❤❤❤

  • @sundaribala7113
    @sundaribala711311 ай бұрын

    All time favorite actress! Jeans, baby, Sirai and many more👏🏼👏🏼

  • @rajiKrishnan52
    @rajiKrishnan5211 ай бұрын

    Very true on being an independent woman, and an example of women empowerment . VERY smart , practical, thoughts and views . 👏 . I really admire her so much. ❤😊

  • @DhanaLakshmi-hr2om

    @DhanaLakshmi-hr2om

    11 ай бұрын

    ❤ mam

  • @user-ix6vg3ue4l
    @user-ix6vg3ue4l11 ай бұрын

    Jaw-dropping gorgeous lady Lakshmi amma. She's outspoken and down to earth. I love that !

  • @spadmaraju5875

    @spadmaraju5875

    11 ай бұрын

  • @karthikasam5448
    @karthikasam544811 ай бұрын

    Anchor done a really good job👍love for Lakshmi mam❤️

  • @jinadhattandharanendaran8115

    @jinadhattandharanendaran8115

    11 ай бұрын

    Thank uuu so much ❤❤❤❤

  • @rajanisubramaniam6185
    @rajanisubramaniam618511 ай бұрын

    Lakshmi mam, myself always an admirer of your acting, devotion particularly to Sri Sathya Sai (our beloved Swamy), and your attitude towards life. Love you, mam. I will be happy, if you reply me with few words.❤

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal639711 ай бұрын

    யப்பாஆஆஆஆ....என்னா பேச்சு...சும்மா கடகடகடன்னு....கொஞ்சம்கூட போரடிக்கல...இதுதான் லக்‌ஷ்மி ம்மா...சூப்பர்மா....அவங்க வாய்ஸ் தான் அவங்க ப்ளஸ்...

  • @umamaheswari7538
    @umamaheswari753811 ай бұрын

    Your Great Lakshmi madam , straight forward mind well done good Human being ❤

  • @rusuriasuria9989
    @rusuriasuria998911 ай бұрын

    Wonderful interview Never got bored

  • @arula9323
    @arula932311 ай бұрын

    you are correct and great inspiration to all women

  • @sowmyaramanathan3186
    @sowmyaramanathan318611 ай бұрын

    My favorite actress..

  • @vidhyasivakumar2751
    @vidhyasivakumar275111 ай бұрын

    Super lakshmi mam you are always inspiration to me

  • @sudhapriya5474
    @sudhapriya547411 ай бұрын

    Extraordinary person of intellectual intelligence...very interesting interview...Bold and Beautiful.Great respects for her

  • @umamaheswarib3187
    @umamaheswarib318711 ай бұрын

    V.interesting,super interview. So enjoy.

  • @Sams2
    @Sams210 ай бұрын

    Anchor -good research and embracing conversations ! fantastic -so nice to see a lovely actress talking heart out 👏

  • @jinadhattandharanendaran8115

    @jinadhattandharanendaran8115

    9 ай бұрын

    Thank uuu so much ❤❤❤

  • @shakila7518
    @shakila751811 ай бұрын

    MY GOD UNBELIEVABLE ❤🎉MGRவுடன் இவர் நடித்த படங்களில் அவரை பல்வேறுபட்ட மின்னுவார் Very Cute and such a Big LEGEND 🎉

  • @Ash-il5wr
    @Ash-il5wr11 ай бұрын

    Only actress I know who excelled and dubbed herself in all south indian languages. Endha bashai pesinaalum andha mozhi a sendhavanga maariye irukum. Acting layum top notch..Adhu romba aboorvam. Saritha comes close to lakshmi ma. Other actresses like Radhika, Suhasini needed dubbing in other languages.

  • @rajiKrishnan52
    @rajiKrishnan5211 ай бұрын

    Very interesting conversation and Lakshmi is such an amazing actor 👏 and happy knowing all her experiences through this interview. ❤️ and 🙏🙏

  • @jinadhattandharanendaran8115

    @jinadhattandharanendaran8115

    11 ай бұрын

    ❤❤❤ Nandrigal

  • @agnessharon9440
    @agnessharon944011 ай бұрын

    One of the most satisfying and interesting interview that I ever watched... She is so energetic and enthusiastic person... God Bless U Abundantly Lakshmi mam❤❤❤❤❤ From 🇲🇾

  • @jinadhattandharanendaran8115

    @jinadhattandharanendaran8115

    10 ай бұрын

    😍😍😍🙏🏻🙏🏻🙏🏻

  • @marynayagi8078
    @marynayagi807811 ай бұрын

    My sweet heart lakshmi mam

  • @dumilstar8526
    @dumilstar852611 ай бұрын

    நீங்க அழகாக இருக்கீங்க உங்கள் நடிப்புக்கு இணையான ஆட்கள் இல்லை

  • @beena1146
    @beena11469 ай бұрын

    My all time favorite actress Lakshmi ji, now I'm 60 years old, good interview.

  • @AnithaaaMani
    @AnithaaaMani11 ай бұрын

    இவங்க சின்ன வயதில் ரொம்ப அழகா இருப்பாங்க இப்பாவும்

  • @haarshanhaarshan7553

    @haarshanhaarshan7553

    11 ай бұрын

    Yes

  • @shakila7518
    @shakila751811 ай бұрын

    Costumes are so good. அழகான sarees.. so Cute லக்ஷ்மி mam

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie11 ай бұрын

    Great talk about her experience.

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo877611 ай бұрын

    Amam Lakshmi Akka 🙏Namma ushaipula varum kasuthan perumaiyanathu. Namma nattuku kidaitha vilaimathika mudiyatha viram neenga. Thank you🙏 Aval Vigadan.

  • @abhishekdas9526
    @abhishekdas952611 ай бұрын

    One of the finest artist and legendary actress of all-time 💕💕💕💕💕💕

  • @vijayaraghavanns
    @vijayaraghavanns11 ай бұрын

    Excellent Interview ❤❤

  • @lakshmiramesh7642
    @lakshmiramesh764210 ай бұрын

    Lakshmi ma! One of my most fav actors! Kaasethaan kadavulada, Nootruku nooru, Navagraham, Samsaaram adhu minsaaram, Netrikann, Rudhra, Rhythm, Jeans, Padayappa ethana memorable performances! 😍😍😍 Jina Anna, avanga teacher name lam neenga nyaavagam vechurkenga? You brought the best out of Lakshmi ma! Easily one of your best interviews! Avanglum unga interview va semmaya enjoy pannirkaanga. You made her feel so comfortable. Semma, Anna! Loads of love to you and Lakshmi ma! Lakshmi ma paathale Jeans la Raju Sundharam solra dialogue "Krishna Kannaamba na nee Savitri, Krishna nadipu kalloori na nee tutorial" adhaan nyaavagam vardhu. She's worth that compliment. ❤😍☺ - Anjana

  • @jayapriya6465
    @jayapriya646510 ай бұрын

    This anchor is a talented one! More future to you!

  • @jinadhattandharanendaran8115

    @jinadhattandharanendaran8115

    10 ай бұрын

    Thank uu so much ❤❤❤

  • @vijayalakshmit2929
    @vijayalakshmit292911 ай бұрын

    Very very nice and interesting interview.

  • @santhanalakshmi160
    @santhanalakshmi16011 ай бұрын

    Superb... interview...i have seen her in kanada neeya naana ..

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran942411 ай бұрын

    Excellent interview 😊

  • @keerthisivam5651
    @keerthisivam565111 ай бұрын

    Superb interview Laxmi mam

  • @sheelanambiar7126
    @sheelanambiar712611 ай бұрын

    My favourite actress, Lakshmi 👏👏👏🌹🌺❤️

  • @user-tz3rf6uo6t
    @user-tz3rf6uo6t10 ай бұрын

    Very intrestinģ Episode.

  • @roshinigeethi6407
    @roshinigeethi640710 ай бұрын

    Super Great heart.valuable true briefing.

  • @nimsuchi1
    @nimsuchi110 ай бұрын

    Superb interview !❤

  • @musiclovers.6206
    @musiclovers.620611 ай бұрын

    Such a amazing actress ever❤️

  • @vijayalakshmin9958
    @vijayalakshmin995810 ай бұрын

    Lakshmi is one of the Best Actress. She was my schoo mate, but junior to me.

  • @venkatakrishnams
    @venkatakrishnams10 ай бұрын

    absolutely well done by the host ... best wishes to you.., watching Lakshmi madam act or talk a pleasure , such a wonderful performer and a charming person

  • @jinadhattandharanendaran8115

    @jinadhattandharanendaran8115

    10 ай бұрын

    Thank uu so much ❤❤❤

  • @dharakeswarig4018
    @dharakeswarig401811 ай бұрын

    Very honest speech mam

  • @chandrakumari5979
    @chandrakumari59799 ай бұрын

    Truly believe in Lakshmi 's words...do not be afraid...we must be bold & confident...laugh a lot... She is blessed with a humorous & knowledgeable husband... Humour makes our life light...

  • @naziraahbintikamarrudin4916
    @naziraahbintikamarrudin491611 ай бұрын

    Lakshmi mam.wonderful actress. 3 times national award winner.

  • @marynayagi8078

    @marynayagi8078

    10 ай бұрын

    Wow super sir thank so much for information

  • @sangeethamohan9974
    @sangeethamohan997411 ай бұрын

    Veettukku Veedu Kasethan Kadavulada humour flimil laxmi amma acting vera level

  • @basriabegum2735
    @basriabegum273511 ай бұрын

    Most beautiful lady,I Love her acting.

  • @jeyashriselvadurai2211
    @jeyashriselvadurai221110 ай бұрын

    Her acting in Balachander tele series jannal was extremely overwhelming waw mam I don't know what to say but love you

  • @marynayagi8078
    @marynayagi807811 ай бұрын

    I love u lakshmi mam my angel

  • @ItsMe-xf4jl
    @ItsMe-xf4jl11 ай бұрын

    Jina...I whole heartedly wishing u all the very best..u will reach heights!!

  • @jinadhattandharanendaran8115

    @jinadhattandharanendaran8115

    11 ай бұрын

    Thanks for this unconditional love ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ep8mr6el3l
    @user-ep8mr6el3l7 ай бұрын

    Nice to see her interview.. Beautiful lakshmi mam.. ❤🎉My father likes her acting

  • @sulosart
    @sulosart11 ай бұрын

    Great great Artist Smt.Lakshmi ❤❤❤❤❤❤

  • @charumathi9580
    @charumathi958011 ай бұрын

    Deep she is.. ❤

  • @achuruby128
    @achuruby12811 ай бұрын

    I like Siva chanthran sir

  • @menarai5588
    @menarai558811 ай бұрын

    Laughing is her secret of being pretty and young ❤

  • @Mammy111
    @Mammy11111 ай бұрын

    My most most favourite Lakshmi mam. Beauty queen❤❤❤

  • @kalyaninambidas234
    @kalyaninambidas23411 ай бұрын

    அழகு திறமையான பேச்சு ❤

  • @meena599
    @meena59911 ай бұрын

    Very talented and enterprising lady...

Келесі