35.Surah Fatir Tamil Translation | Omar Hisham Al Arabi | சூரா ஃபாத்திர் | ஒமர் ஹிஷாம் அல் அரபி

அஸ்ஸலாமு அலைக்கும்
குர்ஆனை வெறுமையாக ஓதாமல் அதன் அர்த்தத்தையும் தெரிந்துக்கொள்ளுங்கள். மிகவும் அற்புதமான குரலில் ஓதப்பட்ட இந்த ஸூரா ஃபாத்திர் காணொளியை தமிழ் மற்றும் ஆங்கில துணைத் தலைப்புகளுடன் அழகிய முறையில் செய்திருக்கிறோம்.
ஓதியவர்: ஒமர் ஹிஷாம் அல் அரபி
Recited by Omar Hisham Al Arabi
அல்லாஹ்வின் வார்த்தையை பகிருங்கள்.
Share The Word Of Allah.
Motion Backgrounds & Effects by:
Brothers Ameen & Shaheen

Пікірлер: 26

  • @samathhameeda4699
    @samathhameeda4699 Жыл бұрын

    Allah hu Akbar👆

  • @sithisithimahaboob8411
    @sithisithimahaboob8411 Жыл бұрын

    Masha allah

  • @Peace4Ever
    @Peace4Ever4 жыл бұрын

    மாஷா அல்லாஹ் 💯❤️

  • @aslammusath5127
    @aslammusath5127 Жыл бұрын

    Golden voice masha Allah

  • @siddickpattinam6517
    @siddickpattinam65174 жыл бұрын

    Masha Allah

  • @sadikcivil8921
    @sadikcivil89214 жыл бұрын

    alhamdulillah

  • @sheydsulai381
    @sheydsulai3814 жыл бұрын

    Masha allah... எதிர்பார்த்து கொண்டே இருந்தேன்... அல்ஹம்துலில்லாஹ்...

  • @DawahforMuslims

    @DawahforMuslims

    4 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்...

  • @mohammedhakkimyaseen4964
    @mohammedhakkimyaseen49644 жыл бұрын

    Masha Allah Allah Akbar

  • @AbdulKareem-br4ec
    @AbdulKareem-br4ec3 ай бұрын

    Masa allah

  • @defencemechanism5521
    @defencemechanism55214 жыл бұрын

    Allahu akbar

  • @samathhameeda4699
    @samathhameeda46994 жыл бұрын

    Mashallah

  • @jillu2487
    @jillu24874 жыл бұрын

    Mashaallah ❤️❤️❤️

  • @baby_bestie-29.
    @baby_bestie-29.4 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ் அருமை. சூரா அல்இம்ரான் மற்றும் சூரா யாசினையும் இதேபோல் பதிவேற்றம் செய்யுங்கள். மேலும் இதேபோல குர்ஆனில் உள்ள அனைத்து சூராக்களையும் பதிவேற்றம் செய்யுங்கள்.

  • @DawahforMuslims

    @DawahforMuslims

    4 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ் செய்து கொண்டு தான் இருக்கிறோம் சகோதரரே... எங்கள் சேனலுக்குள் சென்று இது போல் பல காணொளிகளை காணுங்கள்...

  • @baby_bestie-29.

    @baby_bestie-29.

    4 жыл бұрын

    Dawah for Muslims ஜஸக்கல்லாஹூ ஹைர். உங்களுடைய அனைத்து காணொலிகளையும் பார்த்திருக்கிறேன். மிகவும் அருமை. ஒரு சின்ன விருப்பம். குழந்தைகளுக்கான இஸ்லாமிய நெறிமுறைகள் ஹதீஸ்கள் அதிகமாக ஆங்கிலத்திலேயும் ஹிந்திலையும் அனிமேஷன்களாக இருக்கிறது. தாங்களும் குழந்தைகளுக்காக ஹதீஸ்களை அனிமேஷன்களாக வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி சகோதரா தங்களின் மேலான முயற்சிக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நல்லருள் புரிவானாக. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.

  • @abuthalibsyed277
    @abuthalibsyed2774 жыл бұрын

    Jazakallahu khair

  • @mohammedhakkimyaseen4964
    @mohammedhakkimyaseen49644 жыл бұрын

    Allah Akbar

  • @abuthalibsyed277
    @abuthalibsyed2774 жыл бұрын

    Alhamdulillah .Allah ungalukkku arul purivanaga

  • @DawahforMuslims

    @DawahforMuslims

    4 жыл бұрын

    Aameen...

  • @allahismyeverything9061
    @allahismyeverything90614 жыл бұрын

    சுப்ஹானல்லாஹ்.. உயிர் வரை சென்றடைந்த வரிகள்.. இந்த சூறாவை edit பண்ணிய உங்களுக்கு அல்லாஹ் கிருபை செய்வானாக.. இந்த நற்பணியை நிறுத்தி விடாதீர்கள்.. இன்னும் சூறாக்களை edit பண்ணி போடுங்கள்.. நன்மையில் ஒரு பங்கு அதைச் செய்யத் தூண்டுவோருக்கும் உண்டு.. அல்ஹம்து லில்லாஹ்..

  • @DawahforMuslims

    @DawahforMuslims

    4 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்... இன் ஷா அல்லாஹ் தொடருவோம்...

  • @allahismyeverything9061

    @allahismyeverything9061

    4 жыл бұрын

    @@DawahforMuslims அல்ஹம்து லில்லாஹ்..

  • @a.marsookyoyo2806
    @a.marsookyoyo28064 жыл бұрын

    Masha Allah

Келесі