30 கிலோ பெரிய வஞ்சரம் மீன் பிடிச்சிட்டோம் மக்களே (kk jacksparrow fishing)

Пікірлер: 116

  • @josephponraj2490
    @josephponraj24906 ай бұрын

    மீன் களை தண்ணீரை விட்டு வெளியே எடுத்து போட்டா போதும் லே. அடிச்சு கொல்லாதீங்க லே.

  • @akeelahamed9230
    @akeelahamed92305 ай бұрын

    உயிர் பிரியும் தருணம் மீனை அடிக்காதீர்கள் நண்பர்களே

  • @arulnithin5017

    @arulnithin5017

    3 ай бұрын

    Illa bro meen adikalaena botla irukka mudiyathubmeen pal blade ahh vida sharp anupavathula solren 😂😂

  • @pandianr4875

    @pandianr4875

    Ай бұрын

    மீன் தப்பி ஓடி விடும்.

  • @mohammedazhar4320
    @mohammedazhar43205 ай бұрын

    அடித்து கொடுமை படுத்வது மனதை நெகிழ வைக்கிறது . அதை காண்பிப்பதை தவிக்க வேண்டும்.

  • @captainjacksparrow8310

    @captainjacksparrow8310

    16 күн бұрын

    @@mohammedazhar4320 ok bro ❤️

  • @narenavas

    @narenavas

    9 күн бұрын

    நல்லா மசாலா தடவி வருத்து சாப்டா எல்லாம் சரியாகிடும் வ்ரோ 😁😁😁

  • @user-tu1xt9yo6y
    @user-tu1xt9yo6y4 ай бұрын

    பரவால்ல நல்ல மீனு பெரிய மீனு🎉🎉🎉🎉

  • @Thefishhunter16
    @Thefishhunter166 ай бұрын

    Wow biggiee❤

  • @bommurajasekar2875
    @bommurajasekar28755 ай бұрын

    I want pure deep sea water 5liter for madicine purpose. If possible to send it parcel

  • @sekarmt8924
    @sekarmt89242 ай бұрын

    அய்யோ பாவம் அந்த மீன் 🐟😔

  • @sherinjoe8021
    @sherinjoe80216 ай бұрын

    அத உயிரோட கொடுமபடுத்துற சாபம் சும்மா விடாது

  • @visvanathanshanmugam4870

    @visvanathanshanmugam4870

    6 ай бұрын

    கொன்றால் பாவம் தின்றால் போச்சு

  • @visvanathanshanmugam4870

    @visvanathanshanmugam4870

    6 ай бұрын

    😂

  • @user-bjjp

    @user-bjjp

    18 күн бұрын

    😂, போயா

  • @captainjacksparrow8310

    @captainjacksparrow8310

    9 күн бұрын

    @@sherinjoe8021 ஆடு மாடு கோழி சாப்பிட்ட சாபம் வராத

  • @mayiliragu-qw1jm
    @mayiliragu-qw1jm6 ай бұрын

    மீனை தூண்டிலில் மாட்டு வது பாவமா இருக்கு

  • @captainjacksparrow8310

    @captainjacksparrow8310

    6 ай бұрын

    😄😄 அதுதான் எங்கள் தொழில் நண்பா

  • @muthuswamybalasubramanian3888

    @muthuswamybalasubramanian3888

    6 ай бұрын

    அப்புறம் எப்படி ருசியா சாப்பிடுவது.

  • @prnatarajan902

    @prnatarajan902

    3 ай бұрын

    துஷ்டனிடம் எடுபடாது நற்போதனை. அதனால்தான் சிங்களவனின் காலில் மிதி வாங்குகிறான்.

  • @Prabhasmsd
    @Prabhasmsd6 ай бұрын

    Ethuku ithana time intha fish adikringa ... Setha meen uh ethana time adippa

  • @sekaranep2005
    @sekaranep20056 ай бұрын

    மீனவர்களே மீன் பிடிப்பது உங்க தொழிளாக இருந்தாலும், மீன்களை அடித்து, சித்திரவதை செய்யாதீர்கள், நீங்கள் இப்படி செய்வது வருத்தமாக உள்ளது 🙏🏻

  • @aaldenafaniya-xd4cf

    @aaldenafaniya-xd4cf

    6 ай бұрын

    Apotha meenavarkalukku sapadu theriuma

  • @ranjithrocky7443

    @ranjithrocky7443

    6 ай бұрын

    meen ah savadikama saptu sollu....apram adika matanga

  • @PriyaKamal-rh5gx

    @PriyaKamal-rh5gx

    6 ай бұрын

    Atha saptravngale feel pnala

  • @mmribisha6328

    @mmribisha6328

    6 ай бұрын

    Aadu, maadu, koli, sapudum pothu theriyalaya onkalukku athallam chithiraivathai panni sapuduromunu

  • @Kingsman-1981

    @Kingsman-1981

    6 ай бұрын

    கொஞ்சுங்க😂

  • @ismailhusain4671
    @ismailhusain46716 ай бұрын

    Paavam

  • @captainjacksparrow8310

    @captainjacksparrow8310

    6 ай бұрын

    மீனா இல்ல மீனவன நண்பா

  • @ramzenithmaths
    @ramzenithmaths6 ай бұрын

    This fish family members will wait for this mother fish. What is ur ans ?

  • @Galaxytraders

    @Galaxytraders

    Ай бұрын

    So you won't eat ?

  • @sailor_sails_with_waves
    @sailor_sails_with_waves6 ай бұрын

    Woww super

  • @JosephDeva-qi2fd
    @JosephDeva-qi2fd6 ай бұрын

    பெஸ்ட் ஆஃப் லக் 🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @captainjacksparrow8310

    @captainjacksparrow8310

    6 ай бұрын

    நன்றி நண்பா

  • @rajajiraju5861
    @rajajiraju58615 ай бұрын

    Good catch broooo wooowwww❤❤❤❤❤

  • @captainjacksparrow8310

    @captainjacksparrow8310

    5 ай бұрын

    Thanks bro

  • @anithakesavan7970

    @anithakesavan7970

    Ай бұрын

    Evlo rate ku sale paninga intha meen

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229Ай бұрын

    பல்லு படமா செய்யுங்கள் கொல்லுங்கள்

  • @sheelapasumpon7125
    @sheelapasumpon71254 ай бұрын

    வீணை தலையில் அடிக்காதீர்கள் நண்பா

  • @AnakpesisirMunte83
    @AnakpesisirMunte835 ай бұрын

    👍👍👍🙏

  • @srinivasandsujis4489
    @srinivasandsujis44895 ай бұрын

    Min puddinga atha adikathinga

  • @selvane9819
    @selvane9819Ай бұрын

    Yes, it's very sad to watch

  • @Boatman477
    @Boatman4776 ай бұрын

    மீன் பத்தும் போது ஏன் நண்பா மூஞ்ச அனுமார் மாதிரி வச்சிருக்கீங்க 😂😂

  • @aaldenafaniya-xd4cf

    @aaldenafaniya-xd4cf

    6 ай бұрын

    Antha Meena neenga vanthu pidinga papom

  • @Manakudychellali
    @Manakudychellali6 ай бұрын

    ❤❤அருமை👍👍

  • @captainjacksparrow8310

    @captainjacksparrow8310

    6 ай бұрын

    நன்றி நண்பா ❤️

  • @fishingwithsameer.1210
    @fishingwithsameer.12103 ай бұрын

    ❤❤❤❤

  • @sugikitchen
    @sugikitchen5 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sheelapasumpon7125
    @sheelapasumpon71253 ай бұрын

    மீன் பிடிப்பது கஷ்டம்

  • @ravichandran1653
    @ravichandran16532 ай бұрын

    Etarkku ippdi adikirirghal😢

  • @sureshkumar-ig9zu
    @sureshkumar-ig9zu6 ай бұрын

    Super bro

  • @captainjacksparrow8310

    @captainjacksparrow8310

    6 ай бұрын

    Thanks bro

  • @sheelapasumpon7125
    @sheelapasumpon71254 ай бұрын

    மீன்களைப் பிடித்து

  • @revathirajkumar9563
    @revathirajkumar95636 ай бұрын

    meena mandayala potu adikarathu koduuramaa eruku. :(

  • @captainjacksparrow8310

    @captainjacksparrow8310

    6 ай бұрын

    Appadi adikkalana namma osurukku apathu bro athoda pallu rompha sharpha irukku

  • @paulmanase1657
    @paulmanase16572 ай бұрын

    நற்செய்தி பரிசுத்த வேதாகமம் வாசியுங்கள் விசுவாசியுங்கள் அதினால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16 17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். யோவான் 3:17 18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்: விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. யோவான் 3:18 19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. யோவான் 3:19 20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான்,தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். யோவான் 3:20 21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார். யோவான் 3:21 31 உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்: பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்: பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர். யோவான் 3:31 32 தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்: அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. யோவான் 3:32 33 அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான். யோவான் 3:33 36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்: குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். யோவான் 3:36 0:37

  • @kalidass3561
    @kalidass356116 күн бұрын

    Yan Nanba yan eppadi panringa...?...Pls Edhu Pola panathinga Bro...

  • @captainjacksparrow8310

    @captainjacksparrow8310

    16 күн бұрын

    @@kalidass3561 ok nanbha inimey ippadi pannala ok

  • @ajithsanthiyagu1808
    @ajithsanthiyagu18086 ай бұрын

    Endha ooru neenga

  • @captainjacksparrow8310

    @captainjacksparrow8310

    6 ай бұрын

    Kanniyakumari

  • @madavanakirubakaran6733
    @madavanakirubakaran67332 ай бұрын

    Donot beat the fish it is a great sin

  • @venkatesanr3395
    @venkatesanr33954 ай бұрын

    ப்ரோ தூக்குனாசி மீன் அது 150ஆண்டுகள் வாழுமா அதுவும் பத்து கிலோ வளர.

  • @srinivasandsujis4489
    @srinivasandsujis44895 ай бұрын

    Pavatha panathinga

  • @user-sv6sr1kj1g
    @user-sv6sr1kj1g6 ай бұрын

    Eantha ooru bro

  • @captainjacksparrow8310

    @captainjacksparrow8310

    6 ай бұрын

    Kanniyakumari bro

  • @ajithsanthiyagu1808

    @ajithsanthiyagu1808

    6 ай бұрын

    Ok bro

  • @gulffisherman4368
    @gulffisherman43686 ай бұрын

    Super bro , Am impressed

  • @captainjacksparrow8310

    @captainjacksparrow8310

    6 ай бұрын

    Thanks bro 🤗

  • @5470am
    @5470am3 ай бұрын

    அடித்து கொல்லாதீங்க... 😔😔😔

  • @SasiSasi-pm2tg
    @SasiSasi-pm2tg13 күн бұрын

    Bro fish ahh Aadikathiga bro bro fish ahh pidikalam but Ahhdichi koduma panna kudathu 😢😢😢

  • @captainjacksparrow8310

    @captainjacksparrow8310

    13 күн бұрын

    @@SasiSasi-pm2tg ok bro inimey ippadi video varathu

  • @SasiSasi-pm2tg

    @SasiSasi-pm2tg

    12 күн бұрын

    Ok bro mmm👍👍

  • @muthuraj7248
    @muthuraj7248Ай бұрын

    மீனை அடிக்காம துன்புறுத்தாம பிடிங்களே. தூண்டிலில் சின்ன மீனை குத்தி குத்தி பிடிக்காமல் வலையை பயன்படுத்தவும்.

  • @captainjacksparrow8310

    @captainjacksparrow8310

    Ай бұрын

    @@muthuraj7248 ok bro

  • @stanlinfdo3221
    @stanlinfdo32216 ай бұрын

    ப்ரோ அந்த தம்பி எதுக்கு செவல் குள்ள எதுக்கு கைய விட்டாரு அந்த மீன் உதிர்ச்சனா கைய கிழிச்சுரு நண்பா அது உங்களுக்கும் தெரியும் safe நண்பா 🔥

  • @captainjacksparrow8310

    @captainjacksparrow8310

    6 ай бұрын

    ஆமா நண்பா அவன் தெரியாமல் பண்ணிட்டா அவன் கடலுக்கு புதுசு நண்பா 🤗

  • @captainjacksparrow8310

    @captainjacksparrow8310

    6 ай бұрын

    Kanniyakumari bro

  • @stanlinfdo3221

    @stanlinfdo3221

    6 ай бұрын

    @@captainjacksparrow8310 கன்னியாகுமரியில் எந்த இடம்

  • @captainjacksparrow8310

    @captainjacksparrow8310

    6 ай бұрын

    Kanniyakumari oorula sahayamatha street bro

  • @stanlinfdo3221

    @stanlinfdo3221

    6 ай бұрын

    @@captainjacksparrow8310 ok bro👍

  • @rifadcool
    @rifadcool2 ай бұрын

    அந்த சின்ன மீன்களை படுத்திய கொடுமையின் சாபம் சும்மா விடாது.

  • @captainjacksparrow8310

    @captainjacksparrow8310

    2 ай бұрын

    அது எங்களோட தொழில் ப்ரோ

  • @latharajaram8758
    @latharajaram87586 ай бұрын

    Sin

  • @sheelapasumpon7125
    @sheelapasumpon71253 ай бұрын

    மீன்களை அடிக்காதீர்கள் தம்பி

  • @d.yovansnanaganponselvan503
    @d.yovansnanaganponselvan5034 ай бұрын

    After taking the fish from the water automatically it will die.... But kk _____ paro beating the fish by pipe 😢... This is not a man's activity....

  • @josephvareed1528
    @josephvareed15283 ай бұрын

    ஊசி போடுவார்களா

  • @captainjacksparrow8310

    @captainjacksparrow8310

    3 ай бұрын

    எதற்கு ஊசி போட வேண்டும் புரியவில்லை

  • @alan-zn1db
    @alan-zn1db6 ай бұрын

    38 கிலோவும் உண்டு நான் பார்த்து

  • @captainjacksparrow8310

    @captainjacksparrow8310

    6 ай бұрын

    நானு பாதுருக்க நண்பா இந்த வருடம் நாங்க பிடிச்சதுல பெரிய மீன்

  • @georgejoseph7684
    @georgejoseph7684Ай бұрын

    அடிப்பது மிக கொடுமை

  • @punanesvaranmuniandy7362
    @punanesvaranmuniandy73625 ай бұрын

    you guys are dumb !!! for hitting the fish head to kill it !! this is not the way to catch a fish.

  • @Elen.kumar1974
    @Elen.kumar19742 ай бұрын

    மீனை அடித்து கொடுமை படுத்தும் வீடியோ மடத்தனம்

  • @jjosen.7389
    @jjosen.73895 ай бұрын

    Don't Say Makkale, in Ugly Maner.

  • @therumalaikumar9377
    @therumalaikumar93779 күн бұрын

    Poda____________???

  • @captainjacksparrow8310

    @captainjacksparrow8310

    9 күн бұрын

    @@therumalaikumar9377 y

  • @lolguy5175
    @lolguy5175Ай бұрын

    Hello behave like human. You are not a beast

  • @yogamoorthyrajaleshmy5190
    @yogamoorthyrajaleshmy51906 ай бұрын

    மீனை அடிக்கவில்லை என்றால் தப்பித்து போக வாய்ப்பு உள்ளது

  • @SelvamSelvam-um9on
    @SelvamSelvam-um9on6 ай бұрын

    இந்த மீன் எவ்வளவு விலை போகும்

  • @captainjacksparrow8310

    @captainjacksparrow8310

    6 ай бұрын

    1கிலோ 1600 ப்ரோ

  • @SelvamSelvam-um9on

    @SelvamSelvam-um9on

    6 ай бұрын

    @@captainjacksparrow8310 👍

  • @abdma486

    @abdma486

    6 ай бұрын

    😱 appona mothama 48000 ku sale pannuvingala Nanga epdi ga vanguradhu 😢

  • @captainjacksparrow8310

    @captainjacksparrow8310

    6 ай бұрын

    Intha meen yallame velinaddukku export pokuthu bro athunala intha ratukku sale aakuthu chinna meen kammitha bro

Келесі