30 கிலோ ஒரே பாறைமீன் மீன்பிரியாணி /30 KG ONE GIANT TRAVELLYFISH BIRYANI COOKING|100 பேருடன் உணவு

#மீன்பிரியாணி #30கிலோபாறைமீன்

Пікірлер: 886

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan69884 жыл бұрын

    சண்டைக்கு பிந்தினாலும் சபைக்கு முந்து . அழகு இதுவும் ரொம்ப சுவை தரும் பிரியாணி .வாழ்க வளமுடன் .

  • @SriRam-je8ix
    @SriRam-je8ix2 жыл бұрын

    எங்க ஊரு மீனவன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    2 жыл бұрын

    நன்றி நண்பா

  • @thilagavathychakra8269
    @thilagavathychakra82693 жыл бұрын

    மீன் பிரியாணி அருமை பாக்கும் போதே சாப்பிடனும் போல இருந்தது.

  • @antonypushpam568
    @antonypushpam5684 жыл бұрын

    Super Anna, periya meen ippathan 1st time pakren ,thank u

  • @antonypushpam568

    @antonypushpam568

    4 жыл бұрын

    Plastic plate avoid bannunga Anna ,udambu ku nalla thalla

  • @punithas9139
    @punithas91392 жыл бұрын

    Yarachum oruthar ellarukum parimari irukalam, bcoz sanda pottukama irupangala, adhuku than sonen, but fish biriyani super, 👍👍

  • @Kadambam
    @Kadambam3 ай бұрын

    You have great adventure and feast as well.. - we are really delighted and encouraged for all jour fishing technologies- I’m a small sports fisherman in Canada.. I’m not a great fisherman but eventually get fish in small amount in provincial Camp site lakes - sometimes we are chased be black bears during night time. 😊 Good luck guys - I born in Pondicherry and living in Canada

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 ай бұрын

    Anna neenga sollirukarathu mulusa... Enaku puriyala... Anna.... Irunthalum unga supportku rompa nanri anna

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 ай бұрын

    Super anna.... Pondichery la enga anna

  • @divyar1948
    @divyar19484 жыл бұрын

    கல் உப்பு பயன்படுத்துக ப்ரொ.... மீன் பிரியாணி சூப்பர்.....👌👌👌👌

  • @abianu634
    @abianu6344 жыл бұрын

    நாகை மீனவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் பணி சிறக்க

  • @mohammedrifath7550
    @mohammedrifath75504 жыл бұрын

    Congratulations bro menmealum valara valthukal

  • @janakiram4149
    @janakiram41494 жыл бұрын

    மீன் பிரியாணி கலர்புல்லா, பார்க்கவே செமயா இருந்தது. உங்க செய்முறை எளக்கு ரொம்ப பிடித்திருந்தது. எனக்கும் சாப்பிடனும் ஆசையாக இருந்தது. Enjoy with fish briyani. 👍

  • @esmaylshat226
    @esmaylshat2264 жыл бұрын

    Anna enoda ooru sivakasi..nan Saudila iruken Inga vanthu 4 mnth aaguthuna,Inga oru koraium ilana,but intha mathiri manasuku pidijatha sapda mudila,but nenga elorum sapdratha paathathum enaku manasu neranjiruji..thanx na

  • @sameersameer8129
    @sameersameer81294 жыл бұрын

    Thambi.. ungal video enakk romba pidikkum supper

  • @sangamitran5392
    @sangamitran53924 жыл бұрын

    எல்லோரும் வாழ்க்கையை ரசித்து என்ஜாய் பண்ணி சந்தோசமாக வாழ்கிறீர்கள்.. மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா .. கட்டுமாவடி மீனவனில் ஒருவான் ..

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature3 жыл бұрын

    Super sago... enjoy your work.. uzhaipe uyarvu 😍😘🥰❤💪

  • @sarfanBAvlog
    @sarfanBAvlog4 жыл бұрын

    இன்னும் வளர்ந்து செல்ல வேண்டும் வாழ்த்துக்கள் நாகை மீனவன்

  • @vasanthvasanth3567
    @vasanthvasanth35674 жыл бұрын

    மென்மேலும் வளர என் வாழ்த்துகள் நண்பாஃ☺️👍👌💐

  • @sathak1995
    @sathak19954 жыл бұрын

    Namba ooru name youtube la pakkum pothu happy ah irukku enakku Nagore

  • @offarmohamedirusathniceexp2407
    @offarmohamedirusathniceexp24074 жыл бұрын

    நான் உங்கட சனலை தொடர்ந்து பார்த்து வருகிறேன் சிறப்பாக உள்ளது நான் இலங்கை புத்தளம்

  • @thagadure.va.ra.karthik3714
    @thagadure.va.ra.karthik37144 жыл бұрын

    சூப்பர் நண்பா பார்க்கும்போது சாப்பிட்டது போல ஒரு பீலிங் மிக அருமை

  • @varadarajangnanasekaran4084
    @varadarajangnanasekaran40844 жыл бұрын

    Awesome brother. Varivil santhipoom

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf78894 жыл бұрын

    Briyani vida ungal unity arumai 👌👌👍

  • @kevinc3764
    @kevinc37644 жыл бұрын

    Super engal menave, god bless u lot

  • @jayanthikitchensamayal8283
    @jayanthikitchensamayal82834 жыл бұрын

    Supra Samayal pandrega ànna Unga vedio ethutha pesd teim paakuren Mehavum supera meen pireyani pannuregal

  • @BalaBala-qw4op
    @BalaBala-qw4op4 жыл бұрын

    Anna super 😍😘Keeccakuppam and ennu oru ooru vellappallam boat sandaiye pathi kelvi patten athe paththi oru vedio podanum neenga. erandu peru eranthudangalam thelivu paduthunga kandippa enna problemnu

  • @waqtllc4773
    @waqtllc47733 жыл бұрын

    Super location, yummy biryani likes to eat, enjoy god bless you all

  • @muthulakshmibirlasekar3450
    @muthulakshmibirlasekar34504 жыл бұрын

    Meen porichi eadu kkanum masala thakkali vengayam paddai eallam patthathu super 👌👌👌

  • @noharam5914
    @noharam59144 жыл бұрын

    Super semma mass veraleval ennaku fish Roomba pudikkum brother

  • @mooventhanventhan5368
    @mooventhanventhan53684 жыл бұрын

    Wow super anna Vazthukkal Anna yanakku Kumbakonam!!

  • @johnstephen9976
    @johnstephen99764 жыл бұрын

    bro... super bro... unga all videos miss pannama papen.... nanum nagai (Dt) than bro

  • @samsonanandchristain
    @samsonanandchristain4 жыл бұрын

    Was waiting for this video bro 🤩

  • @singlemomcookingchannel3792
    @singlemomcookingchannel37922 жыл бұрын

    Hi brother good luck to you super May god bless you and your family 🙏🇲🇾

  • @stephenstephen6878
    @stephenstephen68784 жыл бұрын

    Enn Menave nanbargale, super fish briyani very nice to see you all together ,even in our own house some us we will not eat together, but as a Menave family you all have proved, God bless you all,keep moving.fantastic video. magizchi.

  • @vitalisfernando2804

    @vitalisfernando2804

    4 жыл бұрын

    Super people are enjoying but we have only in facebook not manually. That is the fate of us.

  • @Nimmi_0807

    @Nimmi_0807

    4 жыл бұрын

    சூப்பர் மா

  • @a2009shok
    @a2009shok4 жыл бұрын

    Super bro , vayirara sappadu poduradhu evlo periya visayam

  • @allahuallah2119
    @allahuallah21194 жыл бұрын

    Fish biryani Supero Super oru nalla pathivo

  • @devianushyadevianushya7513
    @devianushyadevianushya75134 жыл бұрын

    Congrats brother enjoy keep rocking🎸🎶🎶

  • @sudhansmart6315
    @sudhansmart63154 жыл бұрын

    Super nanba... Kandippa ungala one day meet pannanum ithe Pola jolly ah irukanum

  • @marymahendran4208
    @marymahendran42084 жыл бұрын

    May god bless your team !

  • @vijayakumarviji4347
    @vijayakumarviji43474 жыл бұрын

    Sema super parthale nakula yechil urdhu

  • @sivakumarkannan2700
    @sivakumarkannan27003 жыл бұрын

    சூப்பரான video

  • @jasmineworks9519
    @jasmineworks95193 жыл бұрын

    Tks to the whole team. prammaadham. vaazhthukkal saga.

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    நன்றி அம்மா

  • @sivaamareeshsivaamareesh7084
    @sivaamareeshsivaamareesh70843 жыл бұрын

    Vid Super bro chichen piriyani saptruka mattan piriyani saptruka meenla piriyaniya sathyama eppotha pakra unga teem eilarukum valthukal bro enjoy guna bro

  • @SuperShesky
    @SuperShesky4 жыл бұрын

    Masha Allah! Yummy

  • @copycatwithfun4378
    @copycatwithfun43784 жыл бұрын

    சமைச்சது நல்லா ருசியா இருக்கோ இல்லையோ ஆனா நீங்க அதை போட்டி போட்டு எடுத்து சாப்பிடுறத பாக்க அருமையா இருக்கு

  • @jamessmuthu9936
    @jamessmuthu99364 жыл бұрын

    கடைசியில் சொதப்பிட்டீங்களே,வண்ணான் ஆட்டுத்தலைக்குப் பறக்கிறார் போல ன்னு சொல்லுவாங்களே,அது ஞாபகம் வருகிறது.

  • @think_WILD
    @think_WILD4 жыл бұрын

    Miga arumai bro, enayu kuptrukalam😉😉😉

  • @tasteoflife5954
    @tasteoflife59544 жыл бұрын

    சமையல் செய்தது அருமை

  • @yali6962
    @yali69624 жыл бұрын

    மேன் மேலும் உயர வாழ்த்துக்கள் சகோ...

  • @kalaraneeselladurai5569
    @kalaraneeselladurai55693 жыл бұрын

    Super super nice recipe thank you

  • @VimalaVimala-ux7fh
    @VimalaVimala-ux7fh4 жыл бұрын

    Super fish briyani looks yummy best wishes

  • @v.r.chanelvachu.ruthuammu8183
    @v.r.chanelvachu.ruthuammu81833 жыл бұрын

    Soru Soru namaku soruthaan mukiyam👌👌👌👌👌👏👏👏👏

  • @rockstarsekar856
    @rockstarsekar8564 жыл бұрын

    பாறை மீன் பிரியாணி சூப்பர் நண்பா 👌👍💐

  • @anusuyapleseallbanksuya9892
    @anusuyapleseallbanksuya98922 жыл бұрын

    Unga vdoes ellam parkuran all super

  • @pleninkumar6236
    @pleninkumar6236 Жыл бұрын

    Wonderful nanba ena oru naal kadaluku kuppitu ponga nanba pls

  • @tamilarasu9234
    @tamilarasu92344 жыл бұрын

    Brother... பிரியாணி மிகவும் அருமை.... என்னுடைய ஒரு பணிவானகோள் நீங்கள் மீனை சுத்தம் செய்யும் போது கொஞ்சம் சுத்தமான இடத்தை தேர்வு செய்யவும் செருப்புடன் அங்கேயே நடக்கிறார்கள் அதன் மேலேயே மீன் கரியையும்,மீனையும் வைக்கிறீர்கள் பார்க்க கஷ்டமாக இருக்கிறது...pls...

  • @abianutwins3908
    @abianutwins39084 жыл бұрын

    சூடான சாதம் பிளாஸ்டிக் தட்டில் போட்டு சாப்பிடும் போது அதில் உள்ள கெமிக்கல் வினை புரியும்...சில்வர் தட்டு பயன்படுத்தவும்......

  • @rajappanp4141

    @rajappanp4141

    3 жыл бұрын

    Super.

  • @Vijayapandianme
    @Vijayapandianme4 жыл бұрын

    Arumai nanba 😍.Avangalukku pudicha style la panranga athai naam kurai koori kastapadutha vendam nanbargale

  • @babydog3073

    @babydog3073

    4 жыл бұрын

    ஆமப்பா

  • @malamalam2014
    @malamalam20143 жыл бұрын

    I enjoy from Bangladesh i like your cook & eat 💕

  • @mohansugan6827

    @mohansugan6827

    Жыл бұрын

    Anna ethana kg biriyani tomato ethana kg onion ethana kg evlo neram samachinga oru fish naanga veetla Samacha 5to10 slow flame,.neenga Panna biriyani tomato vegala onion veegala epadi Nalla irukum

  • @anusuyapleseallbanksuya9892
    @anusuyapleseallbanksuya98922 жыл бұрын

    Super machi sema unga vdo

  • @rajeshranganathan1094
    @rajeshranganathan10944 жыл бұрын

    எங்கு சென்றாலும் இந்த ஒற்றுமையை யாராலும் அசைக்க முடியாது

  • @VenkatRam04
    @VenkatRam044 жыл бұрын

    சூப்பர் அண்ணா...நான் வேளாங்கன்னியில்தான் வசிக்கிறேன்.வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம்.

  • @ananthananth6800
    @ananthananth68004 жыл бұрын

    வாழ்த்துக்கள், குணா மென்மேலும் வளர வாழ்த்துக்கள், ஆனந்த், கத்தார்

  • @killerbutchiller3715
    @killerbutchiller37154 жыл бұрын

    Super nanpa I am kanyakumari meenavan 😉😉😉😉

  • @VijaykumarVijaykumar-tc3pf
    @VijaykumarVijaykumar-tc3pf4 жыл бұрын

    Hi bro Semma biriyani next time ennaiyum kooppiduvingala nan tiruvarur than bro

  • @dhanamdhanam314
    @dhanamdhanam3143 жыл бұрын

    Supper grevi supper brayani nanum ungàlod sapten tng u

  • @krishhub.3724
    @krishhub.37244 жыл бұрын

    அருமை

  • @poobathia4013
    @poobathia40134 жыл бұрын

    அருமை அண்ணா..❤

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy9593 жыл бұрын

    All the best and enjoy from Malaysia.

  • @winstar2039
    @winstar20394 жыл бұрын

    அடடடா....சூப்பர் ....இந்த மாதிரி சாப்பிட எனக்கு கொடுத்து வைக்கலையே ...பொறாமையுடன் கலந்த வாழ்த்துக்கள் ...! உங்கள் நிகழ்ச்சிகள் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் ..!

  • @radiancegk1989

    @radiancegk1989

    4 жыл бұрын

    Super

  • @mayilyamuna5957
    @mayilyamuna59574 жыл бұрын

    எவ்வளவு பெரிய மீன்🤔தானா சாப்பிடுகிறீர்கள் சரி பார்க்கவாது குடுத்து வச்சிருக்கோம்...👌சும்மாண்ணா😜

  • @techman8664
    @techman86644 жыл бұрын

    Super bro. consultation best wishes

  • @narasimhancb1465
    @narasimhancb14653 жыл бұрын

    Adutha jenmathil ungal kudumam madiri pakirndu undu vazanum. Good

  • @najimanajima3700
    @najimanajima37004 жыл бұрын

    God bless you brother from Sri Lanka

  • @antonyraja2539
    @antonyraja25394 жыл бұрын

    All the best and congrats bro

  • @rajeshkwt146
    @rajeshkwt1464 жыл бұрын

    Hi super bro I come June 20th and I will met you form Kuwaiti

  • @Peter-ng3sh

    @Peter-ng3sh

    4 жыл бұрын

    Any job available in kwait 9585531118

  • @rajeshkwt146

    @rajeshkwt146

    4 жыл бұрын

    @@Peter-ng3sh what job you need

  • @karki_dilip_
    @karki_dilip_4 жыл бұрын

    Ellarum vayirara sapptu nalla irunga super

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    4 жыл бұрын

    Thanks bro

  • @magicmagic4207
    @magicmagic42074 жыл бұрын

    Subscribed pannathu naanga but unka anna thambi machan mamakku biriyani super bro

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    4 жыл бұрын

    Brother kandipa.... unga ellathaiyum kuptu... ooru nall virunthu vaipom anna

  • @sudhaskitchen1453
    @sudhaskitchen14534 жыл бұрын

    Ivvalu pariya Meena wow super

  • @jeevarajan9197
    @jeevarajan91974 жыл бұрын

    vera level bro supperrr keep it up

  • @laymachineservice399
    @laymachineservice3994 жыл бұрын

    valarchiku uruthunaiya irunthathu subscribers and friends valthukkal

  • @blackmamba3427
    @blackmamba34273 жыл бұрын

    Awesome video and recipe 👌 I wish I could join you folks!

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks brother

  • @marants7813
    @marants78134 жыл бұрын

    Santhosham,super cooking dear friends valga

  • @tamilarasu9234
    @tamilarasu92344 жыл бұрын

    We're in Bangalore can u supply here..? Only for house use..

  • @balabala7231
    @balabala72314 жыл бұрын

    பங்காளி அருமையான பதிவு

  • @babydog3073

    @babydog3073

    4 жыл бұрын

    ஐயோ ரொம்ப தேங்க்ஸ் மா

  • @kanikani8975

    @kanikani8975

    4 жыл бұрын

    பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது நல்லது

  • @udmanrafeek2072
    @udmanrafeek20723 жыл бұрын

    நெய்மீண் பிரியாணிக்கு ரொம்ப நல்லா இருக்கும்

  • @MadBoyAseef
    @MadBoyAseef4 жыл бұрын

    Yeanaku vai urdhu nanba ....nalla sapueduga nanbargalea.... all the best....

  • @charlessoundarajan6658
    @charlessoundarajan66584 жыл бұрын

    Excellent. Super fish Biriyani

  • @eastdeltarailfansclub9322
    @eastdeltarailfansclub93224 жыл бұрын

    Bro na adikadi enga pallivasal la nonbu ku enga sappadu muraiku na namma keechankuppathula vandhu periya para meen vangitu poven, Paara meen Thola meen Nagara madhri persu Parla , vangitu poven Boat ku diesel tharra abdullah en dad frnd uh

  • @anilola21
    @anilola214 жыл бұрын

    Bro apki language smjh m nhi aati phr bhi apki sari videos dekhta hu bahut achi lgti h 😊

  • @karthimoni9348
    @karthimoni93484 жыл бұрын

    super anna Love you happy

  • @srinivasanreddy113
    @srinivasanreddy1134 жыл бұрын

    மீன் பிரியாணி அருமை நண்பா சாப்பிடும்போது ரொம்ப கேவலம் படுத்திட்டிங்க

  • @ravisankar3799
    @ravisankar37993 жыл бұрын

    Super very intresting thanks very nice

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thanks... bro

  • @sundarchandran8440
    @sundarchandran84403 жыл бұрын

    நாகை மீனவன் மேல் மேலும் வளர்ந்து வர எனது வாழ்த்துக் கள் பிரியாணி மிக அருமையாக செய்கீர்கள் எப்படி இருந்தது என்று சாப்பிட்டு சொல்லுங்கள் நண்பா எனது பாசகார நண்பா

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Thank you for your support brother

  • @vijayaviji6133

    @vijayaviji6133

    2 жыл бұрын

    @@Nagai-meenavan qqq

  • @mohanyadhav6843
    @mohanyadhav68432 жыл бұрын

    பிரியாணி மில் உல்ல துரை. கண்டிப்பாக. புதினா. தயிர் சேர்க்கவேண்டும் தேங்காயம். தக்காளி கம்மி இது. எல்லாம். சரியாக. இருந்தால். சூப்பராக மினுக்கும். மீன். பிரியாணி.

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    2 жыл бұрын

    Thanks

  • @dhinudhikdhik9617
    @dhinudhikdhik96173 жыл бұрын

    Unka master always gethu.. super ahh cook panraru.. avaru Peru enna?

  • @sabanaaz786
    @sabanaaz7864 жыл бұрын

    very good wark anna

  • @Ullas-Amusements
    @Ullas-Amusements4 жыл бұрын

    Hi menava friends really good video nice biriyani and gravy 🐟

  • @rajesh360videos
    @rajesh360videos4 жыл бұрын

    Super anna nanum unga kuda work pananunu aasiya erukuna varalama

  • @winsback7967
    @winsback79674 жыл бұрын

    Elai super ya

  • @muniandyshan3165
    @muniandyshan31653 жыл бұрын

    Variseia anaa samayal super anaa n m vereleval

  • @jktech7676
    @jktech76763 жыл бұрын

    All the best nice cooperation keep it up

Келесі